அந்த 4,000 கோடி...Pandey Blasts | Rangaraj Pandey | Latest interview | Kamal Hassan

  Рет қаралды 240,470

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

Пікірлер: 821
@KannanKannan-pm1io
@KannanKannan-pm1io 10 ай бұрын
மாரி தாஸ் பதிவு அருமையாக தெளிவாக விளக்கமாக பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் பதிவுசெய்துள்ளீர்கள் நமஸ்காரம்
@mskeid1
@mskeid1 10 ай бұрын
திரு பான்டே அவர்கள் ஆதங்கம், கோபம் நியாயமானது தான்.
@1006prem
@1006prem 10 ай бұрын
அவர் கோபமே படவில்லை. அவருக்கு ஸ்டாலின் மிகவும் பிடிக்கும் மிகவும் நெருக்கம் குழந்தையை தாலாட்டுவது போல் ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு வைக்கிறார்😢😢😢😢😢
@kuppankuppan3310
@kuppankuppan3310 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@1006prem
@1006prem 10 ай бұрын
@nl9803 we never vote for these corrupt fellows.poor people vote them for money.some educated corrupt greedy & hate mongers vote them for their selfishness.Atlast we good people are suffering which is in no way acceptable 😢😢😢😢😢
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht 10 ай бұрын
Ivan oru sangithan
@ngautham2473
@ngautham2473 10 ай бұрын
ஒரு நடிகராக ரசிக்கலாம் அரசியல் வாதியாகா வீனா போனவர் சுய நல மிக்கவர்
@subburathinam6556
@subburathinam6556 10 ай бұрын
பிறவி நடிகர், கலை ஞானி , திரை உலகில் ஈடு இணையற்ற திறமைசாலி. அரசியலுக்கு வந்து , குழப்பமான மனநிலைக்கு ஆளாகி விட்டார்.
@rajsekaranthulasiram4572
@rajsekaranthulasiram4572 10 ай бұрын
நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் தாமரை..... உலகின் மிகப்பெரிய வல்லரசு நம் தேசம் ம‌ட்டுமே..... என்ற நிலை உருவாகும்.....
@muthuraj7862
@muthuraj7862 10 ай бұрын
எல்லா இடங்களிலும். ஒரே கட்சியை தேர்ந்தெடுத்தால் இந்த கதிதான்.. சென்னை வாசிகளே. இனியாவது திருந்த உங்கள்.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 10 ай бұрын
கமல் ஒரு பொய்க்கால் குதிரை.
@AnandKumar-jk8cy
@AnandKumar-jk8cy 10 ай бұрын
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார், தன் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்.
@kumapathykrishnamoorthy7182
@kumapathykrishnamoorthy7182 10 ай бұрын
Sema sema
@prabhaprabha326
@prabhaprabha326 10 ай бұрын
Than makkall nalam kooda illai ivaridam. Surya nalam mattumey ullathu.
@pathyvv3606
@pathyvv3606 10 ай бұрын
ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் பேச்சை முன்னிலைப் படுத்தாமல் விட்டாலே போதும். அதற்கு முக்கியத்துவம் தந்து விவாதிப்பது அவருக்கு விளம்பரமே தவிர, நமக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை.
@sivarajan9969
@sivarajan9969 10 ай бұрын
Rightly said. Ignore this Comedian,
@sridharankr2310
@sridharankr2310 10 ай бұрын
Don't vote Kamal under any way he should defeat
@ggmorthy131
@ggmorthy131 10 ай бұрын
Nobody is going to vote him. But nobody should mind his voice.
@MsHSpring
@MsHSpring 10 ай бұрын
I’m proud that we Coimbatorians rejected him 😊
@sampathvaradarajan7596
@sampathvaradarajan7596 10 ай бұрын
No guys, Kamal aiming to got south Chennai seat...so people should reject this idiotic and selfish fellow
@velsen7777
@velsen7777 10 ай бұрын
கமல் என்னும் நான், ஒரு பச்சோந்தி, பணத்துக்காகவும், பதிவிக்காகவும், என்னைவிட அறில்லாதவன் காலில் விழுவேன். இதுதான் என் குணம், மக்களுக்காக நான் இல்லை, எனக்காக தான் நான் இருக்கிறேன். இப்படிக்கு ரெட் கார்டு கமல் 🙏🏾🙏🏾
@prabhaprabha326
@prabhaprabha326 10 ай бұрын
Correct
@krishnanramakrishnan6054
@krishnanramakrishnan6054 10 ай бұрын
😊😊Kamal is WASTE
@krishnanramakrishnan6054
@krishnanramakrishnan6054 10 ай бұрын
16:47 Nobody is going to vote for Kamal, He is a failure in Politics
@prasseeonscala
@prasseeonscala 10 ай бұрын
Kamal e or arivu ketta van than
@narayananrajagopalan4668
@narayananrajagopalan4668 10 ай бұрын
Sir , ur sense of humor is amazing .unga coment , vera level sir
@velumani7971
@velumani7971 10 ай бұрын
அந்தாலபத்தி பேசாதீங்க பாண்டேசார் கோவையில் பார்த்துவிட்டோம் கமல்சினிமாவில் மட்டும் நடிக்கட்டும் நிஜத்தில் வேண்டாமே
@bonaventurerajkumar6388
@bonaventurerajkumar6388 10 ай бұрын
அருமையான பதில்கள். வாழ்த்துக்கள் ரங்கராஜ் பான்டே.
@maaraar777
@maaraar777 10 ай бұрын
நியாயமான கேள்வி 👌
@priyabalasubramanian6399
@priyabalasubramanian6399 10 ай бұрын
தனிமனித ஒழுக்கம் இல்லாதவர்களை தலைவர்களாக மக்கள் தேரந்தெடுக்க கூடாது கொண்டாடக்கூடாது
@chandramowlyswaminathan4084
@chandramowlyswaminathan4084 10 ай бұрын
கருணாநிதி எம்ஜிஆர் கோமளவல்லி இவர்கள் ஒரு கனவன் ஒரு மனைவி என்று வாழ்ந்தார்கள் இவர்களுக்கே ஒட்டு போடுவோம்
@pushparajt8902
@pushparajt8902 10 ай бұрын
உண்மை
@pandiyanayyadurai5854
@pandiyanayyadurai5854 10 ай бұрын
ஒழுக்கம் என்பது, அடுத்தவன் ஒழுக்கம் பற்றி யோசிக்க யோசிக்க கூடாது, கருத்து பற்றிய பேசுங்கள்
@SubramaniR-c9r
@SubramaniR-c9r 10 ай бұрын
கமலஹாசனுக்கு என்ன அவர் பிக் பாஸ் வீட்ல தங்கிப்பாரு நாங்க எங்க போறது.
@janakiseetha
@janakiseetha 10 ай бұрын
தன்னார்வ தொண்டர்கள் தி்முக ரௌடித்தனத்தினால் இந்த முறை வரவில்லை.
@gopalramadoss5684
@gopalramadoss5684 10 ай бұрын
100% உண்மை.
@manikandank9781
@manikandank9781 10 ай бұрын
​True
@chandran4319
@chandran4319 10 ай бұрын
தரமான பதிவு🙏
@rajagopalanduraiswamy45
@rajagopalanduraiswamy45 10 ай бұрын
Pandey Sir…you are being soft towards these DMK corrupt blaggards ….
@1006prem
@1006prem 10 ай бұрын
Not soft very soft,he treats stalin like a baby.everyone knows he is very close to them😢😢😢😢
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 10 ай бұрын
ஆமாம் yes எனக்கும் அப்படித்தான் படுகிறது ஒரே போடா 4000 கோடியை முழிக்கிட்டார்கள் என்று சொல்வதில் என்ன பயம்?
@gazeblane
@gazeblane 10 ай бұрын
He is scared of the dmk goons
@maangamandai
@maangamandai 10 ай бұрын
wonder why?
@BalakrisnanPeriasamy
@BalakrisnanPeriasamy 10 ай бұрын
Why you people elect them bc they pay for vote, That’s why they confident will win next election, pay money for vote , Simple you all ask for it , Bc all corrupted , When election all will forget,will elect them again, PandI sir cannot change them 😂😂😂
@ponrajponraj139
@ponrajponraj139 10 ай бұрын
ஆஸ்கார் அவார்டு அரசியல் தேடும் மாபெரும் நடிகர்😢 திமுக பினாமி கமலஹாசன்😂😂😂
@krishnankrishnan3110
@krishnankrishnan3110 10 ай бұрын
Useless haasan ஸ்டாலினுக்கு வந்தா ரத்தம், எடப்பாடிக்கு வந்தா தக்காளி சட்னி
@ibusara100
@ibusara100 10 ай бұрын
AIADMK WAS EXTREMELY GOOD...EPS AS CM WAS FAR FAR BETTER THAN MK STALIN
@giridhark9227
@giridhark9227 10 ай бұрын
💯% true words. On ground irunthanga ministers.
@agentK1896
@agentK1896 10 ай бұрын
Thats a very low standard for comparison
@govindarajansrinivasan6643
@govindarajansrinivasan6643 10 ай бұрын
Eps rule was excellent
@agentK1896
@agentK1896 10 ай бұрын
@@govindarajansrinivasan6643 lol. We were on lights-on mode with EPS at the helm. With stalin, all lights are off. That's the diff.
@agentK1896
@agentK1896 10 ай бұрын
@nl9803 please account for inflation in the last 8 years. Be fair in criticism
@ravichandran-pf5qf
@ravichandran-pf5qf 10 ай бұрын
அவர் முழு நேர தேர்ந்த நடிகர். ஊதியத்திற் கேற்ப தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்துவார்
@venkatvenkat7030
@venkatvenkat7030 10 ай бұрын
Kamal is Ulaganaiken in Cheating & fooling people. Not only in his personal life 3 wife but diversed one after one. How he will take care of our nation. I stopped seeing his film for the past 12 years.
@chandrasekar8002
@chandrasekar8002 10 ай бұрын
உண்மை
@kumapathykrishnamoorthy7182
@kumapathykrishnamoorthy7182 10 ай бұрын
Super
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 10 ай бұрын
அது மட்டுமா?தன் மத த்தையே பணத்திற்காக மாற்றிக் கொண்டவர் ,
@chandrasekar8002
@chandrasekar8002 10 ай бұрын
@nl9803 👍👍👍
@AmulRaj-w2r
@AmulRaj-w2r 10 ай бұрын
சென்னையின் ஒட்டு மொத்த அரசு அதிகாரிகளையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
@mdillibabu3981
@mdillibabu3981 10 ай бұрын
Cm ok?
@kumapathykrishnamoorthy7182
@kumapathykrishnamoorthy7182 10 ай бұрын
Yes
@senthilnathan2048
@senthilnathan2048 10 ай бұрын
ஆனா கமல் மாதிரி யான ஒரு ஆளுக்கு எல்லாம் ஓட்டு போட எப்படித்தான் மனசு வருமோ...... ஓட்டு போட்ட மக்கல என்னத்த சொல்ல......
@venkatvenkat7030
@venkatvenkat7030 10 ай бұрын
Kamal is Ulaganaiken in Cheating & fooling people. Not only in his personal life 3 wife but diversed one after one. How he will take care of our nation. I stopped seeing his film for the past 12 years.
@MsHSpring
@MsHSpring 10 ай бұрын
He didn’t win in the last elections.. He contested from Coimbatore.. people chose bjp instead 😊
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 10 ай бұрын
திருட்டு காமல் இப்போது வாரி கட்டவில்லையா.திருடன்
@MVMTR-eg8hh
@MVMTR-eg8hh 10 ай бұрын
சங்கிகளுக்கு ஒட்டுபொடுவதைவிட கமலுக்கு வாக்களிப்பது எவ்வளவோ மேல்.
@xavierantrojennie2888
@xavierantrojennie2888 10 ай бұрын
You don't cast
@baskkarank.s7291
@baskkarank.s7291 10 ай бұрын
ஒரு வேலை செய்பவன் ஒழுங்காக செய்வான்... பல வேலை செய்பவன் ஒரு வேலையும் ஒழுங்காக செய்ய மாட்டான்... உலக நாயகன் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு 😢😢
@mdillibabu3981
@mdillibabu3981 10 ай бұрын
Supper ❤
@malathyg3049
@malathyg3049 10 ай бұрын
Super speech
@kamalakannanmani5615
@kamalakannanmani5615 10 ай бұрын
சார் பாண்டே உங்களுடைய ஒவ்வொரு பதிவும் இந்தியா முழுதும் அனைத்து தரப்பினருக்கும் சென்று வென்று வர வாழ்த்துகிறேன்🎉
@jayaramaniyer3193
@jayaramaniyer3193 10 ай бұрын
கமல ஹாஸன் ஒரு நடிகர். எதிலும் நடிப்புதான். அவனுக்கு மக்களின் கஷ்டம் ஒரு காமெடி
@gazeblane
@gazeblane 10 ай бұрын
காமால ஹாசன் ஒரு கீழ்த்தரமானவன் ... பிக் பாஸ் பார்த்து சீரகிழிஞ்சு போகும் வருங்கால இளயதலைமுறை வாக்காளர்கள் , மலத்தை பாத்து மயங்கி வாக்களிப்பார்கள் ..கலிகாலம், , தலையெழுத்து
@SKrishna-sx7te
@SKrishna-sx7te 10 ай бұрын
கமலஹாசன பத்தி ரொம்ப தெரிஞ்ச மாதிரி பேசக் கூடாது. உங்க ஒழுக்கம் எப்படியோ?????? கமலப் பேச வந்துட்டா ரு😡😡😡😡😡😡😡😡😡
@Omie2456
@Omie2456 10 ай бұрын
அவருடைய ஒழுக்கம் பற்றியும்.. நடத்தும் சமூக சீற்கேடான நிகழ்ச்சியை பற்றியும்.. எல்ல்லாருக்கும் தெரியும்!!! அவர் தன்னை ஒரு தலைவராக நினைத்துக்கொண்டு பேட்டி கொடுப்பதை காணும்போது, அருவெறுப்பாக இருக்கிறது.
@gopalramadoss5684
@gopalramadoss5684 10 ай бұрын
சுடு சொரணை உள்ளவர்கள் கமலுடைய படத்தை புறம் தள்ளவும்.
@krishnamurthy-ec2wf
@krishnamurthy-ec2wf 10 ай бұрын
மிக அருமையான கருத்துக்கள் at least வரும் காலங்களிலாவது ஆட்சிக்கு வருபவர்கள் இப்படியான கருத்துக்களை எடுத்துக் கொண்டு செயல்பட்டால் தமிழ் நாடு முன்னேறும்
@pspadmanaban653
@pspadmanaban653 10 ай бұрын
கொஞ்சம் சரியான பதில்கள் சொல்லும் போது ஆமோதித்தல் எந்த நெறியாளிடமும் பார்க்க முடியாதது மிகவும் வருத்தமாக இருக்கிறது. மீடியா மக்கள் கொஞ்சமாவது தைரியமாக இருங்கள். இப்படி வாழ்ந்து என்னத்த கொண்டு போகப்போறீங்க.
@gbalachandran166
@gbalachandran166 10 ай бұрын
சிறப்பு
@Ramar-vl4yz
@Ramar-vl4yz 10 ай бұрын
பத்தோடு பதிநோர்வது கட்சி ம நீ ம 😂😂😂 கமலால் கடுகு அளவும் 😂பயன் இல்லை தமிழ்நாட்டுக்கு😂😂
@kalaganesh5957
@kalaganesh5957 10 ай бұрын
J J s handling of Aftermath of Tsunami got global acclaim
@saravananji8075
@saravananji8075 10 ай бұрын
எரிச்சல் இல்லாத பேட்டியாளர் .... தெளிவான பதில்.good பாண்டே.
@arikrishnanp9440
@arikrishnanp9440 10 ай бұрын
Panday sir speech epothum super ❤
@shanmugasundarams7566
@shanmugasundarams7566 10 ай бұрын
முன்னவரை பின்னவர் தெய்வமாக்கினார்.
@sreesai7801
@sreesai7801 10 ай бұрын
பாண்டே சார் இன்றை ஆளுங்கட்சியின் அவலங்களை நேர்மையாகவும் உண்மையாகவும் எடுத்துரைத்தற்கும் மக்கள் சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை குறித்து பேசியதற்கு மிக்க நன்றி பாராட்டுகுறியது
@rajkumar-zt1xc
@rajkumar-zt1xc 10 ай бұрын
எப்பவும் உண்மையை உரக்க சொல்பவர் திரு பாண்டே sir,,,நன்றி ஐயா,,,❤
@muthuraj7862
@muthuraj7862 10 ай бұрын
வார்டு மெம்பர். திமுக. எம் எல் ஏ.. திமுக.. எம் பி. திமுக.... அடுத்த கட்சியை குறை சொல்ல கூடாது.. சென்னை வாசிகளை தான்.. சொல்ல வேண்டும்.
@vsMani-l9u
@vsMani-l9u 10 ай бұрын
விதி செய்த சதியோ... அண்ணா
@mohan1771
@mohan1771 10 ай бұрын
கமல் சொல்வதை பெரிதாய் எடுத்து கொள்ள வேண்டாம்
@TheShankar5
@TheShankar5 10 ай бұрын
Will he win MP seat if he contests with the symbol of raising sun?
@nagaanantha948
@nagaanantha948 10 ай бұрын
He will not win under any symbol 😛
@rajurajuda4966
@rajurajuda4966 10 ай бұрын
Crt... Athu oru yelumbu thundu
@annanagarchessacademy4043
@annanagarchessacademy4043 10 ай бұрын
Rajini yng sr
@manishankar5336
@manishankar5336 10 ай бұрын
Aamaam Avan oru moolai illatha muttal
@jayaramn7913
@jayaramn7913 10 ай бұрын
Every UPI should see this and understand the consequences caused by their leaders.
@AI12321
@AI12321 10 ай бұрын
⁠​⁠​⁠@nl9803 yes DMK+ should be voted out. AIADAMK as well. But why is BJP the answer to TN? What is their stance on core issues? 1) How much GST revenue are they allocating for us? Almost negligible compared to pro Hindutva states, despite us generating 4th largest tax revenue. 2) what is the BJP stand on Kaveri? Will they ever condemn KARNATAKA BJP for protesting against water release as per Tribunal order. 3) what’s BJP stand on delimitation of assembly seats? Why should TN vote for a party who plans to reduce TN representation in parliament?
@srinivasanar4624
@srinivasanar4624 10 ай бұрын
அரசாங்கம் உயர் அதிகாரிகள் அனைவரும் கட்டாய ஓய்வு கொடுக்கவேண்டும் .
@npramakrishnan6012
@npramakrishnan6012 10 ай бұрын
Pandeji as per IMD data the amount of rain fall in Chennai City is less as compared to 2015. Well balanced view,
@shanthaganesan7207
@shanthaganesan7207 10 ай бұрын
கமல் சினிமாவில் நடிப்பதற்காக மட்டுமே பேசுதல் நலம்
@kalaichelvangnanasegaram7605
@kalaichelvangnanasegaram7605 10 ай бұрын
4000கோடுல 4000வாழி வாங்கினால்கூட அள்ளி ஆவது ஊத்தியிருக்கலாம் போல!
@umabalaji3120
@umabalaji3120 10 ай бұрын
ஒருவர் சம்பாதிக்க மற்றவர் நாம் ஏன் செலவழிக்க வேண்டு மென நினைப்பதால் வரும் பிரச்சனை இது.
@thillainatarajan881
@thillainatarajan881 10 ай бұрын
எந்த பயலும் வேலை செய்வது இல்லை, சிந்தனை எல்லாம் தினமும் காசு பாக்கனும்
@srinivasank1468
@srinivasank1468 10 ай бұрын
Superb interview given by Pandeyji! Rocking as usual with honest opinions
@nagajothik5069
@nagajothik5069 10 ай бұрын
Supper sir🎉🎉🎉
@malathir5304
@malathir5304 10 ай бұрын
Vera level Speech...super Pandey sir.
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 10 ай бұрын
இந்த வருஷம் நீரில் மூழ்கிய பகுதிகளில் வாழும் மக்கள் உடனடியாக ஒரு தீர்மானத்துக்கு வாருங்கள். ஒன்று இந்த இடங்களை விட்டு வேறு இடத்துக்கு குடியேறுங்கள். அல்லது மழைகாலத்தில். மட்டுமாவது வேறு இடத்திற்கு செல்லுங்கள்.
@thylambalvishwanath8216
@thylambalvishwanath8216 10 ай бұрын
Excellent
@ns10008
@ns10008 10 ай бұрын
2015ல் தாம்பரத்தில் ஒரே நாளில் 494 மிமீ மழை பெய்தது. இந்தமுறை இரண்டு நாளிலும் தாம்பரத்தில் பெய்த மழை அளவு இதை விட குறைவு தான்.
@ramananvenkat2448
@ramananvenkat2448 10 ай бұрын
Arumayana answers and analysis Rangaraj Pandey sir.
@gokulj7299
@gokulj7299 10 ай бұрын
பால்‌ உற்பத்தியை‌ கவனிக்காத‌ பால்‌ வளத்துறை . நிர்வாக ஒழுங்கு முறை சரியாக‌ கவனிக்க வில்லை.முன்னெச்சரிக்கை‌ இன்மை‌ தான் அண்ணன் ஸ்ரீரங்க ரா‌ஜன்‌ பாண்டே‌ அவர்கள் சொல்வது முற்றிலும் சரி.
@sivagautham1253
@sivagautham1253 10 ай бұрын
விடியல் வரும் என்றால் சாக்கடை வந்தது..
@mmraj141
@mmraj141 10 ай бұрын
Chennai has three main rivers - the Kosasthalaiyar to the north, the Adyar river to the south, and the Cooum flowing between them across central Chennai. The three rivers are connected by the Buckingham canal built in the 19th century for navigational purposes
@sivakumarswathi7893
@sivakumarswathi7893 10 ай бұрын
மக்கள் மீதி மய்யம்...
@prabhakaransubash2709
@prabhakaransubash2709 10 ай бұрын
இதற்க்கு BJPயால் மட்டுமே தீர்வு கிடைக்கும்
@sasikumar.A
@sasikumar.A 10 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 10 ай бұрын
Sir, What we require is politicians who are dedicated to people's welfare measures, who are, selfless,honest & ;absolutely not corrupt and officials in govt/ govt institutions who are equally honest and carry out the programmes charted out by politicians in power.. Not necessarily the politicians should be from Bjp.. They can be from any party... So many times orissa coast has been hit by cyclones year after year, sometimes twice in a year.. Have you ever heard the CM wailing..... Silently he has been facing tougher times and the people of the state have faith in the CM, & their elected representatives... Worth learning from them...
@kediiiilove5876
@kediiiilove5876 10 ай бұрын
NTK our only hope
@MVMTR-eg8hh
@MVMTR-eg8hh 10 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@counterpoint9260
@counterpoint9260 10 ай бұрын
BJP was driven out of karnataka for providing 40% "double commission" govt..
@kathiresang7821
@kathiresang7821 10 ай бұрын
கமல்ஹாசன் ஒரு நடிகர். அவன் சொன்ன என்ன சொல்லட்டா என்ன. பணம் கொடுத்தா நடிப்பான். இப்போது பதவிக்காக நடிக்கின்றனர். அவன் பேசுவது அவனுக்கே புரியாது.
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg 10 ай бұрын
Pandey adopts the technique of " பகையாளி குடியை உறவாடிக் கெடு ,' by speaking tamil. !
@MrVramkri
@MrVramkri 10 ай бұрын
Superb interview and excellent reply by Mr. Pandey. To the point, without making any personal remarks.
@kishorebharathi8598
@kishorebharathi8598 10 ай бұрын
இந்த காமலஹாசன் காசு கொடுத்து விட்டால் சோற்றுக் பதில் எது கொடுத்தாலும் தின்னவன் விடியல கண்டால் இப்படி உச்சா போறானே 😂😂😂
@sncravi9036
@sncravi9036 10 ай бұрын
கமலுக்கு அண்ணா வும் தலைவர் கருணாநிதி யும்தலைவர் கேஜ்ரிவாலும் தலைவர் சொரியாரும்தலைவர் இப்போ உதையா தலைவர் கருமம்...
@kaliyappanglnmkrkg
@kaliyappanglnmkrkg 10 ай бұрын
Good speech sir
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 10 ай бұрын
அவர் எல்லாம் ஒரு ஆளா? தனிமனித ஒழுக்கம் இல்லாதவரெல்லாம் நமக்கு கருத்து சொல்வதா?😮😮😢😢
@srinijandhan218
@srinijandhan218 10 ай бұрын
1. ஆற்றை ஆக்கிரமிக்க கூடாது ஆனால் மணல் அள்ளலாம் 2. சதுப்பு நில காடுகள் ஆக்கிரமிக்க கூடாது ஆனால் குப்பை கொட்டலாம் 3. கடல் மழை நீரை உள்வாங்கவில்லை அப்போ கடலில் பேனா வைத்தால்???? 4. கடலை ஆக்கிரமிக்க கூடாது அப்போ Beach resorts, Beach hotels, Beach villas, Beach bangalows கட்டலாமா???? 5. Current திருடகூடாது அப்போ பொதுக்கூட்டம் நடக்கும்போது கொக்கி போட்டு current எடுக்கலாமா???
@A.GANESAN-vh4vn
@A.GANESAN-vh4vn 10 ай бұрын
Vanakkam. Anna highlighted the corrrect things. Hope the government officials get to hear his comments learn from their mistakes.
@MuthuMuthu-ze9yo
@MuthuMuthu-ze9yo 10 ай бұрын
பாண்டே அண்ணா உங்க பதில் மிகவும் சூப்பர் அண்ணா
@srrameshsrramesh5040
@srrameshsrramesh5040 10 ай бұрын
சமுதாய சீர்கேடுக்கு காரணமான நடிகன் பேசுவதையெல்லாம்நாம் மதிக்கதேவையில்லை
@gnanaprakasamramanathan8658
@gnanaprakasamramanathan8658 10 ай бұрын
நிதர்சனம் தான் தன்னால் தெரியும்.அதற்க்கு தடை செய்வது அறியாமை. இதுவே தெரியாமல் நிர்வாகம்.
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 10 ай бұрын
20 சென்டிமீட்டர் மழை பெய்தாலும் துளி கூட நிக்காது என்று பொஐ சொல்வதில் வல்லவர்
@ravirao8302
@ravirao8302 10 ай бұрын
பொதுமக்களைப் பற்றி அக்கறை இல்லாதவங்க பொதுமக்களும் நம்ம குடும்பத்துல ஒருத்தரு என்ற எண்ணம் இருந்திருந்தால் எல்லா கட்சிகாரர்களும் வரிந்து கட்டிக்கொண்டு சென்னை மக்களுக்கு நல்லது செய்து இருக்கலாம் ஆனால் எனக்கென்ன என்று மிக மிக கவனக்குறைவாக இருந்ததே இதற்குக் காரணம்
@rangarajugovindaraju2441
@rangarajugovindaraju2441 10 ай бұрын
இப்படி தான் இருக்கும் நல்லது நடந்தால் கேட்டது யாரும் அறிவது எப்போ அதனால் கஷ்டம் படனும் மக்கள் அல்ல மகிழ வழி தர முடியாது ஹீ ஹீ ஹீ ஹோ ஹோ ஹீ ஹோ ன்னான😊😊😊😊
@mariyappanudhai7042
@mariyappanudhai7042 10 ай бұрын
கமல் போன்ற சுயநலம் உள்ள மனித வளம் பரிக்க வேண்டும் இறைவா
@rajagopalg6866
@rajagopalg6866 10 ай бұрын
தண்ணீர் தேங்காத மாவட்டங்களை சென்னை மாதிரி மாற்றச் சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்
@stark.industry.2
@stark.industry.2 10 ай бұрын
I waited for pandey interview from last two weeks. Finally 🔥🔥🔥
@vjcreation8340
@vjcreation8340 10 ай бұрын
Rangaraj Pandey Anna on fire 🔥 😍 👌
@Nithi777
@Nithi777 10 ай бұрын
பீதி மைய்யம் கட்சி எப்படி இருக்கும் ? அறிவாலாயம் ஓசி மைய்யம் இப்ப😂😁
@jpaneerselvam4608
@jpaneerselvam4608 10 ай бұрын
Super
@vijaygeorge7787
@vijaygeorge7787 10 ай бұрын
அருமையான விளக்கம்
@5sundaram405
@5sundaram405 10 ай бұрын
நடிகர் கமலஹாசன் அவர்கள் 2015 இல் பேசியது நாற வாய் 2023 பேசுகிறது நல்ல வாய் ஒரே ஒரு எம்பி சீட்டுக்காக கோபாலபுரத்தில் கொத்தடிமையாக கிடைக்கிற தற்குறி தான் கமல்ஹாசன் அவர்கள்
@balajichak19
@balajichak19 10 ай бұрын
Well said Pandey sir. Superb
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 10 ай бұрын
Mr. Panday ur explanation r v excellent, we need Sterlite and simultaneously protection and growth. That doesn't mean u have to close a copper industry. We need copper for every household usage. The politician by receiving huge amount r the the Trump cards
@geetharajan9430
@geetharajan9430 10 ай бұрын
Super answers
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL 10 ай бұрын
திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉❤🎉❤🎉🎉❤🎉❤
@sridharr3589
@sridharr3589 10 ай бұрын
(என் பழய ஜீரோ!😂) கமலுக்கு ஜெலன்ஸ்கியே தேவலையோ
@swaminathanradha
@swaminathanradha 10 ай бұрын
ஒவ்வொரு மனிதன் ஒழுக்கம் அவசியம் காமஹாசன் ஒழுக்கம் என்றால் கிலோ என்ன விலை எங்கே கிடைக்கும் என்று கேட்டு தெரியாதா நபர்
@roobanloganathan6498
@roobanloganathan6498 10 ай бұрын
Why the state govt neglected North Chennai for 3-4 days when people were struggling badly there? All ministers , mayor with CM were only interested to go to South Chennai to take photo ops.
@roobanloganathan6498
@roobanloganathan6498 10 ай бұрын
@@drovidian In simple words, they are poor people who are only needed during elections n not after that .
@vaimurthy
@vaimurthy 10 ай бұрын
எதுக்கு கவனிக்கணும், எப்படியும் அவர்கள் திமுகவுக்கு தான் ஒட்டு போட போறாங்க
@smartlink3118
@smartlink3118 10 ай бұрын
படத்திலே மாற்றி மாற்றி வசனம் பேசுவது வழக்கம். இது அரசியல் நாடக பழக்கம்.
@dinoselva9300
@dinoselva9300 10 ай бұрын
இதைதான் சீமான் 24:24 தலைநகரை ஐந்தாக மாற்றசொல்கிறார். சென்னை, திருச்சி, கன்னியாகுமரி, மதுரை, கோவை.
@mrdrnaveenrov
@mrdrnaveenrov 10 ай бұрын
அன்று நடிகர் இன்று அரசியல்வாதி.
@sennimalaik7508
@sennimalaik7508 10 ай бұрын
❤🎉❤
@sudhakarsudhakar7258
@sudhakarsudhakar7258 10 ай бұрын
Super sir. BJP 👍
@kandhukandhaswamy8808
@kandhukandhaswamy8808 10 ай бұрын
முன்று நாட்களாக தங்களுடைய வீடியோ வரவில்லை காரண‌ம் புரிந்தது இறைவனுடைய அருளால் அனைவரும் நலம்பெற வோண்டுகிறோம்
@CKPTamizhan
@CKPTamizhan 10 ай бұрын
TN people still believing Kamal as a true politician with people interest is a joke 😢😢😢 He is just good entertainer and good koothadi , making people happy thru his acting skills When tn people realize it We are real rationalist
@venkataramanisundaresan2769
@venkataramanisundaresan2769 10 ай бұрын
Excellent information.
@AkdAkd-f5u
@AkdAkd-f5u 10 ай бұрын
No one is beleive🤡😂
@SKrishna-sx7te
@SKrishna-sx7te 10 ай бұрын
You are the joker You are the koothadi Making others laugh
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 10 ай бұрын
அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று நினைக்காமல் வாழ்ந்தால் மக்களுக்கு நேர்ந்த துன்பம் மக்களை ஏமாற்றுபவருக்கும் வரும் பாவம் செய்யாதீர்கள் பாவத்தின் சம்பலம் நிச்சயம் கிடைக்கும் திமுக அதிமுக விற்க்கு போடாதே ஓட்டு திமுக அதிமுக விற்க்கு ஆதரவு ஊடகங்கள் கொடுக்க கூடாது அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். அருட்பெருஞ்ஜோதி🔥 🌏. நாம் விரும்பும் சென்னை உருவாக்கும்.
@kannanparthasarathy5713
@kannanparthasarathy5713 10 ай бұрын
திரு எடப்பாடியார் மட்டுமே மட்டுமே நான் பார்த்த முதலமைச்சர்களில் வெள்ளத்தின் போது சிறப்பாக செயல்பட்டார்.
@gopalanpalamdai339
@gopalanpalamdai339 10 ай бұрын
SRI. RANGARAJAN PANDEY JI you are a wonderful Diplomatic Media person you should have taken classes for all the DMK leaders including Mr. Stalin CM how to address this situation .
@mahesanramasamy4008
@mahesanramasamy4008 10 ай бұрын
Good
@ramamurthysk9194
@ramamurthysk9194 10 ай бұрын
ஆட்சியில் உள்ள அரசுக்கு மக்கள் வரி பணபலம்,பணியாணர்கள் பலம்,தேவையான இயந்திரங்கள் கொண்டு தான் நிவாரணங்களை நடத்த முடியும்.தனி கட்சியோ,தனி நபரோ செய்ய இயலாது.ஆகவே 100% பங்கு அரசின் கடமை.
@padmasanireddy8343
@padmasanireddy8343 10 ай бұрын
Excellent Pandey!
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 10 ай бұрын
வெள்ளத்திற்கு ஒரு வாரம் முன்பிருந்து 4000 கோடி என்பதை ஆயிரம் முறை மக்கள் மனதில் பதியுமாறு திரும்பத்திரும்ப பதிய வைத்தனர். நீர் நன்றாக வடிந்து விடும் என்கிற தைரியத்தில் 4000 கோடியை மிக அழுத்தமாக கூறி வந்தனர். திட்டம் வீணாய் போனாலும் திட்ட முதலீடு உறுதி செய்யப்பட்டது. நடந்த தவற்றை பாண்டேவும் வலுவாக எடுத்து வைக்கவில்லை என்பது வருத்தம்தான். ரொம்பவும் நல்லவனாகவும் இருக்கக்கூடாது.
@gokulj7299
@gokulj7299 10 ай бұрын
அந்த காலத்தில் சோழர்கள் நீர்‌ மேலாண்மை தொழில்நுட்ப கட்டமைப்பை கையாண்டதை‌ பெருமையாக‌ பேசுகிறோம்.இன்று‌ 23-ஆம்‌ புலிகேசி‌ நிலையில் உள்ளது.
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 2,7 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 3 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 2,7 МЛН