செய்தி வாசிப்பின்போது உங்கள் அபிப்பிராயங்களையும் கலப்பதால் நேரவிரயம் கூடுகின்றது.
@Newven015 күн бұрын
Navaneesan thambnail🦁 video 😺😺
@vijithathmanseevaratnam11815 күн бұрын
😢😢😢😢😢😢
@Good-po6pm5 күн бұрын
எப்படிச் சுற்றியும் இலங்கை அரசைக் குற்றங்காண்பது அன்றில் வேறில்லை உங்களது நோக்கில். நமது நாடென்று அனுராவுடன் கைகோர்க்க எது தடை உங்களைப் போன்றவர்களுக்கு .. எனது ஊரில் நிலைபெற்ற கடற்படை முகாமை மூன்று மாதங்கள் முன்பே நீக்கியதாக அறிந்து மகிழ்கிறேன். அன்பால் மாத்திரமே எதையும் சாதிக்கலாம். அதற்கேற்ப சனாதிபதி வந்திருப்பது நாட்டில் பெரும்பாலானோருக்கு மகிழ்வே..