Download our new affirmation mobile app here: www.infinitecosmos.org/
@kavinkavin424311 ай бұрын
thank you universe 💓 thank you angel ❤ thank you bro ❤
@sasikala922211 күн бұрын
உண்மையாகவே உணர்ந்த ஒரு விசயம் என் எண்ணங்களை மாற்றிய பிரபஞ்சதுக்கு நன்றி ❤ Sasi SriLanka ❤️
@மாயாஜாலஉலகம்5 күн бұрын
மன அமைதி மன நிம்மதி உங்கள் மனோ சக்தியை பயன்படுத்தி நீங்கள் பெரும் சூட்சம எந்திரம் அனுப்பி வைக்கிறேன் உங்களால் 41 நாட்கள் தினமும் ஒரு மணி நேரம் மௌன விரதம் இருக்க முடியுமா மாயாஜால உங்களை அன்போடு அழைக்கிறது
@Ranjithkumar-wc7co2 жыл бұрын
நான் எப்பொழுதும் அமைதியாகவும் நிதானமாகவும் சந்தோஷமாகவும் இருபதற்கு நன்றி ❤️💙
@Sathya-kh4ty4 жыл бұрын
இந்த பதிவை கேட்டுக்கொண்டு தூங்கும்போது மனம் மிகவும் அமைதியாக இருப்பதாக உணர்கிறேன்.நன்றி அண்ணா.
@t.rajalkshmit.rajalakshm-pv7cj Жыл бұрын
நான் நினைத்த என் கனவு வீடு எனக்கு தந்த பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏...... நன்றி 🙏
@ashokankrishnan3274 Жыл бұрын
Arunachal a, presentation
@PharmacistAssociation2 ай бұрын
என் என்னம் போல் நான் ஆசைபட்ட அனைத்து வசதி வாய்ப்புகளை கொடுத்த பிரபஞ்சத்திற்க்கு மிக்க நன்றி
@vishvakumar76693 жыл бұрын
ஸ்ரீபிரபஞ்சமே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றி பிரபஞ்சமே
@sivarajp3412 жыл бұрын
நான் எப்பொழுதும் நிதானமாக, அமைதியாக ,அன்பாக இருப்பதற்கு நன்றி
@senthilarumugam54064 жыл бұрын
நாம் உற்று கவனித்தால் எந்த மனிதரின் வாழ்க்கையும் அவர் எண்ணங்களை தொடாமல் நடப்பதேயில்லை.நாம் கவனிக்க தவறியதே வாழ்வின் பிழைகள். நன்றி.
@sundarsundar96744 жыл бұрын
நிதர்சனமான உண்மை👌
@KavithaKavi-vs7db2 жыл бұрын
Unmai
@karpagambalaji68472 жыл бұрын
0
@senthilsaminathanvenkatach74632 жыл бұрын
மிகச்சரி.... எண்ணங்கள்தான் வாழ்க்கையே..... கிராமத்தில் பாம்பு கடித்தவருக்கு மந்திருப்பார்கள் அப்படி மந்திரிக்கும் பொழுது பாம்பு கடி பட்டவர்களை தூங்க விட மாட்டார்கள்... ஏனென்றால் அவர் பிழைக்க வேண்டும் என்ற அவரின் எண்ணமே பாம்பு கடிக்கு பாதி மருந்து....
@Jeyam7862 жыл бұрын
எனக்கு எப்போதும் நல்ல எண்ணம் மட்டுமே இருக்கிறது ஆனால் வாழ்க்கை தலைகீழாக மாறி போகிறது, அப்படி என்றால் என் எண்ணம் எங்கே போகிறது, ஏன் அது போல் வாழ்க்கை இல்லை?
@mathankumar7512 Жыл бұрын
நான் பலமடங்கு ஆரோக்கியமாக இருக்கிறேன்💯
@annadurai8393 жыл бұрын
வாழ்க வளமுடன் சுகமே சூழ்க நன்றி ஐயா நீங்கள் உங்கள் அன்புக் குடும்பமும் உங்கள் உறவுகளும் வாழ்க வளமுடன் 🙏
@vikkyvignesh12012 жыл бұрын
நீங்கள் சொல்லுவதை கவனிக்கும் பொழுது வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருக்கிறது
@lihanaparveen59004 жыл бұрын
நன்றிய சின்ன வார்த்தை என்று தான் நினைத்தோம் ஆனால் நன்றி செய்யும் வேலை பெரியது என்று புரியவைதீர் நன்றி ஜெய்
@gnanaselvams16893 жыл бұрын
நன்றி என்பது சிறிய வார்த்தை இல்லை வாழ்க்கையை மாற்றும் அற்புதமான அமுத வார்த்தை.
@packiyaraj69004 жыл бұрын
இந்த அற்புதமான நல்ல நாளுக்கு நன்றி மகிழ்ச்சி 🙏
@meenamugunthan26223 жыл бұрын
நன்றி ஜெய் உங்கள் குரலும், இசையும், வாக்கியங்களும் மனதுக்கு அமைதியை தருகின்றது. மிக்க மிக்க நன்றி🙏
@sasirekhaj34672 жыл бұрын
உண்மை 👏
@pavithra93392 жыл бұрын
Yes i agree
@Supa92 ай бұрын
நன்றிகள் கோடிபல பிரபஞ்ச பேராற்றலுக்கு சிறப்பான இந்த வார்த்தைகளுக்கு நன்றிகள் நான் என்னை மாற்றிக்கொன்றிருக்கின்றேன் நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤
@Supa92 ай бұрын
நன்றிங்க சார் நன்றி
@chithrasathish5537 Жыл бұрын
Nan மிகவும் அமைதியானவளாக இருப்பதற்கு நன்றி
@MACVIJINАй бұрын
எனது எண்ணங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றும் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@senthilkumar65152 жыл бұрын
நான் அருமையான"ஒரு பெரிய வீடு கட்டிவிட்டேன் மிக அழகாக உள்ளது இதை கொடுத்த இந்த பிறபஞ்ச பேர் ஆற்றலுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி
@anbu.r8814 жыл бұрын
அருமை சார் 🙏👌 இந்த வாக்கியங்களை திரும்ப திரும்ப உச்சரிக்கும் போது , மனம் அமைதியுறுகிறது. திடமான! தீர்க்கமான! தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது. நன்றிகள் ஆயிரமாயிரம் கோடிகள்🙏🙏🙏🙏🙏🙏
@dhanasekar21494 жыл бұрын
அருமை அமைதிக்கு வழி காட்டியதற்கு நன்றி அய்யா
@senbisiva.49913 жыл бұрын
நன்றி கோடான கோடி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏நான் நாள்தோறும் பயிற்சி எடுத்து கொண்டு இருக்கீறேன்.🙏🙏🙏🙏🙏நல்லா பலன் கிடைக்கிறா து.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mrajkannan764 жыл бұрын
நான் அமைதியாகவும் நிதானமாகவும் செயல்படுவதற்கு நன்றி இவ்வுலக மக்கள் அனைவரும் ஆரோக்யமாகவும் அமைதியாகவும் வாழ்வதற்கு எங்கு வியாபித்தி நிறைந்திருக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி
@jeganjanarthanan60574 жыл бұрын
Nandarijey
@srinivasankutty50754 жыл бұрын
Your are more than 100% positive Energy, positive power,positive Vibration person Thank you.
@ragavanr79364 жыл бұрын
என் சூழ்நிலையை நானே உருவாக்குகிறேன் என்பதை இன்று நான் உணற்கிறேன். இதை எனக்கு உணர்த்திய எனது சூழ்நிலைகளுக்கு நன்றி நன்றி jey bro
@amsaveniselvaraj4823 ай бұрын
ஸ்ரீ பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@sivarajp3412 жыл бұрын
வாழ்க வளமுடன்... மன அமைதி மற்றும் புத்துயிர் பெற்றது மனம் நன்றி
@manimekalaikathirvelan36913 жыл бұрын
நன்றி நன்றி வணக்கம் அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
@meenavellaiyan19804 жыл бұрын
அருமையான பதிவிற்கு நன்றி ஜெய்.வாழ்க வளமுடன் நலமுடன்.
@smpitchai19472 жыл бұрын
We have these hear these words while we are getting up from the bed and going to sleep everyday our mind life will be better
@nizakaliyar67388 ай бұрын
உங்களின் பகிர்வுகள் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது .நன்றி . ஐயா
@chithrasathish5537 Жыл бұрын
தனிமையும் அழகானது என்பதை உணர்த்தியமைக்கு நன்றி மகிழ்ச்சி
@premakumar90376 ай бұрын
அருமை கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது 🙏🏻
@VijayaraniRani-i2fАй бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி 👍🙏🙏🙏🙏🙏
@rizzyprince1783 Жыл бұрын
பிரபஞ்சத்துக்கு நன்றி
@chithrasathish5537 Жыл бұрын
Nan செய்யும் செயல்களால் எனக்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியே கிடைக்கிறது நன்றி மகிழ்ச்சி
@shanmugamg83764 жыл бұрын
My dear sweet breather வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு காலம்
@chithrasathish5537 Жыл бұрын
நான் நிதானம் தவறும் போது என்னை சரியாக வழிநடத்தும் உங்களின் சுயப்ரகடனங்களுக்கு நன்றி மகிழ்ச்சி
@nskpositivethinking88554 жыл бұрын
Bro ungalala en life he super changes agi iruku avalavu problems enaku irunthathu but IPO but IPO nane positive ha change enoda life layum nalla visayangal nadkuthu wow ellam ungalatha bro thank u sooooo much neengalum unga familyum romba super ha irukanum ungala enaku introduce panna universe ku lots and lots of thanks enoda intha pokisamana lifekum en anbana ulaga makkalakum en selipana thesathukum en peacefullana worldkum abarivithamana valangalakum lots and lots of thanks
@srinivasankutty50754 жыл бұрын
Your king of tamil affirmation Like Louise hay in English God bless you Keep it up Thank you.
@french-tamil96934 жыл бұрын
Daily intha affirmation kekum pothu romba peaceful ah iruku bad memories la irunthu velila vara intha affirmation helpful ah iruku really superb anna.
@kanmanipriya58383 жыл бұрын
😜 😜 😜 😜 😜 😜
@kanmanipriya58383 жыл бұрын
😘 😄 😄
@vasundharadj91013 жыл бұрын
அருமையான பதிவிற்க்கு நன்றி,நன்றி,நன்றி.
@chitrambalamchitu8015 Жыл бұрын
It's very useful and changed my life good way thank god❤❤
@sakthijothi93424 жыл бұрын
இந்த அற்புதமான பதிவிற்கு நன்றி thanks thanks thanks
@kavithacpi96854 жыл бұрын
Thank you thankyou video my family player so happy my mind thank you thank you thank you thank you so much thank youjaysirthank you thank you so much thank you thanks for you thank you thank you this day thank you this time thank you this message to this display thank you this net everything's thank you world thank you thank you thank you so much thank you thank you yaakkaithankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou
@chithrasathish5537 Жыл бұрын
நான் நிம்மதியாக இருக்கிறேன் நன்றி மகிழ்ச்சி
@chithrasathish5537 Жыл бұрын
எங்களின் வாழ்கையை சொர்கம் ஆக்கும் என்னுடைய epicrecapipukku அளவில்லாத நன்றிகள்
@mynamyna5444 Жыл бұрын
வணக்கம்
@priyadharshini66594 жыл бұрын
Rompa Nandri Anna 🙏🙏🙏🙏 Very useful video
@sudarsan811Күн бұрын
Nandri Nandri Nandri Nandri Nandri Nandri ❤🎉🙏
@drsivambbs3 жыл бұрын
அமைதி. நிதானம். அன்பு. நன்றி......
@indravinu43104 жыл бұрын
Romba nalla irukku bro.... very peaceful thank you bro....
@vishvakumar76693 жыл бұрын
ஸ்ரீபிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்
@kavithacpi96854 жыл бұрын
Thank you to this video my family prayer thank you thank you this words gold enjoy this prayer happy Angeles prayer and so so so so happy Jaysir thank you very great thank you thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thank you thank you thank you so much thank you thank you
@kavithacpi96854 жыл бұрын
Thank you this video Jaysir thank you thankyou thankyou reality great mother is very very great thank you thanks for you I am I am studied and talent only attend the class thankyou thankyou thankyou thankyou thankyou Jaysir thank you thank you thank you thank you thank you this day thank you this time thank you this late this thank you this phone thank you speech thank you mummy thank you daddy thank you all of you family thank you thank you thank you thank you thank you so much thankyou thankyou thankyou yaakkaithankyou thank you you thank you thank you thank you thank you thank you thank you thank you thankyou thankyou thankyou thankyou thankyouthankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou
@venkatesans51023 жыл бұрын
நன்றி குருவே வாழ்க வளமுடன்
@kavithacpi96854 жыл бұрын
Thank you this video prayer very nice my my family prayer thank you thank you thank you thank you thank you this day thank you this time thank you this message thank you this display thank you this net this phone thank you this night thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou God is great thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou yaakkai thank you thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou
@malini51272 жыл бұрын
அருமை யான பேச்சு
@prabaprabu9757 Жыл бұрын
என் மன அமைதிக்கு நன்றி
@malathimettur8344 жыл бұрын
Thank u Thank u Thank u jey sir....Ungal Varthaigal Engal Valkaiyai Valamakugirathu....Thank u Jey Sir...Thank u Universe....
Mind got peacefulness when i heard it.. really I feel good..thanks for this video jay.
@nvijayanr3 жыл бұрын
Hi good day, Please support my channel if my videos are interesting and iam doing relaxing and meditation music videos thanks.
@psiva70943 жыл бұрын
Hi
@estherkumari46643 жыл бұрын
Prabanjaththirku nandri nandri🙏🏼🙏🏼
@devikrishna71104 жыл бұрын
Thanks for your guidance and valuable video 🙏 Thanks to Univers and thank you God...
@babusheejakutty87944 жыл бұрын
Sister class details soluga,7339217057
@simplerangoli1064 жыл бұрын
நன்றி.. நன்றி...நன்றி
@elaarasi59354 жыл бұрын
Tq brother , tq universe, tq parents tq husband tq children tq friends n tq for everthing
@shanoshanoshan14892 жыл бұрын
Thank you universal
@sumakannan3694 жыл бұрын
Thank u Anna 😊 U r my stress buster😊
@ganeshkumarsiva1764 жыл бұрын
Very nice video. Vaalkai, aalam, soolndhu, Please focus on Zha... Thanks for the wonderful video
@RasaiyaRajkumar3 ай бұрын
கோடி நன்றி நன்றி நன்றி
@navapashanambogarworld63834 жыл бұрын
அருமையான Affirmation Tq bro...Thanks to universe...
@sriramya95643 жыл бұрын
Thank u universe 🙏🏻 I feel happy 😊
@mynamyna5444 Жыл бұрын
vanakkam
@rajalekshmisivabalan6402 Жыл бұрын
Thank you brother Thank you Universe Thank you Sai baba This video is superb
@ranisubramaniam70774 жыл бұрын
My Mind peace full. Thank you
@GiriGiri-fm8pr3 жыл бұрын
8888⅞888888
@v.sathishragav93983 жыл бұрын
I feel good thank you universe ❤️🙏🥰
@natarajanrajagopalan32294 жыл бұрын
Very much Soothing ,,,,Feeling Confident,,,,Thanks Jey pa
@arulmathesupillai38153 жыл бұрын
Thanks you Lord
@chithrasathish5537 Жыл бұрын
நான் அன்பு நம்பிக்கை சந்தோஷம் நிம்மதி ஆகியவற்றால் சூழபட்டு உள்ளேன் நன்றி மகிழ்ச்சி
@kavithasaravanan30244 жыл бұрын
Thank u sir,really awesome 👍👍👍👍👍👍
@akilanbk15714 жыл бұрын
I get fresh feel...thank you so much
@Mahalakshmi-nz1lr4 жыл бұрын
Feeling so calm and relaxed after hearing this.. Thanks epic recap
@babusheejakutty87944 жыл бұрын
Sister class attend panregala solug
@thenmozhi97983 жыл бұрын
Fantastic, peacefulness. Superp,vibes.
@mynamyna5444 Жыл бұрын
how you..
@hemakrish23494 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரா...🙏🙏✨✨
@lavanyasudhirbabu26704 жыл бұрын
Thank you very much sir thank you very much universe😍👍👌
@nvijayanr3 жыл бұрын
Hi good day, Please support my channel if my videos are interesting and iam doing relaxing and meditation music videos thanks.
@suvithamohan2060 Жыл бұрын
This words makes me calm everyday
@divyadevarajan69394 жыл бұрын
This is a real help to me. Thanks to the video creator.
@chitraranjithkumar27614 жыл бұрын
Vera level jey....thank u jey
@thenumozhi33153 жыл бұрын
Precious video...love it
@sandhyaanilbhat28213 жыл бұрын
Thank you for this video 🙏 I feel very peaceful mind after hearing this, once again thank you for this post 👍
@mynamyna76022 жыл бұрын
hi
@nishashri2917 Жыл бұрын
Thank you Universe 💓🌹
@thangadurai75943 жыл бұрын
Peaceful,creative auto suggestion.excellent
@jabbarhafeel88432 жыл бұрын
அருமையானபதிவு
@kavithacpi96854 жыл бұрын
Thank you this video my family Priya so happy thank you thank you Jaysirthank you thank you thank you thank you this day this time thank you thank you thank you thank you yaakkai thank you thank you thankyou thankyou thankyou
@mohantom49933 жыл бұрын
All all powerful words. While hearing these words mind getting relaxed and calm.
@vaniekalapan24974 жыл бұрын
நன்றி🙏🙏
@aanmayogam88383 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@kalsaalex5094 жыл бұрын
Peaceful 🧘 Thanks bro😊
@kavithacpi96854 жыл бұрын
Thank you nice video my my family prayer thank you so much thank you this time thank you this time thank you phone thank you the display thank you the net Jaysir thank you yaakkai thankyouthankyou
@p9c-leen4 жыл бұрын
Super medition.Very useful
@umasiri59213 жыл бұрын
Vaalga valamudan
@sudaeyessuda43114 жыл бұрын
Thinamum en nandri pakathil ungalukaga oru vari nandri azhutha katru thantha jai bro virku nandri nandri nandri
@tpaasa53863 жыл бұрын
Thank you universe ❤️❤️ money come to me thank you thank you 💕
@amrithaapreiti22984 жыл бұрын
Most wanted affirmation from ur end. Added this along with the other Jet's morning and night affirmation list 👏
@nvijayanr3 жыл бұрын
Hi good day, Please support my channel if my videos are interesting thanks.