சுழிமுனையை இப்படி கையாள தெரிந்தவர்க்கு சமாதி தேவையில்லை|Technique Sarakalai

  Рет қаралды 8,321

Annai Sagunthala

Annai Sagunthala

4 ай бұрын

பங்குனி 12 தவத்தில் சிறந்த அன்னையாரின் வழிகாட்டுதலோடு சிறப்பு பிராணயாமா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது
25.3.2024) நேரில் வரும் நபர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி அளிக்கப்படும்
தொடர்புக்கு 6383085995
LOCATION :
Location Map :
1.goo.gl/maps/E8n9jSWaXbY8vUij6
2. • மீண்டு வாரா வழி - அன்ன...
Address
செல்வ கணபதி தவச்சாலை
சின்னகாடு தோட்டம்
காசிதர்மம் கிராமம்
தென்காசி மாவட்டம்
தமிழ்நாடு
மேலும் தொடர்பு கொள்ள இந்த எண்ணை அணுகவும் .
பூராசு : 6383085995
வகுப்பு: நேரடி
தேதி : 24.3.2024 யாகம்
தேதி : 25.3.2024 பிராணயாமா பயிற்சி
நேரம்:9 AM
* போக்குவரத்து செலவு முற்றிலும் தங்களுடையது.
நிகழ்ச்சி நிரல்:
* சிறப்பு சத்சங்கம் நடைபெறும்
* யாகம் ( உலக மக்களுக்காக நடைபெறும் )
* பிராணயாமா பயிற்சி (மனம் & உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சி)
* இடைவெளியில் சிற்றுணவு வழங்கப்படும் .
* அன்னை அன்பர்களுடன் கலந்துரையாடல்
* அன்னதானம்
* மக்கள் தொண்டே மகேசன் தொண்டு (விரும்பும் அன்பர்கள் தொண்டு செய்யலாம்)
1.முந்தையே பெளர்ணமி யாகத்தின் நிகழ்வில் உள்ள வீடியோ
kzbin.infozYKtAnVj52Q
2,பிராணயாமா பற்றிய அன்னையின் கருத்து
• சித்தர்கள் பயிற்சி செய...
3.ஐப்பசி பெளர்ணமி தினத்தன்று உலக மக்களின் நன்மைக்காக நடைபெற்ற மாப்பெரும் யாகம் kzbin.infoss8yDDKO8BY
விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பெயர் மற்றும் முகவரியே பதிவு செய்யலாம்

Пікірлер: 33
@user-di8dm2fl1q
@user-di8dm2fl1q Ай бұрын
அமைதி அடையுங்கள் அன்னையே (உங்கள் சில கானெலிகளை பார்த்து விட்டு உள்உணர்வால் கண்ணிர்‌ வரும்) இன்னும் கற்றுணர்ந்து போதிக்க நிறைய உள்ளன அன்னையே.
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 4 ай бұрын
வாசி ஒன்றே இந்த பிரபஞ்ச சக்தியின் உண்மையான நிலையை அறிய வழி ஓம் பிரபஞ்சமே சுவாக
@r.sharwesh1163
@r.sharwesh1163 4 ай бұрын
அவ்வைத்தாய் இன்றும் நம்முடன் இருக்கிறாளோ ! (ளே) . தாயே நீ இந்த உலக (த்தோர்) குழந்தைகள் மனதுக்குள் ஊடுறுவ எல்லாம் வல்லோணை இறைஞ்சுகிறேன். ரவி அர்ஜுன்,ஸர்வேஸ்வர் யாஷக் திருப்பூர்.
@gopalvishvaa247
@gopalvishvaa247 4 ай бұрын
கண் கானி இல்லென்று குற்றம் செய்யும் அடியேனை தாயிற்சிறந்த அருள் அன்னையின் அருள் கருணையின் அருட்காப்பு அருள்வழி மேன்மை நிலை வாய்க்க அருளன்னையே சரனம் ❤💛💙💚💜❤ 🙏🙏🙏🙏🙏🙏
@ramaiahperiyaiah-gf4vj
@ramaiahperiyaiah-gf4vj 2 ай бұрын
பக்தி மார்க்கத்தை பரப்புவதற்கு என்நன்றி
@gopalvishvaa247
@gopalvishvaa247 4 ай бұрын
5.14 🔥💜💚💛💙❤💎🙏 அம்மா 1 மணிநேரம் மூச்சோடு பயணிக்க பனித்த நல்லடியார்க்கு அன்பு கட்டளைவிடுத்த அருள் அன்னையே அத்தருனத்தில் கள்ளப்புலன் வழிபுகா தாய் திருவடி மலரடி நினைவலாக காத்தருள்க அருளன்னையே குருவேதுணை குருவே சரனம் ❤💛💙💚💜❤ 🔥🔥🔥🔥🔥🔥 🙏🙏🙏🙏🙏🙏
@nadarajansrinivasan9403
@nadarajansrinivasan9403 4 ай бұрын
இறைவன் வார்த்தைகளின் வழியாக வெளிப்படுகிறான் நன்றி அம்மா
@eloornayagamanandavel1229
@eloornayagamanandavel1229 4 ай бұрын
நன்றி தாயே. மிகவும் சிறப்பு, ஓம் சிவயநம. வணக்கம்.
@chitrasekar3826
@chitrasekar3826 4 ай бұрын
திருச்சிற்றம்பலம். தங்கள் சத்சங்கத்தை உணர்வுபூர்வமாக கேட்க்கும் போது ஆத்ம பயணம் செய்து தங்கள் அருகே வரும் பேற்றினை அடைந்தேன். குருவே சரணம்.
@jayashreejayendran7916
@jayashreejayendran7916 3 ай бұрын
நன்றிகள் கோடி அம்மா
@AnnaiSagunthala
@AnnaiSagunthala 3 ай бұрын
21 நாள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்புக்கான WhatsApp group link: chat.whatsapp.com/KQ0D0LsYcJVADpvR47ggCK
@gopalvishvaa247
@gopalvishvaa247 4 ай бұрын
17.40 🔥🔥🔥💙💚🙏🙏
@ramachandranrajangamrajang884
@ramachandranrajangamrajang884 4 ай бұрын
அற்புமாய் ஆனந்தமாய் உள்ளத்து உணர்வை உவந்து உரைத்தமைக்கு வணக்கங்கள் கோடி! அம்மா!
@meenaramaswamy9767
@meenaramaswamy9767 4 ай бұрын
ஒன்றும் போதா நாயேனை உய்ய கொண்ட நின் கருணை 🙏 குருவே சரணம்🙏🙏
@rohini9174
@rohini9174 4 ай бұрын
நல்லதொரு விளக்கம் அம்மா நல்லதொரு பயிற்சி மனதைதொட்டதும்மா. 🙏🙏
@vanithamariappan7310
@vanithamariappan7310 4 ай бұрын
நன்றி அம்மா
@kavisarathi
@kavisarathi 4 ай бұрын
பெரும் கருணை பெரும் பாக்கியம் மிக்க நன்றிங்க மா
@Shiva_sakthi-369
@Shiva_sakthi-369 4 ай бұрын
nandrigal pala kodi amma " 🙏🙏🙏 "
@pushpakumarib4306
@pushpakumarib4306 3 ай бұрын
Super . Experience sharing is very nice.
@sharmilam3143
@sharmilam3143 4 ай бұрын
Thank you amma. nan ungaludaiya vilakkangalai ennudaiya experience nudan compare pannuvaen. Nana thirumanthiram padikkala but paeranda nayagan ennakku karunai kaatdi avan arullai alli tharukiran. ungali santhikkum vaaippaium tharuvan.Kodanakodai nandi avanukku.
@esakimuthu
@esakimuthu 4 ай бұрын
குருவே சரணம் 🙏
@rajusubramani406
@rajusubramani406 2 ай бұрын
Amma, ,namaste
@shobanavenkateswaran7433
@shobanavenkateswaran7433 4 ай бұрын
Amma, romba nanri, iraivan karunai, nerya sollunga ma 🙏
@rathika5363
@rathika5363 4 ай бұрын
🙏🙏
@ssivaprakasam1730
@ssivaprakasam1730 4 ай бұрын
திருச்சிற்றம்பலம்
@user-yl3ux2ji9j
@user-yl3ux2ji9j 22 күн бұрын
@lalithaswaminathan6548
@lalithaswaminathan6548 4 ай бұрын
Thanks amma. Padigam please, i will start chanting from tomorrow,hearing this video many times
@AnnaiSagunthala
@AnnaiSagunthala 4 ай бұрын
which pathigam would you like to get amma?
@lalithaswaminathan6548
@lalithaswaminathan6548 3 ай бұрын
At 11.28th minute, amma tells about one padhigam,that one only
@SellathuraiT
@SellathuraiT 3 ай бұрын
Vanakkam amma thiyanathil naan amarnthavudan toonkividukiren vilippudan irukka tenna seivathu amma
@swaminathan9146
@swaminathan9146 4 ай бұрын
வணக்கம் அம்மா , அம்மா சொல்லும் பாடலை பதிவு செய்ய முடியுமா .
@AnnaiSagunthala
@AnnaiSagunthala 3 ай бұрын
21 நாள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்புக்கான WhatsApp group link: chat.whatsapp.com/KQ0D0LsYcJVADpvR47ggCK
@karthickraghavendra5807
@karthickraghavendra5807 4 ай бұрын
தனிப்பெருங்கருணை
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 151 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 51 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 101 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 151 МЛН