Guru thanithu vakkaram petral thanithu iruthal vithi yepdi irukkum..
@gopalkrishnan48664 жыл бұрын
"அந்தணன் தனித்து நின்றால்" என்ற தலைப்பில் இந்த அளவுக்கு அலசிய ஒரு பதிவை நான் இப்போது தான் பார்க்கிறேன் எனது இந்த 72வயதில். வாழ்க வளமுடன்.வாழ்க புகழுடன். வணக்கம்.
@sankard8305 ай бұрын
Not anthanan he is guru
@Mariappanchokku3 жыл бұрын
🙏 ஐயா, அருமையிலும் அருமை. அந்தணன் பிரஹஸ்பதி ஜாதகத்தில் தனித்து இருந்தல் என்பதற்கு தாங்கள் எல்லா நிலகளையும் தொட்டு வழங்கிய தன்மை அதி அற்புதம் ஐயா. தாங்களும் அதே குருவை போல் ஒரு ஞானச்சாகரமே என்பது உண்மையே, நன்றி.
@sachidanandambabu24943 жыл бұрын
நீங்கள் சொல்லுவாதை போடில் வரைந்து காட்டினாள் மிகவும் இன்னும் நன்றக புரியும் மிக அருமையாகவும் இருக்கும் நன்றி உங்கள் மாணவன் ஐயா
@Ayyanarul3 жыл бұрын
சிறப்பான விளக்கம் ஐயா. தனித்து நின்ற அந்தணன் வக்ர நிலையில் இருக்கும் போது என்ன மாதிரியான பலன் கிடைக்க பெறும் என்பதை விளக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
@a.idhayathullakhan22323 жыл бұрын
விதி ஒன்று இருக்கு விதி விலக்கு ஒன்று இருக்கு ❤️
@navakalakulanthaivel3 жыл бұрын
எனது நீண்ட நாள் சந்தேகத்திற்கு அருமையான விளக்கம் தந்தீர்கள் மிக்க நன்றி ஐயா
@mohanmohan3819 Жыл бұрын
குருவின் இரண்டு நிலை விளக்கம் புரியும்படி மிகத்தெளிவாக கூறிய உங்களுக்கு சிரம் தாழ்த்தி நன்றி
@sudha34313 жыл бұрын
தெளிவான விளக்கம் சார் 👍💚 நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கேள்விக்கான பதில் கிடைத்து விட்டது சார்.நன்றி.🙏🙏🙏
@k.kuppuraj.88173 жыл бұрын
திக் பக் நிலையில் இருந்த நிலை இப்போது நீங்கி விட்டது, மீன லக்கிணம் லக்கிணத்தில் சுக்கிரன் மூன்றில் குரு ராசி தனசு.நன்றி ஐயா.
@nageswari97043 ай бұрын
Epdi iruku? Lagna sukran?
@KumaraswamyNagarajan-tt8fv25 күн бұрын
வணக்கம் குருஜி மிகத் தெளிவான விளக்கம் அளித்தீர்கள்நன்றி வாழ்க வளமுடன்
@subamsenthil360 Жыл бұрын
சிறப்பான மற்றும் துணிவான விளக்கம் வாழ்க வளமுடன்
@govindraj75983 жыл бұрын
தெளிவான விளக்கம் அருமை ஐயா
@Muthumaharaja.v3936 Жыл бұрын
மிக மிக அருமையான, தெளிவான, விளக்கம் ஐயா!..
@kamalisrig20194 жыл бұрын
ஜோதிடத்தைப் பற்றி அரைகுறையாக கூட தெரியாதவர்கள் ஒரு சிலர் Astrology Class நடத்தி வருகிறார்கள். ஆனால், நீங்க அனைத்து கிரகங்களையும் அனுபவத்தில் ஆராய்ந்து இந்த அளவுக்கு துல்லியமாக, Perfect ஆக சொல்றீங்க. நீங்க நிச்சயம் ஜோதிட வகுப்பு ஆரம்பித்து உண்மையான ஜோதிடர்களை உருவாக்க வேண்டும்.🙏🙏 - K.Gunasekar, Astrologer, Chennai
@lathab30072 жыл бұрын
Excellent Irandil guru 👋👋👋👋👋👋 100% true 🙏🙏🙏🙏🙏
@coimbatorean26719 ай бұрын
All true sir, Thank you very much
@sulaxsanasulaxsana41993 жыл бұрын
தங்களின் பதிவுகள் அனைத்தும் சூப்பர்....வாழ்த்துக்கள் குருஜி..
@arumaiyanavilakamguruvea61092 жыл бұрын
Sri Ramji Sir ,thanitha guruvai patriya Pala unmaigalai therinthu konden mekka nanri sir
@avinashs78404 жыл бұрын
Thanks for the Valuable information Sir 🙏
@kumarsrinivasun7533 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@baranidaran45284 жыл бұрын
Good explanation sir.. குரு எனக்கு 5இல் தனித்து சுய சாரத்தில் முழு பாவியாய் உள்ளது.நான் துலாம் லக்னம்...
@rebel6042Ай бұрын
குழந்தை உள்ளதா
@tccharankumar552210 ай бұрын
Thanks Guru Garu Chalaaa Bagaaaa Chepparu
@baskard5260 Жыл бұрын
ஐயா வணக்கம் மிக அருமையாக சொன்னீர்கள்
@dog20265 Жыл бұрын
Miga miga nandri sir intha vedio kaga
@annamkarthjk3444 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி..............
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Thankyou sir 🙏
@kamalakkannanmadhavan2047 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏I have no words to praise you Guruji Great lesson Guruji
@senthilm4386 Жыл бұрын
வாழ்க வளமுடன் என்மகன்.மகரலக்கனம்.ராசி 3.குரு..6..செவ்வாய்..சூரியன்.7.புதன் செவ்வாய் தசை மேரிட்படிப்புஉயர்காலேஸ்.ராகுதசை.உயர்கம்பனிவேலை
@meenakshisundaramkalayanak24502 жыл бұрын
Superexplsnationnandrivannkam
@prabhakaran45313 жыл бұрын
Good and neat explanation.
@LuxmyP6 ай бұрын
Guruji Explain Nice
@jawaharraj13 жыл бұрын
Super speech good information sir
@Sathyadasskabilan2 жыл бұрын
குருவடி சரணம்! அற்புதம் ஜி!
@ganapathysubramanian96234 жыл бұрын
Kindly also explain about effects when Guru is in Uchcham & Neecham in this case. Thank you 🙏
@kattralthirai9 ай бұрын
Super sir You are my Guru Sir
@annamkarthjk34442 жыл бұрын
Super 👌நன்றி 👏👍
@suriyachandrasekar57863 жыл бұрын
Thank you sir for unknown information for guru bhagavan
@dr.v.saratha8111 Жыл бұрын
அருமையோஅருமை
@M_sudarvizhikumar3 жыл бұрын
Use full, thank you
@annamkarthjk3444 Жыл бұрын
Super super sir
@onetapgaming16644 жыл бұрын
Excellent sir 👍 Super Super Super Keep it up 🙏
@arulananthamprashanthan99753 жыл бұрын
நன்றி ஐயா
@SanthoshKumar-el4en4 жыл бұрын
தெளிவான பதிவு ஐயா.. அருமை..
@maheswaran97653 жыл бұрын
Well explanation sir great salute you sir..
@selvaselvendran33922 жыл бұрын
இந்த பதிவிற்கு பல நாட்களாக காத்திருக்கிறேன்
@santhamani49382 жыл бұрын
Dictionary of astrology ayya neenga 🙏🙏
@nagu683 жыл бұрын
Excellent video. Sir, I wish to humbly state that your way of explaining things are very clear & convincing. Thank you. Please keep enlightening 'pamarar' like me.
@srimivasansubbiah67513 жыл бұрын
Very good explanation.
@nemogirl8792 Жыл бұрын
Vakra guru 9th house thanithu nindral enna palan sir
@sashikumar.s9795Күн бұрын
11ல் குரு - விருச்சிகம் வீடு (அயினும் செவ்வாய் கடக வீட்டில் நீசம்) குருவிற்கு 4ல் (சூரியன், சனி) - பகை நிலை - கும்ப வீடு இவ்வாரு குருவிற்கு கேந்திர இடங்களில் அமர்ந்த கிரகள் பகை (அ) நீச நிலையில் விருப்பின் பலன் என்ன??
Wow semma thanks a lot sir... Wonderful information 😍😍😍🙏🙏🙏
@rajkhanna28454 жыл бұрын
மகர லக்னம் 7ல் குரு 10ல் சந்திரன், நீங்க சொல்வது மிகவும் சரி நன்றி
@gurunatrajannatrajan98464 жыл бұрын
Good details.
@pthangaraj511Ай бұрын
Sir, Kumbakonam,5il thaniththa guru pagai. Rasi thulam palan sir
@kumarsaraswathi70493 жыл бұрын
Very good
@usharanisundararajan1682 жыл бұрын
மகர லக்னம் விருச்சிகத்தில் குரு... பேரக்குழந்தைக்கு ...😞🙏🙏🙏 மேஷத்தில் தனித்த சூரியன்.. சுக்கிரன் புதன் இணைந்து மீனத்தில்
@sriprasanna56922 жыл бұрын
விருச்சிகத்தில் உள்ள குருவுக்கு, கேந்திர ஸ்தானங்களான 4ம் இடம் கும்பத்திலும் , 7ம் இடமான ரிஷபத்திலும் , 10ம் இடமான சிம்மத்திலும் சந்திரன், சூரியன், செவ்வாய், கேது போன்ற கிரகங்கள் இருந்தால் , தனித்து நிற்கும் குருவினால் பாதிப்புகள் இருக்காது.
@thendralthendral26234 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம்!! மிகவும் அருமை!! ஐயா எனக்கு சித்திரை 4ம் பாதத்தில் லக்னம் ஆரம்பிக்கிறது! குரு சுவாதி 2 பாதத்தில் தனித்து அமர்ந்துள்ளார்!7ல் பரணி 3ம்பாதத்தில் இருந்து சனி பகவான் பார்க்கிறார்! 10ல் ஆயில்யம் 4ம் பாதத்தில் இருந்து செவ்வாய் பார்க்கிறார்! எனக்கு குரு மங்கள யோகம் இருக்கிறதா ஐயா?
@chandranss80934 жыл бұрын
Super excellent sir👍👍👍
@palanivel46493 жыл бұрын
Pkp நன்றி
@vijayakrishnan282 жыл бұрын
Very good information 🙏🙏 if guru is vakram, what will be the effect for the above?
@stepladder72682 жыл бұрын
Guruji really superb video Any parigharam we can do to minimize the problem
I'm kadaka lagna with guru alone & dhanu rashi. Tq fr valuable information
@velvizhidevividhulan5200Ай бұрын
Guru vukku 10 aam kedrathil mattum 3 grahangal ullanaa, budan, chevvai and suriyan. How will this work sir?
@prasanna58509 ай бұрын
Vpr
@samymadadevisheela6 күн бұрын
(மிதுனம்)லக்கினத்தில் குரு
@venivelu51834 жыл бұрын
Sir, best🙏🙏
@dhamuravi48693 жыл бұрын
super from kuwait
@elancheliyanav39504 жыл бұрын
நன்றி நன்றி நன்றி குருஜி
@POETdharshika2 жыл бұрын
Sir அந்தணண் தனித்து வக்ரமாகி நீச மானால் (குரு) vidio podunga sirr plss plsss and வாழ்க்கை எத்தனை % நல்லா இருக்கும்
@ivan_nallavan_3 ай бұрын
Same prblm
@POETdharshika3 ай бұрын
@@ivan_nallavan_ sir enuku parivarthanai
@ganeshraja56174 жыл бұрын
Sir . But if Guru is alone and in Lagna . It’s Digabalm . So how do we predict this ?
@msq91744 жыл бұрын
Thank you so much
@mjayasree42462 жыл бұрын
My son - rishaba lagnam - guru in lagnam - lagnadhibadhi sukran in 11th place - sukran veetil guru - guru veetil sukran - will parivardhanai work for him? Guru against for rishaba lagnam!! Guru in lagnam? Is it good or bad?
@rajaajith20684 жыл бұрын
Super
@yahovahsaviour604 жыл бұрын
அன்புள்ள அண்ணனுக்கு, ராகு,கேது சாரமாகவும்,கேது,ராகு சாரமாகவும் ஒரு ஜாதகத்தில் இருந்தால்,என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மக்களுக்கு சொல்லுங்கள் அண்ணா.
@jananiravi862911 ай бұрын
Guru 7 th house , 5 th house chandran and 11 th house puthan. is it good or bad?
@kandasamys64872 жыл бұрын
Sir vanakaum sir my son jathagathil kumba leagaum 7il guru kethrathipathi dosama sir reply panuinga sir
@selvamthoppalidesappamudal96334 жыл бұрын
நல்ல பதிவு அய்யா
@droviyaveena2 жыл бұрын
Mithuna laknam guru 3il.... Suriyan buthan sukran 10il .... Parivarthanaiyal aatchi...... Idharkku enna palan sir
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Ok
@droviyaveena Жыл бұрын
@@SriMahalakshmiJothidam thank you sir
@diligent9542 жыл бұрын
Iyya, 8-il guru vakra nilayil avarudaya veedana dhanusu il nindra ithe palan porunthuma
@beemadivya4580 Жыл бұрын
Sir 5 la guru iruka 11 ila sukaran sevai iruka 7im parvaiyaaga 5 parthala palan eppadi irukum... Risabalakanam..
@duraisamiponnusami14373 жыл бұрын
.👍🙏 நன்றி உன் னம
@vijayakumarinagakumar74483 жыл бұрын
Sir, you told, mithunam, kanni, than usual, meenam, and magaram for hamsafar yogam. Magaram is aneecha veedu. Kadagam is a vutcha veedu. Is it correct sir. Please rectify it sir.
@pthangaraj511Ай бұрын
5il guru but pagai veettil palan sir
@mullampantri43602 жыл бұрын
Sir Rishabh langanam 3 house utchamaka thanithu irukkaru 3athipathi kanni vittula natbu irukkaru guru thosama sir sukkaren one hose atchiya manthiyudan serndhu irukkaru
@vithuuu11 күн бұрын
வணக்கம் குருஜி அவர்களுக்கு! கன்னி லக்னம் மகரத்தில் குரு மீனத்தில் சனி பரிவர்த்தனை.அத்துடன் சூரியன் குருவை சமசப்தமமாக பார்க்கிறார்.இந்த அமைப்பு நல்லதா கெட்டதா?
@SriMahalakshmiJothidam10 күн бұрын
50.50
@vithuuu10 күн бұрын
@@SriMahalakshmiJothidam மிக்க நன்றி குருவே 🙏
@mahapatlarakshasan2 жыл бұрын
Meenu Lagna 7th house Jupiter standing alone. Results are bad?
@manjumadhu10733 жыл бұрын
வணக்கம் குருஜு.குரு தனித்து நின்று சூரியனுடன் பரிவர்த்தனை பெறும் போது அதன் நிலையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் குருஜி.
@saravanankumar47603 жыл бұрын
உண்மை
@bharthip33543 жыл бұрын
Simma laknam, 8 th place meenathi thanitha guru good or bad sir
@gurusamy5522 жыл бұрын
Unmai...unmai
@Muruga75523 ай бұрын
Sir makara laknam solave ila 7 la kuru
@KALAI404 Жыл бұрын
ரிஷபலகனம் சிம்மத்தில் குரு சூரியன் மீனத்தில் பரிவர்தனை குரு பாழ்படுத்துமா?
@senthilvelu24192 жыл бұрын
ஐயா இரண்டில் குரு இருந்தால் 5 7 9-ஆம் பார்வை கூறவும்