நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது நல்ல கருத்துள்ள பாடல்
@RajeshS-pi3su Жыл бұрын
Lyrics by legendary Vaali
@durgas5161 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥
@rangadurai6743 ай бұрын
@@RajeshS-pi3suஇன்
@ViswanathanV-u5v Жыл бұрын
இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் கருத்து சூப்பர் பாடல் சூப்பர்
@ssthiagarajanssthiav13302 жыл бұрын
தலைவர் பாடலென்றால் சும்மாவா..... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் எந்த காலத்திலும் கேட்க கூடிய 🎶🎤பாடல்
@jagadishajitha76592 жыл бұрын
Super
@kowsalyak70752 жыл бұрын
@@jagadishajitha7659 Shandiyo
@KrishnaMoorthy-vl3wb Жыл бұрын
Krishnamoorthy
@sulaxshsulaxshan8410 Жыл бұрын
Unmaethaan
@balaaraja54082 жыл бұрын
கதாநாயகன் சிந்தனைக்க்கு ஏற்ற வாரு தான் கதை மற்றும் பாட்டு வரிகள் உருவாகிறது
@panneerpugazh1691 Жыл бұрын
இதை எதுவும் புருஷன் எம்ஜிஆர் இன் புகழ் ஓங்குக அவர் பாடல் என்றுமே காலத்தால் அழியாத ஒரு சிறப்பான பாடல்
@mcpandyanmcpandyan52473 жыл бұрын
உங்களை எப்படி மறக்க முடியும் இந்த பாடலை கேட்ட பின்பு மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே. இந்த வரிகளை மறக்க முடியாது புரட்சி தலைவர் அவர்களே. உங்கள் வழியில் என்றும்... பாண்டியன் M.C.
@citizen29792 жыл бұрын
மக்கள் திலகம் மற்றும் TMS நம்முடன் இன்று இல்லாவிட்டாலும் MGR இன் நடிப்பும் TMS இன் குரலின் இனிமையும் இவ்வுலகில் சந்து பொந்துகளில் எல்லாம் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. மக்கள் திலகத்தின் நடிப்பையும் சௌந்தரராஜனின் பாடல்களையும் 2022 ல் விரும்புவோர் இதற்கு ஒரு like பண்ணவும்
@francisjassisi50762 жыл бұрын
மனித நேயர் ! மாமனிதர் ! ஏழைகளின் பங்காளன் ! கொடுத்து கொடுத்து சிவந்த கறங்கள் ! பொன்மனசெம்மல் ! புரட்சித்தலைவர் ! மறைந்த மாண்புமிகு தமிழக முதல்வர் ! எம்.ஜி.ஆர். அவர்களின் மனிதநேய பண்புகளால் உழைப்பால் சேர்த்த சொத்துக்களை விட மக்களை நேசித்ததால் , பஞ்ச பூதங்களும் அனைத்து தேவர்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள் . என்பதுதான் உண்மை ! நன்றி அன்புடன் ஜோ. பிரான்சிஸ் அசிசி
@francisjassisi50762 жыл бұрын
மனிதநேயர்! மாமனிதர் ! மக்கள் திலகம் ! ஏழைகளின் பங்காளன் ! புரட்சி தலைவர்
@sethuramanveerappan3206 Жыл бұрын
அனைத்து நடிகர்களையும் கண்முன்னே கொண்டு வந்த அபூர்வ பிறவி டி எம் எஸ்
@barathittfbarathittf412 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️
@saravananpavadai1871 Жыл бұрын
TMS TMS very very much voice
@alagirisamys5426 Жыл бұрын
இந்த பாடலை 100 தடவைக்கு மேல் கேட்டுருப்பேன். TMS-MSV-MGR combination..இன்னும் 100 வருடம் கேட்கலாம்.
@hemavathyak7346 Жыл бұрын
சவால் விட்டார் அது போல் சாதித்க்காட்டினார் இவர்தான் தலைவர் 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏😭🙏😭🙏
@maduraiculture16483 күн бұрын
U good name
@mohankumarmohan8211 Жыл бұрын
நல்லதீர்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது அன்று சிரிப்பது யார் அழுவது தெறியும் அப்போது நல்ல வரிகள்
@KrishnaMoorthy-vl3wb Жыл бұрын
Krishnamoorthy
@tamilindia452Ай бұрын
நான் சிவாஜி யின் பரம ரசிகன் ஆனால் எனக்கும் இந்த பாடல் புத்துணர்ச்சி அளிக்கிறது ❤
@jashvihaajithesh84177 ай бұрын
1971 ல் வெளி வந்த பாடல் 2024 ல் பொருந்துகிறது. காலத்தை வென்ற பாடல், இசையும் rematered செய்யப்பட்டு amazing க உள்ளது. But புரட்சித்தலைவர் நம்மிடையே இல்லை என்பதுதான் நம்முடைய துர்பாக்கியம். சத்யா movies க்கு கோடான கோடி நன்றிகள்....
@sweet-b6p4 жыл бұрын
முடிந்தால் எவராவது பாடிப்பார்க்கலாம் - உலகின் குரல் இனிமை கம்பீரம் செழிப்பு என்றால் அது ஒரே ஒருவர் ரி.எம்.எஸ் அவர்கள் மட்டுமே. ஆதாரம் இந்தப்பாடல் .
@kgvdoss3 жыл бұрын
I agree with you 100%. T.M. SOUNDARAJAN IS THE BEST PLAYBACK SINGER IN TAMIL FILM MUSIC AND NOBODY CAN REPLACE T.M.SOUNDARAJAN IN SINGING. IT IS ALL DUE TO ALMIGHTY GOD'S BLESSINGS AND NOTHING ELSE. TAMILNADU PEOPLE ARE LUCKY TO HAVE T. M. SOUNDARAJAN TO SING IN TAMIL LANGUAGE. Comment by GURU RAJA VENKATRAMANA DOSS
@ravichadnransrinivasiyer44203 жыл бұрын
@@kgvdoss true
@deepakpatnaik27023 жыл бұрын
T.M. SOUNDARAJAN IS THE BEST PLAYBACK SINGER IN THE WORLD AND NOBODY CAN REPLACE T.M.SOUNDARAJAN IN PLAYBACK SINGING.
@rajaganesh2692 жыл бұрын
மறுக்க முடியாத உண்மை.
@merlinusha16142 жыл бұрын
@@deepakpatnaik2702 எம்.ஜி.ஆர். என் வாழ்க்கையையே மாற்றிய உத்தமமான மஹான்-- எம்.நடராஜன்.
@mohamedrafi789923 күн бұрын
சிரிக்கட்டும்.. சிரிக்கட்டும்.. நிலமை மாறும் ஒரு நாள் 😢😢
@mariappanmari733 жыл бұрын
அவரின் தத்துவ பாடல்களில் அறிஞர் அண்ணா புகைப்படம் இருக்க தவறியது இல்லை
@poopalanmagesh76752 жыл бұрын
நான் தலைவரை நேரில் பார்த்ததில்லை திரையில் தான் முதன்முதலில்பார்த்தேன் நான் பார்த்த முதல் சாதனை காவியம் அன்று எனக்கு வயது 6 அன்று முதல் இன்று வரை தலைவர் வழியில் அவர் சொன்ன பாதையில் M..பூபாலன்
@KrMurugaBarathiAMIE Жыл бұрын
I saw him in 1977
@thambithambi11682 жыл бұрын
என்றும் எக்காலத்திற்கும் பொருத்தமான பாடல் . வாழ்க மக்கள் திலகம்,பாடகர் திலகம் புகழ்
@sinnasamymaniam67192 жыл бұрын
No
@pothirajp35382 жыл бұрын
Tms super maind
@apratheep9140 Жыл бұрын
இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமூகமாகக் கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
@apratheep9140 Жыл бұрын
எல்லாமே இதில் வரும்...
@sivakumarEBАй бұрын
Evergreen song Evergreen star
@ashokp37722 жыл бұрын
நான் ஓர் கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன்💪மக்கள் திலகம் எம் ஜி ஆர் 🥳
@@தீயவனின்எதிரி டேய் ஜோக்கர் குறை சொல்லி நாயே செருப்ப மனித மலத்தில் முக்கி உன் வாயில் கவ்வ கொடுத்து ஒம்மாள உன்ன ஓட ஓட விரட்டி அடிக்கணும் குறை சொல்லி புண்டையே அடுத்தவன் சுன்னிய ஊம்பளனா ஓத்தா உன்னால் இருக்க முடியல போலயே 😂
@rajeshthalpasakthivel96362 жыл бұрын
@@தீயவனின்எதிரி poda. Pu
@Surya-ne8ks2 жыл бұрын
ஒரே gay
@prem912 жыл бұрын
@@Surya-ne8ks டேய் மென்ட்ல் கூ அவரை குறை சொல்ல நீயார் டா அவர் gay என்று உனக்கு தெரியுமா நீ என்ன அவர் சுன்னிய ஊம்புனியா இல்ல உன் அக்கா தங்கச்சிய அவருக்கு விட்டு விளக்கு புடிச்சி பாத்தியா அவர gay சொல்ற 🤦♂️
@vasudevanpichandi99252 жыл бұрын
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்த சிரிப்பு நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும் போது அன்று சிரிப்பது யார் அழுவது யார் தெரியும் அப்போது அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு ஆணவ சிரிப்பு... வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே எழுதி வைப்பார் ஏட்டிலே அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்த சிரிப்பு நாணல் போல வளைவதுதான் சட்டம் ஆகுமா அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா தர்மத் தாயின் பிள்ளைகள் தாயின் கண்ணை மறைப்பதா உண்மை தன்னை ஊமை ஆக்கித் தலைகுனிய வைப்பதா தலை குனிய வைப்பதா. அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு ஆணவச் சிரிப்பு தோட்டம் காக்க போட்ட வேலி பயிரைத் தின்பதோ அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ நானொரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன் பூனை அல்ல புலிதான் என்று போகப் போகக் காட்டுகிறேன் போகப் போகக் காட்டுகிறேன்
@pizzadosaitv24011 ай бұрын
3.10 ... when MGR sir cried who else felt the pain and cried ??? ..... what a Man !!!!!! yenna oru deiveegamaana Mugam !
@Vivek-jy5gv2 жыл бұрын
என் தலைவன் நினைவிலேயே என் காலம் செல்லும்
@GaneshRaj-ix1fhАй бұрын
சோகமா இருக்கும் போது கேட்டால் உற்சாகம் தரும்
@Palaniselvam713 Жыл бұрын
இதில் உலக அதிசயம் என்னெவென்றால்..மக்கள் திலகத்துக்கு குடி பழக்கம் கிடையாது...வடுவூர்..பழனி...
@ravisampath4034 Жыл бұрын
Super thalaiva, poonaiella nee Puli than, thalaiva
@kirubanithinithikiruba51173 жыл бұрын
எங்களை எல்லாம் வழி நடத்திய கழக தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் தத்துவ பாடல்களே எங்களுக்கு என்றும் வழிகாட்டி ஆசான் தலைவர் வாழ்க தலைவரின் புகழ் வளர்க
@srinivasanchellapillais41819 сағат бұрын
Unmai
@VikramVikram-v2o22 күн бұрын
2025 ல் பார்ப்பவர்கள்👍
@shanmugavelmuruganshanmiga28904 жыл бұрын
புதிய தொழில்நுட்பம்! சிறப்பு! திரையரங்கில் பார்த்தபோது வெகுசிறப்பாக இருந்தது இத்திரைப்படம்!👍👍👍
@RaviKumar-rw9wz2 жыл бұрын
மனிதகடவுள்MGRஅவர்களின் மனிதனுக்கானஅறிவுரை பாடல்
@brightjose2093 жыл бұрын
தோட்டம் காக்க போட்ட வேலி பயிரைத் தின்பதோ அதைக் கேள்விக் கேட்க்க ஆளில்லாமல் பார்த்து நிற்ப்பதோ நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்க்கிறேன் பூனையல்ல புலிதானென்று போகப் போகக் காட்டுகிறேன்
@sujithp97402 ай бұрын
❤❤❤
@karthik71442 жыл бұрын
நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே 💯
@karthikeyan57 Жыл бұрын
Apdina ena meaning
@mariyappan-qf4ox Жыл бұрын
@@karthikeyan57 verygoodmgr
@murugesans51232 жыл бұрын
இந்த பாடலை 2022ல் கேட்டவர்கள் லைக் போடவும் 14.2.2022🌹9.44pm
@sathiyavanip40302 жыл бұрын
29.04.22
@palanisamykandhasamy77872 жыл бұрын
என்றும்.mgr.பாடல்.
@apratheep9140 Жыл бұрын
எல்லாமே இதில் வரும்......
@raniammalathimoolam4433 Жыл бұрын
30.5.2023
@thamim0951 Жыл бұрын
31/07/2023
@dheivanairavindran73842 жыл бұрын
"அழகான,அருமையான,சாகாவரம் பெற்ற மக்கள் திலகம் அவர்களது தத்துவ பாடல்களில் இதுவும் ஒன்று!அதுவும் தீர்க்கதரிசனமான பாடல் இது!அது தான் இன்று,இப்போது நடந்துள்ளது!இதில்;"நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும் போது!அன்று சிரிப்பது யார்?அழுவது யார்?தெரியும் அப்போது...."!என்ற வரிகள் வரும்!அது தான் இன்று நடந்துள்ளது!ஒரு வேளை இந்த பாடலை கேட்டு தான் நீதி தேவதையே தனது நல்லதொரு தீர்ப்பை வழங்கியிருப்பாளோ?என்னவோ?எது எப்படியோ?நமக்கு மகிழ்ச்சி தான்"!
@krishnakrishna-dz3dq6 ай бұрын
கவிஞர் வாலியின் வரிகள் இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதற்கு சரியான உதாரணம் இந்த பாடல்
@murugaiahpitchu60592 жыл бұрын
ஆனவசிரிப்புக்கும் ஆனந்த சிரிப்க்கும் ஒர் காவியம் இந்த பாடல் வரிகள் இது அந்த காலகட்டத்திலிம் சரி இந்த காலத்திற்கும் சரி உன்னத காவியமாக அமைந்துள்ளது இந்த பாடல்
@helenpoornima51263 жыл бұрын
அந்தக்குழந்தையும் எம்ஜிஆரும் ஒன்றே! கள்ளமில்லாத இதயம் கொண்டவர் எங்க எம்ஜிஆர் அப்பா!! தங்க க் கலர் அப்பா!! இசையும் குரலும் சூப்பர்! எம்ஜிஆர் அப்பாக்கு இந்த தத்துவப்பாடல்கள் அருமையாக அமையும் ! ஏன்னா உண்மையான ஹீரோ இவர்!!
@navaretnarasaponnuthurai22133 жыл бұрын
M
@rajendranrajendran20583 жыл бұрын
Raendran
@MS-xu7ee3 жыл бұрын
Mgt
@suppiramaniyanshanmugam99733 жыл бұрын
@@navaretnarasaponnuthurai2213 ex v
@selsiyaselsi22173 жыл бұрын
e@@suppiramaniyanshanmugam9973 x
@SyedMasood-dp6um Жыл бұрын
நாணல் போல வளைப்பது தான் சட்டம் ஆகுமா? அதை வளைப்பதற்கு வழக்கறிஞர்கள் பட்டம் வேணுமா? வரிகள் சிறப்பு
@narayananc12942 жыл бұрын
வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி என்ன ஒரு யதார்த்தம் வாழ்க வாழ்க வாலி ஐயா
@PPEvergreenEntertainment3 ай бұрын
அத்தனையும் பொன்னான வார்த்தைகள் எம்ஜிஆர் ஒருவருக்குத் தான் இப்படிப்பட்ட வார்தகள் அமையும்
@anbugoutham28152 жыл бұрын
The one song express honest ,society ,equality ,wisdom no words great
@RajeswariSakkaravarthi-sw4pj Жыл бұрын
இப் பாடல் வரிகள் மிகவும் பிடிக்கும்.
@sethuramanveerappan3206 Жыл бұрын
அனைத்து நடிகர்களையும் கண்முன்னே கொண்டு வந்த அபூர்வ பிறவி டி எம் எஸ்
@rajaganesh2699 ай бұрын
உண்மைதான்.
@murralias6945 ай бұрын
True
@palanisamykandhasamy77872 жыл бұрын
Mgr.எங்கள்.உயிர்.எங்கள்.தங்கம்.
@lathasuresh46063 жыл бұрын
பெண்களுக்கு வேலி தாலி புரட்சி தலைவர் பாடலுக்கு வாலி
@manivannans80602 жыл бұрын
.M.GR ரசிகர்கள் கொணடாடபடவேண்டியவர் வாலி
@lathasuresh46062 жыл бұрын
@@manivannans8060 புரட்சித்தலைவரை நினைக்கும் போதே வாலி யார் போலுள்ளவர்கள் சேர்த்தே நினைப்போம்
நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன் ,பூனை அல்ல புலி தான் என்று போக ,போக காட்டுகிறேன்.. Legend __vaaliba kavingar vaali..
@ELP17915 ай бұрын
அன்றைய திமுகவிலிருந்து வேளியேற்றப்பட்ட பின்வந்த படமாகும் , திமுக மற்றும் எம்.ஜி.ஆர் உரசலை பாடல் வெளிப்படுத்தியது , அப்பொழுதைய அரசியலை புரிந்த கொண்டு , எம்.ஜி.ஆரின் மேற்பார்வையில் எழுதப்பட்ட பாடல்.
@trendinglike35723 жыл бұрын
2022 la indha song yaralam kekkaeinga my motivation song
@wildvschildsanjay37113 жыл бұрын
என்னுடைய வயது பத்தினங்கு நான் பழைய பாடல் தன் கேட்பேன் i love கண்ணதாசன்
@dkproduction98943 жыл бұрын
2022
@sathishraj60642 жыл бұрын
L
@yuvarajyuvaraj92072 жыл бұрын
நான் 😍
@Vetrivelu17772 жыл бұрын
மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே... நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே...
@ப.ராஜ்குமார்-ந9ள2 жыл бұрын
தலைவா 👌👌👌🙏🙏💪💪💪💪உன்னைப்போல் ஒருவர் உலகில் இல்லை 👌👌👌
@ranjithpavithra61464 ай бұрын
Thottam kakka potta veli payirai thinbathu...... What a line 🎉 Hatts off thatha
@d.jayasankarad.jayasankara31353 жыл бұрын
ஒரே தலைவர்.mgr.oruvare
@ravisampath4034Ай бұрын
Sonna padi, nikkiravan than thalaivan, antha ore thalaivan puratchi, thalaivar, mattum than
@Johan-ro5xh2 жыл бұрын
People who laugh until their stomach hurts. This actor never smoked or drink Was born in Ceylon when his father was demised mother took him to south India. & having lots of struggles and joined drama school his acting prowess attracted to movie producers. His first films was so successful after that he acted so many films all of them are block buster
@kalaigana63722 жыл бұрын
Indha padall rombave pidikum nanum stage la adi iruken,, with mgr songs ❤️❤️❤️
@muralidharan077532 жыл бұрын
High voltage music for motivation melody song . It's just beyond imaginations by our MSV ayya.
@thangapushpam35614 жыл бұрын
மிகவும் பிடித்த பாடல் வாழ்க தலைவரின் நாமம்
@peteramutha89213 жыл бұрын
உங்களுக்கு மட்டுமா பிடிக்கும் எனக்கெல்லாம் இந்த பாடல் ரெம்ப ரெம்ப பிடிக்கும் வாழ்க தலைவர் புகழ்
@thangapushpam35613 жыл бұрын
@@peteramutha8921 நாம் அனைவருமே தலைவரின் இதயத்தில் இடம் பிடித்த நன் மக்கள் நம் தலைவர் எதிரிக்கும் உதவினார் எல்லா நற்குணங்களும் பெற்ற ஒரே ஒரு தலைவர் உலகிலேயே நம் தலைவர் மட்டும்தான் தலைவரைப்போல் நாமும் நம்மால் முடிந்த உதவிகளை செய்து வாழ்வோமாக சந்தோஷமாக வாழ்க இறைவனாக அவதரித்த வள்ளலின் நாமம்
Asogan my favourite 😍 what a acting .....that cigarette smoking style marvelous
@natheepantheepan14293 жыл бұрын
yaa
@godisgoodallthetime87882 жыл бұрын
Poda...........
@karthikks82 Жыл бұрын
Puratchi Thalaivar MGR Superb revolution song. Million thanks to Msv sir and Tms sir 🙏. Msv sir, Kvm sir, Am.raja sir, Vedha sir, V.kumar sir, Shankar ganesh sir, Ilayaraja sir, T.Rajendar sir, Chandrabose sir, Ar.rahman sir, Deva sir, SA.Rajkumar sir, Hamsaleka sir, Keeravani sir, Bharadwaj sir and Vidyasagar sir. TMS sir, PBS sir, SPB sir, Yesudass sir, Jayachandran sir, Malaysia vasudevan sir, Mano sir, Unni menon sir, Hariharan sir, Unni krishnan sir and Shankar mahadevan sir. Thanks to all the legends for making our life happy and memorable daily. From 1960s to 2000s 40 superb years of south indian music.
@PrithaPritha-s7o18 күн бұрын
2025 இல் பார்ப்பவர்கள்
@jayakrishnan2414 Жыл бұрын
Any one 2024 epic???
@svthvino4 жыл бұрын
பாடல் வரிகள் : கவிஞர் வாலி Lyrics : Kavinjar Vaali
@naghulnaghul54783 жыл бұрын
VT
@ammusaravanan84474 жыл бұрын
அருமையான பாடல்.......🎶 Old is gold 💪🤝
@SubramaniMani-nq2ztАй бұрын
50 ஆண்டுகளுக்கு முன்னாடி கேட்ட பாடல் இனிமையாக இருக்கிறது சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivavelayutham72783 жыл бұрын
Miga ARUMAI, ARPUTHAMana paadal,!!!!! Annan MSV isaiyil, TMS aptagap paada, PURATCHI NADIGAR in Iyalbana Nadippu! Pirar vayireriya sirippavargal mirugajaathi!!!!! Vaali?!
@vijayakumardevasala78423 жыл бұрын
Comme t
@vijayakumardevasala78423 жыл бұрын
Comment
@sivavelayutham7278 Жыл бұрын
Arumaiyana isai amaippu!
@thamilselvam58273 жыл бұрын
ஓவ்வொரு பாடலிலும் தி மு க வின் ஜல்லிவேரை அறுத்தவர் தலைவர்.
@vampires753 жыл бұрын
சல்லி வேரை அறுத்தாலும் தி.மு.க. இன்றும் ஆலமரமாக நிற்கிறது. ஆனால் ஆ.இ.அ.தி.மு.க. வின் இன்றைய நிலை?
@thamilselvam58273 жыл бұрын
@@vampires75 ஜெ உடன் முடிந்து போக ஆரம்பித்து விட்டது திமுக அப்படி அல்ல குடும்ப கட்சி குடும்ப ஆட்சி அதான் இப்போது பார்க்கிறோமே ஒரு கட்சிக்காரன் கூட பொழைக்கமுடியாது.