இது உண்மையில் பழைய தங்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு! எம்.ஜி.ஆரின் நடிப்புக்கு யாராலும் நிகரில்லை. அடக்கமான மற்றும் தனது சிறந்த திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு அமைதி மற்றும் செழிப்பை உறுதியளிக்கும் ஒரு மனிதர். உண்மையிலேயே தமிழ் சினிமாவின் மிகப் பெரிய மற்றும் புரட்சிகரமான நடிகர்களில் ஒருவர்.
@TamizharAatchi Жыл бұрын
😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤦🗣️
@sudhaponmani36236 ай бұрын
Nadikarkalil oruvar alla Ore nadigar Ore thalaivar MGR
@narayanankv79236 ай бұрын
Very. Good. Picture
@narayanankv79236 ай бұрын
He is. Not actor. He. Is. God
@lathasuresh46063 жыл бұрын
எப்பவும் மனிதன் ஏழையாய் இருந்திடலாம் எந்திரமாக இருக்கக்கூடாது. ஏழையாய் இருந்திடலாம் கோழையாய் இருக்கக்கூடாது புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க
@alexj5122 жыл бұрын
I watched this movie More THAN 20 time Each Time I feld Energitic. power full hero in indian film industry, No one replace can not replace his place in film and politics .
@srinivasamurali21596 ай бұрын
Excellent
@lathasuresh46066 ай бұрын
@@srinivasamurali2159 நன்றி
@jeyanthilalbv1797 Жыл бұрын
இந்த படம் மற்றும் பாடல் எத்தனை முறை எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் நடக்கவில்லையே.!!!!!!
@themask1513 Жыл бұрын
நடக்கவில்லையா? என்னய்யா இது?சலிக்கவில்லை என எழுதுமய்யா.
@reshmashabeer13022 ай бұрын
Ko Iii
@shanmugasundaramk7537 Жыл бұрын
எனக்கு இப்பொழுது வயது 70. நான் 7வது வகுப்பு படிக்கும் பொழுது தூத்துக்குடி பாலகிருஷ்ணா தியேட்டரில் எங்கள் வகுப்பு ஆசிரியர் திரு ஜேக்கப் சார் அவர்கள் எங்களை இப்படத்திற்கு அழைத்து சென்றார்.வகுப்ப தோழர்களுடன் பார்த்த ஞாபகம் வருகிறது.
@sugs11913 ай бұрын
I think this is his best move imo.
@abdulsaliha86802 ай бұрын
Beautiful memories
@nausathali88063 жыл бұрын
MGR: அது சரி நமக்கு என்ன வியாபாரம்.. TRR: புண்ணாக்கு புண்ணாக்கு வியாபாரம்.. MGR: ஓஹோ... TRR: அட என்ன தம்பி சிரிக்காம இருக்கீங்க இதுவரைக்கும் இத கேட்டு யாரும் சிரிக்காம இருந்ததில்லையே... MGR: அப்படி இல்லீங்க... ஒரு வியாபாரியின் திறமையைத்தான் கவனிக்கனுமே தவிர, அவங்க விக்கிற பொருளைப்பற்றி கவலைப்படவேகூடாது...! இதுதான், எதையும் மதிக்கத்தெரிந்த, நம் மக்கள் திலகத்தின் மகத்தான குணம்.
@typicaltamilan4578 Жыл бұрын
Semma
@nausathali8806 Жыл бұрын
@@typicaltamilan4578 நன்றி சார்...!
@anthonyjennings727510 ай бұрын
It is only a film dialogue. Why r u taking it seriously?
@UdayakumarUdayakumar-w3j6 ай бұрын
He was followed in his last breath, he was living period l am also living lam very proud
@nausathali88066 ай бұрын
@@UdayakumarUdayakumar-w3j நன்றி சகோ...!
@raghavanmk77516 ай бұрын
மா பெரும் நல்ல மனிதர் இவரை போல தலைவர் இன்று யாருமில்லை.
@sundarsundar31576 ай бұрын
இந்தப் படத்தின் கதை என்னோட ஸ்டைல் படி இல்லைன்னாலும் AVM செட்டியார் நல்லா வரும் ன்னு சொல்றார் எனக்கும் அப்படியே தோணுது அதனால நிச்சயம் நடிக்கிறேன் ன்னு மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒப்புக் கொண்டு நடித்த அருமையான படம்.
@muthuswamyvaidyalingam5036 Жыл бұрын
என்ன ஒரு ஆரோக்கியமான ஹாஸ்யம் 😂 சிம்லாவே உன்னுதுதான்யா 😂
@ViswanathanV-u5v3 ай бұрын
அன்பே வா MGR படங்களில் வித்தியாசமான படம் பாடல் இசை ஒளிப்பதிவு ஒலிப்பதிவு நகைச்சுவை அனைத்தும் சூப்பர் படத்தை இயக்கிய டைரக்டர் AC திருலோகச்சந்தர் துணை இயக்குநர் திரு SP முத்துராமன் தயாரிப்பாளர் AVM அனைவர்க்கும் பாராட்டுக்கள் நல்வாழ்த்துக்கள்
@babunithianandham72864 жыл бұрын
இப்படத்தை ஒரு 10 தடவையாவது பார்த்திருப்பேன் இப்போதும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது பார்க்கின்றேன் சலிப்பே தட்டாத படம்
@sivavsk9710 Жыл бұрын
Yes.100 times we can see
@Murali_kannan10 ай бұрын
Yes yea
@mmbuharimohamed52332 ай бұрын
சரிசரிபார்உன்னைவேண்டாம்னுசொல்லலையே
@amaran-ue4xn2 ай бұрын
படம் நல்ல படம்😂😂😂😂😂 சூப்பர் பொழுது போக்கு படம்😂😂😂😂😂
@subramanianpp31706 ай бұрын
MGR is not dead; he immortally lives in everyone of us
@raghavanmk77514 ай бұрын
மிக அருமையான படம் பாடல்கள் இசை சூப்பர்.எப்போதும் பார்த்து மகிழலாம்.
@vinayagamoorthyd2514 жыл бұрын
Nan entha Anne Va Tamil movie I 25th murai parthen I love MGR
@m.k.subramanianm.k.subrama5733 Жыл бұрын
I have seen this movie around 50times. Even now ready to see.
@shivasundari21835 жыл бұрын
MGR-i paarthathum Manorama-ma athirvathu polay nadiththiruppathu vegu yealbu !! ohh!! yaarukku ippadi nadikkavarum. Miss u ma😢
@boomikavia65 жыл бұрын
How nice if he still alife now... No one can tk his place in everything... Looks.. Acting.. Caring.. Love of people in country .. Serving food ect ect... No one can be replaced by this golden men...miss you golden men... Will born again in this 20s We all love to see u again..
எம்.ஜீ.ஆர் போல ஒரு நல்ல மனிதர் இனி பிறக்க வாய்ப்பிள்ளை🌱🌱🌱
@sujitppp1 Жыл бұрын
Love this film 👌👌
@AKS-k4iАй бұрын
In mgr movies intha movie mattum than No mother sentiment No sister sentiment No brother sentiment No police sentiment only fun . Mgr movies intha movie mattum thaniya therium . Super 👍
@sudhaponmani3623Ай бұрын
MGR in alakana , iyalbana naddippu. A class nadipu, A class picture
@NARAYANNE007 Жыл бұрын
Legend MGR ... for several reasons
@y2btamil7453 жыл бұрын
Customs wear by Mr. MGR are awesome
@SriramKrish3 жыл бұрын
It's Imported from savillis row London
@kannank5460Ай бұрын
அழகு தெய்வம் ❤❤❤❤❤ தமிழ் தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர்
@jayanbalan546 жыл бұрын
youtubeku நன்றிகள், சேனல் கொடுப்பவர்களுக்கும் மிக்க நன்றி உழைப்பாளர் களின் தங்கத்தை வாழ்த்தியவர்கள் தாழ்ந்தகாகவோ, தாழ்த்தியவர்ஹல் வாழ்ந்ததாகவோ வரலாறு இல்லை
@bvthiyagarajan16806 жыл бұрын
jayan balan Tamil Cinema
@kannadas38614 жыл бұрын
Ggvggggghgghhghhbv cousin nvhhbgh do CNN v
@SathishKumar-ds5rm6 ай бұрын
என் தலைவர் என் தெய்வம்
@vellaisamykjb16155 жыл бұрын
தங்கத் தலைவர் 🙏🙏🙏
@lmsrajsundar61184 ай бұрын
மனோரமா நடிப்பு மிக அருமை
@mohanrajee183628 күн бұрын
தலைவா திரும்பி வா தலைவா, பார்க்கணும் போல் இருக்கு.
@தமிழின்சேனல்5 жыл бұрын
புரட்சித்தலைவர். My fav movie
@jeyanthilalbv17976 ай бұрын
இந்த படம் வெற்றி படம். அரசியல் ககலக்காமல்,அன்பு மையமாக கொண்டு உருவாகியுள்ளபடம்.பாடல் கள் நூற்றுக்கு நூறு வெற்றி படம். புங்கா பிவி ஜெயந்தி லால் அய்யர்
@Rajeshkumar-td8ub4 жыл бұрын
அவர் போல யார்ரு வருவா
@kumararaja99077 жыл бұрын
Nice and superb acting from legend mgr sir
@palanisamys60275 ай бұрын
Vaalga Thalaivar Pugal Palandu
@rengarajuseenivasan87963 ай бұрын
தலைவரின் அழகு முகத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை.
@srinivasanramannair12205 жыл бұрын
All ways my favorite hero great artist
@baghavansannathi18475 жыл бұрын
Oru viyaabariyin thiramayaithan pakkanumnumey thavira avar vikkura porulapathi kandukkakoodathu
@lathalaxman97576 жыл бұрын
Evvalo azhagu MGR.
@shivasundari21835 жыл бұрын
😎
@rayzzeerrfire14014 жыл бұрын
He put make up and powder
@lathalaxman97574 жыл бұрын
@@rayzzeerrfire1401 illa Sir.cinema la MGR,Kamal,Aravind sami,Ajith ivunga ellam iyarkaila Sivapu.
@kumudhakumu90676 ай бұрын
I love this movie all songs r super❤🎉
@mvsekaran3782Ай бұрын
மனிதருள் மானிக்கம் ஐயா
@goodsafer29925 жыл бұрын
Handsome man.. it is true
@PandiRavichandran-lf9mzАй бұрын
Very good philosophy of life. Great
@karthikdr48924 жыл бұрын
2 years back full movie pathan aana eppo illa..pls upload
@ayyasamyusha32234 жыл бұрын
Super comedy movie
@ilanchezhiyanp53844 ай бұрын
எம்.ஜி.ஆரின் சிரிப்பு இது வரையில் யாருக்குமே வரவில்லை (மேட்டியைத் தவிர)
@josephrajendran313223 күн бұрын
Unmai azhagan Mgr.
@dineshram56986 ай бұрын
So Nagesh got the original idea for BNB and MGR is the first BNB owner. 😂😂😂
@Sarvesh.j-o6s4 ай бұрын
ஏய் நீ ஒன்னும் எனக்கு சொர்க்கத்தில் இடம் தர வேண்டாம் என்ன சூப்பரான வசனம்
Back then 100 rupees notes are highest denomination AND They are large
@judgementravi4805 жыл бұрын
Old n strong foundation but now alla allaluku Ejamangal ennum Basementey weakaayiduchu upcoming days No theatres 100℅👈
@kathirsankusvaha72385 жыл бұрын
T
@monishamonisha28695 жыл бұрын
Judgement Ravi
@subramanians46553 ай бұрын
தலைவர் மாதிரி இன்னொருவர் பிறக்க முடியாது. எந்த விளையாட்டு என்றாலும் அதை முதலில் கற்று கொண்டு அதை அப்படியே செய்யும் திறமை. மன்னாதி மன்னன் நடனம், அன்பே வா டான்ஸ், குடியிருந்த கோவில் டான்ஸ், ரிக்க்ஷகாரன் fight இப்படி சொல்லி கொண்டே போகலாம். தலைவர் ஒரு சரித்திரம்
@amehs12311 жыл бұрын
pls upload the full movie
@moovendharmovendhar2912 жыл бұрын
Ip.padathai.ayurathirm.mel.parthavan.nan
@karuppukaruppu70292 ай бұрын
🙏🙏🙏
@AshokKumar-zj2qc2 ай бұрын
Come September
@SelinA-m1pАй бұрын
THEGREATMGR
@sivakumars5396 ай бұрын
எம்ஜிஆர் எம்ஜிஆர் தான்
@altruistkashgowdru84625 жыл бұрын
To be honest Dr raj mgr ntr are gems
@KalaiVani180510 жыл бұрын
Wer is the full movie
@ethnicedge81996 жыл бұрын
Kalai Vani kzbin.info/www/bejne/i2m9pZZ_j6yAd6c
@sniper.19196 ай бұрын
Avaruda hotela avaruke renta. Besh besh nanna irukke.
@pauldavisbd5 жыл бұрын
இந்த இடம் எங்கே உள்ளது?
@myindia15685 жыл бұрын
Simla
@universitytuber87235 жыл бұрын
No this place is in ooty only skating scences and puthiya Vanam songs are shooted in kulfri and shimla