எங்கள் இரண்டு இசை குலதெய்வ வங்களை இந்தவயத்திலும் பாடவைத்து பதிவு தந்த உங்களை மறக்க முடியாது.
@sadakathullahmohamed11373 жыл бұрын
பி. சுசீலா அவர்களின் தமிழ் எழுத்துக்களின் ஒலி உச்சரிப்பு எவ்வளவு துல்லியமாக தொனிக்கிறது!!?!!இன்றைய தமிழ் ஆசிரியர்களும் ஊடக செய்தி வாசிப் பாளர்களும் உற்றுக் கேட்டு அவர்தம் தமிழ் வல்லின மெல்லின இடையின எழுத்து உச்சரிப்புக்களை சுய பரீட்சை செய்ய வேண்டும்..
@SanjayKumarSanjayKumar-om4je6 жыл бұрын
இதற்கு கோடிக்கணக்கில் பாராட்டு குவித்தால் மிகையாகாது tms, susila excellent
நீயும் நானும் செத்துவிடுவோம், தமிழ் உலகமும் நல்ல இரசனையும் உள்ளவரை இந்த பாடலும் பாடகர்களும் வாழ்வார்கள் என்பதே உண்மை.
@manitipsandtrickstamil80005 жыл бұрын
5 no
@rajendrankaliyan28453 жыл бұрын
@@manitipsandtrickstamil8000 kill zkeach z
@sreenidhiesnidhi50063 жыл бұрын
நான் மட்டும் உயிர் வாழ வேண்டுமா இந்த இணை பாடல் கேட்ட பின்னர் வேறு வேண்டுமா
@sulthananaseera81443 жыл бұрын
0
@gunasekaranlakshmanan50153 жыл бұрын
They hsvr been gifted with melodias voice the are.immortals
@weavemasterfabrics12 жыл бұрын
TMS அய்யா அவர்கள் உலகில் உள்ள அனைத்தையும் பற்றி பாடிவிட்டார்கள்...எதுவும் மீதம் இல்லை.... உலகில் உள்ள அனைத்து உயரிய விருதுகளும் உங்களுக்கே..... என்றும் அன்புடன்....
@chanderdevaraj14 жыл бұрын
Left India 30 years ago, this song brings back all the memories and nostalgia of the yester-years and a by gone era.... C.Devaraj MD,USA.
@sakthi_veld5056 жыл бұрын
இந்த பாட்டு மட்டும் அல்ல உங்களின் எந்த பாட்டும் மறையாது காலத்தால் அழியாத பாடல்கள் 👍
@gajanhaas3 жыл бұрын
The legends are singing. TMS sir is in his late 80s and yet he can hold a tune. What a gem he was! And this song will last for a millennia with such lyrics and music!
@navildesilva12935 жыл бұрын
Look at this great man. At 88 he was still singing with so much of passion. TMS had the rare genius of putting so much of emotion in his singing. Even if u just heard the song without the visuals, you wud understand the scenario. When he sang "Atchem yenbathu madameyada" it made u you feel brave and energised, when he sang "Adi yenadi rakkamma" it made u want to get up and dance, when he sang " malarntha malaraathe" it made u feel like crying, when he sang " pattum naane bavamum naane" it felt like Lord Shiva himself was singing, when he sang "ullam urugutheiya Muruga" it melted yr heart with bakti. I dont know of anyother singer who had that much of tonation in his voice, coupled with perfect pronunciation of tamil. He was a rare gem, a real treasure of the tamil movie industry. We miss u Ayya, rest in peace.
@ramtpv86395 жыл бұрын
Susheela Amma ... Even at this age with all those weepy expressions of original track....you rocked. Till my last breath I'll listen to your voice.
@maknam14 жыл бұрын
At 88 years of age he still has the passion for singing !
@krrahulraghavan94952 ай бұрын
Sir 🙏🙏🙏😢😢
@vvkhari14 жыл бұрын
The legend in Mr.TMS is that he brings emotions along with his vocals all thru the song. Unparalleled genius. Irreplacable.
@AmmeMahamaye3 ай бұрын
Yes…very true!
@anupamass90675 жыл бұрын
Amazing wt a moment.. feel crying !!!!!
@mohantextiles64475 жыл бұрын
உண்மை
@maranstarengg99364 жыл бұрын
@@mohantextiles6447 gtrat
@mohanprabu58924 жыл бұрын
8 UGC in p in. 7 go 8👆
@sasikumarkathirgamanathan72294 жыл бұрын
திறமைகளின் சிகரம்
@jafara60043 жыл бұрын
@@Ajithkumar-hs2sk 9
@csri295212 жыл бұрын
தளர்ந்த வயதிலும் தளராமல், தரம் குறையாமல் பாடிய என் உயிர் மூச்சுக்களே! கண்களில் நீர்மல்க கண்டுகளித்தேன், திளைத்தேன் நின் அமுத கானத்தை!!
I still remember the scene of this song while we were seeing this film in Lakshman theater Ernakulam,yr of 1962.....myself and my cousin were together....tears flowed and flowed from our eyes.....words cant express our feelings.....our great singers TMS and Suseela.................
@patpm34799 жыл бұрын
I stil remember the day in1962 when the movie was released in Shanthi theatre at Anna salai .
@patpm34799 жыл бұрын
I stil remember the day in1962 when the movie was released in Shanthi theatre at Anna salai .
@elangovanramugowder14127 жыл бұрын
Gopinathan Pv mi
@kgsivaprasad23567 жыл бұрын
I can't control and tollerate myself because of that lyrics and music... given to that scene and the real virtual meaning of that situation... !!!
@ajmalashruf40934 жыл бұрын
❤
@candramohanchansri560410 жыл бұрын
100 நூறு வருடங்கள் ஆனாலும் மாறாத சங்கமம் ...
@ramukrishnan36006 жыл бұрын
Candramohan Chansri by 9
@ranjithavenkatesan50796 жыл бұрын
the bun
@manojprashanth79605 жыл бұрын
No ....! Entha paadal ku mudivey kadayathu
@plnmohan2 ай бұрын
ஐயா வணக்கம் ஐயா... அம்மா வணக்கம் அம்மா... என்ன சொல்ல என்ன சொல்ல பாடலைக் கேட்டு கண்ணீர் வழிகிறது... டிஎம்எஸ் சுசிலா எம் எஸ் வி சிவாஜி கவியரசு நீங்கள் அனைவரும் சேர்ந்து சாதித்தது கொஞ்சமா நஞ்சமா... இதை மென்மேலும் இரசிக்க எனக்கும் இன்னும் ஒரு பிறவி வேண்டும்❤❤❤❤
@s.s.85855 жыл бұрын
Tms ஐயாவுக்கு கை நடுங்கிறது ...இருந்தாலும் பாடுகிறார்..... Super ....
@apmapm45852 жыл бұрын
No
@tamilvananvanan67013 жыл бұрын
இந்த மன்னும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்கமுடியாத TMS 💞ஐயா🙏
@candiranramacandiran6197 Жыл бұрын
6😢
@josephamalraj804211 жыл бұрын
Tears and cheers for this great wonderful Legend of a man TMS and Aunty Susheela for a memorable song. TMS Sir, you will never be forgotten, for all those sensational songs that are still entertaining us. May Your Soul Rest in Peace, TMS Sir.
@bdrina8 жыл бұрын
Literally brought tears in my eyes. Eppadi padina padal. Wow! his voice has become nothing in this. So sad. Life lessons. But his soul is evergreen. His song will live forever.
@sankarganesh55088 жыл бұрын
badri narayanan
@logeshwariramya79427 жыл бұрын
bஞadri narayanan
@jamunarani44967 жыл бұрын
badri narayanan 0
@mahadevareddy34757 жыл бұрын
bhagavatham telugu serial
@victorygoldsuperhealth69866 жыл бұрын
All the viewers the same happen again again again repeatedly.cant controlled by anybody. The great experience.
@gnanasekarjanakisekar53447 жыл бұрын
very nice line for kavinger kannadasan... sweet voice for tms and p.sushela... maraka mudiyatha padal... thanks...
@krishnanu14 жыл бұрын
Two great legends giving their 200% & still I could enjoy the song!!!! Hats off to these two immortal geniuses!!!
@thiruamutha53893 жыл бұрын
காலத்தால் அழியாத காவியமாய் உள்ள பாடல் டி எம் எஸ் ஐயா நீங்கள் விட்டு ச்சென்றபாடல வாழ்க
@nageswaranramamoorthy67483 жыл бұрын
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்கமுடியாத பாடல்
@ssenthil1618 Жыл бұрын
இது போன்ற பாடல்கள் மூலம் எத்தனையோ அண்ணன் தங்கச்சி பிரிந்த உறவு ஒற்றுமைகொண்டது
@vv-ky4bi6 жыл бұрын
He might have seen so many mike....might have sang 1000 of song....but now he couldnt able to hold. Thats life... Hats off u...legendsss
@kandeepanakandeepan16037 жыл бұрын
மறக்கமுடியாத பாடல் மறக்கவே முடியாத பாடகர்கள்
@durairajrajkumar77427 жыл бұрын
Kandeepan a Kand6eepan
@thilagavathigovindhan62876 жыл бұрын
Tms voice melting my heart.. and it comes as tears...
@dhamodharang41675 жыл бұрын
thilagavathi gov indhan
@saisanthosh44113 жыл бұрын
Ur number mam
@devakottailakshminarayanan3 жыл бұрын
@@saisanthosh4411எதுக்கு
@balathandautham7683 жыл бұрын
தளர்ந்த வயதிலும் தளராத உதிர்ந்த முத்தான பாடல் அருமை அருமை அருமை
@najmudeenmohamed76824 ай бұрын
Can repeat 1000 times...OLD IS GOLD 🎉
@singamvijai3247 жыл бұрын
இசையின் என்றும் மாறாதிருக்கச் செய்யும் பாடல்கள் என்றும் மறந்திட முடியுமோ?!!!!!!!
@nataraj11095 жыл бұрын
இதனை நாட்களாக இந்த பாடலை கேளாமல் எங்கு சென்றேன்..😭😭🙏
@yveeare113 жыл бұрын
Whenever i hear this song without my knowledge i start crying.. Shivaji my favourite actor and TMS my favourite singer Kannadasan alltime great lyricst
@madheshkarky12085 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் கண்ணில் நீர் வர வைக்கும் வரிகள் #கவிஞர் கண்ணதாசன்🙏🙏🙏🙏 என்ன ஒரு குரல் ஐயா t.m.soundarajan அவர்கள் மற்றும் அம்மா p.suseela அவர்கள் 🙏🙏🙏
@atrthangaraj11184 жыл бұрын
காலத்தால் அழியாத அழிக்க முடியாத இரண்டு இசை ஜீவன்,!
@nagarajram76906 жыл бұрын
Tms and suseela ஆகியோர் இந்த பாடல் அழியும் வரை புகழ் என்றும் அழிவதில்லை .
@wasichennai23604 жыл бұрын
They both are my most Favorite singers in tamil.
@rsowme11 жыл бұрын
look @ the pride in sir's face when singing this song!q He knows what the audience feel when listening to this song may be even today, and that too in these two legends' voice! Sir, you will be deeply missed!
@parimaladuraisamy9863 Жыл бұрын
இசை இருக்கும் வரை Tms- susila குரலுக்கு அடிமைகள் இருப்பார்கள்.இவர்களுக்கு மரணமே இல்லை.இருவரையும் வணங்கி மகிழ்கிறேன்.
A truly legendary singer. No one can come close this wonderful man
@shafranahamed38857 жыл бұрын
The great singers.. no one can beat them in every model world.. I always used to hear there golden sweet voice...... they r the people who valued our tears
@vijayarjunar27667 жыл бұрын
Wow superb... this song will go on as fav for all generations 👍🏼😍 i cried listening to them .. its of joy to hear them again.. true legends... god bless both 🙏🏼🙏🏼
@Joyal7412 жыл бұрын
Tears just filled my eyes when amma and aiya started the song....the Bell was amazing
@senthilkumarns54926 жыл бұрын
4 years agoஏன் முருகா இந்த இளைஞனை இவ்வளவு சீக்கீரம் அழைத்துக்கொண்டாய்.இவர் பாடிய தமிழின் மீது உனக்கும் ஆசையோ?
@sureshm10444 жыл бұрын
Superbro
@gopalakrishnan52036 жыл бұрын
Tms போல் ஒருவன் பிறக்க போவதில்லை
@sanjeevmurugesan88613 жыл бұрын
Kandipa
@lugibalaji13 жыл бұрын
New tms has to come
@gopalakrishnan52033 жыл бұрын
@@lugibalaji1 not possible
@lalappanlolappan260511 жыл бұрын
What a great treat! A song that we adore forever, and the singers whom we will cherish. TMS: a great loss for the Indian arts-world. Sad we did not see any gesture from the North India on the the passing away of the legend. In vain one searched the North media (including the English dailies from North and Western India). Such attitudes make one think whether India is really one nation.
@KalaKala-uk3cz2 жыл бұрын
இசை சக்கரவர்த்தி டி எம் சௌந்தரராஜன் அவர்களுடைய குரல் இந்த வயதில் அழகாக இருக்கிறது அவருக்காகி இந்த விழாவை அமைத்த அவர்கள் அவர்களுடைய மைக்கு மறந்து விட்டார்கள்
@vanajanairkrishnan53506 жыл бұрын
Yaarukkaaga song gives stress relief... Tms ayya wonderful singing with wonderful lyrics and music...
TMS the great, he will be remembered for ever, what a golden voice. Simply awesome...
@kalyaniramanathan72295 жыл бұрын
Saga varam petra paadalgal. Indha maadhiri paadalgal inimel eppodhu ketpom, Tms aiya and P.Susila amma kural pondru inimaiyaana kural valarum avargal paadiya paadalgalayum, marakka mudiyuma?👌👌
@apoimani13 жыл бұрын
Two legends in ONE stage.
@gopinathanpv13805 жыл бұрын
Still...after 57 years...this song ....evergreen everloving everliving in our hearts without losing the spirit...the voice of our great singers still in the depth of our hearts........
@sunderachari36936 жыл бұрын
Excellent message excellent video thank you very much
@ganneeya_273 жыл бұрын
🌃Night time la indha pattu kettu thoonguna🛌 aadhu dha sorugam aapdiye kaadhu kula oru idhama ma irukku 🍯👌 msv ayya tms ayya varathai illai 👌🙏
@priyanka47325 жыл бұрын
இசை சகாப்தங்கள்.. உலகம் உள்ள வரை இவர்கள் புகழ் பேசப்படும்..
@chandrunadarr59654 жыл бұрын
Tms and suseela amma. my fvrt voice
@sivaradjesivaradje27953 жыл бұрын
Very nice singing TMS p susheela
@RameshR-pb6en6 жыл бұрын
என் மனதை விட்டு நிங்காத பாடல் வரிகள்
@vanajanairkrishnan53509 жыл бұрын
wonderful expressions from both of them.
@AmmeMahamaye3 ай бұрын
This song makes my eyes water..
@veerapparamalingam54857 жыл бұрын
Oh my god, I was about 10 years old when I heard this song the very first time.
@kalaiyarasankalai76815 жыл бұрын
Want a lyrics,.. Really impressive,.. I'm excited,.. I'm gng to my teenage
@ignatiusxavierjoseph30823 ай бұрын
Earlier I heard this song, but today understood it today, very good one 🙏
@narendarsingh-pm7pi8 жыл бұрын
what if I am dead.... my voice is still LIVING...... they are the true singing legends...
@freshvibes29444 жыл бұрын
Tow singing god's, tms ayya Mari yarume Vara mudiyathu
@srinivasanchanniga12 жыл бұрын
I feel like crying whenever I listen to this song. What a melodious song.
@vforvaikunda7906 жыл бұрын
Tms ஐயா சாகவில்லை மக்கள் மனதில் பாடல்கள் மூலமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்
@mrdeepan195 жыл бұрын
Pattimandram
@kamadchishanmugarathinam50495 жыл бұрын
Vaikundam S
@ramchandran96132 жыл бұрын
என் பாசமிகு தங்கையின் உதவியில் என் குடும்பம் நடக்கிறது என் மனைவி மறைந்துவிட்டால் உறவுகள் இருந்தும் உதவிகள் இல்லை
@kadavoor202011 жыл бұрын
Great.....great ......no more voice Great TRS & SUSHEELA
@kgsivaprasad23567 жыл бұрын
Sorry... !!, I am also cried... because of that super singing by that duet... Evergreen duets... !!! Sorry for the happiness that I can't forget any words or any simple lines from it...!!!
@ramana196820105 жыл бұрын
Superb ever super.
@somanraman1971 Жыл бұрын
I always have loved the most respected Saundara Rajan singing. Tamil songs always meant him, synonymous. How could sarcopenia affect all human muscles including the ability to talk or singing this way? It is a sad story of the evolving body,
@prabhakaransubramanian78323 жыл бұрын
Though is hands are shivering to hold the mike but his voice is the same as the original. Great fan of T.M.S.
@jayaprakasharjunan10203 жыл бұрын
தமிழ் வாழும் வரை இவர்கள் இருவரும் பாடிய பாடல்கள் வாழ்ந்து கொன்டு இருக்கும்
@kishow94723 жыл бұрын
Real fan from Kozhikode @2021
@jayachandran9097 Жыл бұрын
நன்றி நன்றி கோடான கோடி நன்றி
@prem913 жыл бұрын
காலம் மாறலாம் காட்சி மாறலாம் ஆட்சி மாறலாம் கட்சி மாறலாம் 💪தாய்'தமிழ்💪மட்டும் என்றும் மாறாது ஒருநாளும்💪அழியாது
@shefeekbasheer58255 жыл бұрын
Love ❤😘from kerala
@ponvanathiponvanathi43502 жыл бұрын
காற்றுல்லவரை உங்கள் குரல் ஒலித்து புகழ் பரப்பும்.
@devakumar972527 күн бұрын
enakku vaaltha vayathillai vanangugiren
@matmt9644 жыл бұрын
I wonder how the hell this song tune is used as BGM on Godless series on netflix episode 6.
@uniqueurl4 жыл бұрын
സുശീലാമ്മ , സൗന്ദർ സർ 😍😍😘
@Rahulram2143 жыл бұрын
അതെ
@sambathkumar16986 жыл бұрын
இசையின் தெய்வம் ஐயா நீங்கள்
@mmanimaniraj11 жыл бұрын
the taste of this song never changed
@praveenkumar-ff8tb3 жыл бұрын
Tamil is one of the most respectful language in the world for a reason ❤️❤️
@arula97944 жыл бұрын
There is no better song in Tamil film, our legends.
@mohamedrizvi686112 жыл бұрын
TMS AYYA P.SUSILA amma palagodi ,palakodi naalgel walge I LOVE YOU P.SUSILA AMMA TMS AYYA
@hcadambi18 жыл бұрын
Awesome performance!
@rajalekshmyramaiyer9833 жыл бұрын
Amazong 🙏🙏 the two legend singers in tamil at their old age. Wonderful
@ajithbhaskar854 жыл бұрын
Evergreeennnnnnnn. ....❤❤❤
@gopalakrishnan68925 жыл бұрын
இசைக்கு இறப்பு இல்லை டிஎம் எஸ்சும் மறையவில்லை
@sugansumansugansuman96874 жыл бұрын
iam crying tms wat a great legend miss u ...😥😥😥😥
@selvaranirajan63793 жыл бұрын
Eppdi solvathaiya nin kural valathai... No words to say...
@sanandakamburugamuwa6329 Жыл бұрын
Triple gem bless both of you. I am from sri lanka
@vasudhakota9724 жыл бұрын
*Lyrics, English transliteration and Translation* (1)மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலையன்னமே (2)நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம்தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே malarndhdhum malaraadha paadhi malar poala vaLarum vizhi vaNNamae vaNdhu vidindhdhum vidiyaadha kaalaip pozhudhaaga viLaindhdha kalaiyannamae nadhiyil viLaiyaadi kodiyin thalai seevi nadandhdha iLamdhendRalae vaLar podhigai malai thoandRi madhurai nagar kaNdu polindhdha thamizh mandRamae (Just like the half open flower that is blossomed yet not, you are a growing colourful vision, Just like the dawn which marks the risen yet set day, you have grown to be the swan of beauty! you are the gently walking tender breeze that just played in the streams and combed its hairs with the twigs, You were born in the podhigai hills, you are the bright authority of Tamil having been raised in the city of Madurai) (3)யானைப் படை கொண்டு சேனை பல வென்று ஆளப் பிறந்தாயடா புவி ஆளப் பிறந்தாயடா (4)அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா yaanaip padai koNdu saenai pala vendRu aaLap piRandhdhaayadaa puvi aaLap piRandhdhaayadaa athai magaLai maNam koNdu iLamai vazhi kaNdu vaazhap piRandhdhaayadaa vaazhap piRandhdhaayadaa (with the might of an elephant led army, winning over many armies, you were born to rule, You were born to rule this world, you were born to to marry your aunt’s daughter and live a youthful life, you were born to live well!) (5)தங்கக் கடிகாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார் (6) மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார் thangak kadigaaram vaira maNiyaaram thandhdhu maNam paesuvaar poruL thandhdhu maNam paesuvaar maaman thanggai magaLaana manggai unakkaaga ulagai vilai paesuvaar ulagai vilai paesuvaar (People arrange wedlocks by offering golden watches or diamond necklaces, they offer goods to arrange the wedlock, but for your uncle’s sister’s daughter, you, they will offer the whole world in return,) (7)சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா பிரித்த கதை சொல்லவா siRagil enai moodi arumai magaL poala vaLartha kadhai sollavaa kanavil ninaiyaadha kaalam idai vandhdhu piritha kadhai sollavaa piritha kadhai sollavaa (shall I tell you the story of how I was protected under his wings and raised like a beloved daughter, or shall I tell you the story of the times, not even imagined in my dreams, which conspired and seperated us,) (8) கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா உறவைப் பிரிக்க முடியாதடா kaNNil maNi poala maNiyin nizhal poala kalandhdhu piRandhdhoamadaa indhdha maNNum kadal vaanum maRaindhdhu mudindhdhaalum maRakka mudiyaadhadaa uRavaip pirikka mudiyaadhadaa (like the bead of the eye (eyeball) and its protective shadow (eyelids), we were born together, even if this earth, the oceans, or the skies were to perish, our relationship will transcend them all, these bonds can never be seperated!) (9)அன்பே ஆரிராரோ ஆரிராரோ anbae aariraaroa aariraaroa (Oh dear!… (lullabies))