இடரினும் தளரினும் - ப்ரதோஷம் பாடல் | Idarinum Thalarinum | Sivan Song | Vijay Musicals

  Рет қаралды 16,300,931

Vijay Musical

Vijay Musical

6 жыл бұрын

வறுமை நீக்கி பணம் தரும் பதிகம் | சிவன் பாடல் | இடரினும் தளரினும் எனதுறுநோய் - திருஞானசம்பந்தர் அருளிய திருவாவடுதுறை தேவாரம்
ஆல்பம் : எல்லாம் சிவமயம் || தமிழ் பக்தி பாடல்
பாடல் : சிவபுராணம் D V ரமணி
இசை : சிவபுராணம் D V ரமணி
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
#SivanSongs#Devaram#dvramanisong
Idarinum Thalarinum | Tamil Devotional Song | Sivan songs | Karthigai Deepam
Album : Ellaam Sivamayam
Music : Sivapuranam D V Ramani
Singer : Sivapuranam D V Ramani
Video : Kathiravan Krishnan
Produced by Vijay Musicals
Follow us on :
Instagram - / vijaymusicals
Facebook - / vijaymusical
பாடல்வரிகள் || LYRICS :
காந்தார பஞ்சமம்
திருப்பெருந்துறை சிவனே போற்றி . . திருவிளையாடல் நாயகா போற்றி
இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே
வாழினும் சாவினும் வருந்தினும்போய் வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே
நனவினும் கனவினும் நம்பாஉன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல்எரி அனல்புல்கு கையவனே
தும்மலொ டருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதிள் எரிஎழ முனிந்தவனே
கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி மையணி மிடறுடை மறையவனே
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே
வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே
பேரிடர் பெருகிஓர் பிணிவரினும் சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை ஆரிடர் படவரை அடர்த்தவனே
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரி தாயவனே
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
புத்தரும் சமணரும் புறன்உரைக்கப் பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த இலைநுனை வேற்படை யெம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே

Пікірлер: 2 800
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs Жыл бұрын
To get more updates follow us on : Instagram - instagram.com/vijaymusicals/ Facebook - facebook.com/VijayMusical
@vasanthinandakumar9978
@vasanthinandakumar9978 Жыл бұрын
புத்த கோவில்
@kuppusamyt2525
@kuppusamyt2525 Жыл бұрын
p
@kuppusamyt2525
@kuppusamyt2525 Жыл бұрын
​@@vasanthinandakumar9978
@segaranannamalai4934
@segaranannamalai4934 Жыл бұрын
Qq11111111111111¹11111
@dhayalanbrama2990
@dhayalanbrama2990 Жыл бұрын
Qq1qqqq1111
@psmani1845
@psmani1845 11 күн бұрын
சிவபெருமானே இங்கே வேண்டுதல் வைத்துள்ள அனைவரது வேண்டுதல்களும்நிறைவேற அருள் புரியும் தாயுமானவனே திருச்சிற்றம்பலம்
@elangovanprelangovanpr5151
@elangovanprelangovanpr5151 11 күн бұрын
இறைவா எனக்கு வருமானத்தை கொடு கஷ்டத்திலிருந்தும் அவமானத்திலிருந்தும் மீளவேண்டும் காப்பாற்று
@premalatha7660
@premalatha7660 Жыл бұрын
காசு மட்டும் அல்ல. எல்லா பிரச்சனை களையும் தீர்த்து விடும்.
@user-ps3vn2uk3l
@user-ps3vn2uk3l 24 күн бұрын
😂😂😂😂
@user-vh6ij6zi4v
@user-vh6ij6zi4v 9 күн бұрын
இந்த பாடலை நானும் 3 மாதமாக கேட்டும் பாடிக்கொண்டும் இ௫க்கிறேன் ௭னக்கு சிவன் ௮௫ள் இன்னும் கிடைக்கவில்லை. ௭னது மகனுக்கு நல்ல நிரந்தர வேலை வேண்டும் இறைவா! ௭ங்க ஊர் கைலாசநாதர் கோயிலில் நானும் ஓர் ௮டியாா்.சிவன் ரொம்ப சோதிப்பாராம் கைவிட மாட்டார் ௭ன்ற நம்பிக்கையுடன் சிவபக்தை. தி௫சிற்றம்பலம்
@ravinravi9102
@ravinravi9102 Ай бұрын
அடியேன் தினமும் கேட்பேன். உண்மையில் பண பிரட்சனை தீர்த்தது. முற்றிலும் உண்மை. ஓம் சிவாய
@lekhasrilekhasri5860
@lekhasrilekhasri5860 10 ай бұрын
இப்பாடலை தினமும் கேட்டு அடிமையாகி விட்டேன்..காசு வருதோ இல்லையோ பாட்டை கேட்காமல் தூக்கம் வர மாட்டுது
@Kalaiarasi.K
@Kalaiarasi.K 8 ай бұрын
Yes
@savithaeazhilan7363
@savithaeazhilan7363 6 ай бұрын
Yes
@Radha-sp8cb
@Radha-sp8cb 4 ай бұрын
8:51
@lakshmikadirvelu7734
@lakshmikadirvelu7734 2 ай бұрын
Yes
@SkvBoopathi
@SkvBoopathi 2 ай бұрын
Om namasivaya
@ChtraC-mw2ql
@ChtraC-mw2ql 8 ай бұрын
இந்த பாடல் தினமும்பாடி வந்தேன் எனக்கு கடன் அடைக்க பணம் கிடைத்தது ஈஸ்வரா கோடி நன்றி
@prathyangiraskarthikeyan8693
@prathyangiraskarthikeyan8693 3 ай бұрын
அவ்வாறே ஆகட்டும்
@DharanidharanHB
@DharanidharanHB 28 күн бұрын
. நம்பினார் கைவிடப்படார். நான் 10 நாட்களாக பாடலை காலை மாலை இருவேளையும் பாடியும் கேட்டும் வருகிறேன்.எனக்கு தேவையான பணம் கிடைத்தது. ஓம் நமச்சிவாய. வீட்டுவேலை அரைகுறையாக நின்றது. தற்போது வீட்டுவேலை நடைபெற்று வருகிறது எல்லாம் அவன் செயல்🙏
@user-ps3vn2uk3l
@user-ps3vn2uk3l 24 күн бұрын
🙏🙏🙏😭
@swarnalatha7153
@swarnalatha7153 18 күн бұрын
Description la irukura lines matum padnengla ila intha video la vara Mari padnengla pls rply
@DharanidharanHB
@DharanidharanHB 15 күн бұрын
Video l lines paduven
@swarnalatha7153
@swarnalatha7153 12 күн бұрын
​​@@DharanidharanHB. Tks anna🙏.
@swarnalatha7153
@swarnalatha7153 12 күн бұрын
​@@DharanidharanHB. Tks anna 🙏.
@shanmugasundaram5329
@shanmugasundaram5329 Күн бұрын
சிவ பெருமானே எனக்கு போதுமான பொருளாதாரத்தை கொடுத்ததற்கு நன்றிகள் கோடி.
@shanmugasundaramr6880
@shanmugasundaramr6880 19 күн бұрын
எனது கடன் அடைய வேண்டுமென ஈசன் அருள்வாயாக
@vijiviji9469
@vijiviji9469 8 ай бұрын
அப்பா வீடு கட்டவும் நகை திருப்பவும் பண உதவி கிடைக்கணும் 🙏🙏ஓம் நமசிவாய 🙏
@KarthigaiSelvi-bi9xf
@KarthigaiSelvi-bi9xf Ай бұрын
😢
@sugunarajan9934
@sugunarajan9934 9 ай бұрын
இப்படி உருகி பாடி இறைவனை எங்கள் கண் முன்னே தோன்ற வைத்த ஐயாவிற்கு நன்றி 🙏🙏🙏
@SarojiniSaro-oh2gc
@SarojiniSaro-oh2gc 15 күн бұрын
என் கடன் திற அருள்புரிய வேண்டும் ஈசனே,,,😢😢😢😢😢
@anandbabu7859
@anandbabu7859 Жыл бұрын
🙏🏻தேன் அமுதாகிய இப்பாடலை கேட்டால் காசு வரும் என்பதைவிட என்னபன் சிவபெருமான் என்னை ஆட்கொல்வதே சிறந்தது 😍💐🙏🏻
@Pangajam70
@Pangajam70 11 ай бұрын
ஆட்கொள்வதே என்பதே சரி
@The-Seeker-
@The-Seeker- 11 ай бұрын
அருமை... சிவபெருமானின் மனம் குளிர்ந்து இருக்கும்...
@v.rajendran7297
@v.rajendran7297 10 ай бұрын
ஆமாம் அவரின் அருள்கிடைத்தாலேபோதும் 1:59
@rajaganapathi1035
@rajaganapathi1035 6 ай бұрын
Om Nama Sivaya Sivaya Sivaya Nama Om Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya
@venugopalbaskaran3255
@venugopalbaskaran3255 2 ай бұрын
ஆட்கொள்ள வேண்டும்
@krishnamoorthy5684
@krishnamoorthy5684 Жыл бұрын
இந்த பாடலை கேட்டால் பணம் வருகிறது. மனம் அமைதி பெறுகிறது. இறைவனுக்கு நன்றி 🙏
@banupriya3762
@banupriya3762 4 ай бұрын
என் அப்பனே சிவபெருமானே எனக்கு அருள் புரியவும்🙏🙏🙏 மன அழுத்தத்தை நீக்கி அருள்வாய் இறைவனே🙏🙏🙏
@sathyarajendran9676
@sathyarajendran9676 3 ай бұрын
ஓம சிவாய நம்
@ponsaravanakumar3505
@ponsaravanakumar3505 Жыл бұрын
இறைவன் அருளால் இதனை கேட்பதற்கு உதவிய தங்களுக்கு நன்றி
@thavaprakasam5617
@thavaprakasam5617 2 жыл бұрын
இது காசு தரும் பதிகம். இதை கேட்டால் கண்டிப்பாக காசு கிடைக்கும். இது சத்தியம். ஓம் நமசிவாய
@akashrajkumar7923
@akashrajkumar7923 2 жыл бұрын
Evalavu naal keatinga bro? Kadan problem athigama irukku... Romba kastapattukondirukkiren..🙏🙏🙏
@pawarusha2384
@pawarusha2384 Жыл бұрын
Om namah shivaya
@chennaisrinikacollections210
@chennaisrinikacollections210 Жыл бұрын
Om nama shivaya🙏
@rs0017
@rs0017 Жыл бұрын
என் மகளின் கல்வி கடன் விரைவில் வர பிராத்தனை செய்ய வேண்டுகிறேன் 🙏🙏🙏 யாராவது உதவும் உள்ளங்கள் இருந்தால் தெரிவிக்கவும் 😭😭🙏 ஓம் நமசிவாய 🌷
@user-ex2xv5vc9c
@user-ex2xv5vc9c Жыл бұрын
@@akashrajkumar7923 தினமும் நம்பிக்கையுடன் இந்த பதிகத்தை பாடினாலும் அல்லது கேட்டாலும் கண்டிப்பாக பலன் உண்டு.
@reetareeta4801
@reetareeta4801 6 күн бұрын
🙏🙏🙏 என் அப்பன் ஈசனின் இந்த பாடலை கேட்க ஆரம்பித்த அடுத்த நாள் முதல் என் வாழ்க்கையில் இருக்கும் பண பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி கொண்டே வருகிறது... ஓம் நமசிவாய 😭😭🙏🙏🙏🙏🙏
@ChellapandiN-vd8lw
@ChellapandiN-vd8lw 4 күн бұрын
இதேபோல் என் மனக்கவலை குறைந்து நானும் கருத்து பதிவிட அருள் புரிய வேண்டும் இறைவா. ஓம் நமசிவாய
@ChellapandiN-vd8lw
@ChellapandiN-vd8lw 22 сағат бұрын
இவர்களை போல் நானும் கடன் அடைத்து கருத்து பதிவிட அருள் புரிய வேண்டும் இறைவா. ஓம் நமசிவாய
@littlekichu8777
@littlekichu8777 Жыл бұрын
இந்த பாடல் 3நாட்கள் போட்டு கேட்டபோது எங்களுக்கு வர வேண்டிய மிகப் பெரிய தொகை கிடைத்தது
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 7 ай бұрын
உண்மையாவா
@123gabagaba
@123gabagaba 7 ай бұрын
​@@p.ramadaspr2048நம்பினார் கெடுவதில்லை.
@piratheepasubananth3933
@piratheepasubananth3933 3 ай бұрын
ஓம் நமசிவாய என் கடன்முழுவதும் அடைக்க அருள் புரிவாயாக ஈசனே
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏😭😭😭இப்படி ஒரு குரலை இதுவரை கேட்டதில்லை😭🙏😭🙏.இந்த குரலுக்கு நான் அடிமை 🙏🙏🙏🙏. எனக்கு இசை அறிவு கிடையாது.உண்மையான பக்தி இருந்தால் மட்டுமே இப்படி ஒருவர் பாடமுடியும்😭😭🙏🙏🙏
@kumuthinisivaguru4463
@kumuthinisivaguru4463 3 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
@ravigurukal4502
@ravigurukal4502 3 жыл бұрын
இந்த பாட்டு எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பு இல்லாமலும் மனது அமைதியாகவும் அழகையும் வருகின்றது சூப்பர் ஐயா அருமை
@user-cf8zx4bu1d
@user-cf8zx4bu1d 2 ай бұрын
ஓம் நமசிவாய என்று வாயாரக்கூறி இந்த பதிகத்தைக்கேட்டுவர இறைவன் எம்மை ஆட்கொள்வார்.
@sujathasridharan6189
@sujathasridharan6189 Жыл бұрын
நம்பிக்கையுடன் என் சிவனிடம் சரணாகதி அடையுங்கள். அனைத்தையும் சிவன் பார்த்துக்ககொள்வார். ஓம் நமசிவாய நமஹ 🙏கால பைரவர் போற்றி 🙏
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
@aarthilingam
@aarthilingam 8 ай бұрын
Om namashivaya
@vasanthakokila4440
@vasanthakokila4440 5 ай бұрын
❤❤❤❤❤Om Shanti Om Shanti Om Shanti Om namah shivaya namah Om Shanti
@SeethaLakshmi-fh4cj
@SeethaLakshmi-fh4cj Ай бұрын
❤Om namasivaya
@elangovanmallianathan7978
@elangovanmallianathan7978 3 жыл бұрын
வைத்தீஸ்வரா வைத்தீஸ்வரா என் பேரன் பேத்தி நலமுடன் இருக்க அருள்புரிய வேண்டுகிறேன்
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
கண்டிப்பாய் காப்பார் ஓம் சிவ சிவ ஓம் வாழியநலம்
@essaar2010
@essaar2010 9 ай бұрын
காலையில் எழுந்தவுடன் இந்தப் பாடலைக் கேட்டால் மட்டுமே அந்த தினம் நிறைகிறது. ஓம் நமசிவாய
@venkataramanpremkumar1104
@venkataramanpremkumar1104 10 күн бұрын
இந்த பாடலை கேட்டு வருகின்றேன். எனது கடன்கள் தீர ஆரம்பித்துள்ளது. பணவரவு சிறப்பாக உள்ளது. நன்றி,நன்றி, நன்றி!
@msaravananneyveli4668
@msaravananneyveli4668 6 ай бұрын
என்னையறியாமல் கண்ணீர் மல்க அப்பணை வணங்கி மகிழ்கிறேன்...ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@udhayakumar6798
@udhayakumar6798 5 ай бұрын
நானும் தான்
@prlakshmana5305
@prlakshmana5305 4 ай бұрын
3:13 3:15
@user-oq2kb3nx2y
@user-oq2kb3nx2y 3 ай бұрын
என்னுடைய பணம் எனக்கு திரும்ப கிடைக்கனும்,ஈசனே போற்றி 🙏🙏🙏🙏🙏
@sethuramanr3833
@sethuramanr3833 2 жыл бұрын
Dislike போட்டவர்கள் உண்மையிலேயே இறைவன் அருள் பெறாதவர்களே.
@e.r.krishnanerkerk3281
@e.r.krishnanerkerk3281 Жыл бұрын
அப்பா உன் தாமரை திருவடிகளே தஞ்சமென்று சரணடைகின்றேன் 😭🙏
@banumathisubramaniyan1354
@banumathisubramaniyan1354 17 күн бұрын
தினமும் கேட்டேன் என் வேண்டுதல் நிறைவேறியது ஓம் நமச்சிவாய
@lovelybuds-360viewofbeauti7
@lovelybuds-360viewofbeauti7 3 жыл бұрын
இந்த பா விற்கு தங்கள் மியூசிகல்ஸ் போல வேறு எவரும் இவ்வளவு அழகாக இனிமையாக இசை அமைக்கவில்லை..❤️
@drraguramiahkulandaivel5841
@drraguramiahkulandaivel5841 3 жыл бұрын
உண்மை
@shankarjothi8024
@shankarjothi8024 2 ай бұрын
கடவுள் பக்தியுடன் முயற்சி செய்யுங்கள் நிச்சயம் பலன் உண்டு. முயற்சியில் இறைவன் இருக்கிறான்.திருசிற்றம்பலம்.ஓம் நமசிவாய
@logeswaritex3295
@logeswaritex3295 2 жыл бұрын
அப்பா உங்கள மட்டும் தான் நான் முழுவதும் நம்பி இருக்கிறேன். எனக்கு ஒரு குழந்தை வேண்டும் அப்பா. உங்கள் அருட் பார்வை என் மீது விழாதா 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய.,,,,, சர்வம் சிவமயம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@annakamu5853
@annakamu5853 Жыл бұрын
Varam kudugum kadavul emperuman easan om namashivaya
@venkijun68
@venkijun68 Жыл бұрын
கண்டிப்பாக உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும் 🙏🙏சிவ வாக்கு 🌷🌷🌷🌷
@JeganNG
@JeganNG Жыл бұрын
Eswara
@rengsmurugan5596
@rengsmurugan5596 Жыл бұрын
God bless to u
@laxmikunjaram9623
@laxmikunjaram9623 Жыл бұрын
Namaskaram. Guzhanthai perandhu Adhanai Thalati Songs paduvadhu poll positive aaha Ninaikkaum. Positive thoughts are Yours. All the best.
@kalaivaninatrajan9413
@kalaivaninatrajan9413 2 жыл бұрын
திருப்பெருந்துறை சிவனே போற்றி திருவிளையாடல் நாயகா போற்றி🙏🙏
@Thangam-8fg4be5o
@Thangam-8fg4be5o 2 жыл бұрын
🙏உயிர்பிரிய நேரினும் உமது நினைவாலே உயிர் பிரியனும் சிவகாமிநேசனே நமசிவாய🕉️
@JayaLakshmi-rd3kt
@JayaLakshmi-rd3kt 2 жыл бұрын
Pop
@krishnakrishnaadiyeen2946
@krishnakrishnaadiyeen2946 8 ай бұрын
உங்க உயிர் தான் சிவம்
@chandhraadhithyan1042
@chandhraadhithyan1042 3 жыл бұрын
ஓம் நமசிவாய கடன் கொடுத்து மீண்டும் பெற தவிக்கும் நிலையில் உள்ளவர்கள் இந்த திருமுறையை பாராயணம் செய்யவும் சிவா திரு சிற்றம்பலம்
@GMRAJAN
@GMRAJAN 2 жыл бұрын
நன்றி ஐயா
@selvaart6848
@selvaart6848 2 жыл бұрын
A person cheated me Rs-3.00.000/- will I get back my money by reciting this song?
@user-lr3om3nu6r
@user-lr3om3nu6r 22 күн бұрын
ஓம் நமச்சிவாய இறைவா நான் நிறைய பணம் சம்பாரிக்க வெண்டும்❤
@renugadevi5900
@renugadevi5900 Жыл бұрын
தினமும் இப்பாடலைக் கேட்டால்தான் மனநிறைவு..
@mohaniyyemperumal4217
@mohaniyyemperumal4217 3 жыл бұрын
தினமும் கேட்டாலும் திகட்டவே இல்லை. மனதில் ஒரு அமைதி புத்துணர்ச்சி ஏற்படுகிறது. ஓம் சிவய நம.
@the_music_addicted_edit4156
@the_music_addicted_edit4156 9 ай бұрын
🕉️🕉️🕉️🙏🏼🙏🏼🙏🏼❤️💯💯💯
@srinivasanseenu8487
@srinivasanseenu8487 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது நாம் எந்த நிலையிலும் இறைவனை நினைக்க வேண்டும் என்று தோன்றுகிறது
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 Жыл бұрын
ஓம் நமசிவாய. 🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏👍👍
@Muthulakshmi97899
@Muthulakshmi97899 11 ай бұрын
இறைவா என்வாழ்க்கையில் 😢அமைதியும் மகிழ்ச்சி யும்கொடு ஓம் நமசிவாய ❤
@umamaheshwari8977
@umamaheshwari8977 6 ай бұрын
@sathyar7568
@sathyar7568 10 ай бұрын
இந்த பதிகத்தை கேட்ட நான்கு நாட்களில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த ஒரு நல்ல நிகழ்வு நடந்தது.... அதன் மூலம் எங்கள் கடன் நீங்க என் தந்தை ஈசன் எனக்கு வழிகாட்டினார்🙏🙏🙏🙏🙏🙏
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 11 ай бұрын
அப்பா சரணம் அப்பா🙏🙏🙏🙏 ஓம் சிவாய நமஹ🙏🙏🙏🙏🙏 என் வினை தீர்த்து எனை ஏற்று கொள்ளுங்கள் அப்பா நின் பாதாரவிந்தம் சரணம் சரணம் சரணம் அப்பா அப்பா அப்பா அடியேனுக்கும் அருள் வேண்டும் அப்பா அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 Жыл бұрын
அப்பா.என்தகப்பனே.மனம் உருகுதய்யா.கண்ணீர் ததும்புதய்யா.நீயே என் துணை அப்பா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@akalyaguru3291
@akalyaguru3291 Жыл бұрын
இந்த பாடல் கேட்டால் வியாபாரம் அருமையாக உள்ளது சிவனே போற்றி
@malararun8635
@malararun8635 10 ай бұрын
இந்த பாடல் கேட்ட பின் 9 மாதமாக விற்காத இடத்தை விற்று விட்டோம்.
@rajalakshmirajselva2176
@rajalakshmirajselva2176 2 жыл бұрын
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@nallianandhi755
@nallianandhi755 Жыл бұрын
அய்யாஇதைகேக்பேதுகண்ணிகண்ர்வறுகிறது
@nithyadevi8444
@nithyadevi8444 Жыл бұрын
God bless you abundantly
@senthamarair8339
@senthamarair8339 Жыл бұрын
சேர்ந்தீர்களா?
@umamaheshwari946
@umamaheshwari946 Жыл бұрын
ராஜி உன் கணவருடன் சேர நானும் சிவனை வேண்டி பிராத்தனை செய்கிறேன் மா 🎉🎉🎉
@balanbalahd4501
@balanbalahd4501 Жыл бұрын
இறைவன் அருளால் வெகு விரைவில் உங்கள் கணவர் உங்களை வந்தடைவார்...,. ஓம் நமச்சிவாய.......
@palaniragul5498
@palaniragul5498 Жыл бұрын
தினந்தோறும் கேட்க வேண்டிய சிவன்அருளாசி பெற்ற இனிமையான மணநிம்மதிக்கான பக்தி ப்பாடல் ரமணி ஐயாவிற்கு கோடானகோடி நன்றி.
@user-lo9yp9hm6j
@user-lo9yp9hm6j 19 күн бұрын
ஓம் நமச்சிவாயம் வாழ்க சிவனே போற்றி
@venkijun68
@venkijun68 Жыл бұрын
அருமையான குரல் வளம் அந்த சிவனே இறங்கி ஆடுவது போல இருந்தது
@raviveera1497
@raviveera1497 Жыл бұрын
Ohm Namasivaya. 6 months daily indha paadal ketkiren. Indru oru adhisayam nadanthadhu. 6 yrs Chennai high courtil nadanthu vandha en mel potta cheque bounce case la naan viduthalai seyyapatten. En mel no mistake, irundhalum 6 yrs niyayam kidaikka poraadi Eesan arulaal vetri petren. Nandri iraivaa.
@parvathymariappanneera7006
@parvathymariappanneera7006 15 күн бұрын
God bless u
@sundaravelam5711
@sundaravelam5711 3 жыл бұрын
தியாக மனபான்யுடன் தெளிவான குரல் இனிமையான இசை வெளியிட்டமைக்கும் இடையில் விளம்பரம் இல்லாமல் பதிவிட்டமைக்கு மிகவும் நன்றி தொடரட்டும் தங்கள் பணி
@narayanasamypg4021
@narayanasamypg4021 3 жыл бұрын
Pop)))?)))
@vallaiyannallusamy7277
@vallaiyannallusamy7277 3 жыл бұрын
OM NAMASIVAYA NAMAGA OM SREE MahasKthiyainamaga
@chandramanickam4045
@chandramanickam4045 3 жыл бұрын
Pll
@bhavanithayalan9498
@bhavanithayalan9498 2 жыл бұрын
நன்றி ஐயா
@murugaperumalmurugaraj
@murugaperumalmurugaraj Жыл бұрын
#அருமைநண்பரே_வாழ்கவளமுடன்
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
எம்பெருமானே ஈஸனே எங்கள் இறைவா நீ எப்போதும் எங்களுக்கு துணையாக இருப்பாய் 🙏
@lekhasrilekhasri5860
@lekhasrilekhasri5860 10 ай бұрын
அப்பா உங்களின் குரலில் ஈசனை கண் முன்னே காண்கிறேன்...சிவாய போற்றி....ஓம் நம சிவாய...
@lakshmiprabhu2439
@lakshmiprabhu2439 8 ай бұрын
True
@skrao1380
@skrao1380 8 ай бұрын
OMH NAMAH SHIVAYAH 🙏🙏🙏🌹🌹🌹🔔
@srinivasannagarajan7887
@srinivasannagarajan7887 2 жыл бұрын
பதிக பாடல்களுக்கு ஒரு மணிமகுடம். இதற்கு மேல் விளக்க ஒரு வார்த்தை இல்லை. ஓம் நமசிவாய ஜெய் ஸாய் ராம்.
@dillikumari9442
@dillikumari9442 8 ай бұрын
இந்த பாடலை கேட்க மனதில் புத்துணர்ச்சி அளிக்கிறது கண்டிப்பாக பணம் கிடைக்கும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய......
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 10 ай бұрын
இறைவா அப்பா நின் பாதம் சரணம் சரணம் அப்பா உன்னை விட்டால் வேறு கதி இல்லை காலன் வந்து அழைக்கும் முன் அருள் செய்யுங்கள் அப்பா ப்ளீஸ் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 லவ் யு அப்பா ❤❤
@dhananandrilakshmi1527
@dhananandrilakshmi1527 Ай бұрын
No
@Kalaiarasi.K
@Kalaiarasi.K 6 ай бұрын
என் அப்பா நீயே துணை ஓம் நமசிவாய🙏🙏🙏
@aparnabalan3982
@aparnabalan3982 3 жыл бұрын
இந்த பாடல் கேட்க்கும் போது மனம் அமைதி அடைகிறது
@kalaivaninatrajan9413
@kalaivaninatrajan9413 Жыл бұрын
திருப்பெருந்துறை சிவனே போற்றி திருவிளையாடல் நாயகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@narayananganesh7389
@narayananganesh7389 Жыл бұрын
ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ. ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ.. ஓம் ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ... ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ.... ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ..... ஓம் அம்மா ஆதிபராசக்தி தாயே நமஹ..... போற்றி. போற்றி.. போற்றி... சரணம். சரணம்.. சரணம்... என்னை நம்பி கடன் கொடுத்த அனைவருக்கும் பிரச்சினை ஏதுமின்றி கடனைத் திருப்பிச் செலுத்த வழிவகுத்து அருள் புரிய வேண்டும் என மனதார வணங்கி கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து கொள்கிறோம். எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்.... நன்றிகள்....
@vasanthakokila4440
@vasanthakokila4440 2 ай бұрын
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
@sugunarajan9934
@sugunarajan9934 2 жыл бұрын
ஐயா நீங்கள் பாடும் போது மனம் கரைந்து சிவமுடன் ஒன்றிவிடுகிறது பாடல் வரிகளும் தெளிவாய் புரிகிறது
@kalpanadevim3409
@kalpanadevim3409 2 жыл бұрын
நன்றி ஐயா பாடலை மெய்மறந்து கேட்டேன் ஐயா
@kalpanadevim3409
@kalpanadevim3409 2 жыл бұрын
நன்றி ஐயா பாடலை மெய்மறந்து கேட்டேன் ஐயா
@vadivarasik8600
@vadivarasik8600 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@vadivarasik8600
@vadivarasik8600 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது பாடல் வரிகள் மிகவும் சிறப்பாக இருக்குநன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🙏
@gowris7132
@gowris7132 Жыл бұрын
உடல் நலம் பெற. வேண்டுகிறேன் நமச்சிவாய.
@user-ho9tf9xh8y
@user-ho9tf9xh8y 3 жыл бұрын
நோய்களை தகர்த்து பொடி பொடியாக்கும் அருமையான பதிகம் ஓம் நமசிவாய
@kasthurivelmurugan9129
@kasthurivelmurugan9129 2 жыл бұрын
Kasthuri velmurugan
@nithyadevi8444
@nithyadevi8444 Жыл бұрын
God bless you
@sivakumarg5393
@sivakumarg5393 Жыл бұрын
இந்த பாடல் பணம் கிடைக்கும் அய்யா தினசரி கேகாவேண்டும
@kalimurhu6224
@kalimurhu6224 3 жыл бұрын
இப்பதிகம் திரு.ரமணி அவர்களின் குரலில் வெளியானதால் பலரது செவிகளை சென்றடைந்தது. அளப்பரிய தொண்டு. நமச்சிவாய
@sankarasubiramaniyanc3175
@sankarasubiramaniyanc3175 3 жыл бұрын
Very best song
@J.ManiMegalai
@J.ManiMegalai 13 күн бұрын
என்னுடைய சம்பள பணம் முழுசா எனக்கு கிடைக்கணும் பா என்னோட உழைப்பு முழுக்க நான் அதுல போட்டு இருக்கேன் பா ஈஸ்வரா உன்னோட தயவு இருந்து என்னோட சம்பள பணம் முழுசா எனக்கு வரணும்
@keeganz5328
@keeganz5328 3 ай бұрын
Om Namah Shivaya, Munnor Dosham, Pitru Dosham, Sarpa Dosham ellam udanadi vilaga vendum. Appaa 🙏🙏🙏🙏🙏
@allivizhir3051
@allivizhir3051 3 жыл бұрын
சிவனே போற்றி அஞ்சுவதும் அடி பணிவதும் என் அய்யன் சிவன் ஒருவனுக்கே
@sethuramakrishnanjeyakumar7783
@sethuramakrishnanjeyakumar7783 4 жыл бұрын
அருமையான பாடல். செல்வம் மட்டும் அல்லாமல் மக்கள் நோய் தீர்க்கும் மருந்து. ஓம் நம: சிவாய
@kanthasamylogeswaran979
@kanthasamylogeswaran979 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@lakshmibalan2656
@lakshmibalan2656 2 жыл бұрын
B
@saravanan007saravanan4
@saravanan007saravanan4 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@moorthyram672
@moorthyram672 6 ай бұрын
Yes, 👍 you are correct 💯
@kaushikmuneeswaran3938
@kaushikmuneeswaran3938 4 ай бұрын
உலக நடன ஆட்டத்தின் நாயகரே ஒருவரே அவரே என் சிவம் மட்டுமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய
@psmani1845
@psmani1845 22 күн бұрын
சிவன்மீது நம்பிக்கைஅளிக்கும் பதிகம் இது அவனின்றி ஓர் அணுவும் அசையாது
@kanthavel3546
@kanthavel3546 4 жыл бұрын
இந்த பாடலின் குரல் மனதிற்குள் நம்பிக்கை ஏற்படுத்துகிறது.சிவபெருமானை நினைத்து மனம் உருகுகிறது
@arunmamuthukumaran4071
@arunmamuthukumaran4071 3 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்.மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி.நம சிவாய போற்றி
@mahisarmag4563
@mahisarmag4563 3 күн бұрын
ஓம் நமசிவாய போற்றி ஓம் 🙏🔱🙏🔱🙏🔱🙏
@sivamanim.g2201
@sivamanim.g2201 Жыл бұрын
ஐயா தாங்கலுக்கு என் பனிவாண வணக்கங்கள் ,தாங்களின் இந்த குறளில் "ஐயன்"(EMPERUMAN) இப்பாடலை கேட்டு சந்தோஷப்பட்டிறுப்பாற், ஏன் எனில் இப்பாடல் கேட்க- கேட்க ஆணந்த கண்ணீர் வருகின்றது, வாழ்க EMPERUMANIN புகழ்,🙏🙏🙏🙏🙏
@sivapssampasivamsivapssamp5881
@sivapssampasivamsivapssamp5881 Жыл бұрын
Om namashi vaya potri potri potri
@murugesanasari2791
@murugesanasari2791 Жыл бұрын
தினமும் இரவு தூங்க போகும் போது இந்தப்பாடல் கேட்டுதான் தூங்குவேன்.நன்றி .
@sangatamil5231
@sangatamil5231 3 жыл бұрын
ஐயா! தங்களது குரல் வளம்... ஒவ்வொரு நாளும் இப்பாடலைக் கேட்கும் போது என் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.மிக்க நன்றி ஐயா!!🙏🙏
@balasubramaniyanaranthai1150
@balasubramaniyanaranthai1150 2 жыл бұрын
.
@tn-komban-ff8737
@tn-komban-ff8737 2 жыл бұрын
@@balasubramaniyanaranthai1150 noob
@jaiaashish4014
@jaiaashish4014 2 жыл бұрын
J
@jaiaashish4014
@jaiaashish4014 2 жыл бұрын
🖤அஆகீஈலோஔஓபவஹஸ 🐹🐹
@jaiaashish4014
@jaiaashish4014 2 жыл бұрын
வமல
@J.ManiMegalai
@J.ManiMegalai 21 күн бұрын
என்னோட பணப் பிரச்சினை என்னன்னா இன்று எனக்கு நல்ல வழியை காட்டு பா என் பொண்ணோட கல்யாணத்துக்கும் பணம் கிடைக்க வேண்டும் ஈஸ்வரா மனசு முழுக்க முழுக்க கஷ்டமா இருக்கு நீயே துணை
@saravanansara4058
@saravanansara4058 Жыл бұрын
கோமுக்தீஸ்வரர் திருவடிகளே சரணம்!
@ashahariharan373
@ashahariharan373 2 жыл бұрын
வினை அறுக்கும் பாடல்கள் இந்த பிறவிக்கும் இதில் அனுபவிக்கும் இன்பம் துன்பம் அனைத்துக்கும் முன்வினையே. எங்கே எங்கே என்று தேடி அலையும் கோவில் பரிகாரங்களை விட இப் பதிகங்களும் மணிவாசகரின் சிவ புராணமும் நம் முன்னாள் வினைகளை நீக்கும் அற்புதமான பாடல்கள். நமச்சிவாய. நாதன் தாள் போற்றி.
@k.chanderanchander2181
@k.chanderanchander2181 Жыл бұрын
அருமை.நன்றிகள்.
@rviswanathan2114
@rviswanathan2114 2 жыл бұрын
ஒப்பற்ற குரல் வளமும் இனிமையும் ஒரு தெய்வீக அனுபவத்தைத் தருகிறது.எனது சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.
@user-fc2zu4dc9u
@user-fc2zu4dc9u 18 күн бұрын
Appa sothanai mel sothanai thaangamudiya vethanai theera vali vidum appa om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏
@user-xf2hl2nr9i
@user-xf2hl2nr9i 2 ай бұрын
எனக்கு காசு, பணம் எதுவும் வேண்டாம். நான் சாகும் போது ஒரு வாய் தண்ணீர் கிடைத்தால் போதும்,🙏🙏🙏🙏🙏🙏🙏 ஈசனே
@k.dhandapanipani8053
@k.dhandapanipani8053 4 жыл бұрын
காந்தரப்பஞ்சமம் ஐயாவின் குரலில் காந்தமாக என்னுள் ஈர்த்தது. சிவன௫ளோடு வாழ்வாங்கு வாழ்கவே, எல்லாம் சிவமயம்.
@keludainambi-AS
@keludainambi-AS 5 жыл бұрын
தினம் ஒருமுறை கேட்கிறேன் மனம் இலேசாகி காற்றில் பறக்கிறேன். மிக்க நன்றி ஐயா
@gbgb1184
@gbgb1184 4 жыл бұрын
கண்ணீர் வழிய கேட்கிறேன் தினமும் .
@smohanrajsinivasan6179
@smohanrajsinivasan6179 3 жыл бұрын
ஓம் நமசிவாய
@MegalaVE
@MegalaVE 3 жыл бұрын
Enga amma koda apd than ayya
@srinivasan8848
@srinivasan8848 3 ай бұрын
அப்பா உங்கள் மலர் பாதம் சரண் அடைந்த தேன் ஐயா என் பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் எங்கள் நிலை மறவேண்டும் ஓம் நம சிவயம்
@udayablakshmiudayablakshmi2186
@udayablakshmiudayablakshmi2186 4 ай бұрын
கடவுளே என் மாதவிடாய் பிரச்சனை சரி செய்திடுவாய் சிவனே போற்றி
@rajeemari4506
@rajeemari4506 3 жыл бұрын
என்ன ஒரு குரல் ,கம்பீரம் ,மெய் மறந்தேன்
@lovelybuds-360viewofbeauti7
@lovelybuds-360viewofbeauti7 3 жыл бұрын
திருப்பெருந்துறை சிவனே போற்றி...சம்பந்தர் இந்த பதிகத்தில் இத்தலக் குறிப்பு இல்லை..இதையும் சேர்க்க விரும்பிய காரணம் என்ன? இது குறித்து ❤️ சுவாரஸ்யமான நிகழ்வு உண்டா ஐயா?
@nakkiranvenugopal4034
@nakkiranvenugopal4034 2 жыл бұрын
அருமையான சிவதுதி இனிமையான குரல் பெருமைக்குரிய பாடல் எப்போது ம் கேட்டு கொண்டிருக்க விரும்புகிறேன். வாழ்க வளமுடன்.
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 жыл бұрын
மிக்க நன்றி
@hairdotodo1874
@hairdotodo1874 2 жыл бұрын
super voice
@parameswarid3875
@parameswarid3875 17 күн бұрын
நான் அம்மா என்னால் வருமானம் ஈட்ட முடியாது என் பிள்ளைகளுக்காக நான் படிக்கலாமா 🙏👏 ஓம் சிவாய நம 🙏 திருச்சிற்றம்பலம் 🌹🙏
@sriradhaatextiles82
@sriradhaatextiles82 Ай бұрын
இறைவா என் அப்பா என்னை கடனில் இருந்து மீட்டு வா
@vijayaramamurthy5802
@vijayaramamurthy5802 4 жыл бұрын
பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் அற்புதமான பாடல். தெய்வீகமான குரல். இவர் பாடிய சி வ புராணம் கேட்க கேட்க அருமை.
@ranamamba
@ranamamba 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் தேனினும் இனிய குரலில் பக்தி மிளரும் ஐயாவின் பதிக பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம்
@nartamilmani5653
@nartamilmani5653 Ай бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்
@preyaskp4518
@preyaskp4518 15 күн бұрын
எங்கள் பணம் கிடைக்க வேண்டும் என் அப்பனே
@gandhiv1726
@gandhiv1726 4 ай бұрын
இந்த பாடல் படித்தால் கொடுத்த பணம் வரும் நம்பிக்கை
@kbalaji1000
@kbalaji1000 4 жыл бұрын
இந்த பாடல் சிவ பக்தர்களுக்கு கிடைத்த இன்னிசை வரம். ஓம் நமசிவாய !!!
@rajalakshmisriramulu4745
@rajalakshmisriramulu4745 3 жыл бұрын
Very very nice.Om Namachivaya.Siva Siva.This song is God's gift.
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 Жыл бұрын
அப்பன் திருவடிகள் போற்றி போற்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி ஓம் சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 28 МЛН
Hot Ball ASMR #asmr #asmrsounds #satisfying #relaxing #satisfyingvideo
00:19
Oddly Satisfying
Рет қаралды 17 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
18:23
Natarajar Pathu | Siva Tamil Devotional Songs
13:07
Emusic Abirami
Рет қаралды 21 МЛН
Nursultan Nazirbaev - Gul Gul (премьера песни) 2024
2:37
Nursultan Nazirbaev
Рет қаралды 227 М.
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 52 М.
Қайдағы махаббат
3:13
Adil - Topic
Рет қаралды 172 М.
Artur - Erekshesyn (mood video)
2:16
Artur Davletyarov
Рет қаралды 287 М.
POLI - Mama (Official music video)
1:18
POLI
Рет қаралды 4,7 МЛН
Sadraddin - Если любишь | Official Visualizer
2:14
SADRADDIN
Рет қаралды 180 М.
Қайрат Нұртас - Қоймайсың бей 2024
2:20
Kairat Nurtas
Рет қаралды 1,1 МЛН