தங்கள் விளக்கங்கள் ஒவ்வொன்றும் பிரமிக்க வைக்கின்றன மெய்சிலிர்க்க வைக்கின்றன. நன்றிகள் கோடி.
@chandrasekaransekar4021Ай бұрын
ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் .
@rameshmachupuli5744 ай бұрын
குரு வாழ்க!.குருவே துணை!!!.தியானத்தைப் பற்றிய தங்கள் விளக்கம் அற்புதமானது. தங்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
@rathnamala34104 ай бұрын
நன்றி ஐயா;பதிவு மிகவும் அருமை;பொருள் பற்று(செயல் தியானம்)/அருள் பற்று (செயலற்ற தியானம்)கண்டறிந்து தியானம் கற்று தருவது நலம் என்பதை நன்றாக தெளிவுபடுத்துள்ளீர்கள்.நற்பவி அண்ணாமலை.
@GuruSamy-js3mc4 ай бұрын
ஆத்ம வணக்கம் அறிவுபூர்வமான தெளிவான விளக்கம் வணங்கி மகிழ்கிறேன் நன்றி
@Anguvel-jr6fs4 ай бұрын
உங்கள் விளக்கம் தெளிவாக இருக்கிறது ரெம்ப நன்றி சந்தோஷம் இன்றைய நாள் இனிதாக் அமைவதற்கு நன்றி நற்பவி
@saravanapoygi4 ай бұрын
குருவே தங்கள் பதிவுகளை கடந்த சில நாட்களாக பார்த்து வருகிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது.தியானம் சத்ய யுகத்திற்கானது அப்போது ஆயுள் அதிகமாக இருந்தது என்றும் கலியுகத்தில் ஆயுள் குறைவு எனவே இறைவன் நாமமே சிறந்தது கூறுகின்றனர்.தயவு செய்து எனக்கு பதில் கொடுக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி 🙏
@sarkunamrengarajan72654 ай бұрын
நன்றிகள் ஸ்வாமி ❤
@JayanthiBala-d1r5 күн бұрын
🙏
@Sasikumar4774 ай бұрын
மிக மிக அருமை 🙏🙏🙏 குருவடிகள் சரணம் 🙏🙏 திருவடிகள் சரணம்
@sundaramsundaram2584 ай бұрын
Anbu vanakkam sahodhara🙏🏻💚🧡
@lakshmanv13834 ай бұрын
Excellent sir 🙏🙏🙏
@ramadass89014 ай бұрын
குருவே சரணம் கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏
@csbhupalan14 ай бұрын
thank you gi.. thelivana vilakkam...
@gopalvishvaa2474 ай бұрын
சும்மா(சரனாகதி)🌺🌺 இருக்கும் சுகத்திலிருந்து உதிர்த்த இன்னுரைக்கு நன்றி 🙏🙏🙏🙏🌺 அவரருலாலே அவர் தாள் போற்றி பணிந்து 🔥❤💛💙💚💜❤🔥🌺
@AgniNetra4 ай бұрын
சிறந்த குருவின் தெளிவு ஜி...❤
@itbarath71144 ай бұрын
மனம் ஆசையின் பின் மாத்திரம் ஒடுவதன்று , சில நேரம் பயம், வெறுப்பு, கால்புணரச்சி. குரோதம் ,... இப்படி சொல்லி கொண்டே போக முடியும்.... ஆசை அற்ற பல விடயங்களை மனம் பற்றுவதை நீங்கள் அவதானிக்க வில்லையா..?. மனம் நான் என்ற அகங்காரத்தை பற்றி அதன் பின் அலைகிறது. அதில் ஆசையும் ஒன்று.
@jeyachandrankandasamy45204 ай бұрын
நன்றிகள் இறைவா குருவே சரணம்🙇♀️🙏❤️
@himarajesh98774 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் 🙏💐
@krishnaveniv42734 ай бұрын
குருவே சரணம் ஆத்ம வணக்கம் நன்றி ஐயா
@chandrapalanivel134614 сағат бұрын
நன்றிவாழ்கவளமுடன்இறைதியானம்அடிப்படைஅறியவைத்ததற்கு
@NavaneethPattu4 ай бұрын
நன்றிகள் ஐயா
@kumuthiniharris8282 ай бұрын
❤️🙏🙏🙏🙏
@chandrapalanivel134614 сағат бұрын
செயலற்றதியானம்வேண்டும்
@NedunchezhiyanSamudi4 ай бұрын
Well work
@kalaivanikichenaradjou35744 ай бұрын
வணக்கம் ஐயா கோடி நன்றிகள்
@nagalakhmi12324 ай бұрын
❤ திருவடி சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Tamilselvi-ph2xg4 ай бұрын
குருவின் பொன்மலரடி சரணம் ஸ்வாமி❤🙏 💐
@ariharan53764 ай бұрын
NANDRI AIYA
@pathmapriyak17254 ай бұрын
Guruvey saranam🙏🙏🙏🙏
@Mythili-g9j3 ай бұрын
நாம் புறவுலகில் செயலாற்றும் போது செயலாற்றும் தியானம் செய்வது அதாவது செயல்முறை தியானம் செய்வது நலம். நாம் இறைவன் அருளால் அவன் மீது பற்றுக் கொண்டு செயலற்ற தியானம் செய்வது நலம். ... இவ்வாறு தான் நான் தங்களின் மேலான பதிவு மூலம் அறிந்து கொள்கிறேன். ... ஆனால் இந்த இரண்டு வகையான தியானங்களையும் எல்லோருக்கும் அவசியம் தான் அல்லவா?..
@kalaipalacekv91374 ай бұрын
உங்களிடம் ஒரு கேள்வி தியானத்தில் அமர்ந்து இருந்த போது அலையலையாக வந்து பிரபந்ச பேறாட்றள் எனக்குள் வரும்போது என்மகள் மருமகன் என்பேரக்குழந்தை வெளியில் எனக்காக நிற்கின்றார்கள் என்று நினைத்து எழந்தேன் என்னால் முடியாமல் தள்ளாடினேன் மறுபடியிம் முயர்ச்சித்தேன் எனக்கு அந்த பிரபந்ச ஆற்றல் கிடைக்கவில்லை என்ன செய்வது😔
Ayya Seyal thiyaanam moolam eathai peru mujala vendum 22:18
@iyanariyanar37814 ай бұрын
ஆத்ம வணக்கம்
@southstreetsaravana62424 ай бұрын
இந்த இரண்டு தியானமும் நீங்கள் சொல்லி கொடுப்பீர்களா
@sendrayanv4494 ай бұрын
சகோ. தியானம் என்பது சமஸ்கிருத சொல். தமிழில் கவனம் என்று பொருள். நீங்கள் எதன் மீது கவனம் செலுத்தினாலும் மற்ற விஷயங்கள் மறைந்து விடும். எனவே, தியானத்தில் எந்த வகைகளும் கிடையாது. நான் srcm ல் தியானப் பயிற்சி செய்கிறேன். நன்றி.
@Journeyofconscious4 ай бұрын
மன்னிக்கவேண்டும் சகோதரா. கவனிப்பது தியானம் அல்ல. அதன் பெயர் தாரணா. தியானம் என்பது எதையுமே கவனிக்காமல் இருப்பது. கவனிப்பவனும் இல்லாமல் போவது. அதை நீங்கள் கற்றுக்கொள்ளும் இடத்தில் கற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. நல்ல குருவை தேடி தெரிந்துகொள்ளுங்கள். நன்றி.🙏
@eshwarsasthika18034 ай бұрын
குருவே சரணம் இறைவா 🌸👣🌸🙏🙇♂️
@Mythili-g9j3 ай бұрын
இரண்டு வகையான தியானங்களையும் கற்றுத் தருவீர்களா? ...