நான் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். ஒரு முறை என் வாழ்வில் பெரிய கஷ்டத்தால் அவதிபட்டேன். அப்பொழுது என் குலதெய்வம் குருவிகுளம் கருப்பசாமியை 1 நிமிடம் நினைத்து மற்றும் என் கஷ்டத்தையும் நினைத்து அழுதேன். 5 நிமிடத்தில் என் முகத்தில் புன்னகையை வரவழைத்து ஆச்சர்யம் வரவாழைத்தார். அன்று முதல் என் இறுதி வரை கருப்பனின் நியாபகம் இனி மறையாது. நான் மறைந்தால் மட்டுமே என் நியாபகமும் மறையும். கருப்பசாமி துணை. நீங்களும் மனமுருகி நெனச்சுக்கோங்க. கண்டிப்பா உதவி செய்வார். கருப்பசாமி துணை.
@vigneshj90642 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ManiMani-tj7tl2 жыл бұрын
அய்யா என் குலதெய்வம் எனுடைய கஷ்டம் சரி பண்ணிட்டு அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vkmedia97392 жыл бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏
@ABCABC-kq8kz2 жыл бұрын
Q
@shobanat49452 жыл бұрын
🙏🙏🙏
@vetrivelchandran86842 жыл бұрын
எத்தனை கருப்பு உருவம் இருந்தாலும் அத்தனைக்கும் ஒரே கருப்பு 18டான் படியான்தான்
@bysalahamed9448 Жыл бұрын
நான் ஒரு முஸ்லீம் ஆனால் எங்கள் ஊரு திருவிழாவில் கறுப்பன் வேடம் போட்டு ஆடுப்பவர்களில் நானும் ஒருவன் 🔥😊
@HappyLifestyle266 Жыл бұрын
MASHALLLAH
@rainaelangovan28795 ай бұрын
🎉🎉🎉❤❤❤ great sir super
@AnbuAnbu-wr1br5 ай бұрын
@@HappyLifestyle266😊😊😊😊😊😊😊😊😊😊ujyutouu🎉y7etu7
@krishharshaedits68625 ай бұрын
Mashalaaa ❤
@krishharshaedits68625 ай бұрын
Karupu allah um onnu thw sammyyyy🤣😅
@Karupan_bakthan2 жыл бұрын
நடு இரவு 2:00 மணிக்கு எனக்கு மனித உருவத்தில் துணை புரிந்த என் ஐயா கருப்பசாமி .... புல்லரிக்குது 🙏❤️🔥🖤📯⛓️
@n.s.k74732 жыл бұрын
Eppidi bro
@divyakrishnan28552 жыл бұрын
Could u share ur experience here... interesting...
@The-min8002 жыл бұрын
இதெல்லாம் நம்புற மாறியா இருக்கு
@RajKumar-ke3rr2 жыл бұрын
@@divyakrishnan2855 yui1inkw
@santhanabala98302 жыл бұрын
@@The-min800 enga appan karupana pathii unakku enna da thariyum
@UENAJAYMANEKSHAA Жыл бұрын
நான் ஒரு Christian but இந்த song கேக்குறப்போ உடம்பே சிலுக்குது 🔥🙏✨
@EZHILkpdАй бұрын
😂
@Sankarmep116 күн бұрын
உங்க குல சாமி கருப்பசாமி இருக்கலாம்
@tamildrinker12855 жыл бұрын
கோழி முட்டை கண்ணழக,கோடாலி பல் அழகா,அருவா மீசை அழகா,வாளேந்தி வா கருப்ப...கருப்பு எங்கள ்தெய்வம்🙏🏻
@PandeesPandees-l5i8 күн бұрын
😮
@muthukumarm86503 жыл бұрын
இந்த பாடலை ஏன்று கேட்டாலும் உடல் சிலிர்த்து கண்ணீர் தானாகவே வந்துவிடுகிறது🔥🔥🔥🔥கருப்பா
@skthimuppudathi5943 жыл бұрын
Some 🙏🙏
@velvijay-vd7or2 ай бұрын
It's true bro
@sgopalakrishnan2272Ай бұрын
சரியான கருத்து ! நான் பிராமணன். ஆனாலும் இருப்பவரே எங்கள் குலதெய்வம் ! இன்றைய திராவிடர்கள் எங்களை வந்தேறி என்று கூறுவது வருத்தம் அளிக்கிறது !
@humanbeinghb38997 жыл бұрын
பாட்டு , மெட்டு, பாடியவர்களின் குரல் , நடனம் அனைத்தும் விவரிக்க வார்த்தையில்லை. முன்னோன் கருப்பசாமியை உணரவைத்த பாடல் ...கேட்டுக் கொண்டே இருக்கத் தூண்டுகிறது...power ful ancestor karuppasamy ...bless us...shower us ...pls born again
@vimalkumar31943 жыл бұрын
மலையாள தேசம் விட்டு கருப்பன் தமிழ்நாடு வந்து முதன் முதலில் கோவில் கொண்ட இடம் 🙏 அழகர்கோவில் 🥰
@Musicworld-fy5gd3 жыл бұрын
Maaranadu nanba
@Musicworld-fy5gd3 жыл бұрын
Not madurai
@vimalkumar31943 жыл бұрын
@@Musicworld-fy5gd no bro
@vimalkumar31943 жыл бұрын
@@Musicworld-fy5gd nalla kelunga 1st, alagar silai ya eduthu tu poga vantha kerala 18 mantheeravathikku kaaval ah vantharu Vanthavaru alagar alagula mayangi ange ye irunthutaru
@dhanushuvinfo3 жыл бұрын
Anka irunthu en vanthaka
@ravichandransadhanandham34773 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் அனைத்து துன்பங்களும் நீங்கிவிடும் ( கருப்பசாமி நம்மை காக்க வந்த அப்பா )
@ayyappananpalagan2013 Жыл бұрын
ஓம் ஸ்ரீ கருப்பசாமி துனை
@vikashm2035 Жыл бұрын
@@ayyappananpalagan2013a
@Sundar-kj5id6 ай бұрын
22200🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️🎧🎧🎧⚜️⚜️⚜️⚜️⚡⚡🌙🐅🔥🙏🙏🙏🙏🌳🌲🐎🐎🐎🐎
@Sundar-kj5id6 ай бұрын
🐎🐎🐎🐎🐎🙏🙏🙏🙏🙏😻😻🌙🔥🔥🔥🎧⚡💙💙💙💙💙💙🤰🏼👩🏼🦰☀️🐎🐎🦂🚩🚩🚩🚩🚩🚩🚩
@purushothamansrp30894 жыл бұрын
பாடல் கேட்கும்போது உடல் சிலுக்குது மிரட்டல் இசை அருமை 👍👍👍🙏🙏🙏🙏
@rvdv73633 жыл бұрын
Ama ji
@s.ramalakshmi48473 жыл бұрын
Bj
@s.ramalakshmi48473 жыл бұрын
Hi
@kayanthekhavijay40773 жыл бұрын
@@rvdv7363 0
@VijayKumar-lo9hw3 жыл бұрын
Bbcnv
@kavikavi-qc4tl7 жыл бұрын
கருப்பசாமி பாடல்களை கேட்டால் எந்த ஒரு குறைகளும் விளகிவிடும் மனதில் வீரமும் வெளிப்படும் எனவே நாம் எங்கே சென்றாலும் கூடவே வருவது நம்மைக் காக்க அவா்கள் வந்துகொண்டே இருப்பவா்கள்கள் கருப்பசாமிகளாகும், கல்கி ஆறுமுகம் சேர்வை , ௐநமோ நாராயண போற்றி! ஜெய் ஶ்ரீராம்!ஜெய் சீதா ராம்!
@duraisamy51287 жыл бұрын
Karuppa samy
@tamiljeya12606 жыл бұрын
I am Jayamani
@tamiljeya12606 жыл бұрын
I am jayamani
@shahulhameed-hx7si6 жыл бұрын
Hi
@velum.yes.raisaraisaeraser65255 жыл бұрын
Karuppa samy vbbnnsnsjssdbfbdv. My fartysong
@rathi.v2 жыл бұрын
பரவை முனியம்மாள் . .மிகச் சிறந்த நாட்டுப்புறப் பாடகி... இறைவனடி சேர்ந்து விட்டார்.. ஓம் சாந்தி!!!
@SanthoshKumar-kr9wl2 жыл бұрын
கருப்பர் 💐🔥🔥🔥🪔🙏🙏🙏🗡️⚔️ கருப்பரை நம்பு வரை என்றைக்கும் பாதுகாப்பு சுபம் 🙏🙏🙏
@naveen.nskural41603 жыл бұрын
🙏🙏🐎🐎🐎பாடல் கேட்கும் போதே உடம்பு சிலிர்க்கும் ஒரே கடவுள் கருப்பசாமி துணை🙏🙏🐎🐎🐎
@FOODVLOG747 Жыл бұрын
Afyopadfjlzcn
@SandhipSadhu-lm8it Жыл бұрын
...
@mk.baaraniskavithaigal9119 Жыл бұрын
I am a big fan of karupasamy
@knehru1185 Жыл бұрын
Really true 🙏
@RameshRamesh-ck1xb Жыл бұрын
❤🎉
@arpvichu1916 жыл бұрын
அங்கே இடி முழங்குது - கருப்பசாமி தங்க கலசம் மின்னுது அங்கே இடி முழங்குது - மகாலிங்கம் மாளிக பாறை கருப்பசாமி தங்க கலசம் மின்னுது வெள்ள நல்ல குதிர மேலே வீச்சருவா கையிலேந்தி வேட்டையாட வாரார் அங்கே கோட்ட கருப்பசாமி மலையாளம் மலையழகாம் மாமரங்கள் உண்டுபண்ணி சிலையாக நிக்கிறாரே தெய்வமான கருப்பசாமி (அங்கே இடி) கருத்த முத்து எண்ணெ போல வடிவழகன் கருப்பசாமி செவத்த துண்டு தலையில் கட்டி தேடி வேட்டை யாடி வாரார். அங்கே இடி முழங்குது - கருப்பசாமி தங்க கலசம் மின்னுது 18ம்படி கருப்பசாமி ஆடிவாரான் கருப்பசாமி முனியம்மா தண்டை கையிலேந்தி ஆடி வாரான் கருப்பன் அருவா மேலே நின்னு ஆடி வாரான் கருப்பன் கோன நல்ல கொண்ட போட்டு கோத்த முத்து பல்லழகன் - கொடிய வேட்டை யாடியல்லோ வாரார் அங்கே கருப்பசாமி (அங்கே இடி x 2)
@jeonprasanna17193 жыл бұрын
Arumai Ayya💐💐
@kavithap49923 жыл бұрын
டக்
@anishas14503 жыл бұрын
❤️
@ajeshma65363 жыл бұрын
Maass aliya
@d.nentertainment_official3 жыл бұрын
நல்ல மனசு உள்ளவாங்க என்ன மாதிரி ஒரு சின்ன யூட்டுபேர்க்கு உதவி செய்யுங்கள்😭😭😭
@FireFalconTamilGamer5 жыл бұрын
பயணங்களின் போது நம்மை காக்கும் தெய்வம் கருப்பன். அதனால் தான், மதுரை விமான நிலையத்தில் கூட கருப்பசாமி வீற்றிருக்கிறார் !
@indo70344 жыл бұрын
நல்ல தகவல் நண்பரே
@s.nallathambithambi42254 жыл бұрын
Correct anna
@sakthivelsakthi49124 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sanita_phc4 жыл бұрын
எனக்கு தெரிஞ்சு அந்த Road ல அதிகமா Accident ஆகிருக்கு... Suppose only for flights travels ku mattumthana.... bike la pora ஏழைகளை காப்பாத்தாம Flights la போர பணக்காரனதான் காப்பாத்துவார.......
@sreekanthpschiatrydoctor4 жыл бұрын
@@sanita_phc elarkum kakkura theivam than aanal elarkum vithi nu onnu iruku athu mudiyirapo poi than aganum.. Athu karuppanukku mattum ila.. Anbe pothikum alllah va irunthalum than punithamana rathathai siluvayil sinthi ulagamakkalin pavangalai pokki kapathi arulpuriyum irai magan yesuvanalum athu than. Nambikkai enbathu ungal manathil.. Mathangalilum uruvathilum ilai.. Vithandavatham pesama orama poya...
@அன்பேதவம்3 жыл бұрын
தமிழர்களின் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு மேல் உள்ள மிக பழங்கால தெய்வம் கருப்பர் ஆப்பிரிக்காவின் பல இன பழங்குடியினருக்கும் இவர் தான் குலதெய்வம்
@@Homelander_55dai punda kuri adangi peasu vandhuta pasarathuku
@rajesnatarajan31326 ай бұрын
❤❤❤❤❤❤❤💐🌹💞🌻🌺🌼❤️🕉️✡️🦚🙏
@bvsbvs41583 жыл бұрын
கருப்பன் என்ற பெயர் கேட்டாலே உடம்புலாம் சும்மா அதிரும்🙏🙏🙏
@ffgamingsanjai68923 жыл бұрын
💯💯😌
@chinrasu91432 жыл бұрын
😙✅✅✅✅
@ashabobyashaboy25082 жыл бұрын
Epdi irukainga
@Kandiban14112 жыл бұрын
💯💯💯
@kevinkevin42182 жыл бұрын
Yyy
@kavikavi-qc4tl7 жыл бұрын
கருப்பசாமி பாடலைக்கேட்டால் மனதில் அச்சம் பய உணர்வு நீக்கப்படுகிறது அவர் தான் தம்மைக் காத்து வருகிறாா் அவா் மகன் கேட்டால் அனைத்தும் கொடுப்பாா் சாத்தங்குடி அருள்மிகு 18ம்படி கருப்பசாமி அருள் புரிவாா் ஜெய் ஶ்ரீராம்
@kumarkkkalimutu78346 жыл бұрын
Karuppa samy kk
@SivaSiva-ik2yp6 жыл бұрын
Karuppa. samy M Sq
@SivaSiva-ik2yp6 жыл бұрын
Karuppa samy I
@sivamuthu76275 жыл бұрын
Karuppa samy is my only super god
@kowsalyabkowsalyab65424 жыл бұрын
Ama🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kbcreationsoffl90796 жыл бұрын
எங்களுடைய குலதெய்வம் 🔱கருப்புசாமி🔱... எனக்கு மிகவும் பிடித்த பாடல்... என்னுடைய பெயரும் கருப்புசாமி 😎
நான் சிறுவனாக இருந்த போது கடைக்கு சென்று வருவதர்க்குல் இருளாகி விட்டது..... பயத்தில் சென்று கொண்டிருந்த போது, எனக்கு முன்னால் ஒரு கருப்பு உருவம் அரிவாள் தூக்கியபடி சென்று கொண்டிருந்தது....இருக்குற பயத்தில்....யாருப்பா இப்படி போறதுனு நெனச்சேன்.... கடைசியா என் வீடு திரும்பும் பாதையில் செல்லும் போது பார்த்தால் எதுவும் காணும்..... பயத்தில் அழுதுகொண்டே வீட்டில எல்லாருட்டையும் சொன்னே.... தாத்தா பாட்டி லா கட்டி பிடித்து முத்தம் கொடுத்து....🙏கருப்பா..... அப்டின்னுச்சு.. அப்பறம் தா... சொன்னாங்க இனிமேல் பயம் வந்தா சாமி பேர சொல்லிக்க டா..... அப்டின்னுச்சு. ஆனா ஒன்னு கடைக்கு போன பாத கருப்பு கோவில் பாத.....இப்ப நெனச்சு பாத்தா புல்லரிக்கிறது 🙏🙏🙏...... நம்பிக்கை இருந்தால் புரியும்
@gangadharan4580 Жыл бұрын
எத்தன மணிக்கு நடந்தது
@SBCAKarpagamA3 жыл бұрын
எங்களுடைய குலதெய்வம் 🙏🙏🙏🙏 எனக்கு மிகவும் பிடித்த கருப்பசாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@m.p42442 жыл бұрын
Super
@senthilnathan56959 жыл бұрын
கலியுகத்தின் காவல் தெய்வம் கருப்பசாமி ,அவரை நினைத்தவர்களை என்றும் கருப்பசாமி கைவிட்டதில்லை
@الل-ر6ع9 жыл бұрын
அது உண்மை
@sakthikumar7158 жыл бұрын
Senthil Nathan
@KirshnaMorthy7 жыл бұрын
o
@kavikavi-qc4tl7 жыл бұрын
சரியா சொன்னங்க திரு செந்தில் நாதன்
@kanagukanag7u1527 жыл бұрын
Kansgaraj
@mohandevendrar52948 жыл бұрын
அருமை, மறக்கடிக்கப்பட்ட சிறு தெய்வ வழிபாடுகளை திரைப்படம் வாயிலாக உயிர்க்கொடுத்த டைரக்டரைப் பாராட்டவேண்டும்.இசை உயிர்ப்போடு இருக்கிறது.
@விவசாயிமகன்-ன1ப8 жыл бұрын
mohan devendrar
@danisha71468 жыл бұрын
mohan devendrar
@SG-vp7gj7 жыл бұрын
such a our traditional worship is really documented.its very good lines and picturization.
@sarvaaa45937 жыл бұрын
mohan devendrar Hollywood Tamil movie
@velanr96717 жыл бұрын
mohan devendrar supers
@gokulv753rdcs45 жыл бұрын
ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி துணை 🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
@rohith12123 жыл бұрын
Wich I
@rjclue26303 жыл бұрын
Karrupu da. Enna vennuam. Kell. All going to die soon. Life is not permanent. Just enjoy what you do. Kotai karrupu Sami. Hey. Enjoy 🔥 soon all gone. Don’t worry. Hey 🔱 🔥 all gone. Enjoy. Fake life. If you want to know Trish. Ask. Ask. Hey 🔥 Mukthi da shivam. Karrupu Sami. Ask. Kelluda naaiye.
@vasudevakrishna51953 жыл бұрын
🙏🏼
@loganathan30363 жыл бұрын
RSS seri fc veer
@loganathan30363 жыл бұрын
@@rohith1212 3
@Hari_MyDhluv_ Жыл бұрын
தினமும் 2 முறையாவது இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்✨ கருப்புசாமி அய்யா துணை 🙏 Create a positive vibes and Goosebumps to hear this songg... 🔥
@anandmariyappan9113 Жыл бұрын
கருப்பண்ணசாமீ தேடிவரும் எவரையும் .. .அவர் உருவத்தில் ...ஆடை மாற்றி அருள் ஆடும் ..... நான் என்றும் மறவேன் எனது கருப்பணண் சுவாமீ
@kavikavi-qc4tl7 жыл бұрын
இருப்பினும் சாத்தங்குடி 18ம்படி கருப்பசாமி போல வருமா அவா் முக்காலம் உணர்ந்தவா், அவருக்கு எல்லாசாமியும் மரியாதை கொடுப்பாா்கள் ,அவா் கருனையினால் தான்நான் நல்மதிப்பு பெற்று வாழ்ந்து வருகிறேன் அவா் புகழ் ஈரேழு பதினான்கு லோகமும் அறிந்திருக்கும், அவர் தான் ஊர் மக்களையும் நல்ல மதிப்புடைய சான்றோர்களையும், காத்து வருகிறாா் ஜெய்ஶ்ரீராம்
@SriKannan-rz1bx6 жыл бұрын
பொன்னமங்கலம் அருள் மிகு கருப்பசாமி ஏன் குலதெய்வம்
@paloudonpadayachy24146 жыл бұрын
Adee sathi tayee amma.
@paloudonpadayachy24146 жыл бұрын
?
@Onlineorder-q7r5 жыл бұрын
டேய் லூசு கருப்புசாமி எல்லாமே ஒன்னுதான்
@maruthammalmaruthu55554 жыл бұрын
@@Onlineorder-q7r s
@kalaikaruppu53047 жыл бұрын
காவல் தெய்வம் கருப்பசாமி எப்பொழுதும் அணைவரையும் காத்து நிப்பார் அவரை வணங்குபவருக்கு துன்பங்களே கிடையாது கருப்பசாமியே சரணம்
@dhanasekarank30353 жыл бұрын
எனக்கு இந்த பாடலை கேட்ட பின்எனக்குஓருதைரியம்.வரும்🙏🙏🙏🙏🤝
@thandiniraj1465 Жыл бұрын
உடல் சிலிர்ப்படன் கண்ணிர்துளியும் வருகிறது...🙏🙏
@SkSk-yj8zc Жыл бұрын
Nan musilm iam driver en kaval thivam ayya karupasammy ❤❤❤❤
@shanmugaraj1297 жыл бұрын
கருப்பு நினைத்தால் அருள் என்றும் அனைவருக்கும் உண்டு
@sugankumar73646 жыл бұрын
Shanmuga Raj
@yogiarun62786 жыл бұрын
hi
@vijaythekanharaj7676 жыл бұрын
vijay vijay
@RajaRaja-qz7tf5 жыл бұрын
My family God I love song
@velayutham7504 жыл бұрын
உண்மை
@muthumaan61503 жыл бұрын
கருப்பனின் சக்தியை எந்த kombanum சோதனை seidhu பாக்க முடியாது 🙏🙏🙏
@rajkumark89474 жыл бұрын
வந்தாரை வாழவைக்கும் அருள்மிகு ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி துணை... நாகையநல்லூர் தொட்டியம் வட்டம் திருச்சி மாவட்டம்..
@samkanna99432 жыл бұрын
Shri is not tamil, fyfi
@devanandd.m.r24253 жыл бұрын
எல்லா பயணங்களும் பாதுகாப்புடன் இருக்க இந்த பாடலை கேட்டு துவங்கினாலே போதும்
@ravidevi42593 жыл бұрын
Ok K
@fitnessmotivation7326 Жыл бұрын
என்றும் நம் காவ கோவகார காக்கும் கருப்பண நினைத்தால் வாழ்வில் வெற்றிதான் ஏ அப்பா கருப்பா எல்லாத்தையும் காப்பாத்துபா
@praveengowtham67628 жыл бұрын
I like this song so much 😍😍😍
@makeshkavitha81804 жыл бұрын
Hi
@yannicksuren94384 жыл бұрын
மலையாம் மலை அழகாம் மாமரங்கள் உண்டு பண்ணி 😍 what a beat
@Garuda_Dhwaja3 жыл бұрын
Powerful beat ❤️❤️❤️
@unluckyboysamy87603 жыл бұрын
என்னை ஆட் கொண்டு அருளும் அணைந்த மாடன் பச்சரி. என் உயிர் ஐயா என் இறைவா ஆராம்புளி கருப்பசாமி யே துணை ❤️❤️❤️❤️🙏🙏 சொன்ன சொல் தவறாது என் உயிர் ஐயா ❤️❤️❤️ என்றும் நீயே என் உயிர் ஐயா ❤️❤️❤️❤️❤️❤️
@RamanRaman-rt8bd Жыл бұрын
2024 intha padal ketpavargal
@nagavenir76178 ай бұрын
Karuppasamy thunai 🙏🙏🙏📿📿📿
@vijaykumarveerabhu29808 ай бұрын
Engal kuladeivam karupaswamya thunnai eppothum
@TLK_GAMING7 ай бұрын
❤
@agsivagaming91606 ай бұрын
100 like bro😊
@sundhar11695 ай бұрын
❤
@notreact003 жыл бұрын
மிரட்டலான பாட்டு 💥குலதெய்வம் கருப்பராயன் துணை 🙏🏻
@gopalmoorthi91299 жыл бұрын
my favorite song &my god also karuppasamy
@Hariharanrockfort4 жыл бұрын
என் குலதெய்வம் இரட்டை மலை ஒண்டிகருப்பர் துணை🙏🙏🙏🙏
@jayaseelanmani88203 жыл бұрын
திருச்சியில் மிளகு பாறை ஏரியாவில் ஸ்ரீ ஒண்டி கருப்பன் சாமி
நல்ல மனசு உள்ளவாங்க என்ன மாதிரி ஒரு சின்ன யூட்டுபேர்க்கு உதவி செய்யுங்கள்😭😭😭
@pandisundaram193510 жыл бұрын
எனது குல தெய்வம் கருப்பசாமி ஜயா
@ponnambalavasanr89477 жыл бұрын
👐👐👐
@perumalp76337 жыл бұрын
Pandi Sundaram
@selvarani37804 жыл бұрын
Oh
@balaselvam96814 жыл бұрын
எங்க குல தெய்வம் கருப்பசாமி
@POOJAN714 жыл бұрын
Pop
@vsmarimuthu63255 ай бұрын
தேனி மாவட்டம் வருச நாடு வனப் பகுதியில் சதுர கிரி மலை அடிவாரத்தில் மகாலிங்கம் மாளிகைப் பாறை கருப்பு சாமி கோவில் சக்தி வாய்ந்த கோவில் 🙏🏾🙏🏾🙏🏾 இப்பாடலில் இந்த கோவில் பற்றி சில வரிகள் இடம் பெற்று இருக்கிறது.நாங்கள் வருடம் ஒரு முறை குடும்பத்துடன் சென்று வருவோம் எங்கள் பாட்டி அதீத பக்தி கொண்டவர் ஆனால் இப்போது இல்லை கருப்புசாமியிடம் திருவடி சேர்ந்தார் 🙏🏾🙏🏾🙏🏾. ஆடி அமாவாசை அன்று திருவிழா மிகவும் சிறப்பு 💐💐
அங்கே இடி முழங்குது... உடும்பன் பாடியவர்: தேக்கம்பட்டி S.சுந்தர்ராஜன், பரவை முனியம்மா
@RajuRaju-te1vs4 жыл бұрын
Jysgkotcurj Gkuwbithbcdgk the gevoutfbhdfut and as annamaliyaar
@muthuselvan40865 жыл бұрын
அப்பனே கருப்பசாமி🙏🙏🙏🙏 அருள் புரிவாய்😭😰😢😓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manikandanmanikandan78214 жыл бұрын
By
@manikandanmanikandan78214 жыл бұрын
Super,
@sureshms4659 Жыл бұрын
👍👍👍தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் னின் கருப்பசாமி மிக அசத்தலான பாடல் 🙏🏻🙏🏻
@SureshSuresh-pm8qf2 жыл бұрын
எங்கள் குல தெய்வம் கருப்புசாமி நான் தினமும் கருப்புசாமி பாடல்கள் கேட் பேன்
@MARIKKANI20076 жыл бұрын
I had never seen Karuppu!!!. But I believe Karuppu is with us!!!
@VishnuRajKpAghoras4 жыл бұрын
🕉️Ohm alothangay vidmahe, Mahashastha parivaray dheemahi, Thanno karuppuswamy prachodayath🕉️ En kulam kaakkum: ayya sangili karuppar Karuppu verundh parunguda😍😍😍🕉️ Ayyanar manta: 🕉️Ohm poothanathay vidmahe, Sarvananday dheemahi, Hari Hara putra prachodayath 🕉️ 😍😍😍 Prayer and love from Kerala..
@SenthilKumar-wc2pe5 жыл бұрын
என் குலதெய்வம்,இஷ்டதெய்வம் கருப்பனே🙏🙏🙏🙏
@அ.மதியழகன்மதியழகன்அ Жыл бұрын
பாடலை கேட்க கேட்க அந்த கருபனே வந்த மாட்டோம் இருக்கே 🎉❤
@nivedha9541 Жыл бұрын
Idhu namkakku thevaiya Nivedha???? Epdiiiu thara thara nu iluthutu vandhrukarunu paaren tdy also !!!! 😂😂😂😂...Om karupparayaaa potri 😍🙏🏻🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
@devaraj21914 жыл бұрын
நான் செத்தா கறுப்பன் சாமி கூட இருக்கனும் நு ஆசை 🙏🙏🙏🙏
@MITHRANSTUDIOS4 жыл бұрын
Under kjkk
@KishorKumar-ms4gp4 жыл бұрын
என்றும் உங்களுடன் இணைந்து இருப்பர்
@scarmixyoutube630510 жыл бұрын
India (Tamil nadu)- Tamil People Malaysia - Tamil People... we all Tamil people.. we all the same.. we all human... we should unite not compare.... its our tamil.. doesnt matter where it comes from... proud of it.
@sreeragmohan.p74777 жыл бұрын
saren kumar sama sOng..evn i am Frm kerala...Luv ds..
@dhivyavijayakumar16876 жыл бұрын
Super
@miniraj50726 жыл бұрын
Here i saw the union of tamilans ....supr
@miniraj50726 жыл бұрын
From different states and countries
@vickyvicky43186 жыл бұрын
saren kumar m
@krishnaraj76023 жыл бұрын
அருமையான பக்தி பாடல் 💙💚💙💚💙💚💙💚 மிகவும் பிடித்த பாடல் 💙💚 💙💚💙💚💙
@harishsiva27392 жыл бұрын
🙏🙏🙏🙏எங்கள்குலதெய்வம் கருப்புசாமி எல்லாத்தையும் காக்க வேண்டும் சாமி 🔥 தெய்வமே கருப்பா👍
@srimahilinisrini84283 жыл бұрын
கருப்புசாமி தெய்வத்திக்கு பூஜை பண்ணுவதில் எனக்கு என்றும் துணை கருப்பர் மட்டுமே
@m.selvamselvam24826 жыл бұрын
Enga KulaThavim Karupaswami powerful great God 👌👌👌
@dangerkrish13713 жыл бұрын
Mass songs
@tmarx38343 жыл бұрын
Nice composing. Thekkampatti Sundarrajan is at his best. One of my favourite songs 💖.
@surendarselvi94294 жыл бұрын
அருள்மிகு மாளிகை பாறை கருப்பசாமி துனை..🙏🙏
@aarthishiva48903 жыл бұрын
Karupppppaaaaa enga அப்பா va காப்பாத்தி குடு. உங்கிட்ட பிச்சை கேக்கறேன் கருப்பா. நாங்க எந்த தப்பும் பண்ணல யாருக்கும் கேட்டது நினைச்சாதிலா 🥺🥺🥺🥺🥺 நா அப்பா இல்லாம என்ன யா பண்ணுவேன். எங்க அப்பாவ காப்பாத்திட்டு என் உயிர கூட எடுத்துக்கோ கருப்பா வேணும்னா 🥺🥺🥺🙏🙏🙏 அப்பாவ காப்பாத்தி குடு சாமி 🙏🥺
@SanjayKumar-ge8pn6 жыл бұрын
I am pray to Siva , Vishnu,vinyaga,murugha, ayyappan, karruppusamy, Sri vakkara Kali Amma ,all samy praying
@tamizhanbu4782 жыл бұрын
🙏🙏
@mankalraj36414 жыл бұрын
கேட்டல் வரம் தரும் அதி பொருள் கருப்பசாமி எங்கள் குலதெய்வம்
@sekarraj44227 жыл бұрын
Ennudaiya kaval theivam 👌
@rajkumarstime65362 жыл бұрын
என்ன பாடல் இது? எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுது...
After searching for something like half an hour, I finally found this song :)
@samsampath05055 жыл бұрын
I am christian but this song my favorite song
@lovemydeathdate2431 Жыл бұрын
கருப்ப சாமி கோவிலில் இருக்கும் போது army result பசங்க னு வந்துச்சு இப்போ ஜம்மு காஷ்மீர் ல பாக்கிஸ்தான் boder ல இருக்கேன் 🙏🙏🙏🙏
@குமார்சிவா-ன3ப5 ай бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த கடவுள் காவல் தெய்வம் இப்போது எல்லாம் கருப்புசாமி பாடல்கள் எல்லாம் யாரும் பதிவிறக்கம் செய்வதில்லை
@muralidharan95892 жыл бұрын
அழகர் கோவில் சத்திய தெய்வம் பொன் பதினெட்டாம் படி மேல் வாழும் என் பதினெட்டாம் படி கருப்பா 🙏🙏
@nivedha9541 Жыл бұрын
NG ma ....you are here to save the judgement i knew 😍🙏🏻🌸🌸🌸🌸🌸...in future births also ( Trishul energy with judgement karupparayan will save me i knew ) ... Surely i will not give any problem to anyone whether its SA ( according to judgement from Shiva in this birth) and AW( according to judgement from Shiva in this birth ) !!!!😂😂😂😂....first AW enkooda urupidiya sanda podama valrana nu parklam ...aprom next birth pathi yosiklam 😍🙏...epdi conversation poghum nu yaarkumey teriadhu ....future days pathiyo future births pathiyo nan nenaikradhu illa...bcz that also I learnt from one song already 😂😂😂...paper rocket !!! VM soul teaches me lotttttt in love department 😍🙏 adhu podhum enaku 😂😂😂( ennoda ariyamai ellathaum eduthutan ) !!!!
@animeshroy58163 жыл бұрын
I am bengali boy but I like lord ayyanar song very much
@நிகில்ரத்னம்2 жыл бұрын
Ayyar is different from karupasamy these are local deity gods
என்றும் என் அப்பன் பாதாள கருப்பசாமியே துணை🙏🏻🙏🏻🙏🏻என் உறுதுணை🙏🏻🙏🏻நான் மனம் நொந்து போகும் போதெல்லாம் என் அப்பனை நினைத்தால் அனைத்தையும் மறந்து மனம் நிம்மதியுடன் இருக்கும்🙏🏻🙏🏻🔥
@arjunkdblacksmile96696 жыл бұрын
கருப்புசாமி பாடல் தைரியம் கொடுக்கும் பாடல்கள் ஆகும்
@murugesank13496 жыл бұрын
PERFECT GROUP DANCE...SUPER SONG.
@d.nentertainment_official3 жыл бұрын
நல்ல மனசு உள்ளவாங்க என்ன மாதிரி ஒரு சின்ன யூட்டுபேர்க்கு உதவி செய்யுங்கள்😭😭😭
@kavinrangasamy85475 жыл бұрын
Karupa Samy my favorite God Whenever I ask this song I feels very Happy
@aganrajasekar97726 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்❤🎉
@Rockstar-nx6yj2 жыл бұрын
கருப்பசாமி என் வாழ்க்கையில் பல மனித பேய்கள் உள்ளது நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்🙏🙏🙏
@NJ53011 жыл бұрын
love this song soo....much just can't stop listening to it!!! jai shri sangili karuppansamy......