தன்னம்பிக்கை அதிகரிக்க வழிகள் | Dr Andal P Chockalingam

  Рет қаралды 10,046

Andal P Chokkalingam

Andal P Chokkalingam

Күн бұрын

Пікірлер: 142
@AnnamalaiMalathi-vx1kx
@AnnamalaiMalathi-vx1kx 2 ай бұрын
இஸ்லாமிய சகோதரி கணவனை இழந்தவர் மூன்று பெண்குழந்தைகள் அவர்களுக்கு ஒரு வருடகாலமாக உதவி வருகிறேன் (மாதம் 1000 ரூபாய்) கொடுத்து வருகிறேன். குலதெய்வ கோயிலுக்கு செல்லும் போதும் கும்பகோணம் கும்பேஷ்வரர் கோயிலில் இருக்கும் அம்மன் நம்மை பார்ப்பது போல் இருக்கும் ❤❤
@KaruppuJeyaa
@KaruppuJeyaa 2 ай бұрын
எனக்கும் கொஞ்சம் உதவுங்க. என் பையனுக்கு ஸ்கூல் பீஸ் ஒரு term க்கு3000 கட்டுங்க சார் போதும்
@Manivel-k6s
@Manivel-k6s 2 ай бұрын
அண்ணா நீங்கள் தினமும் பேசுவதற்கு எங்கிருந்து கருத்துக்கள் கிடைக்கிறது என நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. நான் கடந்த ஒரு வருடமாக தங்களைப் பின் தொடர்கின்றேன். நான் சிறு வயதில் இருந்தே அதிக முறை திருச்செந்தூர் கோவிலுக்கு தான் சென்று உள்ளேன் . கோவிலுக்கு சென்றால் தான் மகிழ்ச்சி என இல்லாமல். மனம் சங்கடப்படும் நேரத்தில் முருகனை நினைத்துக் கொள்வேன். நினைப்பதே நிம்மதி தான்.
@balamani5896
@balamani5896 2 ай бұрын
திருச்செந்தூர் போகும்போது மன அமைதி உணரமுடிகிறது அண்ணா நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@Neelaveni.s
@Neelaveni.s 2 ай бұрын
நீங்கள் நீட்டு பற்றி பேசியது சாவுக்கல் அடித்து போல் உள்ளது எங்களுக்கு பெ௫மிதம் மகிழ்ச்சி சார்.அம்மாவை வைத்து கொண்டு குடும்பத்தை பார்ப்பது பெரிய விஷயம் புரிகிறது சார்.எனக்கு இரண்டு கோவில்கள் நீங்கள்சொல்லி இ௫ந்தீர்கள் தி௫ப்பதி தி௫ச்சொந்தூர் மூன்று மாதங்களுக்கு முன்பு தி௫ப்பூர் சுகந்தி மூலமாக தி௫ப்பதி சென்றோன் டிக்கெட்டு கிடைக்கவில்லை இலவச போக மட்டுமே எங்களுக்கு அனுமதி கூட்டம் மிக அதிகமாக காரணத்தினால் இந்த கூட்டத்தில் எப்படி பெ௫மாளை நான் பார்ப்பது ஒன்றும் புரியாவில்லை கடவுளே என்ன சோதனை என்று புழப்பி தள்ளிவிட்டேன் சார்.அன்று வியாகிழமை பெ௫மாள் வேட்டி துண்டு பூ அலங்காரம் மட்டுமே என்னையா௫ம் தள்ளாவும் இல்லை தீட்டவும் இல்லை அப்படியே பெ௫மாளை பார்த்தவுடன் சிலையாகிவிட்டேன் அப்படி ஒர் தரிசனம் என் வாழ் நாளில் நான் பார்த்து இல்லை உங்களை என்னால் மறக்க முடியாது சார்.தி௫ச்சொந்தூர் மன அமைதி தெளிவு நிறைவு எல்லா௫யுடைய அன்பு கிடைக்கிறது மு௫கன் என்னை கண் திறந்து பார்க்க வேண்டும் அப்போது தான் நான் அடுத்த இலக்கை அடையும் முடியும் ஆண்டாள் மலை பார்வதி பவானி அம்மன் எனக்கு மிகவும் பிடிக்கும்‌ நன்றிகள் சார்.வாழ்க வளமூடன்
@chitraarunachalam3134
@chitraarunachalam3134 2 ай бұрын
இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.தன்னம்பிக்கை. எனக்கான பதிவு. நன்றி நன்றி நன்றி அண்ணா. வாழ்க வளமுடன் நலமுடன்.
@sumathiravi5036
@sumathiravi5036 2 ай бұрын
Tq brother. A good motivation. God will bless u a long life.tq
@Raja-hg4ks
@Raja-hg4ks 2 ай бұрын
அற்புதம் சார் தன்னம்பிக்கையே எனது மூலதனம் சார் என்னால் முடியாது என்று எதையும் இது வரை விட்டதில்லை சார் ஆனாலும் தலை கணம் இல்லை சார் என் நம்பிக்கைக்கு யார் காரணம் முருகன் மட்டுமே கடவுள் எப்பவுமே யாருக்கு அறிவை அதிகம் கொடுக்கிறாரோ அவர் அளவுக்கு அதிகமாக சோதிக்க படுவது உறுதி சார் அறிவையும் ஆற்றலையும் கொடுத்து சோதனை செய்வதே அவரின் லீலை நாம கடவுளின் குழந்தைகள் நம்ம கூட விளையாட அவ்வளவு பிடிக்கும் நம்முடைய பிள்ளைகள் கூட விளையாட பிடிக்காத என்ன அதுமாதிரியே கடவுளும் ஆனாலும் கைவிடமாட்டார் நன்றிகள் சார்
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 2 ай бұрын
Thank you very much sir for your valuable information.
@roghiniammal6438
@roghiniammal6438 2 ай бұрын
செய்த உருபடியான செயல் -- மௌனமாக இருக்க பழகி உள்ளேன். எது எப்போ எப்படி நடக்குமோ அது நமக்காக நடந்தே தீரும் ஆனாலும் முயற்சி செய்கிறேன். எல்லா ஜீவன் களும் நம்மைவிட அறிவுடன் வளர்கின்றன.என்ற அறிவு கிடைக்க ப்பெற்றேன்.
@ramakrishnandhanalakshmi659
@ramakrishnandhanalakshmi659 2 ай бұрын
அன்னதானத்திற்கு உதவிசெய்கிறோம்.உணவு பறிமாறுவதுபோன்ற பணிகளை செய்கிறோம்சொக்கு சார்.ஆண்டாளைநினைக்கும்பொழுதேமனம்அமைதிஅடைகின்றது சார்.தன்னம்பிக்கைதரும் அற்புதமான பதிவுக்குநன்றிசார்.டூவீலர்ஓட்டகற்றுக்கொண்டேன்சார்என்னாலும்முடியும்என்றநம்பிக்கையுடன்.காமாட்சிதாயாருக்கும்ஆண்டாளுக்கும் உங்களுக்கும்நன்றிசார்.வாழ்க வளமுடன்சொக்குசார்......
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 2 ай бұрын
Thank you Chockalingam Sir, Satisfying Saturday inspiring, motivating videos. Let's be unique & be of use to the needful. வாழ்க வளமுடன்! ஜெய் ஸ்ரீ ராம்!
@dhanabagyam3927
@dhanabagyam3927 2 ай бұрын
Nandri Nandri Nandri 🙏🙏🙏
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 ай бұрын
Vazhgha valamudan❤❤
@gayathri.dgayathri.d4465
@gayathri.dgayathri.d4465 2 ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா
@nallappanarasu-lc1hw
@nallappanarasu-lc1hw 2 ай бұрын
ஐயா இப்பொழுது நான் உங்கலை பின் துடர்வது நான் செய்த நல்ல விசயம் மிக்க நன்றி..❤
@arulselvi7284
@arulselvi7284 2 ай бұрын
அன்புடன் வணக்கம் அண்ணா எங்கள் குலதெய்வம் கோயிலுக்குசென்றுவலிபடுபோதுமணம்அமைதிகிடைக்கும்அண்ணாஇனியாநன்றிஅண்ணா.🎉🎉🎉🎉🎉🎉
@Query-zw4tm
@Query-zw4tm 2 ай бұрын
I feel gratification whenever I am blessed to visit Sri Reddiapatti Swamigal( Particularly when able to see vibuthi abishegam) and Srirangam Ranganathar. Piece of mind doesn't exist within me, that's why I couldn't feel even in the visit of spiritual place. One fine day, Wish to visit those temples without anger on me/my life, sorrow, request, pain.Thanking gurunather everyday for which I have.
@user-gc9hy7vz1r
@user-gc9hy7vz1r 2 ай бұрын
சகோதரி கோமதி மற்றும் அவர்கள் குழந்தைகளும் வாழ்க வளத்துடன்🎉🎉🎉🎉❤❤❤
@mohanriswanth3840
@mohanriswanth3840 2 ай бұрын
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🦜🦜🦜🪴🌱🌴🌷🌻🌺💐🍒🍇🍎🥭🥝❤️🙏🙏🙏 சமயபுரம் மாரியம்மன்
@inbavallisomasundaram1119
@inbavallisomasundaram1119 2 ай бұрын
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருக்கும் போது மனதில் அப்படி ஒரு சந்தோசமாக இருக்கும். இதை சொல்லும் போது அவ்வளவு மகிழ்ச்சி. மற்றும் சென்னிமலை முருகன் கோயில்.
@DeviPerumal_trm-nq5lq
@DeviPerumal_trm-nq5lq 2 ай бұрын
எட்டுக்குடி முருகன் கோயில்.... நான் பார்த்த முதல் முருகன்.. பேருந்து அந்த ஊரை கடந்து செல்லும் பொழுதும்.. கூட..சொல்ல முடியாத அமைதி.. மகிழ்ச்சி. நல்ல பதிவு அண்ணா.. இதை கேட்டு முடிக்கும் பொழுது நானே பேசியது போல மூச்சு வாங்குகிறது.. அவ்வளவு சிறப்பாக இருந்தது தங்கள் பேச்சு.. எங்கள் மனதில் பதியும்படி
@Gandhimathypalanisami
@Gandhimathypalanisami 2 ай бұрын
அப்பாவின் அறிவுறுத்தல் படி 1991 இல் 10 மாதம் சம்பளம் பெறாமல் பாடம் கற்பிக்க வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன் அது மகிழ்ச்சி,தன்னம்பிகை கொடுத்தது. நீட் 100% உண்மை. (1997 to 1911 )ஆசிரியையாக இருந்த போது 10 ஆம் வகுப்பில் தமிழ் படிக்க தெரியாத மாணவர்களுக்கு தனியாக சொல்லி கொடுத்து தேர்ச்சி பெற செய்தது அப்பணியில் மட்டற்ற மகிழ்ச்சி வாழ்வில் புத்துணர்வு கிடைத்தது. (Moral period maths period ஆனது) .பாடத்தோடு, தினமும் அறிவுரை கூறியது, தற்போது அதனால் பயன் பெற்றதாக சிலர் சொல்வது மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.திருச்செந்தூர் மன வலிமையும் ஊரில் உள்ள மாரியம்மன் ,மன அமைதியும் நிறைந்ததாக உணர்கிறேன்.நன்றிங்க அண்ணா
@sri8006
@sri8006 2 ай бұрын
உசிலம்பட்டி அருகே எருமார்பட்டி பாரப்பட்டி இடையில் இருக்கும் ஸ்ரீ சமய கருப்ப சுவாமி கோவிலில் மன அமைதி மனம் மகிழ்ச்சி அங்கே சென்றவுடன் கிடைக்கிறது நினைத்தவுடன் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி
@RamaM-ru2yz
@RamaM-ru2yz 2 ай бұрын
மலைபார்வதிஅம்மன் கோயில் மலைமேல் அமர்ந்து இருக்கும்போது மண அமைதி கிடைக்கிறது அண்ணா நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.
@srisaisaraswathiconstructi8062
@srisaisaraswathiconstructi8062 2 ай бұрын
இனிய இரவு வணக்கம் சார். தன்னம்பிக்கை வளர்க்க தாங்கள் கூறிய கருத்துக்கள் அத்தனையும் அருமை. எனக்கு சமீபகாலமாக பெரியபாளையம் பவானி அம்மன் மேல் பெரிய ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. தாங்கள் நிறைய முறை கூறி உள்ளீர்கள். சில கோவிலுக்கு சென்றால் ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டு இது தான் நமக்கான கோவில் என்று உணர்வீர்கள் என்று. அந்த உணர்வு எனக்கு பெரியபாளையம் பவானி அம்மன் மீது ஏற்படுகிறது. அதே போன்று என்ன்னால் நான் இருக்கும் கட்டுமானத் துறையில் 5 பேர்கள் முன்னேறி உள்ளார்கள். அது எனக்கு சந்தோஷமாக உள்ளது. நன்றி
@kanimozhi9713
@kanimozhi9713 2 ай бұрын
1. 2017 ல் உங்கள் நிகழ்ச்சயை புதுயுகம் டிவி யில் பார்த்தது கடவுள் எனக்கு கொடுத்த பரிசு சொக்கு ஹீரோ 2, நான் வேலை செய்யும் பள்ளியில் 4, 5,6,7 வயது குழந்தைகளுக்கு புத்தகத்தில் அல்லாத வார்த்தைகள் எழுத படிக்க சொல்லி தருவது 3, இரண்டு மனித உயிரை காப்பாற்றி உள்ளேன் 1, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சென்றால் மகிழ்ச்சி 2, சமயபுரம் ஆத்தாவை பார்த்தால் கண்ணில் நீர் வரும் மகிழ்ச்சியில் மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஸார்
@selviselvi285
@selviselvi285 2 ай бұрын
Neet kurithu neengal solvadhu mutrillum unmai engal pillagal Dr padikkirargal adhanal enakku nanraga therium iidhu kurithu neengal dhariamaga kuriyadharkku mikka nanri iyya vazhga valamudan
@sabarinathan5745
@sabarinathan5745 2 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்.❤❤❤❤❤❤
@sumathymanickam6711
@sumathymanickam6711 2 ай бұрын
Sir வணக்கம். அமுதசுரபி நீங்கள் . எங்கள் ஊர் கருமாரி அம்மன் கோவில் பவுர்ணமி அன்னதானத்திற்கு தொடக்கமாக இருந்தோம்.இன்று தொடர்ந்து நடைபெறுகிறது.2 .என் பழைய மாணவர்கள்,&படிக்கும் மாணவர்களுக்கு உதவி வருகிறேன்.3.பஸ்ஸ்டாண்ட்&கோயில்களில் வடிகட்டி etc.. கண்மலர் etc.. vanguven கா ரணம் நாம் கொடுக்கும் 10,20... அ வர் களுக்கு ஒரு சாப்பட்டுக்குஆகும்.என்பற்காக.4. நான் வெளைபரர்க்கும் ஊரில் உள்ள அம்மங்கோயில் போகும் போது திருப்தியாக இருக்கும்.5. முருகன் is my ultimate. He is my friend. Thank you Sir.
@sivaprakashrangasaamy7135
@sivaprakashrangasaamy7135 2 ай бұрын
அண்ணலே வணக்கம்.எனது வயது 64. 18 ஆதி திராவிடகுடும்பகளுக்கு எனது செலவில் பட்டா வாங்கி தந்திருக்கிறேன் .அவர்களது குழந்தைகளுக்கு பள்ளி செல்ல சீருடை நோட்டு புத்தகம் வாங்க உதவியுள்ளேன். 5 தொழில் முறை புகைப்பட கழைஞர்களை உருவாக்கி, உள்ளேன்,எந்த எதிர்பார்ப்பும்,பிரதிபிரயோஜம் பெறாமல் .
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 2 ай бұрын
Great
@coolcatviews8569
@coolcatviews8569 2 ай бұрын
❤️​@@andalpchockalingam9326
@jothirameshk2230
@jothirameshk2230 2 ай бұрын
மரம் வைத்து உள்ளேன் எங்கள் ஊரில் அன்னதானம் செய்கிறேன் ஆண்டாளை பார்த்தாலே நிம்மதி மகிழ்ச்சி நன்றி
@Chithrachandrasudeswar001
@Chithrachandrasudeswar001 2 ай бұрын
🌷🙏Thank you 🙏🌷Garland of different colours flowers🙏🌷list of good deeds done makes us great energy boosting thoughts towards the right path to achieve goals🌷🙏 Sri Srinivasa perumal temple Chakkarathazhwar 🌷🙏 🌷 with gratitude 🌷🙏
@Chithrachandrasudeswar001
@Chithrachandrasudeswar001 2 ай бұрын
👌🎯👌
@Venkadesan-pp9om
@Venkadesan-pp9om 2 ай бұрын
Om sai seethiarama
@user-nl3go7hr8h
@user-nl3go7hr8h 2 ай бұрын
நன்றி மகிழ்ச்சி சொக்கு சார்
@balamani5896
@balamani5896 2 ай бұрын
நன்றி நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@Venkadesan-pp9om
@Venkadesan-pp9om 2 ай бұрын
Outstanding kudos
@rameshu3808
@rameshu3808 2 ай бұрын
பாஸ் பைக் சைடு ஸ்டாண்ட் வலது கால் பெருவிரல் காயம் கடந்த பத்து நாட்களாக மாத்திரை மருந்து ஐந்து நாள் விடுமுறை இப்போது சூப்பரா ரெடி ஆயிட்ட❤
@GGurunadhan
@GGurunadhan 2 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@thangamrass328
@thangamrass328 2 ай бұрын
Nandri 🌹🌹🌹🙏
@ranjanachander6752
@ranjanachander6752 2 ай бұрын
திருத்தணி, திருப்பதி, திருச்செந்தூர், திருவண்ணாமலை, நெல்லையப்பர் கோவில், படவேடு, கோடம் பாக்கத்தில் உள்ள சௌந்தர விநாயகர் கோவில் , முப்பாத்தம்மன் திருப்போரூர் இடங்களில் தரிசனம் செய்யும் போது மனத்திற்கு இனம் புரியா அமைதி பரவுவதை உணர முடிந்தது டாக்டர்! 🙏🏻🙏🏻🙏🏻
@ganeshramaiya6143
@ganeshramaiya6143 2 ай бұрын
Thank you sir 🙏 🙏
@sathishkrishnan936
@sathishkrishnan936 2 ай бұрын
Sir Thanks
@sasikalamohan4417
@sasikalamohan4417 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏❤️..... Nandri
@gomathiraja2927
@gomathiraja2927 2 ай бұрын
ஐயா முதன் முறையாக விவசாயம் செய்கிறேன் ஆடு , மாடுகள் வளர்க்க போகிறேன் தங்கள் ஆசிர்வாதம் வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்
@krishnamoorthik4462
@krishnamoorthik4462 2 ай бұрын
❤❤🙏🙏👌🙏நன்றிங்க அண்ணா
@manimarans8395
@manimarans8395 2 ай бұрын
அப்பன் அண்ணாமலையார் தரிசனம் நன்றி
@vadivarasik8600
@vadivarasik8600 2 ай бұрын
நன்றி சார் மன அமைதிக்கான இடம் சார் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர்பழனி தண்டாயுதபாணி பத்மாவதி தாயார் திருப்பதி ஏழுமலையான் திருவண்ணாமலையார் சொக்கநாதர் மீனாட்சி எங்கள் குலதெய்வம் எல்லையம்மன்நன்றி நன்றி 🙏🙏🙏
@sheltonjohn5171
@sheltonjohn5171 2 ай бұрын
Tq sir❤
@sumathiganesan2371
@sumathiganesan2371 2 ай бұрын
Anna valka valamudan Nantri
@rajeshdurai8816
@rajeshdurai8816 2 ай бұрын
அருமையான கருத்துக்கள் சார்...
@sumathiravi5036
@sumathiravi5036 2 ай бұрын
Murugan temple is give inner peace
@lavenderchannel3690
@lavenderchannel3690 2 ай бұрын
Valga valga thambu
@sambaths4015
@sambaths4015 2 ай бұрын
வேளாங்கண்ணி பழனி போகும் போது மனம் அமைதியாக இருக்கிறது
@duraisamy199
@duraisamy199 2 ай бұрын
நன்றி ஐயா நல்ல பதிவு
@devagisivasankaran4192
@devagisivasankaran4192 2 ай бұрын
வணக்கம் அண்ணா. மயலம் முருகன் கோயிலுக்கு செல்லும்போதெல்லாம் மன அமைதியை உணர்வேன். நன்றி அண்ணா.
@sakkarathalwar
@sakkarathalwar 2 ай бұрын
GLAD!!
@thenmozhimohan150
@thenmozhimohan150 2 ай бұрын
அண்ணா வணக்கம் எனக்கு இரண்டு குழந்தைகள் பெண் ஆண் என் பெண்னை படிக்கவைத்து அவளை இப்போது B.A ,B.Ed முடித்து இப்போது MA படிக்கின்ரால் எங்கள் லட்சியம் பெண் குழந்தைக்கு படிப்பு முக்கியம் ஆனால் நாங்கள் மிடில்கிளாஷ் இருந்தாலும் படிக்க வவைக்க வேண்டும் என்பது ஒரு தாயின் வெறி என்க்கு சொத்தே என் குழந்தைகள் படிப்பு எங்கள் கடமை அண்ணா
@vijayalakshmi6560
@vijayalakshmi6560 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanamshanmuganathan4358
@dhanamshanmuganathan4358 2 ай бұрын
அதி அற்புதம் நிறைந்த... ஆழமாக மனதில் பதிய வைக்கும்... தன்னம்பிக்கை பதிவு... அண்ணா🙏 Before marriage Tution... எடுத்த பணத்திலிருந்து ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையான Pen, Pencil, Eraser, Scale கொடுத்திருக்கிறேன் அண்ணா... After marriage என் குழந்தைகள் படிக்கும் பள்ளியிலிருந்து ஆசிரமத்திற்கு அழைத்து சென்றார்கள். அப்போது என் குழந்தைகள் சேர்த்து வைத்த சேமிப்பில் இருந்த பணத்திலிருந்து குழந்தைகளுக்கு Pen, Pencil, Eraser, Rubber, Scale வாங்கி கொடுத்தார்கள்.அண்ணா உதவி செய்ய வேண்டும் என்று கூறும் போது மனம்... மகிழ்ச்சி... அடைந்தேன்... அண்ணா... குழந்தைகளுக்கு நல் விதை(எண்ணத்தை) வளர்த்திருக்கிறேன்... அண்ணா என்னை இறுக பிடிக்க வைத்த... பிடித்த கோவில் மதுரையில் இருக்கும் முக்தீஸ்வரர் கோவில்... என்னையும் அறியாமல் கண்கள் குழமாகின... அதன் பிறகு... எனக்குள் இருந்த... அபரிமிதமான... பேரமைதியை உணர்ந்தேன்... அண்ணா வேளாங்கண்ணி ஆலயம்... என்னை மீட்டெடுத்த ஆலயம்... அழகான வாழ்க்கையை கொடுத்த ஆலயம்... 👍❤மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏 💐 அழகான வாழ்க்கையை...
@sivaprakashrangasaamy7135
@sivaprakashrangasaamy7135 2 ай бұрын
அண்ணலே வணக்கம்.கோவை,சிறுமுகை அருகில் உள்ள அனுமந்தராயர் கோவில் எனக்கு ஆழ்ந்த மன அமைதி கிடைக்கப்பெறுவேன். நமது பெற்றோர்,முன்னோர் கணக்கு 2 ,4 ,8,16 ,32,64 என்ற binary அடிப்படையில் செல்கிறது. வியப்பாக உள்ளது.நன்றி.
@KodhandaRaman-io2nz
@KodhandaRaman-io2nz 2 ай бұрын
Yes
@geetham714
@geetham714 2 ай бұрын
வாழ்க வளமுடன்
@sreesaravanasreeram6713
@sreesaravanasreeram6713 2 ай бұрын
வணக்கம் மகாபிரபு
@elangovanmarimuthu79
@elangovanmarimuthu79 2 ай бұрын
Very impressive speech brother
@PachaiyappanP-ry8dz
@PachaiyappanP-ry8dz 2 ай бұрын
👌👌👌
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj 2 ай бұрын
நன்றி சொக்கண்ணா 1.இலவசமாக கொடுப்பது எதையும் வாங்குவதில்லை. 2. ரேஷன் பொருட்கள் வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட்டோம். 3. யாரிடமும் ஜாதி மதம் பார்ப்பதில்லை. பழனி முருகன் கோவில் அண்ணா.
@mrkumararaja3346
@mrkumararaja3346 2 ай бұрын
Sir, தன்னம்பிக்கையை அதிகரிக்க சொன்ன தகவல்கள் எல்லாம் மகத்துவம் நிறைந்தது, மந்த்ராலயம், மெய்வழிச்சாலை, எனக்கு மனம் ஆழ்கடல் போல இருந்த இடங்கள், நான், சிறிய உதவிகள் செய்திருந்தாலும், நிறைய உதவிகள் செய்ய எண்ணம் உண்டு, வாங்கிய கடனை சரிசெய்த பிறகு நிச்சயம் இயன்ற உதவிகள் செய்வேன், 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@suganyasekar1249
@suganyasekar1249 2 ай бұрын
வணக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🙏
@kalanithinath8111
@kalanithinath8111 2 ай бұрын
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா
@pathmaram
@pathmaram 2 ай бұрын
❤❤❤
@ttharmar
@ttharmar 2 ай бұрын
அய்யா உண்டு வணக்கம் வாழ்க வளமுடன் சொக்கு அண்ணா 1 அய்யா வைகுண்டர் திருச்செந்தூர் 2அய்யப்பன் கோவில் சபரிமலை 3 திருப்பதி ஏழுமலையான் 4 குருவாயூர் மாதவன் சொக்கு அண்ணா எனக்கு வெவரம் தெரிஞ்சு திருச்செந்தூர் முருகனை பார்த்தது இல்லை சொக்கு அண்ணா திருசெந்தூர் பார்க்க அயோத்தி ஸ்ரீ ராமர் ஆவலுடன் இருக்கிறேன் சோக்கு அண்ணா நன்றி 🙏
@ambikamohan4910
@ambikamohan4910 2 ай бұрын
Thank u sir
@Vijaylux-o4i
@Vijaylux-o4i 2 ай бұрын
Thiruchendur temple ana ,antha waves varumpothuoru big confident enaku vsnthuchu,antha kadak pesuthu choka ana.we both of helping mind, but society we didn't help ana.
@sathisathiyaraj8173
@sathisathiyaraj8173 2 ай бұрын
Thanks anna
@dhanabalkrishnan7995
@dhanabalkrishnan7995 2 ай бұрын
ஐயா வணக்கம், எனக்கு சேலம் மாயமா கோவிலுக்கு சென்று மன அமைதி ஏற்படுகிறது, இறைபணி பொதுப்பணி செய்தால் மனம் நிறைவடையும் வாழ்க வளமுடன், செந்தூர் முருகன் ஆலயத்திற்கு வந்தாலும் மனதிருப்தி அடைகிறது அமைதி அடைகிறது
@tamilvanantamilvanan1177
@tamilvanantamilvanan1177 2 ай бұрын
அண்ணா வணக்கம். இறைவன் அருளால் நான் எனது சொந்த ஊரில் அலாரத்தின் கூடிய கடிகாரம் வாங்கி வைத்து கடந்த மூன்று வருடமாக காலை 5:00 மணி முதல் இரவு 12:00 மணி வரை. ஊர் மக்களுக்கு நேரத்தை சொல்வது மன மகிழ்ச்சி தருகிறது. அது போல கண்ணன் கோயில் கட்டியதில் இருந்து முறையாக பூஜை செய்யாமல் இருந்து வந்தது. ஊர் தலைவரிடம் சொல்லி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு குடும்பமாக அவரவர்கள் செலவில் நடத்த சொன்னது. அது போல் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அத்துடன் எங்க ஊரு மாரியம்மன் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி பூஜை மற்றும் பிரசாதம் வழங்குவது, இதை ஆரம்பித்து வைத்து இன்று வரை சிறப்பாக நடக்கிறது. அது ஒரு மகிழ்ச்சி. காலையில் 6:00 மணிக்கு மேல் எரியும் தெருவில் விளக்கினை வெளியே சென்று அனணத்து விட்டு வருவேன். அணைக்கவும் சொல்லி விட்டு வருவேன். எங்கு பார்த்தாலும் தண்ணீர் தெருவில் வீணாக போகும் போது சத்தம் போடுவேன், வலிய சென்று மூடி விடுவேன். இதுபோன்று எனக்கு ஆத்மார்த்தமாக பல நிறைய பிடித்த விஷயங்கள் உள்ளன. அது போல சமூகத்தில் நிறைய கோபமூட்டும் தேவையற்ற விஷயங்கள் உள்ளன . கேள்வி கேட்க நேரம் வரும் என்ற காத்திருப்போடு. இதை சொல்ல எனக்கு வாய்ப்பு கொடுத்த தாங்களுக்கு மிக்க நன்றி: எனக்கு பரமக்குடியில் உள்ள பூதமுடைய அய்யனார் ஆகிய என்னுடைய குலசாமி கோவிலுக்கு சென்று வந்தாலே மிகப்பெரிய அமைதி கிடைக்கும்(அதில் ஒரு வருத்தம் கோவில் இன்னும் எடுத்து கட்ட முடியாமல் கிடக்கிறது. இரண்டு பிரிவினர்கள் ஈகோவினால். எனக்கு அதை கட்டி முடிக்க வேண்டும் என்று ஆசை. நிச்சயம் முடியும். )நன்றி அண்ணா
@ramarajsriram5439
@ramarajsriram5439 2 ай бұрын
Vanakam anna nantri ❤❤🎉
@senthilbabu190
@senthilbabu190 2 ай бұрын
Thanks dear friend
@ghannesanghannesan6269
@ghannesanghannesan6269 2 ай бұрын
🙏🌹🙏
@Dhanalakshmi-yj5fw
@Dhanalakshmi-yj5fw 2 ай бұрын
Thanks anna punnainallur mariyamman Kovil madurai meenachi thiruchanthur murugan Kovil my likes
@vasu5802
@vasu5802 2 ай бұрын
NanriAnna V.Aso
@gururani
@gururani 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 sir neet exam பற்றி நீங்க பேசியது உண்மை before neet period govt school students 1200/1180 இந்த மாதிரி mark highest mark எடுத்து dr படிச்சாங்க நல்ல தரமான dr உருவாகினார்கள். But after neet below 1200/800 mark students ரொம்ப easyஆ neet coaching classes போய் dr படிக்கிறாங்க but ஏழைகள்??????
@avbnirmaldevi1090
@avbnirmaldevi1090 2 ай бұрын
Vanakkam anna
@rameshkuamar9552
@rameshkuamar9552 2 ай бұрын
திருவொற்றியூர் வடிவுடைஅம்மன் கோவில்
@AnnamalaiMalathi-vx1kx
@AnnamalaiMalathi-vx1kx 2 ай бұрын
பட்டீஸ்வரம் தூர்க்கை அம்மன்❤❤❤
@chandranchandran2437
@chandranchandran2437 2 ай бұрын
வணக்கம் அண்ணா!அரசு வேலைக்கு ஜென்ம பிரயத்தனம் செய்கிறார்கள். ஆனால் வேலை கிடைத்த பின்னர் வேலையில் சின் சியரா இருப்பது இல்லை. கல்வி மட்டும் அல்லாமல் எல்லா துறைகளிலும் இதுவே! இது மாறினால் எல்லாம் மாறும்! நீட் நல்லது அல்லது கெட்டது என்பதை விடுத்து, மற்ற எல்லா துறைகளிலும், JEE., tnpsc, upsc எல்லாம் கோச்சிங் இல்லாமல் வெற்றி இல்லை என்ற நிலையில், தானே அரசு சாமானியர்களுக்கு மருத்துவம் போன்ற துறைகள் எட்டாக்கனி ஆக வைத்துள்ளது. நீட்டுக்கு முன் பின் என்ற பேதம் இல்லை. எளியவர்களுக்கு இது போன்ற துறைகளில், அவர்களுக்கான வாய்ப்பு அதிகம் உள்ள திட்டங்களை வழங்க அரசுகள் அக்கறை காட்டுவதில்லை. மக்கள் போட்டிகள் நிறைந்த உலகிற்கு தம்மை தயாரிப்பு செய்வது தவிர வேறு என்ன செய்ய முடியும்?!
@thilagar2758
@thilagar2758 2 ай бұрын
வணக்கம் அண்ணா🙏வாழ்க வளமுடன்🙏 எனக்கு மன அமைதியை தரும் கோவில் 1.பழனி 2மாசாணி அம்மன்(பொள்ளாட்சி) 3 செண்ணிஆண்டவர் (முருகன்)4 .கணக்கன்பட்டி 5.பண்ணாரிஅம்மன்🙏🙏🙏🙏
@subramanianb422
@subramanianb422 2 ай бұрын
Samayapuram mariamman temple near my house in tiruvannamalai eb bus stop ❤
@vimalkumarc8570
@vimalkumarc8570 2 ай бұрын
மன அமைதிக்கு திருச்செந்தூர். பழனி. திருஅண்ணாமலை. மனமகிழ்ச்சிக்கு திருப்பதி.சபரிமலை. மனிதனுக்கு சக்தி கிடைக்க சமயபுரம் மாரி அம்மன். பாவங்கள் தீர பண்ணாரி மாரியம்மன். செய்வினை பில்லி சூனியம் தீர மாசாணி அம்மன். அவரவர் குலதெய்வத்தை கும்பிட்டா குலம் தழைக்கும்.குடும்ப கஷ்டம் தீரும்.
@mariammalcongratulations9041
@mariammalcongratulations9041 2 ай бұрын
திருப்பதி திருச்செந்தூர் மதுரை மீனாட்சி திருச்சி sri ரங்கம் கல்யாண நாள் முன்னோர்கள் நினைவுநாள் பக்கத்தில் உள்ள ராஜ கோபாலா சுவாமி கோயில் அன்னதானத்திற்கு பணம் கொடுப்பேன் சார் நன்றி
@roghiniammal6438
@roghiniammal6438 2 ай бұрын
அமைதி கிடைத்த கோவில் = திருச்செந்தூர் முருகன் கோவிலும் கடற்கரையும். கண்யாகுமரி‌ முன் இருப்பது. குற்றால அருவியும் சக்திபீடமும். ஷஸ ஸ்ரீ வில்லிபுத்தூர் வடபத்ரசாயி முன் இருப்பது. எனக்கு மன அமைதி கொடு க்கும் கோவில் தலங்கள்.🙏🏼
@ramakrishnandhanalakshmi659
@ramakrishnandhanalakshmi659 2 ай бұрын
திருச்சந்தூர்முருகர்கோவிலில்அமைதிகிடைத்ததுசொக்குசார்....
@sanjanadevarajan654
@sanjanadevarajan654 2 ай бұрын
காஞ்சிபுரம் மாவட்டம் இலம்பயன்கோட்டூர் கிராமத்தில் உள்ள தெய்வநாயகேஸ்வரர் கோயில் மிக அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்
@user-eu7dt9bx7c
@user-eu7dt9bx7c 2 ай бұрын
🙏🙏🙏
@geetham714
@geetham714 2 ай бұрын
குலதெய்வம் கோவில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் திருச்செந்தூர் முருகன் கோவில்
@user-qk8ko3rc7w
@user-qk8ko3rc7w 2 ай бұрын
🙏🙏🙏♥️♥️♥️
@vsqure1984
@vsqure1984 2 ай бұрын
வணக்கம் 🎉
@meenapuratchi107
@meenapuratchi107 2 ай бұрын
பழனி முருகன் கோயில் ❤🙏🙏🙏
@vishalveeramani8151
@vishalveeramani8151 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@thulasir9686
@thulasir9686 2 ай бұрын
அண்ணா 28 ஆண்டுகளுக்கு முன்பு தையல் தொழில் ஆரம்பித்தேன் இன்று ஜவுளி கடை வைத்து 5 நபர்கள் வேலை கொடுக்க முடிகிறது பழனி முருகன் கோவில் சென்று வந்தால் மனம் அமைதி அடைகிறது வாழ்க வளமுடன் அண்ணா உங்கள் துளசி
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 61 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 42 МЛН
who am i/நான் யார்/Dr.C.K.Nandhagopalan
18:35
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 44 М.