டி. எம்.எஸ் 100 | எம்.ஜி.ஆருடன் மோதினாரா பாடகர் டி எம் எஸ்? | விஜயராஜ்| TMS

  Рет қаралды 157,184

Andhimazhai TV

Andhimazhai TV

Күн бұрын

Пікірлер: 261
@srinivasans7911
@srinivasans7911 Жыл бұрын
மிக பெரிய இமய மலைக்கு ஒப்பான முயற்சி. தெய்வீகமான முயற்சி. 1000 ஆண்டுகள் பிரம்மா தவம் இருந்து தமிழ் நாட்டுக்கு வழங்கிய பொக்கிஷத்தின் பெருமையை விளக்க தாங்கள் எடுத்த பாகிரத பிரயத்தனங்கள் என்னை உருக வைக்கிறது. TMS ஐயா அவர்களின் ஆசியும் என் போன்ற TMS பக்தர்களின் அன்பும் நன்றியும் தங்களுக்கு என்றென்றும் உண்டு. 🙏🙏🙏
@balasubramanin7563
@balasubramanin7563 Жыл бұрын
, தம்பி பல வருடங்கள் வருத்த பட்டிருக்கிறேன் ஐயா சௌந்தரராஜன் அவர்களுக்கு அங்கிகாரம் கிடைக்கவில்லை என அதை மாற்றிய உங்களை மனதார வாழ்த்துகிறேன் தொடரட்டும் உங்கள் திருபணி நன்றி 🌺💯💯🌺🙏🏾🙏🏾
@omkumarav6936
@omkumarav6936 Жыл бұрын
மிக அருமையான பதிவு..... அசத்தலான டைரக்டர்..... வாழ்த்துக்கள் சார்.... உங்கள் மூலம் TMS புகழ் உலகெங்கும் பரவும் என்பது உண்மை...... நன்றி ஓம்குமார் மதுரை.
@bharanitamilan4528
@bharanitamilan4528 Жыл бұрын
ஐயா TMS பற்றி இன்றய தமிழ் உலக மக்களுக்கு தெரிய படுத்திய உங்களுக்கு பாராட்டுக்கள்
@neithalisai4089
@neithalisai4089 Жыл бұрын
என்னைப் போன்ற மேடைப் பாடகர்களுக்கு அய்யா TMS அவர்கள்தான் மானசீக குரு இன்றும் 47ஆண்டுகளாக‌ அய்யா அவர்கள் பாடிய பாடல்களை மேடைகளில் பாடி வருகிறேன் அய்யாவின் நூற்றாண்டு விழா நினைவை போற்றி வணங்குகிறேன் 🙏🙏🙏
@s.v.sureshreximmanuel2792
@s.v.sureshreximmanuel2792 Жыл бұрын
What a great effort u have taken SiR.Thank yu Very much
@kaliyamoorthykaliyamoorthy300
@kaliyamoorthykaliyamoorthy300 Жыл бұрын
TMS குரலில் அழுத்தம்,இனிமை,வளமை,எல்லாம் பொக்கிஷம், வாழ்க அவரது புகழ்.
@sssjanar551
@sssjanar551 Жыл бұрын
நன்றி,நன்றி, நன்றி விஜயராஜ் அவர்களுக்கு நன்றி.எங்கள் சமூக சேர்ந்த (ஸெளராஷ்ட்ரா) ஐயா TMS அவர்களின் ஆவணம் படம்,அவரை பற்றிய அறிய தகவல்கள் , அறிய நிகழ்வுகள் தெரிந்து கொண்டேன்.நன்றி , நன்றி.
@rajeshsmusical
@rajeshsmusical Жыл бұрын
One & only TMS none before none after TMS Susheelamma jodi the best jodikkural
@s.murugaianadvocate5517
@s.murugaianadvocate5517 Жыл бұрын
1958ல் நடந்த என் பெற்றோர் திருமணவிழாவில் TMS அவர்கள் கச்சேரி திருவாரூரில் பாடியது இன்றும் ஆல்பத்தில் ஒரு புகைப்படமாக உள்ளது.
@JOKER-mo9mp
@JOKER-mo9mp Жыл бұрын
Pls post
@murugesangoodsong7525
@murugesangoodsong7525 Жыл бұрын
ஐயா உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் உங்கள் புகழ் வாழ்க வளர்க உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்
@xavierfernandez4808
@xavierfernandez4808 Жыл бұрын
Excellent efforts Sir. Thanks for your marvellous work.
@kannanbala1358
@kannanbala1358 Жыл бұрын
@kannanbala1358
@kannanbala1358 Жыл бұрын
😊😊0😊 00
@murthy4108
@murthy4108 Жыл бұрын
தமிழுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் TMS ஐயா TMS ஐயா பற்றி இன்றய தமிழ் உலக மக்களுக்கு தெரிய படுத்திய உங்களுக்கு பாராட்டுக்கள்
@balanagamma937
@balanagamma937 11 ай бұрын
😊😊
@sivashankar1624
@sivashankar1624 Жыл бұрын
TMS tone very nice, if any where in this world staying tamil makkal will be remember his song, especially MGR & SIVAGI song.
@sudharaghunath4829
@sudharaghunath4829 Жыл бұрын
Congratulation and thanks to Mr. Vijayaraj for your dedication
@gjivan9960
@gjivan9960 Жыл бұрын
டீ எம் எஸ் அவர்களைப் பற்றி யார் எப்படி என்று கூறினாலும் டீ எம் எஸ் குரலுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. மது ரசம் தித்திக்கும் இனிமை இவருடைய குரலைத் தவிர வேறு எந்தக் குரலிலும் என்னால் உணர முடியவில்லை. இவருடைய தெய்வீகப் பாடல்கள் தெய்வங்களை நிச்சயமாக இசை வசப்படுத்தும் தன்மை உள்ளது ஐயா.
@sankaranarayananm7339
@sankaranarayananm7339 Жыл бұрын
மதுரை என்றால் மீனாக்ஷி மதுரை என்றால் மல்லி மதுரை என்றால் TMS பாடல் உலக சக்ரவர்த்தி என்றும் என்மனதில் ஒலிப்பவர் என்றும் என் வாயில் ஒலிப்பவர் திமிரோடும் பொறுமையோடும் சொல்கிறேன் எங்கள் மதுரை ஷௌராஷ்ர திலகம் டி எம் எஸ் வாழ்க அவர்புகழ் அவர் பாடலை நான் மேடையில் பாடியுழ்ளேன் .
@k.varaghakiri8826
@k.varaghakiri8826 2 ай бұрын
அன்பு நண்பர் விஜயராஜ் அவர்களுக்கு நன்றி. வணக்கம். வாழ்த்துகள். 1997ஆண்டு தங்கள் என் இல்லத்திக்கு (சத்தியமாஙகலாம். புளியம்பட்டியில் )அய்யா. Tms அவர்களின் சிறப்புங்களை பற்றி கூரினீர்கள் அப்போது எனக்கு அந்த அருமை தெரியவில்லை நான் தற்போது. இசை. உணவு. வகைகள் பற்றி. பால ஆயிவுகள் செயத்து. இசை மூலம் நோயேகளை . குணமாக்கும் வழிகளை உருவாக்கி செலப்படுத்தி வருகின்றேன். இப்போது நான் உணர்கின்றேன் இசையும். Tms அவர்களும் அல்ல அல்ல குறையாத (இசை மருத்துவம் )அசையா பாத்திரம் எனது அறியாமையை மன்னித்துவிடுங்கள் தற்போது தங்களின் போன். Emai. முகாவரி. அனுப்பி உதவுஙகள். மற்றவை நேரில். சாதிக்கும் காலம் வந்து விட்டது. சரித்திரம் படைக்க காலம் கனிந்து விட்டது வாஸ்து பழனிசாமி. (K. Varaghakiri )www.varagha.in. V. K. Hrbal and millet park. விரைவாக தங்களின் முகவரி தேவை
@k.varaghakiri8826
@k.varaghakiri8826 2 ай бұрын
பால புத்தகம். ஆடியோ. வீடியோ.வெளிட்டுள்ளேன் அரசு அங்கங்கிகரம் உள்ளது
@ramani.g390
@ramani.g390 Жыл бұрын
TMS was genius.தங்களின் பேட்டி மிகவும் அருமை.
@ashokmathan4823
@ashokmathan4823 Жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Жыл бұрын
TMS ❤ க்கு நிகர் TMS தான்
@thiagarajankanthimathinath5586
@thiagarajankanthimathinath5586 Жыл бұрын
Sir vanakkam I am very happy and very proud of you because I am one of a Pithan (lover of TMS ) I myself enjoing his voice in every song and in different manner by his Layam Bhavam Perfect Shruthi and SILKY voice I am not able to. Explain in words all by Deiveegam
@padmaparthan
@padmaparthan Жыл бұрын
நான் ஒரு TMS வெறியன்.திரு விஜயராஜ் அவர்களின் மொபைல் நம்பர் வேண்டும்.
@pasupathilingesh2591
@pasupathilingesh2591 Жыл бұрын
தமிழுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் TMS ஐயா❤👌👍
@murugayalgnm5320
@murugayalgnm5320 Жыл бұрын
தினமும் டி.எம்.எஸ் ஐயா பற்றி ஏதாவது தகவல் வராதா என்று,என்னை மாதிரி நினைப்பவர்களுக்கு மத்தியில்,அவரைப் பற்றிய ஆவணப்படம் என்பது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது.அவர் உயிரோடு இருக்கும் போது அங்கிகாரம் கிடைக்கவில்லை என்பது மனசுக்கு வருத்தமான விஷயம்.தாடரட்டும் டி.எம்.எஸ் ஐயாபற்றிய பணி.வாழ்த்துக்கள்.
@philosophysubramaniyan7541
@philosophysubramaniyan7541 Жыл бұрын
TMS ayya was awarded with many titles and was/is recognised by crores of fans and also by both Government of Tamil Nadu and Government of India. He was Singer of the Year successively for many years awarded by Government of Tamil Nadu and conferred Honorary Doctor by a University and Padma Shri by Government of India. Of course, just Padma Shri is not sufficient for TMS' greatness and uniqueness. TMS ayya deserves Bharat Ratna for his invaluable unparalleled greatest and longest ever-lasting beautiful contribution to Tamil Film Music, Tamil Film World and World Tamil Carnatic & Light Music.
@ramanim8248
@ramanim8248 Жыл бұрын
வாழ்த்துக்கள்.விரைவில் வெளியிடவேண்டும் என்று நிறைய உள்ளங்கள் காத்திருக்கின்றன. டன்
@lotus5295
@lotus5295 Жыл бұрын
உலக அதிசயத்தில் ஒன்று tms குரல். அவர்குரல் என் உயிர்.
@balasinghamkuddiyar8213
@balasinghamkuddiyar8213 Жыл бұрын
அறியமுடியாத செய்திதள் அற்புதமான பேட்டி. தொடரட்டும் தங்கள் பணி.
@AshokKumar-jt7tz
@AshokKumar-jt7tz Жыл бұрын
உங்களின் அருமையான பேச்சை போல் படமும் சிறப்பாக இருக்க வாழ்த்துகள். தங்கள் உரையில் ஒரு திருத்தம். ஊருக்கு உழைப்பவன் படபாடல்கள் ஹிட்டாகவில்லை என சொன்னது சரியல்ல. பிள்ளைதமிழ்,அழகென்னும் ஓவியம், இரவுப்பாடகன் ஒருவன் என எல்லாபாடல்களும் சூப்பர்ஹிட்
@rajeshwarys9000
@rajeshwarys9000 Жыл бұрын
அருமையான பதிவு. நல்ல மிகவும் பாராட்டப்பட வேண்டிய கொண்டாடப்பட வேண்டிய முயற்சி. 22வருட கடினஉழைப்பு நிச்சயமாக வெற்றி பெறும். இறுதியில் திரு. விஜய ராஜ் சொன்ன வைர வரிகள் "எனை வளர்த்தது தமிழும் தமிழ்நாடும்" . இந்த நன்றி யுணர்வு உங்களை எப்போதும் வாழ வைக்கும் தம்பி. ஆவணப்படம் காண ஆவலுடன் காத்திருக்கிறோம். வாழ்க வளமுடன் 👍🙌
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 10 ай бұрын
No one can sing like great TMS.
@narayananrajagopalan4668
@narayananrajagopalan4668 Жыл бұрын
No one can sing like TMS in this universe
@balakumarv404
@balakumarv404 Жыл бұрын
TMS குறித்து தகவல்கள் மிகவும் அருமை. வாழ்த்துகள்
@masthanfathima135
@masthanfathima135 Жыл бұрын
உங்களுடைய இந்த உழைப்பை சாதாரணமாக சொல்லிவிட முடியாது. வாழ்க வளத்துடன். இசைக்கு இனவேறுபாடு , மொழி வேறுபாடு கிடையாது. நாம் அனைவரும் இசை 🎸 ரசிகர்கள்.
@sudhasri2246
@sudhasri2246 Жыл бұрын
மன நோய் தீர்க்கும் மருந்து - உண்மையான வார்த்தைகள் நன்றி 🙏 🙏 🙏 🙏
@sankarsivam8066
@sankarsivam8066 Жыл бұрын
நன்றி சகோ
@maheshvenkataraman869
@maheshvenkataraman869 Жыл бұрын
Great work done by finest person about Great King of Music TMS
@raffelfrancis7460
@raffelfrancis7460 Жыл бұрын
2002ம் ஆண்டு சிக்காகோவில் கனடாவின் அக்னி இசைக்குழுவுடன் டி எம் எஸ் கலந்து கொண்ட போது அவர் ஒரு குழந்தையைப் போல பழகினார். டி எம் எஸ் தமிழர்களுக்கு இறைவன் தந்த வரம்.
@rgovindasamisami4622
@rgovindasamisami4622 Жыл бұрын
TMS தமிழ் நாட்டிற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.. இனிமையான பாடல்களினால் கோடான கோடி‌ தமிழர் செவிகளுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகம் அளித்த டாக்டர்..
@ramanathankrishnan3663
@ramanathankrishnan3663 Жыл бұрын
Hats off to you sir thank you so much sir. TMS the Great Singer
@jsampathjanakiraman
@jsampathjanakiraman Жыл бұрын
TMS was an outstanding singer in Tamil cinema.Unexpectedly he did not maintain good rapport with those two super heroes (MGR and Sivaji)during his last years. His majestic voice was also not suited to new young heroes and Musicians preferred new singers. MSV/KVM - TMS- PS golden era
@nambiponnusamy1593
@nambiponnusamy1593 Жыл бұрын
விஜயராஜ் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தாங்கள் செய்து முடித்துள்ள பணி மிகவும் அசாதாரணமானது தமிழ்த்தாய் பெற்றெடுத்த பெருமகனாருள் TMS ஐயா அவர்களும் ஒருவர். என்ன, அவர் வாழ்ந்த காலத்தில் அவர் சரியாக மதிக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். தாங்கள் எடுத்த பணி மிகவும் சிறப்படைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். நன்றி
@maknam
@maknam Жыл бұрын
TMS is a legend, no one can match him🙏
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Жыл бұрын
TMS the great
@nadarajalecthumanan684
@nadarajalecthumanan684 Жыл бұрын
மிருதங்கம் சீர்காழி கோவிந்தராஜன்...வீணை AM ராஜா... புல்லாங்குழல் PP சீனிவாஸ்... கித்தார் SP பாலசுப்பிரமணியம்.. இவையனைத்தையும் மிஞ்சிய குரல் பல்கலைக்கழகம் TMS..
@ganessinv
@ganessinv Жыл бұрын
Being an ardent fan of TMS, pretty happy to see this interview.
@krishnarao2280
@krishnarao2280 Жыл бұрын
நீங்கள் செய்த காரியம் போற்றத்தக்கது.உங்களின் உழைப்பு வருங்கால சந்ததியினர்க்கு ஒரு பாடமாக அமையும்.தகுதியான ஒருவருடைய உழைப்பைத் தான் ஆவணம் ஆக்கியுள்ளீர்கள்.வாழ்க உந்தன் உழைப்பு.மக்கள் திலகம் அவர்கள் அவருக்கு எதையும் செய்யவில்லை என்பதுதான் வருந்தத்தக்கது.தமிழையே தன் மூச்சு காற்றாக சுவாசித்த மாபெரும் மேதை அவர்கள்.அர்த்தம் தெரியாமல் எந்த பாடலையும் பாட்மிண்டன்.அற்புதமான மனிதர்
@a.g.sundaram5322
@a.g.sundaram5322 Ай бұрын
After 1000 years also TMS voice and songs will be ever green and heart touching. Long live TMS fame.
@bkumartnj
@bkumartnj Жыл бұрын
கலைத்துறையில் டி எம் எஸ் ஐயா வின் புகழை வெளிக்க கொணர்ந்த விஜயராஜ் அவர்களின் பணி மதிப்பு வாய்ந்தது...
@narayanaswamychandramowlis399
@narayanaswamychandramowlis399 Жыл бұрын
Excellent SIR. We should Perform Great Functions for You. Thanks are not Just enough For You.
@posadikemani9442
@posadikemani9442 Жыл бұрын
I salute you sir you are a great human being திரை மாந்தர்களின் செலவம் TMS
@rajappas4938
@rajappas4938 Жыл бұрын
Hatsoff brother I feel much happy for your documentary on TMS isai theivam ayya
@RAVIravi-dw7vb
@RAVIravi-dw7vb Жыл бұрын
தெய்வ பாடகர் TMS அய்யா அவர்களின் புகழ் பாடும்...தங்களின் ஆவண படம் ஆஸ்கார் விருதுக்காக சிபாரிசு செய்யப்பட வேண்டும். TMS ன் குரல் நடிப்பு பற்றி உலகம் அறிய வேண்டும்..!! வாழ்த்துக்கள்
@thirunavukkarasusurendran4711
@thirunavukkarasusurendran4711 Жыл бұрын
யோ,,,யாரையா நீ,,, என்ன ஒரு தமிழ்,,, என்ன ஒரு ஞாபக சக்தி,,, எங்கே இருந்தாய்❤️ தன் புகழ் பாடும் தமிழ் நாட்டில் இப்படி ஒரு மனிதரை காண்கிறேன்,, உங்கள் தொகுப்பை காண ஆவலாய் உள்ளேன்,, தவிர TR பற்றி TMS அவர்கள் நகைச்சுவையாக பேசிய காணொளி பார்த்தேன் அதில் அவர் நீங்கள் சொன்னது போல சொல்லி உள்ளார் அது வேடிக்கை யாக இருந்து,தவிர ஒரு மனிதரை தாழ்தும் உலகம் அவர் சாதனையை பேசுவது இல்லை ஆனால் நீங்கள் வேறு பட்டவரே👍🙏
@krishnamoorthyun9715
@krishnamoorthyun9715 5 ай бұрын
மிகவும் அருமை. ௨ங்கள் முயற்சி. தமிழ் கடவுள் ௨ங்களை ஆசிா்வதிப்பாா் நிச்சயம். .
@GovindarajanN-q9n
@GovindarajanN-q9n 2 ай бұрын
Good tribute to a great singer. I am. able to relate with Vijayraj on the genuine emotions of TMS. His voice pulled me to cinema songs in 1960 and his contribution to the tamil screen is remarkable. I am happy that a documentary on the legend TMS has been produced with such commitment . I sincerely thank Mr. Vijayraj for this wonderful contribution.
@vijayarajanvr7712
@vijayarajanvr7712 Жыл бұрын
Very much true ABOUT TMS
@ganga-sj1sh
@ganga-sj1sh Жыл бұрын
Dear Vijayaraj Sir, You are really great. You did hard work. You deserve all appreciation. T.M.S. Sir, shall bless you,.from heaven. I became aware of many facts. When will be screened? We are eagerly awaiting. Regards, S Balagangadaran
@benatarajan
@benatarajan 2 ай бұрын
இனிமை....அருமை..🙏
@vaideeswaran4645
@vaideeswaran4645 Жыл бұрын
உங்கள் விடா முயற்சி செய்து எங்களுக்கு வழங்கிய தங்களுக்கு மிகவும் நன்றி அய்யா.
@srinivasangsrinivasan6074
@srinivasangsrinivasan6074 Жыл бұрын
Arumaiyilum arumai
@RadjouRadjou
@RadjouRadjou Жыл бұрын
TMS is a unique and a legend of multiple voices of God. Devaganam king for tamil nadu and a gift for tamil language ❤😊. Both Tms, Mgr,sivaji,Msv,Kannadasan,vali, pattukkoattai all are great tribute to tamilnadu people history.TQ sir
@sarojini763
@sarojini763 8 ай бұрын
நீங்கள் டிஎம் எஸ் அவர்கள் எங்கே எப்படி பார்க்கலாம் என சொல்லுங்க
@honeyhoney2140
@honeyhoney2140 Жыл бұрын
Super sir .. வளர்க உங்கள் சேவை... நீங்கள் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்க...
@maniganeshs2720
@maniganeshs2720 Жыл бұрын
அருமையான பேட்டி.
@rpsrps2358
@rpsrps2358 Жыл бұрын
Ilaiyara has mentioned in an interview that he will never forget the incident where TMS humiliated him Infront of approximately 10,000 audience in Malaysia. Ilaiyara has proven that he has forgiven TMS sir and willingly gave an interview. So there shouldn't be any denials as to what has happened. My humble request is not to deny but accept gracefully that TMS is a legendary great personality. I'm in fact a great fan of TMS but facts should not be denied. Anyway Welldone for such a priceless documentary.
@saravananc6770
@saravananc6770 Жыл бұрын
Ilayaraja came out public only recentlly. People with so much of revenge in their mind only would talk about this after so many years. This does not show he forgave... No doubt Ilayaraja is a great muscian but he is a very normal person. At least people mature when they age. He does not even show that quality.
@subramaniankopula3252
@subramaniankopula3252 Жыл бұрын
How do you take comments on Ilayaraja that he is heavy headed. And tms doesn't require Ilayaraja's forgiveness. He is just one of the umpteen number of music directors for whom tms had sung, including immortals like gk ramanathan.
@srinivasanvasudevan6225
@srinivasanvasudevan6225 Жыл бұрын
தங்கள் முயற்சி மெய்வருத்தக் கூலி தரும்.👍
@binudeborah7997
@binudeborah7997 Жыл бұрын
ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு பூமி, ஒரு டிஎம்ஸ்
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Жыл бұрын
100 சதவீதம் உண்மையே
@bakthavatsalamdharmar5489
@bakthavatsalamdharmar5489 Жыл бұрын
Super...,good......
@sekarlatha9190
@sekarlatha9190 Жыл бұрын
TT lo
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Жыл бұрын
@@sekarlatha9190 tt lo என்ன அர்த்தம். புது பாஷையாக இருக்கிறதே
@anbalaganvadivel3653
@anbalaganvadivel3653 Жыл бұрын
JATHAGATHIL SURIYAN SANTHIRAN POOMI KAARAGAN SEVAIE EVAI MOONDRU ENAINTHU ORU AANN JATHAGATHIL ERUNTHAL MIGAVUM YOGAM AAGUM
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 Жыл бұрын
ஐயா உங்கள் உரை அருமை
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@rajandaniel3288
@rajandaniel3288 Жыл бұрын
Sir, you are a gentleman and a great personality, Please keep it up.
@SasiKala-me8ui
@SasiKala-me8ui Жыл бұрын
Congratulations raja yetta. Ungal pani sirakka vazhthukkal. 🎉
@kponnambalam5523
@kponnambalam5523 Жыл бұрын
அருமையான தகவல்கள்.நன்றி ஐநா.
@RajhHamsee
@RajhHamsee Жыл бұрын
நல்லா பேசுகிறீர்கள்...தெளிவு இருக்கிறது.... உங்கள் தொலைபேசி தாருங்கள்......
@girishvajpayee
@girishvajpayee Жыл бұрын
மிகவும் அருமை தோழரே!
@brindagiri5351
@brindagiri5351 Жыл бұрын
உங்கள் முயற்சிக்கு தலை தாழ்ந்த வணக்கங்கள். இசைஞானிக்கு ஒரு ஆவணம் செய்யுங்கள்.
@vaideeswaran4645
@vaideeswaran4645 Жыл бұрын
டி எம் சௌந்தரராஜன் சாரின் குணத்தை சரியாக சொன்னீர்கள் தவறான எண்ணம் சிலரின் மனதில் இருந்ததை அடுத்த தலைமுறைக்கு தவறாக அமைந்துவிடாமல் இருக்க அழகான விளக்கம் கொடுத்தீர்கள் உங்கள் பேட்டி கேட்பதற்க்கு மிகவும் மனதுக்கு சந்தோஷமாக இருந்தது.
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv Жыл бұрын
TMS great singer legend super songs for puratchi thaaliver Bharath Ratna Dr. mgr 🙏🙏🙏
@dominickennedyanthony8397
@dominickennedyanthony8397 Жыл бұрын
T.M.S one of the greatest singer in the world
@thoddungopi3815
@thoddungopi3815 Жыл бұрын
தங்களது பணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🎉
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Жыл бұрын
அற்புதமான பதிவு.
@cnu73
@cnu73 Жыл бұрын
33:50 Brother, you are GREAT.....
@facelesskarma
@facelesskarma Жыл бұрын
Super, sir ,commitment is fruitful to everyone-your interview words are enthusiastic, and ending with tamil poetic is awesome sir
@thegoldencity4986
@thegoldencity4986 Жыл бұрын
மாபெரும் கலைஞனுக்கு சரியான மரியாதை அளிக்காதது வருத்தமே மக்கள் திலகமும் நடிகர் திலகமும் சினிமாவில் ஜொலித்தாலும் மக்கள் மனதில் டி எம் எஸ் பாடல்கள் தான் அவர்களுக்கு திருப்பு முனையானது.
@jayakumar6984
@jayakumar6984 Жыл бұрын
1990 இல் புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு கச்சேரியில் டி எம் எஸ் தனது ஆதங்கத்தை ( எம்ஜிஆர் மீது தனக்குள்ள மன வருத்தத்தை) வெளிப்படையாக தெரிவித்தார்
@kalyanikrishnamurthy5434
@kalyanikrishnamurthy5434 Жыл бұрын
T M S Sir is the greatest singer. No doubt at all.
@kalyaninagalingam9535
@kalyaninagalingam9535 Жыл бұрын
மிக்க நன்றி ஜயா🙏
@v.senthilkumarv.senthilkum2260
@v.senthilkumarv.senthilkum2260 2 ай бұрын
நன்றி. நன்றி.
@padmanabanramadurai5694
@padmanabanramadurai5694 Жыл бұрын
Super sir.great salute to your 22 years hard work.
@abdulrahuman4094
@abdulrahuman4094 Жыл бұрын
பேட்டி மிகவும் அருமை. 'குங்குமப் பொட்டின் மங்களம்' என்ற பாடலின் ஆசிரியர், ஓர் இஸ்லாமிய பெண் என்பது யாரும் அறியாத புதிய செய்தி. வாழ்த்துகள்.
@davidrajkumar6672
@davidrajkumar6672 2 ай бұрын
Good speech keep it up and God bless you 👍🏿
@pknarayanan482
@pknarayanan482 Ай бұрын
Wonderful efforts. Awaiting the release of your video. You will be remembered in the life history of Sri T M S
@paranjothikumar7840
@paranjothikumar7840 5 ай бұрын
மிக அருமை ஐயா சந்தோஷம்
@rsv1954
@rsv1954 9 ай бұрын
Fantastic. Looking forward to the documentary with a lot of excitement
@kalyaninagalingam9535
@kalyaninagalingam9535 Жыл бұрын
பழமை போற்றும் புதுமைப்பித்தற்கள்ஜயாநீங்கள். 🎉
@elangovanprelangovanpr5151
@elangovanprelangovanpr5151 2 ай бұрын
சௌந்தராஜ்பற்றிசொன்ன விஜயராஜுக்கு நன்றிகள் கோடி
@naturalyogacentreisocertif3743
@naturalyogacentreisocertif3743 Жыл бұрын
வாழ்க வளமுடன் அருமை
@mohansundar2045
@mohansundar2045 Жыл бұрын
உங்களுடைய இந்த உழைப்பை சாதாரணமாக சொல்லிவிட முடியாது. வாழ்க வளத்துடன்.
@sukumaranj6508
@sukumaranj6508 Жыл бұрын
தமிழ் பபடத்திலே பல நடிகர்கள் நடித்திருக்கலாம் ஆனால் அவர்கள் புகழுக்கு T.M.S பாடல்கள்தான் புகழ் வாங்கி தந்தது. M.G.R ராக இருந்தாலும் சிவாஜியாக இருந்தாலும் சரி
@sekharharan7798
@sekharharan7798 Жыл бұрын
Wrong conception. Sivaji acting bounds no match
@sundararajany3061
@sundararajany3061 2 ай бұрын
Yes TMS . No doubt. Denying person let them have adamancy
@davidrajkumar6672
@davidrajkumar6672 2 ай бұрын
Nice
@natarajannatarajan6305
@natarajannatarajan6305 Жыл бұрын
Excellent Sir 👍👌
@vjaybts2778
@vjaybts2778 Жыл бұрын
Kudos for all your efforts and dedication 👏🏻
@srk8360
@srk8360 Жыл бұрын
அற்புதமான பதிவும் விளக்கமும்.. நன்றி 🙏
@chinnaswamyramamoorthy7431
@chinnaswamyramamoorthy7431 Жыл бұрын
When can we see that documentary film of the great TMS please?
@vanajanairkrishnan5350
@vanajanairkrishnan5350 Жыл бұрын
TMSஐயாவின் புகழ் ஓங்குக...நன்றி.
@srinivasangsrinivasan6074
@srinivasangsrinivasan6074 Жыл бұрын
Might aroutham. Vaazhthukal sago
@samsonanand49
@samsonanand49 2 ай бұрын
I love your voice….especially your Tamil pronunciation 👍♥️🙏
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.