Anandamai Naame | ஆனந்தமாய் நாமே | Old Tamil Christian Songs | Sis Sarah Navaroji | James Vasanthan

  Рет қаралды 16,401

James Vasanthan Gospel

James Vasanthan Gospel

3 жыл бұрын

*This song can be downloaded FREE from www.freegospelsongs.in
‘TAMIL CHRISTIAN GOLDEN HITS’ is a series of old Tamil Gospel Songs which were composed 40 - 60 years ago, by great men and women of God. Many of these songs are their real-life testimonies that ministered to millions of Tamils and are continuing to do so even with millennials.
I have gone back to their original versions to learn the authenticity of the tunes which have gradually changed over the years. Twisted and tweaked by the playback singers, in the name of improvisation, who want to prove their skill, having no clue of the Christian ethos and the purpose of gospel music. I have recorded the simplest versions of these songs so that church can sing it with ease.
I have made few modifications in the lyrics of a few songs, though, for two reasons. One - To do away with poetic or archaic words which are difficult to understand; and Two - words that mar the tune or tunes that damage the words causing mispronunciation which fails the common listener.
Lyric & Tune : Sis Sarah Navaroji
Singer : James Vasanthan
Programming,
Mix & Master : Vibin Baskar
Lyric video : Happy Samuel
Production : Miracle Entertainment
Studio : Miracle Sound Bay
ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
அருமையாம் இயேசு நமக்களித்த
அளவில்லாக் கிருபை பெரிதல்லவோ
அனுதின ஜீவியத்தில்
ஆத்துமாவே என் முழு உள்ளமே உன்
அற்புத தேவனையே ஸ்தோத்தரி
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெரு வெள்ளமே
1. கருணையாய் இதுவரைக் கைவிடாமலே
கண்மணிபோல் நம்மைக் காத்தாரே
கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்
கருத்துடன் பாடிடுவோம்
2. படகிலே படுத்து உறங்கினாலும்
கவிழ்த்திடும் புயலே அடித்தாலும்
கடலையும் காற்றையும் அமர்த்தி எம்மைக்
காப்பாரே அல்லேலூயா
3. யோர்தானைக் கடப்போம் அவர் பெலத்தால்
எரிகோவைத் தகர்ப்போம் அவர் துதியால்
இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தே
என்றென்றுமாய் வாழ்வோம்
4. பரிசுத்தவான்களின் பாடுகள் எல்லாம்
அதிசீக்கிரமாய் முடிகிறதே
விழிப்புடன் கூடித் தரித்திருப்போம்
விரைந்தவர் வந்திடுவார்

Пікірлер: 51
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 Жыл бұрын
Tune, Lyrics and Composer Of The Song By Divine Mother Sarah Navaroji 🙏👌👍
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 Жыл бұрын
Immortal, Evergreen Everlasting, Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 👍👌🙏
@SriSri-xs4qk
@SriSri-xs4qk 2 ай бұрын
ஏதோவொரு அற்புதம் தங்களின் மூலம் ஆண்டவர் நடத்தப்போகிறார். கடவுளுக்கு நன்றி...
@jesudossvedha270
@jesudossvedha270 Жыл бұрын
அருமை, அருமை, அற்புதம், ஆத்துமமே என் முழுஉள்ளமே என்ற பாடலை மாற்றி பாடியதை கேட்பதற்கு மிகவும் அற்புதமாக உள்ளது, தயவு செய்து கீர்த்தனைகள், பாமாலைகள், உங்க அற்புத குரலில் பாடி பதிவிடுங்கள், நாங்கள் subscribe செய்கிறோம், அனைத்து கிறிஸ்தவ பிள்ளைகளும் உங்களும் ஊக்குவிக்குவிப்பார்கள், சகோதரரே, கண்டிப்பாக இம்மட்டும் உங்களை வழிநடத்திய தேவன் அபலவிதமாக உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்,
@shanthiyoga5782
@shanthiyoga5782 Жыл бұрын
Very nice song. I like this song.
@boblyshalini9249
@boblyshalini9249 Жыл бұрын
Nice song.. Excellent singing.. Praise God..
@mymotog4plus596
@mymotog4plus596 2 жыл бұрын
Thanks James sir 💖...!!!
@joyvency939
@joyvency939 2 жыл бұрын
Sema sir.... Very nice to listen....... Soulful song🙏🙏
@anushalin
@anushalin Жыл бұрын
Waiting to hear more spiritual songs from you
@nirmalasherley9604
@nirmalasherley9604 3 жыл бұрын
உங்க குரலில் இந்த பாடல் superb
@gnanaselvams1689
@gnanaselvams1689 3 жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது நன்றி நன்றி.
@shinydavid389
@shinydavid389 3 жыл бұрын
God will never leave us man will forsake us but God will be with us till death . Have Hope faith and love
@anushalin
@anushalin Жыл бұрын
Your voice is unique
@vasuratnam1687
@vasuratnam1687 3 жыл бұрын
Glory to God, I'm glad you sing Christian songs brother please come out cine field and do ministry to God... from Malaysia.
@kanagavallir6296
@kanagavallir6296 2 жыл бұрын
Praise the Lord Amen
@robinjoseva7272
@robinjoseva7272 3 жыл бұрын
Tears in my Soul. When I use to listen to this Blessing song. ❤️ God bless you Bro.James
@shinydavid389
@shinydavid389 3 жыл бұрын
Yes I listen to songs it comfort me every day
@muralibala4555
@muralibala4555 3 жыл бұрын
இன்னும் நிறைய பழைய பாடல்களை புதிதாக்குங்க நண்பா.... அருமை அருமை அருமை.!! பல வருடத்திற்கு பின் அமைதலான இசை.. god bless you.
@nirmalasherley9604
@nirmalasherley9604 3 жыл бұрын
I am Nirmala Shirley
@estherjohn5266
@estherjohn5266 3 жыл бұрын
Wow .... meaningful lyrics and sung with so much expression and soulfully ❣️
@user-sd5te1gk6w
@user-sd5te1gk6w 2 жыл бұрын
வணக்கம் அண்ணா.., நான் கர்தருக்காக ஊழியம் செய்ய ஆயத்தமாக இருக்கிறேன்.., எனக்கு கவிதை எழுத கர்த்தர் கிருபையால் நன்றாக வரும்.., கர்தருக்காக பாடல் எழுத ஆசைபட்டு ஜெபித்தேன்.., நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் காணொளி பார்க்க நேரிட்டது.., கர்த்தர் என் ஜெபத்தை கேட்ட ஆனந்தம் எனக்குள்ளே உண்டாயிருக்கிறது.., கர்த்தர் உங்களிடம் பேசினால் வாய்ப்பு தாருங்கள் காத்துருக்கிறேன்.., நன்றி
@most3228
@most3228 3 жыл бұрын
Filled with Joy.
@catherinemala7989
@catherinemala7989 3 жыл бұрын
My all time favourite sing...
@victoriagabriel4716
@victoriagabriel4716 3 жыл бұрын
Super voice brother vijay tv la tha eruthika Jesus way is best way Good one
@catherinemala7989
@catherinemala7989 3 жыл бұрын
Wow ! Super .... Super...! Praise God! Glory be to your name Lord ! Am missing my Kumar Annan..!!
@nirmalasherley9604
@nirmalasherley9604 3 жыл бұрын
பல முறை இந்தப் பாடலை கேட்டேன்
@davidraghu6731
@davidraghu6731 2 жыл бұрын
Thank you sir, once again I am going near to god, your peaceful voice made me to go near to god
@prjdevaraj
@prjdevaraj 3 жыл бұрын
It's really wonderful to heat such a lovely song in you own voice, may our God continue to bless you. 🙏🙏🙏👍👍👍
@edwinpaul79
@edwinpaul79 2 жыл бұрын
Bring more old songs brother, God bless you more and more. Really it’s a blessing to hear old songs in good melodies ☺️
@anithat8916
@anithat8916 3 жыл бұрын
Thank you LORD
@ernest7933
@ernest7933 3 жыл бұрын
Good singing Bro.James
@parthibanv2822
@parthibanv2822 3 жыл бұрын
Anna thank you so much for your efforts.... My 5 years old son listening kind of old songs...❤️❤️❤️
@PremkanthKingofLove
@PremkanthKingofLove 3 жыл бұрын
Praise God
@steffimonisha5077
@steffimonisha5077 2 жыл бұрын
Good voice .. and a very soothing song with not much music which gives a chance to understand the lyrics... listening to this one gives a feel like standing in church and listening .. good work sir 👏👍 looking forward for more song like this to praise HIM😍
@rajaselwyn1475
@rajaselwyn1475 2 жыл бұрын
Wow! Praise God 💗🙏
@nirmalasherley9604
@nirmalasherley9604 3 жыл бұрын
Nirmala Shirley bro James superb singing
@nirmalasherley9604
@nirmalasherley9604 3 жыл бұрын
In your voice song superb awesome
@joyalasir
@joyalasir 3 жыл бұрын
God bless you brother!! Keep singing for Christ!
@Happysamuel4290
@Happysamuel4290 3 жыл бұрын
❤️❤️❤️
@JamesVasanthanChennai
@JamesVasanthanChennai 3 жыл бұрын
Thanks to you sam for the wonderful lyric video
@triplejmusic7453
@triplejmusic7453 3 жыл бұрын
Wow❤️❤️❤️❤️
@vinoliyakitchen2226
@vinoliyakitchen2226 3 жыл бұрын
❤️❤️👍 It's taken me into my Childhood memories 🙏
@joelprince6584
@joelprince6584 3 жыл бұрын
Praise the lord.. Sir
@austintirunelveli5277
@austintirunelveli5277 3 жыл бұрын
Awesome music arrangements...beautiful divine voice..
@jabezjebasinghl4853
@jabezjebasinghl4853 3 жыл бұрын
Very nice👍
@ponsildany
@ponsildany 3 жыл бұрын
Wonderful 🎉 Glory to GOD
@EricWinstonOfficial
@EricWinstonOfficial 3 жыл бұрын
Superb Anna...very soulful...
@josephalex19
@josephalex19 3 жыл бұрын
Please publish in this song to 'God music app'
@jabaamudha8644
@jabaamudha8644 3 жыл бұрын
Felt so blessed! ❤️
@nirmalasherley9604
@nirmalasherley9604 3 жыл бұрын
I want to talk to you bro James
@nirmalasherley9604
@nirmalasherley9604 3 жыл бұрын
I want to talk to you bro James you knew me
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
90's Old Tamil Christian Chorus Medley | L4C Worship Team
9:42
Jerushan Amos - Official Channel
Рет қаралды 509 М.
Sis. Sarah Navaroji Medley | Tamil Christian Medley Songs | ArcD
12:28
"Neer Maathram Pothum" - Classic Hymns Single
6:53
Classic Hymns
Рет қаралды 3 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 124 МЛН
Әділет Жауғашар & SUNDET MUSLIM - Бір оқиға [M/V]
3:05
Әділет Жауғашар
Рет қаралды 97 М.
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 6 МЛН