ANAPANA 15MINUTES GUIDED MEDITATION | ஆனா பானா தியானம்

  Рет қаралды 5,171

Soul Healing Meditation For U

Soul Healing Meditation For U

2 ай бұрын

ரெய்கி இலவச வகுப்புகள்
Join Whatsapp Community : Join Whatsapp community:
chat.whatsapp.com/LtIurZw4fex...
ANAPANA 15MINUTES GUIDED MEDITATION | ஆனா பானா தியானம்
ஆனா பானா தியானத்தின் ரகசியம் | Sectret of Aanapana Sathi Meditation
REIKI LEVEL 1 :
• REIKI FREE CLASSES LEV...
ஆனா பானா தியானம்: Anapana Meditation :
MUSIC THERAPY :
• Playlist
This Channel was created for Meditation and Reiki Practices.(LEVEL1, LEVEL2 AND MASTER LEVEL)
IN MY CHANNEL, YOU WILL FIND:
Reiki Classes and Guided Practices(LEVEL1. 2 .3)
Meditation Concepts
Positive Frequency and Relaxation Music
Money Flow Techniques
Heal your Body and Soul

Пікірлер: 51
@Vidhyasuresh5
@Vidhyasuresh5 Ай бұрын
நிறுத்தி நிதானமாக ஆத்மார்த்தமாகச் சொல்லி தர்றீங்க.உங்க குரலே மனதை அமைதியாக்குது.நன்றி..
@r.pramilaramdivinemagicbeg5141
@r.pramilaramdivinemagicbeg5141 5 күн бұрын
மிகவும் அருமையான தியானம் அம்மா மிக மிக அருமையான தியானம். கண்களை மூடி இறுதியாக கண்களை திறந்து பார்க்கும் முன் கைகளில் கண்ணில் ஒற்றிய போது ப்ளூ கலர் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியான தியான
@rahmanashiq429
@rahmanashiq429 Ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அற்புதமான உணர்வு பிரபஞ்சத்திற்கு நன்றி சகோதரிக்கு நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@ponnazhakichelladurai4374
@ponnazhakichelladurai4374 Ай бұрын
It was very much useful Mam. I don't know how to thank you. நீங்கள் தன்நலமற்று எஎங்களுக்கெல்லாம் உஉதவுவதால், இறைவன் அருளால் உங்களது பல தலைமுறைகள் ஆசீர்வதிக்கப்படும்.
@ramkalakkad4649
@ramkalakkad4649 Ай бұрын
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@jsvinuramram8138
@jsvinuramram8138 20 күн бұрын
நல்ல பதிவு.🙏🏻 மற்றொரு பதிவில் "உங்கள் விழிப்புணர்வு உள்ளே செல்லும் மூச்சிலும் வெளியே செல்லும் மூச்சில் மட்டுமே இருக்கட்டும்" என்று பதிவிடுங்கள். மற்ற வாசகங்கள் இல்லாமல்.🙏 20 நிமிடத்திற்கு. ஆனாபானா மேல்நிலை பயிற்சியாக அது அமைய வாழ்த்துக்கள்.🙏🏻
@vpg_Bevan5982
@vpg_Bevan5982 Ай бұрын
U voice amazing 🎉🎉🎉
@mydear5197
@mydear5197 Ай бұрын
அருமை வாழ்த்துக்கள் ஆனா பானா மெடிடேஷன் எல்லாம் பதிவு செய்தால் ரெம்ப நன்றாக இருக்கும் என்னை போன்று போக முடியாத வர் களுக்கு
@songslover-to8zq
@songslover-to8zq 10 күн бұрын
Relax ha meditation panna mudiyuthu akka munnadiyellam 10 meditation pannurathe romba kastama irukkum eppada meditation panni mudippom appadinnu irukkm, ippo relax jolly 15 meditation pannuren athu ungalalatha romba nantri, akka vazhga vazhamudan,❤❤
@jayasudhanagarajan6536
@jayasudhanagarajan6536 Ай бұрын
நன்றி சகோதரி நான் 35நிமிடம் செய்கிறேன் ❤❤❤
@saplingualways5243
@saplingualways5243 17 күн бұрын
Daily useful ma'am... Neenga yenga kudayae irunthu vazhi nadathura maathri iruku maam
@kalamanoharan7789
@kalamanoharan7789 12 күн бұрын
நன்றி🙏🙏🙏
@Gurujii321
@Gurujii321 Ай бұрын
வாழ்க வளமுடன் மிகவும் அற்புதமான அனுபவம், மனதிற்கு புத்துணர்ச்சி கிடைத்தது. மிக்க நன்றி🙏💕
@eziopets3656
@eziopets3656 Ай бұрын
Very Useful Mam & Blessed By the Divine🙏🏻
@user-ji9cw3gr3b
@user-ji9cw3gr3b Ай бұрын
Guruji sevai engalukku freeya kidaithatharku mikka nanri Universe Thankyou very much Mam 🙏🙏🙏
@kalamanoharan7789
@kalamanoharan7789 21 күн бұрын
Super mam
@KumarS-ve6ti
@KumarS-ve6ti 11 күн бұрын
Okay
@songslover-to8zq
@songslover-to8zq 11 күн бұрын
Thank you a kka❤❤
@a-zfuntime1357
@a-zfuntime1357 Ай бұрын
Very powerful energy receiving in this meditation ..thank you for your unconditional love mam❤
@Mohasina.
@Mohasina. Ай бұрын
Thank you Mam it's very useful and important my life and I feel itching in nose tip. The energy will active in nose tip thank you GOD, thank you universe thank you Angel thank you nature ❤️.
@soulhealingmeditation1
@soulhealingmeditation1 26 күн бұрын
ரெய்கி லெவல் 1 முடித்த பிறகு லெவல் 2 ஆரம்பிக்கவும்.. சேனலை subscribe செய்யவும். PLAYLIST செல்லவும் REIKI LEVEL 1 - CLICK செய்யவும். கிளாஸ் 1ல் இருந்து எல்லா விடீயோக்களையும் பார்க்கவும் LEVEL 1 க்கான அத்தனை தகவல்களும் விரிவாகவும் தெளிவாகவும் இடம் பெற்றுள்ளது. பின்பு நீங்களே PRACTICE செய்ய ஆரம்பிக்கலாம் . ALL THE BEST MEMBERSHIP-ல் JOIN செய்வது உங்கள் சந்தேகங்களுக்கு உதவும். பயிற்சியில் சேர விரும்பினால், WHATSAPP : 6381158741 Begin your Reiki journey with me. Best wishes!
@sumathi6389
@sumathi6389 Ай бұрын
Really very very useful meditation 👌👌💐 thanks you 🙏🙏🙏🙌 Vazgha valamudan 🙌 R 🏵️🙏
@veluvelu8666
@veluvelu8666 Ай бұрын
நன்றி 🙏 💐மிகவு‌ம் உபயோகமாக இருந்தது நன்றி
@puspalatharajalingam2128
@puspalatharajalingam2128 Ай бұрын
Thank you soo much. No words to express it. Such a heartfelt meditation.
@deathseal_yt
@deathseal_yt Ай бұрын
Harekrishna Mathajee super thank you God bless you vazhga valamudan
@sangemsc11
@sangemsc11 14 күн бұрын
❤🎉
@sivasakkthethuraisamy2978
@sivasakkthethuraisamy2978 Ай бұрын
Very peaceful meditation and Valka valamudan
@sujathagurusamy6257
@sujathagurusamy6257 Ай бұрын
Mam really superb but I feel something different like sedation headfulness I do know why but I couldn't get up from meditation pls tell me why
@divyamuralidharan7049
@divyamuralidharan7049 Ай бұрын
Very useful guided meditation thank you mam
@gkkumarraj
@gkkumarraj Ай бұрын
அருமையான அனுபவம். நன்றி
@akalya821
@akalya821 Ай бұрын
Thank you so much for your excellent guidance mam.
@varalakshmi1819
@varalakshmi1819 Ай бұрын
Thanks you guruji mam. 🙏its very useful❤️.
@marans22
@marans22 Ай бұрын
அனைத்து பதிவுகள் அருமை
@rukmanirukmani6922
@rukmanirukmani6922 Ай бұрын
Very useful thankyou so much
@sreedevisuresh1812
@sreedevisuresh1812 Ай бұрын
Very nice and beautiful mom thanks
@bnsbns3714
@bnsbns3714 Ай бұрын
Very useful madam. Thankyou so much 🙏🙏🙏🙏
@sivaranjanisaravanan8314
@sivaranjanisaravanan8314 Ай бұрын
Very useful.. Thank you so much ma’am ❤❤❤
@saraswathysubramaniam6209
@saraswathysubramaniam6209 Ай бұрын
Wonderful mem🙏🙏🙏
@rosejos7494
@rosejos7494 Ай бұрын
🙏🙏🙏
@Ramadevi-ol2nb
@Ramadevi-ol2nb Ай бұрын
Thankyou so much mam
@rkchannel1878
@rkchannel1878 Ай бұрын
🙏
@bavanibabu7939
@bavanibabu7939 Ай бұрын
Great work
@nanthininanthakumar5115
@nanthininanthakumar5115 Ай бұрын
It's useful❤❤
@sivagami6291
@sivagami6291 Ай бұрын
The meditation session went well ma’am! However, there were a couple of advertisements in the middle of the meditation. Would be awesome if we could do anything abt it
@soulhealingmeditation1
@soulhealingmeditation1 Ай бұрын
I WILL TRY TO REMOVE MIDDLE ADS
@mohanapriyashanmugam230
@mohanapriyashanmugam230 Ай бұрын
🌻I have more guided meditation mam👍
@soulhealingmeditation1
@soulhealingmeditation1 Ай бұрын
sure
@carolinvimali5475
@carolinvimali5475 Ай бұрын
Thank you so much Mam
@vijayakumarp8356
@vijayakumarp8356 Ай бұрын
Very much useful to me. Thanks. Please tell us further to increase the time
@Shanthisubramanian549
@Shanthisubramanian549 Ай бұрын
Between this meditation disturbance of so many ads! Mam! Pls consider
@soulhealingmeditation1
@soulhealingmeditation1 Ай бұрын
sure
ANAPANA  ONE HOUR  GUIDED MEDITATION |  ஆனா பானா தியானம்
59:34
Soul Healing Meditation For U
Рет қаралды 4,4 М.
How I prepare to meet the brothers Mbappé.. 🙈 @KylianMbappe
00:17
Celine Dept
Рет қаралды 54 МЛН
Inner peace affirmation in Tamil | Epicrecap
33:05
EpicRecap
Рет қаралды 1,1 МЛН
CLEANSE CHAKRA BLOCKAGES with Tibetan Singing Bowls, Cleanse Aura and Balance Chakra, Relax & Sleep
37:09