"Middle Class-ஆ மட்டும் பொறக்கவே கூடாது Sir 😭 வாழ்க்கைல கஷ்டம் மட்டும் தான் இருக்கு" 😔

  Рет қаралды 343,299

Behindwoods TV

Behindwoods TV

Күн бұрын

Пікірлер: 716
@Behindwoodstv
@Behindwoodstv 2 жыл бұрын
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
@anjaliv2019
@anjaliv2019 2 жыл бұрын
Thank u @behindwoods for sharing your content. Shared my true emotions and feelings. Middle class life s very difficult ...with loads of sacrifices..
@johnpeter7192
@johnpeter7192 2 жыл бұрын
Ungalukku Mattu illa bro enakku tha👈
@parthibanramesh8455
@parthibanramesh8455 2 жыл бұрын
Can you ping the playlist of this video
@jayaraman6668
@jayaraman6668 2 жыл бұрын
Good
@maharajanraja2049
@maharajanraja2049 2 жыл бұрын
கடனும் நோயும் இல்லாத வாழ்க்கை வாழனும்.. என்னுடைய நீண்ட ஆசை இது மட்டும் தான்
@premamuthu2341
@premamuthu2341 2 жыл бұрын
Unmai ennoda asaium ethan
@kathiravanm.j.8402
@kathiravanm.j.8402 2 жыл бұрын
🥺🥺🥺
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 2 жыл бұрын
Correct ah sonninga 💯💯💯💯 ana ellarum apdi nenaika maatranga.
@kishoreraj8789
@kishoreraj8789 2 жыл бұрын
Correcta 💯 sonninga bro
@Pandi49
@Pandi49 2 жыл бұрын
Definitely bro,,, mukyama நோய்
@anukamali4068
@anukamali4068 2 жыл бұрын
நம்ம வாழ்க்கைல முன்னேரி வரும் போது அத பாக்க நம்ம அம்மா,அப்பா உயிரோட இருந்தா போதும்.எல்லாமே ஒரு நாள் மாறும் நம்பிக்கையோடு இருங்க.
@zigzagsolti5998
@zigzagsolti5998 2 жыл бұрын
Super
@aravindhanponnaiyan7702
@aravindhanponnaiyan7702 2 жыл бұрын
🙌
@prakashselvalakshmi9421
@prakashselvalakshmi9421 2 жыл бұрын
கன்டிப்பாக மாற்றம் வரும். வாழ்க வளர்க வளமுடன்
@a.nagarajan7125
@a.nagarajan7125 2 жыл бұрын
Ena pakka enga appa ilaa bro 😭😭😭😭😭😭😭 .COVID 😠
@umananthu3711
@umananthu3711 2 жыл бұрын
@@a.nagarajan7125 en appavum healthy person died in covid enna panrathu😭
@venkatraman1106
@venkatraman1106 2 жыл бұрын
Middle class வாழ்க்கை ஒரு சாபம்😭😭😭 ஏழையா கூட இருக்கலாம் ஆனா இந்த middleclass 😭😭
@karuppasamyv6719
@karuppasamyv6719 2 жыл бұрын
Bro namma la fst middle class ye kidayadhu nammma low class bro enna vaalka sd
@k.yazhini3617
@k.yazhini3617 2 жыл бұрын
Correct
@vijaynatraj6630
@vijaynatraj6630 2 жыл бұрын
Bro ezhaya eruntha innum kasdam antha place la erukuravangaluku tha theriyum
@ManiMani-cr1ll
@ManiMani-cr1ll 2 жыл бұрын
😭😭😭. Mc வாழ்க்கை
@LB_0715
@LB_0715 2 жыл бұрын
Panakarangaluku panam irukku ana nimadhi illa. Ana middle class namaku kasu illa nimathi irukku...
@rojaraja1
@rojaraja1 2 жыл бұрын
இந்தக் கேள்வியை நீங்கள் ஏழை மக்களிடம் கேட்டால் வலி இதைவிட கொடூரமானதாக இருக்கும்😭😭😭😭😭😭😭😭😭😭😭
@saishivanyakuttis
@saishivanyakuttis 2 жыл бұрын
😭😭😭
@todaldamage358
@todaldamage358 2 жыл бұрын
😭😭😭😭
@ramanaramana2224
@ramanaramana2224 2 жыл бұрын
Mm corat bro
@maheshkumarj2441
@maheshkumarj2441 2 жыл бұрын
இல்லை சகோ..... இதனால் பலர் தங்களின் மனம் விட்டு பேசி அழுதால்..... ஒரு துணிவுடன் எழ ஒரு வழி பிறக்கும்.....
@shibiyajoseph3203
@shibiyajoseph3203 2 жыл бұрын
எங்க தாத்தா சொல்வாரு... சீக்கில்லா உடம்பு , கடனில்லா வாழ்க்கை - இப்போ புரியுது...
@bharathpl6917
@bharathpl6917 2 жыл бұрын
கடன் மட்டும் வாங்க கூடாதுடா எப்பா........ 😭
@kathiravanm.j.8402
@kathiravanm.j.8402 2 жыл бұрын
🥺🥺🥺
@shahilhassan5987
@shahilhassan5987 2 жыл бұрын
Aama
@rajeshthakur320
@rajeshthakur320 2 жыл бұрын
Ayya indha personal loan eduthuradinga ipo nadu therula nikardhey adhala tan
@mahianton3993
@mahianton3993 2 жыл бұрын
Vatti ku vangurathu atha vida kodumai... Mothama alichuduvan ga....
@umananthu3711
@umananthu3711 2 жыл бұрын
Hospital bill ku than kadan vankuranka nariya per
@sujisuji2090
@sujisuji2090 2 жыл бұрын
Don't worry guyzz...Nama life kandipa one day marum ...hope 💯💥
@MrRasak
@MrRasak 2 жыл бұрын
Antha nambikaye illa🙂
@velavanmessi6970
@velavanmessi6970 2 жыл бұрын
Sathiyam solludren maratha
@rajeshthakur320
@rajeshthakur320 2 жыл бұрын
Matruvadhu maranama tan irukum
@pavivardhana3587
@pavivardhana3587 2 жыл бұрын
Ailam maarum... apom uyiroda irupama nu thareila..😢
@priyanka1847
@priyanka1847 2 жыл бұрын
@@MrRasak suthama illa bro
@Funnyvid876
@Funnyvid876 2 жыл бұрын
Naa 12th padikumpothu Public exam ku Before 2 days en appa erandhitaru. In God's grace and dad's blessings I passed with 836 marks. Engineering padikanum nu assa pattae nadakala bec of financial issues, Airport related jobs ponnum nu aasa pataen but adhuvum nadakala. College la bca degree padichaen first class with distinction .chinna chinna vela senjithu. Aassa patta edhuvum idhu vara kedachathilla, nadanthathum illa.. Hmm life is going on, edhuku vazhuraenu onnum puriyala.. That's middle class life. I believe one day definitely I will construct my dream house . That's the only dream.(For my mom)
@lingabairavii3620
@lingabairavii3620 2 жыл бұрын
Be strong 🤝🏽
@v.tamilselviv.tamilselvi6952
@v.tamilselviv.tamilselvi6952 2 жыл бұрын
You will definitely won your life just believe yourself 🙂
@tropname2399
@tropname2399 2 жыл бұрын
💯
@poornipriya6603
@poornipriya6603 2 жыл бұрын
Be strong kandippa nalla varuvom
@rajasekar2804
@rajasekar2804 2 жыл бұрын
Kaalam orunaal maarum. Ungaludaya aasaigal ellam niraiverum Nanba. Kudumba baram sumakkurathulayum oru sugam irukku.
@மாத்தியோசி-வ1ள
@மாத்தியோசி-வ1ள 2 жыл бұрын
கண்கள் கலங்கியது இந்த காணொளி😭
@Puratchithondan23
@Puratchithondan23 2 жыл бұрын
Unmai🔥✌
@user-ef3sz8bv5w
@user-ef3sz8bv5w 2 жыл бұрын
காந்தி தாத்தா... அந்த பேப்பர் 💯 reality bro💔
@hariharan9321
@hariharan9321 2 жыл бұрын
💸
@kpselvaraj3111
@kpselvaraj3111 2 жыл бұрын
😄😄😄😄😄
@editorchoices3319
@editorchoices3319 2 жыл бұрын
Emi+கடன்+வாடகை =மாதசம்பளம். கஷ்டம்-வாழ்கை = மிடில் கிளாஸ். இப்படிக்கு கஷ்டதை மட்டுமே பார்த்தவன்....
@jaivijay2537
@jaivijay2537 2 жыл бұрын
💔😭😭😭
@bharathireally2466
@bharathireally2466 2 жыл бұрын
Don't feel
@yeelanma9165
@yeelanma9165 2 жыл бұрын
@சிவ சித்தன mannu
@senkalai2035
@senkalai2035 2 жыл бұрын
எந்த தெய்வமும் செய்யாது நம்மளோட உழைப்பு மட்டுமே நம்மள உயர்த்தும்
@bharathyyt5101
@bharathyyt5101 Жыл бұрын
Ungala mathiri aalunga en kannu la pada matranga enga appa veedu kati vadagaiye vangala free ahh vitaru en oor vandaloor reply panunga I gave u free home🏠
@priyamani8432
@priyamani8432 2 жыл бұрын
என் வாழ்க்கையும் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு நாள் மாறும் என்று. நம்பிக்கையோடு இருக்கிறேன்.
@viperbravo2510
@viperbravo2510 2 жыл бұрын
Power to u ❤️❤️❤️❤️
@devotee_of_Shiva.
@devotee_of_Shiva. 2 жыл бұрын
Yes me too 😭😭😭😔😔😭😔
@ejeeva3426
@ejeeva3426 2 жыл бұрын
எதிர்பார்ப்போடு ஆவலோடு இருக்கிறேன், என்றாவது நடக்கும் என்று 🥺🥺🥺😟😟😟
@anandhmannan7679
@anandhmannan7679 2 жыл бұрын
Hii God bless u my child ellam sariyadum pa kk sikkirama
@tamilridersvicky6958
@tamilridersvicky6958 2 жыл бұрын
இல்ல நண்பா எனக்கு நம்பிக்கையே இல்லை இப்படியே இருந்து நான் சாக வேண்டியதுதான் 😭😭
@rfarwin3413
@rfarwin3413 2 жыл бұрын
அன்பா பணமா என்று வரும்போது நிறைய பேர் கூறுவது அன்பே ஆனால் practical a யோசித்தால் பணம் இருந்தால்தான் அங்கு சந்தோசம் ஏற்படும்் அன்பை மட்டும் கொடுப்பதனால் எதுவும் மாறிவிடாது....
@kasthuri44
@kasthuri44 2 жыл бұрын
Sathyamma bro
@sankeethanpalachchandran3952
@sankeethanpalachchandran3952 2 жыл бұрын
👍👍
@vedhasrim8761
@vedhasrim8761 2 жыл бұрын
True
@ayeshavishnufan1436
@ayeshavishnufan1436 2 жыл бұрын
True💯💯💯
@learnwithpriya9816
@learnwithpriya9816 2 жыл бұрын
Illa bro
@babybear2711
@babybear2711 2 жыл бұрын
Every middle class will be depressed inside but smile like nothing happen 🤕
@sankaranarayanan.m5569
@sankaranarayanan.m5569 2 жыл бұрын
Crt
@smileyhari7787
@smileyhari7787 2 жыл бұрын
Ya it's correct don't worry.keep try 😊😊
@balajir4593
@balajir4593 2 жыл бұрын
True
@balajielangovan3594
@balajielangovan3594 2 жыл бұрын
Be happy what you have.. Lower class is much more vulnerable than this so thank god for you have
@riyaknandhu
@riyaknandhu 2 жыл бұрын
🤦‍♂️ஒவ்வொரு நாளும் நிம்மதி இல்லாத வாழ்க்கை யாரு கிட்டயும் சொல்ல முடியாது சொன்னாலும் எந்த பலனும் இல்ல கடன் கடன் கடன்😭 இத விட்டு வெளிய வரவே முடியல யாராவது ஒருதவங்க உதவி பண்ணினா அவங்களுக்கு என் வாழ்க்க மொத்தமா செருப்பா இருக்கலாம்னு 🥺😭 இப்படியெல்லாம் நினைக்க வெக்குது வாழ்க்கை😭 எல்லாரும் நல்லா இருக்கணும் கடவுளே.. அப்படினு தான் பிரார்த்தனை செய்ற தினமும்🥺...
@suganthimoses7078
@suganthimoses7078 2 жыл бұрын
Try jesus
@sudharshanr7848
@sudharshanr7848 2 жыл бұрын
தமிழ் நாட்டில் 65/ மக்கள் னனனன்றன
@maheshkrishna8614
@maheshkrishna8614 2 жыл бұрын
Naanum same bro
@naughtytomato7392
@naughtytomato7392 8 ай бұрын
நானும் அப்டிதான் 😢😢😢
@mrwick3862
@mrwick3862 2 жыл бұрын
நிம்மதியான வாழ்க்கையை தேடாதே அது இவ்வுலகில் யாருக்கும் கிடைத்தது இல்லை..🎭
@அபிபெரியார்
@அபிபெரியார் 2 жыл бұрын
ஒன்றா இரண்டா சொல்ல நம்பிக்கை துரோகம் தொடர் தோல்வி வலி நிறைந்த வாழ்க்கை மட்டுமே
@RJ-pi9pr
@RJ-pi9pr 2 жыл бұрын
😭😭😭
@செல்லதுரைசின்னவன்
@செல்லதுரைசின்னவன் 2 жыл бұрын
காலப்போக்குல எல்லாம் மாறும் நம்பிக்கையைக் கைவிடாதீர்கள் சென்னை எப்படி எல்லாரையும் வாழவைக்கும்
@maayavi09
@maayavi09 2 жыл бұрын
Bro, intha oru vaarthaiaya nambi neraya per life la ethayum anubavikama.. nalaiku maarum nalaiku maarum nu.. sethey poranga.. Porantha middle class aah mattum porakka koodathu...
@dineshs7256
@dineshs7256 2 жыл бұрын
கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல...😉🌟
@Kamaleshmurugan-ox9bd
@Kamaleshmurugan-ox9bd 2 жыл бұрын
Jaibeem song lyrics
@vivekanandhan.k8689
@vivekanandhan.k8689 2 жыл бұрын
8:11 என் சிரம் பணிந்து வாழ்த்துக்கள் நண்பா , உண்மையில் உங்களுடைய பேச்சில் மட்டுமல்ல அந்த சந்தோஷம் உங்கள் முகத்தில் தெரிகிறது 🤗
@raavadiraasa1729
@raavadiraasa1729 2 жыл бұрын
ithula naanum oru aalu, no words express our life 😭😢😢sothu prachana , veetu prachana, padippu prachana, vazkaiye prachanathan😢
@vijithavijitha805
@vijithavijitha805 2 жыл бұрын
பெரிய வீடு. வேணாம். ஆனால் ஒரு சின்ன குடிசையாவது என்னோட சொந்த வீட்டில் ஒரு நாள் வாழ்ந்து சாகனும் இது மட்டும் தான் என்னோட கனவு.
@mohanajeen9251
@mohanajeen9251 2 жыл бұрын
இது எல்லாம் கனவு போல ஆகுமோன்னு பயமா இருக்கு சகோதரி
@naughtytomato7392
@naughtytomato7392 8 ай бұрын
என் 29 வருஷம் கனவு 😢😢😢😢 நடக்கும் எ‌ன்ற நம்பிக்கை பார்ப்போம்
@Hari-tw8uf
@Hari-tw8uf 2 жыл бұрын
7:21 💯 percentage true
@sjtamilan4653
@sjtamilan4653 2 жыл бұрын
Kadan illama oru naala aachi Nyt nimathiya thunganumnu Romba naal Aasa
@chandru2220
@chandru2220 2 жыл бұрын
Neenga enna work bro pannuringa
@venkatraman1106
@venkatraman1106 2 жыл бұрын
Savura varaikum nadakathu 😭
@baluj3236
@baluj3236 2 жыл бұрын
நல்ல வீடியோ எடுக்குறீங்க இந்த மாதிரி தான் எடுத்துக்காட்டு உலகத்துக்கு❤️🙏 நீங்க அந்த அம்மா கண்ணு துடிக்கிறது என் கண்ணுல தண்ணி வந்துடுச்சு🥺🥺🥺
@kalaisaivarsan5055
@kalaisaivarsan5055 2 жыл бұрын
😭😭😭😭
@vimaladhithan1894
@vimaladhithan1894 2 жыл бұрын
இதுதான் middle class life நம்மள ரொம்ப பிடிச்சிருக்கு போல அதான் நம்மள விட மாட்டிங்குது நமக்கு பிடித்ததும் எதும் அனுபவிக்க முடியாது 😭😭
@ragulrohit
@ragulrohit 2 жыл бұрын
நோய் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தலே போதும்
@anbudan_aval
@anbudan_aval 2 жыл бұрын
Behind Woods எப்போதும் இந்த மாதிரி நல்ல விதமான வீடியோ போடுங்க... 💖
@shunmugapriyamurugesan2114
@shunmugapriyamurugesan2114 2 жыл бұрын
Daily i am listening to this video just to remind me that some of us are really blessed to have what we have now. Thanks...
@angayarkanni9468
@angayarkanni9468 2 жыл бұрын
Same😢
@tamilridersvicky6958
@tamilridersvicky6958 2 жыл бұрын
இதெல்லாம் என்னிக்கும் மாறப்போவதில்லை இந்த கஷ்டம் எல்லாம் ஒரு நாள் மாறும் என்று நினைத்து வாழ்க்கையை வாழ வேண்டியதுதான் 😭😭😭
@adhirox3635
@adhirox3635 2 жыл бұрын
Apdi frustration ah pesa koodadhu bro dhairiyama irunga
@ravivarman7913
@ravivarman7913 Жыл бұрын
​@@adhirox3635frustration ila athu tha reality
@kulothungang714
@kulothungang714 2 жыл бұрын
Jeff bezos , elon musk, adhani , sharukhan, yash , putin like etc. Ulagathula ella periya manushangalum middle class lernthu vanthavanga than so dont lose your hope.. positivity 200% irukkanum.
@Rohith_Chandrasekar
@Rohith_Chandrasekar 2 жыл бұрын
Even bill gates
@watsappstatus4949
@watsappstatus4949 2 жыл бұрын
Luck venum bro...
@raffekn1003
@raffekn1003 2 жыл бұрын
S
@kulothungang714
@kulothungang714 2 жыл бұрын
@@watsappstatus4949 may be venum bro but self confidence must
@watsappstatus4949
@watsappstatus4949 2 жыл бұрын
@Mano Vijay Entertainment Rajinikanth Ena bro Rajinikanth ah vida periya talented ana actors ellam oru China vaipu kuda kidaikama cinema va vitu ponagavalum irukanga..
@palanisamy7956
@palanisamy7956 2 жыл бұрын
எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
@meeanar7435
@meeanar7435 2 жыл бұрын
என்னுடைய நிலைமையும் இப்படி தான் போகுது பார்ப்போம்
@YOYL_Thamizi
@YOYL_Thamizi 2 жыл бұрын
Great work da... Vijay 🥰
@nivethabhagathsingh2646
@nivethabhagathsingh2646 2 жыл бұрын
Nice bro... Nama prachanaiya oruthar time othuki kekum pothe oru relief feel kedaikum.. atha neenga ithana peerku kuduthurukinga nice job....
@havoc_ajay2270
@havoc_ajay2270 2 жыл бұрын
நம்பிக்கை வையுங்கள் ..உங்க வாழ்க்கை அழகா மாற்றும் அடையும்..." நம்பிக்கை ""
@vkln3699
@vkln3699 2 жыл бұрын
It's really touching
@animetamilking8405
@animetamilking8405 2 жыл бұрын
Yenna da middle class valkai... Mudiyala na.. Romba kasatama iruku... Oru oru nalum kastam... Sila niram seitharalama nu thonum na...😔😭😟😒😏
@kingggg3492
@kingggg3492 2 жыл бұрын
I'm single boy😭
@kingggg3492
@kingggg3492 2 жыл бұрын
Friend ila namba frienda erkuma
@karthin100
@karthin100 2 жыл бұрын
Same feeling
@srikumaran3794
@srikumaran3794 2 жыл бұрын
☺நன்மைகள் நடைபெறும் மக்களே☺
@PriyaPriya-ut9cv
@PriyaPriya-ut9cv Жыл бұрын
சந்தோசமாக இருக்கும் சிறுவயதில் காலத்தில் இந்த கடன் பிரச்சினைகள் யாருக்கும் வரக்கூடாதென கடவுளிடம் வேண்டுகிறேன்😭😭😭😭😭😭😭😭😭
@prabhak9806
@prabhak9806 2 жыл бұрын
If u born in middle or low class family. That is not ur mistake. But if u poor wen u die. That is your mistake...
@divya7856
@divya7856 2 жыл бұрын
Aioo na low class person . Middle class problem is all about pains and spendings.
@hariharanmani8790
@hariharanmani8790 2 жыл бұрын
Prabha k neenga sonadu crt but namala vazha vidama oru kootame tadukudu. Enoda clg life um appdi than irunduchu and job layum appdi than irukku. Oru nalla chance um kodukkamaatranga . Kodutalum evanachum vandu namala kila talitu poranga
@SathyaSathya-yh6ju
@SathyaSathya-yh6ju 2 жыл бұрын
Ithu Maathiri Makkal manasa purinchikira Maathiri Kelvi kelunga nanba👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰😍😍😍😍
@uniquesanjay7255
@uniquesanjay7255 2 жыл бұрын
Porantha Panakkara Veetla thanga porakkanum 😞kadan+ middle class life +village life 🤦‍♂️🤦‍♀️
@Stories-Of-Gayu
@Stories-Of-Gayu 2 жыл бұрын
Nanum middle class than Enaku oru anna oru akka nanthan veetla last ponnu na chinna ponna irukum pothe en appa ku oru kai oru kaal velangama poiduchu Enga amma epdio kastapattu karan vangi idly kadai pottu enga appa va konjam stick vechi walk panra alavuku kondu vanthanga but enga appa nanga yaarume venamnu sollitu engala vittutu poitaru enaku 5 vayasu irukum pothu engala vittutu banglore ku poitaru epa enaku age 28 aaguthu epa varaikum avaru enga irukaru epdi irukarunu kuda engaluku teriyathu Enaku nenavu therinja days la irunthu enga amma idly kadai pottu than enga 3 peraum padika vechanga epa varaikum kuda idly kadai pottu than avanga life ha lead pannitu irukanga. Enga akka 10th varaikum than padika vechanga. Enga akka love pannathala 19 vayasulaye marriage pannivechitanga apa na 6th than padichitu iruntha akka ku marriage ku vanguna kadana adaika enga amma patta kastam innum en kannu kullave iruku . Apa oru mudivu panna akka mari love panni amma va kasta paduthakudathunu na nalla padipa government clg la b. Com complete panni oru periya car showroom la velaiku pona 2014 pass out 2019 varaikum velaiku poi ennala mudinja varaikum enga amma kadanai kattuna epa enaku marriage aagi oru girl baby iruku enga amma aasaipatta mathiriye avanga patha mapplaya na marriage pannikutta. Epa marupadium kadan en marriage ku vangunathu en anna marriage ku vangunathnu en anna enakaga vanguna kadanai adaika innum oodikutte than irukan enga amma daily 1 velai saptu day full ha velai pathutu irukanga morning idly kadai eve sundal kondu poi veedu veeda sale pannuvanga Oru oru veeda poi ungaluku idly venuma sundal venumanu kekum pothu enaku romba kastama irukum sontha veedu illa varum 1cent land mattum than iruku innum enga amma poraditu than irukanga sonthama veedu kattanum nu epavum solluvanga en nelaima intha ulakathula entha ponnukkum vara kudathunu enga amma romba pavam ethuku than intha kadavul engala epdi middle class la padachan nu adikadi thonum😭 ithu varaikum yaar kittaum sonnathu illa first time youTube la comment panra 😭😭😭😭
@AbbasAbbas-ld7xz
@AbbasAbbas-ld7xz 2 жыл бұрын
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை இப்படி தான் வேதனை அளிக்கிறது
@giridharan3286
@giridharan3286 2 жыл бұрын
வலிகள் நிறைந்ததுதான் நம் வாழ்க்கை ஆனால் அதுவும் நிரந்தரம் அல்ல. எ து வும் சிலகாலம் தான்.. வாழ்வோம் வாழ விடுவோம்...😉
@suriyakambar613
@suriyakambar613 2 жыл бұрын
Life ஒருநாள் மாறும் நம்பிக்கை மட்டும் தான்
@loguabi220
@loguabi220 2 жыл бұрын
This is one of the great survey Becoz it motivate the people to move forward....this shows everyone has the same issue if we are ready to overcome it will change, Are else it leave your hand with constant trouble. Great job bro. Can you upload many videos like this because there is million of people.👍 Hope all life change according to this wishes 👍🥳
@baskarp441
@baskarp441 2 жыл бұрын
Vaangura kaasa yevan yevano saptu poiduran... painful word 😟😟😥😥
@mr_SaiKumar
@mr_SaiKumar 2 жыл бұрын
அனைவருக்கும் கல்வி தர வேண்டுமென விரும்புகிறேன். அனைத்து கஷ்டங்களுக்கும் கல்வி ஒன்றே சிறந்த மருந்து.
@vandhanamurugan3385
@vandhanamurugan3385 2 жыл бұрын
கடன் _வாழ்கை ....நிம்மதியான வாழ்கை இல்ல
@ArasiyalaithuEllamSadharampa
@ArasiyalaithuEllamSadharampa 2 жыл бұрын
அப்பா ,அம்மா, ஒரு நண்பன், இருந்தா போதும் 1. அப்பா இருந்தால் நாம் முன்னேற்றத்தின் படிக்கல் ஆக தான் இருப்பார் 2. அம்மா வீட்டில் மனம்விட்டு பேச 3. நண்பன் உதவி செய்ய
@sunsabhari8480
@sunsabhari8480 2 жыл бұрын
வருமானம் இல்லாத செலவும்,வருமானத்தை விட அதிக செலவும் கடனாளி ஆவதற்கு காரணம்.
@m.f.amoosam.fahadalmoosa5451
@m.f.amoosam.fahadalmoosa5451 2 жыл бұрын
neenga middle class peoplena, 1.neenga nalla padichirunthaalum ungalukku neenga virupapadura college kedaikaathu.aana ungala vida mokkaiya padikkira unga friendku nalla college and wealthy life kedaikum. 2. neenga oru visayam aasa pattu athukaaga effort poteengannaalum athu ungalukku kedaikave kedaikaathu. aana unga kannu munnaadi aduthavangalukku athu easiya kedaikum. 3. meenga ellathaiyum , ellaarudaiya good lifeiyum vedikkai thaan papeenga. antha lifeku try panniye unga lifeah tholaipeenga antha life kedaikaathunnu therinjum...........😢😢😢😢😢😢
@mukilaeron9780
@mukilaeron9780 2 жыл бұрын
Thala In simple word, middleclass life is Greed.
@michaeldennis5736
@michaeldennis5736 2 жыл бұрын
Neenga antha valkaiya anubavichadhu kidaiyadhu. So plzzz 🤫
@s.m.kabilan2635
@s.m.kabilan2635 2 жыл бұрын
Rule no 1 : kadan ah adaika mudiyathu na kadan vanga koodathu . Society apadi nnenaikum ipadi nenaikum nu kadan vanga koodathu
@maithrayanr4370
@maithrayanr4370 2 жыл бұрын
Bro kandan avaga Suma selavu panava vagirupaga hospital selavu rompa emergency ah irudhurukum bro 😒😒😒
@s.m.kabilan2635
@s.m.kabilan2635 2 жыл бұрын
@@maithrayanr4370 neenga soldra cases verum 5* bro Gree your point still meethi 95* kalyanathuku vangrathu bike uh car uh land veedu function ku selavu Pana bussiness pathi onumae theriyama bussiness la erangren nu vangra kadan than jasthi
@tamilstatus2700
@tamilstatus2700 2 жыл бұрын
எத்தனை பேர் இழிவாக நடத்தினாலும், அவமான படுத்தினாலும், விலகி சென்றாலும், middle class நாங்க தாங்குவேம் டா😁🤗😎
@TrendingToday67
@TrendingToday67 2 жыл бұрын
Kadan tha bro ellame waste 🤦evlo salary vanganalum waste 🙁
@kattapommantharmalingam8926
@kattapommantharmalingam8926 2 жыл бұрын
என் அனுபவத்துல சொல்றன் பொறுமை வெற்றிக்கு ரொம்ப அவசியம், இல்லைனா 8 அடி நோண்டிட்டு 2அடி விட்டுட்டு போன கதை ஆகிடும்
@jeevananthams125
@jeevananthams125 2 жыл бұрын
Nanba ah middle 💪class la erukaravatha bro life ah mollusaha kathukuraa.kandipa kastapaitta thuthaku orunalla life🤞👍 change yaagum bro. முக்கிய குறிப்பு நானும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன் தான் பெண்களுக்கு 🙏ஒரு வேண்டுகேள் middle class பையன் ah கல்யாணம் பண்ணுங்க அம்மா மாதிரி பார்த்துக்கு வாங்க.🙂
@Sureshfantacy
@Sureshfantacy 2 жыл бұрын
Proud of to you be middle class is best for life reality human being 👏👏😩😩😩
@sandeepchandrashekhar7852
@sandeepchandrashekhar7852 2 жыл бұрын
@Behindwoods superb! Well ena na, oru 10 rs irukum roadtu kadaile idhu vangitu polam veetuku thonam ana appo oru vishyam varum andha 10rs irudha kal kilo thakali vaangi 3 days at least 2 days samachi elarum sapdalam nu, innum indha nelama ethana peru thortha pogudo...
@karthicksky6613
@karthicksky6613 2 жыл бұрын
simbu solra mari "enna vazhkada"
@aarthiramar1659
@aarthiramar1659 2 жыл бұрын
மிடில் class life solum pothe 😥😭 kanu kalanguthu niraiya asaikal verum kanava poirum sagura varaikum nilamai marathu 😔😌
@chandru2220
@chandru2220 2 жыл бұрын
Neenga enna work bro pannuringa .
@karthin100
@karthin100 2 жыл бұрын
En middle class life enaku soli koduthathu valiyai anubaveikava middle class and poor class people.
@mohamedyasip.k11d15
@mohamedyasip.k11d15 2 жыл бұрын
அப்பா அம்மா இல்லாத வாழ்க்கை வாழ்கையே இல்ல
@Adharsh6
@Adharsh6 2 жыл бұрын
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
@SureshKumar-og5my
@SureshKumar-og5my 2 жыл бұрын
எல்லோருடய வாழ்கையிலும் கஷ்டம் என்பது எப்படி வரும் என்பது யாருக்கும் தெரியாது..1. பணகஷ்டம்..2.மனகஷ்டம்... பணகஷ்டம் கண்டிப்பாக மற்றவர் உதவினால் வீழ்த்த முடியும்...மனகஷ்டம் நீங்கள் உங்கள் மனதைரியத்தால் மட்டுமே வீழ்த்த முடியும்.... முயற்ச்சி செய்யுங்கள்....தடைகலை தாண்டுங்கள் .... எல்லோரும் உதவி கரம் நீட்டுவோம் இவர்கள் முன்னேற்றத்திற்கு....
@RJ-ul9cb
@RJ-ul9cb 2 жыл бұрын
Nanum middle class family than 😭😭☹️☹️....money illama orutthanum mathika mattam😔😔
@inspirebeforeexpire4531
@inspirebeforeexpire4531 2 жыл бұрын
வாழ்க்கையில் கடன் இல்லை என்றாலே நிம்மதியா இருக்கலாம் ஆனால் அது நடக்காது😪😪 எதோ தேவைகள் பூர்த்தி செய்ய கடன் கடன் கடன் இதுளையே வாழ்க்கை முடிஞ்சுது 😌
@adithya2899
@adithya2899 2 жыл бұрын
ivlo kastam irundhum ellarum adha veliya katama oru smile odave irukanga....andha vali iruke🤍
@dharmakani7111
@dharmakani7111 2 жыл бұрын
உண்மையான சொத்துன்னு, உண்மையான சுகம்ன்னு சொன்ன வியாதி இல்லாத உடம்பும், வேதனை இல்லாத மனசும் தா.....😔😓💔🥺🙏
@jemilasath5773
@jemilasath5773 2 жыл бұрын
1.Ennoda first aasaiyea naan aasa patta padi enaku pudicha districtla enpeyrula enaku oru veedu sonthamaa vanganunum aasai aanaa athu ippa varaikum niraiverala. 2.Apporam nalla job workum nalla salaryum enaku ippa varaikum kidachathillai. 3.Kadaisiyaa entha kadanum noiyum illaama eappavum nimmathiyaa vaalanunum aasai aanaa ithuvum enaku niraiveriyathillai. Intha moonu aasaiyum eappa en vaalkaila niraiverudho annaiku than ennoda life chang aagi nirantharamaa nallaa irukum.
@sumithrasumithra1365
@sumithrasumithra1365 2 жыл бұрын
Naa ovvoru naalum en middle classa poranthomnu fell pandren bro 😭😭😭😭
@karthin100
@karthin100 2 жыл бұрын
Same feeling
@YouTub920
@YouTub920 2 жыл бұрын
🏆SELF CONFIDENCE 🏆
@rajeshthakur320
@rajeshthakur320 2 жыл бұрын
I was a middle class men but after corona now i became poor.
@manikandan36m
@manikandan36m Жыл бұрын
Nimathiya ore naal nyt matum nala thunganum.... 😢😢 32vayasu la ela pain pathuten.... Enaikachum oru naal marum nu neenaichite iruken... Ore oru naal nimathiya thungita pothum... Ena valka da ithu... 😢
@stephensandy2275
@stephensandy2275 2 жыл бұрын
Middle class life is a great lesson for coming future t
@divyapriya3758
@divyapriya3758 2 жыл бұрын
Middle Cls; Oru Oru naalum naragam😭😭Aasa patadhu vagaum mudiyadhu vedaum mudiyadhu 😭🥺
@sundardakshnamoorthi4427
@sundardakshnamoorthi4427 2 жыл бұрын
Brother oru naal Oru restaurant,dress kadaikku poitu rate pakkama sapdanum,dress yedukkanum avalothan bro
@ayeshavishnufan1436
@ayeshavishnufan1436 2 жыл бұрын
Oru naal nimmathiya thunganum bro
@chandru2220
@chandru2220 2 жыл бұрын
Neenga enna work bro pannuringa?
@manikandang5130
@manikandang5130 2 жыл бұрын
Middle class la financial problem only than pa.... But Hi class ku family problem and body over ah irukkum, appa amma kita mugam kuduthu kuda pesa mattanga Hi class, but 1000 kastam irunthalum namma family ah onna irupom athan middle class Enjoy the life, namakku oru nalla job iruntha pothum vera level life than middle class, இக்கரைக்கு அக்கரை பச்சையாகத்தான் தெரியும் நம் கண்களுக்கு
@jayan4767
@jayan4767 2 жыл бұрын
Ella ponungalukum Iruka aasa dhan appa, amma, pathukanum oru chinna sondha veedu nalla job avlodhan
@shinassha1859
@shinassha1859 2 жыл бұрын
நம்ம மிடில் கிளாஸ் தான் அதுலே ஏர்பட்ரா வலி எல்லத்தாயும் நல்லா மண்டைலே வச்சுது போறடி லைஃப்லே முன்னுக்கு வரணுமே தவிறே பிறர் பணக்காரர், ஹை கிளாஸ் ஆ இருக்காங்க னு ஃபீல் பண்றது வேஸ்ட். That's all my lord😉
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 2 жыл бұрын
Correct 💯💯💯
@maheshkumarj2441
@maheshkumarj2441 2 жыл бұрын
மிடில் கிலாஸ் குடும்பத்தில் பிறந்தாள் தவறில்லை...... ஆனால் இறக்கும் போது அங்கேயே இருந்தால் தவறு........ வெளி மாநிலத்தில் இருந்து வந்து இங்கு வசிக்கின்றார்கள், ஆனால் நாம் நமது எண்ணங்களை மாற்ற முயற்சிப்பது இல்லை.... அதுவே காரணம்......
@காவல்காதலன்
@காவல்காதலன் 2 жыл бұрын
என் அப்பா 32 வருடங்களாக வெளிநாட்டு ல் வேலை செய்கிறார் . ஆனால் கடைசி 6 வருடங்களாக என் அப்பா டிரைனேஜ் கிலீன் பன்றாரு ஆனால் தன் மனைவியிடம் கூட சொன்னதே இல்ல இதுவரை.. நானும் படித்து பட்டதாரி ஆன பிறகும் வேலை கிடைக்க வில்லை.. என் அப்பா இந்த வேலை செய்கிறார் என தெரிந்தவுடன். நானும் என் அம்மாவும் அழுது விட்டோம்.... என் அப்பா என் கடவுள்..... 🥺🥺🥺
@sakthisakthi5207
@sakthisakthi5207 2 жыл бұрын
😥😥
@arshithgowda8728
@arshithgowda8728 2 жыл бұрын
😞😞😞
@srisparkler
@srisparkler 2 жыл бұрын
Naanum anuvichirukaen bodybuilding pannanum nu asai epdiyo nalla 4 years hardwork panni parents support vara vechaen aprum mr.tamilnadu champion aaitu now i am fitness coach in future i will be in nice position and i am proud to say that i am in middle class ✌😍everyone can change if they put hardwork ❤😇
@BharathKumar-px6cu
@BharathKumar-px6cu 2 жыл бұрын
6.00 white shirt ennoda life um ungala mari than bro feel pannathinga .. One life it's your life👍
@abubakkerabu7116
@abubakkerabu7116 2 жыл бұрын
Good interview great job continue
@parthasarathy663
@parthasarathy663 2 жыл бұрын
கடனை நம்மால் திருப்பும் அளவிற்கே கடன் பெறவேண்டும் இல்லையேல் மன நிம்மதி தான் போகும்
@devaganesh4160
@devaganesh4160 2 жыл бұрын
Low class, middle class😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭pain... 💯💯
@quinofkanmani8454
@quinofkanmani8454 2 жыл бұрын
♥️🥺Manasu kastama Iruku Itha Pakum Pothu
@pradeepmba9265
@pradeepmba9265 2 жыл бұрын
Middle class ku death varaikum nilamai marathu athu dhan nama thala eluthu 😭😭intha video parkum pothu can't control my self
@RJ-ul9cb
@RJ-ul9cb 2 жыл бұрын
Ama 😭😭😭☹️
@pradeepmba9265
@pradeepmba9265 2 жыл бұрын
@@RJ-ul9cb don't feel
@RJ-ul9cb
@RJ-ul9cb 2 жыл бұрын
Mm☹️
@RJ-ul9cb
@RJ-ul9cb 2 жыл бұрын
Mm☹️
@Ajith51997
@Ajith51997 Жыл бұрын
ஒரு நாள் வாழ்க்கை மாறும் confidence....💪
@sundersingh7488
@sundersingh7488 2 жыл бұрын
Yellaroda kanavuku pinnadi periyaa pain iruku,, ithulaa marriage veedu nu life fullaa kastathulaye poirum polaa 😥
@karthin100
@karthin100 2 жыл бұрын
Middle class and poor boys no marriage. No high income means no marriage for boys is the present situation.
@nammaillam9554
@nammaillam9554 2 жыл бұрын
நானும் மீடில் க்ளாஸ் தான். எனௌனைக்கும் வருத்தப்பட்டது கிடையாது. அசைக்க முடியாத நம்பிகை நான் ஜெயிப்பேன் என்று.
@vimalpriyasubramanian9771
@vimalpriyasubramanian9771 2 жыл бұрын
Ulagathula naan mattum tha kastapadurenu nenachuttu irunthen Tq for sharing this video's
@sathithiya2594
@sathithiya2594 2 жыл бұрын
7.38 to8.24 what a spotive person really heads off to u anna👏👏
@shriram9937
@shriram9937 2 жыл бұрын
சொந்தக்காரங்க மூனாடி நல்ல வாழனும்,
@Pairavakottai
@Pairavakottai 2 жыл бұрын
😢😢 yelarukum ithe Mathiri kastam irukum pola
СОБАКА ВЕРНУЛА ТАБАЛАПКИ😱#shorts
00:25
INNA SERG
Рет қаралды 2,9 МЛН
Car Bubble vs Lamborghini
00:33
Stokes Twins
Рет қаралды 36 МЛН