National centre of ageing, Alandur Rd, 3rd Phase, Guindy Institutional Area, SIDCO Industrial Estate, Guindy, Chennai, Tamil Nadu 600032 maps.app.goo.gl/zgMff7Zke9MkokjZ9
@babuperumal19088 ай бұрын
kallai PP Deepa
@geethamami81218 ай бұрын
Thank u very much
@kchandrasekarankrishnamurt26178 ай бұрын
Contact number
@majeedhaja34278 ай бұрын
14:15
@rajalakshmim81708 ай бұрын
locayion map
@Vasumani7749 ай бұрын
இது போல வயதானவர்களுக்கு ஒரு மருத்துவமனைஇருப்பது இப்போதுதான் தெரிகிறது பதிவுக்கு நன்றி
@diwakaranvalangaimanmani37772 ай бұрын
6 மாதம் முன்னிருந்துதான் ஆரம்பித்து இருக்காங்க.
@ethirajanc2541Ай бұрын
Û? Uu la
@ravik60709 ай бұрын
அற்புதமான, பயனுள்ள ,நல்லபதிவு. ஆனந்தவிகட ஊடகத்திற்க்கு வாழ்த்துகளும்,நன்றிகளும்
@vijayalakshmi1499 ай бұрын
ஏழை எளியவயதானவர்களுக்கு பயன் படும்மிக்க நன்றி.
@manimegalaiharikrishnan41219 ай бұрын
மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி. முதியோர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். 🙏🙏
@mohanarow6045 ай бұрын
நல்ல அற்புதமான முயற்சி. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதை போலாம் செய்தால் நலம், குறைந்த பட்சம் சிட்டி களில் மட்டுமாவது நமது அரசு நிறுவவேண்டும். நன்றி பல
@nagammaipalaniappan2739 ай бұрын
நன்றி. பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி.
@premalathalakshmanan31162 ай бұрын
Sir, Arumayana muyarchi. Thanks a lot 🙏 . Sir all your efforts are great to be maintained properly . Let us all take the time and save this place properly.
@SaravananR-s6t18 күн бұрын
Really good information about senior citizens. Kindly advertising about this to all
@lakshmiraviskitchen90379 ай бұрын
எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு
@sweetspeechtamil10 ай бұрын
Really excellent information and initiative by the state and central government. Hats off to the nation be proud of this very good achievement for the society of age-old senior citizens and thanks to vikatan reporters who bri🎉ng the news to know the suffering old people .This is what we expect from the government for society and as well, social media people. This kind of justice to be contributed to each and every district of tamilnadu and to the entire nation of india. Heart filled thankfulness to every single person to bring this success and please maintain this hospital to live long. This is what we call the justice of the people who contributed to building strong to the nations health and backbone.
Super 👌 very informatic news spread all senior citizens 🙏 Thank you God🙏 and Thankyou the owner of the hospital🙏🙏👌👍 This hospital is very useful for senior citizen people 👏🙏🙏
@kirupanithie87639 ай бұрын
It's central and state government joint venture not private hospital.
@indhumathi54722 ай бұрын
Very Thankfully Thankyou Happy Happy prapanjjathhukku Thankfully
@AmirtampichaPillai22 күн бұрын
அருமையான தகவல். அரசுகளுக்கு. நன்றி
@gandhimathi6789 ай бұрын
Super It is very useful for senior citizens., Thanks for the management 11:33 11:37
@lakshminarayanang93999 ай бұрын
Thank you si much my dear brother.May Almighty God bless you with Long life brother with good health and all properities.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Selvi-ws3qz9 ай бұрын
Thank you very much for the both govt c❤
@ramesht48969 ай бұрын
Great sir🙏🙏🙏🙏🙏
@venkatesans89719 ай бұрын
Congratulations🎉🥳👏 very good news for our senior people❤🎉🙏🙏🙏🙏
@vimaladinakarrao16699 ай бұрын
Excellent information. It is very useful to all aged senior citizens.thanks a lot.
@dharmadevi98207 ай бұрын
இது மிகவும் சிறப்பான திட்டம் அருமையான நல்ல தரமான *2nd Childhood CARE Hospital *❤🎉❤ தமிழக அரசுக்கும் & மத்திய அரசுக்கும் ❤🙏🏻🙏🏻🙏🏻
@RANGANATHANK-tq9hj9 ай бұрын
நன்றி 🎉
@venkatasubramanianmahashab370310 ай бұрын
அருமை நல்ல விஷயம்.....அனைவருக்கும் தெரிய படுத்த வேண்டும் ❤
@gopalans23219 ай бұрын
I went there last week. They said getting health card facility to sr citizens is not available there.
@shanmugamnarayanaswamy1099 ай бұрын
அருமை சிறப்பான மருத்துவம் முதியோர் கள் பயன்படுத்தி கொள்ள நிர்வாகம் விளம்பரங்கள் விரிவாக செயல்படுத்த வேண்டும்
@gandhimathi6789 ай бұрын
Super. It is very useful for senior citizens.Thanks a lot for the management and staff
@InnocentAstronaut-kh5cj9 ай бұрын
Super realy good news indha vedio parthavedun therindhu 🎉
@panneerselvam51149 ай бұрын
Supper good
@arumugammani30012 ай бұрын
மிகவும் சந்தோஷமாக உள்ளது பயனுள்ள தகவல்கள் நன்றி நன்றி
@vgopalan88989 ай бұрын
Very informative and guide the needy patients.
@elamparithim564010 ай бұрын
நன்றி
@savithrykumar38379 ай бұрын
Arumaiyana viedeo padhivu Nantri Sir & Super 👌👏
@josephvictor40422 ай бұрын
20.10.2024 வரை ம. மனை நிர்வாகம் சிறந்து விளங்குகிறது. நான் அங்கு சிகிச்சை பெற்று வருகிறேன். இந்த நிர்வாக வசதி தொடர்ந்துகடைபிடிக்க படவேண்டும்.
@minatchybaduru54569 ай бұрын
Wonderful and useful video. Unlike entertainment, this one is an excellent message passed to everyone. Thanks to the person who has done this great video. 👏🏻🙏🏻
@PalaniT-r2i2 ай бұрын
அதிகமாக விளம்பரங்கள் தேவை இப்படி இலவசமாக முதியோர்கள் 60 வயது அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் வரம்.....❤❤❤❤❤❤❤ நிறையவே விளம்பரங்கள் தேவைகள்.... அனைவரும் 🇮🇳 பயன் பெறலாம்.......🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊
@ahathahath58127 ай бұрын
❤❤❤ கண் பல் இதற்கும் பார்க்கிறார்களா ஐயா என்னென்ன ஆவணங்கள் எடுத்து வர வேண்டும் என்பதை விளக்கத்துடன் ஒரு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்
@shahnavaz32835 ай бұрын
just Aaadhar card is enough. Ophthalmic, dental sections are there. But it is yet to develop.
@venkatramanj89783 ай бұрын
ஆதார் அட்டைமட்டும்போதும் கண் பல் மருத்துவமும் உண்டு
@vijayaramanvelusamy740610 ай бұрын
நன்றி 🙏🏾
@ganeshseetharam5874Ай бұрын
Romba nandri
@hemalathaj80019 ай бұрын
Good implement for Sr.citizens 🙏
@santhiyameenakshisundaram61024 ай бұрын
வணக்கம் இது தவிர டெல்லியில் ஒன்று இருக்கிறது இரண்டாவது சென்னையில் தான் ஆஸ்பத்திரி பத்தி எங்களுக்கு எடுத்து சொன்ன தங்களுக்கும் நன்றி
@meenas70899 ай бұрын
நன்றி நன்றி நன்றி பத்மஸ்ரீ ஐயா நீங்க நீடுடிவாழனும் நன்றி ஐயா.
@svmssooriya92369 ай бұрын
Very very useful video 🎉🎉🎉
@natarajanramanathan222510 ай бұрын
It is splendid for Senior citizens
@radharamanan59529 ай бұрын
Wow what's a great news for senior citizens. Great medical help.
@rafi49189 ай бұрын
I went today after seeing this video. Government small bus also available from Guindy Bus Stop to this hospital. I met orthopaedic doctor and physiotherapy done with no cost. All staff are very humble. Places also hygiene. I will give five star rating.
@chellachristadoss74778 ай бұрын
God bless our Government 🙏🏽
@awslearning9516 ай бұрын
Its central government hospital
@elangovangovindswamy40095 ай бұрын
State and union government tyeup
@KrishananKalyanakrishan5 ай бұрын
Inguindywhichplace there nowiamtnagar whatisthetimeioffunctiong givefulladdreass and mobilenopledereply
@pramibird4485 ай бұрын
Any contact number
@muruganandammuthiah77099 ай бұрын
மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதே போன்ற மருத்துவமனையை ஒவ்வொரு மாவட்த்திலும் நிறுவ ஆவன செய்ய வேண்டும். நன்றி
@awslearning9516 ай бұрын
அடேய் இது Central government hospital..நம்ம ஆள் டாஸ்மாக் மட்டும் தான்
@ananthapadmanabhangopalan4816 ай бұрын
This done by Modiji, central government
@padmavathiranganathan70546 ай бұрын
இதுபோன்ற மருத்துவமனை டெல்லியிலும் இங்கு மட்டுமே உண்டு இந்தியாவில் இதைக் கட்டியது மத்திய அரசு தமிழ்நாடு அரசோ முதல்வரோ அல்ல
@winjosystechnologiesprivat98495 ай бұрын
For ur kind information, மாநில அரசு வெறும் இடம் மட்டும் தான் தந்தாங்க, அதுகும் bill அனுப்பி வச்சிடங்க, மற்றபடி இதற்கும் மாநில அரசுகும் எந்த சம்மந்தமே இல்லிங்கோ, மாநில அரசு டாஸ்மாக் கடையை திறந்து உள்ளது, அங்கு சென்று, உடல் நலம் பாதித்தால் இங்க வரலாம்
@manik22165 ай бұрын
@@awslearning951state and central contribution
@hannahvijay9211Ай бұрын
Thank you for the update
@Sethupathi-gm5yj9 ай бұрын
Went there fr my mother long standing knee pain... referred fr physiotherapy...now she able to walk pain free..physio Arasaraj sir took care all the patients effectively..this place highly recommended fr all old aged people...
@amilyas67662 ай бұрын
How many ortho doctors are available there?
@sudhasankar70529 ай бұрын
Thanx fr the channel fr the post ery useful info
@jayanathiramesh28099 ай бұрын
Thank you 🙏
@shree36659 ай бұрын
happy news, congrats to all,
@dharmadevi98207 ай бұрын
இது தான் ஸ்மார்ட் இந்திய 🔥👌❤️🙏🏻🫡🙏🏻 ❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻
@gopiv6089 ай бұрын
Dr.களுக்கு இதிலும் இவர்களுக்கு வருமானம் கிடைக்கும்./ நடுத்தர அளவிலான ஒரு குடும்பம். மலிவான விலையில் சாப்பாடு விற்பனை செய்கிறார். (அவர் கூறுவது ஒரு சிலர் அவர்களாகவே முன் வந்து பணம் தருகிறார்கள்) என் சேவையை செய்கிறேன்.இதுவும் அதுபோல .வாழ்த்துக்கள்.....
@lakshminarayananr88718 ай бұрын
திரு.நடராஜ் அய்யா அவர்களுக்கு நன்றி
@MariappanKoodappan7 ай бұрын
வாழ்த்துக்கள்
@srinivasanr61279 ай бұрын
மத்திய மாநில அரசுகளுக்கு என் நன்றிகள். முதியவர்கள் மிகவும் பயன் அடைவார்கள்.
@ramesht48969 ай бұрын
Great our Central &state government is service best for Thank you for All🙏🙏🙏🙏
@BabuBabu-kz5vy10 ай бұрын
This hospital is most welcome old aged pupils. I am also one of this I appreciate this.
@easwaramoorthi37029 ай бұрын
Good thanks
@ponnusamyramasamy3999 ай бұрын
Super very nice
@gunasekaranmaoharan78647 ай бұрын
Thank you very much.Useful information provided by you to all aged people.
@sureshkumarvenkataraman90922 ай бұрын
ஒவ்வொரு மாவட்டத்தின் தலை நகரங்களிலும் இநாத வசதி கிடைத்தால் சிறப்பு.
@eswaranramasamy64947 ай бұрын
Really this hospital is agreat gift to senior citizens.But yet not working full swing.Tecnicion shortage,staffs shortage.Patients from outer district as out patient no continuous treatment. Any how my greetings and thanks to our Governments Eswaran Ramasamy Kumbakonam.❤❤👋👋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumarvenkatramiah60355 ай бұрын
This comment needs a Thorough examinations 😮😢
@punitham38689 ай бұрын
Super🎉🎉🎉
@cookwithlalli25375 ай бұрын
ஐயா! மருத்துவமனை மட்டுமே போதாது. மருத்துவர்கள், செவிலியர்கள். பணியாளர்கள் இவை அனைத்தும் இருந்தால் தான் சிறப்பு. இவர்கள் அனைவரும் (பணியாளர்கள் )விரைவில் நியமித்தால் நலம். மக்கள் அலைகழிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. இதனால் உடன் வருபவர்கள் சலிப்படைந்து துணையாக வர மறுக்கிறார்கள். இது அனுபவம்தான் 😢😢😢😢
@RJAGADISH-k9g8 ай бұрын
There is a very very very huge power above of us. That power is constantly watching all of us. God is Great
@sivaramanp43017 ай бұрын
I taken treet ment I thanking All Docters and all employees Ehu Oru varaprsathan For elders all arefreeThank god ThisHaspital in chennai
@subbiahmuthusamy18614 ай бұрын
Thank you CM Sir fr your initiative to hv Hospital fr Seniors.
@vanadurga143 ай бұрын
What state did, it is the efforts of central government another already in Delhi
@hemavathisrinivasan70422 ай бұрын
Foolish people never change
@anandhasivakumar44069 ай бұрын
Many tks
@Jasmine-19542 ай бұрын
Hospital is very good.If it is kept neat it will bevery useful for patients and public
@madhavaramanmadhavarao19137 ай бұрын
🎉நன்றிகள் ஶ்ரீராம்🎉
@tamilarasansubramanian77683 ай бұрын
நன்றி, நல்லதகவல் தொலைபேசி எண் தெரிவிக்கவும்.
@SANGU_VALLAL9 ай бұрын
Super fantastic plan 👏
@Meblackpink6284 ай бұрын
Thankyou srerahim.
@kumarvenkatramiah60359 ай бұрын
Thanks to Anand vikatan Utube media The hospital is sophisticated Adverse comments, if any Treatments meeted out to the poor and the other Senior citizens ; to be watched in due course of time Perhaps the comments may be an exaggeration.😮😮🥺
@kesavanduraiswamy14929 ай бұрын
Bold statement. இலவசமா ? இன்றைய நாட்டு நடப்பு - சந்தேகம்
@ponmathiv4698Ай бұрын
Thanks to vigadan
@indirarajagopalan41172 ай бұрын
Sir yenakku 65 years shingles injection poduvingala charges irukka vera thaduppoosigal podringala yenskku yenda kalainzar kappidum illai pensioner illai please reply sir the hospital is wonderful they way you r describing about the hospital is awsome thank you
@nallaperumaljegan25 күн бұрын
நன்றி..சுப்யர்
@dpssamy75856 ай бұрын
Good msg. God bless you all
@kj.prakash20365 ай бұрын
Jai Ho Modiji. Thanks for this great initiative. Blessings of Elderly to you. ❤🎉
@umaseshasai852210 ай бұрын
V.gud to hear.....🎉🎉🎉...
@vemanarouthsathyanarayana37815 ай бұрын
The doctor's treatment is very very nice thanks 🙏 God bless you abundantly Amen 🙏
@Balasubramanian-l8m3 ай бұрын
பயனுள்ளபதிவு
@ponniahuhenthiraraja-yi3fm2 ай бұрын
அருமை யான திட்டம்
@swaminathanlalitha11826 ай бұрын
excellant. very helpful for the aged persons
@manimozhik92249 ай бұрын
We want expansion of this type of hospital to all Districts..most of the senior citizen not properly get adequate treatment facility bcoz of Age.. So we all need this type of specility all over Tamilnadu
@gunasekaran30849 ай бұрын
Aims we need, 10 to 12 district population in in chennai ifu include other neighbouring district , population will b around 2 crore we need more and more hospitals
@megavarnadur11205 ай бұрын
Thank s for Mr. Modi gi and Mr. Stalin God bless 🎉. .
@geethalakshmi73759 ай бұрын
Supper centrel state govermentku mikka nandri
@chellachristadoss74773 ай бұрын
Thank God. God bless our Government 🙏🏽
@nagammaipalaniappan2739 ай бұрын
நன்றி நன்றி. பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி.
@malarkodir26189 ай бұрын
Thinks🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@udhayakumarkumar5575Ай бұрын
Thanks
@ahathahath58128 ай бұрын
மாவட்ட ரீதியில் இந்த சேவையை தொடங்கினால் நன்றாக இருக்கும்
@kamalakannan73476 ай бұрын
மேதகு பிரதமர் நரேந்திர மோடி ஐயாவின் வரலாற்று முத்திரை மிக்க நன்றி
@kamu26029 ай бұрын
A commendable endeavour 🙏🏼
@100acre9 ай бұрын
Nice video ❤❤❤
@varadans93059 ай бұрын
Wonderful
@ananthamurugan53539 ай бұрын
Super 🎉
@subasuba19776 ай бұрын
Super 🎉🎉🎉🎉
@thiyagarajanperumal57448 ай бұрын
சிறப்பு 🎉🎉🎉, அனைத்து மாவட்டங்களிலும் விரிவு படுத்த வேண்டும் 🎉🎉🎉
@anantharajanramaratnam20314 ай бұрын
இந்த hospital முழு விலாசம் ஃபோன் நெம்பர் ஆம்புலன்ஸ் வசதி எல்லா கொடுத்து இருந்தால் நன்றாக இருக்கும்..!