அமுதா அம்மா நீங்க வந்தால் அதிரடி பேச்சா தான் இருக்கும் லாபரி வந்தால்ஒரே சிரிப்பா தான் இருக்கு😂😂😂 பாட்டிகல்யாணம் மீரா அம்மா லவ் யூ
@P.malathiMaluqutty3 ай бұрын
பாக்கியம் அம்மா லாபரி அடிக்க வெளக்கமாத்த எடுத்து வைத்திருப்பது என் மனதை ஆறுதல் படுத்துகிறது செம காமெடி 😂 😂😂😂😂😂😂😂😂 😂😂
@Muthukumar1234-cn8yl3 ай бұрын
அம்மா நீங்க பாடும் பாடல் சூப்பர் ❤❤❤❤
@KalidassDass-eq5ym3 ай бұрын
அமுதா அம்மாவை பார்த்து ரொம்ப சந்தோஷமாக இருக்கு ❤❤❤
@Oviya_0073 ай бұрын
சும்மா கெடக்குற சங்க ஊதுரதே இந்த அமுதாக்கும் ளாபரிக்கும் வேல😂😂😂😂
@sasirekas38653 ай бұрын
Love you அமுதா அத்தை ❤❤❤❤❤ எப்படி இருக்கீங்க நிங்க வந்தாலே வீடியோ சும்மா கலக்கல் ஆக இருக்கிறது நீங்க அடிக்கடி வீடியோ கு வரணும் nu நான் விரும்புகிறேன் அத்தை ❤❤❤❤❤❤
@sasirekas38653 ай бұрын
❤❤❤❤❤❤
@Abiselvi85913 ай бұрын
லாபரி அக்கா சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@maheshwari40203 ай бұрын
லாபரி சூப்பர் அழகா பேசுறாங்க
@Sabina_begam233 ай бұрын
Labari akka sweety
@rangarajanpalanisamy49983 ай бұрын
லாபரி சிரிக்காமல் பேசி அருமையான காமெடி பண்றாங்க !!!!! சூப்பர் !!!!
@batchanoor24433 ай бұрын
மீரா அக்கா பிக்பாஸ் ஆரம்பித்து விட்டார்கள்.நீங்க பார்ப்பீங்களா? நான் கூட இந்த சீசன் நீங்க போவிங்க என்று எதிர் பார்த்தேன்.
@VtriSelvam3 ай бұрын
அம்மா காமடி பார்த்து சிரிக்கதவங்க மனித பிறவியே இல்ல. எனக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அம்மா காமடி பார்த்தன என்னோட கஷ்டமெல்ல பறந்து போய்டும் ❤❤❤❤
@bkn7283 ай бұрын
😅😅😅😅😂😂😂sema comedy
@shainithika49713 ай бұрын
மீரா அம்மா காலை வணக்கம் வீடியோ போட்டதற்கு நன்றி அம்மா ❤❤❤❤❤
@baskarbaskar1103 ай бұрын
மீரா அம்மா குடும்பத்தினர் பார்த்தாலே சொந்தோஷம்
@KamatchiBalaji-n5z3 ай бұрын
மீரா அம்மா அமுதா அம்மா கருத்துகள் சூப்பர்❤️❤️❤️❤️🌹
@Sivasiva-by4qk3 ай бұрын
😂நான் மனசுல நினைச்சது அமுதா அம்மா சொல்லிட்டாங்க கடைசியா 🤣🤣இங்க தான் video எடுக்குறீங்க நாங்க தான் வரணும் நீங்க எப்படி வர முடியும் 😁😁super video.... பொண்ணு கிடைச்சா போதாதா மீரா அம்மா 🤣🤣🤣🤣எங்க தலைவிய miss panraa 😍நாகரிகமலா 😍😍😍
அம்மா மிரா பாடல் சூப்பர் அருமை அமுதா அம்மா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
@MuthuMuthu-oz9cc12 күн бұрын
உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை அம்மா எதார்த்தமான நடிப்பு அருமையான அமுதா அம்மாவா நான் நேர்ல பார்த்திருக்கோம் திருப்பூர்ல எங்களுக்கு அருமையான கவலை மறந்து சந்தோஷமா சிரித்த அம்மா
@srimathiravichandiransrima36843 ай бұрын
மீரா அம்மா உங்க வீடியோ எல்லாம் ரொம்ப ரொம்ப சூப்பர் அம்மா ❤❤❤
@NimmyShankar-fz4wo3 ай бұрын
மீரா சிஸ்டர் இந்த லாபரி சிஸ்டர் வரும்போதே நினச்சேன் இதுமாதிரி தான் நடக்கும்னு சிரிச்சு சிரிச்சு இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன் மீரா சிஸ்டர் உங்கள் வீடியோ எப்போதுமே stress buster video வாழ்த்துக்கள் மீரா சிஸ்டர்
@Backiyasankar3 ай бұрын
இனிய வணக்கம் சகோதரிஇருவருக்கும் சகோதரி அமுதா வை பார்த்தில்மிக்க மகிழ்ச்சி சகோதரி கடைசி வரைக்கும் என்ன பிரச்சனையை சொல்ல மாட்டாங்கன்னு நினைச்சேன் வீடீயோ முடிவில் இருவரின் சிரிப்பும்அல்டி மேட்❤❤🎉
@tamilkumar-gz2oq3 ай бұрын
அம்மா நீங்கள் பாடும் பாடல் வரிகள் அருமை இருக்கிறது வீடியோ சூப்பர் அம்மா 🙏🏻🌺🌺🌺
@daviddava48493 ай бұрын
May Allah Bless Meera Ji and Family❤❤❤
@Mohamedlbrahim-x9n3 ай бұрын
முதால் லைக் நான்தான்❤❤❤
@MuthuSudalai-yc2rp3 ай бұрын
amutha amma pathu romba nala achu ❤❤ i miss you amutha amma❤❤i love you meera amma and amutha amma❤❤❤
லவ் யூ மீரா அம்மா❤❤❤❤ நீத்து அக்கா❤❤❤❤மீரா அம்மா பாடல் சூப்பர்🥰🥰❤❤❤❤😊😊😊பரிமலா அக்கா😂❤சூப்பர்❤😂😅😊
@lavanyanarayanan98543 ай бұрын
பாட்டு சூப்பர் அம்மா 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@ArunKumar-vb8fc3 ай бұрын
சூப்பர் மீரா அம்மா 💯💯💯❤❤❤
@UthraU-e9m3 ай бұрын
மீரா அம்மா உங்கள பார்த்ததுக்கு ரொம்ப சந்தோசம் நீங்க நாகரிக மாலாவிட வீடியோ போடுங்க நீங்கள் பாடுகிறது ரொம்ப பிடிக்கும் உங்க குடும்பத்தினர் உள்ளவர்கள் எல்லாருமே எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா
@arukmaniarukmani81343 ай бұрын
என் மீராம்மாவின் குடும்ப அன்பர்களின் நடிப்பை நேரில் பார்க்க கொடுத்து வைத்த பாக்கியசாலி நான் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்மா
@boomabharathi553 ай бұрын
Meera Amma நாகரிகமாலா அக்காவே வீடியோவில் காணோம்😢😢 love you lots Amma 💙💙💙💙💙
@KalishwariKalishwari-s4e3 ай бұрын
குட் மார்னிங் ♥️🥰💞💞😊😊😊😊
@santhanaKamatchi3 ай бұрын
உங்கள் பாடல் மிகவும் அருமை 😘😘😘
@Kowsalyarajkumar-r1t3 ай бұрын
Song nalla erukuu❤MA
@saravananpalraj54773 ай бұрын
பார்வை மாற்றுத்திறனாளி ஆகிய நானும் உங்களின் வீடியோவை பார்க்கிறேன் என்னுடைய பெயர் சரவணன் உசிலம்பட்டி😊 உங்க கூட நாங்களும் நடிக்கலாமா மீரா அம்மா சொல்லுங்க அம்மா
@kavyasworld95303 ай бұрын
Meera amma amutha Akka nallaerukula labari varalawal akka😅❤❤❤
@leelavlogs12353 ай бұрын
❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊song super ma inda songellam ipo yenga keka mudiudhu
@sujayramrk61183 ай бұрын
பாடல் அருமை அம்மா ❤️❤️❤️
@vijivikram21033 ай бұрын
Happie to see u ma ......nice voice ❤
@PriyankaAvinash-i6e3 ай бұрын
Amma Unga daily Pakarthuku wait pannitu irupen Pls daily video podunga amma
@P.malathiMaluqutty3 ай бұрын
அம்மா அப்பா சத்து 60 70 வருஷம் ஆனதுன்னா அப்ப பொண்ணுக்கு வயசு எத்தனை நீ செத்த லாபரி😂😂😂😂😂😂😂😂
@ManikumarD-c4w3 ай бұрын
Super song amma❤❤❤
@omsai45133 ай бұрын
மீரா அக்கா நீங்க bigboss போய் 🏆 winner ஆக வாழ்த்துகள்
@AlexAlex-j3b3 ай бұрын
Meera amma 💙💙💙💙 amutha amma 💙💝💛💝 parimala akka 💝💝💝💝 eppati irukkinga ❤️🙏💚💛💝 love you so much 💙💙💝💛💝💛
@Revathidhanush-f4b3 ай бұрын
அம்மா ❤❤❤ சூப்பர்
@KrishnaVeni-w8e3 ай бұрын
Super❤❤❤❤Amma❤❤❤❤❤
@PrathapPrathap-cs2dv3 ай бұрын
Hiii amma ❤ good morning 🌅 nice song
@Smile3Please3 ай бұрын
லட்சுமி அம்மாவ வைச்சு நிறைய வீடியோ போடுங்க 🙏
@JustinStanislas3 ай бұрын
Mera Amma.kalyana poruththam super
@goldponraj15523 ай бұрын
அம்மா டீ வச்சி ரொம்ப நாளாச்சி அம்மா கொஞ்சம் வைங்கம்மா...... Plzzzzz
@TamilViji-c7t3 ай бұрын
Meera Amma unga voice very nice ❤
@ShanmugavaliShanmugavali-so8tc3 ай бұрын
மீரா அம்மாவுக்கு காலை வணக்கம் பாடல் சூப்பர் அமுதா அம்மாவுக்கு வணக்கம் செல்லக்கிளி அம்மாவ வீடியோவுக்கு வர சொல்லுங்க மீரா அம்மா சாந்தி அக்கா சுமதி அக்கா நாகரிகமாலா அக்கா கேட்டதா சொல்லுங்க அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤😘