Akka natu vendakai cinaveangayam poondu oru kati natu tak kali 2varamilagai poto 4ventayam potu vanaki veandakka potu vanake pin sambar thool 2spoon potu vanaki konjam puli tani othi gettya perate tenga thrive potu irakunga toko mari consistentansy erkanum seanju patu sollunga akka
@marinaanton315310 ай бұрын
மூங்கில் மரம் வீட்டில் வளரக்கலாமா
@Vijayalakshmi-tt3rq6 ай бұрын
Qqpppppppppqq @@marinaanton3153
@Saral-c6o6 ай бұрын
❤ 10:07
@revs545711 ай бұрын
உங்கள் இருவரையும் மாடி தோட்டத்தையும் பார்த்தாலே மன மகிழ்ச்சி...❤❤❤ Love n love, nice gardening..❤.
@sandifashionsworld682911 ай бұрын
Me too
@renubala2211 ай бұрын
🙏🏼குப்புசாமி சாரோட மனசு போல, தோட்டமும் சந்தோசமாக உள்ளது.
@Karpagamramasamy11 ай бұрын
இரண்டு பேரும் சேர்ந்து இவ்வளவு ஒற்றுமையாக இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது சுற்றிப் போடுங்கள்
@Meenakshiganesan-o8f11 ай бұрын
ஐயா. நீங்க. இயற்கை உழவாளி.... ❤❤❤❤ அருமை ஐயா மிக்க நன்றிகள் ஐயா.....
@SanjanaKolams11 ай бұрын
உங்கள் தோட்டத்தில் இருவரையும் சேர்த்து பார்த்தாலே மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..👍 சூப்பர்
@nirmalajayakumar359210 ай бұрын
தோட்டம் எனது கனவு ஆனால் கனவாகவே போயிற்று இப்படி அமைவது ஒரு வரம்
@saraSabetha11 ай бұрын
உங்களை அத்தனை செடிகளும் ரொம்ப Love பண்றாங்க Sir mam❤❤🎉🎉..நானும் Try பண்ணிக்கிட்டேன் இருக்கேன் .கீரை தக்காளி பூக்கள் மருத்துவ செடிகள் 😊😊😊.வாடகைவீடு அதான்.😊
@mohamadfais47984 ай бұрын
தரையில் உள்ள தோட்டத்தை விட மாடியில் உள்ள உங்கள் தோட்டம் மிகவும் சிறப்பாக உள்ளது மாடித்தோட்டத்தில் மேலும் சாதனை புரிய வாழ்த்துக்கள்
@saraSabetha11 ай бұрын
நான் ரொம்ப. Wait பண்ணேன் போன வாரம்கூட பழைய வீடியோவில் கேட்டிருந்தேன். வீடியோ போடுங்கனு சொல்லியிருந்தேன் மகிழ்ச்சி 🎉🎉🎉❤❤❤
@mallikaparasuraman95354 ай бұрын
சூப்பர் ரொம்ப சந்தோசமா இருக்கு பாக்குறதுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேடம் இருவருக்கும்
@ayyananddad819711 ай бұрын
செவிக்கு கண்ணுக்கு மற்றும் மனதிற்கு இனிய பதிவு... 😊
@ssm152210 ай бұрын
நாம் விளைவித்து சாப்பிடும்போதுஅற்புதம் நாவில் சுவை தெரிகிறதுகத்தரி வெண்டைவிதை தேவைபடுகிறது
@ssm152210 ай бұрын
வேப்ப எண்ணெய்கரைசல் உரம்எப்போது கொடுக்க வேண்டும்காலைமாலைஎப்போது கொடுக்க வேண்டும்
@vanavilvanathisamaiyal411110 ай бұрын
அருமை அருமை👌💖 சகோ தரி இருவரும் பார்ப்பதற்கு கண் கொல்லா காட்சி 🌷🌷💖❤💖❤
நீங்கள் சொல்வது உண்மை என் கணவர் சின்னதாக மிளகாய் செடி கள் வைத்திருக்கிறார் அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றி வருவார் சென்ற மாதம் அவர் உடம்பு சரியில்லாமல் மருத்துவ மனையில் இருந்தார் அப்போது செடிகள் காய்ந்து விட்டது நான் அவர்களிடம் பேசினேன் விரைவில் வந்து உங்களைப் பார்ப்பார் என்று கூறினேன் இப்போது செடிகள் வளர்ந்து மிளகாய் நிறைய காய்க்கிறது
@thetechkat11 ай бұрын
😗😁😆☠️🔪🛀🙆
@SeeniyammalSeenivasan6 ай бұрын
😊😊😊🎉 by😊
@nirmalaalai14724 ай бұрын
Seeds enga vanguringa madam
@rupathi76949 ай бұрын
ஆகா! அருமை இசைக்குடும்பம் வாழ்க வளமுடன் ❤❤
@Kalaivarun11 ай бұрын
Pakka arumaiya eruku sir. Your dedication towards gardening is awesome.
@pahuthevan6489Ай бұрын
தங்கள் இருவரின் இதயத்தில் இருந்து பொங்கி வெளியே வரும் நறுமண வாழ்க்கையே பல கோடி மாடித்தோட்டத்தை வெற்றிகரமாக செய்து மகிழ்ந்த திருப்தி ஏற்பட்டுள்ளது!😂❤🎉
@SabarivasanElumalai8 ай бұрын
தமிழின் இனிமைக்கும் , இயற்கையின் வரத்திற்கும் , காணும் விழியில் தெரியும் உவமைமிகு தோழமை உறவின் அழகு. 😊
@jayaramanramalingam747811 ай бұрын
அருமை திறந்த வெளி மாடி ... என சொல்ல லாம்.
@vijayapraveen25899 ай бұрын
காய் கட் பன்றதுனா எனக்கு ரொம்ப பிடிக்கும்
@leenaleena681911 ай бұрын
What a role model for all of you both of you best couple in this world any field all fields are getting success in all of our life biggest gift for all of you very proud of you all
@puvaneswaryelavarasan27283 ай бұрын
உங்களிருவரையும் காணும் போது பொறாக் கொள்கிறேன். ஏனென்றால்... சொல்ல வரலை. நீங்கள் நல்லா வாழனும். வாழ்க வளமுடன்.
@sreedevi3652Ай бұрын
அருமை அண்ணி 👌👌👏👏🍃🍃🍃🍂🍂🍂💚💚💚
@sheelapadmanabhan443011 ай бұрын
We get positive vibration on seeing this garden. Hats off to you both
@Rashmikasri239 ай бұрын
enakum aasaiya iruku maadithottam poda.. manasuku kashtamana time la konja neram time spend panna rekaxed ah irukum la❤
@judithmanohari587411 ай бұрын
God bless you cute couple you both my roll model. The way you ❤💯💯💯👌👌👌🤝🤝👍👍motivate Vera level.
@jayaramanramalingam747811 ай бұрын
உங்கள் 2 வரின் தோற்றம் அழகு அதை விட தோட்டம் பேரழகு.
@BaskarvalliV11 ай бұрын
மேடம் உங்கள் யூ டியூப் தொடர்ந்து பார்ப்பேன் ரொம்ப ஆச்சர்யம் இருக்கு எப்படி தான் பராமரிக்கிரீர்கள் என்று வியப்பாக உள்ளது
@shanthiravi-m7s3 ай бұрын
Madamungal pathiuhal niraya paarpean butcommentipathan seikireAn ungal Tamil peachu neegal thayarikum porulilakkarai vgood thankyou mam
@LakshmiKalasri-nd8et11 ай бұрын
மாடிதோட்டம் அழகு சார்யுடைய கைராசி அம்மாயுடைய சிரிப்பு அழகு🙏
@Vijitha.1-2_11 ай бұрын
No words to say anything Sir ...just GREAT .... GREAT ....🌿💐🥀🥀🌺🌷🌲🌳🌻🪹👏👏 .
@vimalaolaganathan704411 ай бұрын
Beautiful vegitable garden i feel very sad if i love to do even we cant do at our countryCanada too cool and ice you are lucky people to born in God blessed country and you are blessed people God bless you more and more to give idea to people who can follow you . God bless you. 🙏😁
@radhikakannan214711 ай бұрын
Sir u love ur wife n garden equally.❤️❤️
@kanniyammala235811 ай бұрын
அருமையான தோட்டம். வாழ்க வளமுடன்.
@shashirekha73313 ай бұрын
Simply wow 🤩. I love your garden.
@jeyalalitha267417 күн бұрын
அருமை மா❤
@legendrams5488 ай бұрын
Always love to watch you both and your terrace garden. 💕😃
@sivagamasundarit20876 ай бұрын
SUPER TERRACE GARDEN SUPER COUPLE EXCELLENT HARVEST AMAZING AMAZING
@Nan_maaya11 ай бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு ங்க மேடம்.
@krishnavenialphonse146211 ай бұрын
Happy to see once more your beautiful garden..❤❤
@malamala-vq4fs10 ай бұрын
Amma I'm from Malaysia really love to see ur vegetables garden..I'm planning to do vege garden at my new hse soon
@karthimass971811 ай бұрын
amma appa ungala enaku romba puddikum unga speech romba puddikum
@mariaselvi80126 ай бұрын
Super Harvesting👏👏👏👏👏
@KMahamudha6 ай бұрын
நானும் மாடி தோட்டம் போட ப் போகிறேன் உங்கள் தோட்டம் மிகவும் அருமை
@sarojarajam879911 ай бұрын
Garden pottukonteaerungal Super Romba pidikkum
@radhajayashankar1380Ай бұрын
Enniyila avarai era vidathingamma valga valamuden
@anskerraj-ks3hu3 ай бұрын
Super evvalavu pasumaiya irukku
@ranjanikangatharan656111 ай бұрын
Great Kupusamy sir, you have passion for home garden, so you are doing great job. Yes you are absolutely right, check the back of the leaves, at least once a week. I am a home gardener as well, I have a backyard in Sydney, yes I do talk to them , I do chant slogans to them as well. It is scientifically proofed. So doubt this action, when you water the plants talk to them or chant or sing any spiritual songs. This year we have bumper harvest of mangoes, my husband andI write list and mark to give to our friends. Families is the first preference, then close friends, then friends. We know next year we may not get this much mangoes, but enjoy while we have more.
@Pushpalatha-bu6lf9 ай бұрын
Anna Anni ungali niriya putigam❤
@lalalala93109 ай бұрын
Really I am happy to see your video... ❤
@mahalingamsarojadevi990811 ай бұрын
A thank you God bless you, Madame lucky you have a husband lucky take care both of you🎉❤
@lakshmin704511 ай бұрын
Super mam... Start fruit plant விதை கிடைக்குமா மேம்....
@bhuvaneshwarip473211 ай бұрын
Wow superb ❤❤❤mam lovely harvest great 👌👌👌
@kannamanips3287Ай бұрын
Manamotha Dhambadhigal Needoozhi Vaazhga
@meenan928311 ай бұрын
Beautiful garden super anna kirace anne💋😁👌
@RVK36911 ай бұрын
Mam..Flowers ku fruits and vegetables ku ena enna fertilizer kudukunum nu oru seperate video fertilizer podunga mam🙏🏻🙏🏻
@anusiyaiackooran787611 ай бұрын
Wou,solah wartai. Potavilai super😃😃😃🤤🤤❤
@Rskpinky8 ай бұрын
Super and excellent your vlogs ❤
@jeyavairavanathan13498 ай бұрын
Very nice garden ❤🎉
@kannanrosi573011 ай бұрын
Super enakku rompo pidikum unga madi hottam
@thavamanikarikalan88622 ай бұрын
Madam ur madi thottam verysuper where is available poonaimeesai plant
@sujimithusujimithu912511 ай бұрын
Nanum coimbatore dan ma arasanikai romba pidikkum❤❤
@sudha82711 ай бұрын
First time I saw red colour ladies finger ❤
@LaxmiKonar-c5y11 ай бұрын
வணக்கம் அம்மா ஐயா துபாய் போய் விட்டு வந்தாச்சா அம்மா அருமை நீங்கள் இருவரும் அழகோ அழகு நன்றி ❤ வாழ்க வளமுடன் வாழ இறைவனை மனதார வேண்டுகிறேன் நன்றி அம்மா ஐயா
@jeyavairavanathan13498 ай бұрын
Good information 👍 🎉
@Nithi-s4y9 ай бұрын
Gayatri mantra sonnal yerpadum disadvantage pathi sollirukeenga ma oru video la
@Rskpinky8 ай бұрын
Ayya Amma vanakkam 🎉
@indhumathi306111 ай бұрын
Mam..how to identify thipilli plant amd vetrilai plant ...we dont know whether we have vetrilai or thippili...It blooms like thippili
@Mahalakshmi-z1g3 ай бұрын
வாழ்க வளமுடன். நலமுடன்
@leenaleena681911 ай бұрын
hi aunty please video about Jasmine oil benefits and lemon grass oil benefits and reaming wedding anniversary card what we do aunty please aunty please read this comment aunty
@meenakamesh6869 ай бұрын
எனக்கு இந்த மாதிரி செடி மரம் கொடிகளில் இருந்து நேரடியாக காய்கறிகள் பறிக்கனும்னு சின்ன வயசுல இருந்து ரொம்பஆச 😢
@latchouvenkat63311 ай бұрын
Sir and madam garden super
@saburabee6011 ай бұрын
Kalai Vanakkam Sir and mem i am from Penang Malaysia
@Nithi-s4y9 ай бұрын
Adhanal ethachum disadvantages for our body please sollunga
@angmaya880511 ай бұрын
Planting video podunga mam usefull aa irukum. Naanga plant pana useful aa irukum video va pakumbodhu
@maryjerad87887 ай бұрын
Thank you
@natarajpunitha544411 ай бұрын
❤❤❤gardening..u and ur saree color so nice ma
@natarajpunitha544411 ай бұрын
Got ur tips ma..neem oil tips awesome effect..🙏we live in singapore.. my balcony garden now wid ur true tips😍🙏
@arunamurugeswari176511 ай бұрын
Wow super .... Garden. ...🥰🥰👌🏻👌🏻
@sivarajahthamayanthi873211 ай бұрын
பார்க்க சந்தோசமா இருக்கு கண்ணுபடப்போகுது
@Nitta-gf7di11 ай бұрын
இருவரும் Super. விளை பொருட்களை விளைவித்து அறுவடை செய்யும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை விட அதை பிறருக்கு கொடுக்கும் போது வரும் பாருங்க சந்தோஷம் அப்பப்பா........
Madam, how much square feet this garden area? Inspiring everyone towards Gardening. But how do you manage cleaning the areas, trimming the plants etc?insects troubles anything to our home below?
@baskarbaskar761511 ай бұрын
Mam alaakku vacchi mela erukkuratha paringa
@RVK36911 ай бұрын
Fertilizer ku oru seperate video podunga mam please 🙏🏻🙏🏻🙏🏻
@chitrav249411 ай бұрын
Amazing garden...👌👌👌💞
@IKEO123-l5p2 ай бұрын
Next vlog il entha chediku enna size trotting endru solungo.
@kushissmallworld922111 ай бұрын
Mam viha shop la organic kajal podunga please ❤
@cathygod923111 ай бұрын
❤ மாமரம் மாங்காய் மரம் சகோதிரி
@cathygod923111 ай бұрын
இல்லை
@lakshmisatheesh49873 ай бұрын
Tanni kela vadejju pona athu erukka sathu fulla poiedatha brother