தமிழ் மக்களுக்காக சேவை செய்வதே எங்கள் நோக்கம்.மக்களே எங்கள்பலம்-dr archuna ramanathan

  Рет қаралды 12,648

ANAS TAMIL MEDIA

ANAS TAMIL MEDIA

Күн бұрын

தமிழ் மக்களுக்காக சேவை செய்வதே எங்கள் நோக்கம்.மக்களே எங்கள்பலம்கௌசல்யா மனந்திறந்த செவ்வி-dr archuna ramanathan

Пікірлер: 169
@singampillai8283
@singampillai8283 Күн бұрын
வீரத்தமிழிச்சிக்கு வெற்றிவாழ்த்துக்கள்.இளைஞர்கள்,இளைஞிகள் முன் வாருங்கள் எமது எதிர்காலம் உங்கள் கையிலுள்ளது
@eugeneraj7033
@eugeneraj7033 Күн бұрын
துணிவுடன் முன் வந்ததற்கு நன்றி
@Thavarajah-vg5pl
@Thavarajah-vg5pl 20 сағат бұрын
From,UK 🇬🇧, பேட்டி எடுத்த அனாஸ் அண்ணா உங்களுக்கும் பேட்டி தந்த வழக்கறிஞர் கௌசல்யா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் பலவிதமான இடையூறுக்கும் மத்தியிலும் மக்களுக்காக குரல் கொடுக்க வந்திருப்பவர்களை வரவேற்கிறோம் "காலம் தந்த கையிருப்பு பகையை ஒழிக்க வந்திருக்கும் பெரும் நெருப்பு " அர்ச்சுனா யாவருக்கும் வாழ்த்துக்கள், உங்களுக்கு ஆதரவாக என்றும் புலம்பெயர் மக்கள் இருப்பார்கள் "காலம் கடந்தும் குணம் தானே யுகம் வாழும் ,, பிரித்தானியாவில் இருந்து, ஜி
@BM-cw7nh
@BM-cw7nh Күн бұрын
அருமை அருமை அருமையான பதிவும் நேர்காணலும் ❤❤❤💪👌👍🏻💪💪💪💪💪✌️✌️✌️✌️✌️👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 அர்ஜூனாவின் வெற்றிக்கு டென்மார்க் சார்பான புலம்பெயர் தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள்✌️🙏✌️✌️✌️✌️✌️✌️✌️👏👏👏👏👏. இந்த பதிவுக்கு நம் அணஷ் அண்ணாவுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும்❤❤❤❤. வெற்றிக் கொண்டாத்தற்றில் சந்திப்போம். நன்றியுடன் ஹரன் டென்மார்க்கில் 🇩🇰🙏🇱🇰 இருந்து.
@thevarajahthevaperathapan163
@thevarajahthevaperathapan163 Күн бұрын
அர்ச்சுணாவின் துணிவு உங்களுக்கும் உண்டு சகோதரி வாழ்த்துக்கள். எங்கள் வோட் ஊகிக்க மட்டுமே.
@franceparis2182
@franceparis2182 Күн бұрын
😊😊
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld Күн бұрын
Very good 💪
@antonystanley9559
@antonystanley9559 Күн бұрын
ஊகிக்காமல், ஊசிக்கே போடுங்கள்😬
@Snekithi
@Snekithi Күн бұрын
​@@antonystanley9559😅
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 23 сағат бұрын
வாய்ச்சாவடல் அர்ச்சுனா நீதிமன்றம் கோரிய ஆதாரங்கள கொடுக்காம றீல்விட்டதினால்தான் தூக்கி உள்ள போட்டாங்க
@King-kw8op
@King-kw8op Күн бұрын
மருத்துவர் அருச்சுணா அவர்களின் விடுதலைக்காகா முக்கியமாக பாடுபட்டவர் சட்டத்தரணி கௌசலியா, அவருக்கு எனது நன்றி கலந்த பாராட்டுக்கள். இளம் வயதில் மிகவும் ஆளுமையாக இருக்கின்றார், வாழ்த்துக்கள். மருத்துவர் அருச்சுணா அவர்களின் கட்சியில் மிகவும் படித்த ஆளுமையான, செயல்த்திறன் மிக்க நேர்மையானவர்கள் இருக்கின்றார்கள். எங்கள் தமிழ் சமூகத்திற்க்கு இப்படியானவர்கள்தான் தேவை, இவர்கள் பாராளுமன்றம் சென்றால் தமிழ் மக்கள்படும் கஷ்டங்களை ஆணித்தரமாக கூறி அதற்க்கான நல்ல தீர்வை செயலில் மூலம் நிச்சயம் செய்வார்கள். எனவே மக்களே! ஒற்றுமையாக, ஒருமனதோடு, ஒரு குடையின் கீழ் நின்று இவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள். எல்லாம் மிகச்சிறப்பாக நடக்க இறைவன் நிச்சயம் ஆசிர்வதிப்பார்.
@AVR.Kannan
@AVR.Kannan Күн бұрын
பட்டதாரிகள் தேசிய நேசிப்போடு தமிழ்மக்கள் பணி செய்ய முன்வந்தமைக்கு வாழ்த்துகள். தமிழ்மக்களும் தம்நிலை உணர்ந்து அவர்களை ஆதரித்து தூக்கிவிட வேண்டிய பொறுப்பானது மேலோங்கி உள்ள நிலையில் இருக்கின்றது. சிந்திப்போம். ஆதரிப்போம் அருச்சுனாவையும் அவருடன் பயணிக்கும் வேட்பாளர்களையும்.❤. செயல்படுவோம்.🎉. மீண்டெழுவோம்.🎉.
@AlpredDameyans
@AlpredDameyans 21 сағат бұрын
Kilenochisi.athiparu.erukirar.400.kachiyaka.parukavandum.tamilar.aSalam.pariki.niraya.vijaparam.pannulation.???????
@AVR.Kannan
@AVR.Kannan 20 сағат бұрын
@@AlpredDameyans What you are trying to say? Type in Tamil or English. Confused ?
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 Күн бұрын
அடுத்த ஐனாதிபதி அர்ச்சனா... அடுத்த பிரதமர் நீங்க தான்.
@arunarunmoley2286
@arunarunmoley2286 Күн бұрын
இந்தத் தங்கையைப் பார்க்கும் போது அவர் இவ்வளவு தெளிவாகவும் உறுதியாகவும் அறிவுபூர்வமாகவும் பேசுவதைப் பார்க்கும் போது எனக்கு அழுகையே வந்துவிட்டது. Dr அர்ச்சுனா தான் மட்டுமல்ல இப்படிப்பட்ட இளம் ரத்தங்களை எமது அரசியலுக்கு அறிமுகம் செய்துள்ளார். இந்தமுறை எமது மக்கள் ஊசிக்குப் போட்டு தளர்ந்து சாவுக்கட்டிலில் இருக்கும் தமிழர் அரசியலுக்கு ஊசி போட்டுத் தப்ப வைக்க வேண்டும். வாழ்த்துக்கள் தங்கையே👏👏👏 வெல்ல வேண்டும் உங்கள் அணி. சிட்னியிலிருந்து…
@antonalbert1736
@antonalbert1736 Күн бұрын
நீங்கள் ஒன்பது பேரும் இலங்கை அரசியல்வாதிகளுக்கே முன்மாதிரியாக இருக்கவேண்டும்.❤❤❤❤❤❤.நாம் தமிழர்.மதம் சாதி கடந்து நாம் தமிழராக ஒன்றிணைவோம். ❤❤❤❤❤❤
@blackgold8717
@blackgold8717 23 сағат бұрын
அன்புச்சகோதரியே பெண்களுக்கான குரலாக ஒலிக்கவேண்டும்❤
@balamohanathas9565
@balamohanathas9565 22 сағат бұрын
புதிய அரசாங்கத்தோடு அர்ச்சனாவும் இணைந்திருந்து ஊசி போட்டு ஊழல்களை ஒழிக்க இணைந்து பிரார்த்திப்போமாக .ஆமேன். 👍🙏
@sivamsiva8991
@sivamsiva8991 Күн бұрын
அருமையான உரையாடல் இருவரும் இளைவர்கள் உங்கள் இருவரது சேவைகள் வளர வாழ்த்துக்கள் அன்னஸ் உங்கள் கேள்விகள் பிரமாதம் நன்றிகள்.
@vanithaneswaran5306
@vanithaneswaran5306 23 сағат бұрын
நன்நம்பிக்கை நிறைந்த தங்கைக்கு வாழ்த்துகள்
@SHANNALLIAH
@SHANNALLIAH Күн бұрын
Kowsalya Narendran shd be a Great Leader! Great Guide! Great Future! Great Team of 9 Great Tamils! Ippadai Thorkin Eppadai Vellum! Vetriyai Naalaya Sarithiram Sollum! MGR songs shd be your inspiration towards Victory!
@Mathialagan-l5i
@Mathialagan-l5i 20 сағат бұрын
வணக்கம் சகோதரி தாங்கள் ஜெயிப்பது தமிழ் ஈழம் ஜெயித்த மாதிரி வாழ்க தமிழ் வளாக தமிழினம் நேர்காணல் செய்த சகோதரனின் நேர்தி உண்மையில் பாரட்ட பட வேண்டும வாழ்க தமிழா நன்றி
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 Күн бұрын
Kawsaly Narendren is grate leader and we are going to support Dr.Arjuna team❤❤
@josephjoachim4134
@josephjoachim4134 Күн бұрын
மிகவும் தைரியமான இளம் பெண்.. மிக அருமையாக பதில் அளித்துள்ளார்
@paramarajansubramanium9311
@paramarajansubramanium9311 Күн бұрын
அறிவு பூர்வமான நேர்காணல். சரியான விளக்கம். நன்றி.
@VithusikaVithusika-p8l
@VithusikaVithusika-p8l Күн бұрын
உங்கள் துணிவு மிக்க கருத்துக்கு வாழ்த்துக்கள் சகோதரி
@sketchesandstrokes6760
@sketchesandstrokes6760 Күн бұрын
வாழ்த்துக்கள் தங்கச்சி
@parimalamahamayan8592
@parimalamahamayan8592 22 сағат бұрын
Arjuna and team best wishes 💉🙏 Kowsalya women power 🫶💉🤝💪
@SriharanGaneshu
@SriharanGaneshu Күн бұрын
Dr.அர்ச்சனா🎉
@kalakamalini3246
@kalakamalini3246 Күн бұрын
துணிவான சிங்கப்பெண் வாழ்த்துக்கள். மக்களே சிந்தியுங்கள் ஊசிக்கு வாக்கு போட்டு படித்த ஊழலற்ற இளைஞர்களை பாராளுமன்றம் அனுப்புங்கள். எல்லாவற்றையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இல்லையேல் பின்னர் கவலைப்படுவீர்கள்.
@drajmogandalaijasinkam7429
@drajmogandalaijasinkam7429 Күн бұрын
வாழத்துக்கள் ❤❤🙏👍
@naamtamilarfrance33
@naamtamilarfrance33 Күн бұрын
மக்கள் அருச்சுனாவுடன் தொடந்து பயணிக்க வேண்டும் . ஊழலற்ற சழூகம் உருவாக வேண்டும் …
@lalithajeyakumar268
@lalithajeyakumar268 Күн бұрын
வாழ்த்துக்கள் தங்கை
@VickyneswaranVicky-w7z
@VickyneswaranVicky-w7z Күн бұрын
வாழ்த்துக்கள் மகளே வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு சேவை செய்வதாகவே அமையட்டும் வாழ்த்துக்கள்
@k.satkunam4341
@k.satkunam4341 Күн бұрын
நிச்சயம் பெண்களின்விடயம்உன்மை வாள்த்துகள்
@Thendralselva877
@Thendralselva877 Күн бұрын
சீமானின் , நாம் தமிழர் கட்சி பெண்களின் அரசியலையும் கற்பது சிறப்பானதாக எதிர்காலத்திற்கு உதவும். ✊🏾
@antonalbert1736
@antonalbert1736 Күн бұрын
உண்மை .❤❤❤❤நாம் தமிழர்.
@liyaraenterprise7838
@liyaraenterprise7838 3 сағат бұрын
Dr Aruchuna is always against Seeman. He never accepts Seeman politics
@varathanlatha1079
@varathanlatha1079 Күн бұрын
❤❤super Gowsei congratulations ❤❤
@kathiraveluselvathy4373
@kathiraveluselvathy4373 20 сағат бұрын
Excellent Interview
@thirumagalncc9087
@thirumagalncc9087 Күн бұрын
Gowsaliya super
@thusakaran7967
@thusakaran7967 Күн бұрын
😅😅
@KanagaBhavan
@KanagaBhavan Күн бұрын
SHE SPEAK VERY CLEAR THAN OLD POLITICIANS AND BRAVE GIRL .ALL THE BEST
@antonalbert1736
@antonalbert1736 Күн бұрын
இலங்கையி்ல் சீனக்கொள்கை முழுமையாக அமுல்ப்படுத்த வேண்டும்.
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld Күн бұрын
Very bold Young lady.. very nice answering..💪
@ilakkiyanilakkiyan3063
@ilakkiyanilakkiyan3063 Күн бұрын
இளையர்களே உங்களுக்கு அரியசந்தரப்பம் புலம் பெயர்ந்த தமிழர்கள் நூற்றுக்கணக்கான தொழில் அதிபர்கள் முதலூடு செய்ய தயாராக உள்ளனர்
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy Күн бұрын
கொளசல்யா எம் செல்வம் 🎉❤அவரின் பெருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤🙏உங்கள் ஊடகத்திற்க்கு பாராட்டுக்கள்👏👏👏❤🙏
@GobalachandranShuruthika
@GobalachandranShuruthika 20 сағат бұрын
Congratulations
@antonalbert1736
@antonalbert1736 Күн бұрын
நானும் வைத்தியரைப்பற்றி பிளையகத்தான் விளங்கிக்கொண்டேன். ஆனா‌ல் தூரநோக்குடன் சிந்தித்துப்பார்த்தால் அவர் செய்தது சரியானது. அவர் வேட்பாளர்களை தெரிவு செய்த விஷயத்தில் நிதானம் நூறு வீதம் சரியானதாக இருந்தது. நீங்கள் நூற்றுக்கு நூறு வீதம் வெல்ல வேண்டுமென கடவுளை வணங்கி வாழ்த்துகிறேன்.❤❤❤ நாம் தமிழர்.❤❤❤
@ketheeswarankanageswary5126
@ketheeswarankanageswary5126 20 сағат бұрын
True 100%
@kandasamysukunathan8936
@kandasamysukunathan8936 Күн бұрын
You are great Anas.
@mullaimathy
@mullaimathy Күн бұрын
இன்றைய நாளில் அரசியலுக்கு தேவையான அனுபவம் எனப்படுவது நேர்மையானவர்களுக்கும் உண்மையாக செயற்படுவோருக்கும் அதிகம் தேவைப்படாது ஆகவே உங்கள் அனுபவமும் ஆளுமையும் போதுமானது தமிழ் உலகம் மிகப் பெரியது அது உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். எதிர்காலத்தில் நீங்கள் கட்சியாகும் போது சட்டவாளர்கள் அரசறிவியல் படித்தவர்கள் துறைசார் வல்லுணர்கள் அனுபவசாலிகளை கட்சியின் ஆலோசனை சபையில் இணைத்தீர்களானால் உங்கள் கட்சியின் அடுத்தடுத்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான முன் ஏற்பாடுகளை நீங்கள் செய்து கொள்வீர்கள் ஆகவே அரசிரலில் ஐம்பதாண்டு வால்பிடித்து திரிந்தவர்கள்தான் அரசிரல்வாதியாகலாம் என்பது அந்தக் காலம் இப்போது சராசரி 20 வயதை அடையும் ஒரு மனிதன் 1960, 70 களில் ஐம்பது வயதை அடையும் போது அறிந்து தெளிந்திருக்கும் விடையத்தை தெளிவாக புரிந்திருக்கிறான் ஆகவே நீங்கள் தமிழ் மக்களுக்கா அரசியல் செய்வதற்கு தகுதியானவர்கள்தான்.
@PuleynThas
@PuleynThas Күн бұрын
ஊசி நுனி ,மேல் பக்கமாக இருக்கும்படி print பண்ணவும்.
@ketheeswarankanageswary5126
@ketheeswarankanageswary5126 20 сағат бұрын
True
@parimalamahamayan8592
@parimalamahamayan8592 21 сағат бұрын
Kowsalya very sweet voice out perfectly...best all wishes 💉🙏🫶🇨🇦
@pamathymaheswaran1952
@pamathymaheswaran1952 Күн бұрын
Great 👍 congratulations 🙌
@KaviLovesChoc
@KaviLovesChoc Күн бұрын
வணக்கம் அண்ணா , கௌசலா உங்கள் பணிதொடர வாழ்துகள் . உங்கள் ஊசி வலிக்காது என நம்பிரம் இருந்தாலும் வலிக்காத ஊசி மருந்து தொடர வாழ்துகள் . 🎉❤
@josephraja8741
@josephraja8741 Күн бұрын
வைத்தியர் அப்படி கதைத்தது கூட அவருடைய உண்மை தன்மையை தான் காண்பித்தது - அடுத்தது எல்லாருமே அனுபவத்தில் வளருவது தான் நிஜம் - அப்படி இல்லாவிட்டால் அவரும் ஒரு நடிகர் ஆகிவிடுவார் - ஆனால் தமிழ் மக்களாகிய அவரை அவர் இருக்கிறவண்ணமாகவே இருக்க விடவேண்டும் . அப்ப தான் அவர் உண்மையாக மக்களுக்கு சேவை செய்ய முடியும் . அவர் என்னதான் பேசினாலும் அவருடைய மனது தூய்மை - அவரை அவராகவே இருக்கவிடுங்கள்
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Күн бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@tharusel6352
@tharusel6352 Күн бұрын
God bless Dr Arjuna ❤🙏🏼🤲💪🏻💪🏻💪🏻
@meurialanushamaryjoseph2126
@meurialanushamaryjoseph2126 Күн бұрын
Congratulations sister 🎉❤❤❤
@ehamjeeven3892
@ehamjeeven3892 23 сағат бұрын
Simple explanation. Good.well done Kaysalya
@aravindannavaratnam6126
@aravindannavaratnam6126 Күн бұрын
Regards to Dr Arujuna Ramanathan, Doing good in here, Well done Kowshalya, keep it up, We trust you all and we enjoy your group in this politics, all the best,
@vakeesanjeyaratnam1632
@vakeesanjeyaratnam1632 Күн бұрын
Congratulations kaysalya
@RavichandranMuthaiya
@RavichandranMuthaiya 21 сағат бұрын
Ennathaan entha arasiyalukku neengal thallapattalum kawsalya ungalukku romba the thiramayanavar thudyppirukku thuneverukku kalvearvu valamaga erukku ungalukku vetry nechchayam
@GunasagaranAchiapan
@GunasagaranAchiapan Күн бұрын
Lets Vote For MP Dr Archana and Team, god bless❤❤❤❤❤❤❤❤❤
@ratnanathan6637
@ratnanathan6637 Күн бұрын
Hi Anas, What a wonderful interview. Gowsalaya is brave girl after i see this interview. We want more young innovative people. Dr Archana team will definitely will put others down. Good Luck
@thevarasasubramaniam4818
@thevarasasubramaniam4818 Күн бұрын
வாழ்க வளர்க வெற்றி நிச்சையம் ஊசிச் சின்னத்திற்கே. ஆனால் பதவிக்கு வந்ததும் அரசியல் வாதிகள் மாதிரி வாக்குறுதிகளைக் காப்பாற்ர மறந்து விடக்கூடாது நன்றி செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்ரல் அரிது...நன்றி
@Suganthy-s4x
@Suganthy-s4x Күн бұрын
Congratulations 💐Kowshalya
@Terron-zm3vw007
@Terron-zm3vw007 Күн бұрын
Gowsaliya congrats... 🎉👏🫅🙋🥰🌅🏡🇱🇰🙏...!!
@dasanthambyrajah569
@dasanthambyrajah569 Күн бұрын
Thangachi, neenga vantha engallukku enna nanmai? Ean Thamil makkal ungalukku vote panna வேண்டும் enpathai sollungo?
@rajasathiya1370
@rajasathiya1370 Күн бұрын
இந்த கேர்ள் நல்ல ஸ்மார்ட்
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Күн бұрын
டே டே, கருணா நக்கி, இவ்வளவு காலமும், நீ நக்கிய கருணா இப்ப என்பனவாம் பச்சோந்தி திருடா😂😂😂😂
@kathiraveluselvathy4373
@kathiraveluselvathy4373 Күн бұрын
Nichchayamaka Jaffna ,Mannar makkal ungalukku Support pannavendum Makkalukkaka jail sentra Dr.Archchuna Ramanathan, Avarukku Lawyer akap Poradiya Neengal Nichchyamaka Vetri peruveerkal Dr.Archchunavin kadchiyil Ellorum Thiramaisaalikal Sure You All are the Winners 🏆 May God Bless you all
@vbcjd5214
@vbcjd5214 Күн бұрын
❤❤👍👍👍👍👍👏👏👏👏👏
@rasiahsuresh598
@rasiahsuresh598 Күн бұрын
🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@ThiyagarasaRamesh-eu9st
@ThiyagarasaRamesh-eu9st 5 сағат бұрын
வணக்கம் மகள் கௌசல்யா மக்கள் மற்றம் ஒன்றை எதிர் பார்த்திருந்தோம் அதையே சிங்கள மக்களும் காட்டி இருக்கிறார்கள் தமிழ் மக்கள் ஆகிய நாங்கள் பழமையான வெள்ளை வேட்டி கள்ளர்களை வீட்டை விட்டு வீட்டுக்கு அனுப்புவதற்காக தான் மற்றத்தை எதிர் பார்த்து காத்திருந்தோம் ஆனால் அவர்களை வீட்டிற்கு அனுப்புவதோடு தலைவரின் பிள்ளைகளை நாட்டிற்காக அரசியல் களம் அனுப்புவதற்கு வாய்ப்பு கிடைத்தது கடவுளுக்கு நன்றி மகள் அர்சுனா மட்டும் அல்ல நீங்கள் அனைவரும் வெற்றி பெறனும.அதற்காக நானும் உழைப்பேன் நான் இதுவரை எந்த கட்சிக்கும் அதரவனவர் இல்லை யாருக்கும் சப்போட் பண்ணியது இல்லை ஆனால் வாக்களிக்க தவறியது இல்லை இந்த தேர்தலில் ஒரு மாற்றத்துக்காக தங்கள் கட்சிக்காக களத்தில் நிற்கலாம் என நினைக்கிறேன் நான் வலி மேற்கு எமது பகுதியில் பிரச்சாரம் வரும் போது தெரிய படுத்துங்கள் என்னால் ஆன உதவியை செய்வேன் நன்றி
@antonystanley9559
@antonystanley9559 Күн бұрын
யூரியூப்பர் ஒருவர் இவர்கள் எவ்வளவு சொல்லியும் திரும்ப திரும்ப வழக்குடன் சம்மந்தப்பட்ட கேள்விகளை கேட்கும் போது எனக்கே கடும் கோபம் வந்தது என்னும்போது சம்மந்தம்பட்டவர்களுக்கு எவ்வளவு கோபம் வரும், அது நியாயம்தானே!
@balathas8194
@balathas8194 14 сағат бұрын
அது யூரிப்பர் இல்லை ஊடகவியலாளர்.
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld Күн бұрын
Brilliant young lady.. keep it up..
@vignesvaryyogeswaran6208
@vignesvaryyogeswaran6208 18 сағат бұрын
மகள் இனித்தான் எம்மாத்திரம் விடுதலை வாழ்த்துக்கள்
@kisian12
@kisian12 Күн бұрын
Congratulations 🎉❤🎉
@thiruselvammeena9508
@thiruselvammeena9508 Күн бұрын
❤❤❤❤❤❤❤supar
@SartheswaranNagalingam
@SartheswaranNagalingam Күн бұрын
Anubabam vajasilai ellai theramagil ullathu balthukkal
@vignesvaryyogeswaran6208
@vignesvaryyogeswaran6208 18 сағат бұрын
இனித்தான் எம் இனத்துக்கு விடுதலை🎉
@nanthinijegarajasingam7316
@nanthinijegarajasingam7316 Күн бұрын
❤❤❤❤❤❤
@j.sureshj.suresh778
@j.sureshj.suresh778 23 сағат бұрын
🙏Super
@Lakkuish
@Lakkuish Күн бұрын
People will give you the chance of winning because people so tired of their previous politicians.
@satheesmurugesu6892
@satheesmurugesu6892 Күн бұрын
வாழ்த்துக்கள் தங்கை 🙏💐🌹
@ThiraimaranRaja
@ThiraimaranRaja Күн бұрын
Super super super merci
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 Күн бұрын
Anas brother jaffna vil irukkum ugkal urvukalukku kur vidugkal aruchsuna kuluvinarukku voot poda solli pls
@Rathitharan
@Rathitharan Күн бұрын
Your guys going to win no problem
@vijihi3114
@vijihi3114 Күн бұрын
🎉🎉🎉🎉🎉
@selliahkathiravelu5134
@selliahkathiravelu5134 Күн бұрын
Dr Archuna you should keep your calm speaking that makes people respect you and wish you all the way to accomplish.
@SivapiragasamThangavadivel
@SivapiragasamThangavadivel 10 сағат бұрын
Miga arumaiyana pathivu walththukal
@Rathitharan
@Rathitharan Күн бұрын
nice voice
@rathibhaskharan6802
@rathibhaskharan6802 Күн бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤
@devadev6468
@devadev6468 Күн бұрын
Gowshi, safety first Very dangerous அர்சுணா.
@AmmuAmmu-m9u
@AmmuAmmu-m9u 18 сағат бұрын
Both rrr Sam good bathing marred
@mohanphillips7670
@mohanphillips7670 Күн бұрын
New people coming as KZbinrs
@WaranSelection
@WaranSelection Күн бұрын
Kausalya ! If in doubt ask “What would Thesia Thalivar Methaku Vellupillai Pirabaharan do ? “ answer shall be revealed . There is only 39 days to campaign you need to Tiger Jump to reach Tamils. Tamil Canadian 🐅🇨🇦.
@WaranSelection
@WaranSelection Күн бұрын
Sorry read as 30 Days !
@KA-qg9lj
@KA-qg9lj Күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி…. 👍 தம்பி அணாஸ், ஒரு பெண்பிள்ளையின் வயத கேட்கலாமா? அதுவும் UK 🇬🇧ல இருந்துகொண்டு இதை கேட்கலாமா…. 😩. ஊரையும் கேட்டிருக்கலாம்….🤬
@naguleswaransinnathurai3191
@naguleswaransinnathurai3191 20 сағат бұрын
Hii❤❤❤❤
@jegapillai4591
@jegapillai4591 8 минут бұрын
Good
@liyaraenterprise7838
@liyaraenterprise7838 3 сағат бұрын
We can believe this woman but can't believe Dr Aruchuna
@ithayakumarithaya2976
@ithayakumarithaya2976 22 сағат бұрын
Dr❤❤❤je suis en france
@opnion2294
@opnion2294 22 сағат бұрын
Vote for ADK
@RavichandranMuthaiya
@RavichandranMuthaiya 21 сағат бұрын
Yalmavattaththimattuma vanekkuma? Thayavuseithu thelyvupaduththungal
@Keetheesan
@Keetheesan 19 сағат бұрын
தமிழர் வாக்கை பிரிக்க இலங்கை அரசின் சூழ்ச்சியில் விழுந்தவர்கள் இவர்கள்.
@krajah4712
@krajah4712 17 сағат бұрын
15 வருடமாக தமிழ் அரசியல்வாதிகள் அரசன் சூழ்ச்சியில் பிரிந்து உள்ளார்கள் அவர்களை குறிப்பிடுகிறீர்கள்
@balasubramaniamsivarasamm5036
@balasubramaniamsivarasamm5036 Күн бұрын
Will you run a low cost.hospital service.
@425walmer7
@425walmer7 Күн бұрын
Neengal Courtil Valakku Pesuvathai Ninaththal Sirippu Sirippai Varukirathu, Evalavu Kalathitkum Ethanai Valakkukal Vetri Petru Irrukkireerkal ?? Are you a civil or Criminal Lawyer ?? Or Handling both ??
@HusrathhusrthHusrathhusrth
@HusrathhusrthHusrathhusrth Күн бұрын
Ithu Patti kaddayam solla venuma😮
@bettydaniel1462
@bettydaniel1462 17 сағат бұрын
❤🎉💉💉💉💉👌🏻🇫🇷
@muthukumar484
@muthukumar484 Күн бұрын
தயவுசெய்து சட்டத்தரணி அவர்களை மரியாதையாக அழையுங்கள்.
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
Bob Woodward on "War"
8:52
CBS Sunday Morning
Рет қаралды 333 М.
Israeli soldiers document their own war crimes online: Why? | ICJP Panel
1:03:14
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН