Sir it's Kavignar Maruthakasi song I believe, pls confirm sir is am correct
@gururajanbhimarao7619Ай бұрын
7 ம் வயதில் மதுரையில் சந்திரா தியேட்டரில் பார்த்த படம் ரசித்த படம் அன்பினால் உண்டாகும் பாசவலை மதிப்பு கெட்ட மாமா நீவாலைஆட்டலாமா லொள் லொள் பொன்ற பாடல்கள் மனதில் இடம் பெற்றுள்ளன பட்டு கோட்டை கல்யாண சுந்தரம் அறிமுகமான படம்