குற்றச் சாட்டிற்கு சிறிதாக சந்தேகத்திற்கு உட்பட்ட எந்தவொரு நபரும் அது ஆளும் கட்சியைச் சேர்ந்தவராகவோ அல்ல எதிர் கட்சி நபராகவோ அல்ல அரசுத்துறை அதிகாரவர்க்கமாகவோ அல்ல ஏதோவொரு தனிப்பட்ட நபராக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தங்களைத் தாங்களே நிருபித்து (தீக்குள் இறங்கி தீக்குளித்து) மக்களின் முன் குற்றமற்றவர் என்று நிருபித்து கொள்ளும் வரையிலும் அவர்கள் சந்தேகத்திற்கு உரிய நபரே.... அவர்கள் இடம் மனித சமூகம் விழிப்புணர்வு கொண்டே அனுக வேண்டும் இங்கு எந்த ஒருவரும் யோக்கியன் இல்லை என்று உணர்ந்து கொண்டே ஆக வேண்டும்.... ஆனால் பெண்களை சக மனித இனமாக பார்க்கும் சாதாரண மனிதப் பண்பு கூட இல்லாத ஈனப்பிறவிகள் மேடையேறி பெண்கள் பாதுகாப்பு பெண்கள் சமூகநீதி பெண்கள் முன்னேற்றம் பெண்கள் கண்ணியம் கூறித்து பேசும் தகுதியற்ற ஜென்மங்கள் அது ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி எதிர் கட்சியாக இருந்தாலும் சரி அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் அரசு அதிகாரிகளாக இருந்தாலும் சரி அனைத்து ஈனப் பிறவிகளுமே ஒரே இனம் ஒரே குலம் ஒரே வர்க்கம்.... என்வே மக்கள் இந்த மாதிரியான ஈனப்பிறவிகளை பொது வெளியில் அரசல் புரசலாக இருக்கும் உண்மைத்தன்மையை பொறுத்து அவர்களிடம் இருந்து ஒதுங்கி அவர்களை புறக்கணித்து தொடர்பற்ற சமூகமாக ஆக்கையில் சிறிதாக விடியல் வரும்......
@pgk50736 күн бұрын
Udaynithi sir
@pgk50736 күн бұрын
Nakeeran gopal sir😮
@nagarajanraj431419 күн бұрын
Sir
@AurobiMaFrench-ou1vr18 күн бұрын
Police tower signal cut and on proof kuduthargala eppadi Surya sir solaraaru...
@selvendran.c29639 күн бұрын
Sir title given by Britisher.... Sir peru sollutta, sir C V Raman, Rabindranath Tagore, vera sir eyarum ella... Avanga yarum ella eppa.. enga Dmk la thalaivarara taan solluvom, ella na anna solluvom...