ஆடம்பர செலவுக்காக கடன் வாங்குறாங்க😯 Easy- ஆ கடனை அடைக்க இதான் வழி Public Opinion

  Рет қаралды 93,796

MrGalatta

MrGalatta

Күн бұрын

#mrgalatta #publicopinion #credits #loan #emi #budget
ஆடம்பர செலவுக்காக கடன் வாங்குறாங்க 😯 Easy- ஆ கடனை அடைக்க இதான் வழி Public Opinion
GT HOLIDAYS
Website : www.gtholidays.in
----------
Follow us on
galatta.com
Facebook
GalattaMedia
Instagram
galattadotcom
X (Twitter)
galattadotcom?ref_src=twsrc^google|twcamp^serp|twgr^author
Channel details

Пікірлер: 113
@arunk1817
@arunk1817 2 ай бұрын
இந்த மாதிரியான ரியாலிட்டி வீடியோ போடரத விட்டு இந்த சினிமா காரனுங்கள பத்தி போடரத நிறுத்துங்க
@santhoshkumars8567
@santhoshkumars8567 2 ай бұрын
Point bro 💥
@sandeeepr2935
@sandeeepr2935 2 ай бұрын
Correct
@sanjaym7894
@sanjaym7894 2 ай бұрын
Correct 💯
@shanmathishanmathi9936
@shanmathishanmathi9936 2 ай бұрын
Yes...
@Wanderer_1982
@Wanderer_1982 2 ай бұрын
Heart touching. இந்த மாதிரி எதார்த்தமான பல நேர்காணல்களை தொடர்ந்து பண்ணுங்க, சிலரின் வாழ்க்கை பலருக்கு பாடமாக இருக்கும் என்பதற்க்காக.
@VijayanM-mg3zt
@VijayanM-mg3zt 2 ай бұрын
நம்ம பாய் சரியா சொன்னாருங்க.
@aibrahim5655
@aibrahim5655 2 ай бұрын
Veeralku etha veekam 💯
@worldofhappiness6256
@worldofhappiness6256 2 ай бұрын
எனக்கும் நிறைய கடன் உள்ளது இதற்கு இந்த அரசாங்கம் முக்கிய காரணம் நமக்கு தெரியாமலேயே வரி விலைவாசி ஏற்றம் தான் காரணம்
@jeganathank1656
@jeganathank1656 2 ай бұрын
Correct brother
@KhajaKaja-yp6dv
@KhajaKaja-yp6dv 2 ай бұрын
GST petrol Bharat Mata ki gomutra 😂😂😂😂
@PMS1997
@PMS1997 15 күн бұрын
​@@KhajaKaja-yp6dvதமிழ்நாட்டில் சொத்து வரி உங்க அப்பனா ஏத்துனா. மணல் கொள்ளை டாஸ்மாக்ல பத்து ரூபாய் பிச்சை காசு எல்லாம் சுடலை குடும்பத்துக்கு தான் போகுது😂😂😂
@pramanandans3987
@pramanandans3987 Ай бұрын
நம்ம பாய் சொன்னது தான் சரி..
@kuttyprakash950
@kuttyprakash950 2 ай бұрын
இஎம்ஐ என்னும் கொடிய நோய் மக்களை பரவலாக பற்றிக் கொள்கிறது😢
@santhoshkumars8567
@santhoshkumars8567 2 ай бұрын
Yellam marketing bro
@vallarasus218
@vallarasus218 Ай бұрын
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு...
@AK-xl4wx
@AK-xl4wx 2 ай бұрын
ஆடம்பரம் வேணாம் நண்பா
@weldingtechnology7947
@weldingtechnology7947 2 ай бұрын
2:17 kadan illatha vaalkaiye sirappu
@sarsur1149
@sarsur1149 2 ай бұрын
எங்களுக்கும் ஐந்து லட்சம் கடன் எல்லாம் கொரோனா வால் வந்தது.
@gangairajgangairaj9303
@gangairajgangairaj9303 2 ай бұрын
அண்ணா எனக்கு கடன் பத்து லட்சம் கடன் அடைக்க முடியலை ஆடம்பர வாழ்க்கை இல்லை கொரோனா டைம் கடன் ஆனது அப்படியே தொடர்ந்து இருக்கு
@MuthuPannir
@MuthuPannir Ай бұрын
கடன் வாங்கி கடன் அடைகிறேன் 😢😢😢
@SathicksheikAbdullah
@SathicksheikAbdullah 2 ай бұрын
Sorry guy's i don't have any lone and EMI So I'm rich 😎😎😎😎😎😎 Because I have own house I buy gold Buy land property Invest share market , Mutual fund , Fixed deposit I don't have own car I don't have own bike I don't have Apple thing's
@Lifeeasycool
@Lifeeasycool 2 ай бұрын
What life is this
@Lifeeasycool
@Lifeeasycool 2 ай бұрын
I knw you want car and apple things
@SathicksheikAbdullah
@SathicksheikAbdullah 2 ай бұрын
@@Lifeeasycool no need luxury thing's i don't want own car and bike,Apple gadgets Because maintenance costs to much expensive
@Lifeeasycool
@Lifeeasycool 2 ай бұрын
@@SathicksheikAbdullah when you don't have desire. You are not living. You are just idle
@SathicksheikAbdullah
@SathicksheikAbdullah 2 ай бұрын
@@Lifeeasycool no problem because now I'm single not married When I get marriage after i will living luxury Now I'm living simple and happy life 😎😎😎😎😎😎😎😎😎
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 2 ай бұрын
Oru ruba kuda kadan vanga koodatha vangitta Kanda Kanda panningellam nammala pesum namban ethiri aavan manam kappal yeridum 😂😂😂
@apps6905
@apps6905 2 ай бұрын
2:05 start❤❤
@apamc_com
@apamc_com 2 ай бұрын
Mass na line ❤
@sandyriyash1710
@sandyriyash1710 Ай бұрын
அருமை 👍🏼
@nandhini1289
@nandhini1289 2 ай бұрын
6.40 அந்த தம்பி இன்னும் முழுசா வாழவே ஆரம்பிக்கல. இவன் வயசுல இருக்க பசங்க எல்லாம் வீட்டு காசுல ஊதாரியா சுத்திட்டு இருக்கு. இந்த தம்பி குடும்ப பாரத்தையே சுமக்குது. நல்ல படியா வளத்துருக்காங்க. எதிர்காலத்துல நல்லா இருப்ப தம்பி சந்தோஷமா இரு
@prpr9912
@prpr9912 2 ай бұрын
Enka pa nalla iruka nasama pochi
@VaibhavAdithya360Views
@VaibhavAdithya360Views 2 ай бұрын
02:00 rightly said
@vigneshm3669
@vigneshm3669 2 ай бұрын
0:44 sure never😂😂
@tsaranya2834
@tsaranya2834 2 ай бұрын
கடன் இல்லாமல் வாழ்வதே நல்லது😊
@manikandanjansak3746
@manikandanjansak3746 2 ай бұрын
என் கடன் : 18000... என் சம்பளம் : 22000... பத்தல... கடனை இன்னும் அடைக்க முடியல... காரணம் : என் அம்மாவின் ரகசியம் அவங்க தான் நெக்லஸ் வச்சு இருக்காங்க... அதுக்கு தான் 18000 ரூபாய்... ஆசை & பொறாமை தான் காரணம்... உங்கள் மனதில் இருந்து நீக்கினால் ... நீங்கள் எப்போதும் நன்றாக இருக்கலாம்....
@invisibledon4060
@invisibledon4060 Ай бұрын
18000 kadan thana Enaku 18latcham kadan😮
@Yogi-w8q
@Yogi-w8q 2 ай бұрын
உனக்கும் கீழே உள்ளவர் கோடி என்ற பாடலை ஞாபகப்படுதுக்கிறது தேங்க் u
@Library_yt
@Library_yt 2 ай бұрын
2:44 , andha thaanga ku puffy eyes iruku, may be kidney problem ah irukalam or liver (mostly kidney) idha avaruku therinjavanga, area kaaranga or poi patheenga na hospital seekro poi kidney ku check panna solungaa
@pragatheswaranramasamy7847
@pragatheswaranramasamy7847 2 ай бұрын
Thatha pesunathu 100% unmai
@shanthiduraiswamy6085
@shanthiduraiswamy6085 2 ай бұрын
பெண், ஆண் கல்யாணம்,உடல் நலக்குறைவு,வீடு வாங்குவது போன்றவைகள் அவசியமான கடன்கள்.
@financewithabishek
@financewithabishek 2 ай бұрын
Kalyanam simple uh pannalam, health insurance podalam, savings pannitu 50 percent or 30 percent loan vangalam.
@shanthiduraiswamy6085
@shanthiduraiswamy6085 2 ай бұрын
@@financewithabishek அது எல்லாம் ரெகுலர் salary வாங்கு பவர்கள் செய்யலாம். அன்றாட வேலை செய்பவர்கள்,ஆட்டோ ஓட்டுனர்கள்,சொந்தமாக சின்ன கடை வைத்திருப்பவர்கள், போன்றவர்கள் வேறு என்ன செய்ய முடியும்
@Lifeeasycool
@Lifeeasycool 2 ай бұрын
@@shanthiduraiswamy6085 marriage register office pannalam Stalin ayya Kati irruka guindy govt hospital pogalam Rented home is far better
@redpepper8913
@redpepper8913 Ай бұрын
All loans are waste except Education loan
@westantopamazingharimx2300
@westantopamazingharimx2300 2 ай бұрын
🎉petti edukara anna first neenga solllunga evlo kadan irukku😂 ...
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 2 ай бұрын
சமூக நீதி உங்களை அம்பானி ஆக்கி விட்டதா.
@sarathr6231
@sarathr6231 2 ай бұрын
When posing questions, please be considerate and avoid phrasing that might exacerbate feelings of depression. It is important to maintain a compassionate and sensitive approach.
@gokulraja2812
@gokulraja2812 Ай бұрын
2:05 don't miss.....
@inrbdma.
@inrbdma. 2 ай бұрын
வருமானம் எவ்வளவு? ... வாடகை மற்றும் மின்கட்டணம் கட்டுவது எவ்வளவு?.... என்ற தலைப்பில் தொகுப்பினை நடத்துங்கள்..... அடி தட்டு மக்களின் நிலைமை தெரியவரும் 😮😮😮😮 இதை படிக்கும் நண்பர்கள் உங்களின் வீட்டு வாடகை மற்றும் மிண் கட்டணத்தை கமெண்ட் செய்யுங்கள்
@inrbdma.
@inrbdma. 2 ай бұрын
எனது வருமானம் 40000 .... வாடகை மற்றும் மின்கட்டணம் 12000/-
@void_360
@void_360 2 ай бұрын
Income: 43000 Rent: 7000 Electricity bill: 150-350(depends upon the climate. High consumption in summer. During winter it goes below ₹100 sometimes)
@Paranthaman-o9t
@Paranthaman-o9t 2 ай бұрын
அண்ணன் 2:00 வாழ்க்கையின் தத்துவம் சொல்கிறார்,
@anand95005
@anand95005 2 ай бұрын
Facing loans and coming out of it gives you lot experiences in life... Some stay away from those will also lead a good life... All of us will come in either one of above category.. So enjoy life don't get upset .. 😊
@deepakm9816
@deepakm9816 Ай бұрын
That chad muslim uncle 🗿 2.10 sec
@mahalaksmi1
@mahalaksmi1 2 ай бұрын
நாங்க என்னமோ daily அருவாள் வச்சு சுத்துற மாதிரி பேசுறீங்க. Now a generation we talk politely we give respect and we much more modest also Don't generalize🙏😅.
@rajasekarrajasekar51
@rajasekarrajasekar51 2 ай бұрын
பெற்றவர்கள்ட பட்ட நன்றி கடன் ஏழேழு ஜென்மத்துலயும் அடைக்க முடியாது...
@artistbycomic
@artistbycomic Ай бұрын
That' Muslim Anna great answer
@santhoshnetworker537
@santhoshnetworker537 2 ай бұрын
Yo 80 லட்சமா என்னையா சொல்ற 🥲🥲😮😮நம்புற மாரியா இருக்கு
@hihello2336
@hihello2336 2 ай бұрын
It's possible, he said he invested something in lock down period.
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 2 ай бұрын
Poi 😂😂 80 lakhs vachutu srippana
@invisibledon4060
@invisibledon4060 Ай бұрын
Bro solla mudiyathu😂 Unmailye vangirupanga
@RasiganRasi
@RasiganRasi 13 күн бұрын
India la EMI irukka koodathunu,SATTAM varanum.vantha kadan irukkathu ,ellarudaiya life la um sogamum irukkathu,nattu makkal santhosama irukkanum nu government ninaicha EMI closs,,,...........####
@krr8474
@krr8474 2 ай бұрын
Nandrikkadan😢
@Happy_bird_96
@Happy_bird_96 2 ай бұрын
Entha kadanum engaluku ilai... Karanam entha EMI um ilai...nanga rent home than entha land um ilai... Savings matum pandrom monthly...onnum ilanalum kadan ilama nimathiya irukom... But ini epadinu therila
@pamelagopinath2930
@pamelagopinath2930 2 ай бұрын
Paa thank god I have no credits y these people have so much credits paaaa
@Subramanisakthivel-p8x
@Subramanisakthivel-p8x 25 күн бұрын
Tag our great politicians...😊
@sameeullah12
@sameeullah12 2 ай бұрын
2:47 avaru 50k sonaaru but neega thumbnaila 50 lakhs poturukeega😂😂
@princefemina8020
@princefemina8020 2 ай бұрын
3:57 பாருங்க
@sameeullah12
@sameeullah12 2 ай бұрын
@@princefemina8020 bro avanga sonadhu vera oru aalu anaa neega soldradhu oru aaalu.
@sandeeepr2935
@sandeeepr2935 2 ай бұрын
Dmk family jolly ya tha irruku tamilnadu la
@rameshramesh4909
@rameshramesh4909 2 ай бұрын
அருமையான பதிவு. தொடர்ந்து இதுபோல உண்மையான நேர்கானல் பதிவுகள் அனுப்புங்க வாழ்த்துக்கள் ❤❤
@krishsrikanth88
@krishsrikanth88 2 ай бұрын
KZbin la vara ads pa Spanish words neraya varudhu...hola, casa grand, rapido..ennava irrukum..
@saranyakowsi8077
@saranyakowsi8077 2 ай бұрын
😢😢😢
@blackdevil0550
@blackdevil0550 2 ай бұрын
Enakku ippotha kadaney illama nimmathiya irukku
@Lifeeasycool
@Lifeeasycool 2 ай бұрын
Ennaku oru kodi kadan but i hope govt will help me
@dwarakeshb3071
@dwarakeshb3071 2 ай бұрын
Govt help pannuma ? 😂😂 varalaaru la apdi nadandha oru samabavatha sollunga paapom ! 😂
@sheikmoosa5729
@sheikmoosa5729 2 ай бұрын
Avalo amount epdi ya kadan vanthuchu unaku
@void_360
@void_360 2 ай бұрын
Apdi edhuku dhan bro 1cr Kadan vanguninga
@invisibledon4060
@invisibledon4060 Ай бұрын
Bro govt la help panathu bro uk usa ku odirunga sothaiyaelam vithutu😂
@sivam8889
@sivam8889 2 ай бұрын
antha perusa pottu thallungada
@guhan.m826
@guhan.m826 2 ай бұрын
😂😂😂
@anithakanagaraj4327
@anithakanagaraj4327 2 ай бұрын
Pavam.. Iwalo kastappaduranga but ambani ewalo selavu senji kalyanam nadathuran ithu ellam nama panam tha..panam Illatha kastappaduravangaluku konjam help panniruntha avanuku punniyamavathu serum..
@prpr9912
@prpr9912 2 ай бұрын
Yaru pa pannuva Kuda poranthavanka relative friends Kuda help Panna madinranka ithula Ambani epidi pannuvan
@sandeeepr2935
@sandeeepr2935 2 ай бұрын
Correcta soniga
@praneshram6068
@praneshram6068 2 ай бұрын
Thalvaa poganum
@narennarayanan4798
@narennarayanan4798 2 ай бұрын
3,000 kadan erukku 😢
@void_360
@void_360 2 ай бұрын
3k ellam oru kadana bro. Next month salary vandha return pannidalam
@invisibledon4060
@invisibledon4060 Ай бұрын
Venam odiru 18lakhs kadan vachutu iruken thooki potu mithuchurven😂 Venumna un kadanyum na adikiren thaiyavu senju vanthuratha comment pakkam
@arunvvk
@arunvvk 2 ай бұрын
80 lakhs kadam….. adhe video la 10,000 kadan. Naa anga naduvula iruken 😅
@invisibledon4060
@invisibledon4060 Ай бұрын
Epdi bro 80lak kadan
@jaykumarnadar27
@jaykumarnadar27 2 ай бұрын
17 L
@vijaysmind6062
@vijaysmind6062 2 ай бұрын
அடுத்தவனோட கடன் கேட்டு நீ என்னடா பண்ணப் போற,மிகக் கேவலமான விஷயம்
@santhoshkumars8567
@santhoshkumars8567 2 ай бұрын
Bro... Other' people entha kadan vangi Kesta padakudathunu poduranga bro 🙄
@invisibledon4060
@invisibledon4060 Ай бұрын
Bro intha video pala pethuku use agum sila Peru kadan vanga matanga intha video pathutu Avungaloda mistake la irunthu nama padam kathukrom Oru sila Peru kadan ala saguranga avungelukellam oru thairiyam varum..
@muralis158
@muralis158 2 ай бұрын
Ippo Vara TV AD,Paper AD la Evanachum oru product oda Price ah podurana ilayae, 55inch tv EMI Rs. 3500, Fridge 250L EMI Rs. 3000 ipdi thn pannuranuga...
@dolbinraj3534
@dolbinraj3534 2 ай бұрын
வாழ்க்கை ஒரு முறை ஏதாவது செய்து பிழைப்போம் சொல்றதுக்கு எதுவும் இல்ல எனக்கும் கடன் இருக்கு 😅😅
@saikrishnanpm6972
@saikrishnanpm6972 2 ай бұрын
Frst bgm kekumbothe @parithabangal chnnel than nabagam varuthu
@bosconayakama3168
@bosconayakama3168 2 ай бұрын
😢😢😢
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,8 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 79 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12