உள்நாக்கு மேல் அன்னத்தை தொட்டுக் கொண்டு இருப்பதற்கு இவ்வளவு பண்ணணுமா?|Kesari yogam or Kesari Mudra

  Рет қаралды 84,281

Annai Sagunthala

Annai Sagunthala

4 ай бұрын

GROUP LINKchat.whatsapp.com/F6PlMa8Dz42...
சித்ராபௌர்ணமி ஒளியில்
பிரபஞ்சம் பிரகாசிக்கையில்
அன்பர்களும், ஆன்ம தேடலும்
ஒன்றிணைந்து (22.4.2024 To 24.4.2024)
அன்னையின் அருள் விழியால்
'ஆன்மா' பூரணத்துவம் பெற்று நில ஒளி போல்
அகத்தில்
ஒளி மிளிர
பௌர்ணமி நன்னாளை வரவேற்போம்

Пікірлер: 93
@sivaramakrishnankrishnan2910
@sivaramakrishnankrishnan2910 3 ай бұрын
கபம் களைவதற்கு உணவுமுறை மாற்றம் மிக பயன் தரும் தினம் இருமுறை உணவு அதில் காலை சாலட் மட்டும் மதியம் சிறிது சாதத்துடன் நிறைய காய்கறிகள் சேர்த்து மசாலா போடாமல் எடுக்கலாம். 16 மணி நேர நீர் விரதம் மிகவும் பயன் தரும் மிக சுலபமாக கபத்தை நீக்கலாம் வாசி பயிற்சி மிக நன்றாக நடக்கும். இது கேசரி முத்திரைக்கும் மிகநல்லது. 🙏
@baskarankrishnaswamy2352
@baskarankrishnaswamy2352 2 ай бұрын
Dried velerukku, like that of a paper, can cure cold, tooth ache and respiratory problems. (dried leaf)
@honeybeescollections
@honeybeescollections 4 ай бұрын
Thanks, vazga valamudan
@vijayalakshmiviswanathan369
@vijayalakshmiviswanathan369 4 ай бұрын
தாயே மிக்க நன்றி 🙏🏻🪔🙏🏻
@aim4857
@aim4857 3 ай бұрын
இறை சக்தி பெற உதவும் இந்த கலையை கற்றுத்தந்த உங்களுக்கு இறைவனின் பரிபூர்ண ஆசீர்வாதங்களுடன் கூடிய நன்றிகள் இவன் சஷ்டி சுதன்
@vanithamariappan7310
@vanithamariappan7310 4 ай бұрын
நன்றி அம்மா
@pushpakumarib4306
@pushpakumarib4306 4 ай бұрын
Super dear Swamini.Thank U.
@jayavelsiddha5875
@jayavelsiddha5875 3 ай бұрын
சரியான ஆலோசனை சொன்னீர்கள் நன்றி ஜி
@sbvet274
@sbvet274 3 ай бұрын
Long Live Amma Saguntala. Bless me to reach greater heights
@vetriligamvetrilingamnadar7171
@vetriligamvetrilingamnadar7171 3 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி அம்மா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@sivaramakrishnankrishnan2910
@sivaramakrishnankrishnan2910 3 ай бұрын
வணக்கம், வாழ்க வளமுடன் கேசரி யோகம் செய்யும் போது நாக்கு உள் நாக்கிற்கு மேலே பயணித்து நாசி துளைகளை தொடும் வரை பெரிய அபாயம் ஒன்றுமில்லை ஆனால் அதன் பிறகுதான் உண்ம்மையான கேசரி யோகம் தொடங்குக்கிறது. அதற்கு பிறகுதான் நாம் பத்தாம் வாசலையே திறக்க முற்பட முடியும். அதற்கு ஒரு நல்ல குரு தேவை, குரு இல்லாமல் முற்பட நினைப்பது படு முட்டாள் பயணம்.அதற்கு பிறகு உள்ள பயணத்திற்கு உடல் உறுதியும், மன உறுதியும் தகுதியும் குரு தெய்வ அனுக்கிரகமும் தேவை அதற்கு உரிய வழிகளை நல்ல ஒரு குருவின் மூலம் கற்று தகுதி அடைந்து முன்னேறுங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
@manimadhavan1
@manimadhavan1 3 ай бұрын
இது குறித்து மேலும் விளக்கம் தர இயலுமா?
@vvenkat111
@vvenkat111 3 ай бұрын
@@manimadhavan1 what further explanation do you want sir? He says the opening of the 10th door can only be had under guidance of Guru and Lord's grace.
@ylssalahudeenDTF
@ylssalahudeenDTF 26 күн бұрын
வணக்கம்
@lalithaswaminathan6548
@lalithaswaminathan6548 4 ай бұрын
Thanks amma for this video
@tohussain6642
@tohussain6642 2 ай бұрын
Valthukal sagothari... Arumaiyana pathivu...
@kvasugi7420
@kvasugi7420 3 ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா
@GuitSiva
@GuitSiva 3 ай бұрын
Vaazhga Valamudan🙏
@meenaramaswamy9767
@meenaramaswamy9767 4 ай бұрын
Guruvae saranam 🙏
@gunaseelans7469
@gunaseelans7469 2 ай бұрын
அம்மா மிகவும் சிறப்பான பதிவு மிக்க நன்றி. (லம்பிக யோகம் அதற்க்கும் தாங்கள் கூறிய கேசரி யோகமும் ஒன்ற).
@nvasanthakumarnanjundan6513
@nvasanthakumarnanjundan6513 4 ай бұрын
Thank you, madam
@balajib785
@balajib785 4 ай бұрын
This is my experience it's true what teacher said ஃஃஃஃஃஃ❤❤❤❤❤❤
@maaveeranmartialartsacadem2910
@maaveeranmartialartsacadem2910 4 ай бұрын
அருமையான விளக்கம் தாயே வாழையடி தாயே உன் புகழ் எட்டுத்திக்கும் பெருகட்டும் என் கண்ணை திறந்து விட்டாய் தாயே கோடி நமஸ்காரம் தாயே
@ganesankannangany329
@ganesankannangany329 4 ай бұрын
Nandry amma 🫡🇲🇾👏👏👏
@geethasundararajan2263
@geethasundararajan2263 4 ай бұрын
நல்லதொரு வழிகாட்டுதல் அம்மா.
@karthikpournamikalasam341
@karthikpournamikalasam341 3 ай бұрын
Super video sir
@user-kj9uy1ww6w
@user-kj9uy1ww6w 3 ай бұрын
🙏🙏🙏👌👌nanri amma
@rajusubramani406
@rajusubramani406 3 ай бұрын
Amma , vazha vazhamudan 🙏🙏
@AnnaiSagunthala
@AnnaiSagunthala 3 ай бұрын
21 நாள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்புக்கான WhatsApp group link: chat.whatsapp.com/KQ0D0LsYcJVADpvR47ggCK
@chandranramu7697
@chandranramu7697 3 ай бұрын
நன்றி🙏🙏🙏
@AnnaiSagunthala
@AnnaiSagunthala 3 ай бұрын
21 நாள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்புக்கான WhatsApp group link: chat.whatsapp.com/KQ0D0LsYcJVADpvR47ggCK
@user-nu2gp6ks9h
@user-nu2gp6ks9h 3 ай бұрын
சுழுமுனையில் மூச்சு காற்று மனம் ஒன்று பட்டால் சமாது நிலை அடைய முடியும் காய கற்பம் உண்டு செய்வதே நல்லது நடக்கும் இது சித்தர் பாரம்பரிய முறை
@AnnaiSagunthala
@AnnaiSagunthala 3 ай бұрын
📢அறிவிப்பு📢 21 நாட்கள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்பு 🧘‍♂️🧘‍♂️ அனைத்து அன்பர்களுக்கும் அடியேனின் பணிவான வணக்கங்கள்🙏 இந்த 21 நாட்கள் முத்திரை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் முன்பதிவு செய்த அன்பர்கள் கீழ்கண்ட படிவத்தை(Google form) பூர்த்தி செய்யுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். docs.google.com/forms/d/e/1FAIpQLSc17UJOuf3BruwmMkGOj0pzRj4qIuSa6h3L4tFZo02ZnJu34g/viewform?usp=pp_url 🙏🙏🙏
@rathika5363
@rathika5363 4 ай бұрын
🙏🙏
@sharmilam3143
@sharmilam3143 4 ай бұрын
Thank you amma. Nakkai floating la erandu thadaikkum edaiyae vaithu sethalum nam feel pannalam vasi maelae pooie sirasai thoduvathai.
@ganeshyogesh3755
@ganeshyogesh3755 3 ай бұрын
நமசிவாய வாழ்க
@AnnaiSagunthala
@AnnaiSagunthala 3 ай бұрын
21 நாள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்புக்கான WhatsApp group link: chat.whatsapp.com/KQ0D0LsYcJVADpvR47ggCK
@rajendranlakshmikaantham8282
@rajendranlakshmikaantham8282 4 ай бұрын
Thank you ma
@AnnaiSagunthala
@AnnaiSagunthala 4 ай бұрын
please join us for class:7010855065
@ramhit1584
@ramhit1584 4 ай бұрын
🙏🙏🙏
@pv.unmesh3203
@pv.unmesh3203 3 ай бұрын
Thanks 🙏
@AnnaiSagunthala
@AnnaiSagunthala 3 ай бұрын
21 நாள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்புக்கான WhatsApp group link: chat.whatsapp.com/KQ0D0LsYcJVADpvR47ggCK
@MrNithyan
@MrNithyan 3 ай бұрын
@venkatesh.n6723
@venkatesh.n6723 9 күн бұрын
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்விதிருக் காப்பு
@aarifmohamed4553
@aarifmohamed4553 4 ай бұрын
😊
@rajipvr
@rajipvr 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@rajkumardurairaj4851
@rajkumardurairaj4851 3 ай бұрын
🙏🏾👌
@AnnaiSagunthala
@AnnaiSagunthala 3 ай бұрын
21 நாள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்புக்கான WhatsApp group link: chat.whatsapp.com/KQ0D0LsYcJVADpvR47ggCK
@user-nu2gp6ks9h
@user-nu2gp6ks9h 3 ай бұрын
கோடியில் ஒருவன் குறியை காண்பான் அறிந்தவர் அறிவர்
@AnnaiSagunthala
@AnnaiSagunthala 3 ай бұрын
📢அறிவிப்பு📢 21 நாட்கள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்பு 🧘‍♂️🧘‍♂️ அனைத்து அன்பர்களுக்கும் அடியேனின் பணிவான வணக்கங்கள்🙏 இந்த 21 நாட்கள் முத்திரை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் முன்பதிவு செய்த அன்பர்கள் கீழ்கண்ட படிவத்தை(Google form) பூர்த்தி செய்யுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். docs.google.com/forms/d/e/1FAIpQLSc17UJOuf3BruwmMkGOj0pzRj4qIuSa6h3L4tFZo02ZnJu34g/viewform?usp=pp_url 🙏🙏🙏
@yuvaraniyuvi8038
@yuvaraniyuvi8038 3 ай бұрын
Free class or pay pannanuma
@Shiva_sakthi-369
@Shiva_sakthi-369 4 ай бұрын
namdtigal amma pala kodi nandrigal amma " 🙏 "
@gifgivers-727
@gifgivers-727 3 ай бұрын
🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
@volcano-mg3eb
@volcano-mg3eb 2 ай бұрын
🙏வணக்கம் அம்மா. உங்களுடைய இந்த விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி.
@user-ux6de6eo3m
@user-ux6de6eo3m 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@srikalaivani1612
@srikalaivani1612 2 ай бұрын
Indha payirchi seyoompoluthu umil neer surakintrathu..vilakam venum amma
@SharkFishSF
@SharkFishSF 4 ай бұрын
பக்கத்தில் ஒருவர் இருக்கும் போது செய்ய வேண்டும், இல்லை என்றால் தட்டி எழுப்ப முடியாது
@gopalvishvaa247
@gopalvishvaa247 4 ай бұрын
அன்பரே மன்னிக்கவும் இந்த பதிவு குறைந்தது 2 முறையாவது கேட்கவும் அருள் அம்மா அவர்கள் தன்னனுபவத்தில் சரனாகதி மட்டுமே நம்மை நற்கதி இட்டு செல்லும் 6.26 & 11:46 & 19.04 குருவேசரனம்🔥💜🙏🙏
@SharkFishSF
@SharkFishSF 4 ай бұрын
@@gopalvishvaa247 yes i know, i put it as a disclaimer
@balasubramaniambala5554
@balasubramaniambala5554 4 ай бұрын
முதலில் குரு வேண்டும்.
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 3 ай бұрын
அடேங்கப்பா அப்புறம் 😂😂
@SharkFishSF
@SharkFishSF 3 ай бұрын
@@BalaMurugan-xm9tx விழுப்புரம்
@hariharasuthasivakumar4951
@hariharasuthasivakumar4951 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏Amma
@AnnaiSagunthala
@AnnaiSagunthala 3 ай бұрын
21 நாள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்புக்கான WhatsApp group link: chat.whatsapp.com/KQ0D0LsYcJVADpvR47ggCK
@A2ZAMUTHAM
@A2ZAMUTHAM 3 ай бұрын
வடகரை வள்ளல் தந்த யோகம்
@kaleshaj1081
@kaleshaj1081 3 ай бұрын
🇮🇳 வணக்கம் 🪔
@AnnaiSagunthala
@AnnaiSagunthala 3 ай бұрын
21 நாள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்புக்கான WhatsApp group link: chat.whatsapp.com/KQ0D0LsYcJVADpvR47ggCK
@shivanisujana7897
@shivanisujana7897 4 ай бұрын
Namaskaram Amma, tharjaneeyam means index finger right?? Please correct me if I am wrong. MahaPeriayava Sharanam 🙏
@AnnaiSagunthala
@AnnaiSagunthala 4 ай бұрын
No Amma . it is THUMB finger
@rishivaani6025
@rishivaani6025 3 ай бұрын
Currect.... Anghushtam Tarjani Madyama Anamika Kanishtika
@GaneshJeeva-ff9vw
@GaneshJeeva-ff9vw 4 ай бұрын
Amma athigama vasi senja uyirruku abatthu athanal kaykarpa enna sappida vendum unnavu murai pattri sollunga ammma
@AnnaiSagunthala
@AnnaiSagunthala 4 ай бұрын
Ayya விரைவில் கூறுகிறோம்
@excellentstories9963
@excellentstories9963 3 ай бұрын
நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@rajia1711
@rajia1711 3 ай бұрын
En husband ku avascular necrosis problem iruku athuku thervu iruka solunga
@AnnaiSagunthala
@AnnaiSagunthala 3 ай бұрын
Tommorow upload pandrom
@rajia1711
@rajia1711 3 ай бұрын
@@AnnaiSagunthala Rompa nanry mam en husband kal sariya nataka mutiathu niraiya treatment etudom sariyakala nattu vaithiyam iruka solunga mam thank you
@jayanthijaina7292
@jayanthijaina7292 4 ай бұрын
Unavai patri sollavillai Amma mamisathukkum ippayichiikkum thodarbu unda Amma ippayichi seyyumbothu mamisam sappidalama Amma vilakkam tharungal 🙏
@AnnaiSagunthala
@AnnaiSagunthala 4 ай бұрын
Amma, விரைவில் கூறுகிறோம்
@user-bh6th7nq9t
@user-bh6th7nq9t 4 ай бұрын
வணக்கம் இந்தப் பயிற்சியை நீங்கள் செய்து இருக்கிறீர்களா அல்லது வெறும் பாட போதனை மட்டும் தானா
@AnnaiSagunthala
@AnnaiSagunthala 4 ай бұрын
amma ku 66 years experience.intha link a time irukkum pothu paarunga kzbin.info/www/bejne/m5_TmYSGj7uqd7s
@devarajl6404
@devarajl6404 4 ай бұрын
அம்மா உஙகளை நேரில் பார்க்க முடியுமா?
@AnnaiSagunthala
@AnnaiSagunthala 4 ай бұрын
வாருங்கள் அம்மா! 25-3-2024 அன்னையின் நேரடி பயிற்சியில் கலந்து கொள்ளுங்கள் மேலும் அறிய 7010855065 என்ற எண்ணை அணுகவும்
@AnnaiSagunthala
@AnnaiSagunthala 3 ай бұрын
21 நாள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்புக்கான WhatsApp group link: chat.whatsapp.com/KQ0D0LsYcJVADpvR47ggCK
@nadarajansrinivasan9403
@nadarajansrinivasan9403 4 ай бұрын
நன்றி அம்மா திருமந்திரம் கேசரி யோகம் இதுவும் ஒன்றா அம்மா நாவின் நுனியை நடுவே சிவிறிடின் சீவனும் அங்கேசிவனும் உறைவிடம் மூவரும் முப்பத்துமூவரும் தோன்றுவர் சாவதும் இல்ல சதகோடி ஊனே இந்த திருமந்திரம் சம்மந்தம் உண்டா ஆம்மா
@MrGPSelvam
@MrGPSelvam 4 ай бұрын
நன்றி அம்மா
@sivaayaomnama6725
@sivaayaomnama6725 4 ай бұрын
🙏
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 4 ай бұрын
நன்றி அம்மா
@kesavansekar9612
@kesavansekar9612 2 ай бұрын
நன்றி அம்மா
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 53 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 71 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 7 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 53 МЛН