ரோஜாக் கடலே என் ராஜா மகளே என் ஆசைக் கனியே வா தனியே காதல் துணையே என் கண்ணின் மணியே என் இன்னோர் உயிரே வா அருகே பூக்களின் பிள்ளாய் புன்னகைக் கிள்ளாய் பொன்னில் வார்த்தது மேனி பூச்செடியின் மேலே காற்றடித்தாலும் உன் நெஞ்சில் தைக்குமோ ஆணி வா வா அலைகடல் சிறுதுளி வா வா பெண்ணே வா வா எரிமலை சிறு பொறி வா வா வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா கண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா உளி கொண்டு எய்தாலும் ஒளி என்றும் தேயாது அதுபோல் நம்காதல் மானே... ரோஜாக் கடலே என் ராஜா மகளே என் ஆசைக் கனியே வா தனியே காதல் துணையே என் கண்ணின் மணியே என் இன்னோர் உயிரே வா அருகே செவ்வாய்க் குயிலே உன் செவ்வேல் விழியே என் செவ்வால் கிளியே வா வெளியே நீர் வாழ் குழலே கண் நேர்காண் எழிலே என் மார்மேல் மயிலே வா வெளியே வாட் படை கொண்டு தாக்கிய போதும் வானம் வளைவதும் இல்லை நாட் படைக் கொண்டு ஆர்ப்பரித்தாலும் வேட்கை அழிவதும் இல்லை போவோம் நிலம் விட்டு நிலவுக்குபோவோம் இனி வாழ்வோம் உயிருக்கு உயிர் தந்து வாழ்வோம் கண்டங்கள் விண்டாலும் மண்டங்கள் விண்டாலும் நெஞ்சங்கள் மாறாது வா வா செவ்வாய் குயிலே பொன் செவ்வேல் விழியே என் செவ்வால் கிளியே வா வெளியே நீர் வாழ குழலே கண் நேர்காண எழிலே என் மார்மேல் மயிலே வா வெளியே பருவச்சிட்டே பவள திட்டே இதழைத் தந்தால் எதையும் தருவேன் புகழின் மையா புழுகுப்பையா சிறு போர் வந்தால் என்னை மறப்பாய் வில்லும் அம்பும் சேர்ந்தாலும் சேர்ந்தே வாழ்வதும் இல்லை சொல்லும் பொருளும் ஆனோமே என்றும் பிரிவே இல்லை வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா பெண்ணே வா வா எரிமலை சிறு பொறி வா வா வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா கண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா கண்டங்கள் விண்டாலும் மண்டங்கள் விண்டாலும் நெஞ்சங்கள் மாறாது வாவா
@selvashiva3206 жыл бұрын
ரோஜாக் கடலே என் ராஜா மகளே என் ஆசைக் கனியே வா தனியே காதல் துணையே என் கண்ணின் மணியே என் இன்னோர் உயிரே வா அருகே பூக்களின் பிள்ளாய் புன்னகைக் கிள்ளாய் பொன்னில் வார்த்தது மேனி ம்…….. பூச்செடியின் மேலே காற்றடித்தாலும் உன் நெஞ்சில் தைக்குமோ ஆணி வா வா அலைகடல் சிறுதுளி வா வா பெண்ணே வா வா எரிமலை சிறு பொறி வா வா வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா கண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா உளி கொண்டு எய்தாலும் ஒளி என்றும் தேயாது அதுபோல் நம்காதல் மானே……. ரோஜாக் கடலே என் ராஜா மகளே என் ஆசைக் கனியே வா தனியே காதல் துணையே என் கண்ணின் மணியே என் இன்னோர் உயிரே வா அருகே செவ்வாய்க் குயிலே உன் செவ்வேல் விழியே என் செவ்வால் கிளியே வா வெளியே நீர் வாழ் குழலே கண் நேர்காண் எழிலே என் மார்மேல் மயிலே வா வெளியே வாட் படை கொண்டு தாக்கிய போதும் வானம் வளைவதும் இல்லை நாட் படைக் கொண்டு ஆர்ப்பரித்தாலும் வேட்கை அழிவதும் இல்லை போவோம் நிலம் விட்டு நிலவுக்கு போவோம் இனி வாழ்வோம் உயிருக்கு உயிர் தந்து வாழ்வோம் கண்டங்கள் விண்டாலும் மண்டங்கள் விண்டாலும் நெஞ்சங்கள் மாறாது வா வா
@nithyamohanraj26674 жыл бұрын
A
@affiyaaffi5022 жыл бұрын
3164
@affiyaaffi5022 жыл бұрын
dozqovd
@jessinjose16042 жыл бұрын
6g66f🤣
@Sansan-ef5uo2 жыл бұрын
Yaru Sami ne song ahh copy Panni comment pandra
@ABINSIBY904 жыл бұрын
ശങ്കർ മഹാദേവൻ സാറിന്റെ ആലാപനം ഒരു രക്ഷയുമില്ല.. കുറെനാളുകൾകൂടി തമിഴിൽ കിട്ടിയ ഒരു അടിപൊളി പാട്ടു. ഹാരിസ് ജയരാജ് എന്ന ജീനിയസിന്റെയല്ലേ മ്യൂസിക്. പിന്നെങ്ങനെ വരാതിരിക്കും. ചിത്രീകരണം മികച്ചതാക്കി. ധനുഷ് അടിപൊളി പെർഫോമൻസ്. വരികൾ ഒക്കെ പൊളിച്ചു..
@jamunajamuna569210 ай бұрын
Athanai per 2024 inthey song kekuringe❤🥺
@SaravanaKumar-bu4mm7 ай бұрын
Mee❤
@Crownmallus7 ай бұрын
Me❤❤
@vjtamilan3857 ай бұрын
Mee
@sudhakarvenmbu7 ай бұрын
💖
@NasfanMohammad-pq2ky6 ай бұрын
❤❤❤❤❤❤❤
@dhineshgaming8214 Жыл бұрын
Indha Year La Yaar Ellam Kekkuringa.... Such A Amazing Song 😍🔥💙
@lifeshorts1305 Жыл бұрын
Na ❤
@TiNyQuEeN-dg7lt Жыл бұрын
Meee🙋🏻♀️
@yogekaja31962 жыл бұрын
Andrum Indrum Endrum HARRIS SIR 💕💕💕
@muthu28416 ай бұрын
1:16
@kathir1250 Жыл бұрын
Melting line 1:08😣✨ Music: haaris jayaraj's magic ❤️ Voice: Chinmayi and Shankar makes goosebumps 😭 Lyrics: Vairamuthu's pure lines💯 Heart touching song 💓
Why so many haters are katharifying😏😏😏 if u don't like this song plz ignore and go away.. don't worte copy or remake.. Harris is pure bliss❤️💥💥
@sriram17297 жыл бұрын
I discovered this song yesterday, and have just been looping it to forever.Yes, it bears some uncanny resemblance to "Kilimanjaro", the beginning has some resemblance to "Aaha Tamizhamma", but that ain't a problem. The song is good in its own right.And the trio of Shankar sir, Sunidhi and Chinmayi is just gold. Sunidhi sounds at the peak of her singing prowess. For a north Indian to sing with so much swagger speaks so much about her genius.Magizhchi.
@karthick5142 Жыл бұрын
செவ்வாய் புயலே உன் செவ்வேள் விளியே என் செவ்வால் கிளியே வா வெளியே... ❤😊🎉 அருமையான வரிகள் 😇
@siddarthsaravanan7020 Жыл бұрын
Bro, Unga profile picture nalla irukku. What is that photo?
@karthick5142 Жыл бұрын
@@siddarthsaravanan7020 😍
@arjunk27775 жыл бұрын
HJ....ShankarJi...Vairamuthu...🔥🔥🔥🔥🔥 'Great Feel' is the final product❤❤❤❤👌👌👌
@saravananvms13 жыл бұрын
Go. Thuppaki .Anegan.Varanamayanam.Nanban. ayyan.kappaan. Best 🔥🔥🔥🔥 Harrish Jayaraj
@rajashekarkilaru772110 жыл бұрын
Harris Jayaraj at his best. Esp 1:55 - 2:08 is the best part of the song. Haters plz get lost
யாரெல்லாம் இந்தப் பாடல் ரொம்ப பிடிக்கும் ரசிக்கின்றீர்கள் ரசிகர்கள் யார்...🤩
@user-lj7gk2ie3t2 жыл бұрын
2022 mattum illa உடம்புல உயிர் இருக்கும் வரை கேப்ப தல .......😍😍😍
@dhivyadharsan12292 жыл бұрын
Me
@user-lj7gk2ie3t2 жыл бұрын
@@dhivyadharsan1229 love me akka ...😍@
@RajeshKumar-ge7qc Жыл бұрын
2013
@ddg7115 Жыл бұрын
@@user-lj7gk2ie3t o
@ieca66502 жыл бұрын
வைரமுத்துவின் வரிகள் 👌👌👏
@santhoshm8996 Жыл бұрын
Va va alaikadal siruthuli vava ❤👌👌very beautiful lyrics
@adithyasaikrishnan3 жыл бұрын
Just because the beat is similar to Kilimanjaro, doesn’t mean that it is a copy. Ppl are jealous of Harris, especially ARR fans
@PHOENIX_7753 жыл бұрын
Yes Bro. ARR Fans are jealous of Harris since 2001 Minnale. Harris is the only one who matches ARR Sound Quality.
@LongHornTexas6 ай бұрын
Harris did copy songs unfortunately. For eg, song “Honey Honey” from movie Ayan (2009). It was lifted from song “GIVE IT TO ME” by Timbaland (2007). And, of course, can’t ignore the vibes of “Kilimanjaro” while listening to “Roja Kadale”.
@faslanshabnam82198 жыл бұрын
1st time I was herd this song. I forgot every thing & I just remember only my husband face & loveable days
@MdShorif-wq4kw6 жыл бұрын
Faslan Shabnam eetewte
@MdShorif-wq4kw6 жыл бұрын
Faslan Shabnam qeqrzxz😎😊😊😉
@MdShorif-wq4kw6 жыл бұрын
Faslan Shabnam the hfj Drshfsghds
@vaitheswaran70312 жыл бұрын
Na indha song release agum pothu 9th padichikittu iruindha. Ipo indha song kakkum bothu en school memories la marubadium nenaivuku konduvarudhu.... happy memories
@chandrasekharpanathula73399 жыл бұрын
Repeat mode on !! Instantly fell in love with this album. Anegan and Nanbenda are two beautiful albums of recent times, though im unable to catch the lyrics being telugu guy. That soothing feel i get while liseting to Harris' compositions its divine. He give classy touch even to mass songs !!
@dhanudhanu88843 жыл бұрын
Oohb
@johnpraise41192 жыл бұрын
Lol ll
@johnpraise41192 жыл бұрын
Ll
@johnpraise41192 жыл бұрын
I'll
@johnpraise41192 жыл бұрын
Ll
@CricON14302 жыл бұрын
Anyone in 2022..? Thalivan Harris yov nee vera level ya…♥️♥️♥️♥️♥️
@sakthithondaiman51864 жыл бұрын
Chinmayeeeee ....😍😍😍😘😘😘
@harinisukumaran64343 жыл бұрын
This is not underrated ❤️ because we are still listening to this beautiful song ✨
@sanjaysurya77909 жыл бұрын
Chinmayi...Voice Chooo Cwit,,,
@bhargavik30593 жыл бұрын
Idha paata kekum bodhu enthiran padathula vara kilimanjaro song maari feel aaguthu
@swathijanuswathijanu57795 жыл бұрын
I m kannadathi.. I like this song very much 🤗💗😍👏👌👍
@MysticalPerformer2 жыл бұрын
The sound quality sir Harris brings is just outrageous. He really pays attention in sound balancing which is beneficial to the listeners.
@anobjectiveninja4 жыл бұрын
Chinmayi's "Vaa vaa" is simply magical
@kumarz11112 жыл бұрын
Yes yes yes
@Hrxryzen21 күн бұрын
நான் நவம்பர் 24/2024 ல இந்த பாட்டு கேக்குறேன்❤
@dhasskanagaraj5345 Жыл бұрын
என்ன மனவி பாடல் 💞💞💞👏
@yuviyuvi42235 ай бұрын
யாரெல்லாம் இந்த song ஐ 2024 ஜூலை மாதம் கேட்கிறீர்கள்....❤🤌✨🫨❤️🔥🥰
@kasiveni4 ай бұрын
Ethuku July month kenakum
@hittamilan93144 ай бұрын
🙋
@VeeraSakthi-k1w4 ай бұрын
Naan ❤❤
@Mayon_yts4 ай бұрын
தெறிஞ்சி என்ன புடுங்க போற
@bts_univers7374 ай бұрын
It's 2024 august 😁
@rugger_gawl9 ай бұрын
யாரெல்லாம் தனுஷ் சார் fan like pannunga❤
@Successmatter66663 жыл бұрын
I have heard this song many times... even at busy times.... All time fresh... excellent Harrish Jayraj... Almighty bless you for more such release.
@sivakumaranbazhagan16729 жыл бұрын
Nice lyrics omg its so poetic and best use of the language which all together adds so much of flavour to romance
@KamalKannanSivakathees4 ай бұрын
வருங்கால கனவு தலைவர்..... தமிழ் மொழிக்கு மதிப்பளித்து நடிக்க வேண்டும்..... அழகு தமிழ் அவமானப்படுகிறது....இந்த பாடலில்....
@josedre61303 жыл бұрын
Shankar mahadevan voice makes me goosebumps..!! literally.. mesmerzing voice!!!!!
@sahithabanu4689 Жыл бұрын
One. Of my favourite song becozz my spl one dedicated this song to meee😍😍
@DSR32014 Жыл бұрын
Most underrated masterpiece. But watched in Sun tv so many times
@ezhilr62264 ай бұрын
😍🥰எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல், இசை (ம) குரல்கள் 💕💕💕💕💕
@bhargavik30593 жыл бұрын
Idha paata movie starting la ketundirunthen aprm bore adichiduchu nu vituten ippo again kekum bodhu manasuku jolly ya happy ya vum iruku😇😇😇😇🥰🥰🥰🥰
@KalaiyarasanG10 жыл бұрын
செவ்வாய் குயிலே.. பொண் செவ்வேல் விழியே... என் செவ்வாள் கிளியே... வா வெளியே...
@libertiboi73610 жыл бұрын
The best part is that he uses the same singers or similar sounding singers to croon these songs. Intoxicated !!! OMG the Stanzas .. one can start singing "Kodi Pachaye oho Elumichaye oho" ....heights
@jagathesanjagan83612 жыл бұрын
🔥 🕺ஹாரிஸ் ஜெயராஜ் 🕺 🔥
@Manjunath-g9m18 күн бұрын
🔥Rock star ✨🎸 music🎸💯maind🔥blowing 🔥
@pradhappradhap3755 Жыл бұрын
சரியாக 12:00 மணி நான் ஹாரிஸ் இன் இசையில் மிதந்த தருணம்.... ❤️🩹😍
@shrihariification10 жыл бұрын
I think instead of fighting abt the tunes' resemblence v have to enjoy d lyrics of d songs...written by vairamuthu...for his words, Harris has given good songs...that's it 😉 😊
@vinnanrao61757 жыл бұрын
this is call the savuporenda
@sudarsanv279410 жыл бұрын
Love this song... happy to see Harris actively making songs.. please Harris make more songs.. :D
@aaaammaryt18583 жыл бұрын
Feeling song. 😊♥♥♥♥♥
@raghavanc1315 күн бұрын
யாரெல்லாம் 2025 ல கேட்க போறீங்க..❤🎉
@sandymandy190210 жыл бұрын
Great lovable and most soothing song
@solai89205 жыл бұрын
Heaven music🥰🥰🥰🥰hats off Harris 😍😍😍😍
@kamalamsubramaniam32979 жыл бұрын
Superp.... my favourite singer mahadevan sir u r always there
@palaniselva12169 жыл бұрын
super and lovely song.... dhanush is hansom.... ummmmmmaaaaaxxxxxx......
@deebusathasivan9 жыл бұрын
loveee this song!!! thanks for sharing it here.,,
@abishekmikoz65636 ай бұрын
When Chinmayi's sing "Vaa Vaa........." 😍🤩 out of the world
@VenkateshVenkatesh-qs2ih6 жыл бұрын
Shankar Mahadevan super voice
@Srikanth__87__ Жыл бұрын
I heared this 3000 times ।।।। Didi t. get boing ❤❤
@ItsMeAtman-z9y6 ай бұрын
Harris music 2:07 miracle songs 🥰 🎧🎼🥁🪘🎤
@navinnavin4811 Жыл бұрын
Chinmay voice yaar yaar addict ❤️❤️
@aishubeauty4 жыл бұрын
What a song!Wow!!!
@priayangamanimaran16139 жыл бұрын
i like the song and very lyrics villum ambum serthalum senthey vaazvathu illai , sollum porulum marumey enrum pirivathilay....very super song
@kulamjanani96969 жыл бұрын
so sweet song so plz miss pannedathinga apuram varuththa paduvinga
@pavitrammedia27002 жыл бұрын
Wt an orchestra harish jayaraj🥰🥰🥰🥰🥰🥰
@jordan217199310 жыл бұрын
What a lovely composition sir..... I can feel it soooo much.... May God bless you sir.... ll stay in everyone's heart sir....
@bindhurajan10623 ай бұрын
My favorite song ❤️❤️❤️ I love you song💞💞💞❤️❤️
@NaveenKumar-jf5mf2 жыл бұрын
Allai kadal siru thuli va va💘💘
@SelvaRam-y9t Жыл бұрын
My fav song ❤❤❤....
@iamarunselvaraj9 жыл бұрын
Awesome high pitch by shankar nd chinmayi. Hats off to you
@haricric039 жыл бұрын
I like the rhythm of this song
@NaveenKumar-jf5mf2 жыл бұрын
Neenga intha song leaye bgm pottu vidunga supperra irukkum
@TamilFitness9 жыл бұрын
Dont care where this song is copied from, The Song is Mass, Good Stuff :) Just Enjoy the Song people
@sharmilagopal25549 жыл бұрын
Being a fan of his music, I totally agree w your comment 😊😊
யார் எல்லாம் 2023 இல் இந்த பாடலை கேட்டு ரசிக்கிறீர்கள்
@RamaDevi-xe8bd Жыл бұрын
எத்தனை பேர் 2023 ல இந்த பாட்டு கேக்குரிங்க
@krishnakumarkumar8246 Жыл бұрын
😂
@iam_karthik_offical11 ай бұрын
2024 யும் இந்த பாட்ட கேக்குறோம்
@akbartyga576911 ай бұрын
I am 2013
@SathishKumar-qx3ux10 ай бұрын
Unnoda work ha idhu
@jeganjs50099 ай бұрын
2024
@vimalarani31352 жыл бұрын
💓 This song so much So touching Nothing like this song So real I love this song ❣️❣️❣️
@MariSelvam-ez7tg2 жыл бұрын
Va.. Va.. ❣️❤❤
@ilovemymama87352 жыл бұрын
My favourite song 😍
@RoshanThavasee6 ай бұрын
I love song 🎵 ❤❤❤❤❤😊😊
@youngperspectivestudio71836 жыл бұрын
I personally don't know why people compare this track with Kilimanjaro. Confuse still. This track more sounded like Chamaruko from Munna where Harris sir worked more on sounding this time
@BVAswat10 жыл бұрын
super song... love it...
@mallikaparasuraman95352 жыл бұрын
சூப்பர் சூப்பரான பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@IDASIBYLLA-v1q5 ай бұрын
ANGELINE JEBAVATHY DARLING AND BHAVYA DEAR ❤❤❤❤❤❤GOD BLESS ❤❤❤❤😢😢😢🎉❤❤❤❤❤❤❤
@karthikkailasan2897 Жыл бұрын
Harris sir naaa en Kerala idhaya uyirrr..... ❤️❤️❤️❤️❤️❤️
@varshabasteen7172 жыл бұрын
Sollum porulum anome endrum pirive illai......
@monikas84222 жыл бұрын
Fav one❤🦋🦋🦋vibe📈🔥
@paapupattugaming97462 жыл бұрын
Vera level song super music and bass
@bhunaseshbhunaseh96069 ай бұрын
Super song❤
@seenivasanaswibi83619 жыл бұрын
I like this so much everytime I list to this than I became happy .super super
@kutty_-_editz-_- Жыл бұрын
3:57
@sahaludheenshan2511 Жыл бұрын
Such a Great grace Voice #SHANKAR❤️🔥MAHADEVAN 😍😌 sir 🖤