இப்படி மென்மையான உணர்வுகளை மேன்மையாக்கியது உன்குரல்.மகளே உன் சமத்து.அடுத்த ஆண்டு என் வயது 80.பெண்களை மகள்கள் என்று அழைப்பது தானே முறை.மகளே உன் திறமை வாழ்க!
@MahaKenjaiya9 ай бұрын
Super sis🎉🎉
@rmangalavalli3 жыл бұрын
மிக அருமையான தேர்வு. எனக்கும் மிகப்பிடித்த எழுத்தாளர் சூடாமணி. ஒரு முழு தொகுப்பு படித்திருக்கிரேன். இது புதிதாக இருந்தது. இன்னும் நிறைய சூடாமணி கதைகள் படியுங்கள். நன்றி
@ponnarasielangovan48823 жыл бұрын
Super madam unga kadai
@Snapsquad-pt9yi11 ай бұрын
Mam!!! Sooo nice with ur voice.... 😊 It will be more super give a voice over. Like neenga padichi antha kathaiyai ungal style la solrathu..🎉 pls try it... It will be good reach