AIRCEL சிவசங்கரன் | Dr Andal P Chockalingam

  Рет қаралды 6,807

Andal P Chokkalingam

Andal P Chokkalingam

Күн бұрын

#MotivationalSpeech #DrAndalPChockalingam #tiruchendur #tiruchendurmurugan #tiruchendurmurugantemple #tiruchendurtemple #murugantemple #திருச்செந்தூர் #திருச்செந்தூர்முருகன் #திருச்செந்தூர்கோயில் #srivilliputtur #andalnachiyar #srirangam #ஸ்ரீரங்கம் #AIRCEL #சிவசங்கரன் #AIRCELsivasankaran #AIRCELOwner #aircel #inspiring #telecom #sivasankaran #aircelStory #aircelowner #ஏர்செல் #கோபிநாத் #businesstips #businessgrowth #businesssuccess #businessideas #businessowner
Topics in Timestamps👇
00:00 introduction
00:08 Slogan
00:15 இவரை பற்றி பேச நான் பெருமை படுகிறேன்
00:40 ஸ்ரீரங்கம் அன்னப்பிரசாத நிகழ்ச்சி
01:55 வாட்ஸ் அப் குரூப்களில் கவனமாக இருங்கள்
03:20 AIRCEL சிவசங்கரன் அவர்களை பற்றி தான் பேச போகிறேன்
05:25 கோபிநாத் சிவசங்கரன் பேட்டி
06:00 நம் நியாபகத்தில் அனைத்தும் இருக்க வேண்டும்
08:30 பிஸ்னஸ் க்கு நான்கு விஷயங்கள் முக்கியம்
09:30 பிஸ்னஸ்க்கு பணம் தேவையா?
10:45 அவர் வாழ்வை மாற்றிய கண்ணதாசன் கவிதை
14:00 எனது பிஸ்னஸ் ஸ்டைல் இது தான்
14:30 மக்களுக்கு இந்த நேரத்தில் இது தான் தேவை என்று எப்படி உணர்கிறேர்கள்?
15:40 இவர் சொன்னதில் எனக்கு பிடித்த விஷயம்
17:00 நான் ஒரு பிஸ்னஸ் செய்ய போகிறேன்
19:44 ஸ்லோகன்
19:57 End
DrAndalPChockalingam | Andal P Chockalingam | APC | AndalPChockalingam Speech | Motivational Speech | Life Guide l Andal |Aandal | Tamil motivational speech | Tamil motivational speech for youngesters | Tamil inspirational speech for youths | story | வாழ்க்கை பயணங்கள் | வாழ்க்கை மாற்றங்கள் | Lighthouse | lifechanging solutions | how to solve the problem | remedies | spiritual | Aanmegam | விழிப்புணர்வு | motivation | ideas for life | life | inspiration | inspirational speech | business ideas | ideas for business | motivational speech | motivational video | best motivational video | success | how to change yourself | good or bad | techniques | visualization | success story | inspirational speech | most inspiring thoughts | life motivation | tamil motivational video | best motivational video tamil | motivational story | aanmegam | spritual | Tamil | தமிழ் | journey | book | research | travel | Wife happy Life happy | experience | இன்பம் | travel | பயணம் | believe in miracles | தகவல் | ஈர்ப்பு சக்தி | பணம் ஈர்க்கும் விதி | பணம் பெருக | பணம் ஈர்க்க வழிகள் | பிரபஞ்ச ஈர்ப்பு விதி | தன்னம்பிக்கை பேச்சாளர் | கடன் தீர | உளவியல் | ஆண்டாள் சொக்கலிங்கம் | tamil motivation | Self Confidence | வாழ்வில் முன்னேற | மது பழக்கம் | புகை | தன்னம்பிக்கை | செல்வ செழிப்புடன் வாழ | வீட்டில் பணம் பெருக | செல்வம் பெருக | கடன் | பணத்தை ஈர்க்க | ஆன்மிக தகவல்கள் | aanmeegam tips in tamil | செல்வம் சேர வழிகள் | கடன் தீர | best tamil speech | Motivate | Video of DrAndalPchockalingam | latest video of AndalPChockalingam | husband wife | relationship | couple | marriage | temples | கோயில்கள்
Like Facebook Page: - goo.gl/74DzeT
Subscribe KZbin: - goo.gl/71hKsQ
WhatsApp: - chat.whatsapp.com/7bSrmb7ut3k...
Website: - goo.gl/jk9VpH
About Dr. Andal P Chockalingam
Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.

Пікірлер: 98
@Raja-hg4ks
@Raja-hg4ks 19 күн бұрын
சார் நீங்க ஆல்ரெடி சிவசங்கர விட பெரிய பிஸ்னஸ் மேனா ஆகிவிட்டிங்க உங்க பெருதன்மை வெளிகாட்டாம இருக்கீங்க சார் எப்பவுமே 50 நூறு வருடத்திற்கு அற்புரம் என்ன தேவை என்று சிந்தித்தாலே அவே பிஸ்னஸ் மைன்ட் இனி வருகாலங்களில் யார் விவசாயம் பன்றாங்களோ அவங்களே நெம்பர் ஒன் கோடிஸ்வரன் இந்த மாற்றம் வெகுவிரைவில் மாறும் சார் நன்றிகள் சார்
@gandhimathypalanisami4701
@gandhimathypalanisami4701 19 күн бұрын
நன்றி அண்ணா. விவசாயம் செழித்து விவசாயி மனம் குளிர வேண்டும்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mrkumararaja3346
@mrkumararaja3346 19 күн бұрын
Sir, உங்களைப் போலவே ஜெயித்தவர்கள் பேசி இருந்தாலும், உங்களுக்கு ஈடு இணை யாரும் இல்லை, காரணம் நீங்கள் ஜெயித்து வரும் போதே, பல வருடங்களாக மக்கள் ஜெயிப்பதற்க்காண வழிகளை சொல்லி வந்தீர்கள், அந்த அன்பிற்கு இணை இல்லை, 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@lakshmiindiran8909
@lakshmiindiran8909 19 күн бұрын
விவசாயிகள் சந்தோஷமாக வாழும் நாள் விரைவில் வரட்டும்😊❤
@srivelan724
@srivelan724 18 күн бұрын
அண்ணா விவசாயிகள் மகிழ்ச்சியாக வாழ காலம் விரைவில் வரவேண்டும் கேட்கும் போதே மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா 🙏💐🤝🤝🤝
@coolcatviews8569
@coolcatviews8569 19 күн бұрын
நீங்கள் என்ன நினைப்பிங்க என்பது உண்மை அண்ணா நீங்களும் 50 வருட முன்னோக்கி சிந்திப்பிர்கள் அண்ணா 💕💕💕💕💕💕உண்மை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤️லவ் யூ ❤️சொக்கா ❤️மகிழ்ச்சி ❤️❤️❤️❤️
@coolcatviews8569
@coolcatviews8569 19 күн бұрын
விவசாயம் உண்மை அண்ணா நீங்கள் சொல்வது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤️❤️❤️❤️❤️❤️லவ் 💕சொக்கா ❤️❤️❤️❤️❤️❤️
@chitras4450
@chitras4450 19 күн бұрын
ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரன் சாரிடம் Behindwoods ல் கோபிநாத் எடுத்த பேட்டி மிக பிரமிப்பாக இருந்தது. தொடரும்..... என்று போட்டுவிட்டார்கள். அந்த பதிவை நீங்கள் விவரித்த விதம் மிகவும் அருமை. தொழிலில் மிகப்பெரிய அளவில் சாதனையாளரான நீங்கள் மற்றுமொரு சாதனையாளரை பற்றி விவரித்த விதம் அருமை. விவசாயம், நாட்டு மாடு, ஆடு வளர்ப்பு பற்றி தொடர்ந்து நீங்கள் பேசி வருவது நல்ல விழிப்புணர்வு. நன்றி நன்றி. மதுரா டிராவல்ஸ் V K T பாலன் அவர் வெற்றிப் பாதையும் அதற்கான அவரது உழைப்பையும் அவர் சம்பந்தப்பட்ட பதிவுகளில் பார்த்த போது தொழில்முறை வெற்றியாளர்களின் வரிசை மிக பிரமிப்பாக இருக்கிறது. நன்றி நன்றி.
@RamaM-ru2yz
@RamaM-ru2yz 19 күн бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் கண்டிப்பாக ஒருநாள் நடந்துவிடும் அந்த வகையில் விவசாயிகள் அனைவரும் விரைவில் மணம் குளிர வாழ்த்துகள் அண்ணா. நன்றி அண்ணா வாழ்க வளமுடன். .
@chandraraj3943
@chandraraj3943 19 күн бұрын
விவசாயத்தை நோக்கி நாங்கள் பயனளிக்கும் இந்த நேரத்தில் விவசாயம் பற்றி நீங்கள் சொன்னது மிகவும் மகிழ்ச்சி யை தருகிறது நன்றி மை டியர் சொக்கா சார்! 💐💐💐🙌🙌🙌💙❤️💙❤️
@rveranataraja9006
@rveranataraja9006 19 күн бұрын
ஏர்செல் கிராமங்களில் எல்லாம் சிறப்பாகப் பேசும் வாய்ப்பை உருவாக்கித்தந்தது
@mohanriswanth3840
@mohanriswanth3840 19 күн бұрын
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🦜🦜🦜🌾🌿🪴🌱🌴🌷🌻🌹🌺💐🍒🍇🍎🥭🥝❤️🙏🙏🙏
@sabarinathan5745
@sabarinathan5745 19 күн бұрын
சிவசங்கர் விட பெரியவர் நீங்கள் தான். நன்றி. வாழ்க வளமுடன்.❤❤❤❤❤❤.
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 19 күн бұрын
தெய்வமே
@roghiniammal6438
@roghiniammal6438 19 күн бұрын
அப்ப்ப்பா என்ன spirit. வளர்க நின் புகழ்.
@Sairamraj-co9xn
@Sairamraj-co9xn 18 күн бұрын
Positive very positive good vallka vallamuden ❤ nanri
@devagisivasankaran4192
@devagisivasankaran4192 18 күн бұрын
நன்றி சொக்கு அண்ணா.
@AnnamalaiMalathi-vx1kx
@AnnamalaiMalathi-vx1kx 19 күн бұрын
நன்றி நன்றி❤❤❤❤
@sivavinisivavini3706
@sivavinisivavini3706 18 күн бұрын
Super sir madu வளர்ப்பு நல்லது paniiduu erukom நன்றி sir
@Raghvir001
@Raghvir001 18 күн бұрын
It requires lot of guts for siva sir to say that he is not the right role model. It shows his grounding and humbleness.
@sakthivelsm9763
@sakthivelsm9763 19 күн бұрын
கேட்டு பாதுகாக்க வேண்டிய பதிவு நன்றி அய்யா ❤
@kanimozhi9713
@kanimozhi9713 19 күн бұрын
மிக உயர்ந்த சிறந்த பதிவு ஸார் நன்றி வாழ்க வளமுடன்
@yogavardhiniyoga6536
@yogavardhiniyoga6536 18 күн бұрын
வாழ்க வளமுடன் சார் வளர்க தங்கள் ஆயுள்.ஏர்செல் சிவசங்கரன் சார் பற்றி சொன்ன விதம் மிக அழகாக இருந்தது. பிசினஸிற்கு பணம் தேவையில்லை ஐடியா தான் முக்கியம் என்று கூறியது செம்ம சூப்பர்.உங்களின் மூலம் நிறைய பொதுஅறிவை தெரிந்து கொள்கிறோம். கண்ணதாசன் எழுதிய கவிதை செம்ம அல்டிமேட்.வாழ்க்கையில் ஜெயிக்கிற எண்ணத்தை உருவாக்கி வருகிறது.அறிவார்ந்த விஷையங்களை கற்றுக் கொள்கிறோம் உங்களின் மூலம்.நன்றி நன்றி சார் 🎉
@DeviPerumal_trm-nq5lq
@DeviPerumal_trm-nq5lq 19 күн бұрын
கிரிக்கெட் மேட்ச் பார்த்து விட்டு மறுநாள் high lights பார்க்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சி போல இருந்தது. அருமை அண்ணா.. நன்றி.. Aircel.. அப்பொழுது whatsapp வந்த புதிது.. Data வை on செய்து message செய்து விட்டு off பண்ணினால்.. பைசா அளவில் main balance ல் எடுத்துக் கொள்வார்கள்.. ஆரம்பத்தில்.. பயனுள்ளதாக இருந்தது..
@gomathibalasubramani533
@gomathibalasubramani533 19 күн бұрын
வணக்கம் தோழரே நேற்று காலை நான் எழுந்து வந்தவுடன் என் கணவர் சிவசங்கரன் சாரின் பேட்டியைப்பற்றி மிகவும் சிலாகித்து சொன்னார். அப்போதே அவர் உரையாடலை ரசித்து பார்த்தோம். நன்றி விவசாயத்தில் வருமானத்தை விட செலவே அதிகம் . ஆனாலும் அதில் தான் உழன்று கொண்டிருக்கிறோம். விவசாயத்தை பற்றி நீங்கள் நேர்மறையாக சொன்னது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையை தருகிறது.நன்றி தோழரே
@kanaguraj5742
@kanaguraj5742 15 күн бұрын
நன்றிங்க அண்ணா
@lavenderchannel3690
@lavenderchannel3690 18 күн бұрын
Valga valamudan thambu
@kalanithinath8111
@kalanithinath8111 19 күн бұрын
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா
@Raghvir001
@Raghvir001 18 күн бұрын
Superb analysis sir
@Manivel-k6s
@Manivel-k6s 19 күн бұрын
சொக்கலிங்கம் சார் அனுபவம் பற்றி கண்ணதாசன் கூறிய கவிதை அருமையாக இருந்தது. வாழ்க்கையே அனைத்தையும் அனுபவித்து அறிந்து கொள்வதுதான் நன்றி
@ranjanachander6752
@ranjanachander6752 18 күн бұрын
Both the pillars in their career known for diverse business ventures and Choku Sir’s recent focus on agriculture showcasing his entrepreneurial versatility to innovate in this field. Thiru.Sivasankaran is noted for his significant impact on the Indian telecom sector, making mobile services more accessible. His business acumen and strategic decisions have influenced multiple industries. Your current focus on agriculture suggests a commitment to innovation and sustainability in this critical sector. No matter what, you will definitely attain your goals and dreams Choku sir! Our prayers!!🙏🏻🙏🏻 Thanks a million!!👍🙏🏻😍
@user-ih4ic7wp4u
@user-ih4ic7wp4u 18 күн бұрын
Thank you sir
@sivakumarsivakumar4815
@sivakumarsivakumar4815 19 күн бұрын
❤ நன்றி ஐயா ❤
@r.tamilarasan2452
@r.tamilarasan2452 19 күн бұрын
நன்றி நன்றி நன்றி🙏💕
@geetham714
@geetham714 19 күн бұрын
வாழ்க வளமுடன்
@jothirameshk2230
@jothirameshk2230 19 күн бұрын
மகிழ்ச்சி நன்றி
@ganeshramaiya6143
@ganeshramaiya6143 19 күн бұрын
Thank you sir 🙏 🙏
@ilayarajamanimani4310
@ilayarajamanimani4310 19 күн бұрын
சார் அந்த புரோகிராம் நானும் பார்த்தேன் நீங்கள் சொல்வது போல் தான் இருந்தது🙏🙏🙏
@user-mt7iy6ob9i
@user-mt7iy6ob9i 19 күн бұрын
Thanks APC anna🙏
@dhanamshanmuganathan4358
@dhanamshanmuganathan4358 18 күн бұрын
கண்ணதாசன் கவிதை அதி உத்தமம்... அண்ணா In business... * Always think creative ideas... *.Presence of mind... * Very Hard work... * Eco_friendly products... * Products quality... * Satisfying customer's needs... * Handling with patience... * If We follow all this We will get great success...💪 Anna Nice to see this shirt Chockalingam Anna... 👍❤ மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏 💐
@sathishkrishnan936
@sathishkrishnan936 18 күн бұрын
Sir Thanks
@muthukumarmuthukumar1810
@muthukumarmuthukumar1810 18 күн бұрын
❤ஐயா நான் 20/7/24அன்று திருசெந்தூரில் நடைபெறும் அன்னபிரசாத நிகழ்வில் உணவு பரிமாற விரும்புகிறேன், அந்த பாக்கியம் எனக்கு கிடைக்க நான் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 18 күн бұрын
9442636363
@muthukumarmuthukumar1810
@muthukumarmuthukumar1810 17 күн бұрын
நன்றி
@indiraraghavan3632
@indiraraghavan3632 19 күн бұрын
Vazhgha valamudan
@anbarasans2928
@anbarasans2928 19 күн бұрын
சார் வணக்கம் வாழ்க வளமுடன் சார் நன்றி நன்றி இயற்கை விவசாயம் பற்றி 19:51 என்னுடைய என்னமும்இதுவே நோய் இல்லா வாழ்க்கை க்கு இயற்கை விவசாயம் நாட்டு பசு மட்டுமேபோதும்
@user-nl3go7hr8h
@user-nl3go7hr8h 18 күн бұрын
நன்றி மகிழ்ச்சி அருமையான பதிவு செக்கு சார் நன்றி
@sumathiganesan2371
@sumathiganesan2371 19 күн бұрын
Anna valka valamudan Nantri
@arulselvi7284
@arulselvi7284 19 күн бұрын
அன்புடன் வணக்கம் அண்ணா 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺
@sathanamathavan7715
@sathanamathavan7715 19 күн бұрын
நன்றி
@Chithrachandrasudeswar001
@Chithrachandrasudeswar001 19 күн бұрын
🙏🌷 Thank you 🌷🙏 interesting 🌷🙏 🌷👌 presentation 🌷👌🌷 with happiness for ever 🌷👌🌷
@mkmk9774
@mkmk9774 19 күн бұрын
Thanks 🙏❤
@RajKumar-np9ne
@RajKumar-np9ne 18 күн бұрын
வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா
@RaniRani-ct6bh
@RaniRani-ct6bh 18 күн бұрын
Excellent speech Sir I had seen yesterday like your speech
@vasu5802
@vasu5802 17 күн бұрын
ℕ𝕒𝕟𝕣𝕚 𝔸𝕟𝕟𝕒
@manickamN-zm2fo
@manickamN-zm2fo 19 күн бұрын
Thank you anna
@nallappanarasu-lc1hw
@nallappanarasu-lc1hw 19 күн бұрын
நனறிஐயா.வனக்கம்
@ramarajsriram5439
@ramarajsriram5439 19 күн бұрын
Vanakam anna nantri ❤❤🎉
@sheltonjohn5171
@sheltonjohn5171 19 күн бұрын
Tq sir ❤
@Dhanalakshmi-yj5fw
@Dhanalakshmi-yj5fw 19 күн бұрын
Thanks anna
@yogawithshiva1775
@yogawithshiva1775 19 күн бұрын
Thank u for sharing information 🙏🙏
@ttharmar
@ttharmar 18 күн бұрын
அய்யா உண்டு வணக்கம் வாழ்க வளமுடன் சொக்கு அண்ணா நல்ல பதிவு சொக்கு அண்ணா நன்றி 🙏🪷🇮🇳
@RajeshRajesh-ff2mx
@RajeshRajesh-ff2mx 19 күн бұрын
❤❤🎉
@loganathanv7181
@loganathanv7181 19 күн бұрын
@user-eu7dt9bx7c
@user-eu7dt9bx7c 19 күн бұрын
🙏🙏🙏
@selvarajuraja8367
@selvarajuraja8367 19 күн бұрын
🎉
@pathmaram
@pathmaram 19 күн бұрын
❤❤❤
@user-qk8ko3rc7w
@user-qk8ko3rc7w 19 күн бұрын
🙏🙏🙏♥️♥️
@ghannesanghannesan6269
@ghannesanghannesan6269 19 күн бұрын
🙏🌹🙏
@RadhaVivekanandan-lr9xj
@RadhaVivekanandan-lr9xj 19 күн бұрын
🎉🎉🎉❤🎉🎉🎉
@kanimozhinagaraj1218
@kanimozhinagaraj1218 19 күн бұрын
சார் வணக்கம் aircel sim card பற்றி இன்று காலையில் தான் நினைத்தேன் sir card பெயர் கூட மறந்து விட்டது என,But நீங்க அதை பேசியது மகிழ்ச்சியாக இருந்தது நன்றி
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj 19 күн бұрын
நன்றி சொக்கண்ணா
@sasikalamohan4417
@sasikalamohan4417 17 күн бұрын
🙏🙏🙏🙏🙏❤️
@vijayalakshmi6560
@vijayalakshmi6560 19 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@vishalveeramani8151
@vishalveeramani8151 19 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@user-saravanas
@user-saravanas 18 күн бұрын
சீன பொருட்களை இறக்குமதி செய்ய அரசு தடை செய்யலாமே அவர்களுக்கு நிகராக நாமும் உற்பத்தியில் முன்னேற அரசு ஊக்கபடுத்தலாம் நன்றி வணக்கம் ஐயா
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 18 күн бұрын
அது டெக்னிக்கலாக நடக்காது
@rveranataraja9006
@rveranataraja9006 19 күн бұрын
அண்ணா வணக்கம்
@venkatesanthangamani3871
@venkatesanthangamani3871 19 күн бұрын
சிவ(சங்கரன்) = (சொக்க) லிங்கம்.நன்றி
@meenapuratchi107
@meenapuratchi107 19 күн бұрын
❤🙏🙏🙏
@user-ut5jx3dl1x
@user-ut5jx3dl1x 18 күн бұрын
அண்ணா வணக்கம் நான் மதுரையில் உங்கள் முன் இயற்கை விவசாயம் பற்றி பேசியிருந்தேன் அண்ணா அதைப் பார்த்து ஒரு தம்பி அரக்கோணத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்டார் நாங்களும் அரக்கோணம் சென்றோம் அவர்கள் என்னிடம் பன்னிரெண்டு ஆயிரம் ‌பூச்செடிக்கு வாங்கி அதை வாங்கினார் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தி தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 18 күн бұрын
Great
@user-ut5jx3dl1x
@user-ut5jx3dl1x 17 күн бұрын
நன்றி அண்ணா
@avbnirmaldevi1090
@avbnirmaldevi1090 19 күн бұрын
Vanakkam. Anna. Avlv ku 1:07
@diyavadivel6500
@diyavadivel6500 18 күн бұрын
அண்ணா உங்ககிட்ட என் பிரச்சனைக்கு தீர்வு வேண்டும்..... கடன் அதிகமா இருக்கு.... வட்டி. குழு. தவனை இப்பிடி எல்லாமே இருக்கு.... தொழில் ஆரம்பிச்சா சரி செய்யலாம்.... ஆரம்பிச்சேன்.... நல்லா போகும் நினச்சா வாடகை கொடுக்க முடியல.... என்ன செய்வது னு புரியவே இல்லை.... ஒரு தீர்வு சொல்லுங்க அண்ணா..... தயவு செய்து
@thenmozhis8334
@thenmozhis8334 18 күн бұрын
Sir எனக்கு ரொம்பனால ஓரு வருத்தம் இருக்கு வாழ்க்கைக்கு ஒண்ணுனக்குமே உதவாத வீடியோ வருது அதை 10m வியூர்ஸ் பாக்குறாங்க நீங்க எங்க life நல்லா இருக்கணும்னு எவளோ நல்ல விஷயங்கள் சொல்றிங்க ஆனால் அதிகம் பேர் பாக்க மாட்டேன்கிறாஙக மக்களுக்கு நல்ல விஷயம் பிடிக்காது போல சார், தப்பா இருந்தால் மன்னிக்கவும்
@thenmozhis8334
@thenmozhis8334 18 күн бұрын
🙏
@devakumar1504
@devakumar1504 19 күн бұрын
வணக்கம் ஐயா இன்றைய பதிவு AIRCEL நிறுவனா் பல முறை பாா்த்துவிட்டேன். அவரின் பதிவில் 7நிமி.40 செகண்டு தொடங்கும் பதிவு இன்றைய Vision Mission உள்ள இளைஞா்களுக்கான பாரத பிரதமா் திட்டம் மூலமாக பயன்பெறலாம்.அவா் பதிவு செய்துள்ளாா். திரு.APC and திரு.சிவா சாா் நன்றி......
@kavitailor3732
@kavitailor3732 17 күн бұрын
Ivarai patri pesuveergal endu nenaithen
@saravanakalaiyarasan6841
@saravanakalaiyarasan6841 19 күн бұрын
🙏அண்ணா ஐ லவ் யூ அண்ணா சூப்பர் ❤திருப்பதி பாபு பிராடு கால் பண்ணது எனக்கு தான் அண்ணா ஒரு வயதான ஆள் திருப்பதி பெருமாள் பேர சொல்லி ஏமாத்த நினைத்தார் பெருமாள் பார்த்துப்பார் ஆனால் என் உயிருக்கும் மேலாக நான் நினைக்கிற ஆண்டாள் டீம் பேர யூஸ் பண்ணி உங்க பெயரக்ககெடுக்க நினைத்தால் என்னால் பொருத்துக்கொள்ள முடியாது அண்ணா நீங்க எங்களுக்கு யாருக்குமே கிடைக்காத வரம் அண்ணா இன்றளவும் என்னால் உங்களுடன் பணியாற்ற வாய்ப்பு அமைய வேண்டிக்கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு நாளும் தூக்கம் இல்லாமல் கனவிலும் கூட உங்களை யாரும் நெருங்க விட மாட்டேன் அண்ணா என்ன தொழில் என்ன வேலை எதுவாக இருந்தாலும் நான் வருகிறேன் சொக்கரின் பொற்கரங்களில் பணியாற்ற முடிந்தால் என் பாக்கியம் அண்ணா உங்கள் ஆருயுர் தங்கை ஸ்ரீ நிதி நந்தினி சரவணகலையரசன் புதுக்கோட்டை
@Vijom-JJ4iT1jM89
@Vijom-JJ4iT1jM89 19 күн бұрын
அண்ணா வணக்கம் இதே போல் எனது அம்மா எண்ணிற்கு போன் செய்து ஆண்டாள் குழு என்று சொல்லி முன் பணம் கேட்டார் கவனமாக இருப்போம் கவனமாக இருங்கள் என்றும் உங்களின் குரல் கேட்டு நன்றி அண்ணா சிவகங்கை S.S.கோட்டை TM. விஜய் பிரபாகரன்
@Vijom-JJ4iT1jM89
@Vijom-JJ4iT1jM89 19 күн бұрын
@user-kk3bh8um5p
@user-kk3bh8um5p 19 күн бұрын
Thank you sir
@sathisathiyaraj8173
@sathisathiyaraj8173 19 күн бұрын
Thanks anna
@vadivarasik8600
@vadivarasik8600 19 күн бұрын
🙏🙏🙏
@thaleshthaleshwari1352
@thaleshthaleshwari1352 18 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY 19 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 35 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 26 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 64 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 63 МЛН
சின்ன  விளக்கங்கள் | DrAndalPChockalingam
35:26
Andal P Chokkalingam
Рет қаралды 4,7 М.
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 35 МЛН