பிஜேபிக்கு இதில் பெரும் பங்கு உண்டு ஒரு குரூப் பிஜேபிக்கு ஆதரவாகவும் மற்றொரு குரூப் திமுகவுக்கு ஆதரவாகவும் செயல்படும் இதுதான் விதி
@mahaganapathy919418 күн бұрын
திமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும் இருக்கும் கட்சிகளே திமுகவிற்கு போதும். இருக்கிற கட்சிகளுக்கு சென்ற தேர்தலைவிட அதிக இடங்களில் போட்டியிட்டால் திமுக கூட்டணி 234/234 நோக்கி முன்னேறும் இது எனது அன்பான வேண்டுகோள் நன்றி
@mullaimadal977018 күн бұрын
பாஜகவுடன் கூட்டணி வைத்த இரண்டாவது கட்சி டமா..,ல் 😂😂😂
@kmohamathanivava46718 күн бұрын
முதல் டமால் அ இ... அதிமுகா வா ? நாம் தமிழரா? ஏனைய சில்லண்டிகளா?...... நன்றி
@rajarampachiappan227918 күн бұрын
ஏன்டா, திமுக பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லையா?
@servicetrust939518 күн бұрын
சூப்பரா சொன்னீங்க
@KannaA23718 күн бұрын
சமத்துவ மக்கள் கட்சிய ஒரு கட்சியாவே மதிக்க மாட்டிங்களா
@senthilvel196218 күн бұрын
@@KannaA237 அதைத்தான் வித்திட்டாங்ளே.. அம்மன்சல்லிக்கு பிரயோஜனம் இல்லாத கட்சியை பல கோடி கணக்கில் பணத்தைக் குடுத்து வாங்கிட்டாங்களே..!
@senthilkumarthangaraju614718 күн бұрын
கலைஞரை பாராட்டியது மிகச் சரியானது. அதே நேரத்தில் ஸ்டாலின் அவர்களின் பொறுமையையும், தன் தலைவர் மற்றும் தந்தையான கலைஞர் அவர்கள் மீதான மரியாதையையும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். கலைஞரை மீறியோ, எதிர்த்தோ ஓரிடத்திலும் ஸ்டாலின் செயல்பட்டதில்லை.
@tjayakumar758918 күн бұрын
இந்திரா காந்தியின் சொல்படி 1971ம் ஆண்டு ஒரே நேரத்தில் இரு தேர்தல்களும் நடத்த முடிவு செய்த கருணாநிதி, 1972 வரை ஆயுள் காலம் இருந்த சட்டசபையை கலைத்து, நாடாளுமன்ற, சட்ட மன்ற இரு அவைகளின் தேர்தல்களையும் ஒன்றாக நடத்தினார். கருணாநிதியின் கொள்கையை எதிர்க்கும் ஸ்டாலின்.
@rajarampachiappan227918 күн бұрын
உங்கள் முகத்தை பார்த்தாலே தெரிகிறது!. எவ்வளவு சந்தோசம், மகிழ்ச்சி!. பாமக உடைய வேண்டும் என்பது உமது விருப்பம்! அதனையே உங்கள் முகத்தில் வாரி வழங்கியிருக்கிறீர்! உங்கள் சந்தோசத்தை கெடுக்க நாம் விரும்பவில்லை!. Pls continue to be happy forever!
@mullaimadal977018 күн бұрын
பாமக உடையவேண்டும் என்பது எனது என்னமல்ல, பாஜகவுடன் கூட்டணி வைத்தது தவறு என்பதுதான் எனது கருத்து ...
@rajarampachiappan227918 күн бұрын
@mullaimadal9770 கூட்டணி என்பதே ஒரு Temporary செட் அப்!. அதனை தவறு அல்லது சரி என்பது குறிப்பிட்ட காலத்திற்கே பொருந்தும். ஆக, உமது எண்ணம் என்ன என்பதை வெளிக்காட்டிவிட்டீர்!. ஆனாலும் உமது எண்ணம் தமிழ் நாட்டின் மிகப்பெரிய ஜாதி மக்களிடையே எடுபடாது என்பதை உமது அடி மண்டையில் பதிவு செய்வீராக!
@Vazhikaattigal18 күн бұрын
மொத்த குடும்பமும் கட்சியின் பொறுப்புகளை எடுத்துக்கொண்டால் மட்டுமே அது ஜனநாயக கட்சி.
@ambethprakash5418 күн бұрын
வேற லெவல் தலைவா. என் மனசு ரொம்ப சந்தோஷம்மா இருக்கும்போது.ஆனால் அப்பனும் புள்ளையும் அடிச்சிக்காம. போயிட்டுனுங்க.அதான் வருத்தமாக இருக்கிறது
@nagarajannagarajan91318 күн бұрын
நீங்க தவறா பேசுகிறீர்கள் சார் பாமக ஆரிய பாஜக அடிமையாக இருப்பதால் தான் இந்த விமர்சனம். அதைவிட்டு வெளியே வா பேசு பாமக கருத்தை எடுத்துக்கொள்வோம். உங்கள் பார்வை தவறு
வாரிசு அரசியல்னு யாரும் பேசிடக்கூடாது என்று அப்பனும் மவனும் (பெரிய/சிறிய மாங்கா) நடிக்கிறாங்க நாடகம் சூப்பரு எலேய் மாங்ஸ் சூப்பரு சூப்பர்
@AnnaduraiEK18 күн бұрын
Modi( BJP) யுடன் சேரும் மாநில கட்சி களுக்கு ஆயுள் குறைவு என்பது meendum nirubanam
@vijayvg522818 күн бұрын
உண்மை
@baskaranmarimuthu209718 күн бұрын
சூப்பர் தோழர்ளே மிகமிகச்சிறப்பு
@thatchanamoorthy569018 күн бұрын
கொள்கையில உறுதியற்று பொட்டிய நோக்கி நகர்ந்துட்டாலே சோழிமுடிஞ்சது நாதக வரிசையில் பாமக சுயநலம் மட்டுமே
@krishnanbharathi798818 күн бұрын
Oprning தூள்..❤
@pazhaniveluvenkatachalam870518 күн бұрын
மரண பங்கம்
@marissonmaris759918 күн бұрын
நாடகம் என்பது என்னில் மிகதெளிவு
@நன்றிநன்றி18 күн бұрын
பாமக ஜோலி பாஜக வினால் முடிச்சி வைக்கப்பட்டது.. சாதிய வன்மம் வலுவிழந்தது.. நன்றி-பிரபஞ்சமே
@noordeenshamsudeen720018 күн бұрын
கடைசியாக கலைஞர் குறித்து பேசியதுதான் அருமை தோழர்களே👏🏻👏🏻👏🏻😍
@elangovanelango76518 күн бұрын
பனையூர் தான் home work 😂😂😂😂😂😂
@AmbethkarK-to2bd18 күн бұрын
தோழர்களே சிறப்பு மகிழ்ச்சி .
@marissonmaris759918 күн бұрын
திமுக மிக தெளிவாக உன்னிப்பாக இதை கவனிக்க வேண்டும்
@ray818718 күн бұрын
ராமதாசு இப்போ ரம்மி விளையாடுகிறார்
@muralikasinathan711918 күн бұрын
Excellent ❤
@kanniappanp.kanniappan893418 күн бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤
@kalaiselvid220618 күн бұрын
சூப்பர் தம்பிங்களா எப்படி இருந்தாலும் பா ம க வால் யாருக்கும் நன்மையில்லை அதைப்பற்றி பேசுங்க
@servicetrust939518 күн бұрын
உங்கள மாதிரி இளந்தலை முறைகள் அரசியல் ,சமூக நீதி சாதி ,மதம் போன்ற விஷயங்களை பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இருவருக்கும் வாழ்த்துக்கள்! இது பெரிய மண் என்பதில் பெருமை கொள்வோம்
@kanishkakumar778918 күн бұрын
காமெடி அரசியல் களம் அருமை அருமை🎉🎉🎉
@meenadeviarumugasamy453218 күн бұрын
செம்ம ❤❤❤🎉
@KarakkottaGUNA17 күн бұрын
அவ்வளவுதான்!! நேற்று அண்ணா பேசியபோது, ஓராயிரம் முறை "அய்யா, அய்யா, அய்யா" என்று சொல்கிறார். "எங்கேயும் என் புகைப்படம் கூட போடத் தேவையில்லை, அய்யா புகைப்படம் மட்டும் போட்டால் போதும்" என்று சொல்கிறார். அய்யா பேசும்போது, "அன்புமணி ஜெயிக்க வேண்டும்... அன்புமணி ஜெயிக்க ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரம் இளைஞர்களை உருவாக்க வேண்டும்" என்று ஒவ்வொரு வரியும் அன்புமணி அண்ணாவிற்காக பேசுகிறார். இளைஞர் சங்க தலைவராக யார் இருக்க வேண்டும் என்று சிறிய மாற்றுக் கருத்து. அவ்வளவுதான்!! இரண்டு பேரும் STRONG PERSONALITIES வலுவான ஆளுமைகள். வலுவான ஆளுமைகள் எப்போதும் வெளிப்படையாக தான் பேசுவார்கள். இது அவர்களின் குணாதிசயம். இது ஒவ்வொரு முறையும் நடக்கும்! தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் மூன்றாவது கட்சியை வளரவே விட மாட்டார்கள், அழித்து விடுவார்கள். அதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம். 10% இருந்தவர்கள் கூட 1%க்கு தள்ளப்படுவார்கள். இத்தகைய சூழ்நிலையிலும், பாமகவிற்கு 35 வருடங்களாக தொடர்ந்து தனது வாக்கு வங்கி குறையாமல் இருப்பதற்கு காரணம்.... இதுபோன்ற வலுவான விவாதங்கள் தான்! நாங்கள் பாட்டாளிகள்.... நாங்க இப்படித்தான்!!
@dilipanraj218 күн бұрын
கொடூரம்ய்யா 😂😂😂❤
@krishnanbharathi798818 күн бұрын
Humorous conversation. Excellent .. ❤❤❤
@mohanv462218 күн бұрын
Super bro😂😂😂😂😂
@ManiKandan-nv4vj18 күн бұрын
இந்திரகுமார் தேரடி தோழருக்கு வணக்கம் மெய்டன் தோழருக்கு உட்கார்ந்து பேசுவோம் நிகழ்ச்சி சூப்பர்
@sinosino152518 күн бұрын
தம்பிகள் இருவரும் பொய் சொல்ல கூடாது. 2 உறுப்பினராகள் உள்ள கட்சி எப்படி 3 ஆக உடையும்.
@dhayanithin302218 күн бұрын
இந்திரகுமார், மில்டன் 👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️
@AnnaduraiEK18 күн бұрын
BJP இடம் பெட்டி வாங்கினால் அவன் சொல்லுகிற நேரத்தில், சொல்லுகிற வேஷம் கட்டியாகணும்.அப்போ தான் கம்பெனி யில் பெட்டி கிடைக்கும்.
Both comments are always best and truth continue please 🎉🎉🎉🎉🎉😂😂😂😂❤❤❤❤❤❤
@user-oj2qe8mt1x18 күн бұрын
தந்தையும் மகனும் நடத்தும் நாடகம் அப்பதான் கட்சி நீதியை காப்பாத்த முடியும்
@meetuk42518 күн бұрын
உங்க ரெண்டு பேருக்கும் 😂😂 குசும்பு அதிகம்😂😂😂😂😂
@sriram804418 күн бұрын
🥭 சின்னம் EC ல் சிக்கல் 🤔 பிரிந்து நாடக மோதல் வழி நாடகம் என்பதையும் கணக்கில் கொள்ளவும்
@k.k.paulraj537618 күн бұрын
ஓப்பனிங் சூப்பர்
@Sundaraj-hv8jc18 күн бұрын
என்ன பங்குகளே பங்க பிரிச்சிடிங்களே🎉🎉🎉
@jhonpeter288918 күн бұрын
இனி மருத்துவர் ஐயாவின் பேரன் முகுந்தன் தான் பாமக அடுத்த தலைவர்.....!🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@amjith92518 күн бұрын
Unga videokku thaan waiting....😂😂😂😂
@gopinath183418 күн бұрын
Vera level bro🔥🔥🔥🔥😁
@அறம்செய்யவிரும்பு-ள4ந18 күн бұрын
🎉🎉duper super Explanation keep going congratulations Both of you ❤❤ Pl note that, Very soon one of the worst political party PMK demolished
@palaniswamykpalaniswamyk783918 күн бұрын
முகுந்தன் எங்கே போய்ட்டார்.
@yusoofatham619118 күн бұрын
Kalakkal brothers..
@RajaSekar-xg6du18 күн бұрын
❤❤யோவ் ஓபன் நல்லா சிரிச்சு விட்டேன்
@YogeshKumarYogesh-j3q18 күн бұрын
அருமை உங்களுக்கு தீனி 😂😂😂😂
@yogiraja312618 күн бұрын
அப்பன் ,பிள்ளை அருமையான நாடகம் மக்களே உசார்
@anandakumardilli731218 күн бұрын
பாமக என்றது ஒரு கட்சியா
@Chelladurai-p6w18 күн бұрын
வாழ்க சமூக நீதி
@IbrahimovicZ18 күн бұрын
பனையூர் வெண்ணயார் 2
@poongodikubendiran785418 күн бұрын
எப்புடி😂😂
@meenakshimeenakshi238118 күн бұрын
😢வண்ணியமக்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய தருணம்
@saraswathimedicals523818 күн бұрын
கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் அவருக்கு வேலை இல்லை என்று சொன்னது உண்மைலேயே நிரந்தர மாக வேலை இல்லாமல் போய் விடும் போல!!!???
@sidhanpermual710918 күн бұрын
உங்கள் இருவருக்கும் இனிய வணக்கம் வாழ்த்துக்கள் ....... என்னை சவுக்கால் அடிங்க
@hemasaravanan945518 күн бұрын
அப்பா பையன் இருவரும் நாடகம் நடத்துகின்றனர் தோழர்களே.❤😂🎉
@subramaniyan959918 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤
@sarveshdurai168118 күн бұрын
பிஜேபி யில் கூட்டனி வகுத்த கட்சி எந்த கட்சியும் வெலங்காது😂😂😂😂😂😂😂
@mohancm430118 күн бұрын
Supar 😂😂😂😂😂😂🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏👏❤
@selvarajp619218 күн бұрын
தேர்தல் 2026 ல் வருகிறது. சென்ற தேர்தலின் போது ஒருவர் அதிமுக வுடன் கூட்டணி பேசிக்கொண்டு இருக்கும் போது திடீர் என்று பிஜேபி உடன் கூட்டணியில் சேர்ந்து விட்டார்கள். அடுத்த கூட்டணி யாருடன் என்பதை முடிவு எடுப்பதிலும் சிக்கல் உள்ளது வன்னியர் மக்கள் தான் பாவம்
@Pappu-sy8mg18 күн бұрын
Super 👌👌😂
@manashaa.s464718 күн бұрын
இந்திரகுமார் add one word at final "selfish"
@amaladevi179118 күн бұрын
Verala leval thalaiva both of you
@aswinsekar349018 күн бұрын
ஆரம்பமே மரணகலாய்
@skajaymarketing895818 күн бұрын
மகிழ்ச்சி 😂😂😂
@meenakanan41318 күн бұрын
CAPTAIN DOCTOR'S FAMILY DRAMA SUPER
@kamali8b22818 күн бұрын
கலைஞர்க்கு எத்தனை பசங்க...அதை உணர்ந்து கலைஞர் நடந்த விதம்... நேர்மையான கருத்து.
@kumaradirai18 күн бұрын
❤❤❤ என் தமிழ் சமூகமே என் தமிழ் சமூகத்தையும் என் தமிழ்ச் சமூகத்து இளைஞர்களையும் சாதியாக பிரித்து❤❤❤ சாதி சண்டையை வளர்த்து பல குடிசைகளை கொளுத்திய பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக உடைந்தது❤❤❤ இன்றைக்கு இந்த தமிழ்ச் சமூகத்தில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி துடைத்து எரியற அன்றுதான் என் தமிழ் சமூகத்திற்கு புத்தாண்டு பொங்கல்❤❤❤❤
@TecniTecno-vf3zm18 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉
@yathumureyyavarumkelir950218 күн бұрын
வணக்கம் இது நகைச்சுவை அரங்கம் இல்லை எனவே அதிகமாக அடுத்தவர்களை சிரித்து உங்கள் நன்மதிப்பை இழந்து விடாதிர்கள். உங்கள் விவாதம் நன்றாக உள்ளது. …… அடுத்த வேட்டை நன்றாக முடிந்தது.
@manohar783218 күн бұрын
அப்பாவும் மகனும் போடும் டிராமா ஆகமொத்தம் பாமகவில் அடுத்த வாரிசை உருவாக்கிவிட்டார்கள் என்பதுதான் உண்மை சூப்பர் நடிப்பு
@anbuaiyokkian854718 күн бұрын
இவ்ளோ late ah வந்தா எப்படி😂😂😂
@anbusanmuganathan512217 күн бұрын
அருமையான பதிவு பாராட்டுக்கள் நன்றிகள்
@sakthigsakthig371613 күн бұрын
அருமை தோழர் 😅😅😅
@adhiyamanadhiyan532318 күн бұрын
😀😀😀😀😀😀அருமை
@சிறுத்தை-ஷேக்17 күн бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு குளுங்கி குளுங்கி சிரித்தேன் 🎉 சிரித்து சிரித்து வயிறு வழி வந்துவிட்டது 😂😂😂
@vinodjagadish588318 күн бұрын
Mass uh😂😂😂😂😅
@teenablessy303018 күн бұрын
நண்பா தாங்கள் சிரிப்பை நிறுத்தி கருத்தை பதிவு செய்ய வேண்டும்
@xavieressem461818 күн бұрын
Good dear Brothers !
@muralielumalai75318 күн бұрын
😂😂😂😂😂பங்கம்😂😂😂😂😂
@babumanikantan438918 күн бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻
@selvaakardi18 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@manipcms232218 күн бұрын
Super sir ❤
@mohanraj-ui1dy18 күн бұрын
Super
@afshasalmaabdulkareem18 күн бұрын
பசுமை தாயகத்தில் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி ஞாபகப்படுத்த விரும்புகிறேன்
@rajendranrajendran308918 күн бұрын
பாமக சூப்பர் குடுமிபிடி போட்டி வல்லபோவது யார்?2026விலாசம் காணாமல் போகும்போல தெரிகிறது காலம் பதில்சொல்லும் காத்திருப்போம்
@gunavenu945417 күн бұрын
👍👍👍🔥🔥
@kannabiranramadoss975918 күн бұрын
Super bro's
@KarakkottaGUNA17 күн бұрын
அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பற்றி பேச இந்திய சனநாயக வாலிபர் சங்கம் எங்கே கம்யூனிஸ்ட் எங்கே மாதர் சங்கம் எங்கே வடமாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டாளே தமிழ் நாட்டில் கொதித்து கண்ணீர் சிந்தி யவனர்கள் எங்கே????????????????????????
@RAVIGANESHJ-u9i18 күн бұрын
Semma Kalai 🤣😂🤣😅🤣😂 super super
@tamilwhatsapplovestatus189818 күн бұрын
G entry sema super ,,,sema sema,sema
@gurusamy145418 күн бұрын
😊😅😮😢😢😮😅😊 நல்லா வச்சு செய்கிறீர்கள் மரம் வெட்டி குடும்பத்தை நன்றி வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும்😊😊😊😊😊😊😮😮😅😢😅😮😊
@மனிதன்-9618 күн бұрын
1:04 - ஆழி Entry 🤣🤣🤣
@gandhimadhinadhanv955218 күн бұрын
ஒரு மண்ணும் இல்லை மக்கள் எல்லாம் தெளிவாக இருக்கிறார்கள்
@chandrasekarannarayanan170618 күн бұрын
Mr. BALU, advocate PMK usually tells in media that the party is a different one, not to compare with others.....what he would say now.....all political parties are having varisu problem.....none of the party will escape from this...
@kadermohideen365118 күн бұрын
ஈடில்லா தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள்
@markkandankuppusamy18 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@arsnathan3118 күн бұрын
இது கூட ஒரு நாடகமா இருக்கலாமா என்று தோணுது...??? காரணம் கட்சியில யாரு அன்புமணிக்கு உண்மையான விசுவாசி யாரு / ராமதாஸ்க்கு விசுவாசி யாரு..? என்பதை கண்டறிய மற்றும் யார் யார்கட்சியை பிரிக்கிறதுக்காக இருக்கான் என்பதை தெரிஞ்சுக்கலாம்... என்ற எண்ணம் கூட இருக்கலாம்...!!! மாத்தியோசி 🤔🤔
@ganeshsiva404918 күн бұрын
விஜய்க்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருக்கும் போல இருக்குதுங்க ஒவ்வொரு கட்சியா காலி ஆயிட்டே இருக்குது அவர் வந்த நேரம்