எம்ஜிஆர் ரசித்த சிவாஜி பாடல் | நினைவுகள் - ஏ.ஆர்.எஸ் | SIVAJI SONG THAT MGR LIKED | Memories - ARS

  Рет қаралды 790,674

ARS Presents

ARS Presents

3 жыл бұрын

எம்ஜிஆர் ரசித்த சிவாஜி பாடல் | நினைவுகள் - ஏ.ஆர்.எஸ் | SIVAJI SONG THAT MGR LIKED | Memories - ARS
#MSV # MGR #SIVAJI #MSVISWANATHAN #ARS #VISWANATHANRAMAMURTHY #KANNADASAN #VISURAMU #SIVAJI #MGR #TMS #SPB #JANAKI #LRESHWARI #K#CHO #CHORAMASAMY #MSV #MSVISWANATHAN #THUGLAQ #STAGEDRAMA #MUHAMADHUBINTHUGLAQ #MGR #POLITICALSATIRE #SAMBHAVAMIUGEUGE #SIVAJI #GEMINIGANESAN #SSR #JAISHANKAR #RAVICHANDRAN #BAGAVATHAR #MKTHYAGARAJABAGAVATHAR #MKT #THYAGARAJABAGAVATHAR #NAGESH #COMEDYKING NAGESH #SERVERSUNDARAM #EDHIRNEECHAL #NEERKUMUZHI #CHANDRABABU #COMEDY #JPCHANDRABABU #CHO #CHORAMASAMY #SSVASAN #GEMINISTUDIOS #CHANDRALEKHA #CHANDRALEKHAFILM #MAGNUMOPUS #ARS #MGR #SIVAJI #RAJINI #KAMAL #YGP #YGMAHENDRA #THALAPATHYVIJAY #THALAAJITH #JAISHANKAR #GEMINIGANESAN #MNNAMBIAR #NAMBIAR #JAYALALITHA #JJAYALALITHA #AMMA

Пікірлер: 75
@kiruthivengi3747
@kiruthivengi3747 2 жыл бұрын
ஏ.ஆர்.எஸ். அய்யா அவர்கள் ஒரு சூப்பர் ஜென்டில்மேன்.மேலும் கே.வி.மஹாதேவன் புரட்சித் தலைவர்போல ஒரு வள்ளல்.எம்.எஸ்.வி.அய்யாவின் தாய்பாசத்தை கண்டு வியக்கிறேன்.
@arspresents
@arspresents 2 жыл бұрын
மிக்க நன்றி
@kannata6363
@kannata6363 2 жыл бұрын
நீங்கள் ஒரு மிகச்சிறந்த" எதார்த்தமான நடிகர் "இந்த கலை உலகம் உங்களை இன்னும்' அதிகம் பயன்படுத்தி இருக்க" வேண்டும் 'எங்களைப்போன்ற ரசிகர்கள் உங்களின் நடிப்பில்" நிறைய படங்களை ரசித்து இருக்க" முடியும் செல்லம்மா" என்னும் தொடரில் டெல்லிகணேஷ் உங்களை அற்புதமாக இயக்கி இருப்பார் """
@arspresents
@arspresents 2 жыл бұрын
. மிக்க நன்றி
@user-qr6ei1ec7k
@user-qr6ei1ec7k 11 ай бұрын
சார் வணக்கம் ,நான் உங்கள் ரசிகன் தங்களின் தமிழ் உச்சரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் ,15 வருஷத்திற்கு முன்பு துபாய்ல உங்கள் இரண்டு பையனையும் சந்தித்து பேசினேன் ,மூத்த பையன் சிரித்துவிட்டு போய்விட்டார் ,இரண்டாவது பையன் நீண்ட நேரம் அன்பாக பேசினார் ,பேசியது எல்லாம் உங்களை பற்றி உங்கள் நடிப்புபற்றி ,உங்கள் தமிழ் பற்றி , நன்றி ஐயா ,வாழ்க பல்லாண்டு ,வணக்கம்
@arspresents
@arspresents 11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றி.
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 Жыл бұрын
அருமையான நிகழ்வுகளை அற்புதமாக தந்துள்ளீர்கள் . உங்கள் குரலும் உங்கள் நடிப்புப் போல யதார்ததமாக இருப்பது சிறப்பு. முனைவர் தென்காசி கணேசன்
@arspresents
@arspresents Жыл бұрын
மனமார்ந்த நன்றி
@SBhuvan-js9ur
@SBhuvan-js9ur 10 ай бұрын
😢😢ஈஅ்ம்மா 6:50
@mvvenkataraman
@mvvenkataraman 2 жыл бұрын
நீங்கள் மிகச் சிறந்த நடிகர். உங்கள் majestic personality எனக்கு மிகவும் பிடிக்கும். நடிப்பு உங்களுக்கு ஒரு பொழுதுபோக்கே. நல்ல வேலையில் இருந்து கொண்டே சிறந்த கலைப்பணியாற்றி உள்ளீர்கள். முழு நேர நடிப்பில் ஈடு பட்டிருந்தால் மேஜர் போல உங்களுக்கு ஒரு பாணியை ஆணித்தரமாக நிலை நாட்டி சாதித்திருபபீர்கள்.
@arspresents
@arspresents 2 жыл бұрын
மிக்க நன்றி
@rarveendrank2500
@rarveendrank2500 2 жыл бұрын
உண்மை T M S குரல்.
@mageshkannappan5260
@mageshkannappan5260 2 жыл бұрын
ARS. SIR. . உங்கள் நடிப்பு மிக நன்றாக இருக்கும் . குறிப்பாக நாடகத்தில் நடித்தவை . உங்கள் அனுபவங்கள் மிக சிறந்தவையாக இருக்கும் . வாழ்கையில் கை கொள்ள வேண்டிய அனுபவங்களையும் பகிருங்கள் குறிப்பாக மக்கள் திலகம் பற்றி நிறைய எதிர்பார்க்கிறேன்
@arspresents
@arspresents 2 жыл бұрын
மிக்க நன்றி. மக்கள் திலகத்துடன் நான் நெருங்கிப்பழகிய தருணங்கைளை 2 பாகங்களாகப் பதிவு செய்திருக்கிறேனே. நேரம் இருப்பின் KZbinல் பாருங்கள்.
@saradhakr1323
@saradhakr1323 Жыл бұрын
Arumaiyna padhivu. Nanri. Vaazhga isai ulagam.
@arspresents
@arspresents Жыл бұрын
மிக்க நன்றி
@veerananayyavu930
@veerananayyavu930 Жыл бұрын
Arumaiyana vunmayana padivu valluthkkal sir nandri 🙏🙏🙏
@arspresents
@arspresents Жыл бұрын
மனமார்ந்த நன்றி.
@arunaramboo4421
@arunaramboo4421 Жыл бұрын
சிறப்பு ஐயா 👌
@arspresents
@arspresents Жыл бұрын
மகிழ்ச்சி.
@ponnusamyramachandran2894
@ponnusamyramachandran2894 2 жыл бұрын
மிகவும் நேர்த்தியான படிப்பை வெளிபடுத்திய வி தம் நேர் மை என்பதை உணர்வுபூர்வமாக வெளிபடுத்திய தாங்கள் நல்ல நலத்துடன் வாழ வாழத்துகிறேன்
@arspresents
@arspresents 2 жыл бұрын
மிக்க நன்றி
@sekarvara6094
@sekarvara6094 Жыл бұрын
Supper actor sir nenga
@arspresents
@arspresents Жыл бұрын
மிக்க நன்றி
@manohar2864
@manohar2864 Жыл бұрын
When I listen to your talks I feel as if a family member is talking to me. Nice Sir
@arspresents
@arspresents Жыл бұрын
Thank you for your nice comment
@ppmkoilraj
@ppmkoilraj Жыл бұрын
நீங்க இயற்கை நடிகர் பாராட்டுக்கள் சார்.
@arspresents
@arspresents Жыл бұрын
மனமார்ந்த நன்றி.
@thamaraipoovai6827
@thamaraipoovai6827 Жыл бұрын
Super iyaa
@arspresents
@arspresents Жыл бұрын
Thank you
@rathnahari4750
@rathnahari4750 2 жыл бұрын
Super sir
@arspresents
@arspresents 2 жыл бұрын
Thank you
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 2 жыл бұрын
சார் நான் உங்கள் ரசிகன் சார். பல படங்களில் தங்களின் நடிப்பை கண்டவன்.புகழுக்காக சொல்ல வில்லை . திரையில் தாங்கள் தொடர்ந்து இருந்தால் திரு ராகவன் திரு சுப்பையா போல ஜொலித்திருப்பீர்கள். பதிவுகள் தொடரட்டும் அன்பர் தேவை நிறையட்டும்.
@arspresents
@arspresents 2 жыл бұрын
மனமார்ந்த நன்றி!
@ascok889
@ascok889 2 жыл бұрын
Neenga ranga badathil KR, VIJAYA AMMA jodiya nadithavar thaane Sir jendilmana naditha neenga unmaile Oru jendilman thaan
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 2 жыл бұрын
சிவாஜி " ப" சீரீஸ் படங்கள் . எம்ஜியாரோ "தா" சீரீஸ்படம். சரியான பொற்காலம் அது. "ப" வரிசை பீம்சிங் ஒருபக்கம்/ "தா" தேவர் ஒருபக்கம் . ஆனால் இந்த வரிசையில் பீம்சிங்கே சாதனை செய்தார். "தா" பல படங்கள் சறுக்கியது.
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 Жыл бұрын
ARS தனது உடலமைப்பு உயரத்தைப்போலவே மனிதநேயத்திலும் மிக உயர்ந்த மாமனிதன்.YGP குடும்பத்தாரைப்போலவே சிவாஜிக்கு நெருக்கமாக இருந்த மாமனிதர்.
@arspresents
@arspresents Жыл бұрын
மனமார்ந்த நன்றி
@pandiank14
@pandiank14 Жыл бұрын
Arputhamana pathivu thelivana vilakkam vaazhththukkal sir 🎉🎉🎉🎉🎉
@arspresents
@arspresents Жыл бұрын
மனமார்ந்த நன்றி.
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 Жыл бұрын
வணக்கம் ars சார் ஒரு கதை அல்லது ஒரு சினிமா தகவல் அல் லது உங்களது சினிமா அனுபவங்கள் சொல் லும் போது உங்களது உச்சரிப்பும் பேசும் தொ ணியும் எத்தனை அழ காய் தமிழ் மொழி என் று பெருமிதம் கொ ள்ள செய்கிறது!!!
@arspresents
@arspresents Жыл бұрын
என் மனம் கனிந்த நன்றி.
@jyothisharatna
@jyothisharatna Жыл бұрын
நல்ல நிகழ்வு🎉
@JACKSONANTO
@JACKSONANTO Жыл бұрын
Good narration Sir 👍
@arspresents
@arspresents Жыл бұрын
Thanks
@ragomalathi948
@ragomalathi948 Жыл бұрын
I like your acting.
@arspresents
@arspresents Жыл бұрын
Thank you
@mohammedrafi694
@mohammedrafi694 Жыл бұрын
வணக்கம் ஸார் இப்போது தான் உங்களின் காணொலிபை காண்கிறேன் மிக்க மகிழ்ச்சி எனக்கு வயது நாப்பத்தி ஆறு தான் ஆனால் எனக்கு பழைய படங்கள் பாடல்கள் தான் பிடிக்கும் அதுவும் 1960 to 1985 வரை உள்ள படங்கள் பாடல்கள் எல்லாம் ரொம்பவும் பிடிக்கும் அபாரமான இசை ரசனை உண்டு நீங்கள் கெளரவ தோற்றத்தில் வந்த பல்வேறு படங்கள் நான் பார்த்து இருக்கிறேன் குறிப்பாக உங்களுக்கு நீதிபதி பாதர் தோற்றம் கம்பீரமாக இருக்கும் உங்கள் குரல் நீங்கள் பேசும் கம்பீர ஸ்டைல் ஜல்லி கட்டு ரங்கா இப்படி ஏகப்பட்ட படங்கள் ஒரு சில காட்சிகள் மட்டுமே என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நின்று விடுவீர்கள் பூந்தளிர் படத்தில் மனதில் என்ன நினைவுகளோ பாடலின் நடுவில் அந்த இரண்டாவது கதாநாயகியிடம் தனிமை இருளில் உருகும் நெஞ்சம் துணையை விரும்புமே என்ற இடத்தில் Look infected என்று பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் எங்கள் தங்க ராஜா உத்தமன் நீதிபதி காமராஜின் தவபுதல்வன் சிவாஜி கணேசன் படத்தில் வரும் அத்தனை காட்சிகளும் அருமை கேவி மகாதேவன் அருமையான இசை அமைப்பாளர் இசையமைப்பாளர்களிலயே கடைசி வரை பாட்டுக்கு மெட்டு போட்ட ஒரே ஒரு இசையமைப்பாளர் இவர் மட்டுமே
@arspresents
@arspresents Жыл бұрын
தங்கள் பாராட்டுக்களுக்கும் , ரஸிப்புத்தன்மைக்கும் என் மனம் கனிந்த நன்றி.
@sironmani5747
@sironmani5747 Жыл бұрын
தேவர் ஏன் இந்த முடிவு எடுத்தார் என தெரியவில்லை எம்ஜிஆரை வைத்து எடுத்து கொண்டிருந்த எல்லா படங்களுக்கும் K.V.மகாதேவன் இசை அமைத்தார் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்
@arspresents
@arspresents Жыл бұрын
சினிமா உலகில், பல முடிவுகளுக்கு, நமக்கு புரியாத, பல காரணங்கள், நிர்ப்பந்தங்கள் உண்டு. நன்றி.
@krishnak1269
@krishnak1269 Жыл бұрын
Super iya
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 Жыл бұрын
பொதுவாகவே பழைய சிவாஜி எம்ஜிஆர் பாடல்கள் சூப்பர் கூடுதலாக ஜெமினி கணேசன் முத்துராமன் ஜெய்சங்கர் பாடல்களும் சூப்பராக இருக்கும்
@arspresents
@arspresents Жыл бұрын
உண்மை!
@vivek77kayamozhi
@vivek77kayamozhi Жыл бұрын
நாயகன் ல உங்கள் போலீஸ் அதிகாரி பாத்திரம் வெகு யதார்த்தம்..இன்னமும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது
@arspresents
@arspresents Жыл бұрын
மிக்க நன்றி
@thulasibala6691
@thulasibala6691 Жыл бұрын
I like Devar and ARS
@arspresents
@arspresents Жыл бұрын
Thanks
@sebastiangnanarajan3541
@sebastiangnanarajan3541 Жыл бұрын
Rakasiyam parama rakasiyam nadkam nadakkintra season ; appothu make up roomle coffee canoda nintrirunta nan etthanayo tadavai sirukku tea tantratai ninaithu perumaipadukiren Sebastian from tiruvananthapuram.
@arspresents
@arspresents Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. நலமாய் இருக்கிறீர்களா ?
@sebastiangnanarajan3541
@sebastiangnanarajan3541 Жыл бұрын
@@arspresents aamam ; ungal anpukku romba nantri....
@valarmathyarasu1429
@valarmathyarasu1429 2 жыл бұрын
ARS sir ungalukkum age koodugirathu. Mugathil more surukangal are seen. Please take care of your health.take proper rest.thanks.
@arspresents
@arspresents 2 жыл бұрын
Thank you
@DP-zd8fr
@DP-zd8fr 2 жыл бұрын
Hello Mr ARS, how do I contact you? WhatsApp? Email?
@DP-zd8fr
@DP-zd8fr 2 жыл бұрын
What I don't understand is, my comment was a question directed at Mr ARS, but someone has liked my question. How does that answer my question? Hitting the like button has become a habit devoid of logic and reason.
@arspresents
@arspresents 2 жыл бұрын
Good morning. Sorry I couldn't reply you earlier. Will you please send me your mobile number? I will get in touch with you. Regards
@mvvenkataraman
@mvvenkataraman 2 жыл бұрын
I remember one incident told by #ARS himself, In the same plane, he and #MGR were traveling, #ARS didn't recognize #MGR even after seeing him, Then #MGR himself recognized him very kindly, He clasped his hands with that of #ARS while alighting And when both came out, a mammoth crowd Was waiting to receive #MGR and #ARS was stunned, If #ARS had moved affably with #MGR in the plane #MGR would have given him lots of chances to act, I don't blame #ARS as he had his own acting chances, I just feel that #ARS would have reached better heights, After all, our moviement with society decides our success! I like greatly the acting of #ARS, but he had limited roles, His acting skills would have got enormous lift via #MGR! M V Venkataraman
@arspresents
@arspresents 2 жыл бұрын
Thank you for your observations. One small correction. I certainly recognized MGR. How can one ever miss that Charismatic person?! I didn't want to disturb him during the flight, but he was gracious to come over and talk to me. It was indeed a great moment to cherish. Thank you for recollecting the same.
@arspresents
@arspresents 2 жыл бұрын
For the correct version of this incident, please refer my KZbin posting on MGR on 14th November 2020, titled "நான் வியந்த MGR- Part 1- ( விமானத்தில் என்னை வியப்பில் ஆழ்த்திய MGR).. Thank you- ARS
@joothevelooganesan4922
@joothevelooganesan4922 2 жыл бұрын
@@arspresents 2
@jyothisharatna
@jyothisharatna Жыл бұрын
ARS அவர்கள் அஷ்டாவதானி!
@arspresents
@arspresents Жыл бұрын
மனமார்ந்த நன்றி
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 14 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН
எம்ஜியாருக்கு கண்ணதாசன் சொன்ன யோசனை-VIDEO -36 -KANNADASAN
14:44
Sivaji Speech and Kalaignar Speech
28:45
ALL IS ONE
Рет қаралды 8 М.
Kannadasan  LEGEND  Malaysia  2002  vol  14  Legend M  S  Viswanathan By M  Thiravidaselvan
27:07
Old Is Gold TMS MSV Legend
Рет қаралды 2,5 МЛН
❗️XOTINI HAMMASINI URMOQCHI 😱😱😱
0:14
HUSAN_SHORTS1
Рет қаралды 1,9 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
0:40
CRAZY GREAPA
Рет қаралды 15 МЛН
ПИЩЕВОЙ ВАНДАЛ НАКАЗАН
0:20
МАКАРОН
Рет қаралды 2,5 МЛН
Matt Kills Dexter's Deer | Dexter: New Blood S1E1 | #Shorts
0:51
Clashed PR
Рет қаралды 20 МЛН
Моя Жена Босс!
0:40
Petya English
Рет қаралды 9 МЛН