ஆன்மிக ஞானம் | தியானத்தின் மூன்று நிலைகள் | Three stages in Meditation | Pyramid MasterUsha

  Рет қаралды 25,890

PMC Tamil

PMC Tamil

Күн бұрын

PMC Tamizh is an unique Meditation Channel .. the first of its kind in the world .. established in the year 2019. PMC envisions and endeavours to make universal spiritual truths reach the whole of mankind through positive media. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as vegetarianism and non-violence. PMC aspires for establishing a peaceful meditative world.
#PMCTamizh is inaugurated by Brahmarshi Patriji on 6th Feb, 2019. Brahmarshi Patriji is founder of Pyramid Spiritual Societies Movement.
For more details visit
www.pmconlinetv.com/tamizh
Follow us on
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizh

Пікірлер: 72
@VathiKala-qu5ti
@VathiKala-qu5ti 3 ай бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை 🙇🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
@sinniahnandakumar2134
@sinniahnandakumar2134 3 жыл бұрын
தியானத்தின் படிநிலைகள் பற்றி அழகு தமிழில் மடை திறந்த நீர்போல அருமையான விளக்கங்களை வழங்கியுள்ளீர்கள். அனுபவித்து தெளிந்து உணர்ந்து கொண்டாலன்றி இப்படியான உண்மைகளை எடுத்துரைக்க முடியாது. உங்களின் அறிவுரைகளைக் கேட்டபின் போகும் இடம் மேலும் தூரம் செல்ல வேண்டும் என்று எனக்கு உணர்த்தியுள்ளீர்கள். அதிக நேரம் தொடர்ச்சியாக தியானத்தில் அமர்ந்து படிகளைப் பொறுமையாக தாண்டவேண்டும் என்று உங்களின் பரிசுத்த ஆத்மா ஊக்குவித்துள்ளது. நன்றி.
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 2 ай бұрын
மேடம் வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் மேடம் உங்கள் உரை பெரிய அளவில் நிறைய குறிப்புகள் உணர்த்தியது.
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 4 жыл бұрын
நல்லாய் எல்லாவருக்கும் புரியும்படி விளக்கம்......................... பகவாகன் ரமணர் திரு அடிகளே சரணம்.........
@priyariya7250
@priyariya7250 Жыл бұрын
Indha oru video la ennoda physical eye open aaiduchi... consist ah ini meditation pannuven...tq tq tq master....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
@jeromedas4278
@jeromedas4278 Жыл бұрын
மரியாதைக்குரிய அம்மா அவர்களுக்கு, கோடான கோடி நமஸ்காரங்கள். தொடர்ந்து மணி கணக்கில் தியானம் செய்தால் மட்டுமே நாம் இரண்டாம் நிலையை அடைய முடியும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொண்டேன். அதேசமயம் உடற்பயிற்சி நடை பயிற்சி செய்ய வேண்டுமா என்பதை தெரிவித்தால் உங்களுக்கு மிகுந்த நன்றி உடையவனாக இருப்பேன். எனக்கு வயது 51. ஆசிரியராக பணி செய்கிறேன். 20 நிமிடங்கள் மட்டும் தியானம் செய்யத் தொடங்கி இருக்கிறேன். தியானம் செய்வதற்கு அதிக நேரம் ஒதுக்கும்போது நடைப்பயிற்சி உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டுமா அதன் அவசியம் என்ன என்பதை தெரிவித்தால் உங்களுக்கு மிகுந்த நன்றி நன்றி நன்றி!!
@chandrasekaranchandru7821
@chandrasekaranchandru7821 Ай бұрын
Speech arumai master
@shunmugapriyai801
@shunmugapriyai801 5 ай бұрын
Thank you masters
@jayaramjangal8055
@jayaramjangal8055 3 жыл бұрын
Excellent Session Usha Master.Thanks
@PMCTamil
@PMCTamil 3 жыл бұрын
Thanks and welcome
@sunray-tamil1473
@sunray-tamil1473 3 жыл бұрын
அருமையான பதிவு மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நன்றி நன்றி
@marganrajamanickam1806
@marganrajamanickam1806 3 жыл бұрын
Very Very clear explanation about meditation .Excellent, Thank you so much 🙏
@menaashepoojakumaravelu130
@menaashepoojakumaravelu130 10 ай бұрын
Good thank-you madam
@chandrasekarank8124
@chandrasekarank8124 2 жыл бұрын
அருமையான பதிவிற்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
@chandrasekaranchandru7821
@chandrasekaranchandru7821 11 ай бұрын
Super speech madam
@rajeshk163
@rajeshk163 4 ай бұрын
Pranamam
@RameshRamesh-sp3qw
@RameshRamesh-sp3qw 2 жыл бұрын
மிகமிக அருமை
@avineshsoniyasoniya8367
@avineshsoniyasoniya8367 2 жыл бұрын
Thank so much
@avineshsoniyasoniya8367
@avineshsoniyasoniya8367 2 жыл бұрын
Very very useful master
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
🤗❤️
@tharunrajatharunraja2773
@tharunrajatharunraja2773 3 жыл бұрын
Arumayana pathivu arumayana vilakkam nandri sister
@manjusenthilkumar713
@manjusenthilkumar713 2 жыл бұрын
Thank you master super explanation thank you ❤️❤️🙏🙏
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
Keep watching
@SaravananSaravanan-dh8uq
@SaravananSaravanan-dh8uq 2 жыл бұрын
நன்றி மேடம்💙
@OrganicHealthy
@OrganicHealthy 4 жыл бұрын
அன்பு சகோதரி நல்ல பூரண விளக்கம் கிடைத்தது. நன்றி சகோதரி வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் உங்கள் சகோதரி. 🙏🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🏵🌹🌸🙏
@ahalyaprinters1718
@ahalyaprinters1718 2 жыл бұрын
🙏
@elangobk4227
@elangobk4227 3 жыл бұрын
Serving to mankind God bless you
@divinejothi3260
@divinejothi3260 2 жыл бұрын
Arumai ama
@venkatks8653
@venkatks8653 Жыл бұрын
Useful information.
@omsairam2494
@omsairam2494 2 жыл бұрын
Thank you so much master.
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
You are very welcome
@mahes8428
@mahes8428 Ай бұрын
19:30
@vijayaramamurthy2017
@vijayaramamurthy2017 3 жыл бұрын
Well said madam, super
@chandrakala.v4254
@chandrakala.v4254 4 жыл бұрын
Thanks for ur information mam..
@vijayv7873
@vijayv7873 3 жыл бұрын
திருவொற்றியூரில் தியான சென்டர் இருக்கிறதா
@chandranmanokaran6071
@chandranmanokaran6071 2 жыл бұрын
Thanks amma
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
Welcome
@shanmuganandhams7045
@shanmuganandhams7045 4 жыл бұрын
Excellent ,🙏
@aanmikamthamil2344
@aanmikamthamil2344 4 жыл бұрын
இது தான் 100% உண்மை , பூரண விளக்கம்
@SaiRam-kh9by
@SaiRam-kh9by 4 жыл бұрын
Arumai
@guruvesaranam1813
@guruvesaranam1813 3 жыл бұрын
Super ...Guru illamal dhiyanam pannalama? Pls reply
@devipriya5537
@devipriya5537 3 жыл бұрын
Yes listening breath without guide
@sathish4706
@sathish4706 3 жыл бұрын
Evelo neram akum
@meganthik8380
@meganthik8380 4 жыл бұрын
After 30mins of meditation legs are paining..how to overcome it?
@mahalashmi9282
@mahalashmi9282 Жыл бұрын
எந்த திசை நோக்கி உட்கார வேண்டும் தியானம்
@INDPRABU
@INDPRABU 8 ай бұрын
எந்த திசை நோக்கி வேண்டுமானாலும் செய்யலாம்
@Doggo_is_sus
@Doggo_is_sus 3 жыл бұрын
குடும்பம் என்றாலும் சம்சாரம் என்றாலும் ஒன்று தனே
@vijayv7873
@vijayv7873 3 жыл бұрын
திருவொற்றியூரில் பிரமிட் தியான மையம் உள்ளதா தயவு செய்து தெரியபடுத்தவும்
@brilianbest1119
@brilianbest1119 4 жыл бұрын
Hi..hi.. Krishna says, He was supreme Lord. But you mentioned him as ordinary man like Yogis.! Million of peoples worshipping Him as Supreme God. Where is your knowledge? Naradha Muni also mentioned that Govindha, is Aadhipurusha!
@cprasannadevi3124
@cprasannadevi3124 3 жыл бұрын
God form a ipdi kondada kudathu itha ulvangave avai yaavum nadantha kathaigal
@cprasannadevi3124
@cprasannadevi3124 3 жыл бұрын
The thatvas came in diety forms . All those are nade to give us the same consecrated power .so arguing is waste .. become receptive .. clear off ur ideas .. u r not just ideas more than the physical dimension rgt
@ShankarShankar-kc2vn
@ShankarShankar-kc2vn 3 жыл бұрын
Madam how much fees for this class
@r15alagar42
@r15alagar42 4 жыл бұрын
அருமையான பதிவு அம்மா...
@kalidossramanujam2666
@kalidossramanujam2666 3 жыл бұрын
3 ம் நிலைக்கு அப்பரம் என்ன செய்யனும்
@selvamdivyan678
@selvamdivyan678 3 жыл бұрын
Madam மாதவிடாய் காலத்தில் தியானம் செய்யலாமா please செல்லுங்கள்
@suryakumari8221
@suryakumari8221 3 жыл бұрын
செய்யலாம்
@dharanganga6001
@dharanganga6001 4 жыл бұрын
neenga sonathu unmai thankyou mam
@BalajiBalaji-gg9sv
@BalajiBalaji-gg9sv 4 жыл бұрын
Madam na thiyanam try panitu eruke na thiyanam pannum pothu yenakku oru matheri paravasama eruku alugai varuthu mathapadi yentha sinthanaum varala first epditha erukuma
@brilianbest1119
@brilianbest1119 4 жыл бұрын
Tamah,rajah and satvik gunah , these knowledge from Krishna Bhagawat Gita , u took his knowledge, but you are not accept Him as supreme God.
@dhuraichelladhurai4326
@dhuraichelladhurai4326 3 жыл бұрын
Rampa Nalla allaka sulli tantigka nanti
@Madurai522
@Madurai522 Жыл бұрын
அசைவம் சாப்பிடக்கூடாது சரி பூண்டு இல்லம காரம் இல்லமா🥴
@ramadassvanniappan4808
@ramadassvanniappan4808 3 жыл бұрын
Telugu va neenga
@mapadas
@mapadas 4 жыл бұрын
வணக்கம் அப்படியானால் 1000பேரில் ஒருத்தருக்கு தான் தியானம் சித்தியாகுமா.
@raamky
@raamky 4 жыл бұрын
நிதர்சனமான உண்மை.
@cprasannadevi3124
@cprasannadevi3124 3 жыл бұрын
Will power constant practice panna thaan sidhigal
@rameshkolaram2081
@rameshkolaram2081 3 жыл бұрын
Very much thanks
@preethig6704
@preethig6704 3 жыл бұрын
Thank you Master
@yesodhasai790
@yesodhasai790 3 жыл бұрын
Thank you master 💐
@PMCTamil
@PMCTamil 3 жыл бұрын
You are welcome
@balamaan6273
@balamaan6273 4 жыл бұрын
Thank you master
How to reach a state of meditation? || Usha || PMC Tamil
10:27
" Empty Mind " by Patriji, 11th NCSS, Chennai
9:16
Pyramid Meditation
Рет қаралды 28 М.
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42
Healer Baskar
Рет қаралды 884 М.