ஓம் நமசிவாய இந்த பாடலை கேக்கும் போது கண்ணீ என்னை அறியாமலே கசிந்து ருகுது அய்யனே அப்பனே ஈசனே எங்கள் அனைவரதும் கவலைகள் கஷ்டங்கள் தீர வேண்டும் அது போல் இன்னும் யாரெல்லாம் கேக்கிறாகலோ அனைவரும் மனம் நிறைவோடு வாழ வேண்டும் சிவ சிவ ஓம்😊
@vasudevans971110 ай бұрын
இப் பாக்கியம் எனக்கு இப்போது கிடைத்தற்கு இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி
@revathyrevathy926 Жыл бұрын
ஒம் நமசிவாயம் எத்தனை முறை கேட்க்க கேட்க இனிமையான குரல் அந்த ஐய்யன் ஈசனே பாடுகிறது போல் இருக்கிறது ஈசனே சுவாமி சக்தி உமயவளே அம்மயே என் வறுமை நிங்கி நல்லது ஒரு வாழ்வு தாங்க இறைவனே போற்றி வணங்குகிறேன் ஒம் நமசிவாயம் வாழ்க .....
@parthiparthiban503 Жыл бұрын
இந்த இனிமையான திருஞானசம்பந்தர் இயற்றிய தேவாரப்பாடலை கேட்க கேட்க எனது வறுமைகள் குறைந்து கொண்டே வருகிறது.. நன்றி ஐயா வணக்கம்...
@mvijayanmvijayan76808 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம
@selvasparrow922110 ай бұрын
🙏இந்த தேவார பாடல் கேட்க கேட்க... என்னுடைய வாழ்க்கை வளர்ச்சி பாதை நோக்கி செல்கிறது.... அன்பு... கருணை... தர்மம் போன்ற நல்ல எண்ணங்களுடன்.... நன்றி என் அன்பு ஈசனே 🙏🙏🙏
@MthuVijay1024 ай бұрын
உண்மை
@srinivasann2247 Жыл бұрын
இன்னும் இறுதி 4 வரிகள்: 1)வினையாயினநீங் கிப்போய்,(2) விண்ணவர் வியனுலகம் (3) நிலையாக முன்னேறுவர் 4)நிலமிசை நிலையிலரே -- திருச்சிற்றம்பலம்.
@Holispirit107 ай бұрын
செல்வ வளத்தை தந்த இறைவா கோடான கோடி நன்றி ஐயா ❤❤❤❤
@Selvi-m4p4 күн бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்
@revathyrevathy926 Жыл бұрын
கேட்க்க கேட்க திகட்டாத தேன் அமிர்தம்மாக இருக்கிறது ஐய்யா ஒம் நமசிவாயம் வாழ்க ஒம் நமசிவாயம் வாழ்க ஒம் நமசிவாயம் வாழ்க...
@alagum31907 күн бұрын
Sivane en nagaikadann veli kadannellam adayanum om namachivayaaaa
@t.siyamala33794 жыл бұрын
ஓம் நமசிவாய தேவாரம் இயற்றிய திருஞானசம்பந்தர் அவர்களுக்கு நன்றி இப்பாடலை அனைவரும் கேட்க பதிவு செய்த தங்களுக்கும் நன்றி ஓம் நமசிவாய
@subramaniamsubramaniam68313 жыл бұрын
அருமை யான பாடல் தொடர்ந்து இப்பாடல் ஒலி க்க சொல் ல இறைவன் தான் அருள வேண்டும்
ஐயா உங்கள் குரல் தெய்வீகமாக இருக்கிறது கண்களை மூடி கேட்டால் கண்கலில் தண்ணீர் வருகிறது நன்றி ஐயா ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@padmaselvaraj95954 ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஈஸ்வரா பரமேஸ்வரா இந்தப் பாடலை கேட்க கேட்க ஆனந்தம் .தங்களின் மிகவும் அற்புதம். ஈசனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
@kavikavikavikavi711 Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☺️💐💐🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️💜💜💜💜💜💜💜💜💜💜💜💜🤗👸👸👸👸🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
@Saraswathi-wq7gj6 ай бұрын
ஓம் நமச்சிவாயா நம்பிக்கையுடன். இந்தப் பாடலை தினமும் கேட்டு வருகிறேன் என் கணவரின் கடன் சுமை நீங்கி குடும்பம் சந்தோசமாக வாழ்வதற்கு அருள் புரியவும் நமசிவாய🎉🎉🎉🎉👏👏
@srinivasanvellaisamy9258 ай бұрын
அருமையான பதிவு! ஆத்ம உணர்வுகள்! இறை நிலை! ஈசன் புகழ்!
@rathinakumari49434 ай бұрын
என் கடன் கடன் சுமை குறையய மறனத்தில் இருந்து எங்களை காப்பாத்து நமச்சிவாயா
@rajaluxshimikandavel74372 жыл бұрын
Excellent performance by OS Arun Dr k
@sakthi-tq7fq2 жыл бұрын
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏
@sivamaniarumugam61598 ай бұрын
இந்த பாடலை கேக்கும் போது மனம் நிம்மதி பெறுகிறது ஈசனே ஆறுதல் அடைந்தேன் ஓம் நமசிவாய 🌹🪔🙏🙏🙏🙏🔱 என் மூச்சு உள்ளவரை ஓம் நமசிவாய. சிவ சிவாய
@parvathianandhan40448 ай бұрын
இனிமையான குரல் இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என விரும்புகிறேன்
@Arxedits227 ай бұрын
சிவாயநம எனக்கு இந்த பதிகம் ஐயாவின் குரலால கேட்டதுமே உடனே என் பண கஷ்டத்தை தீர்த்ததார் என் ஐயா ஈசன் சத்தியமாக சொல்றேன் இது உண்மை அன்பர்களே என் அப்பனை மனதார நினையுங்கள் தாயினும் இனிய என் தாயுமானவனை போற்றுங்கள் கஷ்டமெல்லாம் தீர்ந்து போகும் என்னால் அவன் புகழை எப்படி பாடுவேன் இந்த கடையனால் பாடமுடியாது அழதான் முடியும் சிவ சிவ சிவாய நம
@lakshminarashiman99013 жыл бұрын
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌻🔱
@gunasankari10402 жыл бұрын
L
@THIRUPPUGAZH2 жыл бұрын
செல்வம் தரும்படி வேண்டுவது இனித்த சர்க்கரை உண்ணவேண்டுவது போன்றது. இடர்களை தரும் இகபோகம் வேண்டாம் இன்னலை த்தாங்கும் இதயவலிமையை வேண்டுவோம். வறுமை நம்மை வசப்படுத்துவது தன்மை வேண்டுவோம் இடர்களூக்கு இடர் பார்ப்போம் அருண் அவர்களின் அன்பளிப்பு இது அது தினம் கேட்டு அமைதிபெறுவோம். அருண் ஆயுளும் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுவோம் பரச
பக்தி உணர்வை வளர்க்கும் - மனதை வருடும் இசையோடு - நல்ல குரல் வளத்தோடு கூடிய மிக்க அருமையான பாடல். இறைவன் மீதான பக்தி சரியானது .ஆனால் இறைவனை கொடுப்பவராகவும் கெடுப்பவராகவுமே உலகின் எல்லா சமயங்களும் காட்டுகின்றன . தன் வாழ்வின் இடர்களை தீர்க்க - தனது தேவைகளை நிறைவேற்ற எல்லாமும் வல்ல ஒரு வல்லமையை மனித மனங்கள் நாடுகின்றன .இந்த உளவியலை உள்வாங்கி பின்னாளில் பக்தி வாணிகமாகிடும் நிலை பெறுகிறது . நல்லதும் கெட்டதும் எவர் கொடுத்தும் வருவதில்லை நான் செய்ததன் பலன்களை நான் அடைந்தே தீரவேண்டும் - நல்லது கெட்டது எதுவாக இருப்பினும் .என்பதை ஏற்க மனம் மறுக்கிறது . அறியாமல் செய்கிற தவறுகள் பிழைகள் குறைகள் மன்னிக்கப்படலாம் . அறிந்தே செய்கிற தவறுகளுக்கு குற்றங்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும் என்னும் நன்னெறிக்கு மாற்றாக -- குற்றம் செய்தாலும் காணிக்கைகளை பெற்று கொண்டு இன்னல்களில் இருந்து விலக்கு தருகிறார் - வேண்டுதல்களை நிறைவேற்றி தருகிறார் ''எல்லாம் வல்லவர்'' என்கிற சூழ்ச்சிகள் தான் சமயங்களை இயக்கிடும் சூசகங்கள். உலகையே உருவாக்கியவருக்கு நம்மால் என்ன காணிக்கை கொடுத்து விட முடியும்? என்கிற சிந்தையே உருவாகாமல் செய்திடுவதே பத்தி வாணிகத்தின் மூலாதாரம் . ''தீதும் நன்றும் பிறர் தர வாரா '' --- கணியன் பூங்குன்றனார் .
@karthishiva53864 ай бұрын
இப்பாடல் ஒலிக்க ஒலிக்க கடன் சுமை தொடர்ந்து குறைகிறது. ஓம் நமசிவாய வாழ்க 🙏💐
@chendurmurugan10962 жыл бұрын
வினையாயின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம் நிலையாக முன்னேறுவர் நிலமிசை நிலையிலரே
🌹🙏🪔🔱🌷🌺🪔🌹🔱🙏🙏 ஓம் நமசிவாய எனும் நாமம் தினம் சொல்ல விதி மாரும் விணை தீரும் திருவாசகம் என்னும் தேன் மனதுக்குள் தேனூரும் துன்பங்கள் தீரும் ஐயனே அப்பனே போற்றி போற்றி ஓம் சிவ சிவாய நமஹா
@sonasri5968 Жыл бұрын
இப்பாடலை கேட்க கேட்க என் வறுமை குறைந்து கொண்டே வருகிறது.ஓம் நமச்சிவாய.
🙏🙏🙏Om Namah Shivayaaaaa Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Appa Thank you for the beautiful song and the voice. May God bless you 🙏
@saipmrsaipmr93942 ай бұрын
நிம்மதியா பாடலைக் கேட்கும் விட மாட்டேங்கிறீங்களே சும்மா விளம்பரம் தான் எத்தனை தடவைதான் போடுவீங்க😊
@Selvi-m4pКүн бұрын
என் கடன் குறைந்தது ஓம் நமச்சிவாய
@s.sakthivel69793 жыл бұрын
Ullam uruguthaiya kural mikka nantri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arunbala68166 ай бұрын
செல்வம் பெருகிட நாளும் சொல்வோம் நமசிவாய
@sangarapillaishanmugam824411 ай бұрын
thiruchitrambalam atumyyana pathivu overflowing divine energy bakthi anbu mukthi allava
@chandrupriya33152 жыл бұрын
நமசிவாய வாழ்க
@subramaniamsubramaniam68312 жыл бұрын
ஓம் சோமநாதீஸ்வராய நம் ஓம். மல்லிகார்ஜுனஸ்வராய நமஹ
@arivur66072 жыл бұрын
🙏🙏🙏
@pandirajendran72805 ай бұрын
ஒம்நமசிவாய
@sensibleliving21502 жыл бұрын
excellent🙏
@RaniRani.S-v1u9 ай бұрын
Music voice irandum arumai
@jayaomnamasivayajaya27386 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤❤🙏🙏🙏
@yasvanthinimanohar93978 ай бұрын
Om namasivaya en kadan nengi valvil oli peravendum namasivaya
@sivashakthi368 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏💐
@kvasugi7420 Жыл бұрын
சங்கரா நின்அ௫ளால் நாங்கள் அனைவரும் நன்றாக இருக்கேறாம் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@chenthurviji12182 жыл бұрын
ஓம் சிவாயநம 🙏🙏🙏🙏🙏
@SomaShekar-s6k6 ай бұрын
Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rbalurbalu58584 ай бұрын
சமஸ்கிரதம் பாடல்களில் பாடல் முடியும் சமயம் பலஸ்ருதி என்று ஒன்று இருக்கும். அதுபோல் திருஞானசம்பந்தர் பாடல்களில் 11 வது பாடல் அந்த பதிகத்தை பாடினால் கிடைக்கும் நன்மை பற்றி சொல்லி இருப்பார் இந்த பதிகத்தின் கடைசி அடியில் " வினை ஆயின நீங்கிப் போய் விண்ணவர் வியன் உலகம் நிலையக முன் ஏறுவர் நில மிசை நிலை இலரே, " என்று பதிகத்தின் பலனை கூறி முடித்து இருப்பார் O. S. அருண் அவர்கள் தன் இனிமை சொட்டும் சங்கதிகளுடன் கூடிய பாடலில் இந்த வரிகளை சேர்த்து பாட வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன். R.பாலசுப்பிரமணியன் ஓய்வு பெற்ற துப்பரவு அலுவலர். ஈரோடு - 7.
அப்பா ரெம்ப கஷ்டத்துல இருக்கேன் எனக்கு உதவி பண்ணுக உங்கள எதிர்பார்த்துயிருக்கேன் அப்பா kaivitrathika
@alagum319010 күн бұрын
En kadann adaiyanum muruga
@mbalasubramanian2775 ай бұрын
Unable to download your youtube
@daisyrani3617 Жыл бұрын
Migavum nandri iyya
@Saraswathi-wq7gj5 ай бұрын
ஈசனே எம்பெருமானே எங்கள் கடன் அடைய விரைவில் வழி காட்டணும் என் கணவருக்கு ஐயா நிம்மதி கொடுக்கணும் சாமி இரண்டு பிள்ளைகள் பீஸ் கட்ட பணம் கிடைக்கணும சிவபெருமானே ஓம் நமச்சிவாய நன்றி 👏👏👏🌹🌹
@revathichari4533 Жыл бұрын
Description ல் குறிப்பிட்டுள்ள அகமருட ஜபம் என்றால் என்ன