வாள் கண்டு சாயாத தலையெங்கள் தலையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. யாழிற்க்கு புத்துயிர் ஊட்டும் தம்பி உங்கள் பணி வாழ்க. உங்கள் குடும்பம் வாழியவே. தென்னாடுய சிவனே போற்றி.
@VimalRaj-ix5fi2 жыл бұрын
இதைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. தருண் சேகர் அவருடைய தொடர்பு கிடைக்குமா? எவ்வாறு தொடர்பு கொள்வது? நான், சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை. இங்கு பணிபுரிகின்றேன். யாழ்நூல் பற்றிய ஆய்வுகள் எங்களிடத்தில் நடந்துகொண்டு வருகின்றது. இது அவருக்கும், எங்களுக்கும் உதவியாக இருக்கும்.
@mohamedjisan65056 ай бұрын
ஐயா. உங்கள் ஆய்வில், யாழ் நூலை தற்கால எழுத்து வழக்கு நடைக்கு மாற்ற முடியுமா! !!
@devsanjay70632 жыл бұрын
குழல் இனிது யாழ் இனிது என்பர் அவர் தம் மழலை சொல் கேளாதோர்னு சொல்லிட்டாரு வள்ளுவர் 😀😀😀அதான் இதுல்லாம் வேணா மழலை போதும்னு நினைச்சிட்டாங்க நன்றி ப்ரோ 👍👍👍யாழிசை கேட்கவே இனிமை
@Blackshirt.2 жыл бұрын
Yarru samy nee
@arulmozhishanmugam76112 жыл бұрын
என்னுடைய நீண்ட கால ஆசை நிறைவேறியது. யாழைப் பார்க்க வேண்டும் என்பது. முயற்சி வெற்றி பெறவேண்டும்.பல இசைக்கருவிகளை மீட்டெடுக்க வேண்டும். வாழ்க பல்லாண்டு!
@rapemualagan49462 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் என் அருமை நண்பரே உங்களுடைய இப்படிப்பட்ட ஒரு தேடலுக்கும் அதனால் எங்களுக்கு கிடைத்த பரிசுக்கும் மிக்க நன்றி இந்த கண்டுபிடிப்பை எங்களுக்கு தெரியப்படுத்திய ஊடகத்திற்கும் மனமார்ந்த நன்ற இன்னும் இது போன்ற பண்டைய தமிழ் பொருட்களை அனைவராலும் கண்டுபிடித்து மீண்டும் தமிழை தமிழ் பாரம்பரியத்தை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என தமிழ் கடவுள் முருகனிடம் வேண்டி க் கொள்கிறேன் நன்றி
@Sathyapriyan1231232 жыл бұрын
தமிழரின் பெருமை
@birunthansiva16622 жыл бұрын
யாழும் இனிது யாழ்ப்பாணமும் இனிது..
@senthilkumar-rm4ii2 жыл бұрын
எல்லாவற்றையும் இழந்த தமிழர்கள் மீட்டு எடுப்பது எப்படி கவனம் செலுத்த வேண்டும்
@mageshdanani2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@ceejaay20oct2 жыл бұрын
ARR கண்ணில் படும் வரை ஸ்சேர் செய்யவும் ! 😉
@v.navaneethakrishnanv.nava24892 жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தோழரே உங்கள் பணி மிகவும் பாராட்டத்தக்கது. வாழ்க வளமுடன்.. வாழ்க பல்லாண்டு... 👍🏽👍🏽💪🏽💪🏽🙏🏽🙏🏽💐💐
@alexanderdoss7079 Жыл бұрын
அருமை தம்பி வாழ்த்துக்கள் 👏👏👏❤️👍
@janaganmurthy15342 жыл бұрын
தம்பி வாழ்த்துக்கள்.நம் மொழி உன் வாழ்வை வளப்படுத்தும்.. பெருமைக்குரிய விடயம்
@muniswamis10165 ай бұрын
இசைக்கருவியைப் பற்றி பேசும்போது தமிழ் எங்கிருந்து வந்தது?
@bindhusivachalapathy4412 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர்
@wmaka36142 жыл бұрын
சிறந்த முயற்சி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@AshwiB212 жыл бұрын
whatte son of tamil! idhellam main stream news la breaking news la podamatangale. cha. salute to you thambi
@rajadurai80672 жыл бұрын
மகர யாழ் என்பதும் ஒரு வகையா.
@AshwiB212 жыл бұрын
thambi all the very best to you. stay blessed
@auditorudhayakumar53592 жыл бұрын
வாழ்த்துக்கள்
@mathikumar32042 жыл бұрын
ARUMAI
@thamilasubram59092 жыл бұрын
WoW Super 👍 Best wishes Dearest Entrepreneur
@thananchayanthananchayan52312 жыл бұрын
Beautiful nanpa
@maniprabu12 жыл бұрын
Phenomenal attempt. Great.
@siva36_112 жыл бұрын
தமிழர் இசை எம்மிடம் வருகவே... திருடியவர்கள் அழிகவே 💥✡️
@manohari34692 жыл бұрын
Super
@PerumPalli2 жыл бұрын
💖💖💖💖💖
@yrchannel52262 жыл бұрын
என் மகளின் பெயர் யாழினி.
@சிவத்தமிழ்2 жыл бұрын
இவரை எப்படி தொடர்பு கொள்ளவது
@parthasarathymb71862 жыл бұрын
மகர எரி கிசக செரி வகயிதாள்
@sathyameajayathea18902 жыл бұрын
After pandiyas rule..these type of more musical instruments and musicians are destroyed.
@praseetha62412 жыл бұрын
Yaazh le evlo inimaiyaana isai varuma...
@thenmozhithenmozhi1179 Жыл бұрын
Tamil vera mari illa nambadha tamil ha marandhutom tamil perumai sola varthai illai anhal nambadha marandhutom