ரெய்கி லெவல் 1 முடித்த பிறகு லெவல் 2 ஆரம்பிக்கவும்.. சேனலை subscribe செய்யவும். PLAYLIST செல்லவும் REIKI LEVEL 1 - CLICK செய்யவும். கிளாஸ் 1ல் இருந்து எல்லா விடீயோக்களையும் பார்க்கவும் LEVEL 1 க்கான அத்தனை தகவல்களும் விரிவாகவும் தெளிவாகவும் இடம் பெற்றுள்ளது. பின்பு நீங்களே PRACTICE செய்ய ஆரம்பிக்கலாம் . ALL THE BEST MEMBERSHIP-ல் JOIN செய்வது உங்கள் சந்தேகங்களுக்கு உதவும். பயிற்சியில் சேர விரும்பினால், WHATSAPP : 6381158741 Begin your Reiki journey with me. Best wishes!
@சித்தர்கள்சேனல்சாய்கிருஷ்ணா4 күн бұрын
உங்கள் குரல் பதிவு மிக அருமையாக உள்ளது அம்மா
@akalya8219 ай бұрын
ஒரு மணி நேரம் தியானத்தில் ஈடுபட இந்த பயிற்சி முறை மிகவும் உதவியாக இருக்கிறது. இடையிடையே நீங்கள் கூறும் positive affirmations தியானத்தினால் உள்ளுக்குள் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்துகொள்ள உதவுகிறது. மிக்க நன்றி.
@Krishnalakshmi439 ай бұрын
அற்புதம், தங்களுக்கு மிக்க நன்றி. அவ்வப்போது கேட்கும் மணியோசையும் மன ஓட்டத்தை ஒருங்கிணைக்கச் செய்யும் தங்களின் நினைவூட்டலும் அருமை வாழ்க வளமுடன். 🙏🙏
@HariKumar-sj2xe6 ай бұрын
இந்த தியாணம் நல்லா உபயோகமாக உள்ளது. நன்றி மாஸ்டர்
@kohilavani.m32455 ай бұрын
மிக்க நன்றி. தினமும் 3மணிக்கு தியானம் செய்வேன். ஆனாலும் மனசு அலை பாயும். இன்று தான் என் மூச்சி காற்றை அதிக நேரம் கவனித்தேன், உணர்ந்தேன். நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏💐
@GrowZoneTamil6 ай бұрын
Very helpful 😊I felt so negative n heavy head with negative thought patterns for 2 days and given this a try and still thoughts raced and ur repeated guidance to focus on breath helped bring awareness back to breathing.. felt like 30 mins only passed when I finished 1 hr .. like time went so fast ..thanks for your work ❤❤❤
@rahmanashiq42912 күн бұрын
Thank you universe Thank you mam 🙏🏻🙏🏻🙏🏻
@kalpana07089 ай бұрын
Usha Mam, today I did a 30 minute guided meditation soon after healing the 23 points. It was a multidimensional experience. Universal energy kept pouring down the crown chakra. My head is very heavy and feeling very tired. Thank you to you, universe, my guardian angels, my parents and my ancestors for your guidance and protection during my meditation. 🧚🧚♂🧚♀🦋🦋🦋🌈🌈🌈🌹🌹🌹🙏🙏🙏 உஷா மாம், இன்று நான் ரெய்கி சுய சிகிச்சை 23 முக்கிய புள்ளிகள் குணப்படுத்தியவுடன் 30 நிமிட வழிகாட்டி தியானம் செய்தேன். இது பல பரிமாண அனுபவமாக இருந்தது. பிரபஞ்ச ஆற்றல் சஹஸ்ரார சக்கரத்தின் ஊடாக கீழே வந்து/இறங்கிக் கொண்டே இருந்தது. என் தலை மிகவும் கனமாக உள்ளது மற்றும் மிகவும் சோர்வாக உணர்கிறேன். எனது தியானத்தின் போது உங்கள் வழிகாட்டுதலுக்கும், எனக்கு பாதுகாப்பும் வழிகாட்டலும் அளித்த பிரபஞ்சத்திட்கும், எனது பாதுகாவலர் தேவதைகளுக்கும் , எனது பெற்றோர்கள் மற்றும் எனது முன்னோர்களுக்கும் நன்றி. 🧚🧚♂🧚♀🦋🦋🦋🌈🌈🌈🌹🌹🌹🙏🙏🙏
@sivanandamrajarajesware56276 ай бұрын
This one hour Anapana guided meditation video is very useful mam. Excellent mam.🙏
@elangovanmarimuthu792 ай бұрын
Guruji, Excellent.Fantastic.No words to describe.A fragrance exists while meditation I meditard at 3 am today super experience.Thank you Guruji
@selvakumaran96016 ай бұрын
It was very useful.thank you so much.god bless you
@blissfulkokiАй бұрын
Very much useful Sister, thank you so much 🙏❤
@sumathi63899 ай бұрын
Siddargal,mahangal, seitha migavum arumaiyana thavam eantha thavam 👌👌👌👍🏵️ thanks you very much 🙏 R 🏵️🏵️♥️♥️ Vazgha valamudan 🙌🙌🙌
@Kalpana-c2jАй бұрын
Thankyou universe thankyou mam ❤️
@rukmanirukmani69229 ай бұрын
Very useful thankyou so much
@gkkumarraj9 ай бұрын
Thanks to Universe and you Madam. Today full moon day I use this video for Meditation...Excellent vibration for One hour guided meditation. Thanks
@vidhyalakshmi16729 ай бұрын
Very usefull video mam. Neenga sollura oru oru lines nammala antha line ah mathuthu positive engery irukku mam thank you so much mam.❤❤❤❤💐💐💞💞💞
@sornamnithyanandham36148 ай бұрын
Thank you mam, thank you universe , very useful video mam
@manikit87Ай бұрын
Very useful!
@a.g.padmanabhan9 ай бұрын
Very useful video Madam. Thank you Madam. Thank you Universe.
@sivagami62919 ай бұрын
Very useful video mam👌I find u to be very inspirational & find this guided meditation 🧘♀️ video to be very relaxing & soothing. I value the insights & guidance you provide. I appreciate your taking the time. Thank u so much 🙏 ❤
@befit43368 ай бұрын
Vanakum guruji. Thankyou
@PanjaVarnam-do2ny8 ай бұрын
Verry good tq mem
@VijiyaLakshmi-j4n27 күн бұрын
Thank you mam ❤❤
@249yogandhargajendran99 ай бұрын
வாழ்க வளமுடன் பார்புகழவளர்க நற்பவி🙏
@sornamnithyanandham36148 ай бұрын
Thank you mam, thank you very much
@supriyaramesh11709 ай бұрын
Super nice good mam
@amudhashanmugavadivel30812 ай бұрын
Very useful thanks madam
@shankarganesh17009 ай бұрын
நன்றி அம்மா❤
@carolinvimali54759 ай бұрын
Thank you so much Mam. It is very useful
@thangarasumunishwariiswari15919 ай бұрын
Thank you dear 💐💐💐
@AbiramiAbirami-gp6gw3 ай бұрын
❤Thank you universe 🙏🙏Thank you mam❤
@Infinityyoga4678 ай бұрын
Thank you mam... For your tips and tricks of meditation...Annapanna meditation gives calm and peace of mind,it unite mind, body and soul mam💫
@Mohasina.9 ай бұрын
Hi Mam thank you My Third eye chakra active achu .
@supriyaramesh11708 ай бұрын
Thank you mam ❤
@vijayakumarp83569 ай бұрын
Superb Madam
@Alagu_Soundari9 ай бұрын
Thank you so much mam
@Subothini-w7k9 ай бұрын
Gratitude mam 🙏🙏🙏
@eziopets36569 ай бұрын
Vazhga Valamudan ✨🙏🏻
@varalakshmi18199 ай бұрын
Nandri mam🙏
@preethisrisakthivel3949 ай бұрын
Thanks ma ❤❤❤
@sanathanansaro9 ай бұрын
Good
@சித்தர்கள்சேனல்சாய்கிருஷ்ணா5 күн бұрын
💯👏👏👏👏👍
@Kanmani-r2g2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@mangayarkarasiviswanathan2479 ай бұрын
நேற்று முழுக்கக் கேட்டேன அந்த மணி Sound தான் Disturb ஆயிற்று.
@soulhealingmeditation19 ай бұрын
BELL SOUND CHAKRAS CLEANSE PANNUM
@punithaclement98249 ай бұрын
🙏🙏
@sivasankari58069 ай бұрын
Pls give hoponopono meditation also
@soulhealingmeditation19 ай бұрын
Sure
@rkchannel18789 ай бұрын
🙏✅
@ushachandran22385 ай бұрын
❤❤,
@akshithar7949 ай бұрын
Mam is it compulsory we should sit for 1hour
@soulhealingmeditation19 ай бұрын
If your age is 30, you should meditate 30 minutes
@akshithar7949 ай бұрын
Thank you mam
@Shanthisubramanian5499 ай бұрын
67 வயதானவர்கள் 67 நிமிடம் உட்கார்ந்து தியானம் செய்ய முடியல மேம்