மேடம் உங்களுடைய இந்த உதவி பெரியது . அந்த குழந்தையின் ஆன்மா உங்களை வாழ்த்தும். சில பெண்களின் கீழ்தரமான சிந்தனைகளால் எப்பொழுதும் பாதிக்கப்படுவது அப்பாவி பென்களே !
@deviragupathy8363 Жыл бұрын
நீங்க தெய்வம் போல அந்த பெண்ணுக்கு உதவி இருக்கீங்க.. உங்க சேவை தொடரட்டும் அம்மா.. நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் 🙏
@chithraprabu8653 Жыл бұрын
❤❤
@Murugan_Thunai-666 Жыл бұрын
அம்மா பணத்தை மட்டும் பார்க்கும் பல பேர்கள் மத்தில் பாசத்திற்கும் மதிப்பு குடுத்து அந்த பெண்ணை வாழவைத்த உங்களை போன்றோர் தெய்வத்துக்கு சமம் 🙏🙏🙏🙏
@subbulaksmi8083 Жыл бұрын
சாந்தா அம்மா திக்கெத்தவங்களுக்கு. ஒரு தாய் போல இருங்கிங்கம்மா வாழ்க உங்கள் செயல்🙏🙏🙏
@sarosaran5386 Жыл бұрын
It needs a big heart to help the helpless… thank you mam..
@jkiruba5203 Жыл бұрын
பயனுள்ள காணொளி நன்றி
@SkhadharM Жыл бұрын
சாந்தகுமாரி மேடம் ஒரு தாயைப் போன்றவர். புதுமைப் பெண்.
@shantid7965 Жыл бұрын
You have done a great job, you saved that girl's life. You are doing your profession with social thought. God bless you madam.
@malligamalliga2473 Жыл бұрын
அருமையான பதிவு 👌மேடம் உங்களுக்கு நன்றி 🙏
@sabarishakthivel1799 Жыл бұрын
கடவுள் இருக்கிறார் உங்களைபோன்ரோர்வடிவில் நன்றி அம்மா.
@jemimaraj7025 Жыл бұрын
Madam Your yeoman's service to the needy and helpless is worthy to be praised.May Living Holy God bless you always.
@Nishanishanthi061 Жыл бұрын
Mam ungaloda video ah pakka ennaku romba aarvam varudhu such a great person u r💯
@vpr12308 Жыл бұрын
You are a good Samaritan. You are a God choosen vessel 🎉
@selvisk706 Жыл бұрын
ஆண்பிள்ளைகளை ஏமாற்றும் பெண்பிள்ளைகளை யாருமே சொல்லமாட்றீங்க இப்ப ஆண் பசங்க தான் ரொம்ப பாவம்
@gunasekaranpalanisamy5527 Жыл бұрын
உண்மையான கருத்து..
@Tamilselvi-pk3xu Жыл бұрын
@@gunasekaranpalanisamy5527 இருக்கிறது .ஆனால் நிறைய இல்லை
@prakashr9494 Жыл бұрын
உண்மையான ஆணுக்கு உண்மையான பெண் கிடைப்பதில்லை உண்மையான பெண்ணுக்கு உண்மையா ன ஆண் கிடைப்பதில்லை
@arulmarymary1689 Жыл бұрын
Praise the lord. God bless you mam 🙏🙏🙏
@kalyanikrish7280 Жыл бұрын
You are so kind and gutsy too. Hatsoff
@SahibaNadeem-lg4oj7 ай бұрын
Mam.. your great ❤
@SarithasDesignerStudio Жыл бұрын
Indha kalathila ippadi oru lawyer .. God bless your generation.
@malinisenthil1709 Жыл бұрын
Good work madam. Could you please share recent years cases. Working professional divorce cases. All your sharing is knowledge sharing but we need the current scenario/situations,etc. Like new acts updation kind. Thanks and waiting for a new gener
கலாச்சார சீர்கேடு என்பதற்கு இது ஒரு உதாரணம். எங்கே போய் கொண்டு இருக்கிறது இந்த நாடு?
@arunasharma795 Жыл бұрын
Aval oru thodarkathai cinema la fadafat jeyalakshmi and her mother go to the same man.
@viji9991 Жыл бұрын
@@arunasharma795 yes
@rajeswarim9519 Жыл бұрын
Sudukadu nookie
@ramanithilagam1876 Жыл бұрын
Hats off to your humanity and kind heartedness,🙏🙏
@d.manjusubramaniandurairaj2812 Жыл бұрын
மிகவும் நன்றி அம்மா
@nirmalavasudevan6367 Жыл бұрын
Good loveable lawyer
@paniranisagayamary2934 Жыл бұрын
Praise the Lord.Madam Good help.Thank you Madam.,🙏🙏
@anitatheodora3415 Жыл бұрын
Two minutes of the video... great deed mam💐💐
@hajanasrudeen62709 ай бұрын
Really good, iam your fan,speech
@kalarani2387 Жыл бұрын
சூப்பார் அம்மா நன்றி
@kssenthilkumar5802 Жыл бұрын
🎉🎉🎉🎉 well done mam🎉🎉🎉
@anitatheodora3415 Жыл бұрын
Madam hat's off to your Nobel heart,! Few minutes of the video itself I'm lauding you! 💐💐💐
@AbubackarSiddique-w3y Жыл бұрын
Good speech sister
@Rஆதிரா Жыл бұрын
நன்றி மேடம்
@bhuvaneswariswaminathan6687 Жыл бұрын
Hatsoff🎉
@mageswarimageswari7756 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் மேடம்.
@shathisuresh74728 ай бұрын
மேடம் சூப்பர் மேடம் ❤
@kasthuribairaju1609 Жыл бұрын
Super madam unka speech very duper
@rajaguru9099 Жыл бұрын
GOOD job amma ❤❤❤ love you ma... God bless you and family ma❤❤
@priya-jk Жыл бұрын
5:40 so That lady was already in relationship with that boy and wanted to use her daughter as scapegoat..😮😮 This is why Our society Must allow Widow remarriage to avoid such shits..
@Koshigameralio8 ай бұрын
Hats off mam
@loganathankm8778 Жыл бұрын
வழக்கு நடத்த செலவாகும் என்று ஏன் ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறீர்கள். இதனால் நிறைய பேர் வழக்கு தொடுக்கவே பயப்படுகிறார்கள். அரசசே இலவச சட்ட ஆலோசனைகளையும் வழக்குகளையும் நடத்திக் கொடுக்கிறது. நீதியரசர் சந்துரு போல எத்தனையோ நல்ல வழக்கறிஞர்கள் உள்ளனர்.
@myworldwithmydaughtervyabi4516 Жыл бұрын
Enkaeiyum neena bro
@myworldwithmydaughtervyabi4516 Жыл бұрын
Enga ponalum vandhuraeyae bro nee
@mohanambalnarayanan651 Жыл бұрын
Good channel and very public channel
@Mylifeanddogs Жыл бұрын
Ma'am is a God, A beautiful advice ma'am gave us in the end 🙏
@Devikesavan-y9h10 ай бұрын
Mam ungala romba pidichi iruku ❤
@ravip7055 Жыл бұрын
இருந்துட்டு போகட்டும்! Public forumல் இந்த மாதிரி subjects தவிர்க்கலாம். Let private subjects be confidential with the people concerned and the courts.
@chandrasekar4 Жыл бұрын
Madame advocate speaks good
@pandian.s2847 Жыл бұрын
Hats off to madam
@balujaya669 Жыл бұрын
❤❤❤ mikavum Arumaiyana video pathivu madam.congratulations madam ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vish3041 Жыл бұрын
Anchor need to be sensible while speaking..he is very irrelevant and unnecessarily interrupting and also giving too many expressions.
@sathya113 Жыл бұрын
Thank you amma.....neenga Shakthi madavin swarubam.....
@Dharam3228 ай бұрын
Great 👍
@murugesanyasodha5752 Жыл бұрын
உங்கள் பதிவுகள் சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரி
@r.gayathrir3709 Жыл бұрын
Super Amma
@rajeswaria3440 Жыл бұрын
Super mam
@lakshmimoorthy638 Жыл бұрын
பெண்ணுக்கு பெண்ணே எதிரி
@thanamp5932 Жыл бұрын
Thank you Amma
@jiminsluv6265 Жыл бұрын
Super madam 👏👏👏👏💖💖
@mahalakshmikumar6692 Жыл бұрын
Bro unga தமிழ் nalla eruku..nega konjam ‘ழகரம்’ correct a use panuga.. its வழக்கு..
@hema9564 Жыл бұрын
Super mam ❤❤❤
@lalithamani469911 ай бұрын
Ho kind of u mam👍👍👍
@akbarbatcha Жыл бұрын
Thank you, medam
@arumugamb80728 ай бұрын
14:04 .உண்மை .. வீட்டில இது போன்ற.. இழிவேசி. ... தாய்ங்களை.... மிதிக்
@Gokila-zp9ot Жыл бұрын
Superb ma'm
@shalinilsr4047 Жыл бұрын
Super madam
@iamredknot Жыл бұрын
how to contact her?
@antiracist9326 Жыл бұрын
சாந்த குமாரி சாந்தமான முகம் பார்வை புன்னகை கண்டிப்பு அகங்காரம் கர்வம் தேரியவில்லை still beautiful looking
@nirmalshankarivlogs686410 ай бұрын
Good
@vanitharamachandran2 ай бұрын
🙏🙏
@Staypositivekids Жыл бұрын
How to contact K Santha Kumari madam ?
@veereshd889 Жыл бұрын
Mam entha mundaklla police soille suite pannasoillinga mam
@SakthiSankariramya2606 Жыл бұрын
Amma neenga matum than manga akka va pathi yosikala na antha life ena ayitukum nu yosika kuda mudiyala Ungaluku oru great salute🙋
@meenatchisundaram1273 Жыл бұрын
மனிதவடிவில் வாழும்தெய்வங்கள்
@KavithaKavi-lj1jj Жыл бұрын
Hatts of mam🙏
@anuradhaaresh2004 Жыл бұрын
Great person you mam
@SivashankaranKuppan-tt7yi Жыл бұрын
This program is like z Tamil soluvatham unmaii
@revaprathi44264 ай бұрын
👍👍👍👍
@akilasenthilkumar7893 Жыл бұрын
Amamsuper🎉
@lakshmiyashwanth1294 Жыл бұрын
1.56 anchor thambi, shanthakumari madam pesattum, interrupt panna vendaaam
@chandrakalasridhar5256 Жыл бұрын
Mam. U r great ma🙏🙏🙏🙏🙏
@HaminishChenna-ul9wt Жыл бұрын
Super mam
@myworldwithmydaughtervyabi4516 Жыл бұрын
Mam help me am also pblm with past 7 years
@jayalakshmi5226 Жыл бұрын
Mom you r so super mam really good🤗🤗
@metalhead7999 Жыл бұрын
Hai... jaya how are you? yeppadi irukingge, nalam ma? nalam nalam ariye aaval ☺
@jayalakshmi5226 Жыл бұрын
@@metalhead7999 yes mam IAM very good Mama
@jasimaahamed2045 Жыл бұрын
Congratulations ma
@sitiayisha Жыл бұрын
i love u amma.. 😊😊😊
@manjulamanjula8232 Жыл бұрын
Thanks
@priyamarachakkuoil9382 Жыл бұрын
அம்மா நல்ல திர்லிங்கா இருக்கு...
@vijayathanimalai Жыл бұрын
Tq
@suganyasuga4953 Жыл бұрын
Hv to meet her but how to contact
@jessierani4082 Жыл бұрын
நல்ல பொண்ணு
@manovaitheswarim3378 Жыл бұрын
Super ma
@GokulHardy7 Жыл бұрын
Intha ponnu husband kum avanga ammaum senthu vala vachirukanum Marriage panni vachirakanum
@venkateshrangan449 Жыл бұрын
Commentary madriae solringa Madam 😀
@SureshBabu-oj1qe Жыл бұрын
மேடம் உங்க மொபைல் போன் நம்பர் கிடைக்குமாங்க
@thenewmillennium8458 Жыл бұрын
Amma ungalitam pesa vendum Amma uthavi seigama
@Nandhini-dy6ti Жыл бұрын
Andha kozhandhai pavam amma va thavara yarayume namba koodadhu nu nenaipom ana ammave ivlo kevalama irundha koduma
@arunmano4447 Жыл бұрын
திருமதி சாந்தகுமாரி அவர்களுடைய கைபேசி நம்பர் வேண்டும் நன்றி