Annamalai தான் ஒரே கதி! Tamizharuvi Manian Interview with Rangaraj Pandey | Annamalai BJP | DMK ADMK

  Рет қаралды 286,391

Chanakyaa

Chanakyaa

9 ай бұрын

#Chanakyaa #rangarajpandey #annamalai #tamilaruvimanian #bjp #dmk #mkstalin #admk #eps #modi #amitshah
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 1 100
@ravichandran5431
@ravichandran5431 9 ай бұрын
ஜெய் ஸ்ரீராம் ஜெய் மோடி ஜி ஜெய் பிஜேபி ஜெய் அண்ணாமலை
@Venkatesh_S-2023
@Venkatesh_S-2023 9 ай бұрын
நேர்மையான இளைஞனை ஆதரிப்பது நமது கடமை. அண்ணாமலைக்கு வாக்களித்து வெற்றிபெற வைப்போம்.
@vijaysankar2008
@vijaysankar2008 9 ай бұрын
அண்ணாமலை அவர்கள் வந்தபிறகு மிகப்பெரிய எழுச்சி அடைந்து வருகிறது பாஜக...
@bestwinwaywithscience3154
@bestwinwaywithscience3154 9 ай бұрын
மக்கள் மனதுக்குள் கூடுகட்டி வாழும் மகத்தான தலைவன் அண்ணாமலை
@rajgameplay7165
@rajgameplay7165 9 ай бұрын
நேர்மையான மனிதர் தமிழருவி மணியன் அவர்களுக்கு வாழ்த்துகள்
@sekars809
@sekars809 9 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ramamoorthymoorthy6095
@ramamoorthymoorthy6095 8 ай бұрын
BJP ketta vanki thunna potta tamilaruviyan
@youngraja669
@youngraja669 9 ай бұрын
அண்ணாமலை+பாஜக வெற்றி நிச்சயம் 🔥🔥
@tamizhankarthick4514
@tamizhankarthick4514 9 ай бұрын
Our next CM Annamalai 🔥🔥🔥🔥
@sivananthan3101
@sivananthan3101 9 ай бұрын
Yes true 😀😀😀😀👍👍👍👍
@tamizhankarthick4514
@tamizhankarthick4514 9 ай бұрын
@@sivananthan3101 ❤❤❤
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 9 ай бұрын
நல்லவர் முதல்வர் ஆக மாட்டாரா என்கிற நல்லவர்களின் தவிப்பு இனி மேலும் நீட்டிக்காது!🇮🇳 அண்ணாமலை வந்து விட்டார்!
@sekars809
@sekars809 9 ай бұрын
❤❤❤❤❤❤
@ksundaramksundaram8775
@ksundaramksundaram8775 9 ай бұрын
Tamil nadu makkal eappavum. DMK ADMK vi than virumbuvarga annamal , BJP virumbamattargal bjp matham jathi sarnthu nirppavargal athanal bjp virumba mattar gg al. Venumana ll maniyan koottu serattum
@user-is6wb9xn8o
@user-is6wb9xn8o 9 ай бұрын
No mass leader for ADMK. The loyal people to the party are substantially gone. Most people under 50 are independents. They started to think about the country. They strongly believe that enough is enough and no longer wanted DMK & ADMK. I strongly believe they will vote for BJP/Annamalai.
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 9 ай бұрын
நல்லவனா இருந்தா அவன் ஏன் அண்ணாமலையை(பாரதீய சல்சா பாட்டிய) ஆதரிக்க போறான்.
@ganeshm1812
@ganeshm1812 9 ай бұрын
. Manipur adani CAG oolal ethapathium pesatha pottapayal kedi media va santhika vakku illathavan katchi jalsa kumbal😅😅😅😅😅😅😅
@ramkumarRK05
@ramkumarRK05 9 ай бұрын
வேண்டும் மோடி மீண்டும் மோடி. அண்ணாமலை அவர்களை ஆதரிப்போம்
@balajidevi6117
@balajidevi6117 9 ай бұрын
L😊😊ok
@balajidevi6117
@balajidevi6117 9 ай бұрын
L😊😊ok
@user-bs1vf8hk4i
@user-bs1vf8hk4i 9 ай бұрын
வாய்ப்பு இல்லை சங்கி வாய்ப்பு இல்லை
@Yuvaraj-qn7xp
@Yuvaraj-qn7xp 9 ай бұрын
​@@user-bs1vf8hk4i200 ஓசி சோறு ஹிந்து விரோதி
@aprakesh6628
@aprakesh6628 9 ай бұрын
​@@balajidevi6117ppppp
@dayanandrajaram8039
@dayanandrajaram8039 9 ай бұрын
தமிழகம் கண்ட நேர்மையான அரசியல் தலைவர் ஐயா தமிழருவி மணியன் அவர் அண்ணாமலை போன்ற படித்த, நேர்மையானவர்கள் பக்கம் இருந்து வழி நடத்த வேண்டும்... வாழ்க வளமுடன்
@senthilkumarrm5162
@senthilkumarrm5162 9 ай бұрын
மிக அருமையான நேர்காணல்.. திரு. தமிழருவி மணியன் அய்யா சொல்வது போல் நடக்க வேண்டும்..தமிழகம் முன்னேற வேண்டும். அதற்கு..திரு. அண்ணாமலை அவர்கள் மீது தமிழக மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்.. வாழ்க பாரதம்..
@Kk-vk9xg
@Kk-vk9xg 9 ай бұрын
ஐயா நீங்கள் அண்ணாமலை யை ஆதரித்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன் . மிக்க மகிழ்ச்சி
@ravichandransivaraman6106
@ravichandransivaraman6106 9 ай бұрын
மிக முதிர்ந்த அரசியல் பார்வை தந்த தமிழருவி மணியன் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏
@najimunishajinna7805
@najimunishajinna7805 9 ай бұрын
முதிர்ந்த அரசியல் உதிர்ந்துடுச்சு இதே தமிழருவிதான் ரஜினிக்கும் காவடி தூக்கினவரஅண்ணா
@balasubramaninatarajan2597
@balasubramaninatarajan2597 9 ай бұрын
சாதாரணமாக கூட பிஜேபி 2 சீட் வெற்றி பெற போராடலாம். ஆனால் தமிழருவியை பிஜேபி சேர்த்தால் ஆமை புகுந்த வீடு தான்.
@vanasudhaz
@vanasudhaz 8 ай бұрын
மணியன் காற்றுப் போன , ஓட்டை விழுந்த பலூன்...இவரது எந்த அரசியல் கணிப்பும் வெற்றி பெற்றதில்லை இவர் அரசியல் விமர்சனத்திலிருந்து விலகி இலக்கியப் பணி செய்வது இவருக்கு ஆரோக்கியமான எதிர்காலம் இருக்கும்
@asokachakravarthi8626
@asokachakravarthi8626 9 ай бұрын
காமராசருக்கு பிறகு தமிழகத்தில் மக்கள் மதிக்கும் தலைவர் அண்ணாமலை தகவல் முரசு
@isais6110
@isais6110 9 ай бұрын
Ntk
@Subaara08
@Subaara08 6 ай бұрын
Yes absolutely Annamalai IPS is this generation Kamarajar 👍🙏
@venkatesanm4744
@venkatesanm4744 5 ай бұрын
Don't compare KAMARAJAR. Avoid Tamilaruvi
@user-pb5kt8mp6v
@user-pb5kt8mp6v 9 ай бұрын
நேர்மையான நல்ல மனிதர்கள் திரு.நரேந்திர மோடி மற்றும் தமிழக மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களால் ஈர்க்கப்பட்டு ஒன்று கூடுகின்றனர்.உண்மையும்,நேர்மையும் நிச்சயமாக பா.ஜ.கவை தமிழகத்தில் வெகு விரைவில் ஆட்சியில் அமர வைக்கும்.
@vijaysankar2008
@vijaysankar2008 9 ай бұрын
குறைந்தது என்னுடைய கணிப்புப்படி கூட்டணி இல்லையென்றால் கூட ஐந்து இடங்களில் கண்டிப்பாக பாஜக ஜெயிக்கும்... பாஜக ஒன்றும் பழைய பாஜக இல்லை....
@cheranbalu
@cheranbalu 9 ай бұрын
சகோ உன்மை தேமுதிக முதல் தேர்தலில் பெற்ற வெற்றி மாதிரி பெறும் ஆனால் அதை தேமுதிக தக்க வைக்க தவறி விட்டது ஆனால் பாஜக அதை சரியாக பயன்படுத்தி கொள்ளும் இதற்கு அரசியல் அனுபவம் இருக்கிறது நன்றி !
@geminivirat9065
@geminivirat9065 9 ай бұрын
ஆனால் தமிழ் நாட்டு மக்கள் எப்போதும் போலத்தான்!. தனித்து வரும் தேசிய கட்சிகளைத் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள்.
@ProfDrSRajan
@ProfDrSRajan 9 ай бұрын
காமராஜர், அண்ணாவிற்கு பிறகு தமிழ் மக்களுக்கு ஒரு நேர்மையான, ஊழல் அற்ற தலைவன் ஓட்டு அளிக்க கிடைக்கவில்லை. தற்போது அண்ணாமலை கிடைதுள்ளார். நிச்சயம் மாற்றம் இருக்கும்.
@vijaysankar2008
@vijaysankar2008 9 ай бұрын
@@ProfDrSRajan நிச்சயமாக நண்பரே... கழகங்கள் இல்லா தமிழகம் உறுவாக வேண்டும்... அப்போதுதான் தமிழகம் உண்மையான வளர்ச்சி (எல்லா துறைகளிலும் உள்கட்டமைப்பு,சாலைவசதி,மின்சாரவசதி ,குடிநீர்வசதி, மருத்துவவசதி , கல்வி வசதி , வேலைவாய்ப்பு ) அடையும்..
@srm5909
@srm5909 9 ай бұрын
தமிழ் நாட்டிற்கு நல்லது நடக்காதா என்று காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு கிடைத்த சரியான விடை தான் அண்ணாமலை.
@lakshmisiva4647
@lakshmisiva4647 9 ай бұрын
எங்கள் ஆதரவு அண்ணாமலை அவர்களுக்கு தான்🎉
@arunap5999
@arunap5999 9 ай бұрын
அரசியல் தவிர்க்க முடியாத நபர் தமிழருவி மணியன் அதேபோன்று அண்ணாமலை அவர்களுக்கு சிறந்த வாய்ப்பு இருக்கிறது 🙏🙏🙏
@Ram_Nanba786
@Ram_Nanba786 9 ай бұрын
அரசியல் களம் இதுவரை காணாத ஒரு வீர தலைவன் சகோதரர் *அண்ணாமலை*
@VenuGopal-km2yd
@VenuGopal-km2yd 9 ай бұрын
Our total family Annamalai next CM
@SG-ow6sk
@SG-ow6sk 9 ай бұрын
Annamalai is real hero of tamilnadu
@sridhark510
@sridhark510 9 ай бұрын
பாண்டே நீங்க திருந்தவே மாட்டீங்க...எடப்பாடிய வால விடாதிங்க...
@user-is6wb9xn8o
@user-is6wb9xn8o 9 ай бұрын
No mass leader for ADMK. The loyal people to the party are substantially gone. Most people under 50 are independents. They started to think about the country. They strongly believe that enough is enough and no longer wanted DMK & ADMK. I strongly believe they will vote for BJP/Annamalai.
@sivananthan3101
@sivananthan3101 9 ай бұрын
Yes true 😀😀😀😀👍👍👍👍
@venkatpothiraj3670
@venkatpothiraj3670 9 ай бұрын
திரு அண்ணாமலை அவர்கள் தான் தமிழகத்தின் எதிர் காலம்.
@mnseetharaman
@mnseetharaman 9 ай бұрын
கூமுட்டைகளுக்கு புரியவேண்டும் 😊
@panneermalar7130
@panneermalar7130 9 ай бұрын
@karthimp7466
@karthimp7466 9 ай бұрын
பாஜகவுக்கு இப்போ மூன்று வாய்ப்பு 😅7/9க்கு தொகுதி வெற்றி 5சதவீத வாக்கு - வானதி தலைமையில் எடப்பாடி காலில் விழுந்திடலாம். 🔥8/25க்கு தொகுதி வெற்றி 16% வாக்கு - அண்ணாமலை தலைமையில் அமமுக (பாமக இல்லாமல் ) மட்டும் கூட்டணி.... 😮8/13க்கு தொகுதியில் வெற்றி 6%சதவீத வாக்கு - பாஜக அமமுக பாமக கூட்டணி.. தலைமை யாரும் இல்லை பாமக வெறும் மூனு மாவட்டத்தில் 3% உள்ள ஒரு ஜாதி கட்சி யாருக்கும் பிரயோஜனம் இல்லை....
@pkrevanthantony3035
@pkrevanthantony3035 9 ай бұрын
😅😅😅
@senthamilselvimanoharan6447
@senthamilselvimanoharan6447 9 ай бұрын
Yes
@gthibanify
@gthibanify 9 ай бұрын
அண்ணாமலை சார் தமிழகத்திற்கு சிறந்த இளைஞர் தலைவர். தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும்.
@GovindBalu-eu9yo
@GovindBalu-eu9yo 9 ай бұрын
தமிழகத்தின் எதிர்கால நலன் கருதுவோர், அரசியல் விருப்பு வெறுப்புகளை மறந்து திராவிட கட்சிகளை விடுத்து, நேர்மை எண்ணத்தோடு நாம் அனைவரும் அண்ணாமலைக்கு துணை நிற்க வேண்டும்.
@user-is6wb9xn8o
@user-is6wb9xn8o 9 ай бұрын
No mass leader for ADMK. The loyal people to the party are substantially gone. Most people under 50 are independents. They started to think about the country. They strongly believe that enough is enough and no longer wanted DMK & ADMK. I strongly believe they will vote for BJP/Annamalai.
@abcok926
@abcok926 9 ай бұрын
🚩 VOTE FOR BJP 🚩
@srm5909
@srm5909 9 ай бұрын
நாடு நலமுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயமாக அண்ணாமலையை ஆதரிப்பார்கள்.
@suganr763
@suganr763 9 ай бұрын
🎉
@sundare8723
@sundare8723 9 ай бұрын
நான் 30 வருடங்களாக பாமக ஆதரவாளர் தற்பொழுது பிஜேபிகு வாக்களிக்க தயாராக உள்ளோம்
@ramanujam-hb2is
@ramanujam-hb2is 9 ай бұрын
BJP success in Tamilnadu.True leader Annamalai
@sivananthan3101
@sivananthan3101 9 ай бұрын
Yes true 😀😀😀😀👍👍👍👍
@ramasamy3450
@ramasamy3450 9 ай бұрын
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் ஈடுபாடு உள்ள நல்ல இளைஞர்கள் மத்தியில் அண்ணாமலை மட்டுமே ஒரே நம்பிக்கை... திருடர்களிடமிருந்து தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற ......
@truthvshype1351
@truthvshype1351 9 ай бұрын
Really. Super..தமிழருவி மணியன் அய்யாவின் கணிப்பே பெரும்பான்மை மக்களின் நிலை ❤❤❤❤
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 9 ай бұрын
,மிக அருமையான தலைவரை பேட்டி கண்டிருக்கிறீர்கள், உண்மையான நடப்பை பேசியிருக்கிறார், வாழ்த்துகள்.
@user-uh6zb6lm2c
@user-uh6zb6lm2c 7 ай бұрын
@elankumarenselvakumar7995
@elankumarenselvakumar7995 9 ай бұрын
BJP ON TRACK🙌🙌
@kumaragencies8835
@kumaragencies8835 9 ай бұрын
திமுகவுக்கு எதிரான வாக்குகளை கவர் நினைப்பவர்களில் யாரிடம் மக்களை கவரும் தலைவர் அண்ணாமலை தான் ❤
@venkatesanr2152
@venkatesanr2152 9 ай бұрын
தமிழகத்தின் எதிர்காலம் அண்ணாமலை ❤
@jeyakanthankuberan
@jeyakanthankuberan 9 ай бұрын
உண்மையிலேயே thamizharuvi பேச்சு சிறப்பாக இருந்தது... பட்டவர் தினமாக பேசியக்கூடியதுதான் அவர்களின் சிறப்பு... நிச்சயம் வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி தலைமையிலான ஒரு புரட்சியை ஏற்படுத்தும்... அதற்க்கு காமராஜர் மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும்...
@padysrini9955
@padysrini9955 7 ай бұрын
Fantastic question at 44:00. "Modi rule again or not ?". Simple question to present to people of TN
@padmanapan2865
@padmanapan2865 5 ай бұрын
😅 ch ❤❤❤❤❤❤😂❤❤​@@padysrini9955
@Kanrajs
@Kanrajs 9 ай бұрын
I am with Tamizharuvi Manian ayya🙏. Only Annamalai can bring the change in Tamilnadu for long term politics. Its good for people of Tamilnadu.
@sivananthan3101
@sivananthan3101 9 ай бұрын
Yes true ❤😀😀😀😀👍👍👍👍
@nirmalat.s.7566
@nirmalat.s.7566 9 ай бұрын
@kanrajs....yes..sir..ayya thamizharuvi manian is always correct
@santhanakrishnan9967
@santhanakrishnan9967 9 ай бұрын
தமிழருவி மணியன் அவர்களின் கனவு வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@mahendrachandchordia4575
@mahendrachandchordia4575 9 ай бұрын
பாஜக அரசியல் திரு அண்ணாமலை அவர்களின் தலைமையில் எப்படியும் ஒரு திராவிட அதாவது திமுகவை அழித்தால் தான் தன்னை நிலைநிருத்தி அதிமுகவை எளிதாக எதிர் கொண்டு முதலிடம் பெற்று ஆட்சி அமைக்க முடியும் திரு அமித்ஷா அண்ணாமலை முடிவு சரியானதே அதிமுக பாஜக பிரிந்திருப்பது நன்றே இது எனது பார்வை உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤
@kannagisadhanandam5203
@kannagisadhanandam5203 9 ай бұрын
திமுகவிற்கு எதிரான வாக்குகள் சிதறும் ஆனால் மோடி வேண்டும் என்று சொல்லுபவர்கள் பாஜக விற்கு சிந்தாமல் சிதறாமல் செல்லும்
@navaneethannavan4049
@navaneethannavan4049 9 ай бұрын
பேட்டியை பாத்தீங்களா அண்ணாமலை பற்றி ஏதாவது பேச வந்தால் அதை டைவர்ட் பண்றாரு பாருங்க இதுதான் இன்றைய பத்திரிக்கையாளர்கள் என்று சொல்லும் அறிவு ஜீவிகளுக்கு திமுக கொடுக்கும் கட்டளை
@Abishek765
@Abishek765 9 ай бұрын
மோடி எதிர்ப்பு வாக்குகள்தான் சிதறும் நண்பா!!😊💯
@ayyanarmalaiyandi4884
@ayyanarmalaiyandi4884 9 ай бұрын
​@@navaneethannavan4049😊
@karunanidhichithura
@karunanidhichithura 6 ай бұрын
0 ji nhi ho 🎉​@@navaneethannavan404953:13 😅❤❤😅
@raghavab5116
@raghavab5116 6 ай бұрын
​@@navaneethannavan4049😊
@varadharajkondusamy7901
@varadharajkondusamy7901 9 ай бұрын
தமிழ் அருவி அவர்களின் கருத்து பெரும்பாலான பழைய காங்கிரஸ் காரர்களின் கருத்தோடு ஒத்து உள்ளது. அண்ணாமலை அவர்களின் உழைப்பும், இறைவனின் கருணையும் பாஜக வுக்கு வெற்றியை கொடுக்கும் என நம்புவோம்
@vijai3176
@vijai3176 9 ай бұрын
அண்ணாமலை மாஸ் ❤❤❤❤❤❤❤❤❤
@lingappa.dorairaj7678
@lingappa.dorairaj7678 9 ай бұрын
உண்மையான தேச பக்தரை இன்று நான் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி.
@RaviChandran-oc2ok
@RaviChandran-oc2ok 9 ай бұрын
பாஜக தனித்து நின்று ஆறு இடம் கண்டிப்பாக ஜெயிக்கும்
@karthimp7466
@karthimp7466 9 ай бұрын
பாஜகவுக்கு இப்போ மூன்று வாய்ப்பு 😅7/9க்கு தொகுதி வெற்றி 5சதவீத வாக்கு - வானதி தலைமையில் எடப்பாடி காலில் விழுந்திடலாம். 🔥4/25க்கு தொகுதி வெற்றி 15% வாக்கு - அண்ணாமலை தலைமையில் அமமுக (பாமக இல்லாமல் ) மட்டும் கூட்டணி.... 😮4/13க்கு தொகுதியில் வெற்றி 6%சதவீத வாக்கு - பாஜக அமமுக பாமக கூட்டணி.. தலைமை யாரும் இல்லை பாமக வெறும் மூனு மாவட்டத்தில் 3% உள்ள ஒரு ஜாதி கட்சி யாருக்கும் பிரயோஜனம் இல்லை....
@megharaj4989
@megharaj4989 9 ай бұрын
​@@karthimp7466niraya vishayangal maarum bro, Paneerselvam will again become active in politics. Wait and see
@oppoy3349
@oppoy3349 9 ай бұрын
Annamalai sir great leader. We support Annamalai sir. Jaihind
@sivananthan3101
@sivananthan3101 9 ай бұрын
Yes true 😀😀😀😀👍👍👍👍
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 9 ай бұрын
பான்டே அண்ணாமாலை மாலை ஐயா பேச்சு உண்மை. பிஜேபியில் சில கருப்பு ஆடு இருக்கு. ஜெய் பிஜேபி ஜெய் மோடி வாழ்க அண்ணாமாலை
@kannank4393
@kannank4393 9 ай бұрын
Jai Hind. Long live Annamalaiji. திரு. தமிழருவி மணியன் அவர்களின் தேசப்பற்றுக்கு வணக்கம்.🎉
@vasanthinatarajan5661
@vasanthinatarajan5661 9 ай бұрын
உண்மையை உரக்க உரைத்தார் நன்றி இதை அறிவுஜீவிகளான அடுத்தகட்ட பிஜேபி தலைவர்கள் புரிந்து செயல்பட வேண்டும்
@jayakumarm7944
@jayakumarm7944 9 ай бұрын
ஐயா உங்கள் வாக்கு பலிகட்டும் vzhaga Bjp
@Jayakumar-ez5ve
@Jayakumar-ez5ve 9 ай бұрын
நன்றி
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 9 ай бұрын
ஏற்கனவே ரசுனிக்கு முக்கு முக்குனு முக்கனான் இப்ப அண்ணாமலைக்கு முக்கி என்னத்த கிழிக்கப்போறான்?
@mahadevan.k.v4497
@mahadevan.k.v4497 9 ай бұрын
My next CM Annamalai
@baskarpitchaipillai8078
@baskarpitchaipillai8078 9 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா. வாழ்க தமிழ் வாழிய நற்றமிழர். வளர்க தமிழக பிஜேபி ஓங்குக திரு அண்ணாமலை ஜீ யின் புகழ்
@rms64
@rms64 9 ай бұрын
சூப்பர் Annamalai. நிச்சயம் தமிழ்நாட்டில் 25+ இடங்கள் BJP+ வெற்றி 2024ல். BJP அண்ணாமலை BE, MBA|IIM, IPS|UPSC தான் தமிழக முதல்வர் 2026ல் இருந்து 👍💚🧡🤗💯
@eskay6933
@eskay6933 9 ай бұрын
திமுகக்காரன் தெலுங்கனுக்கு குண்டி கழுவுறான்... பிஜேபிக்காரன் வடக்கனுக்கு குண்டி கழுவுறான... இதுல என்ன வித்யாசம் 😂😂😂😂
@rms64
@rms64 9 ай бұрын
​@@eskay6933nee kerala kaaran Simon kku k**** kaluviriya 😂
@thelivuu9813
@thelivuu9813 9 ай бұрын
​@@eskay6933ஈழிபிறழவி சைமான்டியின் பீத்தின்னிபையலே
@gowrishankerv9860
@gowrishankerv9860 8 ай бұрын
ஆன்டவன் உளான். ஆன்டவன் சர்வ வல்லமை படைத்தவன்.அவன் சக்தி அளப்பறியது. அவன் இச்சைப்படிதான் அகிலவுலகமும் இயங்குகிறது என்ற உண்மையை நம்புகிறவர்களுக்கு, அண்ணாமலை இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்பது தெள்ளத்தெளிவாகப் புரியும். Annamalai is here to REDEEM the sacred Tamil land from the steel clasp of the EXTREMELY CORRUPT and depraved Dravidian miasma. Annamalai’s triumph is a foregone conclusion as it is decided by the Almighty.
@adhvimuthi
@adhvimuthi 9 ай бұрын
Tamilaruvimanian sir will support Annamalai 🙏
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 9 ай бұрын
அரசியல் நிலவரததைச்சரியாகக்கணித்துககூறும் தமிழருவி மணியன்அவர்களின் கருத்துக்கள் மகிழ்ச்சியளிக்கிறது வரவேற்பிற்கு ரியன ..
@ponrajponraj139
@ponrajponraj139 9 ай бұрын
தமிழ௫வி நாள் காவிரி நிரம்பட்டும்! அறிவினால் அண்ணாமலை தமிழகத்தை ஆளட்டும்!
@karunakarangownder2614
@karunakarangownder2614 9 ай бұрын
❤❤❤ அற்புதமான கலந்துரையாடல்!!! ** தமிழருவி மணியன் சார்... அரசியல் கருத்து கணிப்பு மிக சரியானது.. .. திரு அண்ணாமலை அவர்கள் சீரிய தலையில் ** மீண்டும் மோடி... வேண்டும் மோடி ** வெல்லும்!!! நன்றி ஜெய்ஹிந்த்
@prabha4614
@prabha4614 9 ай бұрын
BJP will gain from all party vote share in 2024
@sivananthan3101
@sivananthan3101 9 ай бұрын
Yes true 😀😀😀😀👍👍👍👍
@55jeyem
@55jeyem 9 ай бұрын
பாண்டே தமிழருவி மணியன் அவர்களை பேச விடாமல் அவரை அடிக்கடி மறக்காமல் இருப்பது நல்லது
@Ramkin2011
@Ramkin2011 9 ай бұрын
100% உண்மை
@VISEK01
@VISEK01 9 ай бұрын
Mr. Manian's judgement about BJP growth in TN is 100% correct. Yes we are sure BJP will get > 15% in 2024 Election without AIADMK.
@sivananthan3101
@sivananthan3101 9 ай бұрын
Yes true 😀😀😀😀👍👍👍👍
@SriSriRaRa
@SriSriRaRa 9 ай бұрын
அய்யா மணியனின் வாய்மையான சொல் பளிக்கவேண்டும். தமிழகம் தலை நிமிற அண்ணாமலை தமிழகதில் அரசால வேண்டும். ஆண்டவன் அருள்புரிவாணாவாக !!!
@rengarajanrengarajan5634
@rengarajanrengarajan5634 9 ай бұрын
நேர்மையான,உண்மையான தேசபக்தி உள்ள பழைய தலைவர்களில் தமிழருவி மணியன் மட்டுமே இருக்கிறார்.
@swathiprasaddora9627
@swathiprasaddora9627 9 ай бұрын
Self-respect is very important for BJP.
@karthimp7466
@karthimp7466 9 ай бұрын
ஆமா அந்த வானதிகிட்ட சொல்லுங்க....
@ravisankarsivasankar2855
@ravisankarsivasankar2855 9 ай бұрын
தேசியத்தை நம்பும் இருவரின் பேட்டி மிக அருமை.
@raghavganesan3490
@raghavganesan3490 9 ай бұрын
இளைய காமராஜர் அண்ணாமலை வாழ்க. 2034 இந்தியாவின் பிரதமர் அண்ணாமலை வாழ்க
@ajaij1
@ajaij1 9 ай бұрын
அண்ணாமலை தன்மான தலைவர் தமிழருவி மணியன் சரியா சொல்றார்
@ramachandranl4732
@ramachandranl4732 9 ай бұрын
Tamilaruvimanian sir’s guidance will help Annamalai to achieve your expectations 🙏🙏🙏
@sathyam7187
@sathyam7187 9 ай бұрын
Next Thamilagha CM Annamalai
@VenuGopal-km2yd
@VenuGopal-km2yd 9 ай бұрын
Yes Mr. Maniyan absolutely correct 👌
@anantharamann2646
@anantharamann2646 9 ай бұрын
மணியன் ஐயா.. இறுதியாக சொன்ன. கருத்து கணிப்பு சரியானது. இப்போதைக்கு இது தான் உண்மை இது மாறவேண்டும். அதற்கு இறையருள் மட்டுமே துணை நிற்கும்! வாய்- மெய்வெல்ல வேண்டும்😂
@bhaskarann.rnationfirst4388
@bhaskarann.rnationfirst4388 9 ай бұрын
திரு மணியன் அவர்களும் திரு பாண்டே அவர்களும் கலந்துரையாடினால் அது உண்மையில் ஒரு அறிவார்ந்த கலந்துரையாடலாக அமைந்து விடுகிறது.
@jaganathanvanniear7274
@jaganathanvanniear7274 9 ай бұрын
2024யோ2026ரோஒரு பிரச்சனை இல்லை.? நாம் இந்துக்களும் தமிழ் மக்களும் நம்முடைய கட்சி பி ஜே பி.என்று நினைத்து கொண்டு ஓட்டை தேர்தலில் செலுத்தினால் நாம் வெல்வது நிச்சயம்
@msri602
@msri602 9 ай бұрын
உண்மை தான் 🚩🚩🇮🇳🏹🏹🏹🔱🏹🔱🏹🇮🇳 ஜெய் ஹீராம் 🚩 ஜெய் ஹீராம் 🚩 ஜெய் ஹிந்த் 🇮🇳
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 9 ай бұрын
தமிழக மக்கள் அனைவரும் ஊழல் இல்லாத ஊழல் இல்லாத ஆட்சி மலர வேண்டும் என்றால் பிஜேபி கட்சிக்கு ஆதரவளிக்குமாறு தமிழக மக்களை மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@Jayakumar-ez5ve
@Jayakumar-ez5ve 9 ай бұрын
கண்டிப்பாக
@selvabooms7441
@selvabooms7441 9 ай бұрын
அதையே நான் உறுதியாக கூறுகிறேன், தமிழகம் செழிக்க தமிழக ஊழல்வாதிகளிடமிருந்து தமிழக மக்களை விடுவிக்க ஆண்டவனால் வரவழைக்கப்பட்ட திரு அண்ணாமலை அவர்களுக்கு நாம் தமிழனாய் ஒன்றிணைந்து வாக்களித்து அமோக வெற்றி அடைய செய்து அரியணையில் அமர வைக்க அயராது பாடுபடுவோம் ஜெய்ஹிந்த் 🙏🙏🙏
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 9 ай бұрын
ஐயா தமிழருவியின் பார்வை மிக மிக தெளிவானதும் நுட்பமானதும்கூட தமிழகம் என்றும் மறவாது
@badrinarayanan4771
@badrinarayanan4771 9 ай бұрын
TN political situation is now different to vote for Annamalai and Modi
@sivananthan3101
@sivananthan3101 9 ай бұрын
Yes true ❤😀😀😀😀👍👍👍👍
@panneerselvam7398
@panneerselvam7398 9 ай бұрын
ஐயா.. அவர்களுக்கும் பாண்டே.. அவர்களுக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கம் 🙏 எனது நம்பிக்கை பாரதம் தழைத்தோங்க இறைவன் அருளால் தமிழகத்தில் குறைந்த பட்சம் பாஜக கூட்டணி 25 இடங்களுக்குமேல் வெல்லும் 👍
@krishnakumarsubramaniam5312
@krishnakumarsubramaniam5312 9 ай бұрын
Excellant interview by Shri Tamizharuvi Maniyan! He is so honest, humble & sincere! He is correct! Thanks to Shri Pandey ji!
@sivananthan3101
@sivananthan3101 9 ай бұрын
Yes true 😀😀😀😀👍👍👍👍
@kumaragurunadaraja2928
@kumaragurunadaraja2928 9 ай бұрын
Mr.Annamalai is the only hope now. Currently he giving good fight for TN betterment.
@sivananthan3101
@sivananthan3101 9 ай бұрын
Yes true 😀😀😀😀👍👍👍👍
@astroramasamy7678
@astroramasamy7678 9 ай бұрын
வேண்டும் மோடி மீண்டும் மோடி
@jaganathanvanniear7274
@jaganathanvanniear7274 9 ай бұрын
கவலையே வேண்டாம் கண்ணா2024மோடிஜி அண்ணாமலைஜின் ஆண்டு .
@mahendrachandchordia4575
@mahendrachandchordia4575 9 ай бұрын
அருமை அருமை மணியன் ஐயா உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤
@rms64
@rms64 9 ай бұрын
!! 💪🏻💪🏻எது எப்படியோ, அண்ணாமலை தான் உண்மையான மாஸ் 👍👍இன்றைய நிலையில் தமிழக மக்கள் கருத்து, இது தான் :: அரசியல் சுனாமி BJP அண்ணாமலை BE, MBA|IIM, IPS|UPSC 👍✔️💯..போதும் டா சாமி உங்க "திருட்டு+Tasmac+கூத்தாடி+ஊழல்" திராவிடம் & KhanCross கட்சிகளின் ஆட்சி, போதும் திமுக & அதிமுக, தமிழக மக்கள் நாங்கள் பட்ட அவதி போதும்🙏🚫... This time 2024 & 2026, mine & my entire family vote is for Annamalai, BJP only. Thanks to Modi ji for giving such a great 💎 gem to TamilNadu. ✔️ 2024 மோடி ஜி தான் மீண்டும் பாரத பிரதமர் 💯 confirm !! ✔️ அண்ணாமலை 2026ல் இருந்து தமிழக முதல்வர் ஆக பிரார்த்தனை செய்கிறேன். 🙏🇮🇳✔️
@mpfurnituremadurai992
@mpfurnituremadurai992 9 ай бұрын
அண்ணன் அண்ணாமலை வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏
@rajanrajan5239
@rajanrajan5239 9 ай бұрын
தமிழருவி மணியன் ஒரு தன்னலமற்ற தலைவர் வாழ்த்த வயதில்லை உங்களை வணங்குகிறேன் ஐயா
@yaneshk7535
@yaneshk7535 9 ай бұрын
Modiji Modiji Modiji......
@astroramasamy7678
@astroramasamy7678 9 ай бұрын
தமிழருவி மணியன் அவர்கள் பேசுவது சரியாக கேட்கவில்லை
@lingappa.dorairaj7678
@lingappa.dorairaj7678 9 ай бұрын
Audio for Manian was not satisfactory.
@karuppusamyrangasamy3039
@karuppusamyrangasamy3039 9 ай бұрын
சரி
@komethen3602
@komethen3602 9 ай бұрын
Very very interesting and mature interview. Both Pandey sir and TamilArivuManiam Ayya highly intellectual
@sivananthan3101
@sivananthan3101 9 ай бұрын
Yes true 😀😀😀😀👍👍👍👍
@sramachandran2451
@sramachandran2451 9 ай бұрын
சரியாக கணித்திருக்கிறீர்கள் திரு.தமிழருவி மணியன் அவர்களே. தனியொரு மனிதன் எம்ஜிஆர் அவர்களுக்காகவே மக்கள் ஓட்டுப்போட்டார்களே. நிச்சயம் அதுபோல் தனியொரு மனிதன் திரு.அண்ணாமலை அவர்களுக்காகவே மக்கள் திரும்புவார்கள் என்பது என் கணிப்பு. பார்ப்போம்.
@chandramohan1347
@chandramohan1347 9 ай бұрын
தமிழ் அருவி மணியன் ஐயாவின் பல மணித்துளி நேரம் பேச்சை கேட்டாலும் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 9 ай бұрын
தமிழருவி மணியன் ஒரு சிறந்த பேச்சாளர் மறுப்பதற்கில்லை. ஆனால் அரசியலில் இவன் ஒரு விபச்சாரி இதையும் மறப்பதிற்கில்லை.
@vidyashankar9746
@vidyashankar9746 9 ай бұрын
அருமையான தொகுப்பு . திரு தமிழருவி அவர்களின் கருத்துக்கள் மிகவும் சரியானது.
@vdhanapalan639
@vdhanapalan639 9 ай бұрын
Manian has understand Pandey'drama. When ever Manian said Annamalai's name Pandey jumping to another question. End of the interview Manian has increased his voice to shut down Pandey. Interview is very interesting. Thanks Chanakya.
@PalaniSamy-od8cw
@PalaniSamy-od8cw 9 ай бұрын
Tamilagamey நம் thalaiver annamalai ji யை kondatuvome வருங்கால முதல்வராக jai hind
@thiyagarajanv4146
@thiyagarajanv4146 9 ай бұрын
என் போன்ற பல லட்சம் மக்களின் குரலே ஐயா தமிழருவி மணியன்.தமிழகத்தில் மாற்றம் வந்துவிடாதா என்று மாற்று சக்திகளை தேடுகிறவர் அவர்.காங்.பேரியக்கத்தின் அனுதாபியாக பயணித்து அவர்களின் தவறான கொள்கை முடிவுகளால் வெளியேறிவர்களில் நானும் ஒருவன். கண்டிப்பாக மாற்றத்தை உருவாக்குவார்.திரு அண்ணாமலை.
@dhakshinamoorthyjeyapantia5258
@dhakshinamoorthyjeyapantia5258 9 ай бұрын
ஐயா உங்கள் கருத்துக்கள் மிக அருமை. ஐயா உங்கள் பாதங்களில் என் வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்.
@logesh920
@logesh920 9 ай бұрын
Shri Annamalai ji❤
@swaminathanp.v7094
@swaminathanp.v7094 9 ай бұрын
நல்ல விளக்க உரையுடன் நடந்த நேர் காண விவாதம் அருமை. மிக்க நன்றி. வாழ்க வளர்க பாரத நாடு. வந்தேமாதரம்🧡🧡💔💔💔👌👌👌🇧🇴🇧🇴🇧🇴🇧🇴
@cheranbalu
@cheranbalu 9 ай бұрын
ஜயா தமிழ் அருவி மணியன் சார் நிலை படுதான் என் உடையதும் முதலில் கட்சி தன்மானம் முக்கியம் அண்ணாமலை நிலைபடு இப்போது 100% சரி நன்றி
@rms64
@rms64 9 ай бұрын
அண்ணாமலை தான் சூப்பர் star of த‌மி‌ழ்நாடு அர‌சிய‌ல். மைனாரிட்டி மக்களுக்கு திமுக அதிமுக காங்கிரஸ் நாம்தமிழர் போன்ற கட்சிகள் உள்ளன, ஆனால் நமக்கு அண்ணாமலை, BJP BE, MBA|IIM, IPS|UPSC விட்டால் யாருமே இல்லை. மக்களே விழித்துக்கொள்ளுங்கள் !! 🙏✔️💯
@eskay6933
@eskay6933 9 ай бұрын
திமுகக்காரன் தெலுங்கனுக்கு குண்டி கழுவுறான்... பிஜேபிக்காரன் வடக்கனுக்கு குண்டி கழுவுறான... இதுல என்ன வித்யாசம் 😂😂😂😂
@sundaramsv5677
@sundaramsv5677 9 ай бұрын
13:05 ​@@eskay6933
@sundaramsv5677
@sundaramsv5677 9 ай бұрын
13:26 ​@@eskay6933
@gurumurthy7270
@gurumurthy7270 9 ай бұрын
தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என‌ நினைப்பவர்கள் 30 சதவகித மக்கள் உள்ளனர். அதை திரு அண்ணாமலை அறுவடை செய்வார். இது உறுதி.
@jothibaschandrasenan5795
@jothibaschandrasenan5795 9 ай бұрын
​வானதி எப்பவுமே அப்படித்தான்.நீங்கள் அந்த கூட்டணி ஏற்பட எப்படி பாடுபட்டீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.எங்கள் அண்ணாமலையை அவர் பாஜகவிற்கு கிடைத்த வரம் எனச் சொன்னீர்கள்.எனக்கு 53 வயதாகிறது.நான் நினைப்பது போலவே நீங்களும் நினைக்கிறீர்கள்.உண்மையிலேயே அண்ணாமலை ஒரு வரம் தான். நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muralidharanparthasarathy567
@muralidharanparthasarathy567 9 ай бұрын
Annamalai the great young leader for BJP
@sivananthan3101
@sivananthan3101 9 ай бұрын
Yes true 😀😀😀😀👍👍👍👍
@gandhimathi8938
@gandhimathi8938 9 ай бұрын
நன்றி அய்யா தமிழருவி மணியன் அண்ணாமலை அண்ணாவின் பக்கம் நின்றமைக்கு
@swathiprasaddora9627
@swathiprasaddora9627 9 ай бұрын
Manian sir's views are frank and thought provoking, he doesn't mix his words in coming to his political conclusions. Our appreciations for revealing the unbiased facts 👏
@yuvarajr7496
@yuvarajr7496 9 ай бұрын
Annamalai 🔥🔥🔥
@rajam9084
@rajam9084 9 ай бұрын
தேசத்தை அதன் நலனை உயிர்மூச்சாக நேசிக்கின்ற ஒரு தலைவரின் அறிவார்ந்த பேட்டி. அவரின் எண்ணம் ஈடேறவேண்டும். வெளிக்கொணர்ந்த திரு. பாண்டே அவர்கட்கும் நன்றி.
@panneer2008
@panneer2008 9 ай бұрын
Tamilaruvy manian superb. We support annamalai jaihind
@aishwaryasu1203
@aishwaryasu1203 9 ай бұрын
அய்யா உங்கள் வாக்கு பலிகட்டும் லட்சியம் வெல்லட்டும்.
@rajgameplay7165
@rajgameplay7165 9 ай бұрын
அண்ணாமலை அவர்களுக்கு எதிராக தமிழக பாஜக வில் உள்ள திராவிட பாஜக வினரை கட்சியை விட்டு வெளியேற்றினால் தமிழக பாஜக அமோக வெற்றி பெறும் . அண்ணாமலை சார் மட்டுமே தமிழக பாஜக வில் Mass Leader
@eskay6933
@eskay6933 9 ай бұрын
திமுகக்காரன் தெலுங்கனுக்கு குண்டி கழுவுறான்... பிஜேபிக்காரன் வடக்கனுக்கு குண்டி கழுவுறான... இதுல என்ன வித்யாசம் 😂😂😂😂
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 7 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 55 МЛН