Dr G.Sivaraman | நவீன மருத்துவர்கள் சமூகத்தைவிட்டு அந்நியப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்! | KWP

  Рет қаралды 102,140

Ananda Vikatan

Ananda Vikatan

Күн бұрын

Пікірлер
@murthivikkas1802
@murthivikkas1802 2 жыл бұрын
தேங்காய் பச்சையாக சாப்பிடும் போது(15நாட்கள்) ரத்த சோகை மயக்கம் சரியாகும் இதய நோய்க்கும் தேங்காய் ஒரு சரியான தீர்வாகும் இது என் அனுபவ உண்மை டாக்டர்&சகோதரிக்கு பாராட்டுக்கள் ஜெய் ஹிந்த்
@ezhilkandaswamy2005
@ezhilkandaswamy2005 2 жыл бұрын
நிறைந்த நடப்பு வருடங்களில், அவசியமில்லாத பந்தா இன்றி, நிறைவான தமிழ் மருத்துவ கலந்துரையாடல். மருத்துவர், அவர்சார்ந்த துறையில் தெளிந்த ஞானமும், அனுபவமும், மேலான சமூக அக்கறையுள்ள, அரிதான மனிதராக இருக்கிறார். பேச்சில், ஆழ்ந்த அறிவும், உண்மையும், பணிவும் உள்ளது. வாழ்க வளமுடன், நலமுடன். இந்த பதிவிற்கும் மனமுவந்த நன்றி.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
அம்மா பர்வீன் சுல்தான் அவர்கள் நிறைய கேள்விகள் கேட்கிறார் சரியான முறையில்
@edwinrobert5612
@edwinrobert5612 2 жыл бұрын
நன்றி உங்கள் சமூக அக்கரைக்கு
@jbbalachandran8194
@jbbalachandran8194 Жыл бұрын
அருமையான விளக்கங்கள்... உங்களுக்கு அறத்துடன் நன்றிகள் கோடி🙏🙏
@vijaya5990
@vijaya5990 2 жыл бұрын
சார் நீங்க சித்தா படித்தற்காக வருந்துகிறேன் என்று சொல்கிறீர்கள் அதில் எனக்கு உடன்பாடில்லை.ஏனெனில் என் பையன்,பொன்னு நீட் இருமுறை தேர்வாகி கவுன்சலிங் வரை சென்று சீட் கிடைக்கவில்லை என்று நானும் மன உளச்சலில் இருந்தேன் . நான் நூலகத்தில் நிறைய சித்த மருத்துவ நூல்கள் படித்திருக்கிறேன்.அத்தோடு என் பிள்ளைகளின் நீட் தேர்வுக்கான நூலை படித்ததில் ஆங்கில மருத்துவம் அவசியமற்றது எந்த ஒரு நோய்க்கும் உணவின்மூலமே தீர்வு காணமுடியும், நோய் வராமல் தற்காத்துக்கொள்ள முடியும் என்பதை உணர்ந்தேன்.ஆங்கில மருத்துவம் முற்றிய நோயைத் தீர்க்க மட்டுமே பயன்படும்.ஆனால் நம் தமிழ் உணவியல் முறை மற்றும் சித்தாவில் நோயே வராமல் நம்மை தற்காத்துக்கொள்ள முடியும். மக்கள் உங்கள் கருத்துக்களைப் பின்பற்றினால் நோயின்றி வாழலாம்.
@ShouldertoCrayon
@ShouldertoCrayon Жыл бұрын
Food can be used to maintain health and prevent disease but you cannot cure a disease or condition
@namashivayamp1360
@namashivayamp1360 2 жыл бұрын
அற்புதமான மருத்துவ விளக்கம் , போதுமான அளவுக்கு தான் ஒருவர் உணவு உண்ணமுடியும்.
@jebarajhoreb1962
@jebarajhoreb1962 2 жыл бұрын
நான் ஒரு diabetes patient .Pressure உண்டு. மாதம் 4000/ மாத்திரைகளுக்கு செலவழித்தது உண்டு.இப்போ 6 மாதமாக ஜெனரிக் மருந்து மாத்திரை வாங்க ஆரம்பித்தேன். மாதாந்திர செலவு 400க்குள் வந்துவிட்டது. 6 மாத பரிசோதனை equal ஆகத்தான் உள்ளது.
@backiyalakshmi8742
@backiyalakshmi8742 2 жыл бұрын
தெளிவான ஆழ்ந்த ஆராய்ந்த அறிவியல் பூர்வமாக பேச்சு .
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
சித்த மருத்துவர் சிவராமன் அண்ணா அவர்கள்
@anandram1362
@anandram1362 Жыл бұрын
அறம் சார்ந்த மருத்துவமும் தர்மம் நிறைந்த அரசாட்சியும் மட்டும் தான் மக்கள் நிறைவான வாழ்க்கை வாழ முடியும்... தர்ம சிந்தனை உள்ள டாக்டர் சிவராமன் போன்ற மருத்துவர்களிடம் அரசு அனுக வேண்டும்... மலேசியா தமிழன்
@debra6968
@debra6968 2 жыл бұрын
Oh my God, this lady is a fire...be it on debates...stand-alone speaches...O now as the anchor...fire balls are coming out..fantastic. While watching this...lots of questions arose out of me...boom, the next moment she asked the same questions. Hats off Doctor boy..patient, knowledgeable and what a temperament..amazing ..Loads of love from Sri Lanka. Long live Tamil Science, Food and Medicine
@karthivssan770
@karthivssan770 2 жыл бұрын
Well said doctor. . U r genius
@karthikeyanp1082
@karthikeyanp1082 2 жыл бұрын
மருத்துவ அறிவியலை தெளிவு பட உரைத்து, உடல் நோய்களுக்கு... சூழலியல், உணவியல் பற்றிய உண்மை தன்மை... மருத்துவம் சார்ந்து விளக்கியது அருமை...
@dharmaraj3389
@dharmaraj3389 2 жыл бұрын
மிக பயனுள்ள பேட்டி.
@antonyirwinraj4469
@antonyirwinraj4469 2 жыл бұрын
1. Dr. Sivaraman correctly answered the queries of Praveen sultana. 2. Chemists & druggists companies are paying bribe to recommend/ prescribe their medicines to boost their sales & enhance profits at shorter time by selling at higher cost than the actual cost of production sans any efforts/strain. 3. Nowadays (since two decades back) many Doctors rendering service on business minded & not service oriented. Chemists & Druggists entered into a mutual agreement to sell their products by sharing their regions in the country to avoid competition among themselves. 4. In all Medical fields, most of the Doctors are not faithful to their oath of office & secrecy committed before undergoing the medical course & after assuming charge in medical practice/ profession. 5. As Dr. Sivaraman said, Pathology Labs are also indirectly looting Citizens' Money ( as Chemists paid bribe to incharge of such Pathology Labs) by enhancing the points to the citizens in respect of sugar level & other types of non-communicable diseases. 6. In private Hospitals & Nursing Homes, G&O specialists are not having patience with pregnant women who admitted for delivery & twisting the normal delivery also under Caesarean for hefty fees. Those who have seen "Mercel" Tamil movie aware of the episode how patients are being cheated in various ways & means. 7. Similarly, many private hospitals looting hefty money from the rich for transplantation of vital organs in the body. Strictly, speaking the poor who donated the organ might not have received the actual cost of vital organ as the middle-men/ brokers in medical field are looting commission on the sake of transplantation. 8. Even if any of the vital organ not damaged to any rich man, either his vital organ would be looted or fake transplantation would be done & create a scene as if such surgery is a must at the cost of patients who used to visit for routine check up under the impression that such rich person could be able to rectify the immunity if he/she affected subsequently. Black money holders & bribe earners never mind about medical/ surgical expenses. Besides, some rich people show their money power, status of stunt etc; which could be misused by some Medical Professionals for their gain. 9. Nowadays, many cases are telecasted in TV serials, how the medical professionals are rendering service for issuing various types of fake certificates for money(Business motive). On such incidences morality of the Doctors would be affected as they are defaming their qualification they acquired & illegal profession for money sake. Such scenes would affect the morality of some Medical Doctors who are rendering Service oriented profession faithfully for the qualification acquired with great strain. 10. Ghandhiji condemned such illegal business for illegal earnings as Unforgivable Sins & listed 7 Sins.Few are listed below. Serial-2 " Wealth Without Work" serial-5 "Commerce Without Morality" Serial-6 "Science Without Humanity" These three Sins applicable to Medical Professionals especially to those are rendering service on Business minded. 11. Lives of Wards (of those not neutral in discharging their duties) would be complicated for the unforgivable sin committed by Parents by their illegal profession for money sake, & the same had been condemned by Thiruvalluvar in Kural:114. Also Read with Jeremiah 17:11 (Holy Bible-Old Testament). 12. If any one, non-neutral in his/her duties, count down began for facing dangerous consequences before his/her death (Kural:116). Read with Holy Quran;"Su^rat -2 ;Al Baqarah/ Part-1".!
@kannianv973
@kannianv973 2 жыл бұрын
தங்களின் மருத்துவம் சார்ந்த தொடர் கட்டுரைகளை படித்திருக்கிறேன். மிகவும் பயனுள்ள தகவல்கள் அதில் இருக்கும். பல சொற்பொழிவுகளை கேட்டிருக்கிறேன். இந்த பேட்டி மிகவும் பயனுள்ளது. நவீன அறிவியல் துறை மருத்துவருடன் இணைந்து மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற கருத்து மிக சரியானதே. தங்கள் பணி தொடர வாழத்துகிறேன். வாழ்க வளமுடன்.
@umaprakash4029
@umaprakash4029 2 жыл бұрын
நான் இப்போதும் என் குழந்தைகளுக்கு தேங்காய் துருவலுடன் வெல்லம் சேர்த்து கொடுப்பேன். அவர்கள் அதை விரும்பி சாப்பிடுவார்கள்.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 жыл бұрын
படிச்சது சித்த மருத்துவம் ஆனால் விளக்கு பிடிக்கிறது அலோபதி மருத்துவத்திற்கு நீ ஒரு டாக்டர்
@Ranjithkumar-wz6lv
@Ranjithkumar-wz6lv 2 жыл бұрын
உண்மை
@Anandkumar-mv9oy
@Anandkumar-mv9oy Жыл бұрын
Podu podu bro
@muthulakshmia2751
@muthulakshmia2751 2 жыл бұрын
மிகவும் அருமையான, தெளிவான விளக்கம். நன்றிகள் பல
@kanimozhi7667
@kanimozhi7667 2 жыл бұрын
அருமையான தகவல் டாக்டர் நன்றி டாக்டர்
@guruswamythirumurthi9589
@guruswamythirumurthi9589 2 жыл бұрын
நன்றி ஐயா.
@bnsdairyfarm3902
@bnsdairyfarm3902 2 жыл бұрын
அருமை ஐயா
@lal394
@lal394 2 жыл бұрын
என் குழந்தைக்கு 10 வயதாகிறது நான் எந்த தடுப்பூசி யும் என் குழந்தைக்கு போடவில்லை.நானும் எந்த தடுப்பூசி யும் போடவில்லை
@sudhaarul7795
@sudhaarul7795 2 жыл бұрын
Good
@kasihsayang8497
@kasihsayang8497 2 жыл бұрын
எங்கள் குடும்பமும் தான். நாங்கள் மிகவும் ஆரோக்கியமுடன் தான் இன்று வரை வாழ்ந்து வருகிறோம். கோரோனாவின் போதும் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
@saaisaran5570
@saaisaran5570 2 жыл бұрын
வேலிய சொல்லாதிங்க வத்துருவாங்க நாப்ப நல்லாயிருந்தா பிடிக்காது
@jothidhinakaran8455
@jothidhinakaran8455 2 жыл бұрын
Arputham 👌
@sureshksureshk4921
@sureshksureshk4921 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@pattammalsundar
@pattammalsundar 2 жыл бұрын
Super explanations by doctor
@dr.vanithashankar9033
@dr.vanithashankar9033 2 жыл бұрын
Interesting questions and surprising facts as answer. Thank you.
@sanar2211
@sanar2211 2 жыл бұрын
அருமை!!!!
@manomano403
@manomano403 2 жыл бұрын
வாழ்வெனும் பொய்யை நான் வெல்ல நூறு வழிதந்து காட்டிய வல்லமையே என்னை என் செயக் கருதுவையோ, நீ எது கருதினும் அஞ்சுகிலேன், வாழக் கெஞ்சுகிலேன்.. வாழ்ந்த நாள் ஞாபகம் போதுமே நல்லது, மானுடம் போற்றிடுவேன்.. வாழென்று சொன்னால் வாழுகிறேன், என்னை, வீழென்று சொன்னால் வீழுகிறேன்.. இரந்துயிர் வாழுவன் நான் அல்ல.. வல்லமையே அறி, இறைவனும் நானும் வேறல்ல.. இசைபட வாழ்ந்தவன், ஈதலே, வாழ்தலின் பொருள் சொன்னவன்.. இவனுக்கு, யாசிக்க எதுவுமில்லை.. இன்னும் நாள் இருக்கிது நான் வாழ, வயசொரு பத்து கடன் தருவாயா? கடைசிவரை நீ உடன் வருவாயா? .. 10.39
@manomano403
@manomano403 2 жыл бұрын
மனிதர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட இலகுவானது மனிதர்களையே தீர்த்து விடுவது என்பது, இதைக் கீழைத்தேயம் விரும்பவில்லை மேலைத் தேயம் விரும்பியது, அறம் பிழைத்தோர்க்கு அரசியல் கூற்று ஆனது, அது, வைத்தியத் துறையையும் ஆக்கிரமித்தது, அறம் ஏன் பிழைத்தது? எண்ணிக்கையில் அதிகமானோர் அறம் அல்லாத வழியில் சம்பாதித்தியம் செய்து வாழலாமெனத் துணிந்ததால், என்ன செய்யலாம்? சிலர் பலர் ஆகி தொற்றுக் கிருமிகளை வாங்கிக் கொண்டார்கள், பலர் சிலராகி தற்காத்துக் கொண்டார்கள், இவ்வளவும்தான் செய்ததும், செய்யக் கூடியதும், பின்னால் போய் சிந்திக்கலாம், போக முடியாது, முன்னால் போய் சிந்திக்கலாம், வாழ முடியாது, என்று ஒரு சொலவடை சொல்வார்கள் இல்லையா? அது கருத்துப் பொதிந்த ஒன்று, இறைவன் ஒருவனைத் தண்டிக்க நினைத்தால், முதலில் அவனது சிந்தனைக்குத் திரை இடுகிறான் என்று குர் ஆன் பேசுகிறதுதா இல்லையா? .. 19.07
@manomano403
@manomano403 2 жыл бұрын
அடிப்படையில், இந்த உலக வாழ்க்கையே ஒரு சினிமாதான்.. ஆமாவா இல்லையா?
@manomano403
@manomano403 2 жыл бұрын
தின்ற நெருப்பை வென்ற திருவிழா என்பது அற்புதமான பொருள் பொதிந்த வாசகம், அச்சத்தினால் எழுந்ததுதான் நம்பிக்கையும், ஆய்வுகளும், சிந்தனைகளும், ஆய்வுகள், சிந்தனைகள் இருந்த அச்சத்தை வென்று புதிய அச்சங்களைத் தந்தன, நம்பிக்கை ஒளி மட்டும், தீப ஒளியாக, தீபாவளியாக நெஞ்சில் நிலைத்தது, ஆமாவா இல்லையா? இனிய தீபத்திருநாள் அனைவருக்கும் தித்திக்க, சுபகான் அல்லா அருள் புரிவானாக.. ஆமீன், அல்லா சுபகான்.. .. 07.44
@manomano403
@manomano403 2 жыл бұрын
ஆமா, வயசுப் பொண்ண வீட்டில வெச்சிருக்கிறவங்க தங்களோட உறவுக்காரங்களை உயர்வாக சிந்திக்கக் கூடிய மனப் பக்குவத்தை முதல்ல உருவாக்கிக்கப் பழக வேணும், ஏன்னா, உறவுக் காரங்கதான் அந்த இடத்தில தேவைப்படுவாங்க, நல்ல கருமம் நடப்பது என்பது கூட உறவை வளர்த்துக் கொள்வதற்குத்தானே, என்னதான் இருந்தாலும் உறவை விட்டு நம்ம எங்கேயும் போய்விட முடியாதல்லவா, நம்ம வருமானத்தில ஒரு பகுதியைக்கூட உறவினர் நலன்புரி தேவைகளுக்காக ஒதுக்குவதும், கொஞ்சம் நேரத்தை அவர்களுக்காக ஒதுக்குவதும் பயனுள்ள முன்னேற்றத்தைப் பெற்றுத் தரும், நான் சொல்றது என்னெண்ணா, நம்மளப் பிடிச்சு விழுங்கக் காத்திருக்கிறவங்ககிட்ட போய் வலிய மாட்டிக்கொண்டு அவஸ்த்தைப் படுவதை அல்ல, நம்ம கன்னைக்கு வரக்கூடிய சிலரிடமிருந்து ஆரம்பித்து அந்த வட்டத்தை விரிவுபடுத்தி விசாலமாக ஆக்குவதைத்தான்.. பார்க்கலாமா.. .. 16.30
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 жыл бұрын
இன்றைய சூழலில் மக்கள் வீட்டில் சமைத்து சாப்பிட்டு நோய் வராமல் பார்த்துக் கொள்வதே நல்லது இன்றைய மருத்துவர்கள் ஆய்வக பேப்பர் இல்லாமல் மருத்துவம் பார்க்க தெரியாது அதுவும் நம் நாட்டில் கம்பெனிகள் கொடுக்கும் ஆஃபருக்கு மயங்கி தேவையில்லாத மருந்துகளையும் மருத்துவ பரிசோதனைகளையும் பரிந்துரைப்பது தான் நடக்கிறது நமது பாரம்பரியத்தில் நாடி பார்த்து நோய் அரியும் முறையை மீண்டும் மீட்டெடுக்காத வரை நாம் ஆங்கில மருத்துவ அடிமையாக இந்த சமுதாயம் செத்து மடியும்
@pankajchandrasekaran
@pankajchandrasekaran 2 жыл бұрын
இன்று அறிவியலே பொய்த்து விட்டது. இனி... மனித உயிர் அவரவரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இனியும் உயிர் தியாகம் செய்ய வேண்டாம்.
@shivashankar6218
@shivashankar6218 2 жыл бұрын
True Dr.your giving good information, New Generation is not acceptable for experience and low fee Dr's
@balakrishnan8940
@balakrishnan8940 2 жыл бұрын
மருந்து நிறுவனங்கள் தான் மருத்துவர்களுக்கு பாட திட்டத்தையே உருவாக்குறாங்க..... அப்புறம் அப்படி தான் இருக்கும்....
@noolsaalaram-7355
@noolsaalaram-7355 2 жыл бұрын
Dr Sivaraman is always conscious about political correctness throughout the interview.
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
💖💖💖💖💖
@rajesh5279
@rajesh5279 2 жыл бұрын
The 1950s Bengali Novel Aarogya Niketan talks about Integrated Medicine in detail. In 2022 also we are still in square 1. 😢
@dr.vanithashankar9033
@dr.vanithashankar9033 2 жыл бұрын
Learned educators who help in policy making feeling think we are still very far in Integrative medicine as a government policy.
@balakrishnan8940
@balakrishnan8940 2 жыл бұрын
ஐயா சிவராமன் அவர்களே நீங்கள் சொல்லும் உலக அளவில் உள்ள அமைப்பை உருவாக்கி அதில் வேலை பார்ப்பவர்களுக்கு ஊதியம் வழங்குவதே ஆங்கில மருந்து நிறுவனங்கள் தான். அது உங்களுக்கே நன்கு தெரியும்...... அப்புறம் வைக்கிறது தான் அளவு..... இத சொன்ன நாங்கள் அறிவியலும் எதிரானவர்களா????
@kathiravanj5914
@kathiravanj5914 2 жыл бұрын
அருமையா காணொளி
@murugeshk2865
@murugeshk2865 2 жыл бұрын
Super🙏
@satyakalyanibaskaran4006
@satyakalyanibaskaran4006 2 жыл бұрын
Sir. You are so genuine about your views. But I doubt whether these people will understand this.
@harishsenthilkumar3418
@harishsenthilkumar3418 2 жыл бұрын
Arumayana kelvi.....sakothari.
@sentamizhselvans7049
@sentamizhselvans7049 2 жыл бұрын
. ஆனந்த விகடன் லதா ரஜினிகாந்த் சின்னஞ்சிறு உலகம் காலத்தில் நான் விகடன் படிப்பாளன்' பின் ஜீனியர் விகடன் நன்றி
@karthikp4714
@karthikp4714 2 жыл бұрын
Please watch Dr nandagopal video
@rajascriccraftacademy608
@rajascriccraftacademy608 2 жыл бұрын
சார் எங்கயோ செமயா வாங்கி இருக்காப்ல
@ssasriram9724
@ssasriram9724 2 жыл бұрын
Dr sivaraman Most respected person Mrs.parveena madam Most worshpul person But Right now presure Made both of you Not in deep discuss Because of your life safe Keep it up Karma follows
@bharshini28
@bharshini28 2 жыл бұрын
Nice interview
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 2 жыл бұрын
உண்மை
@fearfightersacademy7348
@fearfightersacademy7348 2 жыл бұрын
Thank God...atleast...now you guys started realising th fact
@padmathiyagu4355
@padmathiyagu4355 2 жыл бұрын
Good one
@harikrishnan9713
@harikrishnan9713 2 жыл бұрын
Prof . Parveen is correct in her statement that liver is very important. Now, it’s systematically substituted with heart ….. Fatty liver is the symptom for insulin resistance which is the root cause of cardiac issues.
@sivamurugan5532
@sivamurugan5532 2 жыл бұрын
💯 true all are affected
@Felix_Raj
@Felix_Raj 2 жыл бұрын
இவ்வளவு படித்த மருத்துவர்களின் கையெழுத்து எந்த சாமனிய மக்களுக்கும் புரிவதில்லையே ஏன்???
@pankajchandrasekaran
@pankajchandrasekaran 2 жыл бұрын
அது புரிந்தும் நமக்கு நோய் குணமாக போவதில்லை. மேலும் நோய் பரவுமே தவிர...
@Struggle2685
@Struggle2685 2 жыл бұрын
நம் தலை எழுத்து அப்படி
@tamilarasitamilarasi539
@tamilarasitamilarasi539 2 жыл бұрын
புரியக்கூடாது என்பது தான் 😂😂😂
@i5Logan
@i5Logan 2 жыл бұрын
Athu purinthal athan udal ubaithagal patri inayathil thedi parungal. There is an Ill every pill.
@kavithaV860
@kavithaV860 2 жыл бұрын
Read in news that TR had heart attack because of some lining tear in stomach. So heart attack means then we should look at other organs and not heart alone.
@shiva7705
@shiva7705 10 ай бұрын
Sir we need ur appointment immediately
@சத்தியம்-ள8ய
@சத்தியம்-ள8ய 2 жыл бұрын
யூடியூப்பில் வரும் உடல் ஆரோக்கியம் சார்ந்த மருத்துவமாகட்டும் ஆன்மிகம் சார்ந்த்தாகட்டும் மக்கள் பொருள் மணம் நஷ்டமானால் யூடியூப் நிருவனமே பொருப்பு ஏற்றுக்க சட்டம் கொன்டுவரனும் பாதிப்பு அடைந்தவனில் நானும் ஒருவன்
@nagarajanviswanathan8454
@nagarajanviswanathan8454 2 жыл бұрын
US drug companies are dictating terms to the US Govt not just the medical fraternity.
@karthikp4714
@karthikp4714 2 жыл бұрын
Please watch Dr bm hegeda video about diabetes
@chandranchandran2437
@chandranchandran2437 2 жыл бұрын
தடுப்பூசி மரணங்கள் பற்றி பக்க விளைவுகள் பற்றி பேசுவீங்களா சார்? விவேக் புனித் ராஜ்குமார் 800க்கு மேற்பட்ட தடகள வீரர்கள் இவர்கள் மரணம் எதனால் என ஒரு பதிவு அவசியம் சார்
@chandranchandran2437
@chandranchandran2437 2 жыл бұрын
வீட்டில் சுக பிரசவம் இயல்பா நடக்க கூடாது என்று கட்டாயம் செய்வது ஏன்?
@rajendransix
@rajendransix 2 жыл бұрын
doctor pm hegde, saying sugar and cholesterol are not disease and it is purely business. you saying it is a disease and need treatment which one people will follow. is it possible that both of you sit and talk in live program.
@karnan5186
@karnan5186 2 жыл бұрын
பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@srinivasangopalakrishnan6413
@srinivasangopalakrishnan6413 2 жыл бұрын
இதே கதையை பல வருக்ஷமா சொல்லிகிட்டிருக்காங்க......... நாம மாற்று முறை ..????
@kandhanmanidhann2902
@kandhanmanidhann2902 2 жыл бұрын
Sulthaana avargalin kelvigal sariyaanavai.
@periyathambisampath
@periyathambisampath 2 жыл бұрын
பர்வீன் அக்கா கேள்வி கேட்டுவிட்டு பதிலுக்கு காக்காம பேசினால் எப்படி
@-karaivanam7571
@-karaivanam7571 2 жыл бұрын
மனித வெப்பம் 98.7 degree அதில் எப்படி தேங்காய் எண்ணெய் உறையும் டாக்டர் ?
@தேகமேதேவாலயம்...தமிழனாய்பிறந்த
@தேகமேதேவாலயம்...தமிழனாய்பிறந்த 2 жыл бұрын
Dear friend.. normal human body temperature is 37-39 degree.. 97-99 is faren .. no confucese...
@manisekar5126
@manisekar5126 2 жыл бұрын
தற்போது புலால் பக்கம் மனது திரும்பியது திருப்தி தருகிறது. ஆனால் தயாரிப்பு முறை???
@mohane
@mohane 2 жыл бұрын
I thought Parveen sultan was progessive but her questions are horribly against science and anti science. Doctor did a great job explaining and overcoming her preconscived notion and intention.
@maniprabu1
@maniprabu1 2 жыл бұрын
She represents confused common man who trust watsapp. The interview is made for people from watsapp University. Most needed interview.
@kanianand9888
@kanianand9888 2 жыл бұрын
நல்ல விஷயம் கூறினால் ஏற்றுக்கொள்ள முடியாது மக்களால்
@venugopalants1758
@venugopalants1758 2 жыл бұрын
Why the doctors do not advise patients to purchase from generic stores?
@saifungallery2244
@saifungallery2244 2 жыл бұрын
As usual,she dominates .
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Adhu mattuma?
@sugavasu5779
@sugavasu5779 2 жыл бұрын
But cost of siddha treatment is high
@moongilkaadugale...5386
@moongilkaadugale...5386 2 жыл бұрын
உங்களுடைய நாடகத்திற்கு இறுதியில் நாங்கள் பழிகேடா டா
@PUDHUVAI53
@PUDHUVAI53 Жыл бұрын
Already noble services of medical professions have died and has created a bad impression in the minds of the public. Money money money.
@Dr.kc.Gowtham.mds-prostho
@Dr.kc.Gowtham.mds-prostho 2 жыл бұрын
Influence on Dr s by Pharma mafia... From dr gowtham
@mohankumargovindasamy1101
@mohankumargovindasamy1101 Жыл бұрын
நீங்க போய் நீய நானா வில் கூனி குறிகி உட்கார வேண்டாம்
@chandranchandran2437
@chandranchandran2437 2 жыл бұрын
ஆங்கில மருத்துவ த்துவ ஏமாற்றம் இல்லை?
@velayutham7204
@velayutham7204 2 жыл бұрын
Ma'am, Particularly in this part u didn't allow him to say what he is intending to tell.. U cris crossed and blocked him so much.. In many times it happens in your talks but this episode is the one with maximum interruption
@Shamajab
@Shamajab 2 жыл бұрын
Surprised to hear such things from the Doctor supporting NHS etc … current medical science is developed to create business opportunities, he is talking the other way.. it’s very evident that NHS , WHO support these businesses, therefore science is developed for business and not for the well being.. Being a siddha Doctor he support this science development and blaming the business.. he should understand that science is developed purely for business…
@ShouldertoCrayon
@ShouldertoCrayon Жыл бұрын
Dei mutta paiyale. NHS is Govt owned free public health service offered to UK citizens
@cparkavi2497
@cparkavi2497 2 жыл бұрын
ஜயா.எந்ந.டாக்டர்கைய.புடிச்சு.பாக்ராங்க.சும்மா.பேசகுடாது
@brindhac8050
@brindhac8050 2 жыл бұрын
Sir neenga corona injection potingala. Idhu avasiyam nu ninaikiringala. Siddha marutthuvathil idharkellam theervu illaya.
@felixsilvi424
@felixsilvi424 2 жыл бұрын
அது என்ன sr மாட்டுக்கறி பற்றி குறிப்பிட மருக்குறீங்க எம்மா பேட்டி எடுக்குற பொன்னே உங்க மதத்த சார்ந்த வங்க யாரும் மாட்டுக்கறி சாப்பிட்றத விட்டுட்டாங்களா
@truehuman9449
@truehuman9449 2 жыл бұрын
காரணம் நாட்டை நாய்களும் பேய்களும் ஆள்கிறது.
@jeyaramkumar6075
@jeyaramkumar6075 2 жыл бұрын
Please பர்வீன் ,இது ஒன்றும் பட்டிமன்ற மேடை இல்லை. அவரை பேச விடுங்கள்..
@xia6279
@xia6279 Жыл бұрын
Fiber புலால் உணவு எடுக்கனும் சொன்ன மேதாவி தான் இவர் Fiber can only be get by fruits and veggies Fiber = நார்ச்சத்து நார் னா கறியில் தான் கிடைக்கும் 😂😂😂
@ShouldertoCrayon
@ShouldertoCrayon Жыл бұрын
Fiber is useless. It is not an essential nutrients. Soluble fiber is prebiotic and useful to synthesis SCFAs and naar sathu is only useful for adding bulk to 💩 which is counter productive if you already have constipation
@theviganeshamoorthy2556
@theviganeshamoorthy2556 2 жыл бұрын
0
@sundart1214
@sundart1214 2 жыл бұрын
He is specking like a allopathy Dr.
@rajaveni8941
@rajaveni8941 2 жыл бұрын
Oil use traditional home made oil avoid heart attack
@Chiragiribalan
@Chiragiribalan 2 жыл бұрын
மருத்தவரை பேச விடும்மா எரிச்சலை கிளப்பாதே..
@arunraja1545
@arunraja1545 2 жыл бұрын
The problem is ur science become fragmented and not conscious
@kandhanmanidhann2902
@kandhanmanidhann2902 2 жыл бұрын
Unavai keduththu marudhdhuva viyaabaaram seivadhu kollai.
@douglas427
@douglas427 2 жыл бұрын
திராவிட பித்தலாட்டம்
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Kaazhppunarchchi,VANMAM!
@jayarajrengasamy8757
@jayarajrengasamy8757 2 жыл бұрын
பர்வீன் சுல்தானின் கேள்வியின் நியாயம் லிவர். லிவர்தான் நமது உண்ணும் உணவின் பரிசோதனை கூடம்.இங்குதான் புரதம் மாவு கொழுப்பு எல்லாம் சேமிப்பு செலவாகுதல் எல்லாம் நடைபெறுகிறது.சர்க்கரை ஏன்
@douglas427
@douglas427 2 жыл бұрын
@@jayarajrengasamy8757 அதெல்லாம் சரி பேசுறதை எல்லாம் பேசிவிட்டு கடைசியில் திமுக விக்கு ஓட்டு போட சொல்லி டார்ச்சர் பண்ணுவாங்க இந்த ரெண்டு பேரும்
@jayarajrengasamy8757
@jayarajrengasamy8757 2 жыл бұрын
இரத்தத்தில் சர்க்கரை அதிகமாவது சர்க்கரை நோயயா?ஏன் அதிகமாகின்றது செல்/திசுக்க ளுக்கு சர்க்கரை எடுத்துச்செல்ப்படுவதில்லை அதனால்தான் சர்க்கரை அதிகமாகின்து.
@balamurugan6517
@balamurugan6517 2 жыл бұрын
doctoraiyum pesa vidunga petchalarae.
@greatwisdom2867
@greatwisdom2867 2 жыл бұрын
I’ve been listening to Dr Sivaraman for sometime. With due respect Sir, health conscious Americans don’t buy Canola oil. They use Coconut, Olive and Avocado oil. People on budget buy any oil. Indians are also doing the same. I dont think anyone is buying Canola oil in India. I think we should focus on active lifestyle. Most Indians lead a sedentary life. In one video you were saying Meat has lots of fiber. That is totally wrong. Meat has 0 fiber or very little. What were you trying to sell?
@CLUTCH_GOD-10
@CLUTCH_GOD-10 Жыл бұрын
Super sir
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН