குருவே பாமரனுக்கும் புரியும் விதத்தில் புரிய வைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே குருவே சரணம்
@rajamrth343 ай бұрын
Hi
@rajamrth343 ай бұрын
இந்த பிரபஞ்சத்திற்கு முதல் என் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.மற்றும் என்னை இவ்வலைப்பூவில் படைத்த கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன் நன்றி நன்றி கடவுளே.உங்களுக்கும் மிக பெரிய நன்றி சொல்ல கடமை பட்டு உள்ளேன் நன்றி ஐயா
@AmeenaSikkandar-x7c8 ай бұрын
இப்படி ஓரு ரகசியத்தை சரியான புரிதலோடு யாரும் சொன்னதில்லை மிக்க நன்றி அய்யா 🌹
@allinalagar7 ай бұрын
அருமை குருஜீ
@makkalkural77776 ай бұрын
ஆசை இல்லை என்றால் ஞானம் கிடைத்துவிடும்
@sivakumara36728 ай бұрын
நன்றி குருஜி மிகவும் அருமையான விளக்கம் அறிவுக்கு மானத்திற்கும் உள்ள வித்தியாசத்தை இவ்வளவு விளக்கமாக தெளிவாக இதுவரை நான் கேட்கவில்லை நீங்கள் நீடூடி வாழ வேண்டும் குருஜி வாழ்க வளமுடன்🎉
@sathasivamgk93892 ай бұрын
அறிவு என்பது தமிழ். ஞானம் என்பது சமஸ்கிருதம். இரண்டுக்கும் பொருள் ஒன்று தான்.
@vaiyapurikannankannan86508 ай бұрын
பார்த்து கேட்டு and படித்து வருவது அறிவு எனும் போது . இது முன்று மூலம் கிடைத்த அக புற அனுபவம் கொண்டு ஏற்ப்படும் ஒரு புரிதல் ஞானம் எனப்படும். ஒன்றியிருந்து கிடைப்பது தான் மற்றோன்று. அது போல் அறிவை கொண்டு நீ பெற்ற எல்லா வகையான நல்ல கெட்ட அனுபவம் தான் ஞானம் என்ற ஒரு புது புரிதலுக்கு உன்னை ஈட்டுச்செல்லும். உள்ளே போன அறிவு தான் வெளியே வேறு புது வகையில் வரும் இது தான் ஞானம்.
@vaiyapurikannankannan86508 ай бұрын
பார்த்தோ படித்தோ கேட்டோ வருவதல்ல ஞானம் ஆனால் உள்ளே இருந்து வருவது ஞானம் என முதலில் சொன்ன மித்ரா. முடிவில் உள்ளே போன அறிவு அனுபவம் கொடுத்த உணர்வு மூலம் ஞானமாக வெளி படுகிறது என்கிறார். அதாவது இவர் தான் முதலில் சொன்ன statement டுடன் இவர் இறுதில் முரண்படுகிறாரோ?
@EaswariG-g8t3 ай бұрын
@@vaiyapurikannankannan8650 இல்லை bro....ஞானம் என்பது நொடிக்கு நொடி ஒரு புது உணர்வு அனுபவத்தை கொடுக்கும்...எதையும் இப்பிடித்தான் என்று ஜட்ஜ் பண்ணிக்கொள்ளக்கூடாது....ஒவ்வொரு கணமும் அது புது அனுபவப் பாடத்தை கொடுக்கும்....இதுவே கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்று கூறுகிறார்கள்...மாற்றம் ஒன்றே மாறாதது என்று பகவான் கிருஷ்ணர் சொல்கிறார்... ஒவ்வொரு கணமும் விழிப்புணர்வாய் இருக்கும்போது பிரபஞ்சம் நம்முடன் உணர்வாக தொடர்பு கொள்கிறது...இதுவே ஞானம்...இதைத் தான் அவரும் .ஒவ்வொரு பரிணாமத்தில் சொல்கிறார்... அடியேன்🙏🙏
@gomathishankari8197 ай бұрын
இந்த இரகசியத்தை புரிய வைத்த குருஜீக்கு நன்றி
@TamilSelvi-y9r5 ай бұрын
🎉 nandhri guruji vaalgavamudan nandhri 🙏😊😊😊
@guruakshaya30018 ай бұрын
நன்றிகள் கோடி ❤
@pa.manivasaham37858 ай бұрын
நன்றி குருஜி 🙏❤️
@VK_life172 ай бұрын
நன்றிகள் பல கோடி குருவே
@sugasdeen73552 ай бұрын
குரு அவர்களுக்கு நன்றி
@Thankstowater5126 ай бұрын
நன்றி குருஜி.... நீருக்கு நன்றி....
@p.vkannanfamilymusic66528 ай бұрын
மிக அற்புதமாக விளக்கி உள்ளீர்கள் ஐயா ❤❤❤❤
@ceziyan5463 ай бұрын
நன்றி குருவே
@SHANTHICONSTRUCTION8 ай бұрын
Theyvam guruji neengal
@balaganeshaps25303 ай бұрын
THANK YOU SO MUCH GURUJI🙏🙏🙏
@arun81188 ай бұрын
ஐயா... நீங்கள் சொல்வது புரிகிறது ..கேட்க கேட்க மனதில் ஏதோ ஒரு உணர்வு பிறக்கிறது. நீங்கள் சொல்வது உண்மைதானே என்பதும் புரிகிறது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் நடக்கும சம்பவங்களும் சந்திக்கும் மனிதர்களால் கிடைக்கும் அனுபவங்களும் முகத்தில் அறைகிற போது அறிவை கொண்டே நம்மை காப்பாற்றிக் கொள்ள தோன்றுகிறதே ..... இதை என்னவென்று சொல்ல ஏது செய்ய....... கையறு நிலையில் விழுந்து விடுகிறோமே..சொல்லிக் கொடுத்த விஷயங்கள் பின்னுக்கு தள்ளப்படுகிறதே ..... என்ன செய்வோம். ஒன்று மட்டும் புரிகிறது நீங்கள் சொல்வது போல் வாழ வேண்டும் என்றால் அசைக்க முடியாத விவேக வைராக்கியம் மட்டுமே வேண்டும். அப்படிப்பட்டவர்களால் மட்டுமே இப்படி வாழ முடியும்.
@dhivyajayamani96637 ай бұрын
Nandri
@ira34988 ай бұрын
தன்னிலை உணர்தலே ஞானம்
@asothaiasothai77946 ай бұрын
😢
@vasanthakuppusamy5428 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம். Application of knowledge is wisdom. Very nice
@MVALLI045 ай бұрын
very true Finally someone makes sense to me
@RajKumar-kn8zg6 ай бұрын
Very super gurujii 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BabuBabu-xe4hz9 күн бұрын
Nanri iyya
@tamilkalai75398 ай бұрын
Thanks kuruji❤
@keerthivasan69185 ай бұрын
Thanks Gurujiiiii
@சோழநாடு-ண7ங8 ай бұрын
மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு
@indhumathi99406 ай бұрын
🙏 குருவே
@rajavelu27525 ай бұрын
🎉🎉🎉🎉
@kokilakokila742412 күн бұрын
Thank you
@thirumurthis20138 ай бұрын
Super
@pskd7867867 ай бұрын
🙏❤❤❤❤❤🙏
@vengadeshwaranp20748 ай бұрын
🎉❤ thank gurujii
@thanabalajaslin56748 ай бұрын
Very helpful video thank you so much
@Raw-bl5gn8 ай бұрын
Tq Guruji
@Iraisakthi93.8 ай бұрын
நன்றி குருஜி 🙏🙏🙏,,,
@indirakumar64108 ай бұрын
நன்றி குருஜி ❤❤
@gayathrigayathri10228 ай бұрын
🙏🙏🙏🙏🙏💐❤️
@santhoshnagarajan30018 ай бұрын
🎉Thank u guruji
@coolcool37988 ай бұрын
❤
@rajeshr7528 ай бұрын
Vanakam guruji❤
@muthumanickams18278 ай бұрын
Guruji ku kodana Kodi nandri
@dharmag53458 ай бұрын
Nadri guruji 🎉❤
@skarikalan83038 ай бұрын
🙏👌அருமை அய்யா
@PanjuPanjukuttyy8 ай бұрын
Mikka nandrikal❤
@GnanaprakasamS-qh8zx8 ай бұрын
Super ❤ Thank you 👍
@VimalaJosephinemary8 ай бұрын
Good
@Skr_vblog8 ай бұрын
Thanks Guruji..
@ambiprem66138 ай бұрын
Kodana kodi nanri guruji
@ushaprakasam64468 ай бұрын
Very informative.
@jagadeesanjagadeesantailor46998 ай бұрын
🙏🙏🙏
@rajr74718 ай бұрын
👍🏻
@rajakumarraj5588 ай бұрын
🙏🤝®️
@sasimangai30948 ай бұрын
விஞ்ஞான ம் மெய் ஞானம் என்ற? சுச்ச மத்திள் இருப்பதை கண்டு பிடித்தார் ரேடியோ செள்பொன்
@GANESHKUMAR-xu6fs2 ай бұрын
Guru ji veg or non veg which food for human for God ?