ஆகம் அணி மா தவர்கள்... தவம் செய்யும் பெரியோர்கள் என்று பொருள் வரும்படி..
@jayanthilakshminarayanan83112 жыл бұрын
Pazhani aandava muruga Saranam
@jayanthilakshminarayanan83112 жыл бұрын
Guruvai varuvai Arulvai gihanae
@selvamuruganm6771 Жыл бұрын
முருகா போற்றி.
@jayanthilakshminarayanan83112 жыл бұрын
Thirupugaz amazing excellent lovely voice deva ganam thank you so much mam
@Raman_mehrishi3 жыл бұрын
बहुत सुन्दर
@jayanthilakshminarayanan83112 жыл бұрын
Very lovely voice beautiful very divine god blessings to your family
@sureshs20994 жыл бұрын
Miga arumai amma
@vijayabalasubramanian79624 жыл бұрын
குரல் சூப்பர் பாடலும் சூப்பர்
@jsaduryaathi74223 жыл бұрын
very very super mam
@thanuthanu4063 жыл бұрын
மிகவும் உன்னதமான பதிவு
@bhanuradha36703 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்
@karthik.n90753 жыл бұрын
அருமையான சொல் உச்சரிப்பு .. 👍
@padmasbrmanian3 жыл бұрын
This Thiruppugazh song was set to music in mohanam in kandar chapu thaalam by Thiruppugazh thondar amarar Guruji Sri A.S.RAGHAVAN. It would be nice if it is acknowledged as such. Thiruppugazh anbargal all over the world follow this.
@bhanuradha36704 жыл бұрын
Superb thirumati Sutha madamvaltukal
@geetharamachandran40682 жыл бұрын
Gambeeramana kural.
@chandransinnathurai72162 жыл бұрын
Thank you very much you have a great day 🌷🌷🌷 God Blessings you and your family 🌺🌺🌺 Good luck Enjoy the Beautiful day With Smiles Sweet Voice 🌹🌹🌹 Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦
@snarendran83003 жыл бұрын
ஆன்மீக அன்பர்களே!இசை பிரியர்களே! பொதுவாக இறைப் பாடல் என்றாலே இசை,பக்தி மற்றும் கருத்து ஆகிய மூன்றும் கலந்திருக்கும்.ஆனால் இசைக்கும்,பக்திக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் கருத்துக்குக் கொடுப்பதில்லை. முருகப்பெருமானின் திருவருளைப் பெற்ற அடியாரலலவா அருணகிரிநாதர்! இறைவனும் தன் அடியார்கள் மூலமாகவே மனிதன் இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் சொல்லி எச்சரிக்கிறார். அந்த வகையில் இந்தப் பாடலில்,"சீறி வரும் மாறன்" என்று அருணகிரிநாதர் அவர்கள் பாடுகிறாரே! ஒரு சிங்கமோ,ஒரு பாம்போ சீறி வந்தால் என்ன செய்வோம்?அதைத் தாக்குவதற்குத் தயாராவோம் அல்லது உயிரைக் காப்பாற்ற தப்பித்து ஓடுவோம். அப்படித்தானே?ஆம். "சீறி வரும் மாறன்" மாறன் என்றால் எமன். அதுபோல மனித வாழ்வின் இறுதி நேரத்தில்,மரணத்தருவாயில் கோர எமனும் சீறி வருவானே? அவனிடமிருந்து தப்பிக்க வேண்டுமே!அதற்கு ஒரு அருந்துணையைத் தேடிவைத்துக் கொள்வது அவசியமல்லவா? அது எப்பேற்பட்ட பேராபத்தாக இருந்தால் அவர் அவ்வாறு பாடிக் கதறியிருப்பார்? சிந்திக்கலாமே! அவனிடம் சிக்கினால் என்ன ஆகும்? சிந்திப்பீர்!செயல்படுவீர்!
@ramyaganesan513411 ай бұрын
அதனால் முருகனின் அடியார்கள் பாதம் பற்ற வேண்டும் என்று பொருள் சொல்கிரீர்கலா ???
@snarendran830011 ай бұрын
@@ramyaganesan5134 ஆம்.ஆனால் எல்லோரும் அடியார் அல்ல.புறத்தோற்றம் ஏமாற்றமே தரும். ஒரு மெய்யடியார் என்றால் ஒரு மெய்க்குரு. அந்த மெய்க்குருவின் மூலமாகத்தான் மெய்ப்பொருளை அடையமுடியும். இதனை அருணகிரிநாதர் திருப்புகழில், போலியல்லாத மெய்க்குருவின் மூலமாகத்தான் ஒருவன் எமனிடமிருந்து தப்பித்து நற்கதி(முத்தி) அடையமுடியும் என்று பொருள்படும்படி "முத்திக்கொரு வித்து குருபரன்" என்று பாடியுள்ளார்.
@snarendran830011 ай бұрын
@@ramyaganesan5134 ஆம். மெய்யான போலியல்லாத அடியாரை(மெய்க்குரு) அடையாளம் கண்டு அவரிடம் தஞ்சம் புக வேண்டும்.அப்போதுதான் எமனிடமிருந்து தப்பிக்க முடியும்.இதனையே அனைத்து வேதங்களும் கூறுகின்றன.
@Raman_mehrishi3 жыл бұрын
कृपा करों कृपा नाथ अपने कुल में शामिल करने कि कृपा करों नाथ हे नाथ हे नाथ हे नाथ हे नाथ हे नाथ हे नाथ हे नाथ हे नाथ हे नाथ