அஞ்சனை மைந்தா Anjanai Mainda | Sri Jaya Hanuman | Prabhakar | Anjaneyar Songs Tamil | Vijay Musical

  Рет қаралды 14,857,593

Vijay Musical

Vijay Musical

11 жыл бұрын

Anjanai Mainda || Sri Jaya Hanuman || Anjaneyar Songs || Hanuman tamil songs
Singer : Prabhakar
Music : Sivapuranam D V Ramani
Lyrics : Ravi Rangaswamee
Produced by Vijay Musicals
#Anjaneyasongs#Hanumansongstamil#VijayMusical
*In This video Hanuman Abisegam is done*
To get more updates follow us on :
Instagram - / vijaymusicals
Facebook - / vijaymusical
பாடல் வரிகள் | Lyrics
அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா
காத்தருள்புரிந்திடு ஹனுமானே தேற்றிடு ஏற்றிடு மாருதியே
அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா
பிரம்மச்சாரிய ஹனுமானே சின்னத்திருவடியே மாருதியே
சுசீந்திரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் உள்நாடு வெளிநாட்டில்
பேரருள் புரியும் ஹனுமானே தேவைகள் நிறைவேற அருள்வாயே
சுசீந்திரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள் கோயில்களில்
பேரருள் புரியும் சுந்தரனே வானவர் போற்றும் வானரனே
துளசிமாலை போடுகிறோம் வெண்ணை சாத்தி வணங்குகிறோம்
அலங்கார அழகில் மகிழ்கிறோம் அனுதினம் உன்னை பூஜிக்கிறோம்
வாராவாரம் சனிக்கிழமை வணங்கிமகிழும் பக்தர்களை
திருவருள் புரிந்து காக்கின்றாய் வேண்டுதல் யாவும் தீர்க்கின்றாய்
சஞ்சீவி மூலிகை கொண்டுவந்தே லக்ஷ்மணர் உயிரை மீட்டெடுத்தாய்
ராமர் வருகை தெரிவித்தே பரதனின் உயிரை காப்பாற்றினாய்
சீதையைத் தேடிச்சென்றாயே அசோகவனத்தில் கண்டாயே
ஸ்ரீ ராம் ராம் என ஜெபித்தாயே சீதையின் தற்கொலை தடுத்தாயே
வாலைச் சுருட்டி அந்தரத்திலே ஆசனமமைத்து அமர்ந்தாயே
ராவணனுக்கு அறிவுரை சொன்னாயே ஸ்ரீலங்காவை எரித்தாயே
போர்க்களத்தில் தோள்மீதே ராமர் லக்ஷ்மணரை சுமந்தாய்
வானர சேனை உயிர்பித்தாய் வெற்றி நமதென முழக்கமிட்டாய்
வானவர் பூஜிக்கும் வானரமே வாழ்வாங்கு வாழும் சிரஞ்சீவியே
அஞ்சனை மைந்தா ஆரத்தரிப்பாய் எந்தனைக் காத்து ரக்ஷிப்பாய்
அர்ஜுனர்க்கொடியினில் நீயமர்ந்தே பாரதப்போரில் வெற்றித்தந்தாய்
பீமனின் அண்ணனே ஆஞ்சநேயா எமக்கும் வெற்றித்தருவாயே
ராமேஸ்வரத்தில் ராமபிரான் சிவனைபூஜிக்க விரும்பியதும்
சிவனிடம் லிங்கம் வாங்கிவர சென்றநீ தாமதமாய் வந்தாய்
சீதா தேவியும் மண்குவித்தே லிங்கம் ஒன்றை செய்துவிட்டார்
நீ கொண்டுவந்திட்ட லிங்கத்திற்கே முதலில் பூஜை நடக்குதய்யா
எழரை சனியின் அஷ்டம சனியின் கண்ட சனியின் தோஷமெல்லாம்
உன்னைக் கண்டால் போய்விடுமே எம்மைக் காத்திடு ஆஞ்சநேயா
தூபம் தீபம் காட்டினோமே துளசித் தீர்த்தம் கிடுத்தோமே
குங்குமம் நெற்றியில் வைத்தோமே மங்கள வாழ்வை வேண்டினோமே
அஷ்டமா சித்திகள் பெற்ற சித்தரே விஸ்வரூபம் எடுத்தவரே
காற்றில் மிதந்து சென்றவர் நீரினில் மூழ்காது நடந்தவரே
சிவனும் தேரேறி வந்தாரே சிரிப்பால் முப்புரம் எரித்தாரே
சிவனார் அம்சம்நீ அனுமாரே வாலால் இலங்கையை எரித்தாயே
அஞ்சலை ஹஸ்தம் ஆஞ்சநேயா அஞ்சலை செய்தோம் அருள்வாயே
பக்தவீரயோக ஆஞ்சநேயா பக்தர் எம்மைக் காப்பாயே
வரதஹஸ்தம் ஆஞ்சநேயா வலிமை வளமை அருள்வாயே
ஸ்ரீமத் சஞ்சீவி ஆஞ்சநேயா சிந்தித்து செய்யப்பட செய்வாயே
சீதா ராமர் லக்ஷ்மணரை சேவித்து மகிழும் ஆஞ்சநேயா
ராம கதாகாலஷேபம் கேட்டு மகிழும் ஆஞ்சநேயா
சூரியனை குருவாய் ஏற்றாயே தேரின் பின்விரைந்தது நடந்தாயே
வேத சாஸ்திரங்கள் கற்றாயே கற்றதற்கேற்ப நின்றாயே
சீதை மட்டுமே கட்டித்தழுவும் ராமரை நீகட்டித்தழுவினாய்
சீதையை அன்னை என்றாயே சீதை அம்மை அப்பன் என்றாரே
சீதை ஈன்ற முத்து மாலையை உடைத்து உடைத்து பார்த்தாயே
குரங்கு புத்தி போகலையென கூடியிருந்தோர் பேசினரே
எதிலும் இருக்கும் ராமபிரான் முத்தில் ஏன் இல்லையென்றாய்
நெஞ்சைப்பிளந்து காண்பித்தாய் ராமபக்தியை நிரூபித்தாய்
ராமர் லக்ஷ்மணர் சீதையிடம் அரக்கர்கூட்டம் ராவணனிடம்
பரதன் பாண்டவ பீமனிடம் விஸ்வரூபம் எடுத்தாயே
பிரம்மச்சரியம் கடைபிடித்தாய் சின்னத் திருவடியெனவே பேரெடுத்தாய்
உன்திருவடியை போற்றுகிறோம் உன்னதவாழ்வினை வேண்டுகிறோம்
வடைமாலைகளை சாற்றுகிறோம் வாயார உன்புகழ் பாடுகிறோம்
தடைகள் யாவும் தகர்த்திடுவாய் பீடைகள் எல்லாம் போக்கிடுவாய்
உன்பெயர் எழுதிய மாலையை ஒவ்வொரு நாளும் சாற்றுகிறோம்
வாழ்வில் ஒவ்வொரு முன்னேற்றமும் உன்திருவடியில் சமர்பிப்போம்
சொல்லின் செல்வரே ஆஞ்சநேயா சொல்லிமாளாது உம் புகழை
அறிவிற்சிறந்த அனுமானே சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியே
அரியணை தாங்கிய அனுமானே அறிவினை வழங்கும் மாருதியே
அஞ்சாமை தந்திடு ஆஞ்சநேயா கெஞ்சிடவிடாமல் அருளிடய்யா
குற்றம் பொறுத்த நாதரையே தலைஞாயிறில் வழிபட்டாயே
திருகுறக்காவல் என்னும் ஊரினிலேமூர்த்தி தீர்த்தம் அமைத்தாயே
சிவனை நிந்தித்த தோஷத்தையே நிவர்த்தி செய்திட வழிபாட்டாய்
குரக்குக்காவின் சிவத்தலத்தில் குரங்குகள் இன்றும் வழிபடுதே
மந்திரி பதவிவகித்த மந்தியே உம்மைத்தொழுவோம் அந்திசந்தியே
சஞ்சீவி பர்வதம் கையிலேந்தியே காற்றோடு காற்றாய் மிதந்துவந்தியே
அபயம் புகுந்த விபீஷணனை அண்ணலிடமேற்கச் சொன்னாயே
அபயம் புகுந்தோம் நாங்களுமே அபயம் அபயம் ஆஞ்சநேயா
சீதை என்னும் ஜீவாத்மாவை பிறவியென்னும் சிறையிலிருந்து
ராமனாகிய பரமாத்மாவிடம் சேர்த்த சர்குரு ஆஞ்சநேயா
விலங்காய் பிறந்து தெய்வமானாய் விதியை மதியால் வென்றாயே
ஆலோசனை சொன்னாய் ராமருக்கே ஆறுதல் சொல்வாய் பக்தருக்கே
மேனிமுழுதும் கேசமய்யா நெற்றிமுழுதும் திருமண்ணய்யா
நெஞ்சமுழுதும் சீதாராமர் சிந்தனை முழுதும் ஸ்ரீராம் ஜெயராம்
வாலில் குட்டிட்டு வணங்குகிறோம் வலம்வந்து வரம்பல வேண்டுகிறோம்
வாகனம் நிறுத்தி பூஜை செய்கிறோம் சாலைவிபத்தை தடுத்திடுவாய்
காலைசூரியனை பழமென்று பறித்து தின்ன பாய்ந்தாயே
தடுத்த ராகுவை வென்றாயே ராகுதோஷம் களைவாயே
சதுர்புஜ பஞ்சமுக ஆஞ்சநேயா சத்ருவை வாலால் சுழட்டிடுவாய்
பில்லி சூனியம் எடுத்திடுவாய் பகைமையெல்லாம் ஓட்டிடுவாய்
பதினெட்டடி உயர சிலைவடித்தே பக்தியுடன் உன்னை பூஜிக்கிறோம்

Пікірлер: 5 300
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs Жыл бұрын
To get more updates follow us on : Instagram - instagram.com/vijaymusicals/ Facebook - facebook.com/VijayMusical
@rajesh729tnr8
@rajesh729tnr8 Жыл бұрын
If you have any questions or bro and tell pool is
@Manga_boys369
@Manga_boys369 Жыл бұрын
⁰⁰⁰ppppppppì
@Manga_boys369
@Manga_boys369 Жыл бұрын
0
@balajinagpal9423
@balajinagpal9423 Жыл бұрын
Ko moou NJ hu hu
@panneerselvam9903
@panneerselvam9903 Жыл бұрын
L
@m.g.rm.g.r8826
@m.g.rm.g.r8826 Жыл бұрын
பகவானே என் தங்கைக்கு ஒரு குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டுகிறேன்
@sakthidevi2478
@sakthidevi2478 6 ай бұрын
என் மகள் கணவருடன் நிம்மதி மகிழ்சியுடன் வாழ ஆசிர்வதியும் அனுமனனே
@sakthidevi2478
@sakthidevi2478 4 ай бұрын
🙏🙏🙏 நன்றி
@rajeshwarychanrdra1021
@rajeshwarychanrdra1021 Ай бұрын
ஆஞ்சநேயர் போற்றி போற்றி போற்றி என்னுடைய வேலைக்கு ஒரு பிளையும் வரகூடாது. நீ தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும்.
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 6 ай бұрын
ஆஞ்சநேயர் அப்பா... நான் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பப்படுகிறேன். மூச்சு திணறல் ஏற்பட்டு மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். தீராத இந்த கொடிய நோயிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் ஐயா... உங்கள் பாதம் சரணடைகிறேன் ஐயனே... 😭😭😭
@hariharanv4557
@hariharanv4557 2 жыл бұрын
ஹனுமான் என்றாளே துயரம் தானே விலகி விடும் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Chandytharu4007
@Chandytharu4007 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👏👏👏 ஒன்றும்எங்கள் வாழ்விள்.உறுதுணையுக அறுள்புரியவேண்டும் உமதுதிறுப்பாதங்களைவணங்குகின்றோம்
@indianjunction72
@indianjunction72 Жыл бұрын
Ji Shri Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏
@coco-fj6dj
@coco-fj6dj 3 ай бұрын
hi🙏🙏
@muthumurugan2238
@muthumurugan2238 Ай бұрын
Jai hanuman
@hemavenkat6161
@hemavenkat6161 Жыл бұрын
உலகில் உள்ள எல்லா மக்களுக்கும்‌ நோய்யற்ற‌ வாழ்வுதாருங்கள்🙏🙏🙏
@gitasai1361
@gitasai1361 Жыл бұрын
🙏🙏🙏
@hotelnissi2373
@hotelnissi2373 Жыл бұрын
Yes
@hotelnissi2373
@hotelnissi2373 Жыл бұрын
Thanks hemavenkat
@VinographicsVino
@VinographicsVino 7 ай бұрын
​@@hotelnissi2373oiyo
@user-of5ho7om5e
@user-of5ho7om5e 5 ай бұрын
Anjaneyar irukaru kandipa ungalaluku baby porakum nanum ungalukaga pray pandran 🙏🙏🙏
@kasthuria2571
@kasthuria2571 Ай бұрын
ஸ்ரீ ராமஜெயம். ஐயனே ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் தூதுவனாகவும் ஆத்மார்த்த பக்தனாகவும் விளங்குபவனே, எனது வீடு கட்டும் பணிகள் இனிதே நல்லமுறையில் முடிக்கப்பட்டு, அனைவரும் மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் வாழ்வதற்கு சிரஞ்சீவியான ஆஞ்சநேய பகவானே எங்களுக்கு நல்லாசியும் நல்லருளும் வழங்குங்கள். ஆஞ்சநேய பகவானின் உயர்ந்த ஆத்மாவுக்கு கோடானு கோடி நன்றிகள் 🙏 ஆஞ்சநேய பகவானின் திருமலர் பொற்பாதங்கள் சரணம் சரணம் சரணம்.
@selvitamilarasan1000
@selvitamilarasan1000 16 күн бұрын
என் மகன் ஹரி பிரகாஷ் கவர் மென்ட்‌ஜாப் போகனும் ஐயா அருள் புரிங்கள் ஜயா ஆஞ்சனேயர் ❤❤
@mersallakshmanan9235
@mersallakshmanan9235 Жыл бұрын
அப்பனே ஆஞ்சநேயா உங்கள் பாதங்கள் பணிந்து வணங்குகின்றோம் ஜெய் ஸ்ரீராம் போற்றி ஜெய் ஸ்ரீராம் போற்றி
@saranyaanilkumar2990
@saranyaanilkumar2990 10 ай бұрын
குழந்தை பாக்கியம் அருள்வாய் சுவாமி 🙏🙏🙏
@FUNANDFUN-27
@FUNANDFUN-27 3 ай бұрын
Varam kidaikum kavalai vendam
@SrigodhaiHindichannel15
@SrigodhaiHindichannel15 4 ай бұрын
இந்த பாடல் என் அக்கா க்கு ரொம்பவும் பிடிக்கும் போன வாரம் இந்த பாடல் கேட்டுட்டு இருந்தா இந்த வாரம் இந்த ஆஞ்சநேயர் பாடல் கேட்க அவள் என்னோட பவி இல்லை 😭😭😭 i miss him 😭😭😭😭💔💔💔
@lakshmielangovan3014
@lakshmielangovan3014 Жыл бұрын
ஹனுமானே நோய்இல்லாமல் மனநிம்மதி தருவாய் அருள்வாய் ஜெய் ராம் ஶ்ரீராம் ஆஞ்சநேயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sinthansivakumar7559
@sinthansivakumar7559 3 жыл бұрын
இந்த அனாதையாக வாழ்க்கை வாழும் எனக்கு மனசாட்சி படி நடக்கும் வாழ்க்கை துணை கிடைக்க வேண்டும் சகல தோஷங்கள் விலகி எதிரிகள் விலகி துரோகிகள் விலகி சகல நோய்களும் விலகி எனக்கு நல்ல வாழ்க்கை வாழ உறுதியாக இருக்க வேண்டும் ராமனையும் சீத்தாதேவியையும் சேர்த்து வைத்த மகா வீர ஆஞ்சநேயா உன் பாதம் சரணம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம்
@rajeswariva6609
@rajeswariva6609 Жыл бұрын
Og goodhanumansong thank youk
@Aravinth-qc5zp
@Aravinth-qc5zp Жыл бұрын
நல்லதே நடக்கு ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லுங்க bro
@umapathy653
@umapathy653 Жыл бұрын
வியாழன் அன்று இந்தியில் ஷீரி ராமஜெயம் ஒரேஒரு வேண்டுதல் 108 சிறுசீட்டில் எழுதி மாலையாக அனுமனுக்கு மாலை போடவும் அனுமன் பாதமே சரணாகதி என எந்த வேண்டுதல் இல்லாமல் வேண்டநும் அப்போது தான் கேட்டது அனைத்தும் வர வேண்டிய நேரத்தில் தருவார்
@kowselya2797
@kowselya2797 Жыл бұрын
QAappppppppppppppppppppppoo
@karmegaraj85
@karmegaraj85 Жыл бұрын
Anni Anna......🙏
@azhagunandha1093
@azhagunandha1093 2 жыл бұрын
அதிகாலையில் இந்த ராகத்தில் பாடல்கள் நாம் கேட்டவுடன் மனம் ஆன்மீகத்தோடு பரவசம் கொள்கிறது....ஜெய் ஆஞ்சினேயா....
@sathiyamagadevan4717
@sathiyamagadevan4717 Жыл бұрын
ஆஞ்சநேயா சீக்கிரமா எங்க கடன் முடியனும் 🙏🏻😔🙇🙏🏻🙏🏻🙏🏻
@Meena-bo4ml
@Meena-bo4ml Жыл бұрын
Jaisriram
@Thamarainangai
@Thamarainangai 5 ай бұрын
ஆஞ்சனேயாஉன்பாடல்தினம்கேட்டால்தான்மற்றவேலைசெய்யதோன்றுகிறது.உன்னிடம்பக்த்திஉண்மையாக உள்ள என்னைபோன்ற இல்லதாவர்களுக்குஉலகமக்களின்நனமைக்காககாத்தருள்வாய்.உன்சின்னதிருவடியேசரணம்சணம்சரணம். ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 11:50
@selvimurugan9608
@selvimurugan9608 3 жыл бұрын
ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம்
@Dharmasastha
@Dharmasastha 3 жыл бұрын
Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama
@LakshmiGopi-ev1ph
@LakshmiGopi-ev1ph 5 ай бұрын
😊
@thalamuniyappan6011
@thalamuniyappan6011 Жыл бұрын
இந்தப் பாடலை பாடிய பிரபாகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@balamuruganbalamurugan2175
@balamuruganbalamurugan2175 Жыл бұрын
Correct brother
@Koneskones3085
@Koneskones3085 Жыл бұрын
🕉
@aabu7211
@aabu7211 Жыл бұрын
அனூமன் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏ மனசு கஸ்டமா இருக்குபோது இந்த பாடல் கேட்டா போது ஏ கஸ்டத்துக்கு அனூமன் எனக்கு ஒருமுடிவுக்கு வலிகட்டுவர்🙏🙏🙏🙏🙏🙏
@chandrasekar1442
@chandrasekar1442 Жыл бұрын
என் கனவர் என் குடும்பம் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து விட்டு இருக்கிறார் அவர் மனதை மாற்றுங்கள் ஐயா எனக்கு என் அம்மா அண்ணன் அக்கா பாப்பா எல்லோரும் வேண்டும் ஆஞ்சநேயர் ஐயா
@gokilanagarajan1583
@gokilanagarajan1583 Жыл бұрын
ஜெய் ஹனுமான் ஜெய் ஜெய் அனுமான் போற்றி
@gokilanagarajan1583
@gokilanagarajan1583 Жыл бұрын
ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் போற்றி
@vijiviji4734
@vijiviji4734 Жыл бұрын
@@chandrasekar1442 Ji hanuman
@lensinalex
@lensinalex 5 ай бұрын
​ 👁️💥👁️
@satheeswaripandiaraja4938
@satheeswaripandiaraja4938 Жыл бұрын
என்னோட கனவருக்கு நீண்ட ஆயுளும்ஆரோக்கியமும் கொடுத்து நல் அருள் புரிய வேண்டும் ஆஞ்சிநேயா
@mutramtncdw3800
@mutramtncdw3800 5 жыл бұрын
ஹனுமான் பாடலை தினமும் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன் கேட்கும் போது பக்தியும் நிம்மதியும் அடைகிறது
@Vengat174
@Vengat174 Жыл бұрын
Yes true
@indumathi9890
@indumathi9890 Жыл бұрын
மனதுக்கு பிடித்தமான பாடல், அருமையான ஹனுமன் பாடல் 👌👌👌🌺🌺🌺💐💐💐
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs Жыл бұрын
நன்றி!
@kdlifestyle8947
@kdlifestyle8947 10 ай бұрын
@@vijaymusicalsdevotionalsongs.
@vanajavanaja7132
@vanajavanaja7132 10 ай бұрын
​@@vijaymusicalsdevotionalsongsஒம் ஒம்vanaja .திருகோணமலை .vanajakones .❤❤❤ 8:48 8:49
@user-mz9og5ee6q
@user-mz9og5ee6q Ай бұрын
ஆஞ்சநேய பக்தரான எனக்கு ஆஞ்சநேய நீ எப்பவும் என் பிள்னள புருசனன காப்பாற்ற வேண்டுமென உம்மிடம் நித்தமும் வேண்டுகிறேன்
@KannanKannan-pq4pg
@KannanKannan-pq4pg Жыл бұрын
வாயு புத்திரன் மகனான அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயர் ஸ்வாமி .ராமனின் பக்தி பிரியன் . சிவனின் அவதரித்த ஆஞ்சநேயர் என்றும் உன் அருளிள் வாழ்கின்றோம்✨🔥🙏🐵
@rajeshwarir5433
@rajeshwarir5433 Жыл бұрын
J😅😂😂😂🎉🎉🎉🎉🎉🎉
@revanththilaga653
@revanththilaga653 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayachandaran3701
@jayachandaran3701 10 ай бұрын
Good songs my life
@DHESHITHAMANIVANNAN
@DHESHITHAMANIVANNAN 2 жыл бұрын
அஞ்சனை மைந்தா பாடல் மனதிற்கு அமைதியையும், சந்தோஷத்தையும் தரக்குடிய பாடல்.sri Ram
@vanajavanaja7132
@vanajavanaja7132 8 ай бұрын
ஒம் ஒம்vanaja ❤❤❤❤🎉🎉🎉🎉🎉😢😢 6:48 6:48 😢😢😮😮😅🎉🎉🎉
@sundarampillai3387
@sundarampillai3387 3 жыл бұрын
அருமையான பதிவு.பாடல் எழுதிய வர், பாடியவர் ,பாட வைத்த எம்பெருமான் கோடி கோடி நமஸ்காரம்.
@gurust7308
@gurust7308 11 ай бұрын
Llp
@lakshmiv4632
@lakshmiv4632 Жыл бұрын
அனுமனை நினைத்தால் போதும்.... வந்து சேரும் வசந்தம் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💖💖💖💖
@saranyapsaranyap6063
@saranyapsaranyap6063 6 ай бұрын
Ellarukum nimmadhiyana vazhkai thaarum .🙏🙏
@sixstars66
@sixstars66 Жыл бұрын
ஓம் அனுமான் போற்றி 💐💐💐💐💐🙇🏻🙇🏻🙇🏻 ஜெய் ஸ்ரீ ராம்🙏🙏🙏🙏
@guhane3695
@guhane3695 2 жыл бұрын
🕉️நாமக்கல் ஜெய் ஆஞ்சநேயா எங்களைக் காத்து அருள்வாய் ஸ்ரீராம தூதா அஞ்சனை மைந்தா சின்ன திருவடியே வாருமைய்யா🙏
@seethalakshmik8529
@seethalakshmik8529 Жыл бұрын
ஜெய் ஆஞ்சநேயா என் மகன் , மகன் குடும்பத்தை நல்ல படியாக பார்த்துக்கொள்ளுங்கள் வாயுபுத்திரரே.🙏🙏🙏🙏🙏🙏.
@Koneskones3085
@Koneskones3085 Жыл бұрын
🕉
@user-fm9nm2tj4j
@user-fm9nm2tj4j 2 ай бұрын
அப்பனே ஆஞ்சநேய என் பேத்திக்கு நல்ல முறையில் குழந்தை பிறக்க வேண்டும் ஆஞ்சநேய ஓம் ஶ்ரீ ராம ஜெயம் ஓம் ஶ்ரீ ராம ஜெயம் ஓம் ஶ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chitrathandapani7444
@chitrathandapani7444 11 ай бұрын
எனது கஷ்ங்கள் அனைத்தும் உண்னுடையது ஐயா விரைவில் தீர்த்துவிடுவாயே அஞ்சனை மைந்தா வாயுபுத்திரா
@FUNANDFUN-27
@FUNANDFUN-27 3 ай бұрын
Nambinal kaividamatar
@SgamingTamil
@SgamingTamil Жыл бұрын
ஜெய் ஆஞ்சநேயா கஷ்டம் தீரணும்.மீளாத துன்பத்துல மாட்டிக்ககூடாது.🙏🙏🙏
@kowsimurugesan6424
@kowsimurugesan6424 Жыл бұрын
மன வலிமை கொடு ஜெய் ஆஞ்சநேயா ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏😭வெற்றி =ஆஞ்சநேயா
@saaa953
@saaa953 Жыл бұрын
நான் தினமும் காலையில் கேட்டு மனநிம்மதி அடைகிறேன்.ஐயாஎனக்கும் அம்மா என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நோய் நொடிகள் இல்லாமல் காப்பாற்றி கொள்ளும்.இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭🇱🇰
@saraswathip3765
@saraswathip3765 Жыл бұрын
ஆஞ்சநேயர் போற்றி❤
@user-xk4jd9fc4c
@user-xk4jd9fc4c 4 ай бұрын
Anjaneya potri
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
இளம்வழுதி இளம் பெருவழுதி எப்போதும் இளமையுடன் வாழ்க இதுதான் சமஸ்கிருதத்தில் சிரஞ்சீவி.சிரம் ஜீவித்திரு.அதுவே சிரஞ்சீவி.நீண்டநாள் வாழ்க.
@mohananrajaram6329
@mohananrajaram6329 Жыл бұрын
நல்லோர்க்கு துணை நின்று காத்தருளும் ஸ்ரீ ஆஞ்சநேயர் கடவுளை பாதம் தொட்டு வணங்குகிறேன்.ஸ்ரீ ராம ஜெயம்,ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம், ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம். எங்கள் குடும்ப மக்கள் அனைவரும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம்.சகல செல்வங்களும்,உடல் பலம், தந்து நல்வாழ்வு தர வேண்டும் ஆஞ்சனேயா.
@selvarajselvaraj7478
@selvarajselvaraj7478 Жыл бұрын
Rama jayam
@sudarkodipalani46
@sudarkodipalani46 Жыл бұрын
என் மகனுக்கு நல்வாழ்வு தாருங்கள் அய்யா ஆஞ்சநேய பகவானே 🙏🙏🙏
@mekalasivanathan9809
@mekalasivanathan9809 6 ай бұрын
ஆஞ்சநேயா என் மகளுக்கு நல்வழி காட்டி கல்வியை மன அமைதியுடன் கற்று தேறி குழப்பமில்லாத வாழ்கையையும் கொடுத்து அருள்புரியுங்கள் அப்பா❤
@jagathar4428
@jagathar4428 7 ай бұрын
உனக்கு பொட்டு வைத்து பிறந்த குழந்தை அதற்கு குழந்தை பாக்கியம் உன் அருளால் விரைவில் கிடைக்கும் ஓம் ஆஞ்சநேயர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kartheeseswaran5678
@kartheeseswaran5678 2 жыл бұрын
ஜெய் ஆஞ்சநேயா. உன் அருள் கரம் கொண்டு எம்மையும் என் குடும்பத்தையும், என்னை விரும்பும், வெறுக்கும் அனைவருக்கும் உன் பரி பூரண அருளை தந்து அருள் புரிய இரு கரம் கூப்பி வேண்டுகிறேன்.
@Koneskones3085
@Koneskones3085 Жыл бұрын
Om
@Koneskones3085
@Koneskones3085 Жыл бұрын
Om
@sivabhas9830
@sivabhas9830 Жыл бұрын
அஞ்சனை மைந்தா போற்றி வாயு புத்திரா போற்றி 🙏🙏🙏🙏
@rajeshwarychanrdra1021
@rajeshwarychanrdra1021 Жыл бұрын
ஓம் ஆஞ்சநேயர் போற்றி ❤❤❤
@kanagaraju6438
@kanagaraju6438 Жыл бұрын
ஐயா என் புருசனுக்கு இருக்க கடனை நல்லபடியா சீக்கிரமே அடைக்கணும் ஐயா நல்லவழிய காட்டுங்க மன தைரியதயும் மன நிம்மதியும் தாருங்கள் ஐயா ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஹனுமான் இருக்க ஏது பயம் ஆஞ்சநேயா போற்றி போற்றி
@nagarajan4152
@nagarajan4152 4 жыл бұрын
மனக்கவலை போக்கும் மனதிற்கு மிகவும் இதமாக இருக்கும் பாடல் வரிகள் அருமை அருமை வாழ்த்துக்கள்
@jananilavanya
@jananilavanya 4 жыл бұрын
ஜெய் வீர ஆஞ்சேயர் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..உன் நாமம் சொல்லாத நாள் இல்லை என் வாழ்நாளில்
@jananilavanya
@jananilavanya 3 жыл бұрын
@venkatesan venkatesan enna poi soldra
@j.vasu.183
@j.vasu.183 3 жыл бұрын
@@jananilavanya jiji
@mdharmamuneeswaran6574
@mdharmamuneeswaran6574 Жыл бұрын
அருள்மிகு ஶ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் ஐயா துணை! 🙇🙏 ஜெய் ஶ்ரீ ராம் 🙏 ஶ்ரீ ராம ஜெயம் 🙏
@saravananilayaperumal893
@saravananilayaperumal893 8 ай бұрын
என்னை காப்பாற்றும் ஆஞ்சநேயா காப்பாற்றுவாய் ஹனுமனே நல்வாழ்வழிப்பாய் அனுமனே
@sivagamiperianan5637
@sivagamiperianan5637 4 жыл бұрын
தனிமையில் இருக்கும் போது இந்த பாடலை கேட்டுபபாருங்கள், மனதுக்கு,நிம்மதியும்,நிறைவும்,ஆறுதலும்,தைரியத்தையும்,தருகிறது,,,,ஸ்ரீ ராம்,ராம்,ராம்,ராம்,ராம்
@umamaheshwari5256
@umamaheshwari5256 4 жыл бұрын
Vjbbbnnvvj
@senthilvs6892
@senthilvs6892 4 жыл бұрын
@@umamaheshwari5256 hello
@rathinaa7578
@rathinaa7578 4 жыл бұрын
By
@nithyasusi8693
@nithyasusi8693 3 жыл бұрын
I98
@jamunaragul1891
@jamunaragul1891 3 жыл бұрын
Super
@manikandanmanikandan4527
@manikandanmanikandan4527 3 жыл бұрын
ஐயா ஆஞ்சநேயா எங்களுக்கு சீக்கிரம் ஒரு குழந்தை பிறக்கணும் அருள் தாருங்கள் 🙏🙏🙏ஐயா
@jothimanikb7444
@jothimanikb7444 3 жыл бұрын
Sri Rama jeyam
@srimalisrimali4004
@srimalisrimali4004 3 жыл бұрын
Ninaithathu koodiya viraivil kidaikom🙏
@venkim7960
@venkim7960 3 жыл бұрын
Jai Shri Ram
@rsrajasiva6046
@rsrajasiva6046 3 жыл бұрын
We will got it sir
@GowthamGowtham-cu5wn
@GowthamGowtham-cu5wn 3 жыл бұрын
Kandipa avar arul ungaluku kedaikum....jai veera Hanuman
@supan5591
@supan5591 18 күн бұрын
அப்பனே ஆஞ்சநேயா சிவனின் அவதாரமே நல்ல வழி காட்டு அப்பனே நோய் நொடிகள் இல்லாத வாழ்க்கை வாழனும் எனது குடும்பத்திற்கு நான் இல்லை என்றால் வாழ்க்கை வாழ முடியாது உண்னை நம்பி நான் வாழ்கிறேன் என்னை நம்பி நான்கு உயிர்கள் உள்ளது இறைவா எதுவிதமான கஸ்ரம் இல்லாமல் மன நிம்மதியுடன் வாழ்ந்தால் போதும் ஆஞ்சநேயா
@pannirselvamg4862
@pannirselvamg4862 3 күн бұрын
அஞ்சனை மைந்தா, இந்த பாடலைக்கேட்டுக்கொன்டே மதுரையிலிருந்து ஓசூருக்கு காரில் குடும்பத்தடன் நவம்பர்/2018ல் மழைச்சாரல் இருந்து சென்றுகொண்டிருந்தோ ம், பொதுவாக நானும்,என் மனைவியும் ஹனுமன் பக்தர்கள், கார் பைபாஸில் சென்றுகொன்டிருக்கும் பொழுது காரின் முன்டயர்வெடித்து ,கார் தூக்கி வீசப்பட்டு மூன்றுமுறை பல்டியடித்து தலைகீழாக நின்றது, காரிலிருந்த ட்ரைவர் உள்பட நான்கு பேருக்கும் மிகச்சிரிய உராய்ப்பு மட்டுமே.அங்கு உதவிக்கு வந்த அணைவரும் ஆச்சிரிப்பட்டார்கள்.நாங்கள் இந்நேரம்தொடர்ந்து நலமாக இருக்கின்றோம். ஆஞ்சனையரை நிணைத்தாலே நன்மைகள் கிட்டும். எனக்கு தற்சமயம் வயது 70 ஆகிறது.ஹனுமரை வணங்குவோம்.
@jamunaprabhakaran1608
@jamunaprabhakaran1608 5 жыл бұрын
பாடல் அருமை ஆஞ்சநேயர் எனக்கு மிகவும் பிடிக்கும் கஷ்டம் ஏற்படும் போது பெயரை உச்சரிக்க கஷ்டம் நீங்கிவிடும் மனதிற்குள் புது ஒளி ,வலிமை வரும் .ஸ்ரீ ஜெய் ராம்
@ravikumarkoomapattiravi6113
@ravikumarkoomapattiravi6113 6 ай бұрын
வாழ்த்துக்கள் தேவியே
@sankersivan6234
@sankersivan6234 3 жыл бұрын
ஜெய் ஆஞ்சினேயா எங்களை காக்கும் எம்பெருமானே இந்த பாடலை இயற்றிய அய்யா அருமையான பதிவுநன்றி பாடலை கேட்க்கும்போது நேரில் ஆஞ்சினேயரை வணங்குவது போல் காட்சி தரும் ஆஞ்சினேயா ஆஞ்சினேயா ..சங்கர் மலேசியா
@kalaivanikalaivani1444
@kalaivanikalaivani1444 3 жыл бұрын
Div yg fhdhufidjcy sbdwyck call if.hcnxhfkcufkvjdybcvxr🙂🥦😌🥭😔🥦🌞👁️🙃😣
@thulasibala6691
@thulasibala6691 Жыл бұрын
Saraswati Hospital Anjaneyar en kan kanda Deivam. Om Guru Jai Guru ❤❤❤ Jai Hind❤❤❤
@kapilankapilan-tu5fk
@kapilankapilan-tu5fk 8 ай бұрын
ஓம் ஸ்ரீ ஆஞ்சநேயாய நம எல்லோரும் நன்றாக வாழ அருள் தாருங்கள் பிரபு
@user-is2xu6wt6n
@user-is2xu6wt6n 4 жыл бұрын
அருமை அருமை அஞ்சனைமைந்தா ஆஞ்சனேயா இராமபக்தா இன்னல்கலைகலைபவனே சரணம் சரணம் சரணம்
@venkatesanrs1857
@venkatesanrs1857 3 жыл бұрын
5
@pandi1873
@pandi1873 4 жыл бұрын
இப் பாடலை கேட்டவுடன் மனதிற்க்கு புது வித ஆனந்தம் 🙏🏻 ஜெய் ஸ்ரீராம்
@abiabirami61
@abiabirami61 3 ай бұрын
Amam unmai , jai anjaneya thunai🙏🙏🙏🙏🙏🙏
@pandi1873
@pandi1873 3 ай бұрын
@@abiabirami61 🙏🏻
@hl-xc5hs
@hl-xc5hs 9 ай бұрын
அய்யா ஹனுமானே என் மகனுக்கு சான்றிதழ் நல்ல படியா வரவேண்டும் அய்யா அருள் தரருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஜெய் ஹனுமான் துணை
@sayanthinisegatheeswaran8624
@sayanthinisegatheeswaran8624 11 ай бұрын
ஐயா சாமி எனக்கு சீக்கிரம் நல்லா வீடு கிடைக்க வேண்டும் நிரந்தரமான வேலை வேண்டும் எனது அம்மாவை பார்க்க போக எந்த தடைகளும் இல்லாமல் நான் போக வேண்டும் ஐயா இது அனைத்தும் நடக்க உன் அருள் வேண்டும் எனக்கு உன்னால் மட்டும் தான் இது முடிவு ஓம் நமசிவாய ஓம் சிறி ராமஜெயம் 👏👏👏👏👏
@nsaravanan8885
@nsaravanan8885 2 жыл бұрын
அபயம் புகுந்த விபீஷணனை அண்ணலிடமேற்கச் சொன்னாயே அபயம் புகுந்தோம் நாங்களுமே அபயம் அபயம் ஆஞ்சநேயா🙏🙏🙏
@vanajavanaja7132
@vanajavanaja7132 Жыл бұрын
ஒம்vanaja ஒம்,
@nsaravanan8885
@nsaravanan8885 2 жыл бұрын
நல்ல பாடல் தினமும் கேட்டால் மனநிம்மதி தருகிறது.🙏jai hanuman🙏jai hanuman🙏
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 жыл бұрын
நன்றி
@kalipankalipan9029
@kalipankalipan9029 2 ай бұрын
என் குல தெய்வமாகிய உன்னை வணங்கும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்கும் வரங்களை கொடுத்து நல்லாயிருக்க விடுங்கள் ஐயா ஜெய் ஆஞ்சநேயா
@saraswathip3765
@saraswathip3765 Жыл бұрын
இப்பாடல் மனதிற்கு்அமைதிதருகிறது❤❤ 2:38
@lavanyavenugopal5591
@lavanyavenugopal5591 3 жыл бұрын
மன நிம்மதி அளிக்கும் பாடல் 👍👍👍
@govindarajangovindarajan2662
@govindarajangovindarajan2662 3 жыл бұрын
அஞ்சனை மைந்தனுக்கு அரோகரா
@PandiyammalM-du3wk
@PandiyammalM-du3wk 3 ай бұрын
என் மகளுக்கு குழந்தை பாக்கியம் தரும் ஆஞ்சநேயர் அருள் தரும் ஐயா
@FUNANDFUN-27
@FUNANDFUN-27 3 ай бұрын
Kandipaga tharuvar
@jayalakshmis7676
@jayalakshmis7676 Ай бұрын
எப்பொழுதும் என் மனம் ராம‌நாமம் நினைக்க அருள் புரிவாய்‌ சின்ன திருவடிகளே சரணம் 🙏🏿
@kingniresh8719
@kingniresh8719 Жыл бұрын
என்றும் உறுதுணையாக இருக்கும் என் அனுமான் அப்பா
@hemavenkat6161
@hemavenkat6161 Жыл бұрын
ஆஞ்சநேயா என்‌ பிள்ளைகளுக்கு நோய்யற்ற‌வாழ்வு நல்ல எதிர்காலம் தாருங்கள்🙏🙏
@hemavenkat6161
@hemavenkat6161 Жыл бұрын
என் தங்கைக்கு‌‌ குழந்தை வரம் தாருங்கள்
@sandhyasandy1777
@sandhyasandy1777 11 ай бұрын
ஸ்ரீ ஆஞ்சநேயா போற்றி 🛐🙏🕉😭 நான் விரும்பிய மணவாழ்க்கை அமைத்து கொடுங்கள் அப்பா 😭 என் ரங்கா மனசு மாரி என் கிட்ட நல்லபடியா பேசவையுங்கள் அப்பா 😭 உங்கள தான் நம்பி இருக்கேன் அப்பா 🛐🛐🛐🛐🛐🙏🙏🙏🙏😭 நீ என்னை கைவிட மாட்டாய் என்ற நம்பிக்கையில் தான் நான் ஓவ்வொரு நாலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அப்பா 😭😭😭😭
@b.balayogesh1431
@b.balayogesh1431 5 жыл бұрын
அற்ப்புதமன பாடல் நன்றி ஒம் ஆஞ்சனேயா நமஹ
@indumathisankaran4322
@indumathisankaran4322 5 жыл бұрын
ஆலோசனை சொன்னாய் இராமனுக்கே........ ஆறுதல் சொல்வாய் எனக்கே....... ஒம்ம்ம் ஆஞ்சனேயா நமஹா..
@mohanmurugesan9981
@mohanmurugesan9981 5 жыл бұрын
Fwww
@raji0560
@raji0560 5 жыл бұрын
ஆலோசனை சேன்ண
@asd356wer7
@asd356wer7 4 жыл бұрын
13562
@muthaiyamuthaiya4620
@muthaiyamuthaiya4620 3 жыл бұрын
Sir Rama.anjniyr..ramiswaram
@balasupramaniyank9946
@balasupramaniyank9946 3 жыл бұрын
Nnalla valiya gatunga..... Anuman
@user-pp3fu6bg1o
@user-pp3fu6bg1o 7 ай бұрын
ஆஞ்சநேயா எங்கள் வீட்டில் உள்ள கடன் பிரச்சினை நீங்க வேண்டும் ஐயா
@yathunavam5857
@yathunavam5857 Жыл бұрын
நான் எழுதிய தேர்வில் சித்தியடைய வேண்டும்.... ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏🙏
@tharsinitharsinisini8435
@tharsinitharsinisini8435 2 жыл бұрын
ஓம் ஆஞ்சநேயா எனது கஷ்டப்பட்ட காசு சீக்கிரமாக திரும்ப கிடைக்க வேண்டும் உன் பார்வை பார்த்தால் எனது கஷ்டப்பட்ட காசு கிடைக்கும் தெரியாதவர்களை இடம் இருந்து கஷ்டப்பட்ட காசு திரும்ப கிடைக்க வேண்டும் ஆஞ்சநேய அவர்களிடம் எனது கஷ்டப்பட்ட காசை திரும்ப வாங்கி தருவாய் ஆஞ்சநேய எனக்கு வெற்றி தருவாய் மிட்டு தருவாய் ஆஞ்சநேய ஐயா
@s.kprasanth8484
@s.kprasanth8484 3 жыл бұрын
Pls save my dad Jai anjaneyaaa!!!!😢
@RagulRagul-kb5th
@RagulRagul-kb5th Жыл бұрын
ஜெய் பஜ்ரங்களை ஜெய் ஹனுமான் எங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் ஆஞ்சநேயா 🙏🙏🙏
@devishalu47
@devishalu47 Ай бұрын
❤ ஆஞ்சநேயர் அப்பா நீங்க எனக்கு துணையாக இருக்கனும் என்னை சுற்றி ஒரே தொரொகம் தான் நடக்கிறது அப்பா.....நல்லதே நினைத்தாலும் நமக்கு தொரொகம் நினைக்கிறாங்க அப்பா மனம் வேரறுத்து விட்டது அப்பா 🥺🥺🥺🥺
@mahaanadan7486
@mahaanadan7486 2 жыл бұрын
மிகவும் அர்புதமான பாடல் .ஜெய் ஹனுமான் .
@mageswarip2685
@mageswarip2685 3 жыл бұрын
அருமையான ஆஞ்சனேயர் திருமஞ்சனம் 🙏🙏🙏❤️🙏🙏🌿🌿🌿🍀💐🌷🍎🌸🌺🌹💐👌👌👃
@ilamurugan6284
@ilamurugan6284 2 жыл бұрын
வாழ்கையில் அனைவரும் வெற்றி பெற அருள்வாய் ஆஞ்சனேயா
@n.gopalakrishnangopalakris6982
@n.gopalakrishnangopalakris6982 6 ай бұрын
ஜெய்ஆஞ்சநே யா
@malinidhanavandhan6109
@malinidhanavandhan6109 6 ай бұрын
ஆஞ்சநேயா என் மகன் கணேசனுக்கு திருமணம் நடக்கணும் அப்பா
@mohananrajaram6329
@mohananrajaram6329 3 жыл бұрын
அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா,ஸ்ரீ ராமர் தூதா ஆஞ்சநேயா.அருள் புரிவாய் மக்களுக்கு.
@varajeswari1084
@varajeswari1084 3 жыл бұрын
Sriramjaya ram
@varajeswari1084
@varajeswari1084 3 жыл бұрын
Hanuman abishegam verybeautiful thankey
@asst.executiveengineerwrdt5865
@asst.executiveengineerwrdt5865 3 жыл бұрын
super super song
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 Жыл бұрын
ஆஞ்சநேயருக்கு நமஸ்காரம் போற்றி போற்றி ஓம் நமோஸ்துதே ஓம் நமசிவாய நமக ❤️❤️❤️🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏽
@tamilarasanangappan6831
@tamilarasanangappan6831 Жыл бұрын
, ஆஞ்சநேயே ரே என்னுடைய பிரச்சனை என்னவெனறு உனக்கு தெரியும் அந்த பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டுகிறேன்
@banukumarthanikachalam3597
@banukumarthanikachalam3597 4 жыл бұрын
அருமையான பாடல் நல்ல பக்தி மணம் கமமழும் இன்னிசை மிகவம் ரசித்து நாள் முழுக்க கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு. ஜெய் ஆஞ்சநேய. ஸ்ரீ ராமஜெயம்.
@aasaaamii429
@aasaaamii429 2 жыл бұрын
நாமக்கல் ஆஞ்சநெயர் வச்சு தான் KING KONG படம் எடுக்கபட்டதா? kzbin.info/www/bejne/aIOYkJ6gmJmgerc
@omsairam8530
@omsairam8530 3 жыл бұрын
Sri ram jai ram 🙏
@AmuthaRajagopal-vr5re
@AmuthaRajagopal-vr5re 6 ай бұрын
Enadu kanavarukku. Nalilaputthiyaikodu avatar nalivalipadutdunkali Ajjuneya sri Ramajam Jai Sri ramajam Jai Sri Hanuman Jai Jai Hanuman Jayanti 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏unpatam paninduvendukiren🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sakthi9537
@sakthi9537 Жыл бұрын
ஜெய் ஆஞ்சநேயா என் அப்பா என் உயிர் நான் வாழும் வாழ்க்கை ஆஞ்சநேயா குடுத்தார் அவருக்கு கோடான கோடி நன்றி என் குழந்தைகள் நலமுடன் வாழ வேண்டிக்கொள்கிறேன் ஜெய் ஆஞ்சநேயா ஶ்ரீ ராம. ஜெயம் ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sairpsaipr8671
@sairpsaipr8671 3 жыл бұрын
ஆஞ்சநேயா போற்றி 🙏🙏💐💐🙏🙏.
@aasaaamii429
@aasaaamii429 2 жыл бұрын
நாமக்கல் ஆஞ்சநெயர் வச்சு தான் KING KONG படம் எடுக்கபட்டதா? kzbin.info/www/bejne/aIOYkJ6gmJmgerc
@narayanankrishnamoorthi2594
@narayanankrishnamoorthi2594 4 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது மனம் அமைதி ஆகிறது ஓம் ஸ்ரீ ராமஜெயம்
@shanthinandakumar
@shanthinandakumar 3 жыл бұрын
Aamam
@aasaaamii429
@aasaaamii429 2 жыл бұрын
நாமக்கல் ஆஞ்சநெயர் வச்சு தான் KING KONG படம் எடுக்கபட்டதா? kzbin.info/www/bejne/aIOYkJ6gmJmgerc
@hihidear
@hihidear 3 ай бұрын
குழந்தை பாக்கியம் கிடைக்க கருணை காட்டுங்கள் ஆஞ்சநேயா
@tr2kgamer794
@tr2kgamer794 Жыл бұрын
என் பிள்ளை உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்
@jayachandranjayachandran1840
@jayachandranjayachandran1840 3 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போது மனம் அமைதியடைகிறது
@elummalaimalai4810
@elummalaimalai4810 3 жыл бұрын
Yes
@Interestingnews237
@Interestingnews237 3 жыл бұрын
ஜோய் அசினேய்யாஅப்பானெ போற்றி போற்றி ஓம் அப்பா 🙏🙏🌹📿🔔💖
@shyamalashyamala1122
@shyamalashyamala1122 3 жыл бұрын
Chan vvvr
@dharssar
@dharssar 2 жыл бұрын
அது ஜோய்இல்லை ஜெய் ஆஞ்சநேயா அப்பனே போற்றி போற்றி ஓம் அப்பா.
@Ramkumar-xo2yq
@Ramkumar-xo2yq Жыл бұрын
ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா நல்ல சிந்தனை, நல்ல உள்ளம் மற்றும் ஆரோகியத்தையும் தந்தருள்வாயாக. ஜெய் ஸ்ரீராம்
@crazyboy9606
@crazyboy9606 Жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏❤️
Anjaneya Sri Anjaneya | Veeramanidasan | Anjaneyar Songs Tamil
41:28
Anjanaiyin Puthiran
49:39
Raja Raja Cholan - Topic
Рет қаралды 473 М.
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 21 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,8 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 28 МЛН
Anjanai Mainda Prayer Song ( அஞ்சனை மைந்தா )
22:31
Total Way Channel
Рет қаралды 423 М.
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Rama jayam Sri Rama jayam
12:40
Rakshan jbk
Рет қаралды 6 МЛН
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 1,5 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 15 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 97 МЛН
Kendrick Lamar - Not Like Us
5:55
KendrickLamarVEVO
Рет қаралды 43 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 189 М.
Janona
4:09
Release - Topic
Рет қаралды 1,6 МЛН