❤thank you Muruga engalukku magal baby kidaithu vittathu Date 19-03-24 after 12 years we got baby kadantha oru varudam Intha Thirupugal kettom palan kidaithathu thank you muruga nantri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯
@paramumurali62094 ай бұрын
14 years ayrichu pa. Edavathu pariharam panningala pa pls engalukum konjam sollunga pa 🙏 🙏🙏pls
@subavel713 күн бұрын
சஷ்டியில் இந்தப் பாடலை எங்கள் மகளுக்காக வேண்டி பாராயணம் செய்தோம்.இப்போது எங்கள் மகள் உண்டாகி இருக்கிறாள்.உடலும் மனமும் சிலிர்க்க இந்த பதிவை இடுகிறேன்.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@jaganathanjeyapaul6945Ай бұрын
இதை கேட்டதாலே முருகன் அருள் கிடைத்தது போல் உள்ளது 🙏🏾
@மணிமேகலைதமிழ்மகள்2 жыл бұрын
இப்பாடலை நாள்தோறும் படித்து எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்திருக்கிறது. என் போல் குழந்தை இல்லாதவர்களும் இப்பாடலை பாடி பயன் பெறுக. மற்றவ
@anandhishanmugam22172 жыл бұрын
ஓம் சரவண பவ
@sakthivel53802 жыл бұрын
Om saravanabava
@geethaa7093 Жыл бұрын
🙏
@rajianandr3409 Жыл бұрын
Super sister....congratulations
@radhakrishnanmohan556 Жыл бұрын
எனக்கும் 8 வருடம் கழித்து குழந்தை பாக்கியம் கிடைத்திருக்கிறது
@premaarumugam99442 жыл бұрын
குழந்தை பேறு விரும்பும் அனைத்து தம்பதியருக்கும் முருகன் அருளால் ஆரோக்கியமான எந்த குறையும் இல்லாமல் நல்ல படியாக குழந்தைபேறு கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
@dhakshinamurthi59242 ай бұрын
Ohm Saravana bhava
@mangaisaravanan7499Ай бұрын
இப்பாடலை தினமும் படித்து முருகனுக்கு விரதம் இருந்தேன்... அந்த மாதமே முருகன் எனக்கு தாய்மை வரம் குடுத்தார்.. என்னைப்போல் அனைவரும் பெறவேண்டும் முருகனிடம் வேண்டுகிறேன்..
@maheswariramaiah531Ай бұрын
எனக்கும் இந்த பாட்டு கேட்ட பின்பு என்க்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது......என் அப்பா என் கந்தன்
@mathiarasan80132 жыл бұрын
குழந்தை பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்க திருச்செந்தூர் முருகன் அருள் புரிய வேண்டும்
@KarthiKeyan-jz6gi29 күн бұрын
வெற்றி தர வேண்டும் முருகா
@SundarMeena-sq1sgАй бұрын
தினமும் முருகன் புகழ் படித்து நாள் தள்ளி இருக்கு உண்மை 🙏🙏🙏 என் அப்பா 🙏🙏🙏🙏முருகன் துணை 🙏🙏🙏
@akilaparaman1119 Жыл бұрын
முருகா சரணம் ❤️ நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டுகிறேன்.... உன் மீதான எனது பிரார்த்தனைகள்.... என்றென்றும் முடிவில்லையே கந்தா❤️❤️❤️ என் மடித்தலத்தில் அமர்ந்து குழந்தையாக விளையாடி ... நாள்தோறும் உன் மணிவாயினால் முத்தம் தந்தருளும் யோகத்தை எனக்கு அருள வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@rameshwaranr79262 ай бұрын
அவனிருக்க பயமேன்.. நம்பிக்கையுடன் இருங்கள் முருகனே குழந்தையாக வருவார்.. ஓம் முருகா போற்றி..
@mayil_thogai_varigal14692 жыл бұрын
உன்னை உணரவைத்து விட்டாய் ஸ்கந்தா... நம்பிக்கையோடு தினமும் ஆறு முறை பாராயணம் செய்யுங்கள் நிச்சயம் குழந்தை பாக்கியம் தருவான் நம் முருகன்...நானே சாட்சி.. திருமணம் ஆகி ஒரு வருடத்திற்கு பின் இந்த மாதம் கர்ப்பம் உறுதியானது... எத்தனை சோதனைகள் தந்தாலும் தன்னை சரணடைந்தவர்களை நம் முருகப் பெருமான் கைவிட்டதில்லை... நன்றி முருகா..
@maranvm75002 жыл бұрын
முருகனை முருகன் என்றே அழைத்திடல் வேண்டும். ஸ்கந்தன் கதை வக்கிரமானது.
@mayil_thogai_varigal14692 жыл бұрын
@@maranvm7500 👍
@sumathik80442 жыл бұрын
முருகா முருகா நீ என் மகளுக்கு மகனாக பிறந்து வர வேண்டும். சண்முகபிரியா என் மகளுக்கு மகனாக வா. உடனே நீ வா வா
@hmkpudur75413 ай бұрын
ஆம். தமிழ் கடவுள் தானே முருகன். ஸ்கந்தன் எப்போ எப்படி உள்ளே வந்தது. ஸ் தமிழ் எழுத்து அல்லவே?!. கந்தா என்று அழைப்போமே!@@maranvm7500
@nagajothib42272 жыл бұрын
மடியேந்தி பிச்சை கேட்கிறேன் எனக்கு 10 வருடம் குழந்தை இல்லை குழந்தை பாக்கியம் தா முருகா😨🙏
@SenthilKumar-eq1io7 ай бұрын
ஜக மாயையுற்ற திருப்புகழ் மற்றும் வேல் மாறல் படியுங்கள் 48 நாட்கள் விரதம் இருங்கள் அசைவம் சாப்பிடுவதை நிறுத்துங்கள். நம்பிக்கையுடன் படியுங்கள்
@saravananbarani-mp8rk6 ай бұрын
பௌர்ணமி அன்று இரவு முழுவதும் திருச்செந்தூர் கடல் முன்னர் தங்கி விட்டு நாழிக்கிணற்றில் புனித நீராடி அய்யன் முருகப்பெருமானை வேண்டினால் எல்லாம் தருவான் நம்பெருமான் தாயே
@RamyaRamya-gi3cd4 ай бұрын
Kandipa kedaikum sis
@jananijanu32724 ай бұрын
Kandipa murugar kudupar
@rameshwaranr79262 ай бұрын
அவனிருக்க பயமேன்.. நம்பிக்கையுடன் இருங்கள் முருகனே குழந்தையாக வருவார்.. ஓம் முருகா போற்றி..
@sangeethaaasaithambiaasait1768 Жыл бұрын
இனியும் இதயத்தில் வலி தாங்க முடியவில்லை முருகா... சீக்கிரம் வந்துவிடு பா..மலடி என்ற என்பெயர் எப்போது மாறுமோ..
@cmkm.muthukani Жыл бұрын
முருகப்பெருமானை நாள்தோறும் வணங்குங்கள். வேல் வழிபாடு செய்ங்க
@punithamurugan65384 ай бұрын
Muruga❤
@rameshwaranr79262 ай бұрын
அவனிருக்க பயமேன்.. நம்பிக்கையுடன் இருங்கள் முருகனே குழந்தையாக வருவார்.. ஓம் முருகா போற்றி..
@vellaisiva6195 Жыл бұрын
என் குயந்தை நல்லா வளருணும் அம்மா தாயே நீதான் துணை இருக்கனும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@RaviRavi-et9vl Жыл бұрын
இப்பாடலை நாள்தோறூம் படித்து என் மகள் கர்பமாக இருக்கிறல் நன்றி அண்ணா
@Maniganesh-es3cs2 жыл бұрын
இந்த திருப்புகழ்பாடி என் தங்கைக்கு கையில் முருவருள் பெற்ற குழந்தை....🙏🙏🙏🙏🙏🙏
@deepikag92542 жыл бұрын
00
@priyan13282 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐
@Maniganesh-es3cs2 жыл бұрын
@@priyan1328 நன்றி....
@amuthavenkatesan87952 ай бұрын
முருகா எனக்கு குழந்தை பாக்கியத்தை அருளுங்கள் முருகா என்னைப் போல் குழந்தை இல்லாதவர்களுக்கும் குழந்தை பாக்கியத்தை தாமதம் ஆகாமல் கொடுங்கள் முருகா🙏🙏🙏
@rameshwaranr79262 ай бұрын
அவனிருக்க பயமேன்.. நம்பிக்கையுடன் இருங்கள் முருகனே குழந்தையாக வருவார்.. ஓம் முருகா போற்றி..
@sakthivelkumar60312 жыл бұрын
Last 10month na entha song kethu irukan, now i blessed with boy last Tuesday atha muruna vanthu irukaru
@dhivyapandiyan51652 жыл бұрын
Indha thirupugazh kelunga daily Kandipa ungaluku murugar a kuzhandhaiya varuvar😇
@sankaravadivusankaravadivu841710 ай бұрын
Muruga seekram enaku oru kulanthai bakiyam thanga ellar munnadiyum nangalum oru kulanthaiyudan irukanum 🙏🙏🙏
@kolappannagalingam20111 ай бұрын
என்ன குரல்..... முருகன் அருள்..... வாழ்க வளமுடன் தமிழ் தொண்டு சிறக்க
@muniyasamy42110 ай бұрын
🕉️🦚🙏👌🐓🥭
@lavanyalav66203 жыл бұрын
முருகா எனக்கு நாள் தள்ளி இருக்கு. நல்ல பலன் தர வேண்டும். ஐயா மடியேந்தி பிச்சை கேட்குர🙏🙏🙏🙏🙏🙏. என்னோட வேதனையை கண் திறந்து பார் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோ ஹரா🙏🙏🙏🙏உன் பாதமே சரணம்🙏🙏🙏🙏🙏
@sasisasi84153 жыл бұрын
Positive acha sister
@lavanyalav66203 жыл бұрын
@@sasisasi8415 hmm
@sasisasi84153 жыл бұрын
@@lavanyalav6620 congrats sister stay safe and happy
@ManjuManju_1173 жыл бұрын
வாழ்த்துக்கள்
@gemkumar98933 жыл бұрын
அழகன் முருகனே வருவான் சகோதரியே.!
@sampathkumar301814 күн бұрын
தெய்வீக மணம் கமழ்கிறது ❤
@SelviPrabhu-m9r3 ай бұрын
செவ்வாய் கிழமை விரதம், சஷ்டி விரதம் இருந்து வருகிறேன் 😢😢 மனமிரங்கி வா முருகா 😢😢 உன்னை நினைத்து செகமாயை, அடி மீது அடி வைத்து அழகாய்,அவதனிலேபிறந்து ஆகிய பாடல்கள் தினமும் அழுதுகொண்டே காலை மாலை கேட்டு இருக்கிறேன் மகனான நீயே வர வேண்டும் இறைவா 😢😢
@rameshwaranr79262 ай бұрын
அவனிருக்க பயமேன்.. நம்பிக்கையுடன் இருங்கள் முருகனே குழந்தையாக வருவார்.. ஓம் முருகா போற்றி..
@JothiMani-sl3di2 ай бұрын
முருகா எண் மகள் வயிற்றிலும் குழ்தையாய் பிறக்கனும் கடவுளே
@kanagavallic94819 ай бұрын
முருகா என் குழந்தைக்கு நல்ல படியாக இதய துடிப்பு ஆரோக்கியமாகவும் இருக்கனும் முருகா அருள் புரி அப்பா
@rameshwaranr79262 ай бұрын
அவனிருக்க பயமேன்.. நம்பிக்கையுடன் இருங்கள் முருகனே குழந்தையாக வருவார்.. ஓம் முருகா போற்றி..
முருகா எனக்கு ஒரு குழந்தை செல்வம் தந்தருளப்பா முருகா கையேந்தி மடிப்பிச்சை கேட்கிறேன் முருகப்பா
@cmkm.muthukani Жыл бұрын
கண்டிப்பாக கிடைக்கும். வேல் வழிபாடு செய்ங்க
@dhakshinamurthi59242 ай бұрын
Om Saravana Bhava
@jayaganeshj5193 жыл бұрын
முருகன் திருபுகளை பாட அவதரித்த கான சரஸ்வதியே நீங்கள் பால்லாண்டு வாழ வேண்டும் ஓம்முருகா
@indumathi33033 жыл бұрын
Sister super
@SelviPrabhu-m9r2 ай бұрын
13 வருடங்களாக நான் படும் வேதனைகளை உன்னிடம் சொல்லி கண்ணீர் விடாத நாட்களே இல்லை 😢😢😢மகா கந்த சஷ்டி விரதம் இருக்கும் போதே உருவான எனது கரு கலைந்து விட்டது 😢😢கடந்த 4ஆண்டுகளாக மருத்துவ பரிசோதனை செய்து வருகிறேன் வருகிறேன் 2 வருடங்களாக சஷ்டி விரதம் இருக்கிறேன் 😢😢😢 என்னை ஏமாற்றி விட்டாய் முருகா 😢😢 உனக்கு மனமில்லை யா😢😢😢 உன் மீது நம்பிக்கை போய் விட்டது 😢😢 என்னையும் கொல்லு😢😢
@karthikarthikeyan82822 ай бұрын
திருச்செந்தூர் வாங்க ரெண்டு பேரும் மனம் உருகி செகமாயை உற்று பாடுங்கள் 6 முறை
@SelviPrabhu-m9r3 ай бұрын
13வருடமாக தவம் இருக்கிறேன்.குழந்தை பாக்கியம் வேண்டும் இறைவா .
@bharathimurugan27963 ай бұрын
Same sis
@rameshwaranr79262 ай бұрын
அவனிருக்க பயமேன்.. நம்பிக்கையுடன் இருங்கள் முருகனே குழந்தையாக வருவார்.. ஓம் முருகா போற்றி..
Muruga…with your blessings i am pregnant now…bless us with a healthy and happy child🙏🏼 Muruga muruga muruga
@SSS-fx7jd2 жыл бұрын
Muruga !!! Thanks a lot for blessing me. With your grace I'm 3 months pregnant now. Please bless us to deliver this baby with good health and as a divine child.
@RamanaCaptain2 ай бұрын
Om Saravana bava om muruga niye yenaku kulandhaiya varanupa aarumugam arulidum anudhinamum yerumugam om Saravana bava om 🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔
@ammukarthika7510 Жыл бұрын
Hearing Segaamaayai in kaapi raaga fabulous....... Real working mantra this song...... தனியேறகத்து பெருமாளே
@deepasatheesh62583 жыл бұрын
குழந்தை வரம் வேண்டும் அப்பனே, முருகா. மனது மிகவும் வலிக்குது முருகா
@suchethasrivathsan82372 жыл бұрын
Have faith . Lord muruga will bless you soon. Listen to this thirupughazh by nithyashree ma'am everyday . God bless you
@lathabalasubramanian64772 жыл бұрын
nichayam intha varusham kidaikum om saravana bhava
@giriperumal59632 жыл бұрын
Intha inia kuralukku endrendrum adimai
@physioinfo69852 жыл бұрын
நம்பிக்கை வையுங்கள் 🙏... முருகன் துணை வருவான் வடிவேலன்... நல்லதே நடக்கும்
@ashokc88682 жыл бұрын
கண்டிப்பாக வரம் கிடைக்கும் சகோதரி.. முருகனை வேண்டிக்கொள்கிறேன்.
@kamaraja2207 Жыл бұрын
கேட்கும் போது மணம் இறங்குகிறது.
@sankaravadivusankaravadivu841711 ай бұрын
Murugaaa seekram enaku kulanthai bakiyam kudungaa married 6 yrs vethanai thanga mudilaa life ae verutha mari iruku unnai nambi tha irukka🙏🙏🙏
@Jancy1719Ай бұрын
Om Saravana bava muruga enaku kuzhandai varam kudunga appa
@suji3792 жыл бұрын
அப்பா முருகனே நானும் உன்னையே கும்பிட்ரா சஷ்டி விரதம் இருக்குறேன் கடந்த ஒரு வருடமாக ஏமாந்து போகிறேன் இந்த வருடமாது நான் நல்லா செய்தி சொல்ல வேண்டும், இரண்டாவது குழந்தை வரம் கூடு முருகா ஆரோக்கியமான ஒரு ஆண் குழந்தை கூடு முருகா😭🙏🏼
@vinothdhivyaavinoth70765 ай бұрын
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க விரைவில் அருள் புரிவாயக🙏🙏🙏🙏வேலும் மயிலும் சேவலும் துணை🤰🤱🙏🙏🙏
@sudharajathi4684 Жыл бұрын
அப்பனே இந்த சஷ்டி தினத்தில் எனக்கு குழந்தை வரம் கொடுங்கள் முருகா 1.5 வருடமாக சஷ்டி விரதம் இருக்கிறேன் . இந்த மாதம் எனக்கு கரு தங்க வேண்டும் அய்யனே... கண்ணீர் மல்கி வேண்டுகிறேன் வரம் கொடுங்கள் அப்பா ...கந்தன் ,.கடம்பன், கார்த்திகேயன் ,சரவணன் , சண்முகன்,வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🤰🏼🤰🏼🤰🏼🤰🏼🤰🏼
@rgomthi4376 Жыл бұрын
👧👦🙏🙏
@rameshwaranr79262 ай бұрын
அவனிருக்க பயமேன்.. நம்பிக்கையுடன் இருங்கள் முருகனே குழந்தையாக வருவார்.. ஓம் முருகா போற்றி..
@amirthavidya116311 ай бұрын
முருகன் அருளால் நல்லதே நடக்கும்.நம்பிக்கையுடன் இருங்கள் சகோதரி.ஊதாசீனப்படுத்துபவர்களை பற்றி கவலைப்படாமல் இருங்கள்.
@ushas54373 жыл бұрын
"குழந்தை பாக்கியம்" பெற அருணகிரிநாதரின் இந்த (திருஏரகம்) சுவாமிமலை திருப்புகழை பாராயணம் செய்யலாம். நன்றி. வணக்கம். வாழ்க வளமுடன்.👍👌💐
@komethagama1977 Жыл бұрын
முருகா உன் கருணை பார்வையினை குழந்தை வரம் வேண்டும் அனைவருக்கும் அருள வேண்டும் என் அப்பனே
@SelviPrabhu-m9r2 ай бұрын
எப்ப வருவாய் முருகா 😢😢😢
@abirajabiraj835711 ай бұрын
Unna nambanavangala Kai vida matta muruga unna nambara ennai Kai vitratha paa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arularul33053 жыл бұрын
முருகா எனக்கு நீயே பிறக்கனும் அப்பா 🙏🙏🙏
@raghustalwart3 жыл бұрын
Nichayama pirapan Velan
@arularul33053 жыл бұрын
🙏🙏🙏நன்றி நண்பரே
@rubinibalasubramanian91832 жыл бұрын
💕நீ மட்டும் தான் தைரியமும் துணையும் எனக்கு💕🙏🕉✡
@Sulochana-rp3tt Жыл бұрын
Enakkum kuduthuttaru kulanthai❤ nandri muruga🥺🙏
@nandakumaar91812 жыл бұрын
ஓம் சரவணபவ போற்றி 🙏🙏🙏 குழந்தை செல்வம் வேண்டும் அப்பா 🙏🙏🙏
@physioinfo69852 жыл бұрын
நம்பிக்கை வையுங்கள் முருகன் துணை வருவான் 🙏
@Karsheka Жыл бұрын
சித்திக்கும் முருகு வேள் நல்லாசியுடன் 🙏👏🕉️🔥🇮🇳🪔
@cmkm.muthukani Жыл бұрын
Murugan ah vidama pudichikonga vel vangi pooja seinga
Muruga karunai in kadavuley kantha intha padal kettu enaku postive results vanthuiruku. Muruga neegathan en kulathaiyaga piraka vendum sanmuga
@rajespalanisamy50822 жыл бұрын
Daily I sing thirupugal song.very soon I will get healthy baby.Bless me Muruga🙏🙏🙏
@Keerthanadiwakar2 жыл бұрын
குழந்தை பாக்கியம் வேண்டும் அப்பா 🤱🤱😔😔🙏🙏🙏
@dr.n.mohan-7384 жыл бұрын
கந்தர் அலங்காரம் பாடல் 33 ... முடியாப் பிறவி முடியாப் பிறவிக் கடலிற் புகார் முழு துங்கெடுக்கு மிடியாற் படியில் விதனப் படார் வெற்றி வேற்பெருமாள் அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப் பொடியாக் கியபெரு மாள் திரு நாமம் புகல்பவரே.
@janakisrinivasan75372 жыл бұрын
Val ga valamudan unburden janaki srinavasan
@bavaniselvaraj123 Жыл бұрын
முருகா என் அக்காவிற்கும் எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அப்பா😢
@rameshwaranr79262 ай бұрын
அவனிருக்க பயமேன்.. நம்பிக்கையுடன் இருங்கள் முருகனே குழந்தையாக வருவார்.. ஓம் முருகா போற்றி..
@saranyaarul86262 жыл бұрын
ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏 என் மகன் 😭😭😭😭😭எனக்கு திரும்ப கிடைக்க வரம் அருள்வாய் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭குழந்தை வரம் தந்தருள்வாய் முருகா உன் முன் மடிஏந்தி பிச்சை கேட்டு நிட்கிறேன் ஐயா 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏முருகா 🙏🙏🙏🙏🙏
@vijayarani1737 Жыл бұрын
I'm praying for my daughter I hope God will give soon
@dayanthananoja56123 жыл бұрын
எங்களுக்கு குழந்தை வரம் தரவேண்டும் முருகா
@sumathib25263 жыл бұрын
முருகன் அருளால் விரைவில் நிறைவேறும் 🙏🙏🙏
@ramasamysubha94662 жыл бұрын
என பெண்ணுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா 🙏🙏🙏🙏
@umadesika Жыл бұрын
Thiruchendur kadal la bath panni vibuthi poosunga i got so
@GeethaAri2 ай бұрын
அம்மா இந்த மாதம் குழந்தை வரம் தாங்க அம்மா😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@VazghaValamudan26832 жыл бұрын
Engal magalukku sugaprasavam aghi aan kuzhandhai August madham pirandhar.dhinamum indha padalai ketpar en magal.thiruupugaz maghimai arinthom.murugone potri.
@mathiarasan80132 жыл бұрын
எல்லோரும் குழந்தை பாக்கியம் உண்டாகும் நற்பவி நற்பவி நற்பவி
@chandruchandru45823 жыл бұрын
முருகா இன்னக்கி நா சஸ்டிவிறதம் இருக்கேன் இந்த இனிய நாளில் முதல்முறையாக இந்த பாடலை நான் கேட்கின்றேன் எனக்கு ஒரு kolanthaiya குடுப்பா ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு ஒரு கொழந்த paakiyatha குடுங்க ple Muruga வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏😢😢🙏
@sudharao83683 жыл бұрын
En magaluku kulandai varam tara vendum muruga
@chandruchandru45822 жыл бұрын
Romba நன்றி அம்மா
@manishankars27032 жыл бұрын
@@chandruchandru4582 Aasaiyai kulanthai petrukondu avan seiyum settai il nondhu avanai thittavum than pogireergal. Meenakshi ungaluku thaimai varamalipalaga
@jeyasrisanthana65217 ай бұрын
என் மகனின் பெயர் திருப்புகழ்
@jothilakshmi92553 жыл бұрын
தெய்வீக குரல் கேட்கும் போது என்னை மறந்து விட்டேன் 😘😘😘நன்றி !! மேடம் 🙏🙏
@rajasekarb.c.60643 ай бұрын
யாவர்க்கும் வேண்டுவன கிடைக்க அருள்வாய் முருகா.....
@kishore521 Жыл бұрын
என் தம்பி தமிழ்கோ பிள்ளையாக நிங்க வந்து பிறக்க வேண்டுமென வேண்டுகிறேன்
@naveenanaveena1309 Жыл бұрын
முருகா எங்களுக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் கடந்தும் இன்னும் குழந்தை இல்லை முருகா.உங்களை நம்பி காத்துயிருக்கிறேன் மனசு ரொம்ப வலிக்கிறது . விரைவில் குழந்தை வரம் கொடு முருகா.
@sankaravadivusankaravadivu841710 ай бұрын
Miruga intha matham en vayitril karu thanga vendum nee than arul puriya vendum🙏🙏🙏
@PSELVIPSELVI-js3bm Жыл бұрын
முருகா எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகுது எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க அய்யா சண்முக நாதா முருகா போற்றி கந்தா போற்றி குகணே போற்றி வேலுன்டு வினை இல்லை
@rameshwaranr79262 ай бұрын
அவனிருக்க பயமேன்.. நம்பிக்கையுடன் இருங்கள் முருகனே குழந்தையாக வருவார்.. ஓம் முருகா போற்றி..
@dhitalkies-z1m Жыл бұрын
அப்பா முருகா குழந்தை பாக்கியத்தை கொடுக்க அய்யா.... 🙏🙏🙏🙏
@ramaniveeran41857 ай бұрын
Om saravana bhava🙏🙏🙏
@sivakami25114 жыл бұрын
அருமை அருணகிரி நாதரின்செந்தமிழ் அழகினை தன் இனிய குரலால் திருப்புகழ் விருத்தம் தந்த செந்தமிழ்ச் சொல்லழகி இசை வாணி நித்யஸ்ரீ ன் பாவமும் பாடும் அழகும் தனிக்கலை வாழ்க இசைமணி வாழ்த்துக்கள் ஓம் சரவண பவாய
@hifriends58563 жыл бұрын
More gddjts. Bure. Hrey. Gregg gdhxngchfjfhdbxncdbfhfhfydgitt gdhf hfdgvv the house is strictly forbidden to myself and apply
@hifriends58563 жыл бұрын
Hi buddy
@niraipriyaaathithyaa58972 жыл бұрын
Murugaaaaaaaa
@vaishnavi75472 жыл бұрын
,..........
@vaishnavi75472 жыл бұрын
@@hifriends5856 vb P pb. Go v
@Dhanalakshmi-b5zАй бұрын
முருகா 14வருடங்கள் காத்து கொண்டு இருக்கிறேன் குழந்தையாய் நீ வருவாய் என என் அப்பனே
@kirankumaru95323 күн бұрын
திருத்தணி முருகனே உங்களுக்கு மகனாக பிறப்பார் அம்மா...!
அவனிருக்க பயமேன்.. நம்பிக்கையுடன் இருங்கள் முருகனே குழந்தையாக வருவார்.. ஓம் முருகா போற்றி..
@GopalV-wg5us9 ай бұрын
Om,saravanabhavaya,namaha
@kolanchinathank775 Жыл бұрын
🙏 ஓம் சரவணபவ 🙏
@jaohnnadarajah173510 ай бұрын
Wonderful voice, thank you sister my mind is melting very nice.
@sakthivel53802 жыл бұрын
Nan thinamum intha thirupugal patipen ippo yen wife 3 month pregnant om murugan
@kamarajj2025 Жыл бұрын
அப்பனே முருகா கடந்த 4 வருடங்களாக நான் குழந்தை இல்லாமல் ரொம்ப கஷ்ட பட்டு வருகிறேன் அப்பா நீங்கள் தான் எனக்கு என்னை அம்மா என்று அழைக்க எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தரவேண்டும் அப்பா நான் உங்களை தான் நம்பி கொண்டு இருக்கிறேன் அப்பா பலபேர் பலவிதமாக என்னை கஷ்ட படுத்தி கொண்டு இருக்கிறார்கள் அப்பா அதை எதுவும் நான் பொருட்படுத்தாமல் என் அப்பன் என்னை கை விட மாட்டார் என்ற நம்பிக்கையில் நான் உங்களை வேண்டி கொண்டு இருக்கிறேன் அப்பா சீக்கிரம் நீங்கள் என் மீது கருணை காட்ட வேண்டும் அப்பா 😢😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@ayyaduraikalai476211 ай бұрын
😢edha Vitula enala Iruga mutiyala pa 😢😢muruga 😢😢neeya Sollu 😢na Apti enna tha thinaran sollu pa muruga 😮😢😢😢 Sathiyama mutiyala😢😢