அந்த டைரக்டர்கிட்ட கதை சொல்லச் சொன்னாங்க | அப்பவே விசு செத்துருக்கணும் | பார்ட்- 2 | Visu Interview

  Рет қаралды 185,489

Hindu Tamil Thisai

Hindu Tamil Thisai

Күн бұрын

Пікірлер: 184
@kaps8083
@kaps8083 3 жыл бұрын
தமிழ் சினிமா அழிந்து கொண்டிருப்பதாக விசு சொல்கிறார். மிக நல்ல செய்தி. சினிமா என்பது அழிந்து நாசமாகப் போகும் அந்நன்னாளை ஆவலோடு எதிர் நோக்குகிறேன். இன்றைய பல சமூக அவலங்களுக்கும் மூலம் தமிழ் சினிமா. அப்பனும் பிள்ளையும்,அண்ணனும் தம்பியும், கணவனும் மனைவியும் சேர்ந்து குடிப்பது ஒரு பெரிய நாகரீகம் என்று ஆக்கியிருப்பது சினிமா. ஒருவனை காதலித்து விட்டு break up ஆகிவிட்டது என்று சாதாரணமாக கூறிவிட்டு அடுத்தவனை தேடி ஓடலாம் என்று கூறுவது சினிமா. அனைத்து கலாச்சார சீரழிவையும் புகுத்தியிருப்பது சினிமா. இத்துறை அழிந்து நாசமாகப் போகட்டும் என்று சபிக்கிறேன். விசு, பாக்யராஜ், பீம்சிங், KSG , பந்துலு போன்ற இயக்குனர்கள் இனி வரப்போவதில்லை. [திருட்டுப் பயல் பாலச்சந்தரை இங்கு நான் சேர்க்கவில்லை. அவன் அன்றே கேவலமான படங்களை எடுத்தவன்]. எனவே தமிழ் சினிமா அழிவதே நல்லது.
@arthithiru7434
@arthithiru7434 5 жыл бұрын
நீங்க கண்கலங்கி பேசுறத பார்க்குறப்ப ரொம்ப கஷ்டமா இருக்கு சார்... உங்கப் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்...
@gowripriya3976
@gowripriya3976 5 жыл бұрын
I am waiting for your story sir I am a die hard fan for your stories pls come back who are like to see Sir’s stories hit the like button
@karthikvsk8682
@karthikvsk8682 5 жыл бұрын
விசுபா என்றும் அப்பாதான் நீங்கள் நீங்களாகவே இருங்கள்
@saleemjaveed3258
@saleemjaveed3258 5 жыл бұрын
மிக சிறந்த சினிமா கலைஞர்களில் நீங்களும் ஒருவர் இந்த வயதிலும் கலை மீது அடங்க தாகம் இன்றைய சினிமா இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் உங்களுக்கு என் மிகப்பெரிய சலாம்.
@kayalvizhi4316
@kayalvizhi4316 5 жыл бұрын
He is a genius..I am a 90s kid and still love all his films and watched all his movies 100s of times
@sureshmathav9857
@sureshmathav9857 5 жыл бұрын
Sister 90s kid ku avlo maturity ah? Bvoz Visu movies are bit matured
@HappyGifts2024
@HappyGifts2024 5 жыл бұрын
Ipo nanga matured iruka ivar movies kum pangu iruku
@habeebsayyed7827
@habeebsayyed7827 5 жыл бұрын
விசு சார் உங்களுடைய படம் சம்சாரம் அது மின்சாரம் பெண்மணி அவள் கண்மணி இன்றைக்கும் அதிக முறை பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கிறேன் அதேபோல் ஒரு தரமான குடும்பப் படத்தை பாகம் 2 என்ற தலைப்பில் நீங்கள் கொடுக்க வேண்டும் நீடோடி வாழ்க
@singerganeshbabubabu2937
@singerganeshbabubabu2937 5 жыл бұрын
Visu ji நமஸ்காரம் இனி உங்கள் போல் யாரும் படம் எடுப்பது சாத்தியமில்லை உங்களை போல் குடும்ப படம் எடுக்க ஆளுமில்லை தயவுசெய்து மீன்டும் எங்களப்போன்ற ரசிகர்களுக்காக ஓருபடம் எடுத்தாலென்ன யோசியுங்கள் நல்ல செய்தியை எதிர்ப்பார்கின்றோம் நிச்சயம் இன்றைய காலகட்டத்திற்கு சூப்பர்ஹிட் ஆகும் சந்தேகமில்லை உங்கள் நலன் அவசியம்
@vijikrishna1
@vijikrishna1 5 жыл бұрын
Waiting for the D day sir All the best ....நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் தமிழ் industry கு சவுக்கடி . மக்கள் நல்ல தரமான படங்களை ஆதரிப்போம் commercial formula படங்கள் தான் வருகிறது எனவே படம் பார்ப்பதை நிறுத்திவிட்டோம்
@priyakumarsofficial9112
@priyakumarsofficial9112 2 жыл бұрын
No more
@ச.செந்தில்குமார்-ம8ட
@ச.செந்தில்குமார்-ம8ட 5 жыл бұрын
சிங்கம்யா நீ!
@hafitv1471
@hafitv1471 5 жыл бұрын
அப்போ விசு மனுசனில்லையா?
@satheeshm9618
@satheeshm9618 5 жыл бұрын
உங்களை நான் அப்பா என்பதா தாதா என்பதா புரியல என் வயது 30 ஆனால் இன்றும் என் மனதில் எழும் வருத்தம் வலிகு, நான் யாரிடம் ஆலோசனை கேட்க மாட்டேன் உங்கள் படம் ஏதாவது ஒன்றை KZbin , பார்த்து மகிழ்வேன் புது அன்பவம் ஏன்று மனத்தில் சமரம்சம் சைது நாட்கள் தொடஙகப்படுகிறது. உங்க part 2, கதிருகிரேன் அது என்வாழ் இருக்கும் போலா தொண்டுற்கிறது.
@vrchangers5299
@vrchangers5299 5 ай бұрын
மிக மிக சரியான பதில் அடி அப்போதைய நடிகர் நடிகைகளுக்கு.... Who is hero and heroine in this movie or story ❤ fool the story is a real hero and heroine after come's are artists 🎉❤ visu sir my age is 26 but still now your movie's are deeply impact me i really really really 😢 miss this legendary actor and director visu sir😔🥹👑🎉
@sdiwan435
@sdiwan435 5 жыл бұрын
இன்ஷா அல்லா இரைவன் துனை இப்பான் வருந்தாதே விசு தாதா I LOVE YOU❤❤❤
@habeebsayyed7827
@habeebsayyed7827 5 жыл бұрын
இன்ஷா அல்லா என்ற வார்த்தை தவிர்க்கவும் சகோதரா
@orangemania6207
@orangemania6207 4 жыл бұрын
@@habeebsayyed7827 sonna enna
@Sivad99783
@Sivad99783 3 жыл бұрын
@@habeebsayyed7827 பதில் கூறவும்.
@sreekkanthraghunathan6812
@sreekkanthraghunathan6812 5 жыл бұрын
நல்ல திறமையான கதாசிரியர்/ இயக்குநர் கதையை உதாசீனபடுத்திய தயாரிப்பாளர் வெற்றி வாய்ப்பை இழந்தார்
@kishore.r.sudarsan
@kishore.r.sudarsan 5 жыл бұрын
யாரு அந்த இயக்குனர்..
@joswalazaras3376
@joswalazaras3376 5 жыл бұрын
வெற்றியின் காலம்.... வெகுதூரம் இல்லை.....2nd... இமாலய வெற்றி பெறுவீர்கள்.. உங்கள் asst...மூலம்... வாழ்த்துக்கள்...
@shreyavikram267
@shreyavikram267 5 жыл бұрын
ரொம்ப வருத்தமா இருக்கு உங்க பேச்சை கேட்கும் போது சார். கவலை படாதீங்க. கடவுள் அருள் உங்க முயற்சிக்கு துணை நிக்கட்டும். திரு. பாக்யராஜ் உங்களை பத்தி தப்பு தப்பா பேட்டி கொடுக்கும்போதே ரொம்ப கஷ்டமா இருந்தது. சாரி சார். நல்லவங்களுக்குத்தான் சோதனை ஜாஸ்தி வருது. We all know you speak only truth nothing but the truth. May God bless you Sir.
@gkrjob
@gkrjob 5 жыл бұрын
Samasaram athu minsaram part 2 will be 200% successful, if it is going to be a TV serial.
@skrishnan28
@skrishnan28 4 жыл бұрын
Should be a webseries...
@smsrikanth1982
@smsrikanth1982 5 жыл бұрын
நம்ம என்ன சார் பன்ன முடியும். இப்பா இருக்க சினிமாகாரனுங்க. நல்ல படம் வந்துடக்கூடாது இருக்கானுங்க. தமீழ் சினிமாவ நாசம் பன்னாம விடமாட்டானுங்க.!
@ThiyaguRaj-r9j
@ThiyaguRaj-r9j 4 жыл бұрын
இன்றைக்கும் ஐயா வின் படம் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@indraja30
@indraja30 5 жыл бұрын
After a very long time an anchor who is capable of making appropriate question to guest..... hats off.... love u visu sir.... we always love you and I second every word of you.... yes nothing has changed jus we don't recognise the value of the relationship until we suffer a set back....
@bendrans
@bendrans 5 жыл бұрын
Web series are getting popular now a days , I wish his project can be done on the same.Hearty wishes to bring it in media.God bless
@ninjasrini
@ninjasrini 5 жыл бұрын
What an invitation from the man himself! If no one accepts this now, it is their loss and our loss. What an amazingly natural story-teller! Hats off!
@JackSparrow-dc6gi
@JackSparrow-dc6gi 5 жыл бұрын
மின்சாரம் மறுபடியும் கண்டிப்பாக ஒரு நாள் பாயும் என்று நம்புகிறோம்.......... ஐயா.....
@sasikumarsasikumar4230
@sasikumarsasikumar4230 3 жыл бұрын
Super
@sasisasikumar6187
@sasisasikumar6187 5 жыл бұрын
Visu sir nalla manidhar
@kousalyas9988
@kousalyas9988 5 жыл бұрын
நீங்கள் மீண்டும் வந்து அந்த படத்தை இயக்குவீர்கள். அதற்கு உங்களுக்கு கடவுள் அருள் புரிவார். சம்சாரம் அது மின்சாரம், குடும்பம் ஒரு கதம்பம், போன்ற படங்கள் என்றும் "ever green" என்பதை யாராலும் மறுக்க முடியாது.
@sarveshwarayoutubechannel4928
@sarveshwarayoutubechannel4928 5 жыл бұрын
I am your fan sir. My favorite director to me and mum
@ngk8626
@ngk8626 5 жыл бұрын
Visu Sir was a reformer to have taken fllms on women empowerment,widow remarriage etc in mid 80s and 90s and purely family oriented subjects too hats off to him ..awaiting for part 2 on Samsaram adhu minsaram ..Wishing him good health 👍🙏
@mrcatts3868
@mrcatts3868 8 ай бұрын
A Legendary Director & actor no one can replace him easily
@arokiaraja8573
@arokiaraja8573 5 жыл бұрын
Sir you are a legendry actor with multitalent person. Ur movies are great to see and inspiration..
@jennyj3444
@jennyj3444 5 жыл бұрын
Sirrr i reealllyyy respect u all loott sirrrr god bless you and your family
@anandc3974
@anandc3974 4 жыл бұрын
Very very few people you can see this kind of attitude and character very bold and straight forward, who will criticise his own mistake, I think very very few that too in cine field! those days in our family has huge respect to visu sir because the way he portrait the character, it likes our relative or brother giving advice to us, for betterment of our attitude and character big salute to visu sir.
@srividya9960
@srividya9960 5 жыл бұрын
Your story itself is a strong base.....nowadays big budget movies sucks and low budget movies with new actors are getting the crowd appreciation and are worth watching... Your stories were fresh in each movie, nowadays we don't get to see such stories.....
@meenarajesh111
@meenarajesh111 Жыл бұрын
Samsaram Adhu Minsaram Thirumathi Oru Vegumathi Penmani Aval Kanmani Sigamani Ramamani Veedu Manaivi Makkal Ooruku Upadesam Kudumbam Oru Kadhambam Etc..... My All Time Fav Movie 😍Ellamey Ennoda Lap La Iruku Visu Movie Folder 😁 I Born in 1999 Still My one of my Fav Movies
@Efilstar0181
@Efilstar0181 5 жыл бұрын
hello sir this greeting from Paris naan ungal ella padangaalium parthhu kondu irukiren varavukettha uravu superb
@vairavelugurusamyservai5536
@vairavelugurusamyservai5536 5 жыл бұрын
அருமை அய்யா... கலை தாகம்.
@jasimamansoor7276
@jasimamansoor7276 5 жыл бұрын
I am waiting for this film.
@ushav2154
@ushav2154 5 жыл бұрын
Don,t worry Visu sir, Nalla vizhayangal eppodhum eppadiyavadhu jeithuvidum.
@ramaprabha6163
@ramaprabha6163 5 жыл бұрын
My favourite director mr.visu expecting ur movie
@sugeethasugavanan
@sugeethasugavanan 5 жыл бұрын
Samsaram Adhu minsaram 2 Wow.... I'm waiting
@anandp-by9td
@anandp-by9td 2 жыл бұрын
I really miss his movies...epic
@சிந்தனையுடன்வெல்வோம்
@சிந்தனையுடன்வெல்வோம் 5 жыл бұрын
Super sir waiting for your film sir conform success sir
@ladiescornerfancyblouse3547
@ladiescornerfancyblouse3547 3 жыл бұрын
Super visu sir
@janaj573
@janaj573 5 жыл бұрын
Gem of tamil cinema and even now we watching your movies on online. Please do part 2. 🙏🏼
@manonmaniselvaraj3490
@manonmaniselvaraj3490 5 жыл бұрын
My favorite director we will expect part 2 samsaram minsaram
@Spartan_Ray
@Spartan_Ray 4 жыл бұрын
Thank you for these fantastic interviews. Viewers always think that successful cine stars have no problems in life and they are always floating in wealth and luxury. These interviews expose the level of hardships successful people have gone through and are still going through. Additionally, it makes us so proud of our Tamil film industry of the past and inspires the currently rotten Tamil film industry to learn, be humble and work together as a single family .
@eashwarank42
@eashwarank42 5 жыл бұрын
Sir you are a univercity. Visu sir Amazing speech.Again pls come the tamil cinema industry sir. All the best sir.
@sriramkashyap3309
@sriramkashyap3309 5 жыл бұрын
Visu sir is ever green Great director and screenplay / story script king !!!! No one can beat him !!! Sir we all eagerly waiting for Samsaram Adhu minsaram part 2 - அம்மை அப்பன் character ல் விசு சார்க்கு இணை விசு சார் தான்... அம்மை அப்பன் vs Mr. சிதம்பரம் சீன் ( ரகுவரன் ) இரண்டு பேரும் பின்னி எடுத்திருப்பாங்க... தெரியல.. தெரியல.. தெரியல...அப்ப விட்ட விட்டு வெளிய போடா நாயே...செம dialogue.. உமாவாக லட்சுமி very nature aa நடிச்சிருப்பாங்க... கொஞ்சம் கேசரி போடமா சீன் சூப்பர்....அமர்க்களம் கோதாவரி கமலா காமேஷ் செமயா நடிச்சிருப்பாங்க. ஜானகி தேவி ராமனை தேடி பாட்டு பாடுவாங்க..முதலிரவு சீன் விசு reaction அட்டகாசமா இருக்கும்.... கண்ணம்மா ( மனோரமா) vs ஆல்பர்ட் ( கிஷ்மு) சீன் பட்டய கிளப்பும்.. 10 th std எழுதினான் , எழுதறான் ,எழுதுவான்.. பாரதிய ( ஹாஜா செரீப் )விசு செமயா கலாய்ப்பார்... து கியா படுத்தே ஹு...செம காமெடி சரோ ( இளவரசி) பிடிவாத character அருமையா இருக்கும். இப்படி இத்தனை வருசம் கழிச்சும் இந்த characters பேரு எல்லாம் நமக்கு அப்படியே ஞாபகம் இருக்குனா... இந்த காவியத்தை எத்தனை ஆழமா நம்ம மனசுல விசு சார் பதிய வச்சிருக்கரார்.....hatsoff visu sir....we always with you... @ part 2 - Now the Very big challenge for visu sir is no one else can replace for the roll of raguvaran / manorama & kishmu...
@shankarsubramani465
@shankarsubramani465 5 жыл бұрын
All the best 👍💯
@sivadevinatha9192
@sivadevinatha9192 5 жыл бұрын
All the best
@durairajsiva6106
@durairajsiva6106 5 жыл бұрын
பெரிய திரையில் பார்க் ஆசை
@வணக்கம்நண்பா-ற7ங
@வணக்கம்நண்பா-ற7ங 5 жыл бұрын
சார் உங்க படத்தை என்னோட பசங்க விரும்பி பார்ப்போம் வயது 13 நீங்கள் நீங்கள் தான்
@rdsEEEN
@rdsEEEN 4 жыл бұрын
ஒரு கூட்டு பறவைகள் ஜெமினி கனேசன் சோ+ கே. பாலசந்தர் விசு கமல் ஒய் ஜி மகேந்திரன் எஸ் வி சேகர் கிரேசி மோகன் + மௌலி மதன் . . . . இப்போது அப்படி இல்லை அது தான் பிரச்சினை... திரை அரங்கில் ஒரு வாரம் மட்டுமே ஓடும் படி செய்தது கமல்... அதனால் மாஸ் hero center ஆனது திரையரங்கம்.. சிம்பு தனுஷ் தொடக்க காலகட்டத்தில் விசிடி வந்தது... கூடவே திருட்டு விசிடியும் உள் நூழைந்தது... 200ருக்கும் அதிக திரையரங்கில் வெளியீட்டு... Mass heroக்கள் தங்கள் நிலையை தக்க வைத்துக்கொண்டனர்
@pbsridharan
@pbsridharan 5 жыл бұрын
Honest man.
@coolappu5
@coolappu5 2 жыл бұрын
4 min to this video already a huge respect on sir.
@saravananmeivelu
@saravananmeivelu 5 жыл бұрын
We always love you infinity sir...
@akshayasenthil4398
@akshayasenthil4398 2 ай бұрын
Unga movies enaku romba romba pidikum sir. Tamil cinema has lost a diamond
@sparameswari6635
@sparameswari6635 5 жыл бұрын
U r great sirr kandippa unga story varum
@suthooons1180
@suthooons1180 5 жыл бұрын
Yenna perunthanmaiyana pechu. Grt sir.
@sandhyag152
@sandhyag152 5 жыл бұрын
Sir we r eagerly.waiting.sir i pray to.get good producer sir take care of your health sir please.come back to the industry
@Sivad99783
@Sivad99783 3 жыл бұрын
கடைவிரித்தேன் கொள்வாரில்லை.
@Sophie_O_Sophie
@Sophie_O_Sophie 5 жыл бұрын
Visu sir people are more watching on netflix or amazon. We are waiting for your movie. Your story was the hero/heroine not the actors.
@bharathirajab2218
@bharathirajab2218 5 жыл бұрын
Am waiting
@ganeshvenki9098
@ganeshvenki9098 3 жыл бұрын
Great human being
@ambethprakash54
@ambethprakash54 4 жыл бұрын
It's true sir
@akshayasenthil4398
@akshayasenthil4398 2 ай бұрын
Unga padathula kadha dhan sir hero
@senthilnadan4361
@senthilnadan4361 5 жыл бұрын
God is with us sr
@dsekarardsekaran3366
@dsekarardsekaran3366 5 жыл бұрын
Visusir unga kurala kekanumnu rombnala kathirnthen video parthen nichayama solren sir manidha uravugalai mudichupottu serkirathu ungalalamattum than mudium kathirukiren sir!thanks sir
@krishhh6782
@krishhh6782 5 жыл бұрын
25 நிமிடம் இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சுருச்சா...
@ViswaSVoiceOfficial
@ViswaSVoiceOfficial 5 жыл бұрын
Visu Sir, considering your health you no need to go and ask anyone sir, we want to see you in netflix as a web series director to reachout every home audience who are more interested to see your content on screen
@MrSodalai
@MrSodalai 5 жыл бұрын
I love you sir. Each and every movie of urs teach me about family. Samara adhu minsaram 2 make it as a web series or as a serial sir
@stellasenthil9473
@stellasenthil9473 5 жыл бұрын
Sir I am interested or awaiting to watch your next flim. Every age group can watch your flim now a days it's not possible so please start your next flim
@mangalamnatarajan8854
@mangalamnatarajan8854 5 жыл бұрын
Super visual sir.... plz sivakarthikeyen watch this interview... and do something... we believe u r respect others real feelings
@sunitaeaswar6879
@sunitaeaswar6879 5 жыл бұрын
My respect for you has doubled sir....pray and hope for your good health so that you can helm this masterpiece
@merina7322
@merina7322 5 жыл бұрын
பாரதிராஜா நீங்கள் வாழ்க.
@andril0019
@andril0019 Жыл бұрын
Avaru assistant Bhaskar Raj sir Kandipa Indha padatha edukurathu tha Visu sir ku avaru kudukura guru dhakshanaya iruka mudiyum!
@muraliv4183
@muraliv4183 5 жыл бұрын
Take care for your health sir 🙏
@govindarajvenkatasamy9777
@govindarajvenkatasamy9777 5 жыл бұрын
Ayya nenga samsaaram adu minsaaram 2 story ah serial ah convert pannunga..ungaaluku full support kidaikum... Sorry if am wrong..
@sridhar4490
@sridhar4490 3 жыл бұрын
Correct illupaipoo sakkaraiyagadu sakkaraia pakkadavangalukku illupaipoo vaia sakkaraiya eduttukittanga
@carthikrandy
@carthikrandy 5 жыл бұрын
True angry visu sir
@vijaiaji
@vijaiaji 5 жыл бұрын
Sir enakku eppalam na soogama irukkum pothu unka padam tha sir pappan. U great all movie sir
@satishkumar77
@satishkumar77 5 жыл бұрын
sir u failed to mention about chidambara rahasiyam before samsaram athu minsaram which was huge hit
@saravanann717
@saravanann717 5 жыл бұрын
Sir, this movie u only need to direct in ur convenient timing. Then it wil be super dooper hit sir. Thanks for sharing
@selvakumarselvakumar1592
@selvakumarselvakumar1592 5 жыл бұрын
👍👍ARUMAIYANA KARUTHUKKAL
@jairaj.j.m2534
@jairaj.j.m2534 4 жыл бұрын
Story is the hero, well said!!!! A salute to a legend!!!
@woodaustin8087
@woodaustin8087 5 жыл бұрын
In today's world no one goes to theaters because of way too expensive tickets. The only option is your story can be turned in to a good tv series.
@appumovie
@appumovie 5 жыл бұрын
Nice interview good
@prabha89
@prabha89 5 жыл бұрын
Usually I don't use to comment for videos, but personally we need such story to handle relations now in this decade so, I wish such film to come back again, I am waiting
@CHANDRU419
@CHANDRU419 5 жыл бұрын
I would like to meet him for 5 mins to take a pic How to do this My life time aim
@ushav2154
@ushav2154 5 жыл бұрын
Super concept., I will seriously pray for this story to reach public,,All r sailing on the same boat of yr concept.
@thalaivararuney
@thalaivararuney 5 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால் சினிமா உலகம் தல தளபதி கிட்ட போயிறுச்சு
@christydayana7297
@christydayana7297 5 жыл бұрын
Missing the stage plays..... Only few people r there who do stage play and they repeat the same play
@potterhead2056
@potterhead2056 5 жыл бұрын
Visu uncle 2nd innings start pannalam vidunga
@sathya2110
@sathya2110 4 жыл бұрын
Sonnadhu innaikku unmai aagidichu... but Visu ku Saave illa...
@rpsipohallinall
@rpsipohallinall 5 жыл бұрын
Visu sir, we want you back
@raj94556
@raj94556 5 жыл бұрын
18:53... hats off ✌
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 5 жыл бұрын
Sir I like your movie. we are waiting this movie sir. Pls can you ask Our Thalaivar Super Star ? We waiting for producer Super Star. Defenatly help him sir.
@andril0019
@andril0019 Жыл бұрын
Visu oda movies koda fail ahirukunu Indha interview pathu tha theriyum! I thought all Visu movies are hit!
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 4 жыл бұрын
RIP RIP RIP 😭😭😭😭🌷⚘
@saravanans9643
@saravanans9643 5 жыл бұрын
Please sir, Vijay Sethupathi bro is the best person to handle your next project...He has that Charisma to bring up your project..
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН