24:00 நிமிடம் போதாது. அனைவரும் அதிக நேரம் கேட்டு ஓட்டு போடவும்
@Kingupusar2 жыл бұрын
அளவு குறைவாக இருந்தால் தான் அமிர்தம்
@whitemagicproduction2 жыл бұрын
Camera Battery pathaadhu 😜
@valliammaiab2 жыл бұрын
@@whitemagicproduction corrct
@valliammaiab2 жыл бұрын
@@Kingupusar correct
@sreegangadeeswararkollimal56162 жыл бұрын
40நிமிடம் வேண்டும் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏👍
@ammagoldindia42322 жыл бұрын
நம்ம சார் நடிகர் என்பதை விட அவர் ஒரு சிறந்த ஆசிரியர் பேட்டி எடுப்பதில் உங்களுக்கு நிகர் . நீங்கள்தான்
@thaanya_20099 ай бұрын
2:36
@கரிகால்வளவன்2 жыл бұрын
rajesh sir இவரை திரைபடத்துல இவர் பாவனையிலேயே நடிக்க வச்சா செமயா இருக்கும் .இவர் பேச்சுல உன்மை இருக்கு100%
@crazyrockers35062 жыл бұрын
ஜயா உங்களுக்கு ஒரு சக்கரை சொன்னார் அல்லவா அது என்ன சக்கரை அதன் பேரை கூறவும்
@nithyanandhividhu1259 Жыл бұрын
Sss
@nithyanandhividhu1259 Жыл бұрын
Villan character ok super
@ponnuchamy41072 жыл бұрын
புதையலை கண்டது போல் ஆனந்தம் மெய்சிலிர்க்கிறது Dr Sir ராஜேஷ் சாருக்கு மிக்க நன்றி
@rlgrlg19792 жыл бұрын
இவரை பாதுகாக்க வேண்டும். இறைவன் இவருக்கு கொடுத்த ஞானம் மக்களுக்கு உதவவேண்டும் 🙏
@vijayalakshmim7819 Жыл бұрын
Pokisham namakku
@praveenkumar-tx6bx2 жыл бұрын
இன்னும் 1000 Episode போனாலும் போகலாம் நந்தகோபாலன் அய்யாவிடம் அவ்வளவு தகவல்கள் உள்ளது....
@thirunavukkarasuthirunavuk49972 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் படபொட்டிய எதிர்பார்த்த மாதிரியே உங்க வீடியோவை எதிர்பார்க்கிறேன்
@mytrades32412 жыл бұрын
😁😁😁
@mohamedmeera2 жыл бұрын
நானும் கூட
@selvakumarchelladurai98142 жыл бұрын
Me too
@saravananpillappan16772 жыл бұрын
Yes
@dharmaraj20112 жыл бұрын
Mee tooo
@jeyanthichandran86572 жыл бұрын
உண்மை சொல்லும் மருத்துவர்களை பார்க்கும் போது மகிழ்ச்சியடைகிறேன்.பல மருத்துவர்கள் நோயாளிகளை பயமுறுத்துபவர்களாகவே உள்ளனர்.
@maniraj29152 жыл бұрын
100% true bro
@agkalyaniagkalyani17952 жыл бұрын
Vazgavalamudan u and ur family Rajesh and Nandhu.
@saravanabavann48862 жыл бұрын
ஓம் சரவணபவ நிறுவனம்த்திற்கும் நடிகர்ய்யாவிற்கும் மருத்துவய்யாவிற்கும் மிக்க நன்றிய்யா.
@saksstudio18442 жыл бұрын
டாக்டர் ஐயாவிற்கும், ராஜேஷ் ஐயாவிற்கும் கோடான கோடி நன்றிகள்.....
@revs54572 жыл бұрын
அதீத ஞானம், Dr.CkN ஐயாவிற்கு,ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் தங்களின் கலந்துரையாடலிற்கு..❤💕🙏🏻 ஒரு மணிநேரம் அதிகரித்து தரவேண்டும் பதிவுகளை..அனைத்தும் அருமை..🙏🏻💖💖
சில வாரங்களாக திங்கள் கிழமை உங்கள் இருவரையும் பார்த்தால் தான் நிம்மதியாக நிறைவடைகிறது.....தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துகள்.
@Karthikeyan-fn5nc2 жыл бұрын
Addicted dialogue *Ennaya idthu*❤❤❤
@karthikk40442 жыл бұрын
Yes😊
@vigneshkumart2 жыл бұрын
Also "ennanga solringa"
@PerumPalli2 жыл бұрын
Important Concepts & its Timings ⏳⌚⏳⌚⏳⌚ 0:00 Intro 4:04 😁🤭👏 4:30 Start "White Sugar" & Sucrose 5:45 Alpha Glucose & Beta Glucose 6:08 Maltose, Bêta-Galactose, Beta-Fructose 6:35 சக்கரை & கரும்பு 7:00 பனை வெல்லம் (Diabetic Friendly) 7:15 92% of Body is Composed of Oxygen, Hydrogen & Carbon 7:35 Rice, Wheat, Milk, Sugar are 4 Major Ingredients in the World which is Controlled by Politicians 8:45 Rice, Wheat, Milk, Sugar & its Major Producing Countries 10:15 சக்கரை மகிமை 11:15 Sugar & Diabetes 11:40 Glucose +Fructose 12:05 PPM, PPB, PPT 12:45 🧐🧐🧐😵😵😵 13:30 Difference between Glucose & Fructose 14:05 Fructose Research 14:15 Zylose & Zhylitol & Paste 15:06 😅😅😅 15:26 Sugar Instant Energy 16:25 A Patient and Diabetes 17:00 Sugar is used in Industrial use (65%) and Domestic use (35%) 18:20 80% of Sugar is Produced from Sugarcane 19:00 Diabetics & Sugar in food, [Tomato Sauce] 20:18 Practical 20:20 Sugar is Binding Material 21:00 சக்கரை இல்லா உணவே இல்லை 21:30 American Diabetic Patients 22:30 Indian Diabetics 23:00 Diabetics & இஞ்சி தின்ன குரங்கு, மன நோய் The End 🙏🙏🙏 The End
@murugansvoice64392 жыл бұрын
யாருப்பா நீ இவ்வளவு டீடைல்லா வாட்ச் பன்ற
@anithababu62642 жыл бұрын
Thalaivare searching for ur video index 🎉🎉🎉🎉
@manokaranmanivasakan51412 жыл бұрын
Thank you
@anamjaya24102 жыл бұрын
Continue 😂
@swethaathews652 жыл бұрын
Informative
@AyyappanVenkatachalam10 ай бұрын
இது போன்ற தகவல்கள் பொக்கிஷம். எப்போதும் தேவை.
@mathanganesan43992 жыл бұрын
இதோடு 17 பதிவையும் முழுமையாக பார்த்து விட்டேன். இவர் சொன்ன அனைத்தும் உண்மை. மனிதன், பிரபஞ்சம் பற்றி ஆன்மீகம் சொல்வதும் அறிவியல் சொல்வதும் மருத்துவம் சொல்வதும் ஒன்றாகவே இருக்கிறது...
@RajKumar-fp4vw2 жыл бұрын
மெய்யாலுமா
@mangalakumar31272 жыл бұрын
பச்சரிசி தவிர சிறப்புகள் பச்சரிசிக்கே
@hanifarihanifari30602 жыл бұрын
Dr Sir...பேச பேச கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு... நன்றி... மதிப்பிற்குரிய ராஜேஷ் சார்.. அவர்களுக்கு....
@jothivelperumal54662 жыл бұрын
தினம் தினம் உங்கள் கலந்துரையாடல் மூலம் நிறைய நிறைய விளக்கங்கள் கிடைக்கிறது. நீங்கள் செய்யும் சேவை என்றென்றும் தேவை.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@patimajohn28942 жыл бұрын
வணக்கம் உங்களுடைய பதிவிற்காக ஆவலுடன் காத்திருந்தேன் எங்களுக்கு இவ்வளவு அற்புதமான விடயத்தை எங்களுக்கு நன்றாக விளங்கக்கூடியதாக இருக்கிறது சிலபேருடைய கேள்வி பதிலை கேட்டால் எப்ப விட்டுட்டு ஒடலாம் என்று இருக்கும் ஆனால் உங்களுடையது இன்னும் தேடலை அதிகரிக்கிறது மிகவும் நன்றிகள் 🙏🙏💕
@shakilameeramohideen40202 жыл бұрын
டாக்டர் ஐயா அவர்கள் உண்மையை மறைக்காமல் மக்களுக்கு உணர்த்துவதற்கு 🙏 🙏 பொக்கிஷமான மனிதரை எங்களுக்கு காண்பித்த ராஜேஷ் ஐயாக்கும் 🙏🙏
@Paadum_vaanam_paadi_82 жыл бұрын
அருமையான நேர்காணல்.. இவ்வளவு எளிமையான முறையில் Dr. அவர்கள் அளிக்கும் விளக்கம் நிச்சயம் பல பேருக்கு வாழ்வளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.. நன்றி ஓம் சரவண பவ 🙏💐💐😊
@Vijistakies832 жыл бұрын
இந்த காலத்திற்கு ஏற்ப பல சந்தேகங்களுக்கு சிறப்பாக விளக்கமளிக்கீறீர்கள் ஐயா...உங்கள் பணி தொடரட்டும்..
@kulanthairajv11492 жыл бұрын
ஒவ்வொரு நாளும் புதுப்புது விசயங்களை எங்களுக்கு தெரிவித்து வரும் மருத்துவ குரு அவர்களை தமிழக அரசு தக்க முறையில் கெளரவிக்க வேண்டும்படி பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்
@elengoks2 жыл бұрын
பெருமதிப்புக்குரிய மருத்துவர் ஐயா அவர்கள் இவ்வளவு ஆண்டுகளாக தான் கற்ற நமது வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத அறிவார்ந்த விபரங்களை பாமரர்கள் புரியும் வகையில் தனக்கேயுரிய நகைச்சுவையுடன் ராஜேஷ் அண்ணாவுடன் வழங்கும் காணொளிகள் நம் வாழ்வில் பெற்ற பெரும் பேறு என்றால் அது மிகையாகாது. வெளிப்படையாக சொல்ல முடியாத ஒரு சில விஷயங்கள் பற்றி அவர் குறிப்பால் உணர்த்தும் விதம் அருமை. அவர் பேசி முடித்தபின் ராஜேஷ் அண்ணன் குறுக்கிட்டு பாமரன் போல சந்தேகம் கேட்பது இனிமையாக உள்ளது.இவர்களை எங்களுக்கு வழங்கிய பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏🙏
@laxmehassanarl49372 жыл бұрын
இனி கோடி கோடியாய் நன்மக்கள் உங்களை தொடரப்போகிறார்கள்.நன்மைகள் பெருக்கி இந்த அண்டத்தை காப்போம்
@சூரியபார்வை2 жыл бұрын
பிரமிப்பாக இருக்கிறது மிகவும் ஆர்வமாக இருக்கிறது உங்களின் அடுத்த எபிசோடு எப்பொழுது வரும் என்று மிக்க மகிழ்ச்சி ஐயா நன்றி நன்றி நன்றி
@jayinfo20232 жыл бұрын
தமிழ் மருத்துவத்தை குறைத்து மதிப்பீட்டு செய்துவிட்டேன் பதில்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது
@victorynath2 жыл бұрын
சர்க்கரை பற்றிய எனது பார்வை மாறியது. டாக்டர் அவர்களுக்கு என் நன்றிகள்.... இதுவரை Stress (மனநிலை) அல் சர்க்கரை நோய் அதிகமாக என்ன காரணம் என அறிய முற்பட்டேன். யாரும் சொல்லவில்லை நீங்கள் சொல்லி விட்டிர்கள் நன்றி டாக்டர் ஐயா.... நன்றி நன்றி ராஜேஷ் சார் நிறைய பேர் உங்களை விமர்சித்தாலும் நீங்கள் தற்போது இந்த சில episode களில் சிறப்பாக பணி ஆற்றுகிறீர்கள்.... நன்றி
@ravirajans8252 жыл бұрын
🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏
@senthilnathan49572 жыл бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் அய்யா இருவருக்கும்.... வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿
@ushausha80272 жыл бұрын
நான் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிப்படுத்தி கொண்டிருக்கிறேன்.... 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 தமிழ் தாய்க்கு பிறந்த பயனை இப்போது உணர்கிறேன்....
@stalinabi73592 жыл бұрын
ராஜேஷ் அவர்களூக்கு நன்றி,ந்தகோபாலன் அவர்களுக்கு நன்றி,பல வேளைகளில் மத்தியில் மக்கள் நல்லா இருக்கனும் என்று நல்ல என்னத்தை நான் பாராட்டுகிறேன், உலகின் முதல் பணக்கரனா இருந்து என்ன பயன்? நீங்கள் சொல்வது மிகவும் சிறந்தது, இன்னும் உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள்
@RaSaMaAv Жыл бұрын
Sir I was 9month pregnant.before 2days only I started watching ur video...now addicted for u..I'm watching all ur videos within this 2days..even in midnight...so much information..God have to bless you with very healthy life ...I wish n want my daughter or baby who going to born must learn things from u .. really u r super tamil devotee
@narayanasamym61112 жыл бұрын
உலகின் தலைசிறந்த தமிழ் மருத்துவர் சி கே நந்தகுமார் அய்யா அவர்கள் ராஜேஷ் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏
@kaali23192 жыл бұрын
நீங்கள் ராஜேஷ் அண்ணா என்று சொல்லும்போது அழகாக உள்ளது
@jbbalachandran81942 жыл бұрын
ஐயா நன்றிகள் கோடி..... இருவருக்கும்
@saadhanaswasthisai53822 жыл бұрын
இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா
@natrajnatrajmohana5212 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பதிவு. இன்னும் பல விஷயங்கள் குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் குரு ஜி 🙏 💐 🙏
@rameshrk58872 жыл бұрын
யாருய்யா இந்த மருத்துவர் கடவுள் மாதிரி எதை கேட்டாலும் அதற்கு தெளிவாக அழகாக ஆழமாகவும் விளக்கம் அளிக்கின்றார். எவ்வளவு அறிவு எவ்வளவு அப்பப்பா மெய்சிலிர்த்து போகிறது அதுவும் நமது தாய் தமிழில் கேட்பது எவ்வளவு அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் சேவை
@mgrkumarkumar42312 жыл бұрын
சக்கரை பற்றிய குறிப்புகள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை ஐய்யா உங்கள் பதிவுகள் அனைத்தும் எதிர்பார்க்கப்படுகிறது நன்றிகள்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@ksenthilselva53832 жыл бұрын
ஓர் சிறந்த குருவின் அடையாளம் உங்களிடம் காண்கிறேன் ஐயா🙏
@sathyavedavi90932 жыл бұрын
Super sir. நிறைய விஷயம் சொல்றிங்க. ஆச்சர்யமா இருக்கு உங்ககிட்டஇருந்து நிறைய கத்துக்கிறோம். டாக்டர் சார் நீங்க ஒரு அட்சயபாத்திரம். உங்ககிட்ட நிறைய தெரிஞ்சுக்கணும். ராஜேஷ் சார் அவர விடாதீங்க. 👍🙏
@murugansubramaniyan56902 жыл бұрын
CKN sir is the real sakalakala vallavan. Absolutely stunning and mesmerizing. All youngsters should watch CKN sir and grow consciously choosing the right thing in life. Rajesh sir, your innocence is the pure reflection of the immaculate soul living in you. Long live both of you. 1 million subscribers for omSaravanaBhava are not so far. Congratulations.
@blessinggod2 жыл бұрын
நீங்கள் இருவரும் சிவனும் சக்தியும் போல் இணைந்து கேள்வியும், பதிலும் மிகவும் அருமை. ஐயா நீங்கள் சொல்லும் பதில் சத்தியமான கடவுள் வாக்கு, தொடரட்டும் உங்கள் இருவரின் அன்பான, கேள்வியும் பதிலும்.பல கோடி மக்களில் நானும் ஒருவராக உங்கள் பதில் கேட்கிறேன். கடவுள் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு கிடைக்கும் 🙏🙏
@praveenvishwanandhan88212 жыл бұрын
மருத்துவ மாபியாவை தோல் உரிக்கும் மருத்துவருக்கு எனது பேராதரவு மற்றும் வாழ்த்துகளும்
@rammiyan95252 жыл бұрын
மிக்க நன்றி. தொடருங்கள் ராஜேஷ் சார். நன்றி ராஜகோபாலன் ஐயா 👍
@lathaa6642 жыл бұрын
நந்தகோபால் ஐயாவின் பேட்டியை என்னவென்று சொல்வது மிகவும் சிறப்புவாய்ந்த்தாக இருக்கிறது என்ன எதிர்பார்க்கிறோமோ அதற்கான விடைகள் ராக்கெட் வேகத்தில் வந்துவிடுகிறது நன்றி ஐயா தங்கள் சேவை என்றும் தேவை
@sakthivelsubramaniyan78462 жыл бұрын
இந்த காணொளி முடியும் போது வருத்தமாக உள்ளது இனி இந்த தொடர் எப்பொழுது வரும் என்று........................
@nithyarethinam76862 жыл бұрын
1989ல் மக்கள் என்பக்கம் படம் பார்த்த பின் ராஜேஷ் சார் மீது கோவமா இருந்தது....இப்போது அப்பிடியே ஆரத்தழுவி...அன்பு முத்தமிட ஆசை....வாழ்க நீங்கள்...வளமுடனும் பூரண நலமுடனும்.......டாக்டர் ஐயாவிற்கு நன்றி
@rajperl2 жыл бұрын
Dr. CKN and Rajesh sir, please don’t stop these series. Continue as long as you could.
@vijayalakshmim7819 Жыл бұрын
Thank u Rajesh Sir and Doctorji
@neshzin84242 жыл бұрын
Vanakam 🙏 Dr. CKN is really great person. Epitome combination of intelligence and brilliance. Good soul too.
@ParamasivanV-f9t Жыл бұрын
Vanakkam sir very excellent sir Om shivaya namaha
@rubasubramani87972 жыл бұрын
என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ஐயா....
@saaimuthtu31702 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம்
@jvijaykumar20012 жыл бұрын
Nandha kumar is a medical University
@ayyarsamys35332 жыл бұрын
உயர் திரு டாக்டர் நந்த கோபாலன் சார் அவர்கள் அருமையான பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 💐💐💐💐🌺🌺🌸💮🌹🌹🌹🌹🏵💐💐💐💐
@skumaran12752 жыл бұрын
கோபால் ஐயா அவர்கள் கருத்துக்களை ஒரு இயக்கமாக மாற்றி பல தலைமுறைகள் பயன்பெற உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
@ushausha80272 жыл бұрын
நான் இலங்கையில் இருந்து ந. உஷா... எமது உடலியல் பற்றிய அடிப்படை அறிவை பெற்று கொள்ள கூடியதாக உள்ளது உங்கள் பேச்சு.. இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.....
@raghunathanravichandran2 жыл бұрын
24:41 sec என்பது அரசியல்,வணிகவியல்,மருந்தியல், உலகளாவிய பொருளாதரம், விஞ்ஞானம்,உடலியல்,உணவுமுறை,வரலாற்ரசியல்,வேதியல்... இவையனைத்தையும் ஒருங்கே படித்தற்கு இணை. "செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்லவம் செல்வத்துள் எல்லாம் தலை" அருமை..! சார்..! நன்றி..! பணி சிறக்க வாழ்த்துகள்..! வணங்கி மகிழ்கிறேன்.
@mytrades32412 жыл бұрын
நிறைய நேரம் மிதந்து எங்களுக்கு தேவையான முக்கியமான விசயங்களை கூறுங்கள் அய்யா...
@mahalakshmi92802 жыл бұрын
நன்றி நாங்கள் தான் சொல்ல வேண்டும் அல்ல அல்ல குறையாத கல்வி அறிவு
@rajuhamletshanthibabu10542 жыл бұрын
உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..... நன்றிகள்..... உங்களின் இந்த அருமையான பதிவுகள் .... நல்ல பணி தொடர எனது பணிவான வேண்டுகோள்.... வாழ்த்துக்கள்..... நன்றிகள்
@SathishSheeba-pv9qd Жыл бұрын
Dr.C.K.N அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் மற்றும் அவருடன் இணைந்து இந்த காணொலியில் உரையாடிக்கொண்டிருக்கும் நடிகரும் பழகுவதற்கு இனிமையானவருமாகிய திரு.ராஜேஷ் அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன், உங்கள் இருவரின் இந்த மருத்துவ விழிப்புணர்வு சேவை எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன், இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை தந்து ஆசிர்வதிப்பாராக
@muraleedharank58972 жыл бұрын
Super Dr. Nandakumar
@ishitasrisai73872 жыл бұрын
Great speech Doctor Nandagobal n Rajesh sir
@ddtamizhan75922 жыл бұрын
enga sir erunthathu entha puthayal,thondi edutha Rajesh sirku Kodi nanrigal
@ramki4392 жыл бұрын
ஐயா மென்மேலும் நீங்கள் நிறைய வீடியோக்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்..
@tmuruganantham9598 Жыл бұрын
ஐயா ராஜேஸ் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஏன் என்றால் தமிழர்களின் ஒரு அறிய பொக்கிசத்தை மக்களுக்கு அறிமுகப் படுத்தியதற்க்கு.மருத்துவர் ஐயா உங்களை நான் இந்த வளையொளி மூலம் காண்பதற்கு மிகவும் மகிழ்ச்சி ஐயா உங்கள் புகழ் என்றென்றயம் தமிழ் மக்கள் மனதில் நிச்சயம் வாழ்வீர்கள்
@saibaba1722 жыл бұрын
மிகவும் அருமை 👌🌷
@sureshloganathan45922 жыл бұрын
உங்களது உரையாடல் மிகவும் அற்புதமாக இருக்கிறது மற்றும் பயனுள்ளதாகவும் இருக்கிறது... இருவருக்கும் நன்றி.. 🙏💐🎉
@mr.ajramee84572 жыл бұрын
Sri enga Sri Lanka la entha 4lum Romba villyi 🔥🔥🔥🔥🔥🔥🔥
@SivaKumar-jq5wu2 жыл бұрын
தீர்வு தான் முக்கியம்
@aravindhana96862 жыл бұрын
watched one episode, then started watching all the episodes, The Greatest Tamil Medicine 😍😍
@tamilstarfriends2 жыл бұрын
ஓம் சரவணபவ நேயர்கள் நானும் ஒருவன் அவரிடம் மிக முக்கியமாக ஒரு கேள்வியை கேட்க வேண்டும் மனித உடலில் அறிகுறிகளை வைத்து நோயை எவ்வாறு கணிப்பது இதைப்பற்றி கண்டிப்பாக ஒரு பதிவை தாங்கள் எடுக்க வேண்டும் இது அனைத்து நேயர்களுக்கும் இது ஒரு பயனுள்ள பதிவாக மேலும் சிறந்து விளங்கும் (வரும் முன்னே காப்பது நமக்கு சிறந்த பயன் அளிக்கும்) உங்கள் பயணம் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.
@vasanthikannan28772 жыл бұрын
அற்புதமான தகவல்கள் இவரை போன்றவர்கள் நம் தெய்வம் என்றே செல்லவேண்டும் ஏன் என்றால் இனி வரும் தலைமுறைகளை யாரும் காப்பாற்ற முடியாது நாம் நம்முடைய இயற்கை அளித்துள்ள உயரிய பொக்கிஷங்களை மறந்துவிட்டோம் இனியாவது நம்முடைய தலைமுறைகளுக்கு கொடுத்து செல்வோம் இயற்கையை பாதுகாப்போம்
@goldking19552 жыл бұрын
ஒவ்வொரு பகுதியும் அற்புதமான தகவல்கள் இருவருக்கும் நன்றிகள் பல.... உங்கள் குழுவிற்கும் மனமார்ந்த நன்றிகள் ....
@sivakumarsivakumar23442 жыл бұрын
ஒருசிலர் செய்யும் கேலிகின்டலை விடுங்கள் உள்ளூர்கோயிலுக்கு எப்போதும் மதிப்புகுறைவு மிகவும்பயனுல்ல விலைமதிக்கமுடியாத தகவல்கள் தொடருங்கள் நன்றி
@arulalagan82372 жыл бұрын
எங்கு தேடினாலும் எளிதில் காண கிடைக்காத பொக்கிஷம் ஐயா நீங்கள் தங்களின் அறிவுரையை கேட்பது எங்களின் பாக்கியம் மிக்க நன்றி ஐயா திரு ராஜேஷ் ஐயா அவர்களுக்கு எங்கள் முன் இப்படி ஒரு ஜாம்பவானை அறிமுகம் செய்தமைக்கு.
கோடானகோடி நன்றிகள். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன். வாழ்த்துக்ககள்...
@ndlathaa2 жыл бұрын
Hats off to you Mr.Rajesh sir and Nanda gopalan sir. Tamil maruthuva murai is not familiar to all....I am very very happy to see you covering the ever untouched TRUE medicine form. Let our Tamil people wake up and know the reality. Again unlimited gratitude to both of you for your dedication and service. Many thanks. God bless you both...🙏
@nasurudeenpulivalam5912 Жыл бұрын
டாக்டர் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி ஏதும் அறியாத மக்களுக்கு இவ்வளவு தெளிவாக தங்கள் கூறும் பொக்கிஷத்தை கூறிக் கொண்டிருக்கும் டாக்டர் அவர்களுக்கு ராஜசேகர் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
@nasurudeenpulivalam5912 Жыл бұрын
ராஜேஷ் சார்
@URN852 жыл бұрын
நிகழ்ச்சியை வழங்குவோர் அடையார் ஆனந்த பவன் இனிப்புகள் .just for smile 😁
@dharaneesh.v59972 жыл бұрын
அய்யா உங்கள் கருத்துகள் எங்களுக்கு அமிர்தம் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்
@MrTamilcelvan2 жыл бұрын
அருமையான தகவல்களை வழங்குகிறீர்கள் நன்றி இருவருக்கும்
@jagans36362 жыл бұрын
Dr pamarankum Puriyumbadi Solkurar Very nice
@muthumari92942 жыл бұрын
Dr. இப்படி மக்களுக்கு சேவை செய்யும் பொழுது அறம் வளர்ப்பதற்கு சமம்.
@anandkumar-fd5vw2 жыл бұрын
Sir, you are great, now all the people running to get money. And forget the our natural food habits. I am so grateful to have you and hear your speak I my life. Thank you sir, thank God, thank you universe.
@mohammadrafikmahabu1908 Жыл бұрын
தெய்வத்தின் பதிவுகள் அருமை இப்பதிவை ஏற்கனவே பார்த்து உள்ளேன்.கருப்பு கண்ணாடி சித்த மருத்துவத்தில் இருப்பவர்கள் அணிய கூடாது அது அவர்கள் தொழிலை முடக்கி விடும் யார் யார் எதை அணிய வேண்டும் என்று உள்ளது.
@SETHU...2 жыл бұрын
டாக்டரின் நகைச்சுவை உணர்வு மிக மிக அருமை
@RAMESHTAILOR2 жыл бұрын
எனது உணர்வு உங்களை வாழ்த்துகிறது
@Sivasaravanan462 жыл бұрын
You tube app சென்ற உடன் முதலில் நந்தகோபாலன் ஐயா காணொளி காட்சி முதலில் எதிர்பார்த்தது கொண்டிருப்பேன்.🙏🙏🙏🙏🙏🙏💓💓
@sangeethachellappan79352 жыл бұрын
Hatsofffff , Rajesh anna nu Nandagopalan sir alaipadhu arpudham....I haven't seen a knowledgeable person like him in my life time...rajesh sir pls don't care about negative comments...u r dng good job
@thendralbikes17382 жыл бұрын
ஐயா ராஜேஷ் ஐயா வணக்கம் ஐயா தமிழ் மருத்துவத்தை கொட்டிக் கொடுக்கும் நெல்லிக்கனி அவர் அவரை பாதுகாக்க வேண்டியது இந்த பிரபஞ்சமும் நாமும் தான் வாழ்க வளமுடன் நன்றி மோகன் காஞ்சி 🙏🙏
@muthupandig96372 жыл бұрын
sir please unga knowledge next generation ku kondu ponga sir love you lot sir really you great.......school la ninga sooradhe ellam pasanga padikra maari pannunga sir ninga indha generation ku romba important 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💞💞❤️❤️❤️❤️❤️💞💞💞💞❤️❤️❤️❤️❤️💞💞💞❤️❤️❤️❤️
@sangamithraguna2 жыл бұрын
உங்களின் Combination Speeches SUPER ....
@greensouthern4782 жыл бұрын
நன்றி dr sir superb
@kanagarajsengottuvel7062 жыл бұрын
My first priority channel in u tube and very useful channel. Dr. Nanada sir is very great ur knowledge on science, astrology and Tamil food style is amazing and thank you Rajesh sir.
@thenmozhi8292 жыл бұрын
அருமை , அருமை நண்பர்களே
@pushparajen2 жыл бұрын
Rajesh Sir and Dr.Nandhagopalan, I'm Pushparajen from Malaysia. Really salute you both for sharing the Great Tamil Science to all of us. Please continue this as many episodes as possible. We are eagerly awaiting to know more and more. Kindly let us know about vitamins that are selling in pharmacies and how good it is for us. Hoping to get the reply in your upcoming episodes. Thank you very much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@govindskuttystories03102 жыл бұрын
I too request this subject
@kalidosssarvesh15782 жыл бұрын
ஐயா உங்கள் அறிவை புரிந்துகொள்ள எனக்கு அறிவில்லை..நன்றிகள் பல கோடிஐயா....