ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காாி ஆசைப்பட்டு பூத்திருக்கா வா உன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப்பகலா காத்திருக்கா வா இது முதல் முதலாய் சிலு சிலுப்பு முதுகு தண்டில் குறுகுறுப்பு முழு விவரம் எனக்கு சொல்வாயா என் அடி மனசில் சுகம் இருக்கு அடி வயிற்றில் பயம் இருக்கு அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா ஆத்தாடி……….. ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காாி ஆசைப்பட்டு பூத்திருக்கா வா உன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப்பகலா காத்திருக்கா வா நீ மகுடத்தில் வைர கல்லு நானோ மழ பெஞ்சா உப்பு கல்லு உன்ன தொடவும் விரல் படவும் ஒரு பொருத்தம் எனக்கேது நான் தரமான தங்கக்கட்டி நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி என்னை அடைக்க காத்து கெடக்கு உன்ன போல ஆளு ஏது ஆசைகள் இருந்தா கூட மனம் மசியாது.ஆத்துல விழுந்தா கூட நிழல் நனையாது உள்ளுக்குள் உள்ள கிறுக்கு உன்ன சும்மா விடாது ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காாி ஆசைப்பட்டு பூத்திருக்காலா உன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப்பகலா காத்திருக்காலா கடிகார முள்ளப் போல என்ன கணம் தோறும் சுத்தி வாயா என்ன தொறத்து தூள்பறத்து இந்த அல்லிப் பூ கிள்ளி போயா புளி மூட்ட தூக்கி பாா்த்தேன் இப்ப பூ மூட்ட தூக்க போறேன் இளஞ்சிாிக்கி உன்ன முறுக்கி என் அருணாக்கயிறு ஆக்க போறேன் இடுப்புல கயிறா கெடக்க மனம் தயங்குதையா கழுத்துல கயிறா வந்தா நித்தமும் சொந்தம் அய்யா விழியால் தொட்ட அழகே இந்த ஆச மாறாதே ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காாி ஆசைப்பட்டு பூத்திருக்கா வா உன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப்பகலா காத்திருக்கா வா இது முதல் முதலாய் சிலு சிலுப்பு முதுகு தண்டில் குறுகுறுப்பு முழு விவரம் எனக்கு சொல்வாயா என் அடி மனசில் சுகம் இருக்கு அடி வயிற்றில் பயம் இருக்கு அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா
One of the best lyrics...Vairamuthu creates magic once again!
@unitedsolutions53589 жыл бұрын
bavatharini really rocks.. what a nice and young voice after a long break. She sung this time other than his brothers music.
@annaduraia81899 жыл бұрын
நீ மகுடத்தில் வைரகல்லு!.. நானோ மழை பெஞ்சா உப்பு கல்லு!... உன்ன தொடவோ.. விரல் படவோ.. ஒரு பொருத்தம் எனக்கேது?.. நான் தரமான தங்க கட்டி!.. நீ தகரத்தில் கெட்டி பெட்டி!... என்னை அடைக்க!... காத்து கெடக்க!... உன்னை போல ஆளும் ஏது?....
@hemarubieny12259 жыл бұрын
I swear i'm addicted to this song,listening to it everyday in loop.
@thankyounext49623 жыл бұрын
Hope u r over it after 6 years
@sundarr53523 жыл бұрын
Same
@athulyavijay91123 жыл бұрын
ys🤗
@anonymous9582 жыл бұрын
Still now huh?
@sandeepkumarvm98752 жыл бұрын
Lllllll
@loyolaarunkumar8 жыл бұрын
"naan mazha penja uppu kallu" and "ilanchiruki unna muruki" were sung by dhanush
@ChrisDalynJMichael9 жыл бұрын
I don't think people who are saying that he copied these songs from other albums understand what *copied* really means! This is the same music director whose given so many classic hits and yet there is still so much hate. Going back to point, none of these songs are copied. I agree that you may be able to find similarties to other songs but that is nowhere near copying! Now coming from Ar-Rahman and Anirudh fan, all songs in this album are a pure delight to the ear. Just watched the movie and every song adds to an beautiful, visual presence on the big sceen. Harris Jayaraj has done a wonder job on this album so don't hate just appreciate! P.S Amazing movie and its a must watch for those of who haven't seen it yet! :)
@nevilvarma69649 жыл бұрын
this lyrics clearly defines the feeling of love yaaaar
@yogayoga29755 жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
@amirthavarshini19034 жыл бұрын
U r correct 😍
@btsblackpink96034 жыл бұрын
😅
@manjusuresh66163 жыл бұрын
Pinnallh
@GladsonRamapogu10 жыл бұрын
never hears such a wonderful song these days.....:-)
@kotissav352410 жыл бұрын
Harris sir is always king of melody
@ashmiashni76103 жыл бұрын
Malayalies ivida camaaan ✌️✌️✌️✌️
@akhila.t.s50363 жыл бұрын
🤝
@jordan217199310 жыл бұрын
Tippu sir.... Hatsofff.... Bhavadharani akka sooper.... Wat a melody u have sung.... Beautifully pronounced for beautiful music .... Lovely harris sir ..repeat mode
@VinodthiniRaj9 жыл бұрын
beautiful melody...
@saisukumaran34869 жыл бұрын
Awesome song ! perfect choice of playback singers !!
@mahtwog49642 жыл бұрын
Thank you HARRIS JAYARAJ, for this wonderful moment😍
@vijayprianmnk174810 ай бұрын
Rip Bhavatharani mam.Sweetvoice my favourite song.Nicefeelings
@prehmahpriya8539 жыл бұрын
iduppulle kaira kidekke manam urukkutayya kaluttulle kayira vantha nittem mum sontam aiya what a words yar........
@singdharoy35742 жыл бұрын
I'm a Bengali but this songs just hits yaar ❤️ One of my fav and I guess it won't be old. Whenever I'm listening to this song I'm falling for this song 💯❤️
@sathishm27072 жыл бұрын
how do you understand this , its in tamil
@bhargavik30593 жыл бұрын
movie podum bothu keten ippo again after long time kekum bodhu manasuku happy ya iruku
@rkmpjm.05 Жыл бұрын
Superb song. This is never an underrated song. In 2015 KZbin was getting popular among people after the arrival of Jio service. Until then we used 1.5 GB for one whole month. So only minimum views. But on TV sooooo many we watched this song. One of the most viewed songs. 🎉🎉🎉🎉
@therealbirdmachine Жыл бұрын
2:03 Harris Jayaraj musical ❤😌
@yogekaja31962 жыл бұрын
Andrum Indrum Endrum HARRIS SIR 💕💕
@muthiahlakshmanan510410 жыл бұрын
Great song. I have nit heard this tune before. I dont know why some fools always say most of songs composed by Harris is copied. As illayaraja there only 7 swaranm, you have to play within that.
Beautifully blended musical forms, lyrics and so beautifully sung, magical!!
@youngperspectivestudio71836 жыл бұрын
Rasave unnai nambi : Grandfather innum konjam neram: father Athadi athadi: grandchildren Please don't compare each track one another. They are unique of their own way dudes. Still if copy issue arised, Ilayaraja aiya deserve the right. I'm not sure if anyone done prior Ilayaraja aiya, maybe msv aiya. Anyone ?
@vcreations45336 жыл бұрын
In this movie all songs"EXCELLENT"
@therealbirdmachine Жыл бұрын
5:14 luv his voice
@anjuanil30279 жыл бұрын
just love this song......
@prajwalb7939 жыл бұрын
great composition sir..loved the song ...
@sivakumar-tg3dn10 жыл бұрын
wonderful song & music
@prabhadinesh25766 жыл бұрын
Harris jayaraj music 🎶 🎶 🎶 this song rocks 🎸 🎸 🎸
@therealbirdmachine Жыл бұрын
4:35 bhavatharani voice and amyra dastur starring😍❤
@riyassnr3 жыл бұрын
Bhavatharani🤩🥰♥️♥️♥️Ilaiyarani👌
@damia.k.abaezt5 жыл бұрын
Me encanta la voz de la chica 😔❤
@saivenkat135111 ай бұрын
❤❤❤
@NithyaRadha-us8ygАй бұрын
Ennama kiramathu tamil paadal🎉🎉🎉🎉🎉
@ganesank99929 жыл бұрын
Bavatharini voice is so sweet...
@melvinrao21089 жыл бұрын
Such a nostalgic feeling listening to this song.. i hope i aint the only one
@vramesh17886 жыл бұрын
Harris is always princess of Melody Super......
@aswaniravichandran97709 жыл бұрын
Love thaa song... Nice lines n nice voice..
@roweenajoseph75339 жыл бұрын
wow superb song
@btsblackpink96034 жыл бұрын
Yaa
@Beybladburst829284 жыл бұрын
I love this song very much❤️❤️
@mohamedrawther920310 жыл бұрын
Dear Harris pls. come back and wake up; like kaakka kaakka,vaaranam 1000 and many more super hits from your side.
@KangshaPatar Жыл бұрын
I am an Assamese I don't understand the language till my favourite song...
@amaranebaskara32589 жыл бұрын
I love anegan.
@sambhumahendran56182 жыл бұрын
Most of his songs are slightly inspired from Rahman's compositions and he cleverly incorporate his signature elements into it. This particular song has shades of Innum Konjam Neram from Maryaan. We cannot say he has copied the entire tune, but definitely it would have inspired him. I'll list a few below that I have noticed. Mele Mele (Idhu Kathirvelan Kadhal) - Elay Keechan (Maryaan) Oorellaam Unnai Kandu (Nanbenda) - Enn Veetu Thottathil (Gentleman) Kulu Kulu Ven Pani (Engeyum Kadhal) - Kuru Kuru (Couples Retreat) Thaen Kaatru (Gethu) - Pookkale Sattru (I) Aazhiyile (Dhaam Dhoom) - Kaiyil Mithakkum (Ratchagan)
Feel the cuteness 💗 of bhavatharani at உள்ளுக்குள் உள்ள கிறுக்கு உன்ன சும்மா விடாது.
@anjuanil30279 жыл бұрын
just love this song...... loving song....
@rockymusickingdom50853 жыл бұрын
👍👍👍👍👍👍👍
@ThiruRoCkZ10 жыл бұрын
bavatharani awesome voice.
@jacobisrael648910 ай бұрын
Rest in peace dear!!
@sinekakandeepan31679 жыл бұрын
Best Dhanush song
@va12io10 ай бұрын
Missing bhavatharini’s voice!
@chamalharshanath17392 жыл бұрын
ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி ஆசைப் பட்டு பூத்திருக்கா வா ஒன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப் பகலா காத்திருக்க வா இது முதல் முதலாய் சிலு சிலுப்பு முதுகு தண்டில் குறுகுறுப்பு முழு வெவரம் எனக்கு சொல்வாயா என் அடி மனசில் சுகமிருக்கு அடி வயிற்றில் பயம் இருக்கு அதுக்கு மட்டும் மருந்து சொல்லுவாயா ஆத்தாடி ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி ஆசப்பட்டு பூத்திருக்கா வா ஒன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப்பகலா காத்திருக்க வா நீ மகுடத்தில் வைர கல்லு நானோ மழ பேஞ்சா உப்பு கல்லு உன்ன தொடவும் விரல் படவும் ஒரு பொருத்தம் எனக்கு ஏது நான் தரமான தங்கக்கட்டி நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி என்னை அடைக்க காத்து கெடக்க உன்ன போல ஆளு ஏது ஆசைகல் இருந்தா கூட மனம் மசியாது. ஆத்துல விழுந்தா கூட நிழல் நனையாது உள்ளுக்குள் உள்ள கிறுக்கு உன்ன சும்மா விடாது ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி ஆசப்பட்டு பூத்திருக்கா வா என் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப்பகலா காத்திருக்கா வா கடிகார முள்ளப் போல என்ன கணம் தோறும் சுத்தி வாயா என்ன தொரத்து தூள்பரத்து இந்த அல்லிப் பூ கிள்ளி போயா புளி மூட்ட தூக்கி பார்த்தேன் இப்ப பூ மூட்ட தூக்க போறேன் இளஞ் சிரிக்கி உன்ன முறுக்கி என் அருணாக் கயிறு ஆக்க போறேன் இடுப்புல கயிறா கெடக்க மனம் தயங்குதையா கழுத்துல கயிறா வந்தா நித்தமும் சொந்தம் அய்யா விழியால் தொட்ட அழகே இந்த ஆச மாறாதே ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி ஆசப்பபட்டு பூத்திருக்கா வா உன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப் பகலா காத்திருக்க வா இது முதல் முதலாய் சிலு சிலுப்பு முதுகு தண்டில் குறுகுறுப்பு முழு வெவரம் எனக்கு சொல்வாயா என் அடி மனசில் சுகம் இருக்கு அடி வயிற்றில் பயம் இருக்கு அதுக்கு மட்டும் மருந்து சொல்லுவாயா
@harimuth29422 жыл бұрын
செம சாங்ஸ் சூப்பர் வேற லெவல் மை ஃபேவரிட் சாங் ம ஒரு லைக் போட்டுட்டு போங்க
every time Harris comes up with new tracks, you guys claim he's copied from somewhere. This is the music director who gave us plenty of memorable tracks, yet funny how the tamil audience hates on him so ignorantly. each composer has their own sound. Support ,criticize but not blind hate and curse at your own people. P.S not from Tamil Nadu
@axxoaxx28810 жыл бұрын
yeah dear. but the problem for him is that he is raping his own tunes again and again. thats why people are complaining.
@prarthanashyam1529 жыл бұрын
axxo axx
@dinessaren57175 жыл бұрын
Shila
@rajimemo61113 жыл бұрын
You are 100% true. Afer A.R Rahman, my vote goes to Harris Jeyaraj. It is the people whom bring him down that he is copycat. Well...He is melodioua king.I miss him so much. During My school time Harris songs were in peak! Miss you Harris Jeyaraj Sir. We want your come back for sure.Million of Fans are waiting for ur comeback.
@vimalmanohar92474 жыл бұрын
Mind refreshment... oooffff feel.. ✨️✨️💙
@thilipthilipdancer32896 жыл бұрын
My fav song .voice is so cute .I love this song so much....😘😘😘😘😘😘🎼🎼🎼🎼🎤
@ramyaa70949 жыл бұрын
i love this song. my lover dedicate.
@anushkaashwin8982Ай бұрын
Anyone is listening 2025?!😂
@Malinipothaya-ul4bxАй бұрын
This songs is still fresh🥰❤️
@dhivyapandian418419 күн бұрын
Innu 2025 varala vro 😂
@ashnas50063 жыл бұрын
💞💞Fav song💞💞
@vijayarajin96469 жыл бұрын
semma song loved soomuch
@chilly73512 жыл бұрын
It's 2022 and I'm still addicted to this song..
@chanukapremathilaka486122 күн бұрын
Miss you Bavatharani Akka 😭😢
@sathishsk38285 жыл бұрын
Pawadharini voice something touch from the heart....
@aadeshphalgun67569 жыл бұрын
Addicted to this Song
@priyaremanank86865 жыл бұрын
Iam also
@sriemerald10 жыл бұрын
Good one Tippu....keep rocking...
@praveenav93763 жыл бұрын
Wow 😍vera level☺ sprb song 💜awesome lyrics💜 semma music 💜wonderful singing💜
@SathanaHana2 ай бұрын
this song is from my favourite movie....
@nathanpvs86308 жыл бұрын
lovely song i like it ...........................
@ayishashajahan90473 жыл бұрын
Jzt addicted💖to this song🌸💖
@manihariharan42505 жыл бұрын
Beautiful song. I love it so much.
@abhinavks20504 жыл бұрын
What a song....ahhh
@ranjankutty76643 жыл бұрын
This song lyrics very nice ❤️❤️❤️
@kirin740910 жыл бұрын
Awh..such a beautiful song :')..da female singer's voice is jus too good ^^
@vishnupanikkar12289 жыл бұрын
Beautiful Song :)
@jonaeid5273 жыл бұрын
I love theis song💝💝
@6krish610 жыл бұрын
great lyrics!!!!!class. Superb
@nathalinesarah47479 жыл бұрын
awesome love and cute relatonship
@karthikhj520510 жыл бұрын
David Baker Osaka Masaka already retuned by Anirudh from innum konjam neram.. listen to the flute bgm of osaka masaka he had replaced it.. go listen now.. I felt Its similar raag of innum konjam neram.. Even ilayaraja sirs "raasa vae unna nambi un rosapu irukuthada" i guess innum konjam neram is retuned from that.. I guess directors request for retunes for hits.. This song has original beauty in its own its no way in comparison to innum konjam neram. Anirudh is also not wrong, as director's ask it, he adds his signature and then re tunes.
@jothithi47096 жыл бұрын
Karthik Jeeva
@sujeethsuvarna74986 жыл бұрын
Karthik Jeeva i
@imanhasan36606 жыл бұрын
Hi
@imanhasan36606 жыл бұрын
Goob
@thiruraganathi26993 жыл бұрын
Super explanation brother
@brucechrischangmailcom8 жыл бұрын
life is the song so good$$$$$$$
@mohamedrawther920310 жыл бұрын
not only Innum Konja Neram, roja kadale from kilimanzaaro (retune) what do you feel boys?
@ponadhavan155610 жыл бұрын
Hi Friends, When young composes like anirudh makes hindi style songs without proper pallavi saranam, and spanish type of bgm we say its new.. A.R Does very few tamil movies and more of hindi movies, This guy does music with proper pallavi saranam of south indian style We get bored and troll... If he also forgets our tamil style music and start doing more of bollywood movies,, Who else we have? We will easily get bored with others.... trust me,,, Harris has a big demand in tollywood. Still his dubbed songs are being telecasted in their channels so often only his along with A.R.R dubbed songs .If he tires to more movie for money, he can find many other ways... Please don't mention about his renumeration. Producers are ready to pay him.. if you are in his position, would you do music for free? There can be nobody who can't have a playlist without any harris song. anyone??? We need every one,,, We should support gud music! As a tamilian we should be proud of having composers like, Ilayaraja, A.R, HArris, Yuvan, Anirudh, Imman Etc.. Be proud of it. don't split them.
@jharrisjoe42089 жыл бұрын
Superrrrrrrb bro whistle everyone has to think like you listen to gud music avoid bad music simple but never comment unless you do that
@mselvamvskmselvam58817 жыл бұрын
Pon Adhavan to
@victoranand.cix-a83072 жыл бұрын
2:40 🖤
@VittilPoochi9 жыл бұрын
feels like kadhal kanava from kochadaiyan and onakaga porandhena from pannayaarum padminiyum. dono which. great mix! nice song, nevertheless