Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@AmuthaAmutha-s7q6 ай бұрын
கடன் வாங்கவே கூடாது சிக்கனமாக வாழ்வதே சிறந்தது
@Marvelearth-tk7fe6 ай бұрын
சொந்த வீடு, கார், சோஃபா, கட்டில் எதுவும் இல்லை. EMI ல எதுவும் வங்குனது இல்ல.கடன் இல்ல. government hospital க்கு தான் போறோம். நான் என் பையன் கணவர் மூன்று பேர். நிம்மதியாக வாழ்கிறோம்
@nishar53446 ай бұрын
இரவு சாப்பிடாமல் கூட தூங்குங்க ஆனா காலையில கடனோடு எழுந்திருக்காதிங்க அதற்கு அப்புறம் உங்க வாழ்க்கையில் சந்தோஷம் என்பதை இருக்காது
@varshiniv87026 ай бұрын
True
@mvasanth38816 ай бұрын
100/ true
@Day_With_Saranya6 ай бұрын
Correct
@jothiIyer5 ай бұрын
Some loosu comment 😂😂😂
@surajmalnad46803 ай бұрын
Excellent saying👌Fantastic, fantabulous and mind blowing
@kuttyprakash9506 ай бұрын
100க்கு 95% மக்கள் கடனோடு தான் காலத்தை கழிக்கிறார்கள்😢
@Travelwithkugan6 ай бұрын
I am in Canada grocery to rent emi😢😢😢😢it’s sad 😢😢😢I thought india doing good in economy 5 place still same there emi😢😢😢I was wrong 😢the whole world struggling 😢😢to live 😢😢😢everyone in Canada 1 paycheque away from homeless 😢😢😢if you didn’t get next week paycheque you will be sleeping in your car or street 😢it’s sad.
@udhayami49796 ай бұрын
அந்த 5% மக்கள் நம்மால் தேர்ந்து எடுக்க பட்ட அரசியல்வாதிகள் அல்லது தவறான வழிகளில் சம்பாதிப்பவர்கள் தான்
@Sureshbaburider48356 ай бұрын
ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவோம் நம்ம கிட்ட என்ன இருக்கோ அதை மட்டும் வச்சு வாழ்றது தான் நல்லது ஆசைப்படுங்க ஆசை அளவுக்கு மீறி போக வேண்டாம்
@jothimani81916 ай бұрын
எனக்கு பிடித்த வசனம் ஒன்று இருக்கிறது.... "என் பெற்றோர்கள் ஏழையாக இருந்தார்கள். ஆனால் கடனாளியாக இல்லை". என்பது என் மனதை நெகிழச் செய்த வசனம் ஆகும்.
@joyfulhome90856 ай бұрын
ஒன்னுமே இல்லாதவன் வாழ்க்கையை ஓட்டிருவான் எப்படியோ பணம் இருக்கவன் கவலை இல்லை இந்த மிடில் கிளாஸ் ஆல்ங்க தான் ரொம்ப இப்படி கஷ்ட்ட படுறதுல்லாம் லோன் ல வாங்கி நாம நல்லருக்கனும்னு சின்ன ஆசைக்கு வாழ்க்கையே முடிஞ்சி போயிடுது😢😢
@cristianoanand16704 ай бұрын
ஒன்னுமே இல்லாதவனா எனக்குதா சொந்தமா ஒரு எலவு கிடையாது ஒன்னுமே இல்லாதவ எது மேலயும் ஆச பட மாட்டான கடன் பட வேண்டானு நினச்சுதா எல்லா ஆசையும் விட்டறான்
@italiandiary6 ай бұрын
0 கடன் சொந்த வீடு 2 நான் சம்பாதித்து கட்டியது, 0 கடன் 1 வீடு கட்ட (20 ஆண்டுகள் தேவை படும் கடன் இல்லாமல்....25 லட்சம் ஆகி இருக்கு....1400 sqat) 2 வீடு ( 3-4 560 sqat 15 லட்சம்) No car No EMI No personal loan No home loan No EMI
@neelajothibala41914 ай бұрын
Atleast ungaluku idam irukum
@arunma-tj3ef6 ай бұрын
கடன் வாங்கி கார் வாங்குறதுக்கு அரசு பேருந்துய போயிடலாம்! கடன் வாங்கி வீட்டை கட்டுவதற்கு பதிலா குடிசை வீட்டில் இருந்து விடலாம் அல்லது வாடகை வீட்டில் இருந்து விடலாம், உலகத்தில் உள்ள அத்தனை நிம்மதியை இழக்க வைப்பது இந்த கடன் மட்டுமே
@abbass27166 ай бұрын
உங்களுடைய கருத்து மிகவும் சரி.
@gasath6 ай бұрын
Oru oru month um owner v2ku vandhu check panum podhu....theriyum loan achum vangi v2 katirlamnu
@Viji_nkl6 ай бұрын
100 % correct pa
@invisibledon40605 ай бұрын
Correct tha Inga oruthavan kadan vangi veetu katuna poramai pattu inoruthavanu athey mathri kadan vangi veedu katurainga ithula modha kadan vangi veedu katuravan govt officer a irupan..lanjam konjam vangi mudichurvan..ana 2kadan vangi veedu katuravan etho oru private job la irupan Avan val nal muluvathum atharkaga ulaithu 2 thethi ana kooda sila Peru kadan kudukamatiya nu phone adichurvainga athuvey periya mana ulachal oru nal porukamattainga vatiya gpay la panalam la phone pe la panalamla apdi ipdi nu pesuvainga ..😢 Oru nalla nal leave nal kooda nimathiya iruka vida mattainga 4times phone adipainga nama Samy kooda kumbida vida matainga nimathiya.. Na theiryathanama education loan 2.5lak vangiten atharuku 4 lak katta solrainga.emi 5000kata solrainga.ethana varusam katanum keta 10years solarainga ..😢 Apdi patha 6lak varuthu keta variku vati nu solrainga
@arunma-tj3ef5 ай бұрын
@@invisibledon4060 😭😭😭😭😭
@srikumarappu6806 ай бұрын
கடன் இல்லை, சொந்த வீடு , கார் இல்லை. 20000 வருமானம். Happy
@santhoshanbu68436 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@muthuchezhiyanp57936 ай бұрын
Good👍
@ranjantechnocrat6 ай бұрын
Kadan illa ngrathu happy thaan athuvey periya vishayam. Santhoshama irunga.
@vevoicetamilvenkatesan6 ай бұрын
கடன் இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி🎉
@pattikattan85176 ай бұрын
Valkavalamutan
@maliniskitchen52156 ай бұрын
நம்ம வீட்ல யாருக்காவது திடீரென்று ஆக்சிடென்ட் அல்லது பெரியோர்களுக்கு உடம்புக்கு முடியாமல் போய்விட்டால் EMI ஏற்கனவே வாங்கி இருந்தால் வாழ்க்கை சமாளிப்பது ரொம்பகஷ்டம்
@saravanaprabu84756 ай бұрын
Well said
@vigneshtube19366 ай бұрын
Ungaluku anubavam iruka?
@bhuvanagiri22086 ай бұрын
Crt jiii
@Happy_bird_964 ай бұрын
@@vigneshtube1936engaluku nariyave iruku home loan potu veedu katti antha loan poitu irukumpothe aduthu aduthu situation loan mela loan vangi last ah katuna veeta vithu motham settle pani veedum vendam onnum vendam rent home la irunthalum nimathiya savings panitu irukalam
@mohansixsen26586 ай бұрын
நம் வருமானத்திற்கு ஏற்ப கடன் வாங்கி ஒரு விஷயம் செய்யலாம் ஆனால் ஒரு கடன் முடியும் முன் மறுபடியும் ஒரு கடன் வாங்குவது மிக மிக ஆபத்தான விஷயம்....மிக முக்கியமான விஷயம் 100 ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்க போகும் போது 1 ரூபாய் முதலீடு கட்டி 99 ரூபாய் கடன் வாங்குவது தான் ஆபத்து குறைந்தபட்சம் 50 ரூபாய் உங்கள் கையில் இருந்தால் கடன் விகிதம் வட்டி விகிதம் எல்லாம் பல மடங்கு குறையும்
@mahalingam48126 ай бұрын
Emi கட்டனும் என்று வாங்கும் போது தெரியும் தானே. கந்து வட்டி வந்து கூடாது. பேங்க் லோன் வாங்காமல் இருக்கிற பணத்தை வைத்து நிறைய பேர் கஷ்ட பட்டு குடும்பம் நடந்து ராங்க. சில பேர் பையன் ஸ்கூல் பணம் கட்டனும் என்று கடன் வாங்குவார்கள் சரியான திருப்பி தருகிறேன் என்று ஆனால் டயம் முடிந்த பிறகு பணம் கோடுத்தவங்க பணம் கட்ட தேவை படும் போது கொடுக்க மாட்டுறாங்க. ஆகையால் உதவி பண்ணவே மணம் போகி விட்டது. 6 மாதத்தில் திருப்பி தருவேன் மொத்த மா வாங்கு வாங்க ஆனால் முன்று வருடாமா கஷ்டம் மா இருக்கு என்று வாங்கின பணத்தை செலவு பண்ணி இருப்பாங்க. இன்னும் நிறைய பேர் கிட்ட சரியான நேரத்தில் கொடுப்பதாக சொல்லி வாங்கி செலவு பண்ணி இருப்பாங்க.
@YES_BROKER_.6 ай бұрын
கடன், நோய், செல்போன் இல்லாத வாழ்க்கை வாழ இறைவனை வேண்டுகிறேன்
@yogeshwaran25302 ай бұрын
Except cellphone
@thambiduraiganapathiraman63616 ай бұрын
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
@pkt60466 ай бұрын
👌
@pkt60466 ай бұрын
முதலில் குழு லோன் ஒலித்தால் மக்கள் அனைவரும் சந்தோஷமாக வாழ்வார்கள்
@sandhiyasanthosh45156 ай бұрын
True😢
@KalpanaS-p5o6 ай бұрын
No Nan magalir kuzuvil iruken uravugale Kuzula konjam konjama panam vangi adachu than nanga veetuku celling potom Asaya katupduthi nale namma nimmadhiya irukalam uravugale 🙏
@Avudaiyammal-hs2wm6 ай бұрын
யாரையும் கடன் வாங்குவதற்கு கட்டாய படுத்துவதில்லை... கடன் வாங்கும் எண்ணத்தை ஒழிதால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்.....
இந்த சகோதரி சொல்வது தான் உண்மை.பெருமைக்காக. நிறைய பேர் அடுத்தவர்கள் வாழ்க்கையை பார்த்து கடனை வாங்கி அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.அதுவும் இந்த. காலத்தில் உள்ள இளம் வயதினருக்கு புரியவில்லை.பாவம் அவர்கள்.
@SanjaySanjay-b6u7u6 ай бұрын
பாதி பேர் வயசு இருக்கும்போது அனுபவிப்போம்னு கடனை வாங்கி கஷ்டப்படுறாங்க. ஆனா உண்மையான சந்தோசத்தை அனுபவிப்பதில்லை. உண்மையான சந்தோசத்தையே மறந்துட்டாங்க.அடுத்தவங்க பாக்கணும்னு வாழறவங்கதான் அதிகம்
@rajgoodwill99256 ай бұрын
True
@simplicity156 ай бұрын
💯 correct
@rajeshls77416 ай бұрын
Correct ah sonninga
@NaveenMathesh-zs5nq6 ай бұрын
அத்தியாவசிய கடன் குறைவாக வாங்கனும்.ஆடம்பரமாக வாழ கடனே வாங்க கூடாது.அழகான வாழ்க்கையை பயமின்றி ஆழனும்.கடன் வாங்கினால் ஒருநாள் கூட உண்மையாக தூங்க முடியாது
@சோழநாடு-ண7ங6 ай бұрын
மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு
@nasirahamed-tv9yl6 ай бұрын
வட்டிக்கு பணம் கொடுப்பதும் தவறு. பணம் பெறுவதும் தவறு இதனால் பல குடும்பங்கள் அழிந்துவிட்டன.
@antoandriod19366 ай бұрын
thambi nee use panra currency note kadan pathiram dhann 😂😂
@nasirahamed-tv9yl6 ай бұрын
@@antoandriod1936 அதனால்தான் பல குடும்பங்கள் அழிகிறது
@raghavanvairavan80656 ай бұрын
Nee batting illama kaasu tharuviya
@nasirahamed-tv9yl6 ай бұрын
@@raghavanvairavan8065 இன்றைய சூழலில் கடன் வாங்கும் 90% பேர் ஆடம்பரமான வாழ்க்கை வாழ வாங்குகிறார்கள். இதற்கு தீர்வு இருப்பதை வைத்து வாழ வேண்டும்.
@kumarkumar-ro1hz6 ай бұрын
6:30 only person talks about environment...god bless her....
@kirubanandshanmugavel30966 ай бұрын
Good topic, really required to show reality for people awareness... High inflation always in 5 to 10 yrs.. Only common salaried people affected...
@johnpeter2126 ай бұрын
Naa village boy.... One year veetula irukan but enna yarum questions ketkamudiyathu because enaku savings iruku 70,000 iruntha pothum one year happy ya irupan
@hindraa16395 ай бұрын
No credit , no emi , no drink , no smoking 16000 salary 3 acers land iruku age 22 iam happy
@balaji.a55986 ай бұрын
கவலை வேண்டாம் மக்களோ கூடிய விரைவில் மூன்றாம் உலகப்போர் வர உள்ளது அதனால் சர்வதேச பங்கு சந்தை வீழ்ச்சி அடையும் அனைத்து பேங்க் திவால் ஆகும் அனைத்து பிரச்சினையும் தீரும் நன்றி 🙏
@melodysongstamil98843 ай бұрын
இப்படி நடந்தால் மிகவும் மகிழ்ச்சி..முக்கியமா online loan ஒழியனும்
@saranyaganesh51536 ай бұрын
கூலி வேலைக்கு போகும் போது இருந்த நிம்மதி இப்ப இல்ல.... எனக்கு கடன் வாங்கினால் சுத்தமாக பிடிக்காது but my husband ...😢😢😢😢😢 என் பேச்ச கேட்கமல் கடன் வாங்கி விட்டார் இப்ப நிம்மதி இல்லைன்னு என் கிட்டயே புலம்புகிறார்..20 லட்சம்... என் கடன் தொகை 😢😢😢😢
@Nizhal-wy5ks6 ай бұрын
மாத குடும்ப வருமானம் எவ்வளவு அக்கா.கொஞ்சம் சொல்லுங்க
@saranyaganesh51536 ай бұрын
@@Nizhal-wy5ks வாடகை இடத்தில் மர இழைப்பகம் இருக்கு... அவரும் அவரது தம்பியும் சேர்ந்து தான் ஆரம்பிச்சோம்..but அவர் கல்யாணம் ஆனதும் மாறிவிட்டார்... வேலை வருவதை பொறுத்து வருமானம்... இந்த நேரம் வேலை இல்லாமல் அவர் வீட்டில் தான் உள்ளார்.. இந்த மாதம் லோன் இன்னும் கட்ட வில்லை..14000..😔😔😔😔😔
MY LIFE TOTALLY SPOILED BY CREDIT CARD PL APP LOAN Life nasama pochi becoz of my poor financial planning.
@ranjantechnocrat6 ай бұрын
You can recover don't worry, Its a lesson.
@Nizhal-wy5ks6 ай бұрын
இப்போ எப்படி ப்ரோ இருக்கீங்க
@sunwukong29596 ай бұрын
its ok 1st try to priortise ur debts pay more than the interest to knock off the capital don't listen to ur friends or family don't spend lavishly and unnecessarily yevan yetha sohnaalum oru kaathula vaangittu innoru kaathula vittudunga find a petty petty part time jobs .. to pay off the debts debts illaiyunaa nimathiyaa urangalaam
@durairaj32516 ай бұрын
Nothing bro don't repeat the mistake everything will be solved..
@void_3606 ай бұрын
Enaku credit card offer panniyum naan vangala. Eppoyavadhu offer use pannanum na en friend ku full cash send pannitu offer claim pannipan
@sureshgs65386 ай бұрын
கடவுள் சொல்கிறார் நீயோ கடன் வாங்காதிருப்பாய் கடன் கொடுப்பாய் தயவுசெய்து தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள்
@Ragu3776 ай бұрын
🤔 அரசு ஒரு குடும்பத்திற்கு 5 வரை லட்சம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் அதுவும் சுலபமான முறையில் கொடுக்கணும்
@thiruvengadamm65726 ай бұрын
வாழ்கை ஆடம்பரம் வேண்டாம் அனாவசியச் செலவு வேண்டாம். எலிய முறை வாழ்கையே சிறப்பு கடன் வாங்கினால் வட்டி கட்டித்தான் ஆக வேண்டும் அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 500000/ வட்டி இல்லாக்கடன் கொடுத்து விட்டு ..ஊழல் செய்ய வாழி வகுக்க காரணம்..
@Nehastory10106 ай бұрын
Even low intrest kuda paravala pa...50 paisa😢
@சித்தர்கள்நமஹ6 ай бұрын
5 லட்சம் இருந்தால் நா பணக்காரன் 😅😅😅
@karthicc72986 ай бұрын
Andhra la குடுக்குறாங்க.... But not 5 lakhs Through some other mode.
@thalapathyvijay-b2m6 ай бұрын
மோடி குடுத்த ₹15 லட்சத்தை என்ன பண்ணீங்க
@muthuchezhiyanp57936 ай бұрын
வருமானத்திற்கு உள் வாழ்க்கையை நடத்தும் பக்குவம் இந்த தலைமுறைக்கு குறைந்துவிட்டது
@chandhrasekar54286 ай бұрын
Unmai sir
@pradeepsmile846 ай бұрын
true words!! en appavum idhaiyea solluvaar
@fireintheass6 ай бұрын
Exactly. Enga paati enga thatha voda 75rs income la 4 girls uh padika vechu, nilam vangi, veedum katitanga. Ipo irukavanga lam summa onnu illadhadhuku spend panuvanga
@thalapathyvijay-b2m6 ай бұрын
₹10 லட்சம் வேணுமா கள்ள சாராயம் குடிச்சு சாகணும் . நம்ம உதை அண்ணா ₹10 லட்சம் குடுப்பாரு.
@kumargopalakrishnan16975 ай бұрын
Super Bro .... சரியா சொன்னீங்க.😂
@tuber92166 ай бұрын
வசதியை விட மன நிம்மதி தான் சிறந்தது
@Jpukg6 ай бұрын
That girl has very good understanding about material things.
@Rubanleon6 ай бұрын
Yes. She will lead her family in the right direction
@bharathiraja53296 ай бұрын
Emi கூட பரவாயில்ல, ஆனா சகோதரனே ,தம்பியோட சொத்துக்காக பாசமாக நடிச்சது தான் 😢தாங்க முடியல
@SANTHOSHARULSELVAM6 ай бұрын
Uyir mattum than irukku ellam pochi
@rajgandhi856 ай бұрын
We learn from parents. I saw my father getting loans from neighbors for 2 paisa interest and struggled a lot. I took loan only for home and closed within two years. Live within what you earn.
@manikandanjansak37466 ай бұрын
எனது ஆதாரத்திலிருந்து எனது மூத்த சகோதரிக்கு கடன் கிடைத்தது... ஆனாலும் அவளுக்கு பணம் சரியாக எனக்கு கொடுக்கவில்லை... கதற விட்டுடு இருக்கா... மாசம்.. மாசம்.... 🥹🥹🥹🥹 ஆனால் நான் கடன் வாங்கவில்லை... ஆனால் எனக்கு மாதந்தோறும் 20000 ரூபாய் சம்பளம்... அனுபவிக்க முடியல... என்னை மாறி யாருக்கும் இருக்க கூடாது... 🥹🥹🥹🥹🥹
@Vj-wk3gk6 ай бұрын
I had 46 lakh loan post my marriage n after w ebuild home in 2015 Then sold our lands for 20 lalhs n repaid all our in next 3 years . Now no loan no EMi n saved around 40 lakhs. Got support from father in pension amount to take care our home expenses . We lived together n that benefitted us a lot.
@sunwukong29596 ай бұрын
46 laksh for marriage that is ridiculous!
@Vj-wk3gk6 ай бұрын
@@sunwukong2959 No bro. Around 22 lakh for marriage. Home loan 20lakh n Dad operation expense 5 lakh loan. Around 46 lakh overall I mean. For me n my brother same day marriage. So expense more.
@Travelwithkugan6 ай бұрын
@@sunwukong2959true 😢😢😢
@KalpanaS-p5o6 ай бұрын
Nama Aasa padratha kattu paduthinale Namku kadan varadhu uravugale 🙏
@karunakarang55456 ай бұрын
Conclusion :- This video never changes the minds of People ... except people who has little bit Financial planning Knowledge....
@SANTHOSHARULSELVAM6 ай бұрын
கடன் குடுத்து குடுத்து கடன் நிறுவனங்கள் தமிழ்நாட்டையே வைச்சு செய்யுறாங்க
@குடந்தைசெல்வா6 ай бұрын
Na Panna thappa sari Panna kadan vaangi athukku en kudumbame night Pagal ah work pandrom mudiyala motha panamum vatti katta mattume sariya irukku yellam ennala mattum
@arunu20026 ай бұрын
Anand Srinivasan channel is one way to educate. Buy daily 1 Gold bees cost approx ₹60 (2 yrs before ₹48) which can save ₹1200 gold monthly(20 days) . Yearly ₹ 14400 which can be used for expenses(phone, fridge, etc)
@melodysongstamil98843 ай бұрын
Sorry..i cant understand..can you please explain it clearly.gold bees means??
@aslamaslam27566 ай бұрын
அரசியல்வாதிகளா இதை கேளுங்கடா நீங்கலா
@parithabangalfanpage47406 ай бұрын
முதலீடு பண்ண கற்றுக்கொள்ளுங்கள் .. அதிகமாக books படியுங்கள் like the intelligent investor, rich dad poor dad,the richest man in the Babylon, psychology of money etc.....
@senthilhariharan89666 ай бұрын
I don't have loan My concept emi,loan,credit card all are burden.
@mgvp60836 ай бұрын
Daie vara varumanatha vachi vala kathukkanga da ...first unakku self satisfaction aagi innoruvarauyum kalyanam panni parthukka mudiyum na mattum kalyanam panni kanga...ille mudiyathu na singala irunga...appidiye sethu poga vendiyathu tha y all this trouble.... singala irundalum santhosama valnthu poganum thats all makkale....🙏🙏🙏🙏🙏🙏🙏
@m.thiyagarajantga36754 ай бұрын
கடன் வாங்கி பொருட்கள் வாங்குவதற்கு பதிலாக உபயோகப் படுத்திய பொருட்களை குறைந்த விலையில் வாங்கி பயன்படுத்தலாம். எனது வீட்டில் பழைய பிரிஜ் 4500 டீவி 3500. வாசிங் மெஷின் 1500 என தான் இருக்கிறது. வீடு 15 வருடங்களாக (கையில் பணம் இருக்கும் போது )சிறிது சிறிதாக வேலை செய்து வருகிறேன். பைக் கார் எல்லாம் 2 வருடங்களுக்கு மேல் ஆன செக்கண்ஸ் தான். கடன் இல்லை. நிம்மதியான வாழ்க்கை
@RajuDuraisami2 ай бұрын
நல்ல இடத்தில் பூமி வாங்கி கடன் பட்டாள் மீண்டு விடலாம். கல்விக்காக கடன் வாங்கலாம் மற்ற விசயங்களுக்காக கடன் பட்டால் அது வெட்டி பந்தா...❤❤❤❤❤❤
@ashwindinesh94396 ай бұрын
Naa car vaangala credit card vaangala evlo kashtam vandhaalum freelance job panni en selavu paathukuren EMI pressure kodumaiyaanadhu
@ghssivaviduthi6 ай бұрын
கெட்ட பழக்கம் இல்லாம இருந்தாலே கடன் வராது.ஆண்டவன் அருளால் கடன் இல்லை. கார் இருக்கு வீடு இருக்கு அரசு வேலை நிம்மதியா ன தூக்கம் நிம்மதியான வாழ்க்கை
@ownown7756 ай бұрын
ஆசைதான் காரணம், கடனுக்கு.
@venkatachalamvajravelu73236 ай бұрын
Beautiful Life = simple food-loan-unnecessary needs- making rich drama for others + Self thinking+ savings.
@guruprashanthv591821 күн бұрын
அடுத்தவங்க அத வச்சுட்டு இருக்காங்க இத வச்சுட்டு இருக்காங்க னு மட்டும் கடன் வாங்காதிங்க.short distance ku cycle,bus use pannunga.அநாவசியமா ஓட்டல் ல சாப்பிடுறத நிறுத்துங்க,குடி பழக்கம் வேண்டாம்.ஆடம்பரம் வெட்டி பந்தா கண்டிப்பா கடன் ல சிக்க வச்சுரும் ஒருநாள்.
@ArunKumar-ik5ry6 ай бұрын
சொந்தகாரனுங்க கிட்ட கடன் கேட்டு பாருங்க தெரியும் அப்புறம் என்ன நடக்குதுன்னு 😂😂
@PRASH6006 ай бұрын
That old man said he and his son took loan for building New house , if they would have invested that 16000 monthly in SIP mutual funds or stocks for 5-8 years it would have now become 25L-30L they would have built new house instead of paying huge interest to banks. Always invest guys it can lead to a better life ..
@abbass27166 ай бұрын
You are absolutely correct.
@poornimayuvarajan82696 ай бұрын
Andha 8 yrs la construction cost,building rate,land rate ellamey yeridum la
@vijiarts906 ай бұрын
@@poornimayuvarajan8269 not too much may be 50k increase
@chatsense6 ай бұрын
You can never save and buy a home with. Normal salary no matter how much you invest , only way is to make more money that's all.
@abbass27166 ай бұрын
@@chatsense I saved the money through Taurus ethical fund and tata ethical fund and bought 5.5 cent land in madurai and continue the above funds to get own house with in 5 years without bank loan.
@priyaganesh246 ай бұрын
En kazhutha aruthaalum nan kadan vanga matten, kadan kodukkavum matten
@VijayKumar-f46 ай бұрын
Super akka
@NandhuNandhu-i3b6 ай бұрын
Loan amount kattamudiyaame en ponnode school life pochi enakku & paapavukku potukra dressode 2 month railway station le than irunthom v2le iruntha porul dress ellame pudingitu Nadu road le nikkavechithange
@anagansathishsubramani6 ай бұрын
ஐயா தாங்கள் நலமா? 😪
@AmjathAmjath-y5p4 ай бұрын
வாழ்க்கை நமக்கானது நம்ம சந்தோஷமா இருக்கிறோமா அடுத்தவனை பார்த்து நம்ம வாழ்க்கை இழந்து விடக்கூடாது நான் புதுசா கார் வாங்குறான் பைக் வாங்குறான் புதுசா வீடு வாங்கறான் சொல்லி நம்ம பிஎம் மேல வந்து மாட்டிக்க கூடாது ரொம்ப தப்பான விஷயம் இது முடிந்த வரையும் சொந்தமா காசை எடுத்து வச்சு வாங்குனா எல்லாத்துக்குமே நல்லது அதுதான் மன திருப்தி அளிக்கும் வாழ்க வளமுடன் அம்ஜத் ❤❤❤❤❤
@Pandiyansam20246 ай бұрын
Verum 30000 kadanukea nan veetuku theriyama irukka poraadren
@SuryaSurya-f5x6 ай бұрын
Sir enaku mrg panumporhu enga v2karuku 1lak eruthathu but ennoda muthal kkadamaiya naaga2 perum serthu 1year la kastapattu kattitoum,,
@kotteeswaranmassmageshwar76256 ай бұрын
நல்லது E M I மற்றும் offer மற்றும் discount இந்த மாதிரி பொருலோ பணமோ வாங்கினால் தூக்கம் போய்டும் சாப்பிட முடியாது முடிந்தவரை வாங்காமல் இருப்பது நல்லது வணக்கம்
@vinodpaispais32003 ай бұрын
Person spoke very well from 4:55 golden words for listening
@Mk.SITHIK6 ай бұрын
யார் கடன் வாங்க வேண்டாம் சொல்லுறாங்க அவங்க தான் கடன்ல மிக பெரிய பிரச்சினை சாமாளிச்சி வந்துருப்பாங்க அனுபவம் என்ன மாதிரி..😢
@ManiMani-pp5gp6 ай бұрын
நீங்கள் எவ்வளவு இஎம்ஐ எடுத்தாலும் அதற்கு தகுந்தாற்போல் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் லாபம் அதிகமாக இருக்க வேண்டும் உழைப்பு குறைவாக இருக்க
@sheikmusthaba30686 ай бұрын
Kadan illai income 40k own house happy life
@ytfan806 ай бұрын
that must be your father house
@void_3606 ай бұрын
@@ytfan80😂
@arularasan14142 ай бұрын
ஆயிரம் இருக்கட்டும். செய்கின்ற செலவை எழுதி மாத முடிவில் கணக்கைப் பாருங்கள். நீங்கள் உங்கள் பணத்தைக் குப்பையில் கூட போடுங்கள். ஊதாரித் தனமாக் கூட செலவு செய்யுங்கள். ஆனால் அனைத்துச் செலவுகளையும் எழுதி வைத்து மாத முடிவில் கணக்கைப் பாருங்கள். ஒருநாள் உணர்வீர்கள், நீங்கள் செய்த தவறுகளை!
@ChifanaThasleem6 ай бұрын
Sondha anubavam......vattiyai fulla kai vidungal.....entha vazhiyilum vattiyai eatrukollatheergal.....life will be happy with minimum income.....100percent its true....
@yellowboy19896 ай бұрын
won't have car, credit card, emi loans
@kumaravelkathirvel76936 ай бұрын
வீடு, டூ வீலர் வாங்க வங்கியில் கடன் வாங்கி 15 ஆண்டுகள் இ. எம். ஐ கட்டினேன். இப்போது கடன்இல்லை. கட்ட முடியும் என்றால் வங்கி கடன் வாங்கலாம். இஎம்ஐயே கடன் வாங்கி கட்டும் நிலை வேண்டாம்
156 லச்சம் கடன் வட்டி மட்டும் மாசம் 1.56 லச்சம்.. வியாபாரம் மிகவும் குறைவு.. மாசம் வட்டி கூட கட்ட கஷடமாக உள்ளது. என்ன பண்ண னு தெரியல.
@Nizhal-wy5ks6 ай бұрын
என்ன தொழில் ஐயா
@ahamedjaaz85286 ай бұрын
விலை வாசி ஏற்றம் மட்டுமே காரணம்
@leelakarthikraj56756 ай бұрын
Kadan illai, car iruku,land iruku but no house
@prpr99126 ай бұрын
Super apuram enna
@udhayami49796 ай бұрын
1:31 🔥👌👌👌👌👌👌
@siva1987ful6 ай бұрын
60L home loan 22L Mortgage loan 10L land loan 10L personal loan 10L gold loan Total 1.12 crores loan amount
@ShivaShivaShivaShiva-dq2lq6 ай бұрын
எனக்கு மட்டும் தான் இப்படி என்று நினைத்தேன் ஆனால் எல்லோரும் இப்படி தானா😂😂
@Travelwithkugan6 ай бұрын
It’s bro pppl are smiling outside inside ppl are crying 😢😢😢😢same life in Canada too 😢😢😢people all should forget the luxury and live a normal life 😢😢😢
@SivaSiva-6636 ай бұрын
😂
@rajambarajamba92686 ай бұрын
கடமை இல்லையெனில் கடன் இல்லை மக்களே கடன் வேண்டாம்......
@RiRafeek5 ай бұрын
இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்வதே சிறப்பு.நம்முடைய பொருளாதாரத்துக்கு தக்க ஆசை போதுமானது.அடுத்தவர்களை பார்த்து ஆசை பட்டால் அந்தரத்தில் தொங்குவதை தவிர வேறு வழியில்லை.
@user-dh7776 ай бұрын
கடன் வாங்கி அனுபவிக்கனுன்ற அவசியமேயில்ல.
@SANTHOSHARULSELVAM6 ай бұрын
2024 தான் கடன் தொல்லை அதிகம் ஆன வருடம் அவமானம் அவப்பெயர் போதும் டா சாமி விட்டுருங்க என்றாலும் தப்பிக்க முடியாத சூழ்நிலை நிம்மதி இல்லாத வாழ்க்கை
@mohamedvadalurvadalur67046 ай бұрын
Sakothari oruvar pesiyathu100 sathavikitham sari kadanilla vaazhaye siranthathu
@priyamohan95226 ай бұрын
Without taking loan you cannot do anything. Saving and then spending days are gone. Now in this high inflation savings is impossible and does not give any benefit. EMI amount should be maximum of 40% of your monthly income and not more
@jenishashaji92796 ай бұрын
Car illa,veedu illa ,santhosam illa,uir mattum irrukku
@nikhilmathew28716 ай бұрын
Kudos to Behindwoods channel.very unique topic .
@LakshmiVyas-b7d6 ай бұрын
Engavettule yarukkum kadan ille happy happy😊
@TVk-wings6 ай бұрын
Nan 5 laks loan vangiruken intrest rate 9 percent total ah 1.5 laks extra katanum. Totally 6.5 lak but 5 laks nama deposit la vachurntha 5 laks ku 7.8 percentage 2 yr ku 50 thousand vacha almost fours yrs ku 1 lak five years ku 1.25 but namaku 25 thousand lack tan but nama 5 laks sethu vaikum bothu antha care oda rate minimum three laks koodirum so unga basic needla irunthu 20 percentage mela loan vanga kudathu 8 laks loan edutha thre laks tan maximum lon podnum athuku mela poga kudathuivanga vanga loan mothame loan ah vanga kudathu purijukitu loan vangunga nama money oda value depericitatiion value so theva pata odane vangunga ilati vangathiga
anand srivasan sir,ku intha video va forward pannunga...
@RevathiPerumalsamy-n8u5 ай бұрын
கடன் இல்லாத வாழ்க்கையை கற்றுக்கொள்ளுங்கள் நான் கடனோடு முப்பது வருடங்களாக பட்டபாடு இருக்குதே நரகம்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 கடன் வாங்காமல் வாழக் கற்றுக் கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thirumalanandh28446 ай бұрын
கடன் நிம்மதியை கொன்றுவிடும்
@mariselvam72456 ай бұрын
Naan village enakku kadan illa sontha veedu irukku monthly 12k salary happy ah irukken ❤❤
@yoghaniranjan70326 ай бұрын
25000 salary.. no loan no own house.. but me my husband nd my son happy....
@roobinia3592Ай бұрын
No credit card used, my closed loss biggest amount and prosperity's
@thetradingtech58336 ай бұрын
Aduthavangalukaga valazha venamnu nenicha kadan vanga thaevai varathu. Continue va emi amount ta invest pannitu vantha 10years la compound aagirum.. 😊, but it is always depends upon their surroundings. Indian's are more emotional.
@haridhamirali37686 ай бұрын
Me Zero kadan happy with what I have
@ullasaraj6 ай бұрын
Enjoy your life with EMI... You cannot buy things with savings. You should be clever to manage things. You should not spend more than 30 % of your total income per month towards loan and EMI. Make sure 30% is spent for investments and the rest 40% for your expenses. When you start paying 60 to 80% for EMI is when you get into trouble. Use credit cards to track your expenses and get the benefits, do not use more then 20% of your credit card limit ever. When you go out of your limit for unnecessary luxury is when you get in to hell... Nobody can live a good life style only with savings but the time your savings get accumulated for our requirement the life would not be there some others will enjoy those benefits. So plan and enjoy your life. Don't buy things looking at others, buy it only for your requirements. Plan and leave your life,make sure you get you and your family members insured which is the top most priority then car and bike. All the best, be happy... Help others