TMS concert for Shivaji Anjali program. Andha Naal Gyabham sung by TMS and Major Sundarrajan. Credit goes to Mr Balan Nair who gave me the video for TMS site.
Пікірлер: 250
@vijaymanipurushothaman.p70873 жыл бұрын
ரொம்ப நன்றி அய்யா இது மாதிரி பாடல் கொடுத்ததுக்கு இப்போ வருவதே பாடல்கள் எப்பாபா
@mullairadha5868 Жыл бұрын
இந்த பாடல் கேட்கும்போது சிவாஜி மேஜர் சுந்தர் ராஜன் அவர்களை நேரில் பார்பதை போலவே இன்னும் நெஞ்சில் நிழலாடுகிறது.
@ravijaiguru67644 жыл бұрын
இது போன்ற தெய்வங்கள் இனி பிறக்கப் போவதில்லை பாட போவதுமில்லை இந்த தெய்வங்களை ஆயிரம் முறை நினைவால் வணங்கலாம்
@msdesignbuild60094 жыл бұрын
நான் சிறு வயதில் இருந்த பொது என் தந்தை இந்த பாடலை கேட்டு கொண்டே இருப்பார் அப்போது புரியவில்லை இதன் அருமை இன்று புரிகிறது
@sampathkumarnamasivayam5846 Жыл бұрын
இன்று அறுபதை கடந்து பாடலை கேட்டாலும் திகட்டாத பாடல்கள் அருமை வாழ்த்துக்கள்
@palanipalani6309 Жыл бұрын
0
@lashikashiva6854 Жыл бұрын
@@sampathkumarnamasivayam5846😊😊
@Dhandapani-bo7eu5 ай бұрын
❤😊🎉@@lashikashiva6854
@rajan1234-03 жыл бұрын
தொழில் பக்தி நிறைந்த இசை தெய்வங்கள் TMS அய்யா&P.S அம்மா
@babudhakshina83113 жыл бұрын
அடடா, எப்பேர்ப்பட்ட பாடகர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்று நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது.
@rafeequeahmed27463 жыл бұрын
Lllllll ol
@jayaprakasharjunan10203 жыл бұрын
என்ன பாட்டு. அப்பப்பா மீண்டும். மீண்டும் கேட்க தூன்டுகிறது
@mohanambalgovindaraj92753 жыл бұрын
This song is very famous in my schooldays...our grandma,grandfa nd my parents listen this song often nd enjoy...that time I teasing them" what is this song no ragam, lyrics..." Now We like this song very much nd enjoy ...with tears..
@keerthanagantasala17854 жыл бұрын
I miss you so much sir... The way you enjoy singing.. I have seen nobody like you..
@GAMING.PUYAL1846 жыл бұрын
உங்கள் குரலுக்கு ஈடு இணை யாரும் இல்லை. நீங்கள் ஒரு பொக்கிஷம்.
@suganthansuganthan71206 жыл бұрын
பரிமளா சரவணன் பரி
@baluiyer8465 жыл бұрын
@@suganthansuganthan7120 ..
@surajssubramanian73275 жыл бұрын
More than TMS' voice,the way he enjoys and sings😍😘.
@hamzajamal8757 Жыл бұрын
My tenth standard . Beautiful and Beautiful truth . Thanks and regards
@Dineshkumar-he7pz5 жыл бұрын
TMS போல் இனி பாட யாரும் இல்லை. மேலும் சிவாஜி கணேசனுக்கு இணையாக சில நேரங்களில் அவருக்கும் மேலாக நடித்த மேஜர் சுந்தர்ராஜன் தமிழ் சினிமா செய்த தவம்.
@மாாியப்பன்மாாியப்பன்மாாியபபன்3 жыл бұрын
Callme
@vgiriprasad72122 жыл бұрын
Please consider this as my views in general, apart from viewing as my reply to Mr. Dinesh Kumar. Major Sundararajan was a very good actor. I too appreciated his performance very much right from my boyhood. He displayed memorable acting skills especially in most of the Sivaji movies. In the radiance of Sivaji, it is but natural that every actor, whether male or female used to perform well. It is learnt through many actors, directors and others in filmdom that Sivaji used to impart acting nuances/offering valuable suggestions to the fellow artists including many heroes/heroines, so as to highlight their part in the film, by sometimes even suppressing himself voluntarily and magnanimously, considering not only just about himself alone, but also the importance of the concerned characters of co-artists in the story and to enhance overall quality of the film totally. He was considered as Guru by almost every actor, both males and females, including Major. A request ! It is always my humble feeling that we can praise any Artist/Singer/Director, to our heart's content restricted to the concerned individual(s), but can totally avoid making any comparison of them with Dr Sivaji Ganesan, the unmatched one. Such comparisons of others with Sivaji can be described as follows : In terms of Height, it is like comparing with mighty Himalayas, in terms of Depth, it is like comparing with a Miles Deep Ocean and in terms of Extent, it is like comparing with Endless Universe ! Sivaji was unique and his Chair will remain vacant, as it is, for ever. The Vacuum left because of his departure can never be filled up. There can be one Sivaji only in the history of Cinema at the world level for ever. No substitute at all. He was the only University for Acting in total and also left very large Library through his films. Unfortunately, his Drama performance prior to entering filmdom, right from his tender age of 7 till 23 (about 16 years of drama career) could not be captured in movie Camera, in which he portrayed countless roles right from Kings to ordinary ones, including very many Female roles too amazingly, according to elderly fans of such period. Everyone in film fraternity is fully aware of all the above facts, in their inner hearts. You can even view a few Videos released several years back, in which how Major is talking about Sivaji's greatness, stating that had he acted Hollywood, he would have certainly bagged countless Oscars than any other actors in the world. I am trying to recollect the title of the Videos. Please realise this. I fondly hope that people may appreciate that the above narration became a necessity and was done, only because of the comparison made with Sivaji. Regards and best wishes. V.GIRIPRASAD (69 years)
@arjunmurali65483 жыл бұрын
What a voice and what memorable song. It's unimaginable numbers of beautiful songs TMS has given us. RIP!!!
@pmmuru546111 жыл бұрын
டி.எம்.சவுந்தரராஜன் ஐயாவும் மேஜர் சுந்த்ரராஜன் ஐயா அவர்களும் பாடிய அருமையான பாடல். நம் நினைவுகளை எங்கோ இட்டுச் செல்லும் இனிய கானம்...
@vanajanairkrishnan5350 Жыл бұрын
TMS ஐயாவையும் P.SUSHEELA அம்மாவையும் வணங்குகிறேன் ...இறைவனின் தெய்வீக இசைச் சபையிலிருந்து பூமியில் வாழும் உயிர்களை மகிழ்விக்க இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் தான் TMS ஐயாவும் P..SUSHEELA அம்மாவும்...இறைவனுக்கு நன்றி.
@shanmugamm66862 жыл бұрын
இரு துருவங்களின் பாடல் மிகவும் அருமை. நண்பனுக்கு பாடும் பாடல் 🙏🙏🙏🙏🙏🙏
@SinnavanTharmarasa19 күн бұрын
M
@sivasakathisivasakathi20143 жыл бұрын
பழம் பெரும் நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் ஐயா அவர்கள் புகழ் வாழ்க டி எம் சௌந்தர்ராஜன் ஐயா அவர்களின் புகழ் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arumugamvanmeegalingam305629 күн бұрын
அந்தநாள் ஞாபகம் காட்சிகள் நினைவில் ஓடுகின்றன... மகிழ்ச்சி. வாழ்த்துகிறேன்.
@shasikaladevi42023 жыл бұрын
Excellent TMS.... fantastic.... None is like him
@kannappanparamasivam3952 Жыл бұрын
Super memorable song sivaji ganesan and major Sundar Rajan action very suy
@surajssubramanian73274 жыл бұрын
Vaazhga TMS, Susheela. Major is one of my favorite actors
@premacharitra16 жыл бұрын
the Joy of Singing is amazing ..and we are all gifted to have seen and heard these Blessed Singers´´all must appreciate..
@aafrancisxavier366911 жыл бұрын
Aam, Ayyaa! Um paadalai kaetkaamel yenggae kidaikkum nimmadhi. Indha naal nee illaamal inimaiyaai illaiyae nanbanae! You'll be always remembered by us who is still living here on this earth, Ayyaa!
@iynkymahadevan Жыл бұрын
That intro announcement by Hameed sir.. oh.. what a pleasure to listen 🙏
@rajeshkumarrk49365 жыл бұрын
TMS is gift of tamil nadu
@ShivaKumar-ml9dw3 жыл бұрын
TMS lives for ever His songs always haunting in every moment of our lives
@nithyaraju95799 ай бұрын
Wow what a performance….👏👏👏♥️♥️❤️
@fredericksmoses27173 жыл бұрын
TMS is the greatest Singer Tamil Films have seen.
@venkatsubramanyan21492 ай бұрын
Greatest singer of Indian cinema
@cskkumar38654 жыл бұрын
TMS was a legend...he was not recognized or honoured by the Government and film industry for his extraordinary talents
@maniganeshs27204 жыл бұрын
உண்மை
@sakthiranganathanranganath66113 жыл бұрын
ஆயிரம் மடங்கு உண்மை உண்மை உண்மை
@ParkExplorers3 жыл бұрын
Major sundarrajan voice is still same like how we heard in UyarnthaManithan film.
@sagayarajsagayaraj2073 жыл бұрын
Super
@ravindranb65416 жыл бұрын
Pride of Tamil cinema TMS sir!
@duraisamysureshkumar49175 жыл бұрын
Second to none! superior to all !! He is great!!! no match yet for him. he is alegent
@surajssubramanian73275 жыл бұрын
TMS - A real performer. Not just a singer
@ravijaiguru67644 жыл бұрын
இது போன்ற தெய்வங்கள் இனி பிறக்கப் போவதும் இல்லை பாடப் போவதுமில்லை இவர்கள் தெய்வப் பிறவிகள் இவர்களை பல ஆயிரம் முறை நினைவில் வணங்குகிறேன்
@srinivasanachar1293 жыл бұрын
எங்கள் தலைவர் நடிகர்திலகத்தின் மறக்க முடியாத நினைவுகள்
@vibhavvishnu93333 жыл бұрын
New generation please listen this legends song , really we feel like youngsters. Thank you both of you iyya
@maangamandai12 жыл бұрын
A very verstile actor with majestic voice. Major Soundrarajan never got his credit he deserved.
@khpkd3 жыл бұрын
Also very controlled acting.
@vgiriprasad72123 жыл бұрын
@@khpkd Sorry to differ from you. Your opinion and that of Mr. Prakash Viswanathan (whose views you endorsed) can be accepted only to a certain extent but not as it is. Major got very good characters in Sivaji's movies, apart from his friend KB's films. But he will fit into only certain roles. Versatility is a wide range. Also I understand what you intend to express indirectly. Major was a very good actor who hailed Sivaji as his Guru always. Had Mr. Major been performing hero role, as Dr.Sivaji did, for the sake of huge fan base and from the point of view of satisfying all types of people,this would not have been possible. Sivaji can do any type of acting, including the one what you said, better than anybody, provided there are no constraints like the one I told or for the sake of producers. Unlike others, Sivaji can transform himself into any role very easily. Also he can act at a time as a father, even grandfather to Major himself if storyline demands, and as an Youth either in the same film or simultaneously in different films. Tell me what role he left to perform in his career ! As once veteran Cho witnessed during a film shooting, Sivaji can act in 6 different ways for the same situation, to everybody's amazement. Regards. V. GIRIPRASAD (68).
@khpkd3 жыл бұрын
@@vgiriprasad7212 Shivaji sir is my all time favourite starting at time when I did not know what cinema means and till todate. But I appreciate acting of Major Sir as well.
@srinivasanmanoharan35805 жыл бұрын
Nice sir i respect the legends TMS sir and Major sir
@lillysubbiah88052 жыл бұрын
TMS sir is very very great singer in the world my heartiest blessings to our beloved singer . TMS is still alive .
@vijaykumarramaswamy74643 жыл бұрын
Excellent 👌t.m.s sir and major sundarajan the way both sang
@anantharamakrishnanpadma-ov7ys Жыл бұрын
Age doesn't wither TMSji. Ageless legend is TMSji
@12467863 жыл бұрын
Saw this movie in Pollachi Gopal Theatre at the time of this film's release, one of my all time favorites.
@vijayakumaaar11 жыл бұрын
absolute genius...what a talent....age cannot wither him....compare this with the singers we have today...who boast so much with so little talent.....take bow guys ...class is permanent.....
@balrajrajalakshmi16876 жыл бұрын
vijayakumaaar
@ChristyRomeo6 жыл бұрын
What a great singer TMS hats off to Him!
@Sant-s7p5 жыл бұрын
Please do not click dislike friends,you have to learn the legends history.please..i bow your feet
@ParkExplorers3 жыл бұрын
No voice will be equivalent to Tms. Unique voice.
@sabusivan5936 Жыл бұрын
too like major 🌹🙏👌
@AsmaLeathers5 жыл бұрын
அருமையான பாடல்💐💐🌸🌸💐💐
@purpleocean89676 жыл бұрын
எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருக்கும் தனது இனிய குரல் மூலம் புகழைத் தேடி தந்தவர் டி.எம்.எஸ். 🌟 நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்..நான்..நான்...இந்த பாடலை கேட்கும் போது எம்.ஜி.ஆரின் முகமே நம் கண்முன் தோன்றும். 🌟 தேவனே என்னை பாருங்கள் என் பாவங்கள் தம்மை ....இந்த பாடலை கண்ணை மூடிக்கொண்டு கேட்டுப்பாருங்கள் சிவாஜியின் முகம் உங்கள் மனக்கண் முன் தோன்றும். இந்த இரண்டு பாடகளையும் பாடியவர் டி.எம்.எஸ் என்ற மாமனிதன்.
@thirupathip56355 жыл бұрын
காட்டு மனிதன் VH
@cramu42425 жыл бұрын
காட்டு மனிதன்
@barthalomejerome95725 жыл бұрын
காட்டு மனிதன் P
@tnsshajan69494 жыл бұрын
1
@rameshsharmasharma85724 жыл бұрын
TMS IS A WORLD VOICE GOD
@ssganeshbabussganeshbabu32914 жыл бұрын
டி எம் எஸ் புகழ் வாழ்க
@vijaysrinivasan5602 жыл бұрын
Late TMS use to visit our house for servicing his electronic instruments, he use to tell about this song. How he had to. run inside Gemini studio to get panting effects
@jeganathankamali64905 жыл бұрын
We Are Missing You Legend Like You Sir.
@ravindranseshadri8999 Жыл бұрын
காலத்தால் அழியாத அற்புதமான பாடல்.சிறந்த நடிப்பு. அற்புதமான காவியம்
@narasimhana9507 Жыл бұрын
ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகும் இனிமை குறையாத பாடல்
@rvcharry8304 жыл бұрын
Excellent another tms and Major will come and sing this song is it possible ?
@maragathamRamesh3 жыл бұрын
இந்த காட்சியைப் பார்க்க என்ன புண்ணியம் செய்தேனோ தெரியவில்லை டி.எம்.எஸ். ஐயாவும் பி.சுசிலா அம்மாவையும் காண அந்த நாள் ஞாபகம் பாடலை இந்த வயதிலும் மிகவும் சிறப்பாக பாடினார்கள்
@baalakrishnan40473 жыл бұрын
மறக்க முடியாத நினைவுகள்
@mkprakash73262 ай бұрын
🎉🎉🎉 I pray god for speedy recovery of Madam PS. I pray daily with Jesus. I already lost my kuyil Vani ma. No madam PS. ❤❤❤❤❤❤
@MAHENDIRANGLOBALTV6 ай бұрын
மேஜரின் மிகப்பெரிய மனதை பாராட்டவேண்டும். வேறு யாராக இருந்தாலும் மறுத்திருப்பார்கள்....!
@SampathKumar-ot1jy3 жыл бұрын
004)14/07/2015- REMEMBERING PARAMACHARYA KALAIMAMANI MELLISAI MANNAR DR. M.S.VISVANATHAN THROGH HIS SONGS ON HIS DEMISE ANNIVERSARY- 14/07/2021-PART 2 ******************///**/// (CONTD. FROM PART 1) 37) M ugaththil Mugham(THANGA PADHUMAI) 38) E nnadi Paappa (ENGA OOR RAJA) 39)Love Birds, Love Birds (ANBE VAA) 40) Laali Subha Laali (PANAM) 41) Illara Maaligayil (THANGA PADHUMAI) 42) Sevai Seivadhe Anandham (MAHADEVI) 43) Aththai Madi (KARPAGAM) 44)Ichchkalu Neeku (TENALI RAMAKRISHNA) 45) Maanam Ondre Peridhena (MAHADEVI) 46)A adhi Manithan (BALE PANDYA) 47) Neeye Enakku Nigaranavan (Bale PANDYA) 48) N eevaga Raja Neevega (TENALI RAMA KRISHNA) 49)A mbigaiye Eswariye (PADHI BHAKTHI) 50)R ock R ock R ock (PADHI BHAKTHI) 51)D eivame Deivame (DEIVA MAGAN) 52)R adhaikkettra Kannano (SUMAI THAANGI) 53) M aanattam Thanga (AALAYAMANI) 54) S enthamizh Thenmozhiyall ( MALAIYITTA MANGAI) 55)V innodum Mughilodum (PUDHAIYAL) 56) Indru Namathullame (THANGA PADHUMAI) 57)S ilai Eduththaan (SERVER SUNDARAM) 58)V elli Kinnamthaan (UYARNTHA MANITHAN) 59) A thikkai Kaai Kaai (BALE PANDYA) 60)N aan Enna Solli vitten (BALE PANDYA) 61)A nbinaale Undagum (PAASA VALAI) 62) T hookkam Un Kangalai (AALAYAMANI) 63) H ello Miss Hello Miss (ENN KADAMAI) 64)A val Paranthu Ponale (PAAR MAGALE PAAR) 65) N allavan Enakku Naane (PADITHTHAL MATTUM PODHUMA?) ****//SAMPATH****// (PART 3 FOLLOWS TOMORROW)
@manojmdmk86816 жыл бұрын
அருமை... வைகோ அவர்களை இங்கு கண்டதில் கூடுதல் மகிழ்ச்சி...
@charumathisanthanam67835 жыл бұрын
Not only vaiko Abdul Hameed voice what a voice
@kaangeshrajah54663 жыл бұрын
Theivangal.....🙏
@jamalmoideen75352 жыл бұрын
No doubt TMS is legend
@u.sureshmenan43455 жыл бұрын
Tnqsir..love u.....so..much..tms sir
@suryak14134 жыл бұрын
This song makes me feel like crying
@raghuramrb79866 жыл бұрын
We miss always tms ayya... Great great....... Legend of singer senier....
@selvanporchelvan24096 жыл бұрын
Uyguijjjuuu
@preettibpaams80654 жыл бұрын
C MV@@selvanporchelvan2409 hi.
@thamizhselvan90055 жыл бұрын
Unbeatable legends sivaaji and TMS
@geethaseshadri95493 жыл бұрын
Thank you tms ganesh
@anupamass90674 жыл бұрын
Super.. அருமை அய்யா...
@saravanabavakuppusamy29195 жыл бұрын
TMS legend
@girijagirija25867 жыл бұрын
TMS=TMS nobody can match him.
@KowshickKumarVffjbdgju6 жыл бұрын
S
@Sant-s7p5 жыл бұрын
Correct sir
@missveeravshaglockdownfm.95655 жыл бұрын
Yes yes yes
@maknam13 жыл бұрын
What a singer ! The best play back Tamil cinema has ever seen !
@duraisamysureshkumar49175 жыл бұрын
The best play back Indian cinema has ever seen ! He had sang in many other languages as well!!
@deepakpatnaik27023 жыл бұрын
TMS IS WORLD'S GREATEST PLAYBACK SINGER UNDER ANY PARAMETERS.
@RN-rj4px5 жыл бұрын
ANTRUM ENTRUM UNGAL NIYABHAGAM... .. HIS MASTER VOICE.. NEVER EVER BEAT YOUR SONG AT LAST ... ULAGAM ULLAVARAI
@solai19635 жыл бұрын
பசுமையான நினைவுகள்
@shanithimichaelraj2195 Жыл бұрын
எல்லோரும் கடந்து விட்டார்கள் அவர்கள் படைப்புக்கு முடிவே இல்லை. 💐💐🙏
@balumuthu97432 жыл бұрын
Super TMS AND MAJAR Two best actors
@MrSvraman4716 жыл бұрын
what a performance! You can notice repeated claps from Ms P S SUSEELA.
@surajssubramanian73275 жыл бұрын
Susheela is such a humble lady. She is the only female singer in the world to sing 50000 songs. But still she would fall on TMS's feet on live stage.
@kumarant87322 жыл бұрын
மிகவும் அருமை
@radhakrishnan30686 жыл бұрын
செம.... பர்பாமன்ஸ்...
@maideenkader66793 жыл бұрын
great my sevaliye tms mager sir.
@வெற்றிஅதோ3 жыл бұрын
மேஜர் சுந்தராஜன் ஐயா எனக்கு பிடித்த மாமனிதர்
@sundarajkannan889710 жыл бұрын
Those were the days.
@anupamass90675 жыл бұрын
Super!
@helenpoornima51264 жыл бұрын
TMS is a God!!
@thiru-yk3wv6 жыл бұрын
t m s singing and acting in this song wonderful
@cohannchemicals69232 жыл бұрын
தெய்வக் குரலோன் ஐயா TMS அவர்கள் காந்தக்குரலோன் ஐயா MAJOR அவர்கள் இன்றும் நம்மோடு வாழ்கின்றனர்
@rizviomerdeen100711 жыл бұрын
TMS the great singer who sang in with feeling based on an actor.
@duraisamysureshkumar49175 жыл бұрын
great comment!!
@hilmanchristlas88783 жыл бұрын
Ever green 👍💕
@mohamedharis39373 жыл бұрын
சூப்பர் !!!
@mohanrao62733 ай бұрын
Even today also i will give 100/💯 for this songs 🙏
@AlaguTalk4 жыл бұрын
அற்புதம் ஐயா
@jayamuruganjayamurugan63203 жыл бұрын
Mejer sir voice supper
@rajmohan4655511 жыл бұрын
TMS the great singer
@ssomasundaramBSCBEMBA5 жыл бұрын
Great voice
@diveshmahindran4 жыл бұрын
TMS SIR=TMS SIR SUSHEELA AMMA = SUSHEELA AMMA
@gopalsmart46716 жыл бұрын
M. S. V SIR SAID ONE SUN, ONE MOON LIKEWISE ONE T. M. S.... Ya, we lost him, but be was immortal, everlasting in all music people, public mind and hearts. Gopal Artist.
@seenipeyriyakaruputheyvar12803 жыл бұрын
TMS குரலுக்கும் உடல் கம்பீரத்திற்கும் சம்பந்தம் இல்லை, ஆனால் இவரது குரல் கம்பீரத்தால் எம்ஜிஆர் மற்றும் சிவாஜிகணேசன் ஆகியோரை புகழின் உச்சியில் நிலை நிறுத்தினார் என்பதை யாரும் மறுக்க முடியாது, மறக்க முடியாது
@vgiriprasad72122 жыл бұрын
டி எம் எஸ் அவர்கள் மிகப்பெரிய இணையற்ற பாடகர். அவரின் பாடும் குரல் அச்சு அசலாக, வெகு அழகாக நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்குப் பொருந்தியது. அதில் அவர்தான் நிச்சயாக முதன்மைப் பாடகர். நானும் அவரின் பாடல்களுக்கு பரம ரசிகன். நானும் பாடுவேன். ஆனால் சிவாஜியின் புகழுக்கு க்காரணம் சிவாஜி மட்டுமே என்பதே என் நிலைப்பாடு ! சிவாஜி தன் தனித்திறமையால் மட்டுமே முதல் படத்திலேயே புகழின் உச்சியை அடைந்தவர். சிவாஜி அப்படியே தன் திறமையினாலேயே, தன்னாலேயே பெரும்புகழ் உச்சியில் இறுதி வரை நிலைத்து நின்றவர். யாராலும் அல்ல. சிவாஜியால்தான் பல பாடல்கள் உயிர் பெற்றன என்பதே சரியாக இருக்கும். சொல்லப் போனால், சிவாஜிதான் TMS க்கு முதன் முதலில் பெரிய அளவில் வாய்ப்பு கொடுத்து அவர் பெரும் புகழடைய பெரிதாக உதவியர் ! இதை டி எம் எஸ் அவர்களும் பல முறை கூறியிருக்கிறார். சிவாஜியின் இயற்கையிலேயே அமைந்த கம்பீரக் குரலை மனதில் நினைத்துத் தான் பாடியதால்தான் தனக்கும் அதனால் குரலில் கம்பீரம் வந்ததாக டி எம் எஸ் கூறியுள்ளார். மேலும் சிவாஜிக்கு ஆரம்ப காலத்திலிருந்தே அவருக்கு ஒரு பாடல் கூட இல்லாத பல படங்கள் பெரும் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே ! உண்மையில் அவருக்கு பாடல்கள் தேவையேயில்லை. சிவாஜிக்குப் பாடல்கள் என்பது அவர் நடிப்பை ப்பாடல்களின் மூலமும் ரசிப்பதற்கே ! பாடலை அவர் கையாளும் அழகை, திறத்தை ஆர்வத்துடன் நோக்குவதற்கே ! எனவே ரசிகர்கள் மகிழ்வுறவே, பெரும்பாலும் அவைகள் சிவாஜி படங்களில் இடம் பெற்றன. அவருக்கு பாடல்கள் இருந்தால் அவருடைய சிறந்த நடிப்பால் பாடல்கள் பெருமையும் சிறப்பும் அடையும் என்பதே யாரும் மறுக்கவே முடியாத, மேலும் மறக்கவோ, மறைக்கவோ இயலாத பேருண்மையாகும் ! மேற்கண்ட என் கருத்தை தயவு செய்து சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டுகிறேன். சிவாஜி தவிர, டி எம் எஸ் அவர்கள் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் மற்றும் பல நடிகர்களுக்குப் பாடியுள்ளார். ஏற்கனவே உரைத்தபடி சிவாஜி அவர்களின் குரலுக்கும் மற்றும் MGR அவர்களுக்கும் வெகு அழகாக, அருமையாகப் பொருந்திய முதன்மைப்பாடகர் TMS அவர்களே ! மற்ற நடிகர்கள் பாடல்களை ப்பொருத்த மட்டில் ஐயத்திற்கிடமின்றி அவராலேதான் புகழடைந்தனர் என்பதும் யாரும் மறுக்க, மறக்க முடியாததாகும். ஒவ்வொரு நடிகரின் குரலுக்கு ஏற்ப தன் குரலை மாற்றி அச்சு அசலாக ப் பாடியதில் அவருக்கு இணை அவர்தான் என்பது அவரின் தனிச்சிறப்பு. அது TMS அவர்களு ருக்கே உரியது என்பதிலும் ஐயமில்லை ! அன்புடன், V.கிரிபிரசாத் (69 வயது)