எங்க வீட்டு மொட்டைமாடித் தோட்டத்தில் தக்காளி அறுவடை| Tomato Harvest |Anitha Kuppusamy Terrace Garden

  Рет қаралды 261,311

Anitha Pushpavanam Kuppusamy - Viha

Anitha Pushpavanam Kuppusamy - Viha

Күн бұрын

Пікірлер: 218
@Shiyabloominghub
@Shiyabloominghub Жыл бұрын
உங்கள் Viha வில் தக்காளி விதை வாங்கியிருந்தேன். நல்ல தரமான விதை நல்ல முனளப்பு திறன் நன்றாக காய்த்தது. நன்றி.
@suganyasuganya4997
@suganyasuganya4997 Жыл бұрын
A
@kavindesigns3169
@kavindesigns3169 Жыл бұрын
உங்கள் இருவரின் மனம் தான் அம்மா உங்கள் தோட்டம் வாழ்கவளமுடன்.
@ammudhaammudha9500
@ammudhaammudha9500 Жыл бұрын
சார் சொல்றவங்க சொல்லட்டும் உங்க செடி கொடி எல்லாம் பார்த்தா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அற்புதமா இருக்கு சார்
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ Жыл бұрын
உங்க நல்ல மனசுதான் இந்த garden செழிப்புடன் இருக்க காரணம்... 👏👏👌👌👌
@jeyapandi8292
@jeyapandi8292 Жыл бұрын
உங்கள விட உங்க மாடி தோட்டம் வீடியோ பாக்கும் போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி யா இருக்கு.... செடி யா பாக்கும் போது மனசுல இனம் புரியாத சந்தோசமா இருக்கு
@sarojinisakthi347
@sarojinisakthi347 Жыл бұрын
Unga 2perayum pathale manasuku santhosham evlo positivity tharinga viewers ku.. nallarukanum neenga
@dossbanu1573
@dossbanu1573 Жыл бұрын
செடிக்கி தண்ணிர் ஊற்றி விட்டு நம் பிராதனையை செடியிடம் சொன்னால் கண்டிப்பா நடக்கும் அனுபவ உண்மை
@revathyselva5413
@revathyselva5413 Жыл бұрын
மனம் போல்நீங்களும் உங்கள் வீட்டுத்தோட்டமும் அழகாக இருக்கு🎉🎉🎉🎉🎉🎉
@madhialagank9615
@madhialagank9615 Жыл бұрын
உங்கள் மனசு போல் பழங்கள் காய்கறிகள் அனைத்தும் அருமை அருமை அருமை... என்றும் உங்கள் வாழ்வில் வசந்தம் வீசட்டும்.... வாழ்த்துக்கள்...
@sabeithaschannel
@sabeithaschannel Жыл бұрын
மனதிற்க்கு மகிழ்ச்சி தரும் வேலைகளை செய்யும் போது நிறைய கவலைகளை மறக்கவைத்திருக்கு என்னுடைய குட்டி மாடித்தோட்டம்.😍😍 .🌷🌴
@deepikav5254
@deepikav5254 Жыл бұрын
Pop o
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 Жыл бұрын
👌👌👌👍👍👍💯💯💯🌹🌹🌹 உங்கள் தமிழுக்கும் இசைக்கும் செடிகளும் மயங்குகின்றது‌ மா.சார் குரல் வளம் அருமை.
@s4kudumbamincanada928
@s4kudumbamincanada928 Жыл бұрын
True 👍
@eswarkalaikalai3966
@eswarkalaikalai3966 Жыл бұрын
உங்க ரெண்டு பேரையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அண்ணா உங்க தோட்டம் அருமை தக்காளியின் இன்றைய விலை நிலவரம் நீங்க தான் கோடி கோடிஸ்வரர்
@indhumathiyazhagan
@indhumathiyazhagan Жыл бұрын
Serious ah cheddi kita pesuna adhu nalla valarum...enga daddy enaku idha sonanga....saga pora cheddikita kuda pesuna adhu pozhaikum....enga veetla idhu nadandhurku en frnd kita solli avanga veetlaium cheddi pozhachirku...💛💛💚💚💚
@sangamithra360
@sangamithra360 Жыл бұрын
I'm so happy to see this🌱🍃🌼🌷🍃 Amma❤️🌱🌱🌱🌱🌱🌼🌷 beautiful couple 🥰
@sumathisaravanan8386
@sumathisaravanan8386 Жыл бұрын
அம்மா மொட்டை மாடி தோட்டம் சூப்பர் அம்மா கன்ணுக்கு இதமாக இருக்கிறது அம்மா திரும்ப திரும்ப பார்த்து மகிழ்ந்தேன் அம்மா ஹாட்டிங் தக்காளி சூப்பர் அம்மா 👌👍
@porselvisubramani6452
@porselvisubramani6452 Жыл бұрын
Yes mam neenga sonnathu unmai.chedi kitta pesina namakum stress relief and chedium valarum it's my own experience
@shobs0808
@shobs0808 Жыл бұрын
I had been running through some stressful situations.. I can't believe only this 20 mins video made my day.. ❣️Thank you so much such a beautiful couple..
@suganguru6512
@suganguru6512 Жыл бұрын
Unmai than sagothari. .plants kitta pesina kandippaa nalla growth irukkum.
@renubala22
@renubala22 Жыл бұрын
100% true. Gardening is stress free and feel very happy.
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 Жыл бұрын
சந்தோஷம் சந்தோஷம் உங்கள் பாடலும் தோட்டமும் தந்து விட்டது.
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Sir oru jack tree pazham varama irunndadu Daily adu kooda pesinadum nalla kaikka start pannituchi Really speech therapy is the best way for plants
@winiamani2843
@winiamani2843 Жыл бұрын
நல்ல தமிழ் பேசுறீங்க... அருமை சகோதரி 👌🏻
@gajavasanth4088
@gajavasanth4088 Жыл бұрын
அருமை🎉🎊🎉🎊🎉🎊🎉🎊. பாராட்டுகள். இயற்கை 🌿🍃அழகு. 👍💯
@machagandhidhandapani1950
@machagandhidhandapani1950 Жыл бұрын
இயற்கையை ரசித்து வாழ வேண்டும் அருமை ஐயா நன்றி மிக்க மகிழ்ச்சி மேடம்
@sai-yk8hf
@sai-yk8hf Жыл бұрын
ஐயா நீங்கள் பாடிய திருநள்ளாறு சனிஈஸ்வரா 2020இதே ஏப்ரல் மாதம் பாடல் மற்றும் மருதமலை சக்தியமா பாடல் 2023 கேட்டோம் எங்கள் வாழ்க்கையை மாற்றியது
@saravanan98
@saravanan98 Жыл бұрын
4th minutes la correct point you told. Talking to nature best in life. Nature gives happiness to all. Including disaster i am telling ❤
@gomathinadar2884
@gomathinadar2884 Жыл бұрын
Enaku romba pudicha madam and sir. ❤❤❤❤❤ love u mam unka positive words la avalo pudikkum enaku❤
@cynthiageorge7801
@cynthiageorge7801 2 ай бұрын
Your terrace garden is so wonderful. I want to have a similar garden in my terrace. Both of you are very kind hearted people. That' s why your garden is flourishing with fruits , veggies and flowers. Keep it up. I' am very excited to watch your terrace garden videos. Bye!
@VijayaLakshmi-xy6bp
@VijayaLakshmi-xy6bp Жыл бұрын
அண்ணா எவ்ளோ பெரிய பிரபலமாக இருந்தாலும் எவ்ளோ பணம் காசு இருந்தாலும் உங்க ஆரோக்கியத்துக்கும் மகிழ்ச்சிக்கும் பக்க பலமாக இருப்பது உங்க தோட்டம் தான்
@bhuvanajeyapandian5725
@bhuvanajeyapandian5725 Жыл бұрын
Parakava happy ah iruku .. yours upstairs called pungavanam .. really really superb .. worthy work .. worthy video.. ❤️ 💙 💜 💖 💗.ani ma poo Katta kathukudunga.. promise eanaku theriyadhu ..nanum evlo try Panitan .. varava ela ..
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
I regularly talk to coconut trees, mango tree, jathi and malli plants They give us very well
@sudhakrishnan2623
@sudhakrishnan2623 Жыл бұрын
Indha padhivu ippodhan parthen mam .kadaiyil irundhu ippodhan vandhen .superrr mam.
@vaithiyanathaswamytemple697
@vaithiyanathaswamytemple697 Жыл бұрын
Yaru enna sonna enna amma vivasayatha pathi enna theriyum avanga thingirathukku matum than sarivaruvanga ungalayum sari appa unga familye ennakku romba pidikkum ungala orunalaikku nerla pakkanumnu asaiya irrukku sollura avanga than baithyam so neenga eppovum santhosama irrukanumnu athu pothuma athan ennakku santhosam ❤❤
@ragudevirengsamy7150
@ragudevirengsamy7150 Жыл бұрын
உங்கள் இருவரையும் பார்ப்பதே மிகுந்த சந்தோஷம் அம்மா. பதிவில் தாங்கள் கூறியது போல் என் வீட்டில் தானே முளைத்து வந்த வேப்பமரத்தினிடம சுவாமிக்கு நெய்வேத்தியமாக வைத்த பாலை ஊற்றி விட்டு அம்மாவென்று அழைத்து அதனிடம் தாயாரிடம் பேசுவது போல் பேசி வந்தேன். நம்ப மாட்டீர்கள. பார்ப்பவரகள் எல்லாம் வாயூறிப் போவார்கள். கோவிட் காலத்தில் நிறைய பேர கேட்டு வாங்கிச் சென்றனர் .நிறைய பறவைகள் இதில் கூடு கட்டி குஞ்சு பொறித்து வைப்பது பார்க்க கண்களுக்கு அழகு.
@lekhaanandharaj
@lekhaanandharaj Жыл бұрын
ரொம்ப அழகான மாடி தோட்டம் 👌🌴🪴
@srieeparamespoovantee6143
@srieeparamespoovantee6143 Жыл бұрын
Proven from those days that when we talk to plants they too feel happy and give out good yields
@bhuvanisadupangarai
@bhuvanisadupangarai Жыл бұрын
All because of your hard work sir. Nobody deserves appreciation other than you.
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Unga garden paakka romba aasaya irukku madam.
@arunachalama1788
@arunachalama1788 Жыл бұрын
உண்மைதான் அம்மா நானும் பேசுவேன் நல்லா வளரும்.
@buvanaramachandran83
@buvanaramachandran83 Жыл бұрын
மிகவும் சந்தோஷம் அருமை அருமை வாழ்த்துக்கள்
@janakiravishankar9449
@janakiravishankar9449 Жыл бұрын
Super super arumaiyana madi thottam
@priscillaponnarasi5427
@priscillaponnarasi5427 Жыл бұрын
முன் மாதிரியான தம்பதிகள்.🤗🤗
@zafarullahs.d4854
@zafarullahs.d4854 Жыл бұрын
உள்ளமும் மனமும் குளிர்ந்தது
@lakshmir9475
@lakshmir9475 Жыл бұрын
It's true people having wrong taught, pls parents teach your children about good things.. love nature love people. Speaking to plants and trees really works. Thats true. Please childrens come out of gadgets. Growing plants and spending time with plants really a stress buster. Teach good habits to young Generation.
@smallbraintest4467
@smallbraintest4467 Жыл бұрын
மேடம்‌,சார்.... உங்களோட சிரிச்ச முகத்தை பார்த்தாலே,என்னோட கவலை எல்லாம் குறைஞ்ச மாதிரி மனசுக்குள்ள ஒரு நம்பிக்கையும், தைரியமும் பிறக்குது மேடம்.. ... மனசுக்கு புத்துணர்வா இருக்கு சார்... எப்பவுமே உங்கள் இருவரையும் பார்த்தா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும் மேடம்...
@hemagunasekaran8933
@hemagunasekaran8933 Жыл бұрын
பார்த்துக் கொண்டே இருக்கலாம் உங்கள் இருவரையும் உங்கள் தோட்டதத்து அழகையும்
@buvanaramachandran83
@buvanaramachandran83 Жыл бұрын
தோட்டம் பிரமாதம்
@Ananth1985
@Ananth1985 Жыл бұрын
Enga home vegetable and tree and flower vachirukkom sir. garden vachi 3 year aaguthu sir.en wife daliy plants kuda pesuva sir.athu thaan avalukku santhosam irukkuthu sir.plants super growth irukkuthu
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
We must talk to plants sir It has really great values Plants and trees yield very well when we talk to them
@rviswanathan9812
@rviswanathan9812 Жыл бұрын
Wonderful speech and messages, very pleasure to see ur garden
@Universe0706
@Universe0706 Жыл бұрын
They are called beef tomatoes in UK , good for grilling and barbecuing, but taste wise our local varieties are the best for our recipes
@beulahmathews3054
@beulahmathews3054 Жыл бұрын
Amma appa ennaku ungala romba pudikum. I Love u so much from srilanka
@sangeethar1427
@sangeethar1427 Жыл бұрын
Ninga solvathelam 100% true sir
@meenamahadevan1867
@meenamahadevan1867 Жыл бұрын
Super. Ellame nalla irukku. Enakku romba pidichirukku.
@menaka2613
@menaka2613 Жыл бұрын
Arumai Amma vazgha valamudan
@sabinaimtiaz6135
@sabinaimtiaz6135 Жыл бұрын
Nice to see you both together You make a cute couple
@nagamaniv9555
@nagamaniv9555 Жыл бұрын
மேடம்.தோட்டம். சூப்பர். நன்றி
@selvip4882
@selvip4882 Жыл бұрын
Arumai arumai. Anaithu sithargalin arulal innum sirapudan vala valthukal amma
@padmarajamani4731
@padmarajamani4731 Жыл бұрын
Excellent garden sir and mam😊😊
@logeswaranrajadurai128
@logeswaranrajadurai128 Жыл бұрын
உங்கட்கு எமது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள்
@radha8216
@radha8216 Жыл бұрын
அருமையான பதிவு😊
@eswaripandian6301
@eswaripandian6301 Жыл бұрын
Nega athyellsm ninachu worry pannatheinga unmaiyavei ivalo nallairuku na nega yeivalo maintain pannirupainga sir enaku Unga pattu mam sonna kurippu appuram poojai kurippu ithellam romba pidikum
@annanyadharani939
@annanyadharani939 Жыл бұрын
Romba happy madam thankyou 🌹🌹🌹🌹🌹🌿🌿🌿🌴🌴🌴🌴🌱🌱🌱🌱🍀🍀🍀🍀🌳🌳🌳
@spidey2349
@spidey2349 Жыл бұрын
உங்களை பார்த்துத்தான் மனம் மகிழ்ச்சியாக இருக்குது
@vignesh.tvicky9860
@vignesh.tvicky9860 Жыл бұрын
சூப்பர் அக்கா சூப்பர் அண்ணா பாட்டு சூப்பர் அண்ணா 👍🏼👍🏼💖😍👋🏿👋🏿👋🏿
@padmavathi5463
@padmavathi5463 Жыл бұрын
vallai Poochi poga enna pandradhu madam enga vetu katharikai chadi la vallai puchi eruku
@adxfhvh
@adxfhvh 4 ай бұрын
Suuper
@trillionairebanana9392
@trillionairebanana9392 Жыл бұрын
Well done, both of u are super & example for others. I feel both of u are also a decider for the Politic in Tamil Nadu...both are great...I feel because North & South join together can do wonders. Great..
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha Жыл бұрын
Thank you ma
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 Жыл бұрын
மாடி விட்டு தொட்டம் சூப்பர் சூப்பர் அழகு பாடல் வாழ்க வளமுடன் ❤
@gunasundarisudarsanaraghav2189
@gunasundarisudarsanaraghav2189 Жыл бұрын
Own landil neegaa Vivasayam seidhal super
@bommieskitchen9358
@bommieskitchen9358 Жыл бұрын
Amma unga thottam ரொம்ப அழகா இருக்கு
@sandhiyasatheesh7754
@sandhiyasatheesh7754 Жыл бұрын
Cute couple. Amma Appa😊😊
@romeysimon4074
@romeysimon4074 Жыл бұрын
Very informative video 😊
@GaneshGanesh-bb4uu
@GaneshGanesh-bb4uu Жыл бұрын
Madi thottame katuga akka athu tha Nala eruku pakka pakka enu pakkanunu thonuthu unga mati thottam super
@shantisoma5414
@shantisoma5414 Жыл бұрын
Lovely beautiful garden. I love to see your both in your garden.
@thusharaboutiqueonlinestor7498
@thusharaboutiqueonlinestor7498 Жыл бұрын
True May be persimmons you must've eaten
@COOK_WITH_DOG
@COOK_WITH_DOG Жыл бұрын
Super ma.....super appa......nanum en home la intha week vaikka poren....
@mangamanga7315
@mangamanga7315 Жыл бұрын
வாவ் சூப்பர்..👏
@koteeswaranthanksforlivech368
@koteeswaranthanksforlivech368 Жыл бұрын
Happy family super 👌 👍🏻
@rammahprabhamk9737
@rammahprabhamk9737 Жыл бұрын
Arumai mam 😍😍😍🍎🍎🍎
@LathaLatha-fh5mf
@LathaLatha-fh5mf Жыл бұрын
Super garden 🍅🍅🍅
@cartoonrcgx0002
@cartoonrcgx0002 Жыл бұрын
Super madam I like ur Maadi thotam
@tamilarasiramalingam2694
@tamilarasiramalingam2694 Жыл бұрын
இது முற்றிலும் உண்மை என் வீட்டில் மாடி தோட்டத்தில் எலுமிச்சை செடி காய்க்காமல் இருந்தது நான் அந்த செடியிடம் கேட்டேன் உங்களுக்கு நான் எப்படி எல்லாம் செய்கிறேன் நீங்கள் காய்க்கவில்லையே என்று கேட்டேன் என் கண்களில் 1 வாரத்தில் 1 காய் பட்டது இப்போது நிறைய காய்க்கிறது
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 Жыл бұрын
Sweet...always nice to see you both among such greenery..❤❤
@thamaraiselvi1402
@thamaraiselvi1402 Жыл бұрын
அருமை அருமை 👌 அருகம்புல் எப்படி வைக்கிறது சொல்லுங்கள் 😊
@brindhabrindha9027
@brindhabrindha9027 Жыл бұрын
En daughter ku unga pattu romba pedekum
@jsridivya
@jsridivya Жыл бұрын
Super madam Happy to see ur video
@SasiKala-hd6zb
@SasiKala-hd6zb Жыл бұрын
Sir ku thayavu seidhu dhirusti suttri podunga madam
@pushpawinmaadithottam5941
@pushpawinmaadithottam5941 Жыл бұрын
so beautiful so cute very nice 💯🙌🙏👍
@vijijana4409
@vijijana4409 Жыл бұрын
Pleasure to watch both of you and your madi thotam.❤
@chennammalmurugan7277
@chennammalmurugan7277 Жыл бұрын
Sri younga kai raasi than sir entha sadigal epdi kaipatharku
@savithirisenthil8950
@savithirisenthil8950 Жыл бұрын
Thakkali satham thakkali pachadi thakkali Thoukku thakkali kuruma and thakkalionion sapji
@gomathi3846
@gomathi3846 Жыл бұрын
S aunty the plants will grow when we speak or loveable conversation with it
@trickff583
@trickff583 Жыл бұрын
Karumanjal show in your video mam plzz
@giriprasad5685
@giriprasad5685 Жыл бұрын
தமிழ் மக்களின் தான் நேசிக்கிறேன் அப்படின்னு நீங்க சொன்னதை நான் நம்புறேன் சார் எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு வாழ்த்த வயதில்லை நற்பணி தொடரட்டும்
@savithirisenthil8950
@savithirisenthil8950 Жыл бұрын
Tomato Rasam i like very much
@pintuvijayan2724
@pintuvijayan2724 Жыл бұрын
👌👍from Kollam kerala
@suganthimuthu-oh5eu
@suganthimuthu-oh5eu Жыл бұрын
Super amma super sir❤
@trillionairebanana9392
@trillionairebanana9392 Жыл бұрын
Madam if I come to Tamil Nadu, sure we will do shopping in Viha, but we want to meet both of U also. Ur husband's recording songs are famous in Malaysia...
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha Жыл бұрын
Sure.will meet ma.thank you
@pervathasigarampinnacle
@pervathasigarampinnacle Жыл бұрын
Arumai Arumai
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН