முருகனின் இத்திருப்புகழைக் கேட்டாலே எல்லா நோய்களும் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை துளிர் விடுகின்றது. சுதா ரகுநாதன் அவர்களின் குரலில் இத்திருப்புகழ் அருமையிலும் அருமை. 👌👌👌
@babubharathi22258 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@subbulakshmi8412Ай бұрын
நன்றி முருகா.... இந்த திருப்புகழ் தொடர்ந்து 15நாட்களாக கேட்கிறேன்... என் கணவருக்கு இதயத்தில் பிரச்சினை தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வரவேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர்.... நேற்று எக்கோ எடுத்து பார்த்ததில் மாத்திரை வேண்டாம் அடுத்த வருடம் எக்கோ எடுத்து பார்த்து முடிவு பண்ணலாம் என்று டாக்டர் சொன்னார்
@ekanathjaguvakrishnamoorth2464 күн бұрын
முருகா உன் கருணை வாழ்க 🙏🙏🙏🪷🪷🪷
@PriyaSivashanker3 ай бұрын
முருகா என் நோய்கள் எல்லாம் விரட்டிவிடு
@SURESHKUMAR-pz2cs3 жыл бұрын
இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி ...... விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை ...... யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு ...... முளநோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் ...... அருள்வாயே வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக ...... இசைபாடி வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை ...... விடுவோனே தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் ...... மணவாளா சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு ...... பெருமாளே.
@vathsalaramamoorthy80013 жыл бұрын
Super Mam
@p.ramadaspr2048 Жыл бұрын
நன்றி
@diwakarsrinath.azhagesan4 ай бұрын
ஓம் சரவணபவ முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை வள்ளி முருகன் தெய்வானை துணை வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை
@kumarthankavel2485 Жыл бұрын
நோய் துன்பத்தை நீக்க கொள்ள இந்த பதிவு பெரிய பயன் பெறலாம். வாழ்த்துக்கள்.
என் மூட்டு வலி குணமடைய அருள் புரிய வேண்டும் முருகா சரணம்🙏
@krishnanm21003 жыл бұрын
சுதா ரகுநாதன் திருப்பு கழ் பாட்டு இனிமை நல்ல ரசித்தேன்
@rjraman50612 жыл бұрын
Excellent
@umadeviacambaresh13482 жыл бұрын
m m
@umadevi9150Ай бұрын
முருகா என் அப்பா என்றும் துணையாக இருந்து காத்து அருளுங்கள் என் எண்ணத்தில் நீங்க இருந்து என்னையும் பிள்ளைகளையும் வழி நடத்தி வரும் என் தந்தையும் தாயும் நீங்களே என்றென்றும் துணை
முருகா உன் அரு ள் பெற்று என்னுடைய கால்களை நன்றாக விரித்து வைத்து நடக்கவேண்டும்.தணினகமலைமேவு பெருமாளே
@myrockworld73278 сағат бұрын
Sanmukha kavasamlistenor parayanam. Seiyavum🙏🏻🙏🏻
@attackkarthiАй бұрын
Appane murga enaku seakirama kunamakanun. En kudumpaththai kapathu appane.🙏🙏🙏🙏🙏🙏
@chandransinnathurai72164 жыл бұрын
மிக்கநன்றி சகோதரி இனிமையிலும் இனிமை வாழ்கநலமோடு பல்லாண்டு காலம் வாழ்க 🌹🌹🌹
@kasthuric.s99613 жыл бұрын
கிருஷ்ண வலி நிவாரணம் தந்து அருள் வாயே முருகா
@padmapremkumar3038 Жыл бұрын
ஓம் முருகா பாதம் போற்றி.
@padmapremkumar3038 Жыл бұрын
ஓம் வள்ளி தெய்வானை சமேத முருகா போற்றி.
@ilakkiyathiyagarajan41 Жыл бұрын
கந்தன் பாதம் கனவிலும் காக்கும்
@subbulakshmi8412Ай бұрын
நன்றி முருகா கோடி நன்றி
@selvaselvaraja6754 Жыл бұрын
தேவலோகத்திலேயே அத்தனை விஷயங்களையும் இருக்கும் போது மனிதனிடம் இருக்காதா என்ன... பாடலின் அற்புதத்திற்கு மட்டுமே செவிசாய்க்க வேண்டும்... மற்ற எண்ணங்களை விட்டு விடுங்கள்
@nellaimurugan3693 жыл бұрын
வசதி உள்ளவர்கள் பாடல் வரிகள் பதிவு செய்து முருகன் அருள் பெறுக 🙏
@vidhyakarunya2885Ай бұрын
வேலும் மயிலும் துணை
@devakunjarinatarajan499619 күн бұрын
நன்றி அம்மா
@rajendrand83133 жыл бұрын
Paadum kural inimai noihalai pokkividum arumai
@vsrinivasan73424 ай бұрын
முருகனே.. என் பிணி போய் நலமாக கருணை புரிவாயே.. அருள்வாயே
@sukumarsukumar54713 ай бұрын
Appa muruga en utal nilai saripannuga enakku oru pen kuzhanthai ullathu kenchi kekkuren appa ennai nallakkunga🙏🙏🙏
@mrevathi13 жыл бұрын
we want Abhirami andhadhi like this every paragraph seperatly with heading (remedy).
முதலில் பயத்தை விடுங்கோ...ப்ராணாயாமம் பண்ணுங்கோ...உங்கள் நுரையீரல்கள் ஆரோக்கியமாக உள்ளதாக நம்புங்கோ...முருகனை நம்புங்கோ
@umamaheshwarigopalan602Ай бұрын
Muruga muruga
@krishnasamyd23073 жыл бұрын
நன்று நன்று
@manippstribol27093 жыл бұрын
ஓம் முருகா என்று உருகுவோம்
@Senthilkumar-hx4yv2 жыл бұрын
ஓம் முருகா
@rjraman50612 жыл бұрын
Very good.i am hearing this everyday inthe early.morning
@narayanivenkatpichulaksmi30462 жыл бұрын
Murga Saranam
@sankarnarayan85123 жыл бұрын
Valli manavalanukku arohara
@jayanthilakshminarayanan8311 Жыл бұрын
Superb then isal kural
@thanuthanu4063 жыл бұрын
மிகவும் உன்னதமான பதிவு
@sethmyersmusic2 ай бұрын
Thank you for this recording. It is helping me a great deal right now. May we all be healthy. :)
@Janani-h5k8 ай бұрын
Muruga
@anuradhadhavle33754 жыл бұрын
Om vetrivel muruganuku aragarohara 🙏❤️🙏
@chandransinnathurai72164 жыл бұрын
Thankyou very much Canada 🇨🇦🇨🇦🇨🇦Toronto You a great day ❤️❤️❤️
@jayanthilakshminarayanan83112 жыл бұрын
Thanimalai mevu perumalae
@muthumaari456121 күн бұрын
முருகா காப்பத்து
@somasundaramr56373 жыл бұрын
Rightly said. Kodi namaskarams to Guruji Raghavan.
@dhanuartswriters.21012 жыл бұрын
Good
@dhanasekaran5609 Жыл бұрын
முருகா 🙏🙏
@RaviKumar-ft5hg3 жыл бұрын
இனிமை. சகோதிரி
@padmasbrmanian3 жыл бұрын
This song was tuned in the ragam asaveri, misra chapu thaalam, by Thiruppugazh thondar amarar Guruji Sri. A.S.Raghavan, founder of Thiruppugazh Anbargal
@kalaimohan54212 жыл бұрын
Can you teach?
@padmasbrmanian2 жыл бұрын
@@kalaimohan5421 yes. Now online classes are going on.
@thyagarajant.r.3256 Жыл бұрын
DelhiRaghavan?
@padmasbrmanian Жыл бұрын
Yes. Delhi Thiruppugazh Guruji Sri.A.S.Raghavan.
@DrBhuvaneswariG4 жыл бұрын
Very nice!!!
@rekham68453 жыл бұрын
Muruga manam niranja deva enaku irumal sari pannu iyya
@lathaganesan3760 Жыл бұрын
Super madam
@kalpanadevi2624 ай бұрын
Tq amma.
@venkatkrish182 жыл бұрын
Mam unai thinam thirupugal post pannu ga ,om saravana bhava ❤️🙏🏻
@vsethuraman9811 Жыл бұрын
Superb voice
@jothileelasenthilkumar7183 жыл бұрын
இடரினும் தளரினும் என்று திருப்புகழ் உங்கள் குரலில் சொன்னாள் . கேட்க விருப்பமாகயுள்ளது வாழ்க வளமுடன்
@illamthedikalvi78833 жыл бұрын
இடரினும் தளரினும் தேவார பதிகம்... திருப்புகழ் இல்லை
@umamaheshwarigopalan60224 күн бұрын
Kalvali tanga media villain muruga.
@baalambal3 жыл бұрын
Beautufully sung in Asaveri raga by Sudha
@AruLAmudham3 жыл бұрын
Kindly acknowledge Guruji Sri A.S.Ragavan who set to tune this song and hundred songs like these.
@vijayalakshmichandrasekara33892 жыл бұрын
Mjj
@seethalakshmiks60573 жыл бұрын
Om Muruga
@malairajuk.n10203 ай бұрын
243வது திருப்புகழ் பாடல் 🙏
@balasubramaniamveluppillai37944 жыл бұрын
Awsome Thank you Amma Toronto Canada.
@seethalakshmi27833 жыл бұрын
Muruga charam.....
@sssvragam2 жыл бұрын
அருமை
@divyar39342 жыл бұрын
Muruga🙏🙏🙏🙏🙏
@jayanthilakshminarayanan8311 Жыл бұрын
Nice voice
@chandransinnathurai72164 жыл бұрын
Thank you very much you have a great day 🌷🌷🌷God Bless you and your family 🌹🌹🌹