ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காதது எப்படி?🤣 Mixture TV Mixture விவாதம் | Chennai Rains Debate Spoof

  Рет қаралды 7,594

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

Welcome to The Mixture Show, where political debates are funny! Watch our silly candidates discuss wild topics and make crazy claims. Like, comment, and subscribe for more laughs!
#mixtureshow #mixturetv #politicalsatire #politicalfun #debateshow #spoof #chennairains #chennaifloods #pesutamizhapesu #newschannelspoof #debatespoof #debateparody #parody #விவாதம்
Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Subsribe Our Devotional Channel : ThiruvarulTV
KZbin : / @thiruvarultv
Facebook : / thiruvarultv
Instagram : / thiruvarul_tv
X : / thiruvarultv
Whatsapp Channel : www.whatsapp.c...
Pesu Tamizha Pesu Creative Shorts :
KZbin : / @ptpshorts
Instagram : / pesu_tamizha_pesu_shorts
bit.ly/Subscri...
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/c...
Telegram channel :
t.me/pesutamiz...
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pes...
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Пікірлер: 306
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 2 сағат бұрын
ஆஹா .... இதே மாதிரி நிறைய நகைச்சுவையான நய்யாண்டி விவாதங்களை எடுத்து பதிவிடவும்😂😂😂😂😂👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@ohmgod5366
@ohmgod5366 Сағат бұрын
❤❤❤❤
@gurukarumban7300
@gurukarumban7300 2 сағат бұрын
இயற்கையையே கண்டிக்கும் வல்லமை,கழக உபிக்களுக்கு மட்டுமே உரியது😅😅
@subramanianr3996
@subramanianr3996 Сағат бұрын
பொய் பித்தலாட்டம் செய்வதற்கு உபிஸ் களுக்கு மட்டுமே உரிமை உண்டு
@Vedimuthu333
@Vedimuthu333 Сағат бұрын
எவ்வளவு முயற்சித்தாலும் நெறியாளர் அந்த தம்பி தமிழரசன் என்பவனை பீட் செய்ய முடியாது! பள்ளிக்கூடத்து பையனா புதிய தலைமுறையில் விளக்கமாத்தை எடுத்து பெருக்குபவனாக பயிற்சி பெற்றவன் 😂
@kavinjs1856
@kavinjs1856 2 сағат бұрын
மிச்சர் டிவி சூப்பர் விவாதம்... சூப்பரோ... சூப்பர் ...
@kavinjs1856
@kavinjs1856 2 сағат бұрын
யோவ் சூப்பர் யா விவாதம்... சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிதுயா...
@vij327
@vij327 2 сағат бұрын
மிக்சர் டி வி விவாதம் அருமை 😅
@common_man32
@common_man32 2 сағат бұрын
தண்ணி kane போட வந்தவன் Bro 😂😂😂😂 அடேய் CSV கணேஷ்
@rajeshgoel7789
@rajeshgoel7789 2 сағат бұрын
செம கலாய் அடுத்த மிக்ஸர் டிவி விவாதத்தை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் super
@ஃப்ரீ-look
@ஃப்ரீ-look 2 сағат бұрын
வச்சி செய்யனும் குமாரு
@venkatasubramanian1702
@venkatasubramanian1702 Сағат бұрын
தம்பிங்களா..... கலக்குறீங்கப்பா. சூப்பர்... வாழ்த்துகள்....👍🔥😜
@Vedimuthu333
@Vedimuthu333 54 минут бұрын
10:30 உண்டியல் நாதாரி அருணன் என்பவனை கருணன் அருமையாக சித்தரிக்கிறார் 😂
@skHibiscus
@skHibiscus 32 минут бұрын
அந்த கருணன் யாரு?? சஞ்சு சாம்சங்!! 😂😂😂
@Rrjs77
@Rrjs77 Сағат бұрын
😂😂😂😂Semma நக்கல் யா உங்களுக்கு TASMAC - இயல்பு நிலை, Ultimate 😂😂😂
@RGKUMAR1
@RGKUMAR1 49 минут бұрын
அருமை. பங்குபெற்ற அனைவருடைய நகைச்சுவை உணர்வும சூப்பர்
@gurukarumban7300
@gurukarumban7300 2 сағат бұрын
புயலை,தூறலாக்கிய சீமுக 😅😅
@umamaheswari604
@umamaheswari604 Сағат бұрын
😂😂😂
@ranjan1969100
@ranjan1969100 53 минут бұрын
அருமை தயவு கூர்ந்த தொடருநக்கள் 🤟🤟🤟🤟🤟🤟🤟
@velmurugan2783
@velmurugan2783 2 сағат бұрын
😂. சென்னையை. தாக்கவந்த. புயலை...திசைதிருப்பிய... திராவிட அரசு..😂😂😂😂😂😂😂😂😂
@RanjitKumar-ji6lo
@RanjitKumar-ji6lo Сағат бұрын
TN மீடியா நிலைமை correcta சொல்லிட்டீங்க 👌👌
@ganesanmangaleswaran5150
@ganesanmangaleswaran5150 2 сағат бұрын
என்னப்பா இது லைக் பட்டனை அமுத்தினாலும் லைக் ஆவதில்லை!?
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 32 минут бұрын
புயலையே திருப்பி அனுப்பிய வல்லமை பொருந்திய சின்னவர் கீர்த்தி வாழ்க! வாழ்க!!
@JC-dr1nm
@JC-dr1nm 20 минут бұрын
இது போன்று மிச்செர் விவாதம் அடிக்கடி தேவை 😂😂😂
@praveenmurugesan9877
@praveenmurugesan9877 2 сағат бұрын
We need more of Mixture TV make it a regular series 🙏🙏🙏
@harishbjpharishbjp1400
@harishbjpharishbjp1400 48 минут бұрын
அடிக்கடி இந்த விவாதம் வேண்டும்
@saravana2532
@saravana2532 2 сағат бұрын
அடேங்கப்பா... பன் நியூஸ், கார்த்திகை செல்வன், கட்டுமர சேனல் க்கு இதை அனுப்புங்க 😂😂😂😂
@skHibiscus
@skHibiscus 40 минут бұрын
Super Boys!! Sema!! 😂😂😂
@பிரபுசெல்வா-ண9ய
@பிரபுசெல்வா-ண9ய Сағат бұрын
சென்னையில் மழையே வரலப்பா.குழாயில் தண்ணி பிடிக்கும் போது குடம் நிறைந்து தண்ணி கீழே போயிடுச்சு,அதுக்கு போயி மழை,வெள்ளம்ன்னு சொல்லிகிட்டு
@leelananda07
@leelananda07 2 сағат бұрын
Arumai🎉
@Sathyadasskabilan
@Sathyadasskabilan 2 сағат бұрын
சென்னை மக்கள் பாதிக்காமல் இருக்க சின்னவர் கடுமையாக உழைத்து நீர் மோந்து மொத்தமாக காவிரி ல் விட்டதை கூறாமல் இருந்தது மன்னிக்க முடியாத குற்றமாகும்! ஆகவே நாங்கள் இந்த வீடியோ வை புறக்கணிக்கிறோம்
@grrrangolis
@grrrangolis Сағат бұрын
சாமி சிரிப்பு அடக்க முடியல ஆனால் இங்கே உள்ள தெவிடியா ஊடகங்கள் நிலை சரியில்லை என்பது நிதர்சனமான உண்மை
@ohmgod5366
@ohmgod5366 16 минут бұрын
விவாத நடுவர் கலைசெல்வன் போலா 😀😀😀😀
@globetrotter9658
@globetrotter9658 Сағат бұрын
சபாஷ் தம்பிகளா.... தேசிய சிந்தனையும், பொறுப்புணர்வும், அறிவும், தனக்கு தெரிந்த விஷயத்தை நகைச்சுவையாக சொன்னாலும் ஆழ்ந்த கருத்துடன் சொல்வதும், யாரையும் தவறான வார்த்தைகளால் சாடாமல் இருப்பதும் என்று you guys are an awesome package.. Probably 6 of the 100 youngsters Vivekananda asked to build the nation.. keep it going.. முட்டு முருகனோ டீகடகாரரோ... எப்பவும் கச்சிதம் .. ஒரு விஷயத்த நீங்க பேசிருக்கலாம் ... தண்ணி தானா வடிஞ்சுதா இல்ல பம்ப் போட்டு எடுத்தாங்களா... பம்ப் போட்டு எடுத்திருந்தா அதயும் சுட்டி காட்டணுமே Some ppl mite actually believe ths program ;-)😅
@KrishnamurthyJaganathan
@KrishnamurthyJaganathan 55 минут бұрын
சூப்பர் பிரதர் 🌹🌹🌹
@meignanavels2326
@meignanavels2326 Сағат бұрын
செம் தம்பிகளா....... பாராட்டுகள்
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 2 сағат бұрын
4:59 :- யோவ் நீங்க வேற Level'ய்யா 😂😂😂😂😂
@sowmya7648
@sowmya7648 Сағат бұрын
Similarly the question at the end with 3 choices 19:47 😂😂
@karthikraja6856
@karthikraja6856 38 минут бұрын
அருமை அருமை ❤
@shaan1166
@shaan1166 Сағат бұрын
Ultimate comedy
@arunavijayaragavan924
@arunavijayaragavan924 2 сағат бұрын
Supero super😅😅 Nala paadringa pa ellarum 😂
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 44 минут бұрын
ஆ ஆ அருமை அருமை மிகமிக ஈர்ப்புமிக்க கலந்துரையாடல்
@jayalakshmir7260
@jayalakshmir7260 2 сағат бұрын
Suvai.athiham.arumai..super.supe.r❤❤❤❤
@Desiyamodel
@Desiyamodel Сағат бұрын
Super da thambigala😅
@Vedimuthu333
@Vedimuthu333 Сағат бұрын
திராவிட டீக்கடை என்னாச்சி? மழை தண்ணீரில் அடிச்சிக்கிட்டு போயிடிச்சா நடராஜ்? 😂
@freshmaniac8450
@freshmaniac8450 Сағат бұрын
துக்ளக் பத்திரிக்கையில் வரும் ஒன்னரை பக்க நாளேட்டை போல் உள்ளது.
@europetamilan
@europetamilan Сағат бұрын
yov, how can you guys talk without laughing 😂😂😂
@TP-fr7sv
@TP-fr7sv Сағат бұрын
தண்ணி போடவந்தவர் - ஐயா எனக்கு விருந்து எதுவும் கொடுக்கலைய்யா. நெறிஆளர் - ஏம்பா இங்க எப்ப சோற போட்டாங்க பேசதானே கூப்பிட்டாங்க. தண்ணி போட வந்தவர் - கடைசில விருந்தினர் சொன்னிங்களே பிரியாணி போட மாட்டீங்களா
@rahulm6506
@rahulm6506 Сағат бұрын
இந்த நடுநிலை ஊடகங்கள் பரிதாபமங்கள்😂👌
@Ariyaporul
@Ariyaporul Сағат бұрын
என்னங்க இப்படி இறங்கிட்டீங்க......🎉😂
@kuganraj9739
@kuganraj9739 2 сағат бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 SAMA!
@gopalakrishnanm8946
@gopalakrishnanm8946 Сағат бұрын
உருவத்தில் சின்னவர் நயன்களை உறித்ததில் பெரியவர் வாழ்க.
@ssrajan9654
@ssrajan9654 Сағат бұрын
Superb. I am impressed.
@trravichandran1947
@trravichandran1947 Сағат бұрын
Noble prize shared To Chinnavar and periyavar.
@ThanaMohan-ik3tu
@ThanaMohan-ik3tu 2 сағат бұрын
மேகம் இது என்னப்பா புது கதையா இருக்கு நான் மலையைப் பெய்யவே இல்லை அதுக்குள்ள நான் செஞ்சேன் நீ செஞ்சன்னு சொல்லிட்டு இருக்காங்க 😮😮
@srinivasansrinivasanvas667
@srinivasansrinivasanvas667 36 минут бұрын
வணக்கம் அருமையான பதிவு இன்னும் பிற மாவட்டங்களை எடுத்து பேசிஇருக்கலாம் நன்றி
@maithreyidesikan9320
@maithreyidesikan9320 Сағат бұрын
Pls do this show weekly can't hold back my laughter
@dhatchinamoorthy3388
@dhatchinamoorthy3388 Сағат бұрын
ஏன்டாசின்னவர்நெந்நவர் என்று செல்லாதே🎉😮
@Tamil_Memeboy
@Tamil_Memeboy 2 сағат бұрын
முட்டு முட்டு என்ன முட்டு! முட்டி கிட்டே இரு
@sankaranr9498
@sankaranr9498 Сағат бұрын
இப்போது டிவி விவாவதங்கள் நடக்குது. RSB மீடியாக்களில்
@sundarrajan239
@sundarrajan239 Сағат бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@RanjitKumar-ji6lo
@RanjitKumar-ji6lo Сағат бұрын
Vera level 😂😂
@ramkumarvaratharajan4980
@ramkumarvaratharajan4980 Сағат бұрын
சென்னையை மீட்ட என்று கூறுவர் இருநூறு ரூபாய் கூலிகாரனை கேட்கிறேன் சென்னையை எங்கே அடகு வச்சிருந்தாங்க
@moorthi87
@moorthi87 Сағат бұрын
மகா பிரபு நீ வேற லெவல் யா
@venkateswaranramamoorthy5495
@venkateswaranramamoorthy5495 Сағат бұрын
அருமையான முயற்சி, அருமையான திட்டம் ✍️😂
@hemavenkatmalini5049
@hemavenkatmalini5049 Сағат бұрын
மிக்சர் டிவி👌👌👌👌👏👏👏இந்த மழைக்குத் தண்ணீர் தேங்கவில்லை..எங்கே தண்ணீர்? எங்கே தண்ணீர்? என்று மக்கள் தேடிப்பார்க்க வேண்டியிருந்ததாம்...அதுசரீ..ஈ..ஈ..அடுத்துவரும் மழைக்கும் இப்படி ஒரு விவாத நிகழ்ச்சி தரையில் நடக்குமா??இல்லை தண்ணீருக்குள் நடக்குமா???😂😂
@gopinathan6501
@gopinathan6501 57 минут бұрын
இளைஞர்கள் எவ்வளவுதான் காரி துப்பினாலும் மூஞ்சை துடைச்சுகிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க அவங்களுக்கு ஆட்சி அதிகாரம் ஊழல் தான் முக்கியம்
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 Сағат бұрын
Supero super program.Keep it up . Makkale.
@narasimankumar5533
@narasimankumar5533 Сағат бұрын
Semmmmmmmmmmmmmma kalai. Hats off to the team members. 😀😀😀
@sivakumaran7248
@sivakumaran7248 Сағат бұрын
பட்டைய கெளப்புறீங்கப்பா?
@mahesaliyar1694
@mahesaliyar1694 49 минут бұрын
நெறியாளர் தம்பி தமிழரசன் நிகழ்ச்சி சூப்பர் 😅
@shrinath7171
@shrinath7171 33 минут бұрын
ஏய்.. RSB ஊடகங்களே.. கொஞ்சம் ரோஷம் மிச்சமிருந்தால்.. இந்த விடியோ வை பார்த்து.. தூக்கு போட்டு சாவுங்கடா.. உங்க முட்டு விவாதத்தை தோலுரித்து காட்டி விட்டார்கள்.. இந்த தம்பிகள்.. வாழ்த்துக்கள்.. தம்பிகளா..
@Arbutham-e6k
@Arbutham-e6k 51 минут бұрын
வாழ்த்துக்கள் மிகசர் டீவி. மகாப்பிரபு கலக்கிட்டீங்க!!
@s.adithyan7110
@s.adithyan7110 2 сағат бұрын
😂😂😂 Mari Mari malai adika naanum vandu sarak adika 😂😂😂
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 2 сағат бұрын
13:04 😂😂😂😂😂😂😂
@TheGuru2704
@TheGuru2704 2 сағат бұрын
Keep rocking ❤❤❤❤ Jai Hind 🇮🇳 🙏
@ohmgod5366
@ohmgod5366 21 минут бұрын
(முட்டு முருகன்) பிராஸ்சன்ன போலவே அருமை சூப்பர்
@சின்னுசாமி-த5த
@சின்னுசாமி-த5த 2 сағат бұрын
இதுதான் நான் எதிர்பார்த்த காரியம்
@NagarajNagaraj-bn2ui
@NagarajNagaraj-bn2ui Сағат бұрын
❤ அருமை அருமை
@ஃப்ரீ-look
@ஃப்ரீ-look 2 сағат бұрын
State tamilnadu government full support heavy rain projection work price 4000 கோடி gave to some tamil news channels .
@goldenrules256
@goldenrules256 49 минут бұрын
வச்சு செஞ்சாச்சு😅😅
@Arbutham-e6k
@Arbutham-e6k 44 минут бұрын
சென்னையை மீட்ட சின்னவர் நீடுழி வாழ்க.
@sriramb5000
@sriramb5000 Сағат бұрын
எங்க வீடு மந்தைவெளி Casa Grande 17 மாடி, என் வீடு 7வது மாடி, அதிலும் உள்ளே தண்ணி வரலை, மொட்டை மாடியிலயும் தண்ணி தேங்கல bro, கழக ஆட்சி super bro
@lakshmisiva3404
@lakshmisiva3404 Сағат бұрын
Super super
@muthulakshmir.7612
@muthulakshmir.7612 Сағат бұрын
தேசியம் ஏன் பாதை மாறிவிட்டார் ? Super !!
@subramaniam7905
@subramaniam7905 2 сағат бұрын
❤❤❤❤❤
@muniappanpalani1867
@muniappanpalani1867 Сағат бұрын
செம....!
@vasudevanvasu8268
@vasudevanvasu8268 31 минут бұрын
அருனனதான் வெச்சிசெஞ்சிருக்கீங்க தம்பி😂
Сағат бұрын
200 ரூபாய் பெறப்பட்டது tone 😁😁😁
@manikandanmanikandan5253
@manikandanmanikandan5253 Сағат бұрын
வாழ்க மிக்சர் விவாதம்
@Shriram-R
@Shriram-R Сағат бұрын
Good roasting! 😂
@glosapconsulting1781
@glosapconsulting1781 25 минут бұрын
Superbbbbbb Guys ..Nice entertaining ,punch and Nakkaaal show 👏🏻👏🏻
@cheranbalu
@cheranbalu Сағат бұрын
சகோ சூப்பர் அருமை வாழ்த்துக்கள் 🎉
@sundrammm2663
@sundrammm2663 43 минут бұрын
..மிக்ஸ்ச்சருலே முந்திரி இல்லையப்பா..😮😮😮😮
@63chandra
@63chandra Сағат бұрын
Super show guys. Keep it going.
@kumarKumar-fb6vr
@kumarKumar-fb6vr Сағат бұрын
Very very super excellent
@sugavanamnatarajan9088
@sugavanamnatarajan9088 Сағат бұрын
Super ❤🎉
@சின்னுசாமி-த5த
@சின்னுசாமி-த5த 2 сағат бұрын
வாழத்துகள் நண்பர்கள்
@senthilnathan2048
@senthilnathan2048 Сағат бұрын
Shots எதிர்பார்க்கிறோம்.....
@sankaran2895
@sankaran2895 Сағат бұрын
அடுத்த தேர்தலுக்கு வாக்காளர்கள் அனைவருக்கும் விலையில்லா 1கிலோ மிக்சர்.
@jrajju
@jrajju Сағат бұрын
நல்லவர் உளரேல்...🙄 "உளறலர்" 😂😊😅
@kspranav1900
@kspranav1900 2 сағат бұрын
AYya thani can poda vantha ayya 😂😂😂
@sivaprakashdillibabusivapr6956
@sivaprakashdillibabusivapr6956 52 секунд бұрын
சூப்பர்..கலாய்.. கலக்கல் தான்..😅😊
@kannappankuppuswamy9389
@kannappankuppuswamy9389 Сағат бұрын
சின்னவர் போட்ட‌ ஒரே ஒரு கையெழுத்து,சென்னையிகாணாமல் போன புயல் மழை. சின்னவருக்கு நன்றி!!!!
@marthandansk1991
@marthandansk1991 27 минут бұрын
Paytm ₹200/- joke fantastic... Samsun joke.... Super... 😂😂😂😂
@tamilprithivi
@tamilprithivi Сағат бұрын
4:27 Vera level bro
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН