Thiruvilayadal - TS Balaiah accepts his defeat Scene | Sivaji Ganesan | Nagesh | APNFilms

  Рет қаралды 5,081,211

APN Films

APN Films

Күн бұрын

Пікірлер: 986
@kanagarajraj2649
@kanagarajraj2649 7 ай бұрын
நிஜமாகவே இது ஒரு திருவிளையாடல் தான். இந்தப் படத்தின் புரோடக்சர் இயக்குனர் நடிகர்கள் நடிகைகள் துணை நடிகர்கள் பாடகர்கள் இசையமைப்பாளர் இந்தப் படம் வெளிவர துணையாக இருந்த அனைவரும் என் பெருமான் சிவபெருமானால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.... எல்லாம் வல்ல எம்பெருமானை தன் திரு புகழை வெளிப்படுத்த தானே ஏற்படுத்திய காவியம்தான் இந்த திரை படம்.
@SanmugamS-ip2pc
@SanmugamS-ip2pc 7 күн бұрын
,,
@gowthamanchockalingam6549
@gowthamanchockalingam6549 Жыл бұрын
தான் பெரியவன் என்று நினைப்பவர்களை கடவுள் கொடுக்கும் ஒரு சிறப்பு தண்டனை தான் இந்த காட்சி
@balasubramaniyan78
@balasubramaniyan78 9 ай бұрын
ஓம்நமசிவாயவாழ்க இந்த ஒரு பாடல் ஒன்று எங்கும் தமிழ் சிவா
@dogspuppiesandothers3542
@dogspuppiesandothers3542 11 ай бұрын
சிவனே இறங்கி வருவான்... இசைத் தமிழ் நீ செய்த அருட்சாதனை❤❤
@muthuvekdurai909
@muthuvekdurai909 Жыл бұрын
"" நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே "" 🙏🙏 தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவனே 🙏🙏
@yuvaraj6693
@yuvaraj6693 2 жыл бұрын
டி.ஆர்.மகாலிங்கம் பாடல் மற்றும் நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது. இனி இது போன்ற ஒரு படம் எடுக்க போவதும் இல்லை. நாம் பார்க்க போவதும் இல்லை
@selvarajl1063
@selvarajl1063 2 ай бұрын
உண்மை உண்மை
@selvarajl1063
@selvarajl1063 2 ай бұрын
இல்லை இனி மீண்டும் வருமா இந்த கலியுக மானிடன் கேட்க
@selvarajl1063
@selvarajl1063 2 ай бұрын
❤❤❤❤❤❤😢
@selvarajl1063
@selvarajl1063 2 ай бұрын
ஏனென்றால் அந்த மகாலிங்க பெருமானே
@kishorethiru1088
@kishorethiru1088 2 ай бұрын
❤o❤😮😢​@@selvarajl1063
@MSekar-ev8uj
@MSekar-ev8uj 9 ай бұрын
சிவாஜி உனக்கு ஈடு இணை யாரும் இல்லை யாரும் இல்லை
@KanmaniKanmani-zj7lz
@KanmaniKanmani-zj7lz 2 ай бұрын
இது போன்றதொரு தெய்வீக திரைகாவியம் இனி யாராலும் தமிழ் சினிமாவில் எடுக்க முடியாது
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi Жыл бұрын
திருவிளையாடல் படத்ல ஒருநாள் போதுமா இசைத்தமிழ் நீ செய்த இந்த இரண்டு பாட்டும் தனித்தன்மை கொண்ட தெயவீக பாட்டு எந்த காலத்திலும் கேட்டு கொண்டே இருக்கலாம்......
@ssmani46
@ssmani46 6 ай бұрын
இந்தக்கால பாடலாசிரியர்களும் இசை அமைப்பாளார்களும் தினமும் ஒருமுறையாவது கேட்டுக்கொண்டேஇருந்தால் தமிழ்ப்பட உலகம் மீண்டும் உயிர்பெற்றுஎழும்
@kanyakumarisoul1375
@kanyakumarisoul1375 2 жыл бұрын
இப்போது உள்ள சூப்பர் சிங்கர் எல்லாரையும் காலில் போட்டு மிதித்து விட்டார் t.r.magaalinhm தமிழ் என்பதிலும் தமிழன் என்பதிலும் பெருமிதம் கொள்கிறேன்
@kesavankarunanithi
@kesavankarunanithi Жыл бұрын
இன்றும் உயிர்மெய் சிலிர்க்கிறது… அவனன்று ஓர் அணுவும் அசையாது 🔥
@venkatesanramasamy7721
@venkatesanramasamy7721 8 ай бұрын
கடவுளை நாம் நேரில் பார்க்க முடியாது ஆனால் இவர்கள் ரூபத்தில் கடவுளை நாம் பார்க்க முடியும் என்ன ஒரு தெய்வீகமான நடிப்பு.
@muniyandik9470
@muniyandik9470 8 ай бұрын
Once more, செவாலியே சிவாஜி, சூரகோட்டை சிங்கம் I ❤U 🌹🌹🌹🙏🙏🙏
@mohanramachandran4550
@mohanramachandran4550 2 жыл бұрын
அருட்செல்வர் AP நாகராஜ் இயக்கத்தில் வெளியான பக்திப் படங்கள் யாவும் தமிழ்த் திரைத்துறையின் விலை மதிக்க முடியாத வைரங்கள். A P நாகராஜ் அவர்களின் ஆன்மா எப்போதும் நம்முடனிருக்கும்.
@m.ranganathanmuniyandi149
@m.ranganathanmuniyandi149 11 ай бұрын
Moli moi
@venkatesanvenkatesan4648
@venkatesanvenkatesan4648 9 ай бұрын
சிவபெருமானின் அற்புத கருணையில் இதுவும் ஒன்று
@gopakumar386
@gopakumar386 2 жыл бұрын
சிவாஜி கணேசன் சிவனாகவே வாழ்ந்திருக்கிறார் அவருக்கு நிகர் அவரே இவர் பாடலுக்கு என்றும் நான் அடிமை வாழ்க அவர்புகழ்
@babukumar5165
@babukumar5165 2 жыл бұрын
TMS voice
@SureshSuresh-gl8ob
@SureshSuresh-gl8ob 2 жыл бұрын
Maga song
@murugesan1696
@murugesan1696 2 жыл бұрын
Siva'ji' Sivan vedaththil nadiththa pinbu, pala nadikarkazh Sivan vedaththil nadiththalum,Sivajiyin nadippukku eedu kodukka mudiyavillai.
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Am
@shanthim7580
@shanthim7580 11 ай бұрын
@@arumugam8109 ஔ
@shiva-jm2hf
@shiva-jm2hf 2 жыл бұрын
பாலையா sir acting Ultimate .. ❤️❤️
@mohanasundarama3940
@mohanasundarama3940 2 жыл бұрын
OmNamasivaya
@mohanrajs862
@mohanrajs862 2 жыл бұрын
நான் பார்த்த முதல் படம்தான் திருவிளையாடல் இப்ப எனக்கு வயது 63.இப்ப பார்த்தாலும் மணம் சந்தோஷம் ஆக இருக்கிறது
@govindraju5021
@govindraju5021 Жыл бұрын
Vanangugindren sir.
@chinnasamyp5771
@chinnasamyp5771 Жыл бұрын
​​@@govindraju5021.
@chinnasamyp5771
@chinnasamyp5771 Жыл бұрын
,
@chinnasamyp5771
@chinnasamyp5771 Жыл бұрын
?
@shanmugavallikumar4523
@shanmugavallikumar4523 7 ай бұрын
இனிமை.🎉அருமை.❤.
@Cvkp731
@Cvkp731 2 жыл бұрын
அந்த சிவனை நான் நேரில் கண்டதில்லை..... சிவாஜி வடிவில் காண்கிறேன்
@venugopal7831
@venugopal7831 5 ай бұрын
Sivanai nerile parka mudiadhu unakuladan sivan om namashivaya
@tamil4648
@tamil4648 2 ай бұрын
யாரும் இங்க பார்த்ததாக இல்லை
@milkking2887
@milkking2887 2 жыл бұрын
காலத்தால் அழியாத காப்பியங்கள் இந்த பூவுலகு இருக்கும் வரை இந்த இசை ஒலித்து கொண்டே இருக்கும்
@KISHOREKISHORE-ib7uw
@KISHOREKISHORE-ib7uw 2 жыл бұрын
Super
@sarangapanisarangapani3917
@sarangapanisarangapani3917 Жыл бұрын
@@KISHOREKISHORE-ib7uwpi
@t.vathsalavathsala3043
@t.vathsalavathsala3043 Жыл бұрын
AA 😊😊
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 Жыл бұрын
நான் இறை மறுப்பாளன் ஆனால் இந்தக் காட்சிகள் என் கண்ணில் நீரை வர வைத்தன.இப்படி இறை இருந்தால் நல்லது. 😢😢
@mayanm7105
@mayanm7105 11 ай бұрын
@@ramanathanramanathan5201 Irai- Nammul Ullathu Ayya, Maruppaalanum Athuve.. AATTUVITHEER aadinen, PANIVIETHEER, paniginren
@mayilvahanana3594
@mayilvahanana3594 7 ай бұрын
இந்தப் படத்தில் உள்ள பாடல்களை கண்ணதாசன் உருவில் கடவுளே எழுதியது போல உள்ளது
@thirugnanasambandama8284
@thirugnanasambandama8284 Жыл бұрын
எத்தனை முறை பார்த்தும் கேட்டும் ரசித்தும் மீண்டும் மீண்டும் கேட்கத் தானே தூண்டுகிறது .காரணம் ஆராய இயலவில்லை.....எங்கே என தொடர்ந்து முயற்சிக்கிறேன்.......?
@SaiGaneshKidsStory
@SaiGaneshKidsStory 2 жыл бұрын
இப்படம் சிவபெருமான் அருளாலேயே நடந்திருக்கிறது ஆகவே அனைவரின் உள்ளத்திலும் சிவபெருமான் குடிக்கொண்டு அவரே நடித்து அருளி இருக்கிறார் திருச்சிற்றம்பலம்
@mithraganesan3507
@mithraganesan3507 Жыл бұрын
💓💗💗
@Adokrishnagiri
@Adokrishnagiri 7 ай бұрын
Om Namah shivaya
@radhamv1607
@radhamv1607 6 ай бұрын
❤super👍 good
@radhamv1607
@radhamv1607 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤​@@mithraganesan3507
@RaajaRajeswari
@RaajaRajeswari 6 ай бұрын
@visahanKugan
@visahanKugan 2 ай бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படாத திரைப்படங்களில் திருவிளையாடலும் ஒன்று.
@sathyarajragul1428
@sathyarajragul1428 Ай бұрын
True
@maniguru8841
@maniguru8841 2 жыл бұрын
இதே போல் சினிமா இனி தமிழ் திரையுலகில் வருமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...
@toysstory20
@toysstory20 Жыл бұрын
Vantha theatre poi papiya enna
@rajendranraj4687
@rajendranraj4687 Жыл бұрын
இதே போல் ஒரு தமிழ் சினிமா படம். திரையுலகில் வரணுமா? முதலில் முதலீட்டாளர்களுக்கு போனி ஆகுமா? யார், யாரெல்லாம் விரும்பி பார்ப்பார்கள்? நான் கேட்பது -/- எத்தனை விழுக்காடு மக்கள். நன்றி!
@senthilkumar-pi9ib
@senthilkumar-pi9ib Жыл бұрын
தேவையில்லை இதுபோன்ற காவியங்களை கட்டிக் காப்பாற்றினாலே போதும்
@raninatarajan748
@raninatarajan748 Жыл бұрын
Varatu
@ffrajkavi
@ffrajkavi Жыл бұрын
இந்த 2 பாடலும், வரிகளும், தமிழ் சிறப்பு, இந்த 22 நிமிடத்தில் எவ்வளவு அழகாக 😍 இது அனைத்தும் நாம் தமிழன் என்பதில் ❤️♥️💖 பெருமை
@endeegeear3131
@endeegeear3131 6 ай бұрын
K V Mahadevan excellent composition. இவர் இசையை ரசிக்காதவர் எவருமில்லை.Trend setter of yester years
@rajavel8322
@rajavel8322 2 ай бұрын
கே.வி.மகாதேவன் உயிருடன் இருந்திருந்தால், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இளையராஜாவை ஒதுக்கி வைத்துவிட்டு, கே.வி.மகாதேவனின் தமிழ் ராகங்களின் இசை உலகளவில் போற்றப்பட்டிருக்கும்.
@s.kumara.shanmugam2308
@s.kumara.shanmugam2308 6 ай бұрын
அசையும் பொருளில் இசையும் நானே,ஆடும் கலையில் நாயகன் நானே அருமை அருமை.
@elangon3832
@elangon3832 5 ай бұрын
எங்கள் ஊரில் திருவிழாக்களில் நாங்கள் வண்டி வேசம் போடுவோம் அதில் நான் சிவனாக வேசம் போடுவேன் என்பது எனக்கு பெருமையாக உள்ளது
@ambiambi9827
@ambiambi9827 3 ай бұрын
பெருமை அல்ல அது உங்களுக்கு வரம்
@elangon3832
@elangon3832 3 ай бұрын
@@ambiambi9827 ஆமாம் உண்மை அன்பரே
@annamalaia9221
@annamalaia9221 2 жыл бұрын
நான் அசைந்தால் அசையும் உலகமெல்லாமே.... எப்போது கேட்டாலும்...ஆனந்தம் பெருகும் பாடல். படம். அந்த மகா நடிகனுக்கு வணக்கங்கள் சமர்ப்பணம்.
@arumugam6930
@arumugam6930 2 жыл бұрын
Am would
@gopiraj2762
@gopiraj2762 Жыл бұрын
Tms tms tms is my heart
@ganeshayyar6207
@ganeshayyar6207 Жыл бұрын
Great song
@Issacvellachy-gr6os
@Issacvellachy-gr6os Жыл бұрын
KANNADASAN
@vijayavijaya2064
@vijayavijaya2064 Жыл бұрын
Anut
@aruchamimariyappan5753
@aruchamimariyappan5753 10 ай бұрын
இதிலுள்ள பாடல்கள் சாகாவரம் பெற்றவை
@RameshRamesh-fr6ml
@RameshRamesh-fr6ml Жыл бұрын
இனி ஒரு காலத்தில் இந்த மாதரி பாடல் கேட்பது அறிது உண்மை...
@rajeshsupersongsmeena2688
@rajeshsupersongsmeena2688 2 жыл бұрын
இந்தப் பாட்டுக்கும் இந்த இசைக்கும் என்றென்றும் நான் அடிமை 💪💪👍👍👌👌🙏🙏
@mahenvishnu
@mahenvishnu 2 жыл бұрын
நானும்.
@palanpalan8730
@palanpalan8730 2 жыл бұрын
@@muruganpandi6474 of
@bmrajendiran7284
@bmrajendiran7284 Жыл бұрын
கார்த்திகை தீபத்தில் இந்தபாடலை கேட்டு பார்த்து மிகமிக மகிழ்ச்சிஅடைந்தேன் அனைவரும் மகிழ்ச்சி அடைய இறைவனைவேண்டுகிறேன்
@ffrajkavi
@ffrajkavi Жыл бұрын
19-7-2023/ வெற்றி ஒருவனுக்கோ மதுரை தமிழனுக்கோ💖💖💗💖 ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை 💗🥺
@vallarasuvp8132
@vallarasuvp8132 3 ай бұрын
வல்லவனுக்கு வல்லவன் வையத்துள் உண்டு என்பதை உணர்த்தும் காட்சி...
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 ай бұрын
தலைகணம் புடித்தவர்களுக்கு ஒரு சிறந்த உதாரணம்.. 😢 😢.. Pls never ever underestimate anyone 😢 😢
@brmanikandan6767
@brmanikandan6767 9 ай бұрын
சிவபெருமானுக்கு ஏற்ற ஒரே காதநாயகன் சிவாஜி கணேஷன் அவர்களே இவரை பார்த்தால் சிவன் தான்
@Sky-oc9gh
@Sky-oc9gh 7 ай бұрын
❤❤❤❤❤
@abdulhackeem214
@abdulhackeem214 2 жыл бұрын
சிவாஜியின் ஒவ்வொரு அசைவிலும் கலைமகள் வாழ்கிறாள். அவரைப்போல் சிறந்த கலைமகனை காண்பது அரிது
@jayakumarjk4121
@jayakumarjk4121 2 жыл бұрын
5trtrtrttfer
@paramasivamparamasivam7764
@paramasivamparamasivam7764 2 жыл бұрын
Great Mr nadigarthilagam
@paramasivamparamasivam7764
@paramasivamparamasivam7764 2 жыл бұрын
Padmasri engal veetil um irukkiraar
@paramasivamparamasivam7764
@paramasivamparamasivam7764 2 жыл бұрын
Sivan too bathil***
@ganesang7249
@ganesang7249 2 жыл бұрын
​@@jayakumarjk4121 0 zee CQ any Dede E by Dee cc cc cc by by CE. byæ >l.
@Kantasamy
@Kantasamy Жыл бұрын
அனைவர்..நடிப்பு.அருமை.நான் பல முறை படம்பார்த்துவிட்டேன்...சொல்வதற்க்கு வார்த்தை இல்லை .நன்றி
@venkatsubramanyan2149
@venkatsubramanyan2149 8 ай бұрын
உலக திரைப்பட வரலாற்றில்
@muniyandik9470
@muniyandik9470 8 ай бұрын
காலத்தாலும் அழிக்க முடியாத பாடல் இறைவனருள் TR🌹🌹🌹🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳 லிங்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vanajavanaji7464
@vanajavanaji7464 5 ай бұрын
2024ல் யார் எல்லாம் பார்க்கறீங்க ஒரு லைக் போடுங்க
@gopalarumugam5035
@gopalarumugam5035 4 ай бұрын
Like
@Vimolin
@Vimolin 3 ай бұрын
நான் இன்றைக்கும் கேட்டு கொண்டு இருக்கிறேன் (5/8/2024)
@sakthit7269
@sakthit7269 2 ай бұрын
யாருக்கு பிடிக்காது?
@PandiKannan-b9p
@PandiKannan-b9p 2 ай бұрын
21/09/2024. today song super
@sampathv4998
@sampathv4998 Ай бұрын
இந்த படத்தைபோல் இனி யாராலும் எடுக்க முடியாது. சிவாஜியின் நடிப்பு, கண்ணதாசனின் பாடல்கள் இனி எங்கு கிடைக்கும்.
@ramanvadivelmurugan
@ramanvadivelmurugan 4 ай бұрын
இது தான் உண்மையான அர்த்தமுள்ள தமிழ் பாட்டு.இப்பவும் தமிழ்பாட்டு என்று சொல்லி தமிழை அசிங்கபடுத்துகிறார்கள்.
@jagadeesan8061
@jagadeesan8061 Ай бұрын
இந்த மாதிரி பாடல்கள் , இந்த பூமி உள்ள வரை வாழும்.
@MmMm-i9k8w
@MmMm-i9k8w 24 күн бұрын
​@@jagadeesan8061❤
@manixcmg229
@manixcmg229 2 жыл бұрын
2022 இந்த பாடலை கேட்டவர்கள் இருந்தா இரு லைக் பொட்டுவுடுங்கள்
@rappusarankavii7899
@rappusarankavii7899 Жыл бұрын
2023 also
@murugan_kovai
@murugan_kovai Жыл бұрын
2023
@agni-hx6jv
@agni-hx6jv Жыл бұрын
2023 hi bro
@venkataramans1750
@venkataramans1750 Жыл бұрын
2023 to infinity
@chinnasamyrajagopalmanojdh9192
@chinnasamyrajagopalmanojdh9192 Жыл бұрын
1st May-2023
@kaneswaranvyramuthu98
@kaneswaranvyramuthu98 7 ай бұрын
நடிக்க ஆரம்பிக்கும் போதே கடவுள் வந்து சிவாஜியை ஆக்கிரமித்து விடுகிறார்.
@supramaniyampathmanathan4579
@supramaniyampathmanathan4579 2 жыл бұрын
டி.ஆர் .மகாலிங்கம் அவர்களின் பாடல் என்றாலே அதில் உள்ள இனிமையும் தனித்துவமும். காலத்தால் அழியாதது. தலை வணங்குகின்றேன்.
@kaliganesanganesan7227
@kaliganesanganesan7227 Жыл бұрын
km
@avramachandran8566
@avramachandran8566 Жыл бұрын
​@@kaliganesanganesan7227d?0)p 20:57 q
@dhineshkumar7
@dhineshkumar7 2 жыл бұрын
கடவுளே நடிகனாக நடித்திருந்தால் கூட சிவாஜியின் நடிப்பிற்கு ஈடாகாது... திருத்தம் நடிப்பல்ல அது அவரின் குணத்தின் வெளிப்பாடு...
@amuthajayabal8941
@amuthajayabal8941 2 жыл бұрын
Super comment Bro
@p.balasubramani3922
@p.balasubramani3922 2 жыл бұрын
Yes yes
@murugamuruga4504
@murugamuruga4504 Жыл бұрын
நமக்கு சிவன் என்றாலும் . வீர பாண்டிய கட்ட பொம்மன் என்றாலும் சிவாஜி தான் .மராட்டிய மன்னன் முகம் எங்கள் சிங்கம் சிவாஜி முகம் தான் .
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 Ай бұрын
Satchath ulaghai padeaithea Anthea pareamporhulea manil vanthu sivajiku eneaiakea nadikea mhudiathu yeanbhatharku Sivaji nadithea 300 Thireai padeamkaleai chandhu.valgha Nadighar Thilakathin pukeal.
@gopiv608
@gopiv608 7 ай бұрын
நான் சிறுவனாக இருந்தபோது கல்யாணம் நடக்கும் எல்லா சத்திரங்களிலும் திருவிளையாடல் படம். ஆடியோவில் போடுவார்கள்.ஒரு சில ஆட்கள் சைக்கிள் ஸ்டண்ட் போட்டு விட்டு நின்று கேட்பார்கள் அது போன்ற காலம் மீண்டும் வராது. (அப்போ நடித்தவர்களுக்கு எல்லாமே தெரியும்) இப்போ நடிப்பவர்களுக்கு எல்லாமே தெரியுது......
@Issacvellachy
@Issacvellachy 7 ай бұрын
இப்படத்தில் வரும் கவியரசு கண்ணதாசனின் "பாட்டும் நானே பாவமும் நானே" என்ற பாடல் மக்கள் மனதில் நிலைக்கும்❤😂😢😮😅😊
@balavenkatesh1385
@balavenkatesh1385 2 ай бұрын
பாடலாசிரியர் காஜா ஷெரிப்
@ArunKumar-gj1jq
@ArunKumar-gj1jq 2 жыл бұрын
அருமையான திரைபடம் என்றும் இந்த பாட்டுக்கு நான் அடிமை 👌👍
@jayaraman17
@jayaraman17 7 ай бұрын
எம் சிறு வயதில் சிவாஜி கணேசனைத்தான் சிவன் என்று நம்பிய காலம். அது.... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.... அதி அற்புதமான பாடல்❤❤❤❤
@SaravanaKumar-gm4jp
@SaravanaKumar-gm4jp 4 ай бұрын
உண்மை
@akstudio3166
@akstudio3166 9 ай бұрын
2024 ல் இந்த பாடலை கேட்டு ரசித்தவர்கள் ஒரு லைக் போடுங்க ❤❤❤❤🎉🎉🎉
@narayanann9851
@narayanann9851 7 ай бұрын
Ever screen song.❤
@Ravi-t2j9f
@Ravi-t2j9f 7 ай бұрын
10:13 10:14
@pugalenthisubbiah3267
@pugalenthisubbiah3267 7 ай бұрын
​@@narayanann9851❤😢😢😢😢😢😢😢
@jayanthijayanthi2523
@jayanthijayanthi2523 6 ай бұрын
@agniswaranagniswaran1980
@agniswaranagniswaran1980 4 ай бұрын
@bagavathim7485
@bagavathim7485 5 ай бұрын
திருவிளையாடல் பார்க்க பார்க்க சலிக்காத விளையாடல்.
@pappavelayutham3502
@pappavelayutham3502 2 жыл бұрын
ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காது
@mgrmgr1499
@mgrmgr1499 10 ай бұрын
அதுதான் தமிழர்களுடைய தமிழ்கடவுள் நம் உடம்பில் இருக்கிறது தமிழ்மொழியை தோற்றிவித்தவர் சிவபெருமான், தலைவகப்பவர் தமிழ்கடவுள் முருகன் அழியாதவாறு மெறுகு ஊற்றுபவர் நக்கீரர்,பர்னர்ஆறியர் முருகனுக்கு பூனூல் போட்டு பாலமுருகன் பெயர்வைத்தனர் ஆனால் கோயிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிடமாட்டார்கள் பிள்ளைகளுக்கு முருகன்பெயர்களைவைக்கமாட்டார் மாரியாயி கூட ஆக முருகன் தாழ்ந்த சாதி குறத்திமனந்ததால்.சிவன் சுடுகாட்டுசாமி ,காளி இவர்களையும்தான் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டினருக்கும் இறைவா போற்றி ஓம்நமசிவய,ஓம்சரவணபவ உலநாயகி சமயபுரத்தாலே தமிழ்நாட்டைபாதுகாக்க தூங்காமல் இருக்கும் மதுரையம்பதி அன்னை மீனாட்சி🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧
@brucelee4971
@brucelee4971 2 жыл бұрын
இறைவனுக்கே தாய் தமிழ்த்தாய் தான் ❤️
@sriram4212
@sriram4212 2 жыл бұрын
தமிழுக்கு தாயானவர் தாயுமானசாமி ...
@mathans1671
@mathans1671 9 ай бұрын
முத்தமிழ் தெய்வம் சிவன்
@sakthimuthuramsaktimuthura5172
@sakthimuthuramsaktimuthura5172 7 ай бұрын
2024 மட்டுமல்ல 2034 லயும் இதை பார்ப்பேன்.என் தனிமையான நேரங்களை இனிமையாக்கும் காட்சிகளில் மிக முக்கியமானது இந்த காணொளி❤❤
@bccjeeva2295
@bccjeeva2295 Жыл бұрын
திரு.சிவாஜி அவர்கள் தமிழ் சினிமாவில் நிகர் வேறு யாருமில்லை...
@deepdeep905
@deepdeep905 3 ай бұрын
உண்மத்தமிழன்
@dineshkumar-ir2xg
@dineshkumar-ir2xg Жыл бұрын
இசை தமிழ் நீ செய்த அருட்சாதனை..🎉🎉
@kaneswaranvyramuthu98
@kaneswaranvyramuthu98 7 ай бұрын
இந்த பாடல்கள் மனதை கொள்ளையடித்து பரவசமக்கிறது.
@syedbatcha6562
@syedbatcha6562 9 ай бұрын
இந்த மாதிரி இசை லயம் உள்ள பாடலை இனிமேல் எவராலும் எழுதிவிட முடியாது
@milkking2887
@milkking2887 2 жыл бұрын
இது போன்ற காப்பியங்களை தற்போதைய இளைய சமுதாயங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்
@sahasaha1718
@sahasaha1718 4 ай бұрын
இந்த மாதிரியான படத்தை பார்த்து விட்டு இப்ப வரும் படங்களை பார்க்கவே புடிக்கலை, இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் பார்த்து கொண்டே இருக்கலாம்
@kandhasamy665
@kandhasamy665 3 ай бұрын
😂
@saruncse85
@saruncse85 3 ай бұрын
​@@kandhasamy665😮😂5 5th5
@s.ganeshraja8216
@s.ganeshraja8216 Ай бұрын
முதலில் இது ஒரு படமே அல்ல காவியம்
@user-pc9cr2pi7p
@user-pc9cr2pi7p Ай бұрын
கடைசி விவசாயி போன்ற படங்கள் வருகின்றன நாம்தான் கொண்டாடவில்லை
@yozenbalki
@yozenbalki 10 күн бұрын
❤❤200% Truth🎉🎉
@agnidevdasa8228
@agnidevdasa8228 2 жыл бұрын
When I was 3 yrs old kid, saw this movie in Penang theater, Malaysia ALL Tha actor and actress acted very well, especially our Sivaji in Shiva role super great.
@veeraputhiran732
@veeraputhiran732 3 ай бұрын
உலகின் மிகச் சிறந்த ‌நடிகர். சிவாஜி நடிப்பில் இமயம்
@Nathanchennal
@Nathanchennal 2 жыл бұрын
இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை இறைவா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை வசை வருமே பாண்டி நாட்டினிலே இறைவா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ வசை வருமே பாண்டி நாட்டினிலே குழலி மணவாளனே உனது வீட்டினிலே உயிர் மயக்கம் நாத பாட்டினிலே உயிர் மயக்கம் நாத பாட்டினிலே வெற்றி ஒருவனுக்கோ ஓஓ மதுரை தமிழனுக்கோ ஓஓ இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை சிவ லிங்கம் சாக்ஷி சொன்ன கதையும் பொய்யோ மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ அன்னை தமிழுக்கு பழி நேர்ந்தால் உனக்கில்லையோ வேருக்கு நீர் ஊற்றி விளைக்கின்ற தலைவா உன் ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை உனக்கின்றி எனக்கில்லை உனக்கின்றி எனக்கில்லை
@karthikpalani9967
@karthikpalani9967 2 жыл бұрын
Super sir
@ponmaniprabu1029
@ponmaniprabu1029 2 жыл бұрын
அரும் சாதனை 👍
@tjoysheelaprema3894
@tjoysheelaprema3894 2 жыл бұрын
அரும் சாதனை
@rrshankar2000
@rrshankar2000 2 жыл бұрын
Mikka nandri🙏
@kavingyarsakthi52
@kavingyarsakthi52 2 жыл бұрын
அரும் சாதனை அறும் சாதனை அல்ல சகோதரரே!
@nageshbabu6612
@nageshbabu6612 2 жыл бұрын
வாழ்க்கையில் சிவாஜி, நாகேஷ் நடிப்பு மறக்க முடியாத அனுபவம்
@PeriyaSamy-md5qd
@PeriyaSamy-md5qd 5 ай бұрын
இந்த பாடல் வரிகள் தான் இசை மேதை கருத்துக்கள் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤
@chandrasekarann4379
@chandrasekarann4379 9 ай бұрын
The music by K.V. Mahadevan is outstanding.
@dhatchinamoorthi4439
@dhatchinamoorthi4439 2 жыл бұрын
Balaiya sir the legend... 🎀 Equal to Sivaji sir ....🎁 Great actions....
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Жыл бұрын
Not equal. Balaiyah cannot play Sivan or Pulavan or Viragu Vetti
@veerappanveerappan5332
@veerappanveerappan5332 2 жыл бұрын
உயிரோடு கலந்த பாடல்கள் படமும்தான்
@jaiganesh8022
@jaiganesh8022 2 жыл бұрын
சிவபெருமானாகவே வாழ்ந்திருக்கிறார் சிவாஜி அவர்கள் இத்திரைப்படத்தில்.ஒரு வேலை சிவனே அவருள் புகுந்து திருவிளையாடல் புரிந்தீருக்கீறாரோ என்று தோன்றுகிறது
@mandhiri1433
@mandhiri1433 2 жыл бұрын
Super
@iyappaniyappan5116
@iyappaniyappan5116 2 жыл бұрын
aaa
@sureshp1690
@sureshp1690 2 жыл бұрын
Unmai
@Kalisamy-lk9xj
@Kalisamy-lk9xj 2 жыл бұрын
@@mandhiri1433 Stop crop
@Kalisamy-lk9xj
@Kalisamy-lk9xj 2 жыл бұрын
Ftp
@SathishSat-mx2wo
@SathishSat-mx2wo Ай бұрын
எத்தனை பேர் வேண்டுமானாலும் சிவன் வேடம் போடலாம் ஆனால் முற்றிலும் பொருந்தும் சிவாஜிகிக்கே 👍
@msb367
@msb367 7 күн бұрын
உண்மை
@muthuswamyvaidyalingam5036
@muthuswamyvaidyalingam5036 2 жыл бұрын
சிவாஜி பாணபத்திரரிடம் பாட்டு கற்றுக் கொண்டதை பாலையாவிடம் விவரிக்கும் போது தனக்கு பாட்டு ஞானம் வராது என்பதை "சீ" என்று சொல்லும் போது பாலையாவின் பயந்த expression simply superb
@musicalwanderings7380
@musicalwanderings7380 5 ай бұрын
பான பத்திரர் தான் நல்லா பாடுகிறார்... அவர் இடத்தில் நான் இருந்தால், கண்டிப்பாக ஹெமனாதரிடம் ஒரு.போட்டி போட்டு விட்டு வந்திருப்பேன்..... இசை தமிழ் நீ செய்த அரும் சாதனை..... ஆஹா....பிரமாதம் அய்யா... பிரமாதம்
@Choodamanimani-oy7ix
@Choodamanimani-oy7ix 2 ай бұрын
😊😅😮😮🎉😂
@prasanththangavelu
@prasanththangavelu 2 ай бұрын
கனவு காணும் வாழ்க்கை....
@musicalwanderings7380
@musicalwanderings7380 2 ай бұрын
@@prasanththangavelu கனவு காணும் வாழ்க்கை...கனவே இல்லாத வாழ்க்கையை விட மேல்....
@MaharajanBABED
@MaharajanBABED 2 ай бұрын
பாட்டும் நானே.. இந்த ஒரு பாடல் போதும் சிவாஜியின் ஒட்டுமொத்த நடிப்புக்கு எடுத்துக்காட்டாக
@ravichandrankumarasamy3825
@ravichandrankumarasamy3825 3 ай бұрын
TMS அவர்களுடைய குரல் சிவாஜி அவர்களுடைய நடிப்புக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது, ஒரு சில பாடல்களில் சிவாஜியையும் மிஞ்சி விடுவார்
@aranganayagisakthi6245
@aranganayagisakthi6245 7 ай бұрын
Paa.enna oru dumping in his voice.enna oru inimai indha voice.ayya T R mahalingam
@surendrenr938
@surendrenr938 Жыл бұрын
2016 க்கு இப்பாடல் இப்ப தா கேக்றென்.. 2023 செப்டம்பர் 24 ல இப்பாடல கேட்டவர்கள் கை தூக்குங்கப்ப
@Kanthamahesh-hi9js
@Kanthamahesh-hi9js Ай бұрын
Me
@erumbukadaisaravanan8621
@erumbukadaisaravanan8621 Жыл бұрын
தெய்வீகசிரிப்பின் சிகரமே தங்களின் பொற்பாதகமலங்களை தொட்டுபனிந்துவணங்குகிறேன் வாழ்கஉம்புகழ் வளர்கஎன் தமிழ்...
@rajaselliah7564
@rajaselliah7564 3 ай бұрын
இப்போ உள்ள இசையாப்பாளர்களுக்கு இப்படி ஒரு காந்த குரல் உண்டோ.. T. R. M ❤❤❤
@ayyappang748
@ayyappang748 Жыл бұрын
தமிழ் மொழியில் பாடல் காட்சி ஒன்றை அற்புதமான முறையில் காட்டி இருக்கிறார்
@srinivasanrangarajan6510
@srinivasanrangarajan6510 3 ай бұрын
இந்த மாதிரி ஒரு பயலால படம் எடுக்க முடியாது
@srinivasanramadoss7794
@srinivasanramadoss7794 Жыл бұрын
இந்த படம் என்னை என் இளமை காலத்திற்கு அழைத்து செல்கிறது.😊 நன்றி
@MacawLoverr
@MacawLoverr 3 ай бұрын
"பாட்டும் நானே பாவமும் நானே" எனக்கு மிகவும் பிடித்த ஒரு இனிய சிறந்த பாடல். ❤❤🎉
@verrajayaraman7748
@verrajayaraman7748 8 ай бұрын
டி.ஆர்.மகாலிங்கம் அவர்களையும் நடிகர் திலகம் அவர்களையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பை பெற்றவன்.சாகாவரம் பெற்ற பாடல்கள்
@MaharajanBABED
@MaharajanBABED 2 ай бұрын
நம் தமிழையும் தமிழிசையையும் நன்கு இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள இந்த பாடலும் இந்த படத்தில் இடம்பெற்ற மற்ற பாடல்களும் நன்கு உணர்த்தும்
@subramanniyan8351
@subramanniyan8351 6 ай бұрын
சிவாஜி கணேசன் அருமை ❤❤❤❤❤❤❤❤❤
@Jacksparrow_1580
@Jacksparrow_1580 3 ай бұрын
வெற்றி ஒருவனுக்கோ ❤️மதுரை தமிழனுக்கோ ❤️❤️99 ல இருந்து கேட்டுட்டு வந்துருக்கேன் இன்னும் அந்த துடிப்பு இருக்கு ❤️😴
@gsamygsamy334
@gsamygsamy334 2 жыл бұрын
இது போன்ற ஒரு பாடல் கண்ணதாசன் எனனும் ஆண்டவனால் மட்டுமே முடியும் அவன் எதிலும் கரைகண்டவன்
@chandraammu8273
@chandraammu8273 2 жыл бұрын
2
@barthalomejerome9572
@barthalomejerome9572 2 жыл бұрын
@@chandraammu8273 pr
@Ravikumar-nq2md
@Ravikumar-nq2md 2 жыл бұрын
@@chandraammu8273 hi If
@gnanavelr5601
@gnanavelr5601 2 жыл бұрын
ஆண்டவர் அல்ல ஆண்டவன் அருள் பெற்ற மகா கவிஞன்
@ganes6551
@ganes6551 2 жыл бұрын
@@chandraammu8273 ‡_8(()¹
@pandivel8170
@pandivel8170 2 жыл бұрын
இவர்கள் நடித்தார்கள் என்று சொல்ல கூடாது இவர்கள் அந்த கதாபாத்திரங்களில் வாழ்ந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்
@KrishnaMurthy-jj9db
@KrishnaMurthy-jj9db 3 ай бұрын
Arumaiana song
@AngelLove-u9u
@AngelLove-u9u 3 ай бұрын
7p​@@KrishnaMurthy-jj9db
@BrittoA-lr2sh
@BrittoA-lr2sh 2 ай бұрын
இது போன்ற நடிகர்கள் இப்போது ஒருவர் கூட கிடையாது
@skarunanshanmugam
@skarunanshanmugam 2 ай бұрын
உண்மை 🙏🏻🙏🏻🙏🏻
@muniyandik9470
@muniyandik9470 2 жыл бұрын
என்றென்றும் தித்திக்கும் தேன்னமுது ❤️
@MangaleswaranS
@MangaleswaranS 7 ай бұрын
அந்த சிவன் தானே நம்மை இந்தப் பாடு படுத்துவது.
@ganeshprasad8747
@ganeshprasad8747 5 ай бұрын
,,,,,,,, ,,,, இந்தப் பாடலும் இசையும் அருமை
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலகில் தமிழ் காற்று உள்ளவரை உன் பெயர் அசைந்து கொண்டே இருக்கும்
@maruthuappu4955
@maruthuappu4955 Ай бұрын
வானாகி மண்ணாகி வழியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமா என்மயமாய் கோனாகி யான் எனது என்று சொல்லி வாழ்த்துபவனே சிவாய நமக ஓம் நமச்சிவாய இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் காவியம் மறையாது திருவிளையாடல் ஐயா சிவாஜி கணேசன் ஐயா இவர் மூலமாக ஐயா வ உ சி கர்ணன் கட்டபொம்மன் சிவபெருமான் இப்படிதான் இருப்பார்கள் நமக்கு காட்டியவர் ஐயா சிவாஜி கணேசன் தமிழ் மட்டுமல்ல உலக சினிமாவின் அரக்கர் ஐயா சிவாஜி கணேசன் ❤❤❤
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 5 ай бұрын
Sivane அவன் அவனே ஷிவாஜி யார்க்கும் kittatha Arpputha athisaya மாபெரும் nadigan Eam ஷிவாஜி ஐயா
@chandrasekar4268
@chandrasekar4268 2 жыл бұрын
இது படமா? இல்லை ..இது ஒரு காவியம்..உலகம் உள்ள அளவும் நிலைத்து நிற்கும்..நூறு தடவைக்கு மேல் பார்த்து விட்டேன்..ஒவ்வொரு தடவையும் புதிய படம் பார்ப்பது போல் இருக்கும்..நடிகர் திலகம்..பாலையா..சாவித்திரி..TR மஹாலிங்கம் TMS....All evergreen legends..இந்த படத்தை புகழ வார்த்தைகளே இல்லை..
@viki6vignesh655
@viki6vignesh655 2 жыл бұрын
Try
@kasiraman.j
@kasiraman.j 2 жыл бұрын
Koodave KVMahadevan sir🙏🏻🙏🏻😍😍
@chandrasekar4268
@chandrasekar4268 2 жыл бұрын
@@kasiraman.j உண்மைதான்..அவருக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள்..சிறப்பான இசை மேதை..அவருக்கு இணை அவரே..
@manoeshwar2497
@manoeshwar2497 2 жыл бұрын
நானும்
@muthusellayasellaya7849
@muthusellayasellaya7849 2 жыл бұрын
1
@NRKUMAR1972
@NRKUMAR1972 Ай бұрын
.OM Namsivaya......Excellent....from Kerala......saw this movie almost 7 times.....still eager to watch....
@ஆ.பா.பால்பாண்டி
@ஆ.பா.பால்பாண்டி 2 жыл бұрын
ஆகச்சிறந்த 3 ஆளுமைகள் செய்த பாடல் (பாடம்) சிவாஜி,கண்ணதாசன்,tms. பாட்டும் நானே, ஃபாவமும் நானே.
@nirajtkka3917
@nirajtkka3917 7 ай бұрын
பாடலை எழுதியவர் கா மு ஷெரிப்
@kannadhasanproductionsbyan4271
@kannadhasanproductionsbyan4271 6 ай бұрын
Kannadasan himself has told he wrote it. Ka. My. Sheriff could not answer him
@gs2627
@gs2627 2 жыл бұрын
இனி எக்காலத்திலும் இதுபோன்ற திரைப்படங்கள் திரையுலகில் வரப்போவதில்லை
@bathrigowri6985
@bathrigowri6985 Жыл бұрын
True 🤝🤝
@premagopalan6786
@premagopalan6786 Жыл бұрын
​ ByNo Lo No MI
@gurumaga7548
@gurumaga7548 Жыл бұрын
@@bathrigowri6985 👍
@paganmin8557
@paganmin8557 Жыл бұрын
Parapasnga film industry la iruka varaikum nadakathu
@vijayaraghavans4374
@vijayaraghavans4374 Жыл бұрын
ரசிகர்கள் அந்தக் காலத்துக்கு காலத்து உணர்வை பெறனும்
@Milestone.90
@Milestone.90 4 ай бұрын
கடைசியில் வென்றது இசையே வேர் எவரும் இல்லை …
Hoodie gets wicked makeover! 😲
00:47
Justin Flom
Рет қаралды 139 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 21 МЛН
வாமன அவதாரம்!
18:31
Tamil Chinthanaiyalar Peravai
Рет қаралды 824 М.
Seerkazhi Govindharajan songs
1:11:36
Kaash reals
Рет қаралды 3,4 МЛН