அருமையான தந்தை...அந்த பெண்ணின் நிலையை புரிந்து கொண்டு support செய்ததற்கு...
@shifnafaleel3229 Жыл бұрын
I’m addicted to this interview!!! The way of narrating the story & the reality of the society behind each and every situations makes this interview so interesting!!!!
உங்கள ஒரு வருடத்திற்கு முன் சந்தித்திருந்தால் என் பெண் உயிர் வாழ்ந்திருப்பாளோ என தோன்றுகிறது. வாழ்த்துக்கள் அம்மா. இதே போல் பெண்களின் வாழ்க்கையில் தீர்வு கிடைக்க. உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும். நன்றி.
@krishnakumar-yl6ql Жыл бұрын
What Happened to your Daughter
@jayarakkini272 Жыл бұрын
திருமணம் , ஐந்தாண்டுக்கு முன் நடந்தது. நடந்ததிலிருந்து அவள் மாமனார் மாமியார் ஒரே டார்சர், அவங்க பையன் அவங்க சொல்வத தான் கேட்பான். இவள் சொல்வதை கேட்பதில்லை. ஒரு குழந்தை பிறந்த பிறகு பார்க கூட வரவில்லை. கேட்டால் அவங்க ஊர் காரர்களை கூட்டி வந்து இல்லாத பொல்லாததை கூறி அவளை மன வேதனை க்கு ஆளாக்கி ஒரு வருடம் கழித்து அழைத்து தனிகுடித்தனம் வைத்தனர். பிறகு திரும்ப அவங்க வீட்டிற்கே அழைத்து செல்ல அவளை அடித்து துன்புறித்து எங்க வீட்டிற்கு விரலை என்றால் சொத்து இல்ல. என்று சொல்லி போலிஸ் ஸ்டேசன் வரை சென்று அவள் தப்பானவள் என்றும்அவளை இழிவாக அவதூறாக பேசி அவளை அசிங்க படுத்திட்டாங்க. அவளை எங்க வீட்டிற்கே வந்துவிட்டால். ஒன்றை ஆண்டு கழித்து கோர்டில் கையெழுத்து கேட்டு வேறு திருமணம் செய்வதாக கூறி அவள் மீது கேஸ் போட்டாங்க. கோர்டில் நடந்ததை சொல்ல கவுன்சலிங் செய்து ஜீவனாம்சம் தர வலியுரித்தியதால் இனி நல்ல படியாக குடும்பம் நடத்துவேன் என்று எழுதி வாக்குருதி தந்து அழைத்து சென்று. ஒரே வருடத்தில் அதே போல் அவங்க அப்பா அம்மா பேச்சை கேட்டு அவளை வேலைக்கு கூட அனுப்பாமல் MSC Med..முடித்திருக்கும் அவளை மன வேதனை கொடுத்து. பெற்றவர்களுக்கு கஷ்டம் வேண்டாம் என்று இருந்து விட்டால் சொல்லவும் முடியாமல் வாழவும் முடியாமல் எட்டு மாத கர்பமாக இருந்த போது சரியாக கவனிக்காமல் எதுவும் தெரியாதது போல் தனியார் jeneral hospital அழைத்து சென்று வயிற்று வலி non veg சாப்பிட்டதால் செரிமனம் ஆகவில்லை என்று சொல்லி குளுகோஸ் போட்டு பிறகு BP அதிகமாகி fiths வந்து சென்ற டிசம்பரில் இறந்து போனால்.
@Universe0706 Жыл бұрын
🙏😭
@feelthemagicinsideyou2460 Жыл бұрын
Enna achu sollunga....
@susaialangara6020 Жыл бұрын
என்னாச்சி உங்க பொண்ணுக்கு சொல்லுங்க
@vasanthichandran779 Жыл бұрын
உங்களுக்கும் அந்தப் பெண்ணுக்கும் ஒரு சல்யூட் அம்மா
@MrSnakediamond Жыл бұрын
இந்த இடத்தில் அந்த பெண் எடுத்த முடிவு மிகவும் பாராட தக்கது! பெண்ணின் உணர்வை புரிந்து கொள்ளாத கணவர்??? அந்த மானங்கெட்ட மாமனாருக்கும் எதாவது தண்டனை வாங்கி கொடுத்திருக்க வேண்டும்!!!!
@susaialangara6020 Жыл бұрын
Yes
@monishayashini Жыл бұрын
Yes
@subbulaksmi8083 Жыл бұрын
நல்ல தீர்ப்பு கொடுத்தியிருக்கிங்க 🙏🙏🙏 பெண்கள் நிறைய கஷ்டங்களை அனுபவிக்கிறாங்க 😭💔😭
@amarnathsivalingam75411 ай бұрын
பெண்களுக்காவது சட்டம் இருக்கிறது அவர்களை காக்க.... ஆண்களின் நிலை பரிதாபத்திற்குரியது... பெண்கள் ஆண்களை செய்யும் கொடுமை சொள்ளிளடங்காதவை... பொய் புகாரால் கொடுமை அனுபவிப்பது ஆணின் நிலை..... 😢😢😢😢
@lselladurai2461 Жыл бұрын
அம்மா நன்றி நன்றி வணக்கம் அருமை யான தீர்வு
@nithik3715 Жыл бұрын
U r a super woman mam u r a saviour for the womanhood.Hatsoff to you❤❤
@chandrasekar4 Жыл бұрын
Madame மிக அழகாக கதை சொல் கிறீர்கள். பெண்களுக்கு ஏற்படும் இன்னல்களை மிக நேர்த்தியாக பதிவு செய்த தங்களுக்கு நன்றி
@hemavathyhema289 Жыл бұрын
வணக்கம் மேடம் 🙏🙏.இது போன்ற சின்ன நியூஸ் பார்த்து ஒரு கதை எழுதியிருந்தேன்.இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்.பிரதிலிபி ஆஃப் ல. கதை ஏறக்குறைய இதுமாதிரி கொஞ்ச வித்தியாசம்.இப்போது நிறைய இடத்தில் நடக்கிறது என்பதை உறுதி படுத்துகிறது பல கமாண்ட்ஸ்.தொடர்ந்துஉங்க அனுபவம் பற்றி சொல்லுங்கள்.சமிபத்தில் தான் உங்க பதிவு பார்த்தேன்.💐💐💐👌👌👌
@Manikandan-cw1nx Жыл бұрын
அந்த பொண்ண பாராட்டியே ஆகணும் மேடம்.. &அவங்க அப்பா, அம்மா...
@vadirajes Жыл бұрын
The best decision she took!!!!!
@balujaya669 Жыл бұрын
❤❤❤❤ mikavum Arumaiyana Legal information madam ❤❤❤❤ congratulations madam 🙏🙏🙏❤️💖❤️❤️♥️♥️♥️❤️💖❤️❤️♥️❤️❤️❤️
@metalman2320 Жыл бұрын
இதே மாதிரி ஒரு கேஸ் நார்த்ல நடந்து விடியோ கூட வந்துது. கிச்சன்ல வந்து கட்டி புடிப்பான் அந்த மாமனார். புருஷன் போலீஸ் ஸ்டேஷன்ல வந்து ஒண்ணுமே நடக்காத மாதிரி அப்பனுக்கு சுப்பொர்ட் பண்ணுவான். கேட்டா சொத்து இருக்குனு. அந்த பொண்ணு அழும் பாவம்
@rudramurthy6531 Жыл бұрын
RAMYA HAS DONE GOOD JOB. SHE IS REALLY GREAT LADY.
@creativei3394 Жыл бұрын
வா ஒன்று சேர்ந்து வாழலாம் என கணவன் கூறியபோது அந்த பெண் சரியான செருப்பால் அடித்தது போல் ஓர் விளக்கம் கொடுத்தது இது போல் இருக்கும் ஆண்களுக்கு நெத்தி அடி...
@s.ruthiraapriyaa9244 Жыл бұрын
Hu no no
@susaialangara6020 Жыл бұрын
Yes
@sathyanandini5907 Жыл бұрын
Really it's happen in my life too... but he is the only boy to them, I convey this to my husband he understood the situation now we are separate with my two kids
@GokulHardy7 Жыл бұрын
Divorced ahh ?
@sathyanandini5907 Жыл бұрын
I recorded with my cellphone that what his dad talks with me and I showend my my husband. And then he understood me my husband kids left home at the night 12ock now we are in the rented house happily
@nandymalar Жыл бұрын
Thank God 🙏
@lalithasivaraj352 Жыл бұрын
உங்கள் சேலைகள் மிக அழகு
@jegankrishnapillai4897 Жыл бұрын
Plus ...that red kukumapottu ..... give lot of respects
@gokulapriyaprakash10 ай бұрын
Intha video parthurupinga nu namburan ramya so athunala nan soltran hatts off ramya you are inspraration of women neenga edutha decision very well done 👍✅
@metalman2320 Жыл бұрын
என் பிரெண்ட்ஸ், கசின் சிஸ்டர் ஒருந்தவங்க கூட நடந்தது இதே மாதிரி. மாமனார் தொல்லை. அப்ரம் என் பிரெண்ட்ஸ் வேலைக்கு வந்து husband வந்த பிறகு வீட்டுக்கு போவாங்க. என் கசின் சிஸ்டர் எங்க பாட்டிய வீட்ல துணைக்கு வெச்சிகிட்டாங்க. மாமியார் இருக்கற வீட்லயும் மாமனார் அத்துமீறல் இருக்கு. நிறைய தனிக்குடித்தனம் இதாலயே போயிருக்கு. கேட்டா மாமியார் கொடுமைநு சொல்லுவாங்க
@mathaven8963 Жыл бұрын
But few parents only take this bold dession. Many women till suffering
@punitharcps8642 Жыл бұрын
பெண்கள் நிலை எப்போதும் பாவம்... திருமணம் ஆனாலும் பிரச்சினை... ஆகாவிட்டாலும் பிரச்சினை... தெரிந்து இது போல்... தெரியாமல் ஆயிரம்...
Oh my goodness. She don't deserve this humiliation. She made the good decision to leave him.
@narayanansankaran1957 Жыл бұрын
Advocate mam is really good Samaritan
@j.masilamanimani3020 Жыл бұрын
Arumai
@kalyaninagarajah5137 Жыл бұрын
Hats off amma we need ladies like you
@arunasharma795 Жыл бұрын
Good bold lady.
@mahalakshmi60609 ай бұрын
Exactly true mam what you said.
@drjayashreerani.b6165 Жыл бұрын
Ramya took a correct decision but many Ramyas are still living a life with a culprit husband and toxic family members
@udhayadanielAUDJGK7 Жыл бұрын
Great conclusion mam❤
@ananyaabhinav6260 Жыл бұрын
Idhey maadhiri oru alliance enakku vandhuchu... Amma illa appa and 2 pasanga mattum.. Enakku idhey bayam than oru pen illadha veetula poi nan paadhukaapa irupenu enakku thonala... Adhan avoid paniten... Ella aangalum / maamanarum kettavunga illa still I don't want to take risk in my life
@shilpaammu-nw9lh Жыл бұрын
Yallaru apdi eruka matanga
@RajeshRajesh-ht7uz10 ай бұрын
exelent mam
@vinogitharajasingam6267 Жыл бұрын
சுப்பர்பென்மகள்
@kayalshiva2700 Жыл бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤ happy tamil newyear nakeeran team
@chinnathaye6846 Жыл бұрын
Thankyou Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VijayKumar-et9lm Жыл бұрын
Wow u great mem .
@Veenakaliputhri Жыл бұрын
I was sailing in the same boat when I got married.. that man called me when my husband wasnt there at home....as I turned...there was an adult scene going on in the TV.. when I spoke about this to my husband..he did not handle or talk to him..about this.. This man took advantage and started to harrass me..in different ways.. I didn't have support from my mother's side..as my father had died .. this was an added advantage to these people.. when I called his aunty once.. she spoke very rude to me.. No one stood by me..I had to fight by myself.. he had an obsession to open my wardrobe and keep looking at it.. A big pervert..he still lives..and does not live with us anymore... my husband says that he is a very good man and says..I have an issue 😮. My husband supported him for the same cause as above. for money.he never stood by me... monwy is everything. aftrr seeing the above video, I feel I should have done the same thing. In the above case, things came to light after he misbehaved.. I'm my case, his family knew he was a pervert and my husband's mother had died long before and was single. He has misbehaved with many,but still these people tortured me leaving him with us.. his family as a whole is sick. I will also have to file a case now..to be separated...
@Tea10127 Жыл бұрын
Case file panrathuku munbu rendu naingalayum un kaalula poturukira serupala aditchitudumma En manasu apothan aaarum
@thevip-unemployed3010 Жыл бұрын
File case on pervert. Go to job
@nancyalexander4027 Жыл бұрын
The story you tell has happened in my life like this 😭🥺
@arpk0110 ай бұрын
How did you overcome that
@sarojabharathy91984 ай бұрын
Amma appa illaatha pennaaga irunthaal .... appa. Ninaikkavey bauyam.
@கடவுளைகாணும்கண் Жыл бұрын
பழைய தமிழ் சினிமா படத்தில் ஆர் எஸ் மனோகர் ஹீரோவாகவும் நம்பியார் வில்லன் மாமனார் ஆகவும் மருமகளாக ஜெயலலிதாவும் நடித்திருந்தாரல் இரண்டு சோக பாட்டுகள் கூடிய அருமையான திரைப்படத்தை பார்த்த சந்தோஷம் 🎉கதை விறுவிறுப்பாகவும் படம் முடிந்தபின் தியேட்டரை விட்டு வெளியில் வரும் போது கண்ணில் கண்ணீர் துளிகள் எல்லாமே பழைய சினிமா படம் பார்த்த நினைப்பாகவே இருந்தது
@pgtrbbotanywithmj5219 Жыл бұрын
Movie name?
@கடவுளைகாணும்கண் Жыл бұрын
@@pgtrbbotanywithmj5219 களையப்படும் கற்பழிப்புகள்
@DaniDani-pf9pt Жыл бұрын
Yenakkum appadi nadanthurukku 😢😢😢 but yarumey namba matukkanga 😢😢my husband um namba matukkanga😢😢😢 yeanakku appa iila amma vum sappott panna mudiyala. 😢😢😢😢😢ipppo nan romba sandai pottu thanni kudirhanam vanthuttain. 😢😢😢😢😢😢 ippo antha. Mathiri sambavam nadakkatha mathirri nan thunichalodu eathirr kondu varugirain. 😢😢 but iam so strong.
@GokulHardy7 Жыл бұрын
Ippa ok va
@srinivasanarabia6278 Жыл бұрын
Ncie
@shantikallappa9001 Жыл бұрын
Ramya ku oru thumsup 👍
@ramrambharathi1323 Жыл бұрын
Super madam
@zzzsenthil70 Жыл бұрын
அந்த ஆளை ஏதாச்சும் வெசம் வைத்து காலி பன்னி இருக்கனும் நமது குழந்தைகள் சந்தோசமாக வாழ்வதை பார்த்து மனம் சந்தோசபடனும் உடல் தேவைகளுக்காக குடும்பத்தை கலைப்பது மிக பெரிய பாவம் அதுவும் அந்த தனது மகனின் மனைவி மகளாக பார்த்து இருக்க வேண்டும்
@sudharamesh2080 Жыл бұрын
Super madam neenga
@bhuvichlm1 Жыл бұрын
Same problem to my sister
@RedwineBlackgirl4 ай бұрын
Super Ramya. God Bless
@fighting-ag-injustice Жыл бұрын
It's common in many houses
@janupriya3310 Жыл бұрын
But it will be irritating and not acceptable
@closerlook7530 Жыл бұрын
I don't think it is common... If it is.. It shouldn't be normalised. It needs to be changed.
@chellapandiyan8000 Жыл бұрын
Good daughter.
@indumathis7099 Жыл бұрын
👍👍👍👍👌👌👌👌👌👌😍😍
@gracegeorge6699 Жыл бұрын
How can I contact advocate santha kumari mam??
@ranirani7711 Жыл бұрын
Nalla mudivu mam, andnda ponu paavam
@sriom6671 Жыл бұрын
🙏🙏🙏🙏
@masthanfathima135 Жыл бұрын
மேடம் இதுபோன்ற ஆண்கள் அப்பாவும் பையனும் சட்ட ரீதியாக தண்டனை வாங்கிதர முடியாதா. இவர்களுக்கு குறைந்த பட்சம் 5 வருடம் ஜாமீன் இல்லாத சிரை தண்டனை என்று சட்டம் இயற்ற வேண்டும்.
நல்லது சிறப்பு பெண்ணியம் வாழ்க வளமுடன் 🙌 வாழ்த்துக்கள் மா 👏
@vijilovesvinuforever5114 Жыл бұрын
Ungata pesanum eppadi pesurathu madam.....
@thevip-unemployed3010 Жыл бұрын
Go to nakkeeran offic
@nancyalexander4027 Жыл бұрын
When I told my husband about this, he came and asked me for one or four divers. It has been a year since I separated from him. He has not sent me any divers note. Now what should I do?
@GokulHardy7 Жыл бұрын
Please go to live with your husband
@onlymusicx9747 Жыл бұрын
இப்படியும் சிலர்
@candyslifestyle8 ай бұрын
Edho movie la partha pola iruku
@jayalakshmijayachandran8370 Жыл бұрын
En intha unmaiya nadantha case ah keata bayama irukku??? Atha maraikkura maathiri oru comedy pandratha nenaichu comment pandranga!!! Ullukkula irukkura bayamum, kevalamaana gunamum romba clear ah theriyuthu.... That lawyeris doing a great job
@sundarkanesh8656 Жыл бұрын
Satvaiyar pathi poduga vao
@surenspike Жыл бұрын
Madam my Niece is affected in worst case.
@JovikaFanBigboss9 ай бұрын
Dedicated to Arunprakash Balasundaram
@rekhavasanth8128 Жыл бұрын
But intha society la single lady ya vazarathu romba kastam.. Nalla gents um iruka intha society la thaan kevalamana gents um irukanga.. Santharpavathigal..
@lindamary1647 Жыл бұрын
Orumathiri patta aangal they are committing suicide only
@narayanansankaran1957 Жыл бұрын
we have to be careful before fixing marriage
@feelthemagicinsideyou2460 Жыл бұрын
How to contact her pls 🙏🙏🙏
@vijilovesvinuforever5114 Жыл бұрын
Ennaku oru help
@avadaimani2828 Жыл бұрын
ஒண்டுகுடித்தனத்தில் கணவன் இப்படி தான் இருப்பார்கள்
@geethab794 Жыл бұрын
அதனால தா கொலை நடக்குது
@sharmishain591 Жыл бұрын
Ondi kuduthanam na enna sir ?
@GokulHardy7 Жыл бұрын
@@sharmishain591 joint family solraru pola
@avadaimani2828 Жыл бұрын
ஆம்,. கூட்டு குடித்தனம்
@santhadevi8273 Жыл бұрын
Mam ungla na munnadiye pathruntha ennakum oru vidivu seekram vanthrukkum
@elroitrends9922 Жыл бұрын
Please tuticorin anisha case pathi podunga
@keerthanakeerthana94697 ай бұрын
10000உண்மை மேடம்
@geethageetha4284 Жыл бұрын
👌
@nancyalexander4027 Жыл бұрын
Please help me 🙏
@nagulsamy7522 Жыл бұрын
உலகத்தில் இந்த பிரச்சினை மிக அதிகமாக உள்ளது.இதற்கு கணவன் மார்களே முழுபொறுப்பு.அப்பனா இருந்தாலும் எவனா இருந்தாலும் நாயத்தின் பக்கம் நிற்கனும்.
@vediappank3853 Жыл бұрын
Advocate madam you cinema director eligible
@peterjohn3673 Жыл бұрын
காதலனுக்கு பெற்ற குழந்தையை தன் கணவன் தோளில் சுமந்து நடக்க வைக்கும் மனைவியை கண்டுள்ளேன். இப்படிப்பட்ட கணவனுக்கு அப்படிப்பட்ட மனைவி கிடைத்திருக்க வேண்டும்.
@GokulHardy7 Жыл бұрын
Enna sir solringa
@peterjohn3673 Жыл бұрын
@@GokulHardy7 கடந்த எட்டு வருடங்களாக பிள்ளைகள் பிறக்காதது ஏன் என்று மோடியிடம் கேட்டால்! பக்கத்து வீட்டுக்காரன் காங்கிரஸ் சரியில்லை என்று சங்கிகள் சொல்லுவதற்கு அர்த்தம் தெரிந்தால் இதன் அர்த்தத்தையும் புரிந்து கொள்ளலாம்.
@vasanthirajiv9707 Жыл бұрын
But what if he marries again and brings distress to another innocent woman
@ahilandeswarypalaniyandy7193 Жыл бұрын
Carect lady
@jonair1024 Жыл бұрын
Ma’am there is PoSH law to protect working women in work places ..why there isn’t any law for harassment in husband’s house ? It’s scary and being the person gone through it and still fighting for the same in court there is nothing for women to safeguard women 😣😣😣😢😢😢
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
நாகர்கோவில் பாதிரி விஷயத்தில் 80 பேருடன் தொடர்பில் இருந்தானே பாவாடை பாதிரி😂😂😂
Seems like a cooked up story! But there is a message in this!
@Paul-to1ph Жыл бұрын
Is it possible to refine a pervert? And if so, how? Languishing in Jail for henious crime against women and children is for the nature of the crime. It's not punishment. Criminals are not endangered species. Instead of feeding him from tax payers money and making him to suffer for his deed can be wiped out through elimination. It seems the beneficiary of crimes are those who stand in the gap to defend and persecute.
@abilashinimuthukumar2347 Жыл бұрын
Mam cani talk to you please 🙏 😢
@azhagupandi2306 Жыл бұрын
Oo
@SanthiA-ro1yf8 ай бұрын
வீட்டுக்குள்ள மட்டுமல்ல வெளியிலேயும் சிலநாட்கள் இருக்கின்றன வீட்டுகாரர் நோய்யாளியாக ஊணமஉற்றவரஆக இருந்தாள்
@worldcorner4868 Жыл бұрын
Intrest ah irukka unakku
@ahaanraj3466 Жыл бұрын
தந்தை யை தனியா இருப்பதை அனுமதி க்காதீர்கள்... அவர்களையும் மறு மணம் செய்ய வற்புறுத்துங்கள்... அவர்கள் மரு மணம் செய்வதையே வெறுக்கும் குறுட்டு கூட்டம், பின் வளைவால் அவதிப்படுவதை என்னவென்பது ?
@momsspecial5118 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@jammygalaxy Жыл бұрын
Ajith movie Vaali 2.0
@gunasekaranpalanisamy5527 Жыл бұрын
இன்று படித்த பெண்களிடம் ஆண்கள் சிக்கி தவிப்பது எதுவுமே தங்கள் கவனத்திற்கு வரவில்லையா? அதுபோன்ற தகவல்உள்ள வீடியோ பதிவிடவும்.. நன்றி..